கட்டு வேலை & காலம் உயர்த்துதல் - Brickwork and column rising above basement - on site explanation

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 май 2018
  • தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    HONEY BUILDERS - ER. M. செந்தில்குமார் - 9940650400
    HONEY BUILDERS,
    108, SRI JEY DURGA COMPLEX,
    CHATHIRAM, TRICHY - 2

Комментарии • 41

  • @renukamanokaran3671
    @renukamanokaran3671 3 года назад

    Very useful. Thanks sir

  • @abumaz_2111
    @abumaz_2111 6 лет назад +1

    பொறியாலர் அவர்களுக்கு வணக்கம்...
    தங்களின் கட்டுமான வேலை நடக்கும் இடத்தை காட்டி விளக்கம் தன்தீர்கள் மிக்க நன்றி எனது கேள்வி நிலம் மட்டத்தில் பீம் போட்டு பிறகு சுவர் எலுப்பி பேஸ்மட்டம் லெவலில் அதாவது டைல்ஸ் போடும் மட்டம் அரை அடிக்கு ஒரு பீம் போட்டு இருந்தீர்கள் இது ஒரு வீடியோ மற்றொன்று சைட்டில் அந்த அரை அடி பீலின்த் பீம் போடாமல் தரை மட்டம் வரை சுவர் எலுப்பி அந்த மட்டத்தில் இருந்து ஏழு அடி லின்டல் இதுவிளக்கவும்.....நன்றி

  • @naga242
    @naga242 6 лет назад

    Sir superb useful video

  • @anbumani8284
    @anbumani8284 5 лет назад

    நிறைய idea கிடைத்திருக்கிறது .... மிக்க நன்றி

  • @BaskarBaskar-kn3nr
    @BaskarBaskar-kn3nr 4 года назад

    Thank you Sir

  • @fistrajk85
    @fistrajk85 6 лет назад

    Every time u gave super videos to others... Sir brick work better or GFRG panel house better?... Which one is better, which one is low cost... Please tell me Sir...

  • @vinothkumar365
    @vinothkumar365 5 лет назад

    Hi sir
    I think this is good idea doing sill level concrete..
    How to ensure mix proportion of cement mortar at site??
    Please give suggestions on anti-termite treatment and DPC.

  • @sasitharan9929
    @sasitharan9929 6 лет назад

    kindly make video about new type of bricks like CLC, AAC..etc

  • @pavithrant8227
    @pavithrant8227 18 дней назад

    Sir, column potutu evolo days kaluchu, brick work start pannannum?

  • @raqularavinda6767
    @raqularavinda6767 6 лет назад

    Can you some information about AAC block compared to brick building?

  • @manojkumar-qu8ml
    @manojkumar-qu8ml 3 года назад

    Sir,
    In the brick you have shown - there is a white patches or efflorescence on the brick, is it not bad. Does it affect the strength of walls. What is the cause for this - cement quality or curing by salt water or any other issue. Pls tell how to remove it or prevent it

  • @gopikrishna2583
    @gopikrishna2583 6 лет назад

    Sir put video for vaasthu for house

  • @murugamc1974
    @murugamc1974 6 лет назад

    Hai sir 1200 square feet la oru house with ground and first floor pannuranga basement ku Mela column raise pannala basement varaikum tha column after basement only brick work is going this is good r bad construction and is there any problem without raising the column after basement please tell me sir.can I follow this type of construction r not tell me sir

  • @seyonagro6057
    @seyonagro6057 6 лет назад

    Sir put video how you putting sill slab on bricks...

  • @kthirumurugan2606
    @kthirumurugan2606 5 лет назад

    For column rising from bottom , with mold is correct or செங்கல் is correct

  • @seyonagro2821
    @seyonagro2821 6 лет назад

    Sill slab video for this construction put seperate video

  • @manikandan8061
    @manikandan8061 6 лет назад

    THERMOCRETE PANEL CONSTRUCTION METHOD DISADVANTAGE EXPLAIN

  • @Rprabakar7
    @Rprabakar7 5 лет назад

    Sir soil testing pathi video podunga sir

  • @rkranjith7632
    @rkranjith7632 6 лет назад

    Hai sir

  • @rajeshkannan3890
    @rajeshkannan3890 6 лет назад

    நாட்டுக்கல் செங்கலுக்கும் சேம்பர் செங்கலுக்கும் வித்தியாசம், தரம் பற்றி விளக்கம் சொல்லுங்கள் ஐயா பளீஸ்.

  • @thajdeentaj1258
    @thajdeentaj1258 6 лет назад +1

    சார் எனக்கு வந்து இந்த கழிவுநீரை சுத்தம் செய்து தோட்டத்துக்கு பயன் படுத்துவதுபோல் தொட்டிஎப்படி அமைக்க வேண்டும் தயவுசெய்து சொல்லுங்கள்

  • @muralidarankarthikeyan821
    @muralidarankarthikeyan821 4 года назад

    சில் சிலாப் பயன் என்ன?சார்

  • @sundaramramalingam6984
    @sundaramramalingam6984 6 лет назад

    Sir,how many persons are working in this site if possible please tell the labour cost of man and woman,it will help me

  • @velramanan
    @velramanan 6 лет назад +1

    kindly explain about staircase formwork while doing at this site..how do you approach etc.?
    thanks sir

  • @Ah-zp7vy
    @Ah-zp7vy 4 года назад

    Sir Job edhachu kidaikuma?

  • @bhagavaan03
    @bhagavaan03 3 года назад +1

    Column ah hacking pantrathu ok sir athu eppa pannanum nu kunjam sollunga sir

  • @naga242
    @naga242 6 лет назад

    Curing chemical name enna sir

  • @naga242
    @naga242 6 лет назад

    Sill level height evlo

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  6 лет назад

      Naga Raj This is bottom of window. 3'0"

  • @jamanulhaque7247
    @jamanulhaque7247 5 лет назад

    இரண்டு காலத்துக்கும் இடையில் உள்ள இடைவெளி எத்தனை அடி இருக்கனும்

  • @SanthoshKumar-cs3hg
    @SanthoshKumar-cs3hg 5 лет назад

    Sir im civil engineering student.enaku konjam bars pathi sollunga.adhavadhu beams columns slabs ku enna mm la kambi vanganum.adha epdi therinjikiradhu. Pls sir waiting for ur reply
    ...❤❤

  • @Powerviji11
    @Powerviji11 4 года назад

    வணக்கம் சார்' நான் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் வீடு கட்டி வருகிறேன்... களிமண் ஏரியா Basement நாட்டு செங்கல் வைத்து கட்டி விட்டோம்... அதற்கு மேல் fly ash brick வைத்து கட்டி விட்டோம் அதற்க்கு மேல் first floor கட்டலாமா?சார் நாட்டு செங்கல் wait தாங்குமா ...? please reference sir
    ...

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 года назад

      Get opinion from an Enginner, after visiting and inspecting your project condition.

    • @Powerviji11
      @Powerviji11 4 года назад

      Thanks sir