brick work above basement

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024

Комментарии • 28

  • @arabathali1259
    @arabathali1259 2 года назад +4

    காலம் கட்டுவது பெட்டிப் போட்டு காட்டுவது சரியா அல்லது பிரிக் வேர்க் பண்ணி பல கையடித்து காங்கிரட் போடுவது சரியா என்பதை கூறவும்

  • @iimuguran7503
    @iimuguran7503 2 года назад +2

    கட்டுமானம் என்றாலே கண்ணன் முருகேசன் தானே👍👍👍👍🙏🙏🙏

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் சகோதரா

  • @RAVIKumar-lk1yz
    @RAVIKumar-lk1yz 2 года назад +2

    சார் உங்களுடைய வீடியோ பதிவு நல்ல பயனுள்ளதாக இருக்கிறது. 26*41 அளவு உள்ள கிழக்கு பார்த்த வீட்டுமனைக்கு பூஜை அரை கூடிய வாஸ்து முறைப்படி வரைபடம் பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

  • @govindraj1092
    @govindraj1092 2 года назад +1

    Superb 👌👌👌👌👍👍

  • @vengivengi8151
    @vengivengi8151 2 года назад +1

    Sir ungal work super .......vazthukal

  • @arockiarajr3684
    @arockiarajr3684 Год назад +1

    Sir Basement above பில்லர் first கட்டனுமா அல்லது செங்கல் வச்சு கட்டிட்டு பில்லர் கட்டுவது சிறந்ததா, முதலில் பில்லர் கட்டி பிறகு செங்கல் வச்சு கட்டினால் விரிசல் வரும் என்கிறார்களே அது சரியா? விளக்கம் தாருங்கள்

  • @sheiksadam8319
    @sheiksadam8319 2 года назад +1

    Superb

  • @ShanmugavelUK
    @ShanmugavelUK 2 года назад +1

    Good work

  • @rajachinna7033
    @rajachinna7033 2 года назад +1

    Super brother

  • @selvamuthukumaran407
    @selvamuthukumaran407 4 месяца назад

    sir basement pottu yethana naal kalithu brick work pannanum please reply

  • @mithrap3064
    @mithrap3064 2 года назад +1

    Sir na unga new subscriber.onnu kekkakalama? Romba naala enakku oru aasai. Veedu kattina kal veedu kattanumnu. My husband adu saatiyamilla. Wiring work plumbing work maadi veedu ipdi pala visayam problem irukkunu soranga. Neenga enna solringa adu evlo dooram possible or problem

    • @mgtech7432
      @mgtech7432 2 года назад +1

      Akka,stone home possible,for small area below 1 cent,wiring&plumbing open ah irukum pannalam skilled labor unga area la irukuranga na pannallam, nalla irukum

    • @mithrap3064
      @mithrap3064 2 года назад

      @@mgtech7432 tq brother. 3or4 Cent la mudiyada?

  • @shankarmurugesh
    @shankarmurugesh 2 года назад

    Super 👌

  • @ahamedhussain463
    @ahamedhussain463 2 года назад

    Sir different heights for windows you tell me sir. I can't understand please explain detailed for the vedio and vedio super sir👌👌👌

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 года назад

      படுக்கை அறைக்கு சன்னல் உயரம் வேறு, சமையலறை சன்னல் உயரம் வேறு, வரவேற்பு அறைக்கு சன்னல் உயரம் வேறு . இதைத்தான் கூறி உள்ளேன் சகோ..

  • @sathishalto8226
    @sathishalto8226 2 года назад

    புச்சு வேலைக்கு தானே 5சட்டி மண்ணுக்கு ஒரு சட்டி சிமெண்ட் போடுவாங்க....செங்கல் கட்டுக்கு 7 .க்கு 1 தானே.......இதை பற்றி விடியோ போடுங்க. சார்

  • @kulasekaranarunachalam6175
    @kulasekaranarunachalam6175 2 года назад +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @thantapanishanmugam6027
    @thantapanishanmugam6027 2 года назад +2

    Mr Tamilan
    House update bro 😊😊

  • @JohnJohn-ps9yn
    @JohnJohn-ps9yn 2 года назад +1

    🙏

  • @ManiGandan
    @ManiGandan 2 года назад +1

    ❤️

  • @6070avm
    @6070avm 2 года назад +1

    நன்றி

  • @robertj8520
    @robertj8520 2 года назад +1

    சார் வணக்கம் 1200 சதுரடி உள்ள மணையில் 1000 சதுர அடியில் வீடு கட்டலாமா?

  • @eswaraneswar8209
    @eswaraneswar8209 2 года назад

    Sir.unga.number.anupunga.sir.dout.ketkanum.please.sir.