Cheapest Agricultural Machines | விவசாயம் சார்ந்த கருவிகள் | india farming management | 9787371940

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2021
  • For Promotions and Advertisements
    Mail : chennaimedia145@gmail.com
    The Agri World :
    Head Office
    Manjal Valagam, Nasiyanur,
    Erode - 638107
    Ph.No : 9787371940 / 9361039066
    Email :
    indoagroproducts@gmail.com
    Website :
    eagriworld.com/
    Branch :
    THE AGRI WORLD & NANAYAM FARMERS PRODUCER COMPANY LTD
    9/2, KARUR MAIN ROAD,
    KOMBANAIPUDHUR,
    UNJALUR,
    ERODE - 638152
    TAMIL NADU, INDIA.
    RUclips Channel : @THE AGRI WORLD
    Gears I use :
    1. Primary Camera : amzn.to/2ZBNsop
    2. Action Camera: amzn.to/2ZzO65U
    3. Audio Mic / Recorder : amzn.to/2Oy7xWH
    4. Prime Lens : amzn.to/3eCHnfO
    5. Laptop : amzn.to/32rnS7F
    6. Primary HardDisk : amzn.to/3jgsO50
    7. Secondary HardDisk : amzn.to/2B7LIdg
    8. Phone : amzn.to/3eB1Q4Q
    Our Other Vlogs :
    1. நார்மல் மிடில் கிளாஸ் family / First time my family in RUclips :
    • First time my family i...
    2. Cheapest iPhone's/ 1000 ரூபாய்க்கு 4G Phones / 20000தில் சுயதொழில் / Wholesale Business @Coimbatore :
    • Cheapest iPhone's/ 100...
    3. 80's & 90'sல் பிறந்த அதிர்ஷ்டசாலிகளுக்கு :
    • 80's & 90'sல் பிறந்த அ...
    4. PIMPOM & Patti - HAPPIEEE!! / சீமந்த சாப்பாடு :
    • PIMPOM & Patti - HAPPI...
    5. 20 Paisa பிரியாணியும் வெகுளியான அக்காவும் / 20 Paisa Briyani @Coimbatore :
    • 20 Paisa பிரியாணியும் ...
    MOWGLI
    Facebook - / mowgli.foodie.1
    Twitter - / hayyasoru
    Tumblr - www.tumblr.com/blog/hayyasoru....
    #cheappriceagriculturalmachineries #nammamkgagriculturalproducts #nammamkg #nammamkgagriculturemachines #nammamkglatest #nammamkgagri #nammamkgagriculture #nammamkgagricultureequiments #agriculturalequipments #agricultureequipments #indiafarmingmanagement #cheapestagriculturalmachines #விவசாயம்சார்ந்தகருவிகள் #nammamkagriproducts #cultivator #weeder #milkingmachine #tractor #sprayer #bushcutter #cutter

Комментарии • 325

  • @paramathma8315
    @paramathma8315 3 года назад +3

    நான் ஒரு brush cutter, earth auger ம் வாங்கினேன். காசு இவங்க கைக்கு போறவரைக்கும் சரியாக பேசுநாங்க. காசு போட்டு அடுத்த நாள் பொருட்கள் கைக்கு வந்திரும்னு சொன்னாங்க. அப்புறம் ஒரு வாரம் கழித்து தான் வந்து சேர்ந்தது. அதிலும் இரண்டு blade missing அத வங்க பெரும் பாடு. பொருட்கள் தரம் மோசமாக இருக்கு. எர்த் ஆகர் பயன்படுத்தும் போது பெட்ரோல் டேங்க் தன்னால் சுருங்கி விரியும். இரண்டு முறை சுரிங்கி விரிந்து தன்னாலே ஓட்டை விழுந்து பெட்ரோல் டேங்க் தன்னாலே ஓட்டை ஆகிவிட்டது. இவங்க கிட்ட கேட்டா டேங்க் மேல் ஒரு சின்ன ஓட்டை இருக்கும் அது அடைபட்டு இருக்கும் னு சொல்றாங்க. ஓட்டை அடைந்து இருக்கும் மாறு உள்ள டேங்க் ஐ மெசின் ல் பொருத்தி தந்தது அவங்க தவறு. நான் டேங்க் மேல் ஊசி வைத்து ஓட்டயா போட முடியும். இன்னும் மெசின் க்கு உத்தரவாதம் இருக்கு. மெசின் ல் ஒவ்வொரு பொருளாக உடைந்து விழுது.

  • @bazuraticket9900
    @bazuraticket9900 3 года назад +1

    தம்பி நல்ல தொழில் திறமை பேச்சாற்றல் உள்ளவராக இருக்குகிறார் உங்கள் வியாபாரம் சிறக்க வாழ்த்துகள்.. ..பெரும்பாலும் இப்போது யாரும் தொலைபேசி எண்ணை தமிழில் சொல்வதில்லை இவர் சொன்னதுக்கு தனியாக ஒரு நன்றி...

  • @srihima6156
    @srihima6156 3 года назад +1

    நன்றி கோபி(MKM) முத்தகுமார் நீங்கள் விவசாய இயந்திரத்தை பயன்படுத்த அருமையான பகிர்வு பொறியியல் மாணவர் நீங்கள் கொடுத்து விவசாயிகளக்காக விழிப்புணர்வு பயன்படுத்தி விவசாயம் மேம்பட உங்கள் வலைதளத்தில் மூலம் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் நன்றி முத்துக்குமார் மற்றும்MKM

  • @rajeshharshaa454
    @rajeshharshaa454 3 года назад +1

    28 நிமிடம் போனதே தெரியவில்லை
    வேர லேவல் இன்டர்வியூ
    அருமை ❤️❤️ ❤️

  • @rajasekaran96
    @rajasekaran96 Год назад

    வணக்கம் சகோதரர்,என் பெயர் ராஜாசேகர் சென்னை. மிகவும் பயனுள்ள விவசாய உபகரணங்கள் மட்டும் அல்ல தோழர் உங்களின் உபகரணங்களின் முழுமையான தகவல்கள் அருமை வாழ்த்துக்கள் தோழர். இரயிலில் வந்தால் எங்கு இறங்க வேண்டும். எனக்கு ஆக்கர் மெசின் வேண்டும்,

    • @NammaMKG
      @NammaMKG  Год назад

      கீழ்காணும் எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் சகோதரா

  • @selvarajr8196
    @selvarajr8196 3 года назад +1

    அருமையான எளிமையான பயனுள்ள பகிர்வு.உங்கள் செயலாக்கம் நிச்சயம் உச்சநிலையை அடையும் வாழ்த்துக்கள்.R.செல்வராஜ்கவுண்டர்,பசுமை பறவைகள்,கோவை.15.

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா

  • @arumugamdsp
    @arumugamdsp 3 года назад +1

    This guy is not giving any chance for me interviewer to intervene. Very knowledgeable.
    மிகவும் தெளிவான விளக்கம்.
    வாழ்த்துக்கள்

  • @nycilravi3808
    @nycilravi3808 3 года назад +5

    ஒவ்வொரு மெசினையும் அது எப்படி இயங்குகிறது என்னென்ன attachment கொடுக்கிறோம் அதன் விலை என்ன என்று மிக தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள் தம்பி. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் முத்துசாமி.

  • @LiveTraditionalLife
    @LiveTraditionalLife 3 года назад +16

    நம்ம நாட்டை பொருத்தவரை மானவாரி.விவசாயம் அதிகம் அவர்களுக்கு களை எடுப்பது மிக செலவாகும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி 5 inch mini triller களை எடுக்க மெசின் கொடுத்தால் மிக உதவியாக இருக்கும். நன்றி.

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад +1

      கண்டிப்பாக இனி வரும் வீடியோகளில் அவ்வாறு செய்கிறோம் சகோ

    • @LiveTraditionalLife
      @LiveTraditionalLife 3 года назад +4

      @@NammaMKG நீங்கள் தான் விவசாயிகளுக்கும் தொழில் முனைவருக்கும் இணைக்கும் பாலமாக இருக்கிறீர்கள். விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அவர்களிடம் சொன்னால் மிகப்பெரிய உதவியாக இருக்கும். நன்றி ..உங்கள் சேவை தொடரட்டும் வாழ்வில் பல பெற வாழ்த்துக்கள் நண்பரே. 💐💐💐

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад +1

      @@LiveTraditionalLife நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ🙂🙂🙏🏻🙏🏻🙏🏻.. நிச்சயம் என்னால் முடிந்த தகவல்களை காணொளி மூலம் பகிர்வேன் சகோ.. உங்களது ஆதரவுக்கு நன்றிகளும் வணக்கங்களும்🙏🏻🙏🏻🙂🙂

    • @LiveTraditionalLife
      @LiveTraditionalLife 3 года назад

      @@NammaMKG நன்றி 🙏🏼🙏🏼🙏🏼

    • @BalaMurugan-di9qw
      @BalaMurugan-di9qw 3 года назад

      Customized material available sir

  • @harigovindan4417
    @harigovindan4417 3 года назад +1

    Sema. Sema. Thirukural potiya partha mathiri irruku, singam padam pola odikitey irrukey

  • @venkatesanvenkatesan8688
    @venkatesanvenkatesan8688 3 года назад +2

    அனைவருக்கும் புரியும் வகையில் சிறந்த விளக்கம் தருகிறீர்கள் மிக்க நன்றி

  • @dasprakash2573
    @dasprakash2573 3 года назад +4

    Sema bro superb. Thanks. Kandippa nan varuven

  • @jawahardamodaran94
    @jawahardamodaran94 3 года назад +2

    நண்பா தெளிவு மற்றும் சூடான பதில் வாழ்த்துக்கள் முத்துசாமி நண்பா.. நன்றி MKG..

    • @TheAgriWorld
      @TheAgriWorld 3 года назад +1

      Thank you so much sir..
      Happy pongal to you and your family sir

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      நெஞ்சார்ந்த நன்றிகள் தாமோதரன் சகோ🙏🏻🙏🏻🙂🙂🙂

  • @gsnr3404
    @gsnr3404 3 года назад

    Very useful video and Good Service being done by Nayam FPO Erode Vazhthukal

  • @parthipanp6988
    @parthipanp6988 3 года назад +6

    Salesman supera pesuringa bro.very interested video.realy super💯👍👌

  • @modernmammi
    @modernmammi 3 года назад +3

    Really super thambi happy Pongal to u and ur family stay blessed 🙏🙏

    • @TheAgriWorld
      @TheAgriWorld 3 года назад +1

      Happy pongal

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      @Modern Mammi thanks akka.. wish you a very very happiee pongal.. celebrate well and come.. spoke arun bro.. take care

  • @stkalaisingaram3875
    @stkalaisingaram3875 3 года назад +6

    வணக்கம் .நான் புதுச்சேரி மாநிலம்த்தை சேர்ந்தவன் இந்த கம்பெனியில் தட்டு வெட்டும் இயந்திரம் வாங்கினேன் அது வேஸ்ட் இயந்திரம் தொடர்பு கொண்டு பேசினால் நல்ல கம்பெனிஎன்று சொல்கிறார்கல் விடுகிறார டுபாக்கூர் டுபாக்கூர் டுபாக்கூர் டுபாக்கூர் உஷாராக இருங்கள்

    • @TheAgriWorld
      @TheAgriWorld 3 года назад +1

      Sorry sir when you purchase that machine and please contact to any complaints or any troubles to use our products please contact to our services manager number : 9361039066

    • @TheAgriWorld
      @TheAgriWorld 3 года назад

      And also please tell as what is the complaint of our machine sir... Definitely we will give Best solution for you.
      Regards,
      THE AGRI WORLD
      ERODE
      PH: 9787371940
      indoagroproducts@gmail.com

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu 3 года назад

      (St kalai singaram) He is fake and he is ur competitor

    • @sureshapp3078
      @sureshapp3078 3 года назад

      Stkalai Singaram உங்கள் மிஷினில் என்ன பிரச்சனை வந்தது என்று விளக்கமாக சொல்லுங்க

    • @doraisamithirumalasamy1243
      @doraisamithirumalasamy1243 3 года назад

      @@sureshapp3078 true q

  • @farukkamalfaruk6085
    @farukkamalfaruk6085 3 года назад +1

    எல்லாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்று சொன்னதற்கே ஹன்ட்ஸ் அப், மூச்சு விடாம்மா பேசுற ஒருஆளை எப்படி மோக்லி புடிச்ச ஆனா செம்ம ஸ்பீச் போ நல்ல விளக்கம், பயனுள்ள வீடியோ. all the best .

    • @farukkamalfaruk6085
      @farukkamalfaruk6085 3 года назад +1

      (ஹேன்ட்ஸ் ஆப்) எழுத்து பிழை மன்னிக்கவும்.

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад +1

      @@farukkamalfaruk6085 ha ha engaludaya tamil pulavarukay ezhuthu pilai ah?? Jus kidding Anna.. nenjarndha nandrigal unga comment ku.. 🤩🤩🙏🏻🙏🏻 தை திரு நாள் நல் வாழ்த்துக்கள் அண்ணா🙂🙂🙂🙏🏻🙏🏻🙏🏻

    • @farukkamalfaruk6085
      @farukkamalfaruk6085 3 года назад +1

      @@NammaMKG ஐ நல்லாயிருக்கே தமிழ் புலர்ன்னு சொல்லி நம்மளையும் ஒரு ரேன்ஜ்க்கு கொண்டு வந்துட்டீயே.ஹா... ஹா... என்ஜாய் பொங்கல் .

    • @TheAgriWorld
      @TheAgriWorld 3 года назад +1

      Happy pongal sir

    • @farukkamalfaruk6085
      @farukkamalfaruk6085 3 года назад +1

      @@TheAgriWorld Happy பொங்கல். சார் என்பது வேண்டாம்மே. அண்ணா என்பது நலம்மே. (சார் என்பதன் முழு விளக்கம் நீங்கள் என் அடிமை என்பதாக எங்கோ படித்த ஞாபகம் So சார் என்பது வேண்டாம்.) உயிர்நாடியாகி விவசாயம் செலிப்படையனும் all the best

  • @sakthiraja9940
    @sakthiraja9940 3 года назад +1

    Prices opena sonna the agri World companyku valthukal,

  • @jeraldgeorge4658
    @jeraldgeorge4658 3 года назад +1

    Greatly explained.... nice content

  • @kolanchikolanchi5480
    @kolanchikolanchi5480 3 года назад +3

    Kalai edukura mission rate enna namba

  • @subhashiniv6367
    @subhashiniv6367 3 года назад

    They came all the way from erode to kalpakkam(280 km) to solve my problem.Sorry for scolding them & Thanking there team.

  • @ragarayar1573
    @ragarayar1573 2 года назад +1

    Great explanation... Super product knowledge

  • @oldtamilan
    @oldtamilan 3 года назад +2

    Excellent explanation by the company person 👍 good

    • @TheAgriWorld
      @TheAgriWorld 3 года назад +2

      Thank you so much sir

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      @nithyanandan thanks bro 🙏🏻🙏🏻🙂🙂

  • @bellmoon2997
    @bellmoon2997 3 года назад

    Explanation awesome brother....

  • @vigneshd4704
    @vigneshd4704 3 года назад +3

    பயனுள்ள தகவல்கள்

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @habeebmohamed6568
    @habeebmohamed6568 2 года назад

    அருமையான விளக்கம்நன்றி

  • @p.a.shanmugamsamy4140
    @p.a.shanmugamsamy4140 3 года назад +1

    Muthu,iamsee,your,paitti,valaga,valarga,god,bles,andmyvalthukkal,valgavalamudan

    • @TheAgriWorld
      @TheAgriWorld 3 года назад

      அண்ணா நன்றி, வாழ்க வளமுடன்

  • @vigneshwaranb674
    @vigneshwaranb674 3 года назад +2

    Bro aduthu cheap bike market or store video podonga in Coimbatore useful a irukum pls like who want this

  • @chinnadhaorureview2070
    @chinnadhaorureview2070 3 года назад

    Subscribe panniyachi
    Naanum pudusa vivasayam thodangaporen. Kandippa enakku idhula sila equipments thevai padum. I ll contact him soon....
    Ty so much for this video....

  • @harry0_039
    @harry0_039 3 года назад +7

    Thank you bro we want more viedo similary whole sale agriculture machines 🙏

  • @user-tb6zp5zd4d
    @user-tb6zp5zd4d 3 года назад +3

    சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள்

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад +1

      நன்றி பாஸ்கர் சகோ

  • @kishorekumar8648
    @kishorekumar8648 3 года назад +2

    Happy pongal to you and your family..... Successful year a head....

    • @TheAgriWorld
      @TheAgriWorld 3 года назад +2

      Happy pongal sir

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      @kishore anna mannikanum.. konjam velila poitan athan late reply Anna.. unga wishes ku romba romba nandri Anna 🙂🙂🙏🏻🙏🏻.. belated happie pongal to you and family members Anna 🤩🤩🤩

    • @kishorekumar8648
      @kishorekumar8648 3 года назад

      No problem bro.... Best wishes.....

  • @k.pushparajkrishnasamy1148
    @k.pushparajkrishnasamy1148 3 года назад +1

    Pl inform me that can I get Government subsidy for the machinery of yours

  • @jayamoorthyc9188
    @jayamoorthyc9188 3 года назад +1

    அருமையான பதிவு

  • @Tamilselvam.K
    @Tamilselvam.K 3 года назад +2

    First ல காட்டுன Mist plower Power prayer விலை என்ன pro

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 года назад +2

    இவனுங்க தயாரித்துள்ளது போல் முந்தரிபழம்பறிக்கும் மிஷின் பருப்பு உடைக்கும் மிஷின் பல பருப்புகள் உடைக்கும் மிஷின்

  • @s.senthilkumar7327
    @s.senthilkumar7327 3 года назад +11

    முடிந்தால் மதுரையில் உள்ள கடைகளையும் review பண்ணுங்க நண்பா

    • @poovaiahr8733
      @poovaiahr8733 3 года назад

      Yl

    • @selvarajid3112
      @selvarajid3112 3 года назад

      9360201702

    • @BalaMurugan-di9qw
      @BalaMurugan-di9qw 3 года назад +1

      Bro Erode madurai or other place all r purchase only Coimbatore 90% material so come Coimbatore and spend one day u knowledge is growths

  • @agrointegratedfarm3971
    @agrointegratedfarm3971 3 года назад +1

    முத்துசாமி நீ ஒரு அடைமழை,வாழ்த்துக்கள் சகோதரா.

  • @ananthananth5623
    @ananthananth5623 3 года назад +1

    Anna petrol water pump video podunga

  • @ranjanasri6094
    @ranjanasri6094 3 года назад +1

    Very useful video to farmers. Soon I come.and purchase for my in-laws

  • @paramathma8315
    @paramathma8315 3 года назад +2

    கண்ணாடி போட்ட தம்பி பேச்சு கேட்டு நானும் ஒரு brush cutter, earth auger ம் order போட்டேன். காசு போட்ட நாள் சொன்னாங்க நாளைக்கு பொருள் வந்திரும் னு நாலு நாள் கழித்து தான் கிடைத்தது. இடைல இந்த கண்ணாடி போட்ட தம்பி போன் எடுக்கவே இல்லை.

    • @paramathma8315
      @paramathma8315 3 года назад +1

      இவங்க கிட்ட வாங்கின பொருட்கள் நல்ல சூடாகுது கரி அடிக்குது. காசு மற்ற கம்பெனி பொருட்கள விட காசு குறைத்து சொல்றதா சொன்னாங்க நானும் பொருள் வாங்கி ஏமாந்திட்டேன்.

    • @TheAgriWorld
      @TheAgriWorld 3 года назад

      வணக்கம் சார்,
      நீங்கள் பணம் அனுப்பிய அன்றே உங்களுக்கு நாங்கள் பொருள் அனுப்பி விட்டோம், ஆனால் நாங்கள் பொருள் அனுப்பிய டிரான்ஸ்போர்ட் உங்களுக்கு தாமதமாக கொண்டு வந்து சேர்த்ததற்கு மன்னிக்கவும்.

    • @TheAgriWorld
      @TheAgriWorld 3 года назад

      @@paramathma8315 வணக்கம் சார், 2 stroke என்ஜின் கொஞ்சம் நேரம் ஓடினாலே கண்டிப்பாக heat ஆகும், மேலும் அடிக்கடி கரி கட்டுகிறது என்றால் ஆயில் அதிகமாக இருக்கும் அல்லது பெட்ரோலில் கலக்கும் ஆயில் தரமற்றதாக இருக்கும்.

  • @daahaanidaahaani7429
    @daahaanidaahaani7429 3 года назад +2

    Sales man super 👏👏👏👏

  • @mahenthran6644
    @mahenthran6644 3 года назад

    Arummaiyana karuthu super

  • @sakthivel-it8jz
    @sakthivel-it8jz 3 года назад

    Really super... And tq

  • @Monika-yf9qt
    @Monika-yf9qt 3 года назад +1

    தெளிவான விளக்கம்.. thank you bro..

  • @arivoliganehsonn7613
    @arivoliganehsonn7613 3 года назад

    Super both are excellent.

  • @dillilakshmanan7124
    @dillilakshmanan7124 3 года назад +1

    Use full message

  • @rajathid5423
    @rajathid5423 3 года назад

    Basic model chaff cutter discount or subsidy unda

  • @sivasankar1558
    @sivasankar1558 3 года назад +2

    Thanks bro.. Na comments pottan.

  • @oneminutepast1763
    @oneminutepast1763 3 года назад +1

    Vellore {r} thiruvannamalai side ithu maari iruntha review pannuga bro

  • @Kamalvkl
    @Kamalvkl 3 года назад

    Thanks bro i will follow

  • @parthiban.dpartha.d900
    @parthiban.dpartha.d900 3 года назад

    Hey..super ya...nalla iruku..super...

  • @sureshapp3078
    @sureshapp3078 3 года назад

    அருமையாகவும் சரளமாகவும் விளக்கமளித்தீர்கள். பொருள் தரமாகவும் நியாயமான விலையும் இருந்தால் நன்றாக வருவீர்கள் நன்பா

    • @TheAgriWorld
      @TheAgriWorld 3 года назад

      Thank you for your support sir

  • @almahatraders
    @almahatraders 3 года назад +3

    🌾🌾🌾☘🍁🌺🥀🌹happy pongal Brother..almaha cattle and poultry feeds

    • @TheAgriWorld
      @TheAgriWorld 3 года назад

      Happy pongal sir

    • @almahatraders
      @almahatraders 3 года назад

      @@TheAgriWorld business Number WhatsApp

    • @TheAgriWorld
      @TheAgriWorld 3 года назад +1

      Contact number: 9787371940

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      @@almahatraders nenjarndha nandrigal Anna 🤩🤩🙏🏻🙏🏻. Happiee pongal to you and family members Anna.. take care

  • @wife817
    @wife817 3 года назад +1

    Really good

  • @vinodhs7599
    @vinodhs7599 3 года назад

    Ji one small request can you one video.Regards of Manufacturing of A4 size paper rim making from end to end details

  • @KannanKannan-hs6bz
    @KannanKannan-hs6bz 3 года назад +1

    Really good video bro

  • @rajutraj3543
    @rajutraj3543 3 года назад

    Spray Gun Nozzles for Power sprayer for Agriculture

  • @sathishd6227
    @sathishd6227 3 года назад +1

    விவசாயக் கருவிகள் video வேணும்..

  • @rawtharibrahim6774
    @rawtharibrahim6774 3 года назад +5

    சூப்பர்

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      நன்றி அண்ணா

  • @naveensekar3411
    @naveensekar3411 3 года назад +3

    Happy pongal nanba

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Happy Pongal nanba 🙏🏻🙏🏻🤩🤩

  • @elumalaipalanimalai1579
    @elumalaipalanimalai1579 3 года назад +5

    எந்த பொருளுக்கும் தனி தனியே விலை கேளுங்க 👍

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      கண்டிப்பாக சகோ

  • @tamilnaduvivasayam
    @tamilnaduvivasayam 3 года назад +2

    🌱🌾🌱🌾🌱🌾🌱🌾💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @jpearthmoverssalem7505
    @jpearthmoverssalem7505 3 года назад +1

    Gd information sir

  • @vigneshsakthi6732
    @vigneshsakthi6732 3 года назад +2

    Happy pongal bro

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Happiee Pongal bro

  • @rajakabadi256
    @rajakabadi256 3 года назад +2

    சிறப்பு.விரைவில் மஞ்சள்வளாகம் விஜயம் செய்ய விருப்பம்.

    • @TheAgriWorld
      @TheAgriWorld 3 года назад +1

      Thank you sir,
      We are always welcome you

  • @ganesanvasuki6735
    @ganesanvasuki6735 3 года назад +1

    KK ic 200 p power weeder ku govt.subcidy evalavu

  • @arunirh
    @arunirh 3 года назад +1

    Semma explanation pa... Vera laval

  • @venkidakrishnansri
    @venkidakrishnansri 3 года назад +1

    Bhoomi special...! 😁😁 Happy Pongal sago...

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад +1

      Bhoomi parthacha sago? Happy Pongal to you and family members sago

    • @venkidakrishnansri
      @venkidakrishnansri 3 года назад +1

      @@NammaMKG thanks sago... Nalaikku thaan movie paakkanum bro...

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      @@venkidakrishnansri appo master?

    • @venkidakrishnansri
      @venkidakrishnansri 3 года назад +1

      @@NammaMKG Bhoomi kku hotstar irukku paakkalaam... Master kku sunday thaan theater kku ponum... Konjam work irunthathu... Athaan late ah poren ...

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад +1

      @@venkidakrishnansri oo Ok Sago

  • @kavithasarangam8480
    @kavithasarangam8480 3 года назад +1

    Munthari marunthu adikalama

  • @sheiksspire8695
    @sheiksspire8695 3 года назад +4

    Happy New year bro

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 2 года назад

    Excellent video sir.

  • @krishanankrishanan6352
    @krishanankrishanan6352 3 года назад +3

    super bro keep it up

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Hearty thanks to you bro 🙏🏻🙏🏻🙂🙂

  • @allinall232
    @allinall232 3 года назад +1

    Bro Salem la intha products company iruntha update pannunga

  • @raguraj7424
    @raguraj7424 3 года назад +2

    Super bro...🤝🤝

  • @karthekathirumugam9129
    @karthekathirumugam9129 3 года назад +2

    Super anna🤩👏👏👌

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Thanks da thangachi 🤩🤩🙏🏻🙏🏻🙏🏻

  • @manirktech
    @manirktech 3 года назад +3

    Best video bro👍👍👍👍👍👍👍

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад +1

      Thank you so much Bro 🤩🤩🙏🏻🙏🏻🙏🏻

  • @mathivanan4733
    @mathivanan4733 3 года назад +3

    battery power sprayer how much price double hand

  • @divyabharathi3225
    @divyabharathi3225 3 года назад +2

    Best quality

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Thank you so much 🙂🙂🙏🏻🙏🏻

  • @Guns777.
    @Guns777. 3 года назад

    Bro, sucks and delivery motor pump. What is the depth it can sucks the water. Can we use it for bore well? How much petrol capacity tank and how long it will run?

    • @TheAgriWorld
      @TheAgriWorld 3 года назад

      Max suction: 28 feet
      Max delivery: 100 feet

  • @chinnaduraidurai7109
    @chinnaduraidurai7109 3 года назад +4

    So happy

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Nandri Anna 🙏🏻🙏🏻🙂🙂

  • @kesavan533
    @kesavan533 3 года назад +1

    தலைவா rx100 பத்தி புதுசா இன்னும் எக்ஸ்ட்ரா ஸ்பேர் பார்ட்ஸ் பத்தி வீடியோ போடுங்க உங்க வீடியோ எல்லாம் வேற லெவல்

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад +1

      கண்டிப்பா சகோ

    • @kesavan533
      @kesavan533 3 года назад

      @@NammaMKG 👍👍💪💪

  • @bhagyaraj2134
    @bhagyaraj2134 2 года назад

    Honda 4stroke brush cutter kku attachment mattum thaniya kidaikkuma enna enna attachment varum amount enna varum

  • @muthumanimuthumani5929
    @muthumanimuthumani5929 3 года назад +1

    Bro warranty guarantee ,கொஞ்சம் அத சொல்லுக bro

  • @avengerkrish8352
    @avengerkrish8352 3 года назад

    Bro electronic back side grass cutting machine eruka ..... price elvo bro...?

  • @dharunkumar5317
    @dharunkumar5317 3 года назад

    Yenaku BASIC model mannual vennum price how much

  • @ahmedibrahim5635
    @ahmedibrahim5635 3 года назад +1

    Part 2 please do it bro

  • @selvamani8420
    @selvamani8420 3 года назад

    தார்பாய் pathi oru video podunga anna

  • @seenuiropias553
    @seenuiropias553 3 года назад +1

    Superb.

  • @shayjunj8468
    @shayjunj8468 3 года назад +1

    Perfect explanation by staff,with a clear-cut knowledge.
    Look Like Dhanush in his first Film

  • @user-nt9el6wl7v
    @user-nt9el6wl7v 3 года назад +4

    Super 👌 ji

  • @subarajaraja3087
    @subarajaraja3087 3 года назад +1

    Supar 👌bro

  • @u.ajithkumar3250
    @u.ajithkumar3250 3 года назад +1

    super bro awesome

  • @rithishcarzvlog3258
    @rithishcarzvlog3258 3 года назад +2

    Happy pongal Anna

    • @TheAgriWorld
      @TheAgriWorld 3 года назад +2

      Happy pongal sir

    • @rithishcarzvlog3258
      @rithishcarzvlog3258 3 года назад +1

      @@TheAgriWorld
      Tq
      Same to u

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад +1

      @@rithishcarzvlog3258 happie Pongal sago.. sago kandipa indha Jan end kulla smart watches video upload pandran

    • @rithishcarzvlog3258
      @rithishcarzvlog3258 3 года назад +1

      @@NammaMKG
      Ok thank you bro

  • @srinivasannarayanan9292
    @srinivasannarayanan9292 3 года назад +2

    Super very informative and helpful for new youth cultivators

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      🙂🙂🙏🏻🙏🏻

  • @sathiyababu4135
    @sathiyababu4135 3 года назад +1

    Bro intha machine vittu current la work aguma

  • @thamizh2963
    @thamizh2963 3 года назад +2

    Super anna

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Thanks thamizh 🙂🙂🙏🏻🙏🏻

  • @sspixelprograming9122
    @sspixelprograming9122 3 года назад +2

    Good.SukumaranNair Kerala

  • @vanithakarunakaran8412
    @vanithakarunakaran8412 3 года назад +2

    Good.