Electric Three Wheeler Tamil | வசதியான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 98

  • @balanr1729
    @balanr1729 2 месяца назад +13

    Driver leg room space ரொம்ப கம்மியாக உள்ளது.
    பின் இருக்கைக்கு lock கிடையாது.. சாமான்கள், பாதுகாப்பு இல்லை.
    முன்னே ஒரு சின்ன luggage box க்கும் lock கிடையாது.
    இதோட விலை ஒரு லச்சத்துக்குள் இருந்தால் நல்ல வியாபாரம் ஆகும். பேரூர் மற்றும் கிராம மக்களுக்கு பயனுள்ள வண்டி.😊

  • @wonder-y7d
    @wonder-y7d 2 месяца назад +43

    50000 தான் இதற்கு தகுதியான விலை... 6மாதம் கழித்து ரிப்பேர் ஆனால் ரெம்ப கஷ்டம், மெக்கானிக் வரமாட்டான், porter ,வண்டில, ஏற்றிக்கொண்டு வாருங்கள்,என்பார்கள்,.அதுவும், போன் பண்ணி அவங்க shedல இடம் இருந்தா வாங்க என கூப்பிடுவார்கள்.இடம் இருக்கும் நேரம் வரசொல்லி போனால், அது,போச்சி,இது போச்சி ன்னு சொல்லி கறப்பார்கள்.. 2,வருடம்கழித்து எதாவது ரிப்பேர் ஆகி சென்றால், அதுதான் 2 வருடம் ஓடிருச்சே, அப்றம் என்ன, தூக்கி போடுங்கன்னு சொல்வான்.. இப்படித்தான் EB வாங்கி முழித்துக்கொண்டிருக்கேன். வண்டி Amphere..

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 Месяц назад

      Appadiya! 😢

    • @DhaneshKing-uq8jc
      @DhaneshKing-uq8jc 9 дней назад +1

      என்னை பொறுத்தவரை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூன்று சக்கர ஸ்கூட்டர் எல்லாம் வேஸ்ட்.

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 5 дней назад

      புரோநானும் ஆம்பேர் வண்டிதான் வாங்கியிருக்கிறேன்புரோ ஒரேஒரு பிளஸ்பாய்ன்ட் ஆல் நாங்க 3பேர் நான் மற்றும் எனது அன்புமகன்கள் இருவர் இன் ஆல் மெக்கானிக் பிரித்து மேய்ந்துவிடுவோம் பிரித்துமேய்ந்துவிடுவோம் இருபதுமாதங்கள் ஆகிவிட்டது சுட்சுகள் மட்டும் ரிப்பேர் வந்தது சரி செய்து கொண்டோம் ஓடுகிறது

    • @annamalai8196
      @annamalai8196 5 дней назад

      உங்கள் தகவல். உண்மைதானா?

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 5 дней назад

      @@annamalai8196 பயம்வேண்டாம் நமக்கு கன்ஸ்யூமர்கோர்ட் இருக்கு நஷ்ட ஈடு கிளைம்பண்ணிவிடலாம்

  • @kasimbeig4720
    @kasimbeig4720 26 дней назад +2

    அருமையான கண்டுபிடிப்பு மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @Megapskumar
    @Megapskumar 13 дней назад +2

    நம் ஊரில் சர்வீஸ் உள்ள ஏஜென்ட்களிடம் வாங்கினால்தான் பிரயோஜனம்.வாங்கும்வரை தேனா பேசுவாங்க. வாங்கியபிறகு கண்டுக்க மாட்டாங்க

  • @Karthikeyan-jt6pj
    @Karthikeyan-jt6pj 19 дней назад +2

    இதையே பெட்ரோல் வண்டியில் தயாரித்தால் நன்றாக இருக்கும்......

  • @amanullakhanamanullakhan7097
    @amanullakhanamanullakhan7097 Месяц назад +6

    பேட்டரி எத்தனை வருஷம் வரை யூஸ் பண்ணலாம் அதுக்கு மேல புது பேட்டரி என்ன விலை முதல்ல அதை பத்தி பேசுங்க வேற கரண்ட் பில் ஏறு இறங்கும் இதெல்லாம் எல்லாத்துக்கும் தெரியும் வண்டி ஓடுறவரை பேட்டரி ஓடுமா முதலில் கரெக்டா பேட்டரி பத்தி பேசுங்க நன்றி

  • @gopalanv7788
    @gopalanv7788 Месяц назад +2

    You must provide head cover from back to front from rain

  • @Srinivasen.A
    @Srinivasen.A 2 месяца назад +14

    மியூசிக் ஏதுக்கு பேசுவது தெளிவாக கேட்க வில்லை

  • @godsgift8211
    @godsgift8211 2 месяца назад +1

    மிகவும் அருமை 🎉 நன்றி 🎉 வாழ்த்துக்கள்

  • @karthickns1655
    @karthickns1655 2 месяца назад +3

    Sound illai ,video konjam otti pakkavum clear explain .

  • @abulla9636
    @abulla9636 Месяц назад +5

    ஓட்டுகிறவர் பின்னால் உட்கார்ந்திருப்பவர் உள்ளேயே . வைக்கக்கூடிய. பொருள்கள் சேர்த்து மொத்தம் டோட்டல் ஆக எவ்வளவு கிலோ தெளிவாக. சொல்லுங்கள்

    • @selvanishal1237
      @selvanishal1237 Месяц назад

      Address

    • @annamalai8196
      @annamalai8196 5 дней назад

      மனச்சாட்சியுடன். பேசுங்க லைசன்ஸ் கட்டாயமா?

  • @anbuselvam-on5uh
    @anbuselvam-on5uh 21 день назад +2

    இந்த வண்டியை மாற்றுதிறனாளிகள் ஓட்ட முடியுமா?

  • @iyerscatering6188
    @iyerscatering6188 2 месяца назад +15

    முதலில் மியூசிக் கின் சவுக்கை குறைக்கவும் சொல்லுவது எதுவும் புரியவில்லை.

  • @MRCHENNAIT
    @MRCHENNAIT Месяц назад

    Can use for rapido

  • @lawrencem8868
    @lawrencem8868 2 месяца назад +3

    நிறைய வண்டி வரணும் இந்த தமிழ் நாட்டில்

  • @anosegnanadasan10
    @anosegnanadasan10 9 дней назад

    Do we need a lisence

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 2 месяца назад +8

    இந்த வீடியோவுக்கு மியுசிக் அவசியமா ஒரு எழவும் பேசறது புரியல

  • @rrudiran
    @rrudiran Месяц назад

    I am interested in buying. I am in canada or srilanka, so please tell everything pl

  • @sundaramchinnu2688
    @sundaramchinnu2688 2 месяца назад +3

    விலை அதிகம் தான் ஒரு பேட்டரி வண்டி போய் 1,400 00ஆனா எவன் வாங்குவாங்க என்னங்க இது நியாயம் இல்லாதவங்க எல்லாம் வாங்கணும்னா எப்படி வாங்க முடியும்

    • @ChandranChandran-yz5dk
      @ChandranChandran-yz5dk 2 месяца назад +1

      ஒரு போன் 1.50 லட்சத்திற்கு வாங்குறாங்க

  • @IrudayarajG-m5k
    @IrudayarajG-m5k Месяц назад +1

    மேற்கூரை வசதி எப்படி?யார் செய்து கொடுப்பது. ஆக மொத்த விலை என்னவாகும்.&

  • @MuruganS-v4z
    @MuruganS-v4z 2 месяца назад +1

    Good

  • @arumugamvedhachalam229
    @arumugamvedhachalam229 2 месяца назад

    Super 👌

  • @NavasKoottil
    @NavasKoottil Месяц назад

    Sir intha vandi keralayil kittuma

  • @alphonseligori2128
    @alphonseligori2128 Месяц назад

    Ground clearce எவ்வளவு சொல்லுங்க. Wheel base எவ்வளவு. Gd cl அதிகம் செய்து தர முடியுமா.

  • @rrudiran
    @rrudiran Месяц назад

    This in canada prizing and srilanka also

  • @srinivasanr5670
    @srinivasanr5670 2 месяца назад +1

    WHERE IS RAIN & HOT safe

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 месяца назад +2

    👍👍👍👌👌

  • @PakkirMohammed-rt6lv
    @PakkirMohammed-rt6lv 2 месяца назад +3

    வணக்கம்
    என்ன விலை discount உண்டா
    லைசென்ஸ் வேணுமா
    வெளி ஊரில் உள்ளவர்கள் எப்படி வாங்குவது

    • @balanr1729
      @balanr1729 2 месяца назад +1

      ஓட்டுநர் உரிமம் கண்டிப்பாக வேண்டும்.😊

  • @KrishnaMurthy-i2d
    @KrishnaMurthy-i2d Месяц назад

    Sir price ena

  • @karthickb1973
    @karthickb1973 Месяц назад

    If the vehicle is like a triangle from top view it can accomodate 3 people

  • @rampremrn4704
    @rampremrn4704 2 месяца назад

    பெங்களுரில் ஊங்களுடைய ஏஜெண்டுகள் ஊள்ளதா?

  • @jayavarmanjvaruu6847
    @jayavarmanjvaruu6847 Месяц назад

    Address?

  • @youtu547
    @youtu547 Месяц назад +3

    40000 ரூபாய் கொடுக்கலாம்

  • @soundararajan22
    @soundararajan22 Месяц назад +1

    Road tax, insurance , driving licence பற்றி....

  • @thangaraj7508
    @thangaraj7508 15 дней назад

    அப்படி எல்லாம் ரிப்பர் ஆனால் யாரும் வரமாட்டார்கள் அவர்கள் இடத்திற்க்குதான் போக வோண்டும் சிறு ஆரன் விலை நானுறு எங்களிடம் ஸ்போர் இல்லை ஆர்டர் பன்ன வோண்டும் என்று இரண்டு நாள் ஆகும் எல்லாமே டிஸ்க் பிரேக் அதனால் ரோட்டில் உள்ள எந்த மெக்கானிக் பார்க்கவில்லை இவர்களிடத்திற்கு சென்று தான் பார்க்க வேண்டும்

  • @IrudayarajG-m5k
    @IrudayarajG-m5k Месяц назад

    மழை காலத்தில் பயணம் எப்படி? அப்படி கவர் செய்தால் வண்டி எப்படி இருக்கும். அதற்கு தனி செலவா? நீங்களே செய்து கொடுப்பீர்களா?

  • @rrudiran
    @rrudiran Месяц назад

    Any agent canada pl prizes and srilanka prizes pl

  • @sabarinathanayyappan7203
    @sabarinathanayyappan7203 2 месяца назад

    Intha vandi Coimbatore irukka?

    • @balanr1729
      @balanr1729 2 месяца назад

      இல்லை.😊

  • @ShamsulHuthaMohamedThamby
    @ShamsulHuthaMohamedThamby Месяц назад

    I am a Srii Lankan 70years old and physically weak rally needs to buy the three wheeler could you please send me the necessary steps to get the three wheeler

    • @s.davidanantharaj5310
      @s.davidanantharaj5310 Месяц назад

      I am 73. Going to buy this if they provide cover from rain and ☀ sun.

  • @jagannathan7816
    @jagannathan7816 28 дней назад +2

    இந்த வண்டி ₹30 ஆயிரத்துக்கு தகுதியானது

  • @gnanajothy3734
    @gnanajothy3734 2 месяца назад

    I want your price
    Immidietly
    Jotyi

  • @chinaduraichinadurai4913
    @chinaduraichinadurai4913 17 дней назад

    மூன்று பேர் அமர சிரமம் ஆக இது வேஸ்ட்

  • @agatheeswarasamim7771
    @agatheeswarasamim7771 26 дней назад +1

    விலைகொஞ்சம்அதிகம்தான்

  • @SelvaRaj-wi4sb
    @SelvaRaj-wi4sb 2 месяца назад +5

    விலை சொல்லவில்லை

    • @rvivekanandan322
      @rvivekanandan322 2 месяца назад +2

      விலை 1.40 லட்சம் என்று சொல்கிறாரே! கேட்கவில்லையோ?

  • @murugappanvelautham7960
    @murugappanvelautham7960 2 месяца назад +1

    தலை கவசம் அவசியமா

  • @SoundarRajan-w7c
    @SoundarRajan-w7c 2 месяца назад +3

    பேக்ரவுண்டுமீயூசிக்கைநிறுத்தவும்பேசுவதுகேட்கவில்லை

  • @sairajan6548
    @sairajan6548 Месяц назад

    Andhra Pradesh what price

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn Месяц назад +1

    எந்த எலக்ட்ரிக்.
    வாகனத்திற்கும் "மறு
    விற்பனை " மதிப்பு இல்லை " காயலான் ".
    கடயில் தான் போட
    வேண்டும் ( இது என்
    சொந்த அனுபவம் )

  • @karthickeyane2457
    @karthickeyane2457 2 месяца назад

    price???

    • @balanr1729
      @balanr1729 2 месяца назад

      1.40 lakhs on road. In Chennai, no RTO registration fee THOUGH Regn.Number will be issued for insurance purposes. Insurance MUST.😊

  • @vmohan7288
    @vmohan7288 2 месяца назад +3

    1.40 லட்சம் என்பது அதிகம்!!

  • @Riyas0786
    @Riyas0786 7 дней назад

    30,000 ku ok

  • @paneert9955
    @paneert9955 2 месяца назад +2

    1lake na summavda naiyngale eynda ipadi makale yamathuring

  • @panduranganm.r.2671
    @panduranganm.r.2671 2 месяца назад

    Background music is nuisance

  • @anbuoils186
    @anbuoils186 2 месяца назад +4

    ஓட்டியே காட்டல

  • @g.r.kr.k386
    @g.r.kr.k386 Месяц назад

    டீலரிமதுரை

  • @MrWelcomeplease
    @MrWelcomeplease Месяц назад

    BGM is annoying

  • @youtu547
    @youtu547 Месяц назад +1

    ஏங்க பெட்ரோல் இன்ஜின் தேவலாம். எலக்ட்ரிக் வண்டி தேவையில்லாத ஆணி

    • @kandhansellan5456
      @kandhansellan5456 Месяц назад +1

      புதிய தொழில்நுட்பங்களை அவ்வளவு சீக்கிரமாக ஒதுக்கிவிட முடியாது நீங்களும் இதற்கு ஒரு நாள் வரத்தான் போகிறீர்கள்

  • @muralidharanyesnameisperfe3628
    @muralidharanyesnameisperfe3628 Месяц назад

    Uselees recording.

  • @Riyas0786
    @Riyas0786 7 дней назад

    30000 naa ok

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 2 месяца назад

    விலை ரொம்ப அதிகம்.

  • @thilagavathim2227
    @thilagavathim2227 Месяц назад

    என்ன சார் கடைசி வரையில் விலையை சொல்லவே இல்லையே?

  • @RaziyaShaikh-fl8hh
    @RaziyaShaikh-fl8hh Месяц назад

    30 RUPEEOK

  • @Ragu377
    @Ragu377 2 месяца назад +4

    ஆட்டோ வுக்கு ஆப்புதானோ

    • @mytrades3241
      @mytrades3241 2 месяца назад

      விலை இருக்கும்....

    • @praveenkumartamil8982
      @praveenkumartamil8982 2 месяца назад +1

      என்ன ஆப்பு, யாரு வாங்குறாங்க இத 😂

  • @sivadhanu5840
    @sivadhanu5840 Месяц назад

    Electric bike…Totally waste…no Revalue ….
    Totally குப்பை…😂😂

  • @dhananjeyan3006
    @dhananjeyan3006 2 месяца назад

    இநத மாதிரி வண்டி ஓட்டுவதற்கு பாதுகாப்பு . உங்களுடைய phone number சொல்லுங்கள் . கோயம்பேட்டில் விலாசம் சொல்லவும் .

  • @rameshn4477
    @rameshn4477 Месяц назад

    Use and throw எதுக்கும் service கிடையாது costly பணம் waste continuous auto charging இல்லேன்னா எதுக்கு வண்டி வாங்கணும் நடுவிலே நிந்நா முளிக்கரதுக்கா standby battery வெச்சி ஆட்டோ charging Panna yenna ஆயிடும் உங்களுக்கு

  • @truthonlytruth8760
    @truthonlytruth8760 2 месяца назад +1

    இன்னும் ஸ்பீட் அதிகமாக்கி கொடுப்பீர்களா

  • @anosegnanadasan10
    @anosegnanadasan10 9 дней назад

    Do we need a lisence

  • @dust4448
    @dust4448 Месяц назад +1

    Good