Cheapest Power Tools Market | குறைந்த விலையில் | Coimbatore Old Market | Namma MKG | TM Tools

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 708

  • @Marx2338
    @Marx2338 4 года назад +3

    அருமை. இதேபோல் degital home security locks, system. தகவல்கள் பலருக்கும் பயன்படும். விரைவில் எதிர்பார்க்கிறோம். நன்றி 🙏

  • @rider-muthu5286
    @rider-muthu5286 4 года назад +23

    பயனுள்ள தகவல் அண்ணா......மற்றும்
    கடை உரிமையாளர் ஒத்துளைப்பு மிக அருமை......💯🔥

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад +3

      நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ

  • @farukkamalfaruk6085
    @farukkamalfaruk6085 4 года назад +7

    மிக மிக பயனுள்ள தகவல். செம்ம. எல்லாருக்கும் உதவும்படியான வீடியோ.all the best

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад +1

      romba romba nandri anna.. thavara eduthukadheenga anna, rendu channel kum shooting and editing pandranaala ennala sariya comments ku reply kuduka mudiyala anna.. mannichidunga

    • @farukkamalfaruk6085
      @farukkamalfaruk6085 4 года назад

      @@NammaMKG என்னாப்பா நீ மன்னிச்சிடுங்க என்ற வார்த்தை எல்லாம் சொல்ற. அது எல்லாம் ஒன்றும் இல்லDon't worry. நான் புரிந்து கொள்வேன் அவர் அவர் வேலை பணியை .மன்னிப்பு எல்லாம் வேண்டாம் அது ரொம்ப பெரிய வார்த்தை அந்த அளவுக்கு ஒன்றும் இங்கு நடக்கலதம்பி Take Care & all the best

    • @sindhuashok2920
      @sindhuashok2920 Год назад

      ஏமாற வேண்டாம்.. இந்த கடையில் வாங்க வேண்டாம் ..
      இவர்களிடம் சர்வீஸ் கிடையாது
      TM tools 10no கடையில் வாங்கிய கம்பெனி பவர் மோட்டார்
      வீட்டிற்கு வந்து வெறும் 3நிமிடம் தான் ஓடியது.. கலட்டி பார்த்தா அலுமினிய காயில்
      70கிலோ மீட்டர் தள்ளி உள்ள நான் கொண்டு போய் அவங்க கிட்ட காட்டினா.. ஒன்னும் பன்ன முடியாதுனு பதில் சொல்றாங்க
      ஆன்லைனில் வாங்கிட்டு போயிருக்கலாம்...
      மோட்டார் சம்ந்தப்பட்ட பொருள் கடையில் வாங்கினா சர்விஸ் பன்னி தருவாங்கன்னு நம்பி வாங்கினா 😭 நல்லா வச்சு செஞ்சுட்டாங்க..

  • @lawrences9125
    @lawrences9125 4 года назад +2

    Really amazing. Oru vishayam puriyuthu... Ellarum makkalai yemaathi vithutrukkaan

    • @tmtools.
      @tmtools. 3 года назад

      Sir nangal enna emathanum sollungaa sir appuram sollunga sir

  • @nasarali3379
    @nasarali3379 4 года назад +1

    Great. நல்ல விலை தெளிவா விளக்கமாக உள்ளது.Yt நன்பறுக்கு வாழ்த்துகள்

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      Nenjarndha nandrigal sago 🙂🙂🙏🏻🙏🏻

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 3 года назад +3

    நல்ல தகவல் நன்றி. உங்கள் கடைக்கு வருவேன் வாழ்க வளமுடன்👌👍☺

  • @jagadeeshapatil75
    @jagadeeshapatil75 3 года назад +1

    Shop owner is very responsive we need to wait and is very genuine and responds very well.✌💯💥👍

  • @muthus4396
    @muthus4396 4 года назад +6

    Thank you bro. Innum ithu maathiri power tools shop videos podunga bro

  • @samsinclair1216
    @samsinclair1216 3 года назад +2

    மிக சிறப்பு...வாழ்த்துக்கள்

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @saravananmr1575
    @saravananmr1575 4 года назад +2

    அருமையான தகவல் தகவலுக்கு நன்றி

  • @arunmalwinarunmalwin3435
    @arunmalwinarunmalwin3435 3 года назад +2

    மிக்க நன்றி சகோதரா

  • @pspp592
    @pspp592 3 года назад +2

    அருமை அருமை அருமை🙏🙏🙏🙏🙏🙏

  • @kural3603
    @kural3603 4 года назад +3

    Super Brooo 🎊🎉👍🙌

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      Nandri thalaivaaaaaa

  • @crazylovewildlife5266
    @crazylovewildlife5266 4 года назад +7

    நான் எதிர்பார்த்த ஒரு வீடியோ சூப்பர்

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      Nandri Sago

    • @crazylovewildlife5266
      @crazylovewildlife5266 4 года назад

      @@NammaMKG இன்னும் விவசாய கருவிகள்பத்தி வீடியோ போடுங்க bro

  • @JK-ce6bn
    @JK-ce6bn 4 года назад +4

    Rocking bro..Back to back videos 🔥

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад +1

      ellamey neenga kudukara support thaan bro.. naan thaan unga ellarukum nandri sollanum

  • @vvbb9738
    @vvbb9738 4 года назад +2

    பயன் உள்ள தகவல் நன்றி

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ

  • @vinorisvanth5602
    @vinorisvanth5602 4 года назад +2

    இந்த தாவல் தெரிவித்த சகோதர்க்கு மிக்க நன்றி

  • @venkatmayavaram2468
    @venkatmayavaram2468 4 года назад +7

    சூப்பர் தகவல் சார் 👍 👌 🙏

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад +1

      nenjarndha nandrigal sago

  • @samysamy8381
    @samysamy8381 4 года назад +4

    நல்ல தகவல் ரொம்ப நன்றி நான் வந்து வாங்கிக் கொள்கின்றேன் இது நன்றி நண்பரே கோயம்புத்தூர் தானே

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад +1

      நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ🙏🏻🙏🏻🙂🙂.. கோயமுத்தூர் தான்

    • @sindhuashok2920
      @sindhuashok2920 Год назад

      ஏமாற வேண்டாம்.. இந்த கடையில் வாங்க வேண்டாம் ..
      இவர்களிடம் சர்வீஸ் கிடையாது
      TM tools 10no கடையில் வாங்கிய கம்பெனி பவர் மோட்டார்
      வீட்டிற்கு வந்து வெறும் 3நிமிடம் தான் ஓடியது.. கலட்டி பார்த்தா அலுமினிய காயில்
      70கிலோ மீட்டர் தள்ளி உள்ள நான் கொண்டு போய் அவங்க கிட்ட காட்டினா.. ஒன்னும் பன்ன முடியாதுனு பதில் சொல்றாங்க
      ஆன்லைனில் வாங்கிட்டு போயிருக்கலாம்...
      மோட்டார் சம்ந்தப்பட்ட பொருள் கடையில் வாங்கினா சர்விஸ் பன்னி தருவாங்கன்னு நம்பி வாங்கினா 😭 நல்லா வச்சு செஞ்சுட்டாங்க..

  • @greatgood5321
    @greatgood5321 4 года назад +1

    Bro video nalla irruku.but vanguvatharku recommend pannathinga.china item one time use. Tool kit nan 350ku vanginan, just Bolt one tight vaithen bit broken.so buy brand item

  • @prasadrec
    @prasadrec 4 года назад +3

    Super ji thanks to upload this video...

  • @rasheedtp6399
    @rasheedtp6399 2 года назад

    Very informative video.love from kerala😍

  • @dukerajadukeraja5394
    @dukerajadukeraja5394 4 года назад +37

    என்ன சொல்றது! சொல்வதுக்கு வார்த்தையில்ல மொத்தத்தில் அருமை

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад +1

      நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ🙂🙂🙏🏻🙏🏻

  • @buruhani1
    @buruhani1 4 года назад +2

    மிக அருமை 👌 சர்

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      நன்றிகள் பல

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 4 года назад

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி சகோதரரே மிக மிக பயனுள்ள அருமையான அவசியமான பதிவு நன்றி சாதாரண தொழிலாளிகளும் சொந்தமாக ஒரு கருவியை வாங்கும் அளவுக்கு விலை மலிவாகவும் அதற்குத் தகுந்தாற்போல் தரமாகவும் உள்ளது.கஷ்டப்படும் ஒரு டெக்னீசியன் சொந்தமாக ஒரு கருவியை வாங்கும் போது அவனுக்குள் ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை நன்றி சகோதரரே மிக்க நன்றி.மேலும் இங்கே ப்ளாஷ்மா கட்டர் இங்கு உள்ளதா?. அல்லது அதை வாங்கித்தருவதாக இருந்தால் எவ்வளவு ஆகுமென்று எனக்கு பதில் கிக்குமா சகோதரரே தயவு செய்து.

  • @naveen.sabitha1996
    @naveen.sabitha1996 4 года назад +1

    Thanks you g your search very good

  • @jimmyboy3402
    @jimmyboy3402 4 года назад +2

    😂..👍👍.. BRO ..YOU HAVE DONE A GOD JOB BRO. THANK YOU FROM SRL LANKA...👍👍

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      Hearty 💗 thanks to you bro 🙏🏻🙏🏻🙂🙂

    • @ganbararoa836
      @ganbararoa836 3 года назад

      @@NammaMKG m

  • @elanthendral2356
    @elanthendral2356 3 года назад

    Na unka nitta welding machine vanki irukan order panni....nalla iruku 👍👍

  • @masalaspices4789
    @masalaspices4789 4 года назад +1

    Sir,
    This video is very very useful to many of them especially tool lovers. Some of them commented that this will be a non branded product, it may be but some time if we want to buy a tool for simple purpose then go for non branded otherwise for regular use go for branded. I hope he will also have branded products. But I’m sure he is not lying. A good business man.
    If the thumbnail is even better then this video will go viral i believe. I will definitely share this to many of my friend in my whatsapp group.

  • @வணக்கம்தமிழகம்-ய9ப

    சூப்பர் ஷாப் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏼

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      நெஞ்சார்ந்த நன்றிகள்

  • @kaliasha3414
    @kaliasha3414 Год назад

    Good response congratulations 🎉

  • @kishorekumar8648
    @kishorekumar8648 4 года назад +2

    1st time to ur channel, found very informative infaact.... Liked n subscribed

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      Hearty thanks to you Kishore sago 🙂🙂🙏🏻🙏🏻

  • @இதுஎங்கள்ஊரு
    @இதுஎங்கள்ஊரு 3 года назад +1

    சூப்பரோசூப்பர் வாழ்த்துக்கள் சிறப்பான தகவல்

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ

  • @arulkumar8305
    @arulkumar8305 4 года назад +3

    அண்ணா வணக்கம் இந்த பதிவு சூப்பர் நன்றி

  • @sureshp2860
    @sureshp2860 4 года назад +1

    அருமையா ஒரு விடியே Bro

  • @hakkimhakkim9799
    @hakkimhakkim9799 4 года назад

    மிகவும் பயனுல்ல வீடியோ நன்றி தலைவா

  • @manigandanbe
    @manigandanbe 4 года назад +16

    Video 11:10
    Drilling machine nu sollitu welding machine ah on panringa.....
    Bcoz I'm a welder

    • @tradingsouls1035
      @tradingsouls1035 4 года назад +1

      Hey RUclipsr thaan mathi sollitaru....

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      @@tradingsouls1035 yeah bro actually it was my mistake only 🙏🏻🙏🏻🙏🏻 sorry for that

    • @tmtools.
      @tmtools. 3 года назад

      Sir nanga onum appadi sollai sir we r telling correct product

  • @mohankumar-lp3hy
    @mohankumar-lp3hy 4 года назад +1

    Super bro, enga oorula romba vela thaan

  • @nisarahamed1190
    @nisarahamed1190 4 года назад

    Really usefull video bro keep rocking

  • @nagarajurajan6492
    @nagarajurajan6492 4 года назад +1

    Super Collection

  • @channelTamil85
    @channelTamil85 4 года назад +2

    Super nice like 👌👍

  • @thamizharasan219
    @thamizharasan219 9 месяцев назад

    அருமையான பதிவு❤

  • @kamarajgsjraj978
    @kamarajgsjraj978 4 года назад +2

    Super 👌 pro

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 4 года назад +3

    அருமை

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад +1

      நன்றி சகோ

  • @karpagamkavitha3609
    @karpagamkavitha3609 4 года назад +2

    Hai anna...... mobile problem so eppo tha ready panna ..super vedio anna,,,,next next vedio ku comments and like pandren anna.....😍😍😍😍😍😍

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      Paravala maa.. Thank you so much da thangachi 🙂🙂🙏🏻🙏🏻

    • @karpagamkavitha3609
      @karpagamkavitha3609 4 года назад +1

      Welcome anna 😊

    • @tmtools.
      @tmtools. 4 года назад

      Sir u can sen me text message r give 10 mised call ther r so many call

  • @subbuCooking
    @subbuCooking 4 года назад +1

    Really use fully video continue

  • @gopinathan3540
    @gopinathan3540 4 года назад +1

    Super bro Unum neriya viedos podunga pls 🙏🙏🙏🙏🙏🙏

  • @nivasdeennivas167
    @nivasdeennivas167 4 года назад +2

    All program super. Brother next video solar panels and inveter.spear all.

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад +1

      Searching for the shop bro.. kandipa koodiya sekiramavey upload pandran

  • @singamsurya4387
    @singamsurya4387 4 года назад +1

    நல்ல தகவல் நண்பா

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      நன்றி சகோ

  • @tintinvlogs..1117
    @tintinvlogs..1117 4 года назад +2

    Im new to ur chennal epo dhan pakuran
    Subscribe panitan nd Worth video brother thq soo much
    Luv u frm pondicherry...❤️❤️

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      Hearty thanks to you Mithran sago 🙂🙂🙏🏻🙏🏻

  • @firetrack5443
    @firetrack5443 4 года назад +6

    முகக் கவசம் போடுவதே இல்லை போல🤣💐👌🏻

    • @chingmungyung8175
      @chingmungyung8175 4 года назад +1

      அவருடைய முந்தைய வீடியோவை எல்லாம் பாரு செல்லம்

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      @haichellam மன்னிச்சிடுங்க சகோ.. எப்பவுமே ஒரே Mask போடறேனு நிறைய பேரு சொல்லிட்டாங்க.. அதன் மாஸ்க் இல்லாம வீடியோ எடுத்துடன்

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад +1

      @@chingmungyung8175நன்றிகள் பல🙂🙂🙏🏻🙏🏻

    • @firetrack5443
      @firetrack5443 4 года назад

      @@NammaMKG நண்பரே வருத்தம் தெரிவித்தால் பரவாயில்லை மன்னிப்பு ரொம்ப பெரிய வார்த்தை இங்கு நான் வெளிநாட்டில் உள்ளேன் இங்கு முகக் கவசம் அணிய வில்லை என்றால் மூன்றாயிரம் AED ஊர் பணத்திற்கு 60 ஆயிரம் அபராதம்🥶

    • @firetrack5443
      @firetrack5443 4 года назад

      @@chingmungyung8175 அந்த வீடியோவில் வந்த அனைவருக்குமே அந்தப் பதிவு பொருந்தும் அதுசரி ஒருவாட்டி மாஸ்க் போட்டால் மத்த நாட்களில் மாஸ்க் போட தேவையில்லையா இது என்னடா புதுசா இருக்கு

  • @nareshsrisri6865
    @nareshsrisri6865 4 года назад +2

    Tx nanba

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      🙏🏻🙏🏻🙂🙂

  • @ManikandanManikandan-up9ob
    @ManikandanManikandan-up9ob 3 года назад +1

    அருமை அண்ணா

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ🙏🏻🙏🏻🙂🙂

  • @victori3431
    @victori3431 3 года назад

    Thank you sir for very useful video.

  • @a.m.hanifarafeek8683
    @a.m.hanifarafeek8683 3 года назад

    Super super Good nice SHARER bliss bliss Super super Good

  • @kowthammass
    @kowthammass 4 года назад +4

    Super Vera level

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      Hearty thanks to you Gowtham bro 🙏🏻🙏🏻🙂🙂

  • @mkolanchi7586
    @mkolanchi7586 3 года назад

    மிக்க நன்றி நன்பா
    முகவறி தெறியாமல்
    இருந்தேன் வாழ்த்துகள்
    உங்கள் பனி வளர

    • @sindhuashok2920
      @sindhuashok2920 Год назад

      ஏமாற வேண்டாம்.. இந்த கடையில் வாங்க வேண்டாம் ..
      இவர்களிடம் சர்வீஸ் கிடையாது
      TM tools 10no கடையில் வாங்கிய கம்பெனி பவர் மோட்டார்
      வீட்டிற்கு வந்து வெறும் 3நிமிடம் தான் ஓடியது.. கலட்டி பார்த்தா அலுமினிய காயில்
      70கிலோ மீட்டர் தள்ளி உள்ள நான் கொண்டு போய் அவங்க கிட்ட காட்டினா.. ஒன்னும் பன்ன முடியாதுனு பதில் சொல்றாங்க
      ஆன்லைனில் வாங்கிட்டு போயிருக்கலாம்...
      மோட்டார் சம்ந்தப்பட்ட பொருள் கடையில் வாங்கினா சர்விஸ் பன்னி தருவாங்கன்னு நம்பி வாங்கினா 😭 நல்லா வச்சு செஞ்சுட்டாங்க..

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo 4 года назад

    Very useful information

  • @siddharthsai1407
    @siddharthsai1407 4 года назад

    Bro superb panuriga keep it up.
    Battery market low price la paruga. Bro

  • @ahmedibrahim5635
    @ahmedibrahim5635 4 года назад +3

    Super bro

  • @adsthiruvarur165
    @adsthiruvarur165 4 года назад +1

    தகவல்கள் நன்றி அண்ணா ( ADS பவர் டூல்ஸ் திருவாரூர்)

    • @prithivirajanprithivirajan672
      @prithivirajanprithivirajan672 4 года назад +1

      Thiruvarur la enga bro neengalum ithu mathiri tools shop vachirukingala nanum Thiruvarur tha

    • @sritharansri721
      @sritharansri721 2 года назад

      Super

    • @sritharansri721
      @sritharansri721 2 года назад

      Nan manngudi

    • @sindhuashok2920
      @sindhuashok2920 Год назад

      ஏமாற வேண்டாம்.. இந்த கடையில் வாங்க வேண்டாம் ..
      இவர்களிடம் சர்வீஸ் கிடையாது
      TM tools 10no கடையில் வாங்கிய கம்பெனி பவர் மோட்டார்
      வீட்டிற்கு வந்து வெறும் 3நிமிடம் தான் ஓடியது.. கலட்டி பார்த்தா அலுமினிய காயில்
      70கிலோ மீட்டர் தள்ளி உள்ள நான் கொண்டு போய் அவங்க கிட்ட காட்டினா.. ஒன்னும் பன்ன முடியாதுனு பதில் சொல்றாங்க
      ஆன்லைனில் வாங்கிட்டு போயிருக்கலாம்...
      மோட்டார் சம்ந்தப்பட்ட பொருள் கடையில் வாங்கினா சர்விஸ் பன்னி தருவாங்கன்னு நம்பி வாங்கினா 😭 நல்லா வச்சு செஞ்சுட்டாங்க..

  • @shivaraj2598
    @shivaraj2598 4 года назад +2

    Nice bro....keep going...

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      always with your support and wishes bro

  • @mahinmurali4883
    @mahinmurali4883 4 года назад +5

    Adipoly anna 😍🙏

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      Nanni Mahin aniyan🙏🙏🙂

  • @solomonselvaraj9208
    @solomonselvaraj9208 4 года назад

    Good infermetion bro.thanks.

  • @jaya8078
    @jaya8078 4 года назад

    Super bro it's usefull for me thank you I will subscribe for use ful whole sale deliars

  • @ammudeva1857
    @ammudeva1857 3 года назад +1

    Painting spray machine eruka bro

  • @sureshsathya9562
    @sureshsathya9562 3 года назад

    நன்றி நண்பரே நன்றி நண்பரே நன்றி நண்பரே நன்றி நண்பரே நன்றி நண்பரே நன்றி நண்பரே நன்றி நண்பரே நன்றி நண்பரே நன்றி நண்பரே நன்றி🙏💕

  • @vijayviji___870
    @vijayviji___870 4 года назад

    அருமையான பதிவு

    • @nobel8852
      @nobel8852 3 года назад

      Handi type gas welding machine kit available?

  • @tamilram9414
    @tamilram9414 4 года назад +2

    Useful upload

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      Nandri thalaivaaaaaa

  • @thangaraj19629
    @thangaraj19629 Год назад

    நேற்று இந்த கடைக்கு போயிருந்தேன்...ட்ரில்லிங் மிஷின் ஸ்டேண்டு நாலாயிரம் ரூபாய் மட்டுமே சொன்னார்... வெளியே கேட்டேன் நாலாயிரத்து ஐநூறு சொன்னார்கள்...
    நான் பழைய ஸ்டேன்ட் அடுத்த வீதியில் இரண்டாயிரத்து இருநூறுக்கு வாங்கி வந்தேன்

  • @musicdance945
    @musicdance945 3 года назад

    SUPER BRO NEXT VIDEO PODUGA

  • @lakshmikanthansubbiah2675
    @lakshmikanthansubbiah2675 4 года назад +12

    பேட்டரி யில் இயங்கும் நீர் இறைக்கும் கருவி உங்களிடம் இருந்தால் அதன் விலை என்ன

  • @சங்கப்பலகைகோவை

    உக்கடத்தில் பல பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும். டூவீலர் போர்வீலர் உதிரி பாகங்கள் குறைந்த விலை. நான் இங்க தான் அடிக்கடி வாங்குகிறேன்

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      🤩🤩🤩🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rasheedsk169
    @rasheedsk169 4 года назад +2

    Thank you bro.

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      🙂🙂🙏🏻🙏🏻

  • @trvenugopalan2800
    @trvenugopalan2800 4 года назад +3

    Exceelant congratulation.

  • @murugankarthik6826
    @murugankarthik6826 4 года назад +1

    Useful video super

  • @احمدالسواق-ن8ت
    @احمدالسواق-ن8ت 3 года назад

    நன்றிங்க

  • @HariKumar-vw8hj
    @HariKumar-vw8hj 4 года назад

    சூப்பர் அண்ணா

  • @ptmnp1473
    @ptmnp1473 3 года назад +1

    தகவல் மிக்க நன்றி

  • @mariyadassraj2883
    @mariyadassraj2883 3 года назад

    கார்பன் ஸ்டீல் பட்டையை கட்பண்ண
    Cd போன்ற அமைப்பு உள்ள
    டிஸ்க் வேண்டும்
    Size. 25mm × 5mm
    Courier pannunga please

  • @massbuilders5801
    @massbuilders5801 4 года назад +2

    Supar bro thank you

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      🙏🏻🙏🏻🙂🙂

  • @anbukumar8455
    @anbukumar8455 3 года назад

    Anna omni van ku gas filling motor iruka ?? Please feed back

  • @dhayalann4858
    @dhayalann4858 3 года назад

    Air compares and puncher tools add podunga bro

  • @sasiaudiosasikumar657
    @sasiaudiosasikumar657 3 года назад

    Brother genset pathi poduka

  • @MohanRaj_3778
    @MohanRaj_3778 4 года назад +2

    Thanks bro

  • @venkidakrishnansri
    @venkidakrishnansri 4 года назад +5

    Finally...😍😍 Here comes the bike/car washer... Thanks sago...

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад +2

      Mannikanum Sago.. edhu jus mild ah andha product ah pathi sollirupom.. washer Ku Mattum exclusive ah video theditu irukaran sago.. kandipa sekiramavey upload pandran

    • @venkidakrishnansri
      @venkidakrishnansri 4 года назад

      @@NammaMKG thanks sago...

    • @venkidakrishnansri
      @venkidakrishnansri 4 года назад +1

      @@NammaMKG unga efforts kku thanks sago... Expecting that video...

    • @DhanrajManora
      @DhanrajManora 4 года назад +2

      Yess, Bike//Car Washing Products hi-demand so include all Models//Variety & make a full video plse👍

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      @@DhanrajManora sure bro

  • @kdkomban9194
    @kdkomban9194 3 года назад +1

    Bro generaters patthi podunga bro please

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Sure bro

    • @tmtools.
      @tmtools. 3 года назад +1

      Sir we ar having all types of generator

  • @dthtechnician4535
    @dthtechnician4535 4 года назад +1

    Bro Dth materials pathi poduga

  • @Kumaresan90958
    @Kumaresan90958 4 года назад +1

    Super na

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      Thanks Kumar 🙂🙂🙏🏻🙏🏻

  • @ganesanmp9843
    @ganesanmp9843 3 года назад

    Super super super super 🙏🏿

  • @mathewpaul6646
    @mathewpaul6646 4 года назад +2

    Aquarium, aquaponics, materials video irrukka

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      wholesale aquarium in Coimbatore Ku oru video upload pannirukan sago

    • @mathewpaul6646
      @mathewpaul6646 4 года назад +1

      @@NammaMKG enakk vendat aquarium pumps, airater, antha mathiri items cheap rate shops video irukka

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      @@mathewpaul6646 ooo extremely sorry bro.. still now I hadn't uploaded a video like that.. maybe in upcoming days I try to upload

    • @mathewpaul6646
      @mathewpaul6646 4 года назад

      @@NammaMKG ok thankyou, full items for aquaponics, bioflok

  • @sureshkumar_2
    @sureshkumar_2 4 года назад

    Arumai ji
    #madurairecordperson

  • @sudhakark.s1924
    @sudhakark.s1924 4 года назад

    Anna Tata Ace tools cheapest kedaikuma.soluga pls

  • @malarvannan4098
    @malarvannan4098 3 года назад +1

    ஜெய் ஶ்ரீராம்,,சூப்பர், ஜி.

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      நன்றி

    • @sindhuashok2920
      @sindhuashok2920 Год назад

      ஏமாற வேண்டாம்.. இந்த கடையில் வாங்க வேண்டாம் ..
      இவர்களிடம் சர்வீஸ் கிடையாது
      TM tools 10no கடையில் வாங்கிய கம்பெனி பவர் மோட்டார்
      வீட்டிற்கு வந்து வெறும் 3நிமிடம் தான் ஓடியது.. கலட்டி பார்த்தா அலுமினிய காயில்
      70கிலோ மீட்டர் தள்ளி உள்ள நான் கொண்டு போய் அவங்க கிட்ட காட்டினா.. ஒன்னும் பன்ன முடியாதுனு பதில் சொல்றாங்க
      ஆன்லைனில் வாங்கிட்டு போயிருக்கலாம்...
      மோட்டார் சம்ந்தப்பட்ட பொருள் 10no கடையில் வாங்கினா 😭 நல்லா வச்சு செஞ்சுட்டாங்க..

  • @kamalanathan6231
    @kamalanathan6231 4 года назад +3

    Paint adikara machine Iruka brother . rate enna brother?? Atha pathi video upload panuga please

    • @tmtools.
      @tmtools. 3 года назад

      We r having

    • @sindhuashok2920
      @sindhuashok2920 Год назад

      ஏமாற வேண்டாம்.. இந்த கடையில் வாங்க வேண்டாம் ..
      இவர்களிடம் சர்வீஸ் கிடையாது
      TM tools 10no கடையில் வாங்கிய கம்பெனி பவர் மோட்டார்
      வீட்டிற்கு வந்து வெறும் 3நிமிடம் தான் ஓடியது.. கலட்டி பார்த்தா அலுமினிய காயில்
      70கிலோ மீட்டர் தள்ளி உள்ள நான் கொண்டு போய் அவங்க கிட்ட காட்டினா.. ஒன்னும் பன்ன முடியாதுனு பதில் சொல்றாங்க
      ஆன்லைனில் வாங்கிட்டு போயிருக்கலாம்...
      மோட்டார் சம்ந்தப்பட்ட பொருள் கடையில் வாங்கினா சர்விஸ் பன்னி தருவாங்கன்னு நம்பி வாங்கினா 😭 நல்லா வச்சு செஞ்சுட்டாங்க..

  • @shaikmubarakm3363
    @shaikmubarakm3363 2 года назад

    Full tools kit fit price and company?

  • @Kuttiyankavin
    @Kuttiyankavin 2 года назад

    Sir dca company drilling machine irukungala?

  • @searchworldmedia4701
    @searchworldmedia4701 3 года назад

    Super👍

  • @viper9165
    @viper9165 3 года назад +1

    சூப்பர் brother.. Gym Equipment பத்தி போடுங்க brother!

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад +2

      Sure bro.. kandipa

  • @thalabathimathan343
    @thalabathimathan343 4 года назад +5

    Welding machine enna price bro

    • @கலாபம்
      @கலாபம் 4 года назад

      இவை யாவும் இந்தியத் தயாரிப்புகளா?

    • @tmtools.
      @tmtools. 3 года назад

      3200

    • @sindhuashok2920
      @sindhuashok2920 Год назад

      ஏமாற வேண்டாம்.. இந்த கடையில் வாங்க வேண்டாம் ..
      இவர்களிடம் சர்வீஸ் கிடையாது
      TM tools 10no கடையில் வாங்கிய கம்பெனி பவர் மோட்டார்
      வீட்டிற்கு வந்து வெறும் 3நிமிடம் தான் ஓடியது.. கலட்டி பார்த்தா அலுமினிய காயில்
      70கிலோ மீட்டர் தள்ளி உள்ள நான் கொண்டு போய் அவங்க கிட்ட காட்டினா.. ஒன்னும் பன்ன முடியாதுனு பதில் சொல்றாங்க
      ஆன்லைனில் வாங்கிட்டு போயிருக்கலாம்...
      மோட்டார் சம்ந்தப்பட்ட பொருள் 10no கடையில் வாங்கினா 😭 நல்லா வச்சு செஞ்சுட்டாங்க..