பாதி விலையில் புதிய Power Tools இங்கு கிடைக்கும் | Ukkadam Market Coimatore | Rajaa Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 317

  • @MuthuKumar-ys1xj
    @MuthuKumar-ys1xj 3 года назад +3

    நன்பா ஊசேன் சவுக்கியமா இப்ப தான் வீடியோ பார்தேன் வாழ்த்துக்கள் புரோ

  • @rameshkrishnaswamy4101
    @rameshkrishnaswamy4101 3 года назад +3

    I will come ND buy few tools after lockdown cleared.i am from Chennai

  • @nivas5656
    @nivas5656 3 года назад +8

    7:30 Epdiya 3 phase la கொடுக்க முடியும்? அவரும் சொல்றார் nu Neenga lum kekuringa, 3 phase ah irunthalum phase & nutral 240 v than ya,.. entha plug ah irunthalum 2 pin top with or without earth athu single phase than ya ...

    • @RajiniFan_07
      @RajiniFan_07 3 года назад +3

      அவரு சொல்றது சரிதான் ப்ரோ
      வீட்டில் பிரச்சினை இல்லை. பெரிய பெரிய தொழிற்சாலைகளில் 3பேஸ் கரண்டு இருக்கும் அங்கே பவர் பிளக்கு சாக்கட்டு தான் இருக்கும்
      சிங்கிள் பேஸும்இருக்கும்
      3 பேஸும் இருக்கும்
      440 v ன்னு ஸ்டிக்கர் இருக்கும். தூரமாக ஏதாவது வேலை செய்யும் போது எக்ஸ்ப்ளோரர் வயரை ஜாயின் பண்ணுவாங்க. பிளக் இருக்காது. இரண்டு ஒயர் தான் இருக்கும். அதை தவறுதலாக கொண்டு போய் 3 பேஸ் பவர் சாக்கட்டில் கொடுப்பவர்கள் உண்டு
      காயில் உடனே எரிஞ்சுபோயிடும்
      மெட்டல் பாடியாக இருந்தா ஹெவி ஷாக் ஆபத்தை உண்டாக்கும்

  • @அஸ்வத்தாமன்
    @அஸ்வத்தாமன் 3 года назад +4

    500.. 1000 அதிகம் போனாலும் பரவாயில்லை நல்ல கம்பெனி பொருள் வாங்குங்கள்...‌ ஆனால் இங்கு வாங்கி சிரமம் படாதீர்கள்...
    ஏனெனில் கரெண்ட்டில் இயங்கக்கூடியது எனவே கவனம் தேவை

  • @kiyasp
    @kiyasp 3 года назад +1

    Makita dewald dongcheng armature irukkutha bro?

  • @umeshsusi5470
    @umeshsusi5470 3 года назад +4

    Nice and tell me where is ur shop,i need same equipments

  • @MohamedIbrahim-wm8mz
    @MohamedIbrahim-wm8mz 3 года назад +7

    Powertuff grinder is only 1375 rupees bro in Amazon bro. This shopkeeper is saying it costs 3500 outside.

  • @happitelugu7178
    @happitelugu7178 3 года назад +1

    Display price .... That is useful for all so many people don't know your language

  • @kanthvickram4490
    @kanthvickram4490 3 года назад

    17.58. about thisjet washer, i think he said the wrong hose to the wrong part !!!! the white hose don't go to the pipe, but the yellow hose connects to the pipe. the white hose connects the washer to the gun. check it out. !!!

  • @Surenthi2800
    @Surenthi2800 3 года назад +1

    ஒயரிங் டூல்ஸ் பத்தி போடுங்க அதாவது?? ரோப் மிஷின் வயர் இழக்கக்கூடிய மிஷின்

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 2 года назад

    Congratulations
    May I know
    All power tools machines is working 200000 frequency

  • @lovestatusall1608
    @lovestatusall1608 3 года назад +17

    உன்மையாக இந்த விலைக்கு தந்தால் மகிழ்ச்சி பொய் சொல்லாமல்

    • @mhussain8823
      @mhussain8823 3 года назад +1

      உண்மை

    • @mhussain8823
      @mhussain8823 3 года назад +1

      இது உண்மை

    • @coimbatoretamilnadu5934
      @coimbatoretamilnadu5934 3 года назад +1

      @@mhussain8823 டேய் நான் உன்கிட்ட கிரைண்டிங் மிஷின் கேட்டு ரெண்டு வருஷம் ஆச்சுடா உசேன் இன்னும் தரேன்

    • @seethaseetha503
      @seethaseetha503 2 года назад

      Sweet essence ABC

    • @mhussain8823
      @mhussain8823 2 года назад

      மரியாதையாக பேசுங்கள்

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 2 года назад

    Congratulations
    May I know
    Drilling machine is working 200000 frequency.

  • @vas347
    @vas347 3 года назад +3

    தகவலுக்கு மிக்க நன்றி. கடை ஓனர் மிகவும் அற்புதமாக விளக்கமளித்தார் அவருக்கு நன்றி.கோயமுத்தூர் க்கு பெருமை சேர்ப்பதில் உக்கடம் மார்க்கெட் பங்களிக்கின்றது. 🙏

  • @madhavann6925
    @madhavann6925 3 года назад +2

    Piratu pasanhala
    Ethana perutaa kilampirukinga

  • @kingslyjoseph3667
    @kingslyjoseph3667 3 года назад +3

    சூப்பர் அட்டகாசம் அருமை வாழ்த்துக்கள்...மிக தெளிவான விளக்கம்

  • @ajithkumar-td2cz
    @ajithkumar-td2cz 2 года назад +2

    Nampathingaa Nan entha kadaila machine vangi emathiden

  • @paulvijaykumar6019
    @paulvijaykumar6019 4 месяца назад

    Thanks 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍👍 sir

  • @sebasthiraj9703
    @sebasthiraj9703 3 года назад +1

    Car washer Bosch aqua tac 20 gun kedaikume bro

  • @s.varatharaj2967
    @s.varatharaj2967 3 года назад +5

    Single phase welding machines price please

  • @subramanianparameshwaran5026
    @subramanianparameshwaran5026 2 года назад

    Do you have JIGSAW, if yes it's cost.

  • @lajapathiramanarayanan7987
    @lajapathiramanarayanan7987 2 года назад

    கிணற்றின் உள் சுவர் சிமெண்ட் பூச்சு வேலை செய்ய ஸ்ப்ரே கருவி உள்ளதா

  • @ravichandran4062
    @ravichandran4062 3 года назад +2

    Angle Grinder, Chain saw Attachement - கிடைக்குமா?

  • @yaagam
    @yaagam 3 года назад +2

    Paint kallakarathu revese suthuma?

  • @kowsalyag1625
    @kowsalyag1625 3 года назад +4

    அண்ணா , மரக்கன்று நடவு செய்ய குழி போடும் மிஷின் இருக்கா...என்ன விலை சொல்லுங்க அண்ணா....

  • @baskarbaskar5049
    @baskarbaskar5049 2 года назад

    How many prizhe and which place

  • @jankyraman
    @jankyraman 2 года назад

    Car tyre inflator available pl tell me.

  • @spkengineering6806
    @spkengineering6806 2 года назад

    Paintimg machine இருக்கா

  • @elumalaijothi903
    @elumalaijothi903 3 года назад

    அருமை அருமை நன்பா

  • @angunathan2960
    @angunathan2960 2 года назад

    மதுரையில் போடுங்கள்

  • @saravanansantha8384
    @saravanansantha8384 3 года назад +5

    Worst brand. மக்களே நல்ல பொருட்களை வாங்கி பயன் படுத்துங்கள்

  • @VELSAKTHIVEL-wg1yq
    @VELSAKTHIVEL-wg1yq Год назад

    super sir

  • @angunathanmasanam9597
    @angunathanmasanam9597 Год назад

    மினி பிரேக்கர் என்ன விலை old &new

  • @sathishtnkumar9864
    @sathishtnkumar9864 2 года назад

    Super 👍

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 3 года назад +4

    Very nice shop selling quality products at extremely reasonable prices. I recently bought driller, cutter and hammer equipment at high costs. Wish these type of shops are available in Chennai.

  • @Arunkumar_1999
    @Arunkumar_1999 2 года назад +2

    கடைக்காரனுக்கு புழுகுமூட்டை அவார்டு கொடுக்கலாம் 😂😂😂

  • @madhavann6925
    @madhavann6925 3 года назад +8

    Kattapu misin putusu
    8000 ullathan company
    Brande ninga 13000
    Soliringa 5000 kuta solluriga

  • @rameshrao6
    @rameshrao6 Год назад

    Nice bro

  • @harishramalingam3006
    @harishramalingam3006 3 года назад +4

    2 pin plug how to use 3 face what you want telling

  • @vallarasanr7694
    @vallarasanr7694 Год назад

    நல்ல வருது போல

  • @dhanamsundhar8863
    @dhanamsundhar8863 3 года назад +2

    Online shopping pannalama

  • @ngpathy2636
    @ngpathy2636 3 года назад

    Super bro.

  • @pandiyansolarelectrical6346
    @pandiyansolarelectrical6346 3 года назад +1

    DeWalt cutting machine price

  • @baskarpalanisamy6458
    @baskarpalanisamy6458 3 года назад +1

    Dril machine avalavu varum bro

  • @asokank4511
    @asokank4511 5 месяцев назад

    சென்னையில் ஒரு கடை திறக்கவும்...

  • @elumalaiappavu7498
    @elumalaiappavu7498 3 года назад

    Chipping மெசின் என்ன ரேட் அண்ணா

  • @parkkavamanaiagriculturein5688
    @parkkavamanaiagriculturein5688 3 года назад +1

    Super good sir

  • @ezhumalaip5861
    @ezhumalaip5861 3 года назад

    Place sluga sir

  • @tamilselvan-nr2dj
    @tamilselvan-nr2dj 3 года назад +2

    Router machine enna rate varum
    Zig shaw machine price

  • @s.8020
    @s.8020 3 года назад +1

    தற்போது ஆர்க் வெல்டிங் மிஷின் இருக்குதா அண்ணே....

  • @pandij8521
    @pandij8521 3 года назад

    Core cut meachine eruka

  • @josephrajan374
    @josephrajan374 3 года назад

    Thanks

  • @s.manikandans4130
    @s.manikandans4130 3 года назад

    Cutting micion enna rate

  • @chandranchandran4691
    @chandranchandran4691 3 года назад +2

    பெயிண்டிங் அவுட்டர் இன்னர் வேலைக்கு ஸ்ப்ரே மிஷின் இருக்கா

  • @kalimuthu4040
    @kalimuthu4040 3 года назад

    Hevi drilling machine Enna rate bro

  • @priyaanbu7253
    @priyaanbu7253 3 года назад

    Anna hammering machine prices?

  • @SultanTaj-ni6vu
    @SultanTaj-ni6vu 3 года назад

    Ur branch madurai irukka bro koncham sollunga

  • @elangog6659
    @elangog6659 3 года назад

    Hi good morning Raja

    • @Rajas_Vlog
      @Rajas_Vlog  3 года назад

      Hi

    • @elangog6659
      @elangog6659 3 года назад

      @@Rajas_Vlog hi where are you now in chennai or CBE baby

    • @elangog6659
      @elangog6659 3 года назад

      @@Rajas_Vlog thank you very much like okay baby

    • @elangog6659
      @elangog6659 3 года назад

      Hi good morning 🔆

  • @MINHAVL0GMYMINHA
    @MINHAVL0GMYMINHA 3 года назад

    Door selivery irukka

  • @manigandanmani5611
    @manigandanmani5611 3 года назад

    சூப்பர் ந டிவவரி கிடைக்குமா

    • @mhussain8823
      @mhussain8823 3 года назад

      அண்ணா டெலிவரி அனுப்பலாம்

  • @syedrafeez1543
    @syedrafeez1543 2 года назад

    Plate rate

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 2 года назад

    Congratulations
    May I know
    Power tools is working by 500000 frequency

  • @huznaa9360
    @huznaa9360 3 года назад +1

    Portable welding machine irrukaji

  • @satheeshviji5246
    @satheeshviji5246 3 года назад

    Screw tight machine irukka anna

  • @ravichandranuk
    @ravichandranuk 3 года назад +1

    How much Hitachi grinding machine new

  • @ahmedbava1191
    @ahmedbava1191 3 года назад

    Please low sound the music

  • @sriramkumaran5450
    @sriramkumaran5450 3 года назад

    Bro chain saw endha machine best aah irukum and cheapest price la irukumaa

  • @haribaskar7361
    @haribaskar7361 3 года назад

    Address pls

  • @srevavas
    @srevavas 3 года назад

    Courier service available irikka??

  • @r.rajasekarrts.21132
    @r.rajasekarrts.21132 Месяц назад

    குழி போடும் மிசின் கிடைக்குமா

  • @appuapppu9686
    @appuapppu9686 3 года назад

    நன்பா வெல்டிங் மிசின் இருக்கா ஆடர் பன்னுனா அனுப்புவாங்கஸ்ரீ

    • @devarajesh3519
      @devarajesh3519 3 года назад

      வாழ்த்துக்கள் நண்பரே... மயிலாடுதுறை

    • @mhussain8823
      @mhussain8823 3 года назад +1

      அனுப்பலாம்

  • @prasanthkumar4262
    @prasanthkumar4262 3 года назад

    Innaiku indha kadai oru drill machine
    And angle cutter oru machine vangeruka
    Eppadi work aguthunu pathu enoda suggestion solura thami
    But video la oru rate shopla vera rate
    Drill-1000 in video ,in shop-1250
    Angle-1000,shop-1250
    I brought for total-2300

  • @muthukumarmuthukumar3034
    @muthukumarmuthukumar3034 3 года назад +51

    காங்கிரேட் உடைக்கிர புதிய company மிசின் 5500 தான் ஆனால் 18000 ன்னு பொய் சொல்ரான்

    • @mhussain8823
      @mhussain8823 3 года назад +5

      அண்ணா நீங்க சொல்ற மிஷின் வந்து சின்ன மெஷின் நான் சொல்றது பெரிய மெஷின்

    • @nandha_editzzyoutube418
      @nandha_editzzyoutube418 3 года назад +4

      Ama bro semma poi sollaran na Hitachi machine 5500than vangunan

    • @FFPREAL4
      @FFPREAL4 3 года назад +1

      Bosch company brand upto 30000

    • @richierichie168
      @richierichie168 3 года назад +4

      மீசன பொறுத்து ரேட் இருக்கு

    • @vigneshn1374
      @vigneshn1374 3 года назад

      Vaya throlandhalae poi solran ella rate um avan istathuku solran idha shop la vanguradhuku branded products vangitu poidalam

  • @karthimukesh5248
    @karthimukesh5248 3 года назад +1

    Bro 1000 rs sonningala athu venum bro

  • @mohamedjinnah2238
    @mohamedjinnah2238 3 года назад +5

    இந்த. சகோதரிடம்
    ஓரு டிரீல் மெசின் ற்றும்சார்சீங் ஸ்குறு டைட்டர் மெசின் வாங்கினேன் . முவாயிரம் சொன்னார் 2500 தான்இருந்தது ஹூசேன் பாய் மகிழ்சியோடு கொடுத்தார் இரன்டும் வேலை செய்கிறது.

  • @srinivasulareddy703
    @srinivasulareddy703 3 года назад

    Basu plz telme price english

  • @deeevignesh9037
    @deeevignesh9037 3 года назад

    எந்த ஏரியா bro

  • @nagarajharshanagarajharsha6575
    @nagarajharshanagarajharsha6575 3 года назад +2

    நேரில் சென்று பார்த்தால் அனைத்தும் பொய் நான் சென்றேன் இவரை நம்பாதீர்கள்

    • @mhussain8823
      @mhussain8823 2 года назад

      நான் என்ன பொய் சொன்னேன் அப்படி நான் உங்களை என்ன ஏமாற்றினேன்

  • @veerasubakamalesh6671
    @veerasubakamalesh6671 2 года назад

    பேட்டரி ர்குரு டிரில் மெசின் என்ன விலை

  • @mohammadnawfal333
    @mohammadnawfal333 8 месяцев назад

    இலங்கை கு அனுப்புவிங்கள அண்ணா

  • @MINHAVL0GMYMINHA
    @MINHAVL0GMYMINHA 3 года назад

    Shop address pleas

  • @syedrafeez1543
    @syedrafeez1543 2 года назад

    Hello ji wood cutter machine steel plate

  • @sundarraj3306
    @sundarraj3306 3 года назад

    pro mathurila iruka

  • @Moosafalseceiling
    @Moosafalseceiling 3 года назад +1

    Good

  • @தென்றல்காற்று-ங2ல

    Makitta is good ana Bosch

  • @gunasekarans8488
    @gunasekarans8488 3 года назад +2

    உக்கடம் மார்க்கெட் முழுவதும் ஏமாற்று வேலைதான் அதிகம்....
    நம்பி ஏமாறாதீர்கள்
    அனுபவத்தில் சொல்லுகிறேன்

    • @mhussain8823
      @mhussain8823 3 года назад

      அப்படி உக்கடத்தில் உங்களை என்ன ஏமாத்துறாங்க ஏங்க

    • @sriramv7911
      @sriramv7911 3 года назад

      எல்லா தனிநபர் கோஷ்ட்டி

  • @tamilrrtechchannel3398
    @tamilrrtechchannel3398 3 года назад

    curier panuvingla

  • @kl42king19
    @kl42king19 3 года назад

    Anna nanvandh Kerala ange vereyum shop irukk aana video il sollunna rate alla ange chellumbo avar sollanath

  • @prakashsrinivasan7840
    @prakashsrinivasan7840 3 года назад

    Price is not half its same I enquired in Hyderabad Prakash

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer 3 года назад

    3:33 yedhu indha mechine veliya 1800 ah 😀😀 yella yedathulayum 1000rps thaa varum
    Andha rate Bosch la drill machine vangiralamey 😂😂

    • @karthikdhanya3729
      @karthikdhanya3729 2 года назад

      Contact num

    • @The_civil_Engineer
      @The_civil_Engineer 2 года назад

      @@karthikdhanya3729 Amazon la irukku
      Model : Bosch gbm 350
      Price : 1700- 1800
      Non brand mechine 1000rps ku or below 1000 ku kedaikkum

  • @manikandanrajendran9369
    @manikandanrajendran9369 3 года назад +1

    தயாரிப்பு எந்த நாடு ஜீ
    (Made from where)

    • @jackjosh2228
      @jackjosh2228 3 года назад +1

      Number one ச்சைனா Company.......

  • @anthonymaster2092
    @anthonymaster2092 3 года назад +2

    Supper

  • @ganeshshanthi927
    @ganeshshanthi927 3 года назад +1

    Arc welding machine iruka bro

  • @Bass24827
    @Bass24827 Год назад

    மாடல் எந்த நாடு புரோ சைனாவா இந்தியாவா விலை பரவாயில்லை நன்றாக உள்ளது

  • @gundushivaramakrishna2038
    @gundushivaramakrishna2038 3 года назад

    Price

  • @m.a.cpalaniswamy3328
    @m.a.cpalaniswamy3328 3 года назад +8

    அனைத்தும் டூப்ளிகேட், கடத்தல் மற்றும் திருட பட்ட பொருள் மட்டுமே கிடைக்கும்

    • @pbensigar1355
      @pbensigar1355 3 года назад

      எதன் அடிப்படையில் duplicate னு சொல்றீங்க bro

    • @vigneshn1374
      @vigneshn1374 3 года назад

      Onnu kuda branded products illa ellame use and through parts waste

  • @vijiragavan.s1037
    @vijiragavan.s1037 3 года назад

    painting mixer machine price anna

  • @subramaniyansujitha7066
    @subramaniyansujitha7066 3 года назад

    Your native please

  • @smartystarzz5484
    @smartystarzz5484 3 года назад +1

    அண்ணா நான் சென்னையில் இருக்கிறன் எனக்கு catting mechin கிடைக்குமா ph no குடுங்க

    • @Rajas_Vlog
      @Rajas_Vlog  3 года назад +1

      pH number video la iruku parunga bro

  • @gangadharanm4413
    @gangadharanm4413 3 года назад +5

    இவரிடம் ஏமாந்தவரில் நானும்.ஒருவன்
    உண்மையைபோல் பொய் சொல்லுவார்

    • @Rajas_Vlog
      @Rajas_Vlog  3 года назад

      Ena poi soldraru solunga

    • @sriramv7911
      @sriramv7911 3 года назад

      தனிநபர் உண்மை பேசுவது அறிது

    • @vigneshn1374
      @vigneshn1374 3 года назад

      All duplicate products waste of money