Trekking

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.
    பர்வத மலை
    மல்லிகார்சுனர் கோயில்
    பர்வத மலையில் மடம் உள்ள முகடு

Комментарии • 13

  • @mvv1893
    @mvv1893 2 года назад +2

    Nice.. .!! ❣️ ❣️ ❣️ ❣️

  • @drummer_raja
    @drummer_raja 2 года назад +2

    Sema👌👌👌

  • @sajinisajini9406
    @sajinisajini9406 9 месяцев назад

    ❤❤ nice 👍👍

  • @sajinisajini9406
    @sajinisajini9406 9 месяцев назад

    ❤❤ nice Appa 👌👌👌👌

  • @vplovers2221
    @vplovers2221 5 месяцев назад +1

    நானும் என் நண்பர்களும் சேர்ந்து சந்தோஷமாக பொய்ட்டு வந்தோம்...... நாங்கள் மற்றொரு வழியில் வந்தோம்.....❤ Adventure trip

  • @saravanakumarg1353
    @saravanakumarg1353 2 года назад +2

    Useful

  • @udhayakumarm8253
    @udhayakumarm8253 7 месяцев назад

    🎉

  • @user-ho7eh8xq2u
    @user-ho7eh8xq2u 3 месяца назад +1

    எனக்கு 45 வயது 12.5. 2024 இந்த நாள் நைட்டு 12 மணிக்கு மலை ஏறினோம் 4 மணிக்கு தரிசனம் கண்டேன் நான் கட்ட இன்பம் நீங்களும் கான போய் வாருங்கள் அப்பனை காண நம்பிக்கை பொறுமை மனபலம் மிக சந்தோசமாக இருந்துச்சு அவர் மேல் உண்மையான அன்பு வச்சு வேண்டுங்க உங்களால் கூட்டிக்கிட்டு போவார் அந்த ஐயனே வயசு ஆயிடுச்சுன்னு பயம் வேண்டாம் அவர் மேல நம்பிக்கை வச்சுக்கோங்க 👍💯

  • @mbsiva7137
    @mbsiva7137 Год назад

    😊

  • @srinivi9077
    @srinivi9077 2 года назад +2

    antha voice ku than kasu