Cheapest agricultural machineries | விவசாய கருவிகள் | india farming management | VJ Tarpaulin

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 179

  • @sivasankarr253
    @sivasankarr253 3 года назад +5

    அருமையான வீடியோ விலையும் சேர்த்து சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்....

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ

  • @farukkamalfaruk6085
    @farukkamalfaruk6085 3 года назад +11

    அருமை. நல்ல ஒரு விளக்கம். தரமான ஆள தான் புடிச்சு இருக்கீங்க. அந்த தம்பிய மூச்சு வாங்க வாங்க பேச விட்டுட்டீயேப்பா ஓகே.. எல்லாரும் நலம்முடன் வாழ்வோம் இயற்கையோடு. all the best .

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад +1

      Nenjarndha Nandrigal Anna.. ha ha ayyayo appadi illa Anna, adhu expo veraya aatkal frame kulla varavum pogavum ah irundhaanga..athanala thaan enaku kidacha kammiyana time la avara length ah paesa vittutan anna

    • @farukkamalfaruk6085
      @farukkamalfaruk6085 3 года назад +1

      @@NammaMKG ஓகே. ஒகே.

  • @nalam3698
    @nalam3698 3 года назад

    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க மிக்க மிக்க மிக்க நன்றிகள்

  • @nmadhavan5700
    @nmadhavan5700 2 года назад

    எல்லா அருமையான பதிவு விலை பட்டியல் சொல்லி இருந்தால் இன்னும் அருமை

  • @iyarkaivelanmaiG.sakthivel
    @iyarkaivelanmaiG.sakthivel 3 года назад +27

    நன்பா பவர் வீடர் பவர் டில்லர் இதோட முழ பயன்கள் விலை பற்றி போடுங்கள்.

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад +3

      நிச்சயமாக சகோ.. வெகு விரைவில்

    • @iyarkaivelanmaiG.sakthivel
      @iyarkaivelanmaiG.sakthivel 3 года назад +4

      @@NammaMKG நன்றி நண்பா. காத்துக்கொண்டு இருக்கிரேன்.

  • @bharathreddy8249
    @bharathreddy8249 3 года назад

    Super bro ....this will be very useful for me....thank you 🙏🙏🙏

  • @kalyanaramanrajaraman1703
    @kalyanaramanrajaraman1703 3 года назад +42

    Bro என்ற வார்த்தையை ஓர் தமிழனாக தவிர்க்க லாமே.

    • @selvanthomas2876
      @selvanthomas2876 3 года назад +3

      நாகரிகம் என்று நினைத்தது தமிழன் Bro உக்கு மாறிவிட்டான்.... 😥😥😥

    • @simplyviewer4079
      @simplyviewer4079 3 года назад +4

      சகோ என்ற வார்த்தையை பயன் படுத்தலாம்

    • @vengata5072
      @vengata5072 3 года назад +1

      சகோ ன்னு சொன்னா அவருக்கு வாய் வகிக்கும் சகோ அதா

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      @@vengata5072 நன்றி

    • @manigingee6619
      @manigingee6619 3 года назад

      @@selvanthomas2876 is a good one 6 66 and a 6 6 666 6 66 66666 66666 600

  • @paramasivanarun4042
    @paramasivanarun4042 3 года назад +14

    கடை எங்கு உள்ளது விலாசம் தேவை எனக்கு பவர் வீடர் .ஸ்பிரேயர் தேவை sir

  • @alone_king_livin4182
    @alone_king_livin4182 3 года назад +2

    வாழ்க வளமுடன்...
    நன்றி அண்ணா....❤️

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ

  • @Chanmos
    @Chanmos 3 года назад

    very nice video ...useful.....to all

  • @palanikpalani.k8940
    @palanikpalani.k8940 3 года назад +1

    ௮ன்நா, நெல், விதை, சேட்௫வில், விடும், மிசின்,, இலக்கு, இந்நாளில், ௭ன்ந, விலை, போடூ௩்க, ௮ன்நா, சூப்பர் இலக்கு,

  • @ezhilarasu1131
    @ezhilarasu1131 3 года назад

    அண்ணன் எல்லா மெஷினுக்கு விலையையும் சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும் .
    உங்களிடம் ஒரு கேள்வி நீங்கள் சென்ற இடத்திலே எங்கே சிறந்த மிஷின் கிடைக்கும்.

  • @moorthiraja9283
    @moorthiraja9283 3 года назад +1

    அண்ணா power weeder மானியம் கிடைக்குமா

  • @nanthakumar-zg3es
    @nanthakumar-zg3es 3 года назад +1

    EMI வசதியுடன் பவர் டில்லர் கிடைக்குமா அண்ணா....விவரங்கள் கூறவும்....

  • @alone_king_livin4182
    @alone_king_livin4182 3 года назад +9

    We need more agricultural video's

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Definitely will upload more videos regarding agri sago 🙂✌🏻

    • @rajap.345
      @rajap.345 8 месяцев назад

      Yu😊❤

  • @jeevak1196
    @jeevak1196 3 года назад

    Dear farmer friends
    Don't believe those advertisement they are fradulent and it is a kind of trap stratergy to progress their business ...and their are not efficient as shown in video in field condition ...its are all resembles like toys ...and this is my genuine feedback

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 3 года назад +2

    சிறப்பு சகோ.

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Nandri sago 🙏🏻🙏🏻🙂🙂

  • @mohankavi1221
    @mohankavi1221 2 года назад

    Super bro

  • @venkateshn4030
    @venkateshn4030 3 года назад +3

    Different ah iruku nice bro

  • @Livegenuinelyordie
    @Livegenuinelyordie 3 года назад +2

    இதைவிட சிறந்த கடை இருந்தால் பதிவிடவும். VJ கடைக்கு சென்றேன். மிகமிக மோசமான சர்வீஸ்.

  • @muthuveeranmuthumuthuveera2584
    @muthuveeranmuthumuthuveera2584 3 года назад

    பயன்வுள்ள விளக்கம் ‌ கநுவி. விலை சொல்லவும் முகவரி தேவை

  • @ramprabaprabaram9920
    @ramprabaprabaram9920 3 года назад

    Usefull viedeo

  • @indiragandhi183
    @indiragandhi183 2 года назад

    Machine used for Sugarcane farming is Available????

  • @shivapriyam2039
    @shivapriyam2039 2 года назад

    Pavum bro.. avaruku yeraikuthu..

  • @kishoresuper8014
    @kishoresuper8014 3 года назад

    Super video very useful

  • @abduljameel8146
    @abduljameel8146 3 года назад +3

    நண்றி அண்ணா ரெம்ப தேங்ஸ்

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ🙏🏻🙏🏻🙂🙂🙂

  • @arun741994
    @arun741994 3 года назад

    Bike ,car கு குவாலிட்டி ஆஹ் கவர் கிடைக்குமா சகோ

  • @PrakashPrakash-ik6pg
    @PrakashPrakash-ik6pg 3 года назад

    ஹோண்டா எஃப் 300 பவர் வீடர் கத்தி உங்களிடம் உள்ளதா விலை விவரம் கூறவும்

  • @மிஸ்டர்விவசாயி

    மண்புழு உரம் தயாரிக்க bag கிடைக்குமா?price

  • @amcreation7093
    @amcreation7093 3 года назад

    Bro location description la send Pannuga

  • @Skrajuadmk
    @Skrajuadmk 3 года назад

    16 லிட்டர் ஸ்பிரேயர் பேட்டரி இல்லாதது விலை எவ்வளவு கிடைக்குமா கூறவும்

  • @ayyaswamyp5495
    @ayyaswamyp5495 3 года назад

    Come to Madurai

  • @arunkumarkorakattur4770
    @arunkumarkorakattur4770 3 года назад

    நிரந்தர கடை முகவரி மற்றும்
    தொலைபேசி எண்ணை அளிக்கும்

  • @almahatraders
    @almahatraders 3 года назад +2

    Wow super bro

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад +1

      Anna neengala edhu 🤩🤩 eppavum Tamil la type pannuveenga

    • @almahatraders
      @almahatraders 3 года назад +1

      @@NammaMKG மகிழ்ச்சி இனிவரும் காலங்களில் தமிழிலேயே பயணிப்போம் வாழ்க வளமுடன் எப்போதுதான் நமக்கு உண்டான வீடியோவை போடுவீர்கள் என்று நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன்

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад +1

      @@almahatraders ha ha ha ha mannichidunga deivameyyyyyyyy 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙂🙂🙂🙂 சத்தியமா போனதடவ permission மிஸ் ஆயிடுச்சு அண்ணா.. அதான் வேற கடை தேடிட்டு இருக்கிற.. வெகு விரைவில் நம்ம வீடியோ வரும் அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙂🙂

  • @magudezomelis189
    @magudezomelis189 3 года назад

    Electric brush cutter illaya brother

  • @jaganjaganathan7310
    @jaganjaganathan7310 3 года назад

    Do you have paddy manual transplanting machine?

  • @kannadasankannadasan3946
    @kannadasankannadasan3946 3 года назад +1

    Pakku marathukku marundhu adikira machine kidaikuma

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Description la irukara number Ku contact senju paarunga sago

  • @aatral-5398
    @aatral-5398 3 года назад

    வாழ்க வளமுடன்....

  • @panjaafarmav
    @panjaafarmav 3 года назад

    Please video for fish net,cast net

  • @ananyaananya2633
    @ananyaananya2633 3 года назад +1

    Very good video

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Thank you so much sago 🙏🏻🙏🏻🙂🙂

  • @anjan-saran
    @anjan-saran 3 года назад

    Backpack brush cutter 4 stroke how much

  • @chinnasamy8298
    @chinnasamy8298 3 года назад

    Super

  • @FHTamilnadu
    @FHTamilnadu 3 года назад +1

    வெண் பன்றி வளர்ப்பு தகவல் எங்கள் சேனலில் உள்ளது

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      🙂🙂✌🏻✌🏻

  • @varatharajank3267
    @varatharajank3267 3 года назад +1

    Tree bags type of bags with white color

    • @prabusrationalirrationalta9953
      @prabusrationalirrationalta9953 3 года назад

      வெங்காயபார்அமைக்கும்இயந்திரம் உள்ள தா

  • @vishnuvishnu4552
    @vishnuvishnu4552 3 года назад +1

    விலை தெளிவா போடலைனாவே அங்கு சரி வராது......

  • @mugeshrangan4769
    @mugeshrangan4769 2 года назад

    Only advisement

  • @GopiN123
    @GopiN123 3 года назад +2

    ISRO scientists pesura mari pesikuringale pa 🕵. Just kidding good content though.

  • @sureshg7831
    @sureshg7831 3 года назад

    அவங்க ஸ்டோர் ஈரோட்டில் எந்த இடத்தில் இருக்கிறது

  • @ramarajanraj6398
    @ramarajanraj6398 3 года назад +2

    Power weeder full details and price

    • @VJMATERIALSMART
      @VJMATERIALSMART 3 года назад +1

      Please call for details.
      To contact us, please call 9489817787 or visit us at our showroom ( 113, Sathy Road, Near Rukhmani Ammal Hotel, Opp. Bus Stand, Erode ).

    • @rajendranop5078
      @rajendranop5078 3 года назад

      We want power weeder width of 2.5 feet is it available and price please

  • @nafeelbasheer4880
    @nafeelbasheer4880 3 года назад +2

    Thambi mkg nee oru vishayatha pathi video edukkuranna adha pathi konjamavadhu therinjikittu poyi edu.Edhuvumey theriyama poyi ninnukittu thalaiyattikittu price Mattum kettuttu vandhudra.indha madhirithaan nee ella videolaiyum panra.unna korai solrennu nenaikkadha.konjamavadhu adhalam pathi therinjikittu poyi video pannuna nalla irukkum

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Vanakkam anna.. unga veli padayana paechu ku nandri.. ennoda side la irundhu naan enna soldran na, naan ella vidhamana content um eduthu Video upload pandran.. oru oru people um yedhavadhu oru respective field la thaan well knowledgeable ah irupaanga.. edhu ungalukum nalla theriyum.. oru mechanic kitta poi neenga pancreas ah eppadi sort out pannanum nu keta kandipa avaruku theriyadhu. Adhey madhiri doc kitta poi bike oda ignition plug ah ready pannunga sonna, avarukum athu theriyadhu. So appadi irukum bothu ennala ella field yum neenga sonna konjam aavadhu ennoda knowledge ku therinja alavuku naan customer oda POV la irundhu questions ketkaran.. ungaluku vera enna periya doubt vandha dharalam ah neenga andha respective Shop person ah contact pannika thaan regular interval la avanga phone number ah display pandran. Avangaluku phone pannunga knadipa enna vida knowledgeable ah avanga ungaluku respond pannuvaanga anna.. and as of the price, RUclips ah porutha varaikum audience eppavum price ah thaan romba yedhir parpaanga. Namma channel la ippadi oru shop indha place la indha price's la products kudukaranaga nu kaatirukan anna.. plz don't take this as opposition anna.. naan jus ennoda POV la irundhu soldran Anna🙏🏻🙏🏻🙂🙂🙂 Hope u understand Anna.

  • @vengata5072
    @vengata5072 3 года назад +6

    விலைய மட்டும் சொல்ல மாட்டாங்க

  • @dhiva7718
    @dhiva7718 3 года назад

    Ungalthu website create panunga. Pathu order pana easy ah irukum

    • @VJMATERIALSMART
      @VJMATERIALSMART 3 года назад +1

      Yes sir, in the process. We'll launch shortly

  • @akilakil7393
    @akilakil7393 3 года назад

    Which place

  • @nareshravi7141
    @nareshravi7141 3 года назад

    Drone sprayer brother

  • @thangeshwaran7038
    @thangeshwaran7038 3 года назад +2

    Bro nazhik dhol shop review pannunga pls pls

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Enga iruku nu yedhavadhu address kudunga sago

  • @vincentarockiam251
    @vincentarockiam251 3 года назад

    Power weeder Bhilai

  • @omprakashmaruthanayagam9601
    @omprakashmaruthanayagam9601 3 года назад

    Kozhi valai enna rate varum 11.45la mention panra material.

  • @dharmaraj7519
    @dharmaraj7519 3 года назад

    Nanba agro sprayer spare parts kidaikkuma..

  • @MrAllInAll007
    @MrAllInAll007 3 года назад +2

    Super Anna❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад +1

      Nandri sago 🙏🏻🙏🏻🙂🙂

    • @MrAllInAll007
      @MrAllInAll007 3 года назад +1

      @@NammaMKG stall la sema performance ungala patha

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад +1

      @@MrAllInAll007 appadiya.. vandheengala ?? Mannikanum Sago naan ungala parthathu illa athan paesa mudiyala.. 🙏🏻🙏🏻🙂🙂

    • @MrAllInAll007
      @MrAllInAll007 3 года назад

      @@NammaMKG na video shoot la iruntha

  • @ayyaswamyp5495
    @ayyaswamyp5495 3 года назад

    மதுரை வரவும்

  • @manoharmuthurajatiruchy1459
    @manoharmuthurajatiruchy1459 3 года назад

    drum seeder 4 row how much cost

  • @vengatesh4589
    @vengatesh4589 3 года назад +2

    Factory visit video need

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Sure bro.. definitely

  • @vengatesh4589
    @vengatesh4589 3 года назад +2

    Chaff cutters demo video need

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Very soon bro

    • @VJMATERIALSMART
      @VJMATERIALSMART 3 года назад

      Please call for details.
      To contact us, please call 9489817787 or visit us at our showroom ( 113, Sathy Road, Near Rukhmani Ammal Hotel, Opp. Bus Stand, Erode ).

    • @sambathkumar0072
      @sambathkumar0072 3 года назад

      @@VJMATERIALSMART but ji iiiig

    • @VJMATERIALSMART
      @VJMATERIALSMART 3 года назад

      Please call for details.
      To contact us, please call 9489817787 or visit us at our showroom ( 113, Sathy Road, Near Rukhmani Ammal Hotel, Opp. Bus Stand, Erode, Tamil Nadu)

  • @mr.tamizhan5113
    @mr.tamizhan5113 3 года назад

    Bro bick video podunga

  • @dharshith.s3652
    @dharshith.s3652 3 года назад +2

    Bro neenga erode vanthingala Nan erodian

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Amam sago.. erode last week vanthirundhan.. mannikanum naan community la post podama vanthutan.. else definitely unga meet pannirupan🙂🙂🙏🏻🙏🏻

  • @muralidharan38
    @muralidharan38 3 года назад

    Cultivaterblde price

  • @kothaiyandal8836
    @kothaiyandal8836 3 года назад +2

    Bro part 2podunga

  • @athangavel4325
    @athangavel4325 3 года назад +1

    Those who r in Erode City

  • @vetriselvan2962
    @vetriselvan2962 3 года назад +2

    Car washer review pannunga pro

  • @sambathkumar0072
    @sambathkumar0072 3 года назад +2

    Avara konnu tinga pls give break and allow to have drink water

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Illa bro expo la over rush.. so enaku kidacha kammiyana time la avara paesa vachan athan

  • @nocomments9850
    @nocomments9850 3 года назад

    Address solluinga

  • @bhoopathyiyarkaivivasayan3933
    @bhoopathyiyarkaivivasayan3933 3 года назад

    Bro rice skin remover

  • @s.thilaga8990
    @s.thilaga8990 3 года назад +3

    Hi Anna ❤️

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Hai da thangachi 🙂🙂

  • @ammalur8763
    @ammalur8763 3 года назад +1

    I need this car proposal and gardening. Pls rate tell

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Plz contact the phone number given in the description

  • @kpsk6906
    @kpsk6906 3 года назад

    பேசும்போது Bro, bro என்ற வார்த்தையை தவிர்க்க வேண்டும்

  • @ammalur8763
    @ammalur8763 3 года назад

    Car washer in multi proposal rate ?

    • @VJMATERIALSMART
      @VJMATERIALSMART 3 года назад

      Please call for details.
      To contact us, please call 9489817787 or visit us at our showroom ( 113, Sathy Road, Near Rukhmani Ammal Hotel, Opp. Bus Stand, Erode, Tamil Nadu)

  • @manivel5212
    @manivel5212 3 года назад +1

    அக்ரி எக்ஸ்போ இன்னும் எத்தனை நாட்கள் நடக்கும்

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      மன்னிக்கவும் சகோ.. expo முடிந்துவிட்டது

  • @gokulprasath1023
    @gokulprasath1023 3 года назад +2

    Nice video..

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад +1

      Thanks Gokul Bro

  • @தமிழ்இனியன்-ந3ல

    சகோ இல்லையென்றால் நட்பே என்று கூப்டுங்கள் ❤️ப்ரோ வேண்டாம்

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад +2

      மன்னிக்கவும் இனியன் சகோ.. பேச்சு வழக்கில் அப்படி பேசி பழகிவிட்டேன்.. முடிந்த அளவு மாற்ற முயற்சி செய்கிறேன்🙏🏻🙏🏻🙂🙂

  • @harish.rharish.r2042
    @harish.rharish.r2042 3 года назад +1

    9 hp model price?

    • @VJMATERIALSMART
      @VJMATERIALSMART 3 года назад

      Please call for details.
      To contact us, please call 9489817787 or visit us at our showroom ( 113, Sathy Road, Near Rukhmani Ammal Hotel, Opp. Bus Stand, Erode, Tamil Nadu)

  • @sambathkumar0072
    @sambathkumar0072 3 года назад +1

    Tiller price

    • @NammaMKG
      @NammaMKG  3 года назад

      Plz contact the phone number given in the description

  • @நான்யார்-ஞ8ள
    @நான்யார்-ஞ8ள 3 года назад

    Bro, Driller model details etc..need more info,if possible give me directly contact liaise with him,I'm currently working at Singapore thanks..

    • @VJMATERIALSMART
      @VJMATERIALSMART 3 года назад

      Please call for details.
      To contact us, please call 9489817787 or visit us at our showroom ( 113, Sathy Road, Near Rukhmani Ammal Hotel, Opp. Bus Stand, Erode, Tamil Nadu)

  • @kkarthi5457
    @kkarthi5457 3 года назад

    9hp
    Power Tiller price

  • @maheswaran95
    @maheswaran95 3 года назад

    Rain gun kedaikku ma

  • @kunatheepankunasekaram3846
    @kunatheepankunasekaram3846 2 года назад

    Srilanka anupuvinkala

  • @natureworld1953
    @natureworld1953 3 года назад

    Next price kalunga broo

    • @VJMATERIALSMART
      @VJMATERIALSMART 3 года назад

      Please call for details.
      To contact us, please call 9489817787 or visit us at our showroom ( 113, Sathy Road, Near Rukhmani Ammal Hotel, Opp. Bus Stand, Erode, Tamil Nadu)

  • @jayasreemonish655
    @jayasreemonish655 3 года назад

    6×100 வேலி எவ்வளவு விலை
    மன்சிங் ரோல் விலை என்ன

  • @Tvm-wc2kp
    @Tvm-wc2kp 3 года назад

    👌👍🤝

  • @srinivasanannamalai311
    @srinivasanannamalai311 3 года назад

    தெளிவான விளக்கம் உள்ளது விலையும் குறைவு

  • @raviarasan9272
    @raviarasan9272 3 года назад

    லாரியில் கட்டும் தார்பாய் பற்றி சொல்ல வில் இல

  • @PrakashPrakash-ik6pg
    @PrakashPrakash-ik6pg 3 года назад

    40க்கு 20 அடி 120 ஜிஎஸ்எம என்ன விலை

    • @VJMATERIALSMART
      @VJMATERIALSMART 3 года назад

      Please call for details.
      To contact us, please call 9489817787 or visit us at our showroom ( 113, Sathy Road, Near Rukhmani Ammal Hotel, Opp. Bus Stand, Erode ).

  • @lingeshm2214
    @lingeshm2214 3 года назад +1

    Bro laptop podanga bro

  • @googleapp698
    @googleapp698 2 года назад

    Speak in English please

  • @barathsivaraj728
    @barathsivaraj728 3 года назад

    Bro vj tharpalayam contact number edugala Bro....

  • @நான்யார்-ஞ8ள
    @நான்யார்-ஞ8ள 3 года назад

    வணக்கம் வணக்கம் நண்பரே ரைடர் இருக்கா

  • @punitha2833
    @punitha2833 3 года назад +2

    Hi anna

  • @danntr12
    @danntr12 3 года назад

    No response as you contact the given number..

  • @trajar8780
    @trajar8780 3 года назад

    Price very high

  • @vivekpandi742
    @vivekpandi742 2 года назад

    Í

  • @Raja-xm7ek
    @Raja-xm7ek 3 года назад +2

    2 view 2 comment