Это видео недоступно.
Сожалеем об этом.

Power Tiller: ரூ.70,000 முதல் ரூ.1,19,000 வரை மானியம்... 3 நாளில் Credit ஆகிரும் | Pasumai Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 авг 2024
  • #powertiller #pasumaivikatan #farming
    தமிழ்நாடு வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும், வேளாண் இயந்திரமயமாக்கல் உப திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மானிய விலையில் பண்ணை இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ஆண்டுதோறும் பவர் டில்லர்கள் வழங்கப்படுவது வழக்கம். 2023-24-ம் ஆண்டுக்கு 5,000 பவர் டில்லர்கள் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
    ==============================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Комментарии • 29

  • @mahalingampk9242
    @mahalingampk9242 11 месяцев назад +7

    சார்
    சஞ்சீவி மலையை அனுமான் தூக்குன மாதிரி தமிழ்நாட்டை தூக்கி டெல்லிக்கு பக்கத்துல வைக்குற வடிவேல் காமெடி போல?
    என்னுடைய விவசாய நிலத்தை அப்படியே தூக்கி பவர் டில்லர் மானியம் அலாட் ஆகியுள்ள கிராமத்திற்கு அல்லது வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்ல விவசாயி ஆகிய எனக்கு உதவி செய்யுங்கள்??

  • @user-kt6pn5fq6l
    @user-kt6pn5fq6l 5 месяцев назад +1

    10 மாசம் ஆகிறது இன்னும் மான்யம் ஏறவில்லை கேட்டா ஏறும் தொல்லை பன்னாத போ வெளியே என்று சொல்கிறான் அந்த ஆலூ என்ன செய்ய ஒன்று புரியவில்லை

  • @revasilkfarm
    @revasilkfarm Год назад +2

    Only subsidy amount needs to be paid through DD and it’s a good scheme

  • @vsuresh8935
    @vsuresh8935 9 месяцев назад +3

    நாங்க காஞ்சிபுரம் மாவட்டம் 1 1/2 மாதம் ஆகிறது போய் கேட்டா இன்னும் மானிய பணம் வரல அப்படிகிறாங்க எப்போ வரும் னு கேட்டா வந்தா சொல்றோம் னு சொல்றாங்க

    • @sivakumara7918
      @sivakumara7918 7 месяцев назад

      நானும் காஞ்சிபுரம் தான்.. நீங்கள் எந்த பகுதி??

    • @vsuresh8935
      @vsuresh8935 7 месяцев назад

      @@sivakumara7918 வாலாஜாபாத் புத்தகரம்

  • @thiyagunaga7335
    @thiyagunaga7335 11 месяцев назад +1

    Pudukkottai la eppa ellenu soluranga

  • @thiruppathis7248
    @thiruppathis7248 Год назад +2

    Moist former ku theriyaruthu illa athai theriyapatothuga plz

  • @thiruppathis7248
    @thiruppathis7248 Год назад +1

    Very useful video

  • @user-xl9lu1lu5t
    @user-xl9lu1lu5t 7 месяцев назад

    Tiruvannamalai la kedaikkuma sir

  • @athinarayananmahalingam1659
    @athinarayananmahalingam1659 Год назад +2

    ஐயா வேறு மாவட்டத்துகாரர்களுக்கு கிடைக்குமா?

    • @rajeshmp9107
      @rajeshmp9107 Год назад +1

      Yes it all over Tamil Nadu applicable. Required documents patta, chitta,marginal farmer certificate, application to be submitted at agricultural engineer office.

    • @user-xl9lu1lu5t
      @user-xl9lu1lu5t 7 месяцев назад

      Tiruvannamalai la kedaikkuma

  • @zjzusjshdhysbdishguvdsgsug904
    @zjzusjshdhysbdishguvdsgsug904 11 месяцев назад

    Super

  • @sakthivelvadivel1104
    @sakthivelvadivel1104 Год назад

    What machine cost, and subsidy ,balance net payment

    • @rajeshmp9107
      @rajeshmp9107 Год назад

      Total cost 230000 subsidy 85000 balance 145000 to be paid through DD

  • @thiyagarajansubramaniam9976
    @thiyagarajansubramaniam9976 Год назад +2

    ஐயா திருவாரூர் மாவட்டத்தில் எப்பொழுது கிடைக்கும்

  • @MSD0966
    @MSD0966 10 месяцев назад

    உழவன் செயலி மூலம் இதை பதிவு செய்த பின் என்ன செய்ய வேண்டும்?

  • @saravananck4369
    @saravananck4369 Год назад +2

    ஐயா பவர் வீடருக்கு கிடைக்குமா...

  • @nithya.m685
    @nithya.m685 Год назад

    1 மரக்கா எத்தன சென்ட்

  • @thanikasalmthanikasalm5553
    @thanikasalmthanikasalm5553 6 месяцев назад +1

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Sathishkumar-zq4bn
    @Sathishkumar-zq4bn 11 месяцев назад +1

    Sir please unga contact number kodunga sir
    Consulting pannaum sir
    Vst maniyam patti

  • @venkamakan3338
    @venkamakan3338 Год назад +1

    Mobile Number