5000 ரூ க்கு பவர் வீடர் வாங்கலாம் Finance வசதியுடன் | தானாக உழும் power weeder

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 65

  • @vasur2156
    @vasur2156 10 месяцев назад +5

    vasu vaniyambadi
    sir DHV 5 hp power weder eruku Nel arukkum reper attachpannalama?& rs sollunga

  • @rainbow7x11
    @rainbow7x11 10 месяцев назад +12

    முடிவான விலையை சொல்லாவிட்டாலும் ஒரு range வைத்து சொல்லலாமே. உதாரணமாக 80000-85000

  • @kavarthalaikani5565
    @kavarthalaikani5565 9 месяцев назад +9

    பொய் சொல்றாங்க நம்பி யாரும் வாங்காதீங்க வாங்கிய வண்டிக்கு சரியாக சர்வீஸ் செய்வதில்லை போன் பண்ணி பேசினாலும் சரியான ரெஸ்பான்ஸ் கொடுப்பதில்லை

  • @arjunank9278
    @arjunank9278 6 месяцев назад +18

    நீங்க ரொம்ப உசாருங்க விவசாயி எப்படி போனா என்ன....வியாபாரிங்க பாதிக்காமல் இருக்க விலை சொல்ல மாட்டீங்க.......என்ன ஒரு பாசம்.......அனுசரணை.........அப்ப நீங்க சொல்ற பேச்சு எப்படி நம்பரது .....அரசு ஒழுங்கு இருந்தா இந்தியா முழுவதும் விவசாயிக்கு ஒரே விலையில் வழங்கலாம்......ஆளே இல்லாம உழவு செய்ய இனிமே கண்டுபிடிச்சா தான்..... பேச்சுவாக்கில்......நல்ல யுக்தி.....

  • @MuniyappanChinnaswamy
    @MuniyappanChinnaswamy 6 месяцев назад +1

    Internet dynamo fit Panna mudiyuma

  • @Sureshforter
    @Sureshforter 10 месяцев назад +3

    9hp deluxe model with reaper attachment price

  • @SakthiVel-zj7ic
    @SakthiVel-zj7ic 10 месяцев назад +14

    விலை சொல்லவேயில்லை

    • @jayamanireddymani6141
      @jayamanireddymani6141 9 месяцев назад

      நேரில், contact பண்ணால்தான் சொல்லுவாங்க

    • @rajadurai8067
      @rajadurai8067 9 месяцев назад +1

      சொல்வதே கிடையாது.அதுதான் வியாபார நஉனஉக்கமஆம்.

    • @rajadurai8067
      @rajadurai8067 9 месяцев назад +2

      வியாபார நுனுக்கம்

    • @srajaraja6613
      @srajaraja6613 7 месяцев назад +2

      Sriram finance la youngal nelathai koduthuvidu neengal bichai edugaveandiyathuthan

  • @chibisankaran7053
    @chibisankaran7053 10 месяцев назад +3

    Machine super iruku 🔥🔥

  • @chellamanisithalai8008
    @chellamanisithalai8008 4 месяца назад +3

    திரும்பும் போது ஆல் தேவையெனில் அதற்கு தானாக இயங்கும் இயந்திரம் என்று அர்த்தமா....

  • @SivaVigneshD
    @SivaVigneshD 10 месяцев назад +1

    Sir, what is the min track width we can operate?

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Месяц назад +2

    கற்கள் உள்ள காட்டிற்கு இந்த பேக் ரோட்டரி வீடர் சரியாக களை எடுக்க / பார் அணைக்க ஏதுவாக / பயன் உள்ளதாக இருக்குமா? பதில் கிடைக்குமா?

  • @v.r.p.ponpandiyan1995
    @v.r.p.ponpandiyan1995 Месяц назад +1

    வயல் வரப்பு கட்டும் இயந்திரங்கள் இருக்கா bro

  • @alexpandian3103
    @alexpandian3103 9 месяцев назад

    Bro Sivagangai dist ku finance option irukka

  • @mathinafarook
    @mathinafarook 9 месяцев назад +1

    Where it is branch at virudnagar

  • @vasudevankrishnan7634
    @vasudevankrishnan7634 10 месяцев назад +1

    I nanga maladuthurai dist nanga intha power weeder vangalama

  • @Anaikkarai43
    @Anaikkarai43 9 месяцев назад +4

    Sri ram finance
    Kovinda koovinda......

  • @chokkanathanchokkalingam2701
    @chokkanathanchokkalingam2701 Месяц назад

    கரிசல் மண் புல் கோரை உள்ள இடங்களுக்கு ஏற்றதா?

  • @siva5947
    @siva5947 10 месяцев назад +8

    Sriram அய்யோ !!!

  • @mtamil99
    @mtamil99 10 месяцев назад +1

    very very useful review to all farmers 🎉

  • @thiyague6907
    @thiyague6907 10 месяцев назад +2

    Detailed review very useful to all horticulture & Sugarcane farmers.🎉

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 10 месяцев назад +4

    தென்னை மட்டைஅரைக்கும் எந்திரம் உள்ளதா

  • @RamkumarVimala-qj7df
    @RamkumarVimala-qj7df 10 месяцев назад

    Thirupur distric la iruka bro

  • @siranrs
    @siranrs 10 месяцев назад

    Sir chennai yila branch eruntha sollungga

  • @sathyav1656
    @sathyav1656 10 месяцев назад +1

    மானியம் இருக்குமா இதற்கு

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 6 месяцев назад

    ஹெட்டிங் ஒழுங்கா போடு, by naattaraayan

  • @v.sathiyapriyan8165
    @v.sathiyapriyan8165 7 месяцев назад

    Anna super 😍 speech 💬

  • @shahulhameed9304
    @shahulhameed9304 9 месяцев назад +1

    Kumbakonam no branch please immediately open one branch

  • @raschalrajesh
    @raschalrajesh 10 месяцев назад

    Kanchipuram side support pannamyduyuma

  • @rajuk9796
    @rajuk9796 10 месяцев назад +2

    லோன்எவ்வளவு.கைகேஷ்கொடுத்தால்என்னவிலை.

  • @karunakaruna4704
    @karunakaruna4704 10 месяцев назад +8

    Price please

  • @KarthiKeyan-nm6mn
    @KarthiKeyan-nm6mn 25 дней назад

    பாத்திங்கனா எத்தனை? விலையை பத்தி கடைசி வரை பாத்திங்கனா சொல்லவே‌ இல்லை.பாத்திங்கனா?....

  • @rrathish6463
    @rrathish6463 10 месяцев назад +2

    Amount evelo sir

  • @moorthys9992
    @moorthys9992 4 месяца назад

    I want 9 HP diesel back rotary power weeder price? Cell

  • @thirisangusrinivasan72
    @thirisangusrinivasan72 10 месяцев назад +1

    விலாசம் தெரிவிக்கவும்

  • @MurugesanPerumal-m9q
    @MurugesanPerumal-m9q 10 месяцев назад +1

    Vaalga valamudan vaaldukkal 🙏 P.MURUGAN.ELC THIRUMALAI.POST SIVAGANGAI WORK SAUDIARABIA

  • @Ashokbuvi
    @Ashokbuvi 3 месяца назад +1

    Its public mistake, just comment in this video, for your own goodness you are making video without price details and unsubscribe his channel. Not only this guy. This is applicable for all the so called social media influencers. So that, they will feel the slipper shot and they will be responsible.

  • @thirisangusrinivasan72
    @thirisangusrinivasan72 10 месяцев назад +1

    என்ன விலை

  • @pandiaraj826
    @pandiaraj826 6 месяцев назад

    10 ஆயிரத்துக்கு கெடைக்குமா....

  • @kalimulla2007
    @kalimulla2007 9 месяцев назад

    இதைப் பயன்படுத்தும் விவசாயி நம்பர் தேவை

  • @manickamarumugam892
    @manickamarumugam892 6 месяцев назад

    கோயமுத்தூர் பகுதியில் தொடர்பு கொள்ள யாரை தொடர்பு பெற வேண்டும்...

  • @rockykai7150
    @rockykai7150 10 месяцев назад

    kalaivetti sais alaou pover vedar vanthal rat kammia erukkum

  • @selvaraj7679
    @selvaraj7679 9 месяцев назад +1

    😂கோயமுத்தூரில் விற்பனைமையம்உண்டா?.

  • @TAMILNADUANBUANBU
    @TAMILNADUANBUANBU 3 месяца назад

    Rs.

  • @chinnaduraidurai9409
    @chinnaduraidurai9409 9 месяцев назад

    விலை சொல்லு ங் க

  • @sekart2198
    @sekart2198 25 дней назад

    து...இது ஒரு செய்தி விலை சோல்யா

  • @manisubbu11
    @manisubbu11 10 месяцев назад

    விலை மதிப்பு பற்றிய தகவல் இல்லை

  • @vmohankumarvmohankumar5145
    @vmohankumarvmohankumar5145 10 месяцев назад +1

    Super

  • @MBPrabu-x8z
    @MBPrabu-x8z 10 месяцев назад

    தென்காசி மாவட்டம் ஏஜென்சி ஏதாவது இருந்தால் தெரிவிக்கவும்

  • @muruganr5274
    @muruganr5274 9 месяцев назад

    Machine price teetails

  • @ananthm5500
    @ananthm5500 6 месяцев назад

    Yen da

  • @srinivasang8839
    @srinivasang8839 6 месяцев назад

    ஏமாறாதீர்கள். இவர்கள் ஏமாற்று காரர்கள்

  • @Anaikkarai43
    @Anaikkarai43 9 месяцев назад +1

    Only 150000 😊

  • @ajiyajiy7325
    @ajiyajiy7325 3 месяца назад

    விலை சொல்லாமல் இருப்பது விவசாயிகளை ஏமாத்தும் வேலை😂

  • @ramachandranramachandran3181
    @ramachandranramachandran3181 8 месяцев назад

    Kirlosker.nambagamana.onru50.years
    A.5.hp..oil.engine.ennidam.ullathu.3.suthuthan..tan.innu..runagum..namay.magnisam.6monthil..kathukka.vendyathu.than..oil..reparukku..kuda...labour.no

  • @RameshKumar-dv3br
    @RameshKumar-dv3br 4 месяца назад

    அது எப்படியா 5000 ரூபாய்க்கு கருவி என்று சொல்லி பதிவு போட்டு கடைசிவரை விலை சொல்லாமல் பித்தலாட்டம் செய்றீங்க.
    ஆக இது ஒரு பித்தலாட்டம் ஏமாறாதீர்கள்

  • @jayjayvin-vq9tp
    @jayjayvin-vq9tp 7 месяцев назад

    ரேட் சொல்ல என்ன பிரச்சினை
    அதுதான் ஐயா முக்கியம்.
    ரகசியமா ஒன்னோட வீடரையும் வச்சுக்க .