நூறு நாள் வேலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு விவசாயிகளுக்கு பணியாட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது இது போன்ற மிஷின்களால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Anchor bro, neenga romba cross talking maari thonuthu. Let him (let the expert) explain. It was difficult to understand. But thank you for taking effort to publish this useful video. Much appreciated.
விலையை சொல்லி பதிவிடுவதற்கு நன்றி.அந்த கடைகாருக்கு மிகப்பெரிய நன்றி.
விவசாய சேவை இவரின் செயல்.
அருமை அருமை.
By
@@kanannap1761 k
Panala
Dr
Dr
அப்பாவி ஏழை விவசாயிகளுக்கு ஏற்ற உதவிகளை செய்யும் மனதோடு கொடுக்கும் அய்யாவுக்கு நன்றி மை காட் பிளஸ் யூ
Dr
வாழ்த்துக்கள் விவசாயிகள் பயன் படுத்தி பணம் சேமிப்பு கிடைக்கும்
மிக எளி மையான video Hi
விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்ததற்கு நன்றி நண்பா 🙏
அருமை வெற்றி நிச்சயம் .....
நல்ல பதிவு மிக்க நன்றி நண்பரே...🤝
நூறு நாள் வேலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு விவசாயிகளுக்கு பணியாட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது இது போன்ற மிஷின்களால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
+
Kooliyum athigama kekranga orunaalku 700 kekranga
True word's
👍👍
On no
Super சகோ.... இதே போல உங்களது சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்💐
Nadine..
I.saint..Nadine..saing
முள் வெட்டி பவுடர் பன்னி விலைக்கு எடுத்து போறவங்க இருக்காங்காங்காளா சார்.
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
Good matters
Rombanala thedittu iruntha foreign latha ithu kedaikkuma namma oorula kedaikkathanu nenachen... thank u so much
நல்ல.பதிவு.
Arputham arumaiyana karuvi
எல்லாம்சரி ஏதாவதுபழுது என்றால்வந்து சரி செய்யமுடியாத நிலை இதுதான்மிகப் பெரிய பின்னடைவு
நல்ல தமிழ். வாழ்க
அருமை வாழ்த்துக்கள்
Annachi super valthukal
Anchor bro, neenga romba cross talking maari thonuthu. Let him (let the expert) explain. It was difficult to understand. But thank you for taking effort to publish this useful video. Much appreciated.
I will improve it bro thanks for your review
அருமை வாழ்த்துகள்
Very nice.put videos often.please issue bit notice each and every town and primary agriculture societies.
Bro super from Thanjavur (dt) Thuruviyaru tk
வாழ்த்தூக்கள்தலைவா
Super bro 👍👌👌👌
Thanks🙏 nanba useful massage
நல்ல தயாரிப்பு
சூப்பர்தலைவா
உங்கள் மையம் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளத.எந்த இடத்தில் உள்ளது என்பதை கூறவும்.
Very very essential for agriculture next generation
Super news very useful video
Nice video 🌾🌾
அருமை ஐயா
அருமை அருமை
Super bro thanks
Super
நண்பா, இதுபோல கொத்தனார் வேலையை எளிதாக்கும் எந்திரம் ஏதும் இருக்கா.... எங்க ஊருல கொத்தனார்கள் காசுக்கு அலையுறாங்க... ஆனால் ஒழுங்கா வேலை செய்வதில்லை...
Verry,good
Nanriayya
Very useful video
டீசல் தண்ணி மோட்டர் இருக்குங்களா சிறியது
Use full
Very good product...
Sir நாங்கள் ஏழை விவசாயிகள் நீங்கள் களை எடுக்கும் பார் கட்டும் மெசின் என்ன விலை தெரிவித்தால் மிக நல்லது
Super ji
Valga vaalga
செய்முறை விளக்கம் திட்டத்தில் காட்டவும்
Excellent
மிக்க நன்றி
Super super
Good👍
God bless you brother, ..
அருமையான.பதிவு.நன்றி
Suppar
Super brother ....
God job
சால் முறையில் பயிரிடப்பட்ட இடத்தில் செய்து காட்டுங்கள் அந்த மெசின் விலை என்ன சொல்லுங்க
அருமை
Ramesh.karur.super
Thanks !
கவர்மெண்ட் 100 நாள் வேலை ஒழிக்காமல் ஒருநாளும் விவசாயி உருப்பட முடியாது
Fine
நன்றி
ஊத்தங்கரையிலிருந்து பார்த்தீபன்
Sir all attachments including brush cutter machine Howmuch
Arumay
Iam watching
என் பெயர் சுந்தரமூர்த்தி வந்தவாசி பக்கத்தில் கிராமத்தில் 7 ஹெச்பி வாங்கி உள்ளேன்
Super seeder pathi yedhavadhu podunga bro
Ivangalta brush cutter vangi use pannavaga yaarum irundha usage review podugapa
இந்த இயந்திரங்கள் இலங்கைலும் உள்ளதா?
Ii
வணக்கம் ஐயா... தென்னைமரம் ஏறும் கரேவி கிடைக்குமா... விலை தெரியபடுத்துங்க
தகவல் தேவை நெல் வயலுகு களை எடுக்கும் konaveter
Tq pro
Mm super semma
Nice bro I am farmer
ஒவ்வொரு விவசாயின் குரல் கொடுங்கள் 100 நாள் பணி திட்டத்தை அடியோடு நிரந்தரமாக நிப்பாட்ட வேண்டும்
You admkpjp.
மிகவும் சரியான கருத்து
ஹாய் நாங்களும் விவசாயம் சாயிறோம்
Super 👍🏼👍🏼
Machinery velila vida ungatta rate athigam
Can u please arrange a Single centre belt type without wheels, belt type weeder? If it is available post video and price
Panchagavya spray pannuvathirgu sprayer kidaikkuma sir rate howmuch
Hi agri ku romba mukiyama 1 lakhs price la drone spry next nadavu machine veanum. Kidaikuma. Ok.
Presh cuter set enna rest varumga?
விலைசொல்லவேஇல்லை
Manual rice transplanting machine kedaikuma sir???
I too need a paddy transplanter to cultivate paddy
Warranty garranty service center paththi solluga sir
Sell these on Ecommerce platform of farmers Behtar zindagi
I m a farmer ❤
Do you have Jasmine flower plucking machine?..
முத்துசோலத்தில் களை எடுக்கும் இயந்திரம் உண்டோ...வேண்டும்
காளிமுத்து கோயமுத்தூர்
Nice
Please mention what are the famers equipment available.
😊😊
Milky mechine and shapcutter price quotation sir
Ramesh from Kurinji Dairy Farm Thalavadi Erode District.
100 நாள் வேலையால் மக்கள் சோம்பேரியாகிவிட்டார்கள்
Covai Kadai iruka
Garlic onion root and plant cutting machine is available?
Brush cutter amount yavlo sir
All machine compair with other machine higher price
அய்யா முகவரி தரவும் சந்திக்க