தண்ணீர் தொட்டி - செய்ய வேண்டியது & செய்ய கூடாதது (Floor Sump - Dos & Don'ts)

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • தரை தண்ணீர் தொட்டியில் நீர் கசிவு காரணம் என்ன? எந்த விஷயங்களை மனதில் இருத்தி செயல்பட வேண்டும் ?

Комментарии • 124

  • @gb.sitaramansitaraman7074
    @gb.sitaramansitaraman7074 3 месяца назад

    Thanks for sharing the details of sump water.
    My question whether we can store rainwater and over flow water and in how many days it should be cleaned and on emergency can we use for drinking purpose or for cooking

  • @saleembahrain30
    @saleembahrain30 3 года назад +1

    Thank you sir....
    Useful information 👍👍👍

  • @kuppusamysathyanarayanan6026
    @kuppusamysathyanarayanan6026 3 года назад

    Your information all are very useful sir i saw all your video Thanks a lot sir

  • @lenonl523
    @lenonl523 4 года назад

    தெளிவான தகவல் sir., நன்றி

  • @saranyaraj4341
    @saranyaraj4341 4 года назад

    Sir am watching it videos recently
    Those a very useful
    Pls do more videos like that errors made in construction & it's rectifing , precautions methods...

  • @muthu028
    @muthu028 2 года назад +1

    Thanks for the insights sir!

  • @Cmachennaispartans1978
    @Cmachennaispartans1978 4 года назад +1

    tils ஓட்டி இருக்கங்கன இரண்டு tile நடுவே spear 3mm விட்டு இருந்த 1/2 cutting போட்டு tileக்கு நடுப்பர இருக்கற gap water proof mix பன்ன grouting பன்ன சரிஆகும் நினைக்கிறேன்
    spear விடலைன புது கட்டிங்க பன்னி grout பன்னலாம் என நினைக்கிறேன்

  • @kannansrinivasan1933
    @kannansrinivasan1933 3 года назад

    எளிதாக வர்ணனை 👍

  • @ravimani9301
    @ravimani9301 4 года назад

    Sir, very useful information thanks to you

  • @balaganesh9497
    @balaganesh9497 4 года назад +1

    ஹலோ சார் வணக்கம் மாடியில் தண்ணீர்தொட்டி கட்டும் போது போர் வாட்டர்,கார்பரேசன்வாட்டர் இரண்டுக்கும் எப்படி பிரிக்க வேண்டும் கார்ப்பரேசன் வாட்டர் லைன் வீட்டின் உள்ளே எங்கெல்லாம் கொடுக்க வேண்டும் ,நாங்கள் 5000 லிட்டர் தொட்டிகட்டஉள்ளோம்

  • @shanmugadevikarthick7474
    @shanmugadevikarthick7474 3 года назад +1

    மொட்டை மாடி water tank வச்சிருக்கிற திண்டுகுள்ள தண்ணீர் போயிருக்கு aircrack வழியா போயிருக்குனு சொன்னாங்க அந்த தண்ணீரை திண்டுல சின்ன ஓட்ட போட்ட உடனே வெளியே வந்துட்டு ஆனாலும் கொஞ்சம் தண்ணீர் இருக்கிற மாறி தெரியுது. இத எப்படி சரி பண்றது. இதனால roof ல பிரச்சனை வருமா.

  • @mathantharan1458
    @mathantharan1458 4 года назад +1

    சார் தண்ணீர் தொட்டி கான்கிரீட் அல்லது செங்கல் வைத்து கட்டாமல் பிளாஸ்டிக் சின்டெக்ஸ் டேங்க் உள்ள வச்சு கட்டலாமா

  • @augnessolomon3818
    @augnessolomon3818 3 года назад

    Very useful idea's, thank u so much.

    • @black_daimon_
      @black_daimon_ 3 года назад

      சார் எனக்கு தண்ணீர் தொட்டி வால் தொட்டி அமைத்தல் ஐ எனக்கு ஒரு வீடியோ போடவும்

  • @Mgr1989-k1o
    @Mgr1989-k1o 4 года назад +2

    கருங்கல்லால் நீர்த்தொட்டி அமைக்கலாமா

  • @shajamydeen1598
    @shajamydeen1598 4 года назад +2

    தகவல் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரின் அளைவை கிழே இருந்து கண்டறிய முடியுமா

  • @s.mugipurrehman9849
    @s.mugipurrehman9849 3 года назад

    Sir இந்தப் பிரச்சனைக்கு இவ்ளோ பெரிய Lecture எல்லாம் தேவையில்லை. எளிமையான Solution என்னவென்றால் Tile joints ல் Cutting machine ஆல் line அடித்து Tiles epoxy grouting செய்தால் போதும். முக்கியமாக Sump மட்டத்தில் Supply, Delivery pipe இருக்கும் இடத்தை சுற்றியும் Epoxy Filling செய்யவேண்டும்.

  • @sheksha9626
    @sheksha9626 3 года назад

    I am looking for water tank replacement, is there difference in black or white colour tanks in terms of usage and price. Pls suggest.

  • @nagarajbalan1292
    @nagarajbalan1292 5 лет назад +1

    Hello bro ! Thermacole veedu pathi konjam sollunga na

  • @abuuuabujiii1204
    @abuuuabujiii1204 6 лет назад

    Romba super sir nan oru nalla civil eng ahanumnu than aim enakku diploma civil muduchu 1year achu but Jop keadiygalaa sir enaku oru Jop irruintha solluhaa sirr nalla varruvrn nann thxx replay me

  • @arunbharathi7332
    @arunbharathi7332 2 года назад

    ஐயா எங்கள் மேற்கு வாசல் வீட்டிற்கு தென்மேற்கு பகுதியில் அதாவது குபேர மூலையில் தரை தள நீர் தொட்டியும் மேல்நிலை நீர் தொட்டியும் அமைந்துள்ளது இது சரியா அய்யா

  • @kuralkural3284
    @kuralkural3284 5 лет назад

    Very useful tips thankyou sir

  • @manjunathans5720
    @manjunathans5720 3 года назад

    Thank you very useful sir

  • @manjulaprathesh8420
    @manjulaprathesh8420 3 года назад

    Iyya naanga 7000ltr nilatgadi thotti kattirukom .... Thanni la பூரான் vilunthuruthu .... Athuku enna panrathu .... Erumbu la tha moodi potturukom apavum viluthu ... Ena seirathu iyya ??? Sollunga

  • @bhuvanaatchaya4306
    @bhuvanaatchaya4306 3 года назад +1

    தண்ணீர் தொட்டியில் வேர் வந்தால் என்ன செய்ய வேண்டும் சார்

  • @VelMurugan-pq1pp
    @VelMurugan-pq1pp 2 года назад

    Sir, I feel my house septic tank construction cost is very high contractor gave each time rate 1.brick work rate sqft
    2.concrete rate sqft
    I don't understand why give rate sqft

  • @MsRavi-or4zs
    @MsRavi-or4zs 6 лет назад +2

    sir,my house bore well and septic tank distance 4 feet,this distance OK va?pl reply. thanks.

  • @balaji_samuthirapandian
    @balaji_samuthirapandian 5 лет назад +1

    Underground tank 9inch full ah RCC la podanuma illa 4.5 RCC and 4.5 brick la pannalama sir?

    • @Sanjaik923
      @Sanjaik923 3 года назад

      5 inch concrete with double layer steel panunga

  • @manikrishnan5305
    @manikrishnan5305 2 года назад +1

    Interlock bricks la basement,unground sump podalama

  • @DuraiYarasan-bf1ct
    @DuraiYarasan-bf1ct Год назад

    Thank you sir

  • @ytklus
    @ytklus 4 года назад

    Sir, Over Head Tank kattitaen, kaipidi sevuru melaye, ippo adhoda hight increase pannanum nu ninaikuraen, evalavu selavaagum? tank size 4*5 feet

  • @vignesh20993
    @vignesh20993 6 лет назад

    Sir ungala first eh paathu iruntha unga kitta house katta kuduthu irukkalame, naanga work panna engineer full ah emathitaaru. Water tank la irunthu cement, tmt bar vara sonna tha vida vera low cost ah pottu emathitaaru 😥😥

  • @hariharan6829
    @hariharan6829 3 года назад

    Underground water tank mela room katta mudiyungala

  • @manikandan-fq2sn
    @manikandan-fq2sn 6 месяцев назад

    |வணக்கம்
    தூண் அளவீடு அளப்பது எப்படி
    உயரம் 12 அங்குலம்
    அகலம் 12அங்குலம்
    நீளம் 9 அங்குலம்

  • @sakthimoses3231
    @sakthimoses3231 6 лет назад

    sir explained the autostaion and practical in site

  • @kcmasakcmasa8757
    @kcmasakcmasa8757 5 лет назад +1

    கட்டுக்கல் வச்சு கட்டலாமா

  • @sumathirajasekar3507
    @sumathirajasekar3507 3 года назад +1

    ஐயா தொட்டியில் கொக்கி புழு உருவாகுவதை எப்படி தடுப்பது

  • @dhanabakkiam189
    @dhanabakkiam189 3 года назад

    Under water tank hollow bricksla pannalama sir

  • @drvnkkeshavan
    @drvnkkeshavan 5 лет назад +1

    Sir tel me national building norms for hospital.

  • @chelladuraic1954
    @chelladuraic1954 2 года назад

    What’s this voice modulation Senthil 😇😇😂😂😂

  • @prabaharan307
    @prabaharan307 4 года назад +1

    விவசாயத்திற்க்காக 100000 லட்சம் லிட்டர் தண்ணீர் தொட்டி கட்டுவதற்க்கு செங்கல் / சிமெண்ட் கல் / காண்கீரிட் முழுவதுமாக கட்டுது நல்லதா எதில் கட்டலாம் சதுரமாகவா இல்லை வட்டமாகவா

    • @Sanjaik923
      @Sanjaik923 3 года назад

      Concrete tank pannunga

  • @krishnakumarpadmanaban3827
    @krishnakumarpadmanaban3827 2 года назад

    Sir, After Sump slab concrete finish, lines vari required over slab concrete? In our site they did lines above slab concrete after finish, pls clarify my doubt sir. Thanks

  • @kumaranmuruga3794
    @kumaranmuruga3794 4 года назад

    Nice 👌 sir

  • @indu716
    @indu716 2 года назад

    Sir, Today they constructed Sump Top cover slab. Tomorrow can the workers on it?

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 года назад

      Let curing happen for few days, like roof slab

    • @indu716
      @indu716 2 года назад

      @@HONEYBUILDERS They said they will be walking on it. Is it ok?

  • @waheethabegum140
    @waheethabegum140 5 лет назад

    Under ground tank complaint, water coming automatically in the tank.(tails tank)

  • @ragaviv5698
    @ragaviv5698 3 года назад +1

    Hollow blockla thotti seiyalama

  • @rayarrayar490
    @rayarrayar490 4 года назад

    Super sir

  • @manikandanharan209
    @manikandanharan209 5 лет назад

    Sir, 10000ltr ground sump tank, materials evvlo agum sir

  • @kalaimanickam3161
    @kalaimanickam3161 3 года назад

    கீழ்தண்ணீர் தொட்டி யில் படிக்கட்டு இல்லை மீண்டும் படிக்கட்டு கட்டினால் தண்ணீர் கசியுமா

  • @Jeevantham425
    @Jeevantham425 3 года назад +1

    கிழே டேங்க் வைத்து மேலே டேங்க் தண்ணீர் ஏற்ற முடியுமா

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam2218 5 лет назад

    Can we have exclusive RCC Underground tank without any brick work. What should be the minimum thickness of sump bed and walls.

    • @BubalanSundaram
      @BubalanSundaram 4 года назад

      Min thickeners is 200mm, but it depends on the depth of the tank

    • @indu716
      @indu716 2 года назад

      We did for 8 inches thickness for wall, 6 inches for bed..

  • @prapanjanwaterproofingserv3348
    @prapanjanwaterproofingserv3348 5 лет назад

    அலோ சார் Genral வாட்டர்ப்ரூபிங் எப்படி பண்றது

  • @jeyaprakash933833
    @jeyaprakash933833 6 лет назад

    Sir solid block use pannuna water tank life eppadi irukkum pls advice

  • @prabhumani2000
    @prabhumani2000 4 года назад

    Sir soakpit v2 ku podurathu yepdi

  • @seba99navy
    @seba99navy 5 лет назад +1

    Better keep Sentex tank

  • @kanishk4379
    @kanishk4379 5 лет назад

    Sir roof concert podum bodhu beam ku yepadi poda nanum sir and (after removing the beam centering they lot of touch up varudhu sir )ena pannanum epadi pannanum

    • @Sanjaik923
      @Sanjaik923 3 года назад

      Poor workmanship and poor compaction leads to patches

  • @powercontrols6216
    @powercontrols6216 3 года назад

    What should be thickness of concrete in base of the sump

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад

      5 or 6 inches. Please refer your structural drawing

  • @user-nv1gg8dn9r
    @user-nv1gg8dn9r 4 года назад

    Sir,Under ground water tankla water proof paint atikalama

  • @rajajayapal2468
    @rajajayapal2468 4 года назад

    Seepage water are set

  • @surendhara5246
    @surendhara5246 6 лет назад +1

    How to find the column reinforcement

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  6 лет назад

      surendhar sundar we need to design brother

  • @moorthimoorthi7647
    @moorthimoorthi7647 4 года назад

    Sir waterproof liqud எந்த அளவுக்கு பாதுகாப்பானது... கொத்தனார்களை கேட்டால் water ப்ரோப் சேர்ப்பதால் ஒன்னும் பெரிய நன்மை ஆகாது என்கிறார்கள்

    • @Sanjaik923
      @Sanjaik923 3 года назад

      Kothanaruku onnum theriyathu

    • @Sanjaik923
      @Sanjaik923 3 года назад

      Waterproofing panuna safe sir

    • @moorthimoorthi7647
      @moorthimoorthi7647 3 года назад

      @@Sanjaik923 கொத்தனார் க்கு ஒன்றும் தெரியாத?? தஞ்சை பெரிய கோயில எந்த enjineer கட்டினார்.. தாஜ்மஹால் எந்த enjineer கட்டினார்??

    • @Sanjaik923
      @Sanjaik923 3 года назад

      Athavathu avargal veru ivargal veru.. Nan solvathu 5% matume. Ipolam yaaru sir engineer vachu veedu katra.neengale sollunga.

  • @surendhara5246
    @surendhara5246 6 лет назад

    How to find the type of foundation can be used in the building sir

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  6 лет назад

      surendhar sundar based on the soil and load pattern

    • @black_daimon_
      @black_daimon_ 3 года назад

      @@HONEYBUILDERS ச சார் என் பெயர் மருதாசலம் நிலம் தொட்டி வாழ்த்துக்கு அமைத்தல் அதை ஒரு வீடியோ காமிக்கவும்

  • @jolydhan5563
    @jolydhan5563 6 лет назад

    Hello sir.underground water tank la crack Aki water veliya pokuthu atha eppadi clear panrathu

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  6 лет назад

      joly dhan Do proper waterproofing based on the type of tank

    • @jolydhan5563
      @jolydhan5563 6 лет назад

      Solution sollunga sir

    • @jolydhan5563
      @jolydhan5563 6 лет назад

      Tank already constructed

  • @arunachalamarun5651
    @arunachalamarun5651 5 лет назад

    Sir ground water level high ah iruku so rcc concrete potalum water flow stop agala any remedies plz

    • @ram15s
      @ram15s 5 лет назад

      Hi Sir, please share if any remedies

  • @kumara..8294
    @kumara..8294 4 года назад

    Avaru ketta question enna neega answer pannathu enna... Yen sir ipdi... Brick naala katuna thottiku water leak stop panrathu epdi atha sollave illa neega...

  • @kkbhagavathikkbhagavathi901
    @kkbhagavathikkbhagavathi901 3 года назад

    மெயின் கதவு ஸ்டீல் டவரில் போடலாமா

    • @kkbhagavathikkbhagavathi901
      @kkbhagavathikkbhagavathi901 3 года назад

      மெயின் டோரை ஸ்டில் போடலாமா

    • @Sanjaik923
      @Sanjaik923 3 года назад

      Your choice.. for elevation go for teak wood door

  • @surendhara5246
    @surendhara5246 6 лет назад

    Where the place use one way slab and two way slab

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  6 лет назад

      pls refer to your structural book brother.

  • @Aboobackr
    @Aboobackr 6 лет назад

    Sir roopla RCC water tank vaikalama sir

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  6 лет назад

      shajahan khaja sure. But lift above the roof level.

  • @SureshKumar-ek9se
    @SureshKumar-ek9se 4 года назад

    வாயு மூலையில் பாத்ரூம் மேல் water tank அமைக்கலாமா???

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 года назад

      I am not a complete vastu person. Sorry

    • @SureshKumar-ek9se
      @SureshKumar-ek9se 4 года назад

      @@HONEYBUILDERS நன்றி சார்

    • @sampathpandi9661
      @sampathpandi9661 4 года назад +1

      Vayu moolaila water tank vaikakoodathu...... Vada kilakku moolaila ( Esanya moolaila ) than vaikanum.....

    • @kasirajan3330
      @kasirajan3330 4 года назад +1

      Kubera mulai

  • @salamonraja866
    @salamonraja866 6 лет назад

    Foundation size based on soil.what type of soil and size

    • @er.m.madhuseenan3828
      @er.m.madhuseenan3828 5 лет назад +1

      Mr.Salamon Raja
      ovaru soil kkum ovaru load bearing capacity irukkum . atha base panni tha namma foundation types ah choose pannuvom,
      exampl ,--------- oru soil oda bearing capacity 24 Kn/m^3 kku kammiya iruntha antha idathdhula namma pile foundation ah refer pannuvom.,......[ thank you ]

  • @ahamedriyazali4898
    @ahamedriyazali4898 3 года назад

    🙏🙏

  • @udhumanali678
    @udhumanali678 6 лет назад

    which is best tails or Mable?

    • @Sanjaik923
      @Sanjaik923 3 года назад

      Tiles.. marble gives cooling effect

    • @Sanjaik923
      @Sanjaik923 3 года назад

      Go for tiles

  • @pichandips1525
    @pichandips1525 4 года назад

    400qf house enba budget for normal

  • @anbarasang2960
    @anbarasang2960 4 года назад

    சார் புது வீட்டில் தண்ணீர் தொட்டியில் தண்ணீ அதிகமாக வடியிது என்னா பண்னுவது

    • @tamilmanitamil1732
      @tamilmanitamil1732 3 года назад

      செங்கல் தண்ணீர் தொட்டியில் (தரை) தண்ணீர் கசிந்து குறைந்து விடுகிறது.
      அதற்கு ஏதாவது தடுப்பதற்கு
      சொல்லவும்.

    • @Sanjaik923
      @Sanjaik923 3 года назад

      Brick wall ah?

  • @subramaninathan6285
    @subramaninathan6285 4 года назад

    Your idea waste of money and time , simple inner space la u Pvc tank podlm no problem simple .

  • @anandhamk.9054
    @anandhamk.9054 Год назад

    😂😢😮😅

  • @rajesh6854
    @rajesh6854 Год назад +1

    Better go for water based epoxy coating.he is fooling you.if u put rrc tank steel rod rust it form crack soon.its touch to repair.working in brick good choice.better go for epoxy coating.

  • @kalaimanickam3161
    @kalaimanickam3161 3 года назад

    கீழ்தண்ணீர் தொட்டி யில் படிக்கட்டு இல்லை மீண்டும் படிக்கட்டு கட்டினால் தண்ணீர் கசியுமா

    • @Sanjaik923
      @Sanjaik923 3 года назад

      Katta vendam.. neer kasiyum.