Free Treatment and Free Operation for all Medical Issues - Must Share to all

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • Free Treatment and Free Operation for all Medical Issues - Must Share to all #freetreatment
    Location
    Rajalakshmi Health City
    Pennalur
    Sriperumbudur
    Chennai
    contact number
    099946 48533

Комментарии • 488

  • @balujacobSargunar
    @balujacobSargunar 6 месяцев назад +2

    Thank you so much for your lovely treatment.God will be needed for your all your needs.

  • @k.mswamy358
    @k.mswamy358 6 месяцев назад +2

    Can't,believe it, God bless to the concerned. All the patients are seeing the God in this humanitarian hospital. Thanks to the owner of this hospital.

  • @balakrishnanramasamy7353
    @balakrishnanramasamy7353 Год назад +23

    சமூக பணி சிறக்க வாழ்த்துகள். உண்மையில் இந்த காலகட்டத்தில் இது போன்ற சேவையை கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் நேரில் பார்த்திருக்கிறேன். அதையே மிஞ்சிவிட்டது இவர்கள் சேவை. தர்மத்தின் தத்துவத்தை உணர்ந்த ஓர் நிறுவனம். வாழ்க வளமுடன்! என வாழ்த்துரைப்போம்.. வாழ்க வளமுடன்.

  • @kamaldeenkamaldeen392
    @kamaldeenkamaldeen392 Год назад +24

    சமூக பணி சிறப்புற வாழ்த்துகிறேன்! தர்மத்தின் சிந்தனையோடு செயல்படும் ஓர் நிறுவனம். வாழ்க வளமுடன் என வாழ்த்துரைப்போம்!

  • @rajarajeswaran4543
    @rajarajeswaran4543 Год назад +4

    நல்ல, பயனுள்ள தகவல், எனக்கு மூட்டு வலி உள்ளது, நானும் இந்த மருத்துவ மனைக்கு செல்ல உள்ளேன்,, நன்றி,, 🙏.

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Год назад +23

    இது போன்ற பல மாவட்டத்திற்கு ஒன்று அமைய வேண்டும் கிமூ சித்தணி சந்தோஷம்

  • @liyakathali612
    @liyakathali612 11 месяцев назад +8

    நோயற்ற வாழ்வை வேண்டும் இறைவனிடம் இது போன்ற வாழ் வளிப்ப வரிகளை குறையற்ற செல்வத்தையும் அளிப்பானக 🤲

    • @venkatseetaraman7740
      @venkatseetaraman7740 10 месяцев назад

      Aameen God bless you and your management Oom Namo Venkatesaya

  • @SelvarajSelvaraj-lg3mu
    @SelvarajSelvaraj-lg3mu 8 месяцев назад +6

    என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @komers8314
    @komers8314 Год назад +33

    Government should make free medical to all,special salute to Rajalakshmi management

    • @aashas9896
      @aashas9896 Год назад

      Sir enga IVF panuvengalla sir

    • @manojkumars189
      @manojkumars189 9 месяцев назад +1

      Already government free than panranga neenga than poi pathathu illa

  • @rajakarthick8366
    @rajakarthick8366 9 месяцев назад +4

    வாழ்க வளமுடன் ராஜலக்ஷ்மி ஹாஸ்பிடல் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் மருத்துவர்கள் வாழ்க வளமுடன்

  • @anjireddykalakota9261
    @anjireddykalakota9261 Год назад +18

    Great job bro.. For made this useful videos to lakhs of people 🤝

  • @sekarsavaridoss1357
    @sekarsavaridoss1357 10 месяцев назад +8

    ராஜலட்சுமி மருத்துவமனை நிர்வாகத்திற்கும் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி மேலும் உங்களது சமூக பணி தொடர வாழ்த்துக்கள்

  • @thirumagal4996
    @thirumagal4996 6 месяцев назад +2

    Hats off to RAJA LAKSHMI HOSPITAL

  • @bme_69
    @bme_69 Год назад +115

    இது போன்று இலவச சேவை என்பது நம்புற மாதிரி இல்லை அப்படியே இது ஏமாற்றம் இல்லாமல் உண்மைதான் என்றால் உங்கள் சேவை தொடர வேண்டும் இந்த சேவையின் நற்கூலி பலன் கண்டிப்பாக வந்து சேரும் வாழ்த்துக்கள்

    • @vanmathidilli5701
      @vanmathidilli5701 Год назад +1

      Unmai

    • @sugumark8051
      @sugumark8051 Год назад +9

      வைத்தியம் பார்த்தவர்கள் இருந்தால் பதில் தரவும்

    • @sureshmsr12
      @sureshmsr12 Год назад +5

      நண்பா தொலைபே சி எண் உள்ளாத.

    • @ஜோதிடர்நடராஜன்
      @ஜோதிடர்நடராஜன் Год назад +39

      மிகவும் முக்கியமான சில மருத்துவ வசதிகள் இங்கு இல்லை என் நன்பனுக்கு இருதயம் பலஹீனமாக இருப்பதால் இங்கே சிகிச்சைக்கு வந்த போது இருதயநோய் மருத்துவர்கள் இங்கே இல்லை என்று கூறிவிட்டனர் அதேவேளை ஒரு நாள் ICU வில் வைத்து மற்ற விளைவுகளுக்கு சிறந்த முறையில் மருத்துவம் செய்தனர் நடக்க கூட முடியாமல் இருந்தவரை நடக்க வைத்து விட்டனர் ₹80000 பெருமானமுள்ள மருத்துவத்தை முற்றிலும் இலவசமாக செய்தனர்

    • @javithe5279
      @javithe5279 Год назад +7

      Bro unmaiya than Nan yesterday poitu vanthe ellame free than

  • @shekmydeen786
    @shekmydeen786 2 месяца назад

    Video paartha yellarum...superb...god bless you nu soldringa....call panna moonchila adichapla pesuranga..ivanga kitta epdii huminty erukkum nu solluringa...

  • @gopalakrishnanp6032
    @gopalakrishnanp6032 Год назад +5

    Human form god you. Congrats God bless you and your family members 🙏

  • @appleofeye
    @appleofeye Год назад +25

    Vanakkam! Why didn't you interview with any doctors, nurses, members of staff, patients, or the owners of this hospital?

  • @radhatadh9175
    @radhatadh9175 23 дня назад

    Great job valthukkal salute valka valamudan

  • @muralipon6747
    @muralipon6747 7 месяцев назад

    Kadavul kasppaatruvar endru solvaargal appadi kaapaatrum kadavul vaazhum koil ithuthasno valarga thangal sevai valarga umathu( Rajalakshmi hospital) pani nandriyudan

  • @s.selvakumar59
    @s.selvakumar59 8 месяцев назад +1

    Great ஹாஸ்பிடல். if it is real free treatment means

  • @arrgnanasekaran
    @arrgnanasekaran 8 месяцев назад +6

    இந்த மருத்துவமனைக்கு சென்றேன்
    கையில் உள்ள பிலேட் எடுத்து வந்தேன் மிக மிக குறைந்த விலைக்கு ஆப்ரேஷன் செய்தார்கள்
    மருந்து மாத்திரைகள் பேட் வாடகை சாப்பாடு அனைத்தும் முற்றிலும் இலவசம்
    தமிழ்நாட்டில் யாரும் தர முடியாத சேவை🙏
    Rajalakshmi medical College
    Annai medical College நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி
    🙏🙏🙏🙏🙏

    • @suriyakannan9946
      @suriyakannan9946 6 месяцев назад

      Hii sir

    • @geethamami8121
      @geethamami8121 2 месяца назад

      Address pl

    • @vijiinnthekitchen2119
      @vijiinnthekitchen2119 2 месяца назад +1

      Free thane solranga

    • @arrgnanasekaran
      @arrgnanasekaran 2 месяца назад

      @@geethamami8121 Rajalakshmi Health City
      maps.app.goo.gl/umsV5ynVJQvR2aWf8

    • @arrgnanasekaran
      @arrgnanasekaran 2 месяца назад +1

      @@vijiinnthekitchen2119 1 வருடம் முன்பு எல்லாம் இலவசமாக இருந்தது இப்போது 30 ஆயிரம் ஆகும் பீஸ் இங்கு 5 ஆயிரம் மட்டுமே ஆகிறது உணவு மருந்து மாத்திரைகள் ரூம் வாடகை அனைத்தும் இலவசம் 🙏

  • @karthikeyankk7210
    @karthikeyankk7210 5 месяцев назад +8

    All medical College free treatment என்றால் நீங்கள் தான் அங்கே ஒரு test piece so carefully

  • @ArjunArjun-up4pz
    @ArjunArjun-up4pz Год назад +3

    Management should live a long life God bless there family. government should help the management in all aspects.

  • @saleemmannai4362
    @saleemmannai4362 11 месяцев назад +1

    Very good and save the people god bless for service the doctors

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 Год назад +1

    அருமை நல்ல மருத்துவமனை வாழ்க புகழ் என் ஆசநவழங்கள🌞✋🌹👌🎈🎁🌻🥇👍🌟

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 Год назад +6

    பொதுவாக தனியார் வணிக நோக்கம் உடையது அவர்களுக்கான செலவு எங்கிருந்து கிடைக்கும் இதெல்லாம் விளம்பரத்திற்காக

  • @JosephDennis-o2f
    @JosephDennis-o2f Год назад +2

    Is it true ,can't believe,if it's true God Bless them and their family.

  • @jambsiv
    @jambsiv 8 месяцев назад +1

    Still unbelievable - It's only because of such noble-minded persons/ institutions, the entire World is existing. The TN Government can donate some crores to this Hospital and request them to open more branches in the City - Or they can convert some of their existing Government Hospitals as branches of this Rajalakshmi Hospitals so that they are run in a clean atmosphere with efficiency (which are generally absent in Government Hospitals).

  • @mohammadazaruddin7641
    @mohammadazaruddin7641 11 месяцев назад +13

    I visited today ...Now , it's not all free ...consultation is free ..xray etc are free for first 30 members and after that , less charges like 150 rs ...Also medicine are not free but less charges ( 40 % charges compared to outside ) ..Physio theraphy is free ...
    If admitted , bed charges , operation charges etc are free but medicine charges are there

  • @nagarajukodedala5340
    @nagarajukodedala5340 4 дня назад

    Learnt that free service for poor patients. What are the documents needed to free treetment.pl.reply..any body.

  • @BrindhaSusannah
    @BrindhaSusannah 11 месяцев назад

    Nalla janam vaalga valamudan...rajalakshmi hospital management deserve God's blessings..

  • @narmathashakthi5948
    @narmathashakthi5948 7 месяцев назад +1

    Na inga treatment eduthu yesterday day dhan discharge anan inga doctors all very good and carrying, emergency la doctor and sister's support very good general ward la sisters konjam hard a irukanga ellarum kadayadhu oru silar but better dhan

  • @meenabala7038
    @meenabala7038 Год назад +6

    சமூக பணி சிறப்பாக வளர வாழ்த்துக்கள்

  • @KrishnaMurthy-gh6ec
    @KrishnaMurthy-gh6ec 6 месяцев назад

    Is this facility available for other than Tamil Nadu patients?

  • @karuppasamys7676
    @karuppasamys7676 Год назад +3

    No response from the two mobile numbers even when I call many times and many days.But even after a few days when I tried to contact one man shouted at me and told me why r u calling again again and the cut the call immediately. We should understand that these types of propagation are only for advertisement for college and hospital to make money in the future. I faced a similar case in another medical College and hospital. Somebody told me all the treatment checkup bed food is free.But when I entered into the hospital all doctors and staff told only doctor fees is free.This is the bussiness

  • @bharanimani2742
    @bharanimani2742 Год назад +3

    I thought it's newly opened hospital without patiences ....(like jio).After 2 year, we will see...

  • @radhamani7710
    @radhamani7710 Год назад +14

    Your service is really really admirable!!

    • @k.anuradha2305
      @k.anuradha2305 Год назад +2

      Inda hospital le eye operation facility irukkaa please inform .

    • @chitraganesh4026
      @chitraganesh4026 Год назад +1

      Eye operation panuvangla pls tell

  • @gopalakrishnan9907
    @gopalakrishnan9907 Месяц назад +1

    நன்றி

  • @ramya_RS
    @ramya_RS 23 дня назад

    Do they give treatment for liver issues?

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 3 месяца назад +1

    ❤ Hospital now charges as usual !! Was free only for short period !

  • @abdulkhaleelabdulkhaleel6560
    @abdulkhaleelabdulkhaleel6560 Месяц назад +1

    ALLAH IS HOSPITAL KU THARAKI ATHA KARE AMEEN SUMMA AAMEEN.
    AUR PATIENT KU QAIR AUR SHIFA ATHA KARE AMEEN SUMMA AAMEEN ASSALAMUALAIKUM

  • @jayalakshmiramasubramanian7405
    @jayalakshmiramasubramanian7405 7 месяцев назад

    Thank you for your yeoman service - K R Subramanian

  • @tamilarusuvaikudil349
    @tamilarusuvaikudil349 Год назад

    Entha hospital ah irunthalum vara patient ku Mariyathai irukuma illa govt hospital pola nadathuvangala eppo yeallam hospital la patient & attenders treat panra vithamae vera

  • @ShaikMubarak-k4v
    @ShaikMubarak-k4v 2 месяца назад

    Iam from andhra ..kindey stone remove treatment free or cost ... onther state ......reply

  • @sashamishakitchen1945
    @sashamishakitchen1945 8 месяцев назад

    A family friend of mine undergone treatment for piles and they have charged ₹40,000/.So it's not free now a days,may be in the beginning they must have done free.

  • @nilavanvck
    @nilavanvck Год назад +3

    சமூக பணி சிறப்புற வாழ்த்துகிறேன்

  • @dinamdhorum4498
    @dinamdhorum4498 7 месяцев назад +36

    இதனுடன் மருத்துவ கல்லூரி இருக்கும். மாணவர்களுக்கு பாடம் எடுக்க என்றால் யார் வருவார்கள். இதே போல் முன்னனி மருத்துவ கல்லூரியின் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட என் அனுபவம் கொடூரமானது. தவறாக ஒரு நரம்பை சேதம் செய்து விட்டார்கள். சிறு வயதிலேயே தரையில் அமர முடியாமல்அவதிப்பட்டடேன். அடி வயிற்று தசைகள் வலுவிழந்து போனது. சிறுநீரக பை நிறைந்தாலும் தெரியாத அளவுக்கு நரம்புகள் சேதப்படுத்தி விட்டனர். இதெல்லாம் மருத்துவ மாணவர்களால் உண்டாகும் தவறு என்று வெகு காலம் கழித்தே ஒரு நல்லுள்ளம் படைத்த மருத்துவரால் தெரிந்து கொண்டேன். இடது காலை மடக்க முடியாது. சில நேரம் கால் மடங்கி விழுந்து விடுவேன். அதன் பிறகு நிறைய செலவு செய்து உயிர் வாழ்கிறேன். நல்லாருப்பீங்க இது போல் சிக்கி சின்னாபின்னமாகிடாதீர்கள்

    • @mohansackthi1169
      @mohansackthi1169 7 месяцев назад +4

      உண்மை தான் பிரதர்.

    • @rkrishnakumar6871
      @rkrishnakumar6871 6 месяцев назад +4

      Entha hospital nu sollungae appathan matravangae careful aga irupparkal

    • @murugankaja4993
      @murugankaja4993 5 месяцев назад +2

      Unmai

    • @saraswathid3740
      @saraswathid3740 4 месяца назад

      Yes 100 percentage true people are hunted in the name of mugam students are doing practical on patients for a simple cataract surgery the time taken is nearly 4 hours. Almost all patients are suffering. To provide patients for the studying students they are saying as it is a noble cause, but if you ask the person who went surgery they will tell how they suffered during this process. My humble suggestion is don't go for treatment in this place

    • @saraswathid3740
      @saraswathid3740 4 месяца назад

      Alandur Sankara netharalaya

  • @safeenabibi3891
    @safeenabibi3891 7 месяцев назад

    Sir I am in Andaman and Nicobar Island sir my husband was suffering from Chest burning problem 2years
    So many times all treatment done but no result found

  • @mallikaprasad6613
    @mallikaprasad6613 Год назад

    Stroke with uncauncius problem and eye scane checking will do you ?

  • @KumarKumar-s3v8t
    @KumarKumar-s3v8t 8 месяцев назад

    ,, கிட்னி மாற்றப்பட்டு உள்ளேன் வயிறு உப்பசம் அதை சரி பண்ண அங்கே பார்ப்பார்களா சொல்லுங்க சார்

  • @shanmuk5156
    @shanmuk5156 4 месяца назад +1

    Arumai Arumai Arumai...

  • @RJAGADISH-k9g
    @RJAGADISH-k9g 3 месяца назад +1

    They're asking money for an injection for Rs. 10,000/-. Only Bed charges, food for patients and their attenders, X-ray and other tests are free. But for the main treatment they are asking for money. Not at all free. This is true. We have experience in the last month.

    • @mdbilal7886
      @mdbilal7886 2 месяца назад

      Operation free or cost?

    • @velamary6524
      @velamary6524 2 месяца назад

      Kindly send the contact number of Rajalakshmi hospital please.

  • @prabhakarand.prabakaran1145
    @prabhakarand.prabakaran1145 Год назад +1

    Thank you very much RUclips and rajalexmi hospital service

  • @pavithran5012
    @pavithran5012 27 дней назад

    23-09-2024 I visited to the hospital for my father heart surgery but they didn’t have a Herat surgeon so don’t go heart related issues

  • @chinnannans4907
    @chinnannans4907 Год назад +5

    Very very thanks for your recording.

  • @sakthip4184
    @sakthip4184 Год назад +3

    Intha kaalathulaiyum ipdiya onnume puriyala ithu unmaiya iruthu makkala kaapathurathula unmaiyaa nadanthukita sari God bless you

  • @dhanalakshmiraghavan3429
    @dhanalakshmiraghavan3429 Год назад +1

    Even i got a whatsapp message from my friend.I could not believe it.nice to watch now.

  • @jamunachandramohan2820
    @jamunachandramohan2820 Год назад +2

    Ayya.idhupodra oru hospital naan parthathillai Sri ramachandra hospitalil free ullathu only doctor fees illai medicine naam vangavendum operation ku veru hospital panam kattavendum rajalakshmi hospitalkarargL vazhga valamudan

  • @jeevasonianadar8307
    @jeevasonianadar8307 6 месяцев назад

    I am from tirupati tb ku best treatment chetpet sanitorium la erukuma details erudha solunga

  • @venkatachalamp2537
    @venkatachalamp2537 Год назад +2

    எனக்கு வந்த வாட்ஸ்அப் நம்பர்லே இரண்டு நம்பர் இருந்தது. போன் பண்ணினால் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று இருந்தது. ஆனால் ஒரு நம்பர் முழு ரிங் போனாலும் எடுக்கவில்லை. இன்னொரு நம்பர் எடுக்கவே இல்லை. நம்பி ஏமாற வேண்டாம்

  • @elizabethsinthiya8922
    @elizabethsinthiya8922 5 месяцев назад

    Is there treatment to diagnose breast pain problems

  • @geethamami8121
    @geethamami8121 3 месяца назад

    Thank u very much good info

  • @sekarsavaridoss1357
    @sekarsavaridoss1357 10 месяцев назад

    உங்கள் சமூகப் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @sandhiyag7687
    @sandhiyag7687 7 месяцев назад

    Sir enga teeth ku breas poduvangala sollunga ,??

  • @duarskobabu9205
    @duarskobabu9205 Месяц назад

    Sir dusra raajhya se aakar treatment kar sakta hai

  • @Sabithaharikrishnan
    @Sabithaharikrishnan 11 месяцев назад +5

    To everyone concerned.... The free medical treatments have been withdrawn from sometime back and they are charging very minimal charges for every tests and medicines. Even then the charges are very low compared to other places.

    • @sreelathavk4450
      @sreelathavk4450 10 месяцев назад

      Is this govn hospital or trust ? How about treatments? Will the patients be treated well? Pls reply

  • @sabilabanu6779
    @sabilabanu6779 Год назад +1

    thank you for viedio use full thagaval

  • @BabuBabu-ob5ch
    @BabuBabu-ob5ch Год назад +3

    நன்றி நன்றி நன்றி

  • @RameshRamesh-yh6pz
    @RameshRamesh-yh6pz 5 месяцев назад +1

    ராஜலட்சுமி மருத்துவமனை நிர்வாகத்திற்க்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி

  • @SiDha-gy1sz
    @SiDha-gy1sz 8 месяцев назад +4

    இது அனைத்தும் உண்மை நான் டிரீட்மென்ட் எடுத்து இருக்கிகிறேன்

  • @kowsycsk3229
    @kowsycsk3229 Год назад +1

    Eye treatment lasik pannuvangala

  • @DevaRajan-vf4ed
    @DevaRajan-vf4ed Год назад +6

    It is unbelievable, because Rajalakshmi hospital is attached with medcal college, it is both way benifit management is giving free treatment for public & also giving training to students under the supervision of qualified experienced doctors. Giving all free how this one is possible? How long they continue free treatment. How they pay salary for employees? Rajalakshmi college is having Engineering college also. Anyhow congratulation to that management - political people won't do any help to public.

    • @redcherry25
      @redcherry25 10 месяцев назад

      It's not entirely free...but compared to other hospitals this is very good...they charge only 150 for scan some few 100 for all other treatments...which will not make a big dent on common man's pocket...
      Treatment is also good n all staffs are handling patients with care...

    • @DevaRajan-vf4ed
      @DevaRajan-vf4ed 10 месяцев назад

      @@redcherry25 "oh" they are collecting minimum charge now- that is not unfair.I fell down from bi- cycle,& got fracture in my left.leg for five days in bed in Chennai total charge Rs 1, 43, 000/-.i paid.

    • @israellonglive
      @israellonglive 8 месяцев назад

      Same like Ram Chandra dental.​@@DevaRajan-vf4ed

  • @sureshkn8686
    @sureshkn8686 11 месяцев назад

    Is it only for people below poverty line??

  • @sheelagopakumar558
    @sheelagopakumar558 10 месяцев назад

    My husband was a stroke and mental dipresen patent I am staying in Kerala how can I content you

  • @thangarajddevanbu1608
    @thangarajddevanbu1608 Год назад +16

    மருத்துவசேவை செய்யும் இந்த மருத்துவமனை நிர்வாகத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இந்த மருத்துவமனையை நிர்மாணம் செய்தவர்களின் புகைப்படத்தை பதிவிட்டால் இந்த மருத்துவமனை மூலம் பயன்பெற்ற அனைவரும் பார்த்து நினைவில் வைத்து தினமும் அவர்களை கை கூப்பி வணங்க ஏதுவாக இருக்கும். நன்றி.

    • @subramaniasarma9630
      @subramaniasarma9630 3 месяца назад

      How to come from Sriperumbudur Rajiv Gandhi memorial

  • @premalatha8296
    @premalatha8296 Год назад +1

    Is there any condition for free treatment Are they asking Annual income as condition for treatment

  • @sugutamil2716
    @sugutamil2716 Год назад +1

    Pls help us. En appaku knee replacement surgery pannanum. Amount illa. Gh la panna soldranga. But there is no response. Pls help my father for surgery

  • @thulasiramashree8277
    @thulasiramashree8277 4 месяца назад

    Your treatment is really

  • @selva2041
    @selva2041 Месяц назад

    I am selvarajan srilankan citizen indian origin ( oic ) holder , can you give me free treatment for prostate
    Thanks

  • @kaviii7552
    @kaviii7552 6 месяцев назад

    Ophthalmology surgery pandrangala brother

  • @jsaslifelinecarepvtltd
    @jsaslifelinecarepvtltd 7 месяцев назад

    வாழ்த்துக்கள்❤

  • @balasubramaniyams
    @balasubramaniyams Год назад +22

    சார் திரும்ப திரும்ப விளம்பரம் பேஸ் புக்ல பன்றாங்க சார் ஆனால் நான் நான்கு மாதங்கள் முன்பு இந்த மருத்துவமனை வந்து மருத்துவம் பார்த்துள்ளேன்.ஆணால் சரியான மருத்துவம் தரவில்லை இவர்களிடம் மருத்துவம் பார்ப்பதற்கு பதிலாக ஸ்டான்லியில் சிறந்த மருத்துவம் கிடைக்கிறது.😢

    • @mayalashmi2686
      @mayalashmi2686 Год назад +1

      ஆமா சகோ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நானும் போயிருந்தேன் ஆபரேஷன் பண்ணனும் அப்படின்னு தொடர்ந்து ரெண்டு மூணு நாள் போயிட்டு வந்தோம் ஒரு ஒரு செக்கப்புக்கும் ஒரு நாள் ஆகுது மருத்துவ வசதி கிடையாது அந்த அளவுக்கு ட்ரீட்மென்ட் சரியில்லை என்ன பொறுத்த வரைக்கும் அந்த ஹாஸ்பிடல் வேஸ்ட்

    • @karuppasamys7676
      @karuppasamys7676 Год назад

      Nowadays Stanley is also cheating through cm insurance scheme.Proper treatment can be availed if there is a known staff is there in the hospial

    • @abdulrajaks
      @abdulrajaks Год назад

      @@mayalashmi2686 உங்க நம்பர் கிடைக்குமா

    • @jothim528
      @jothim528 Год назад

      ​@@mayalashmi2686Rer

    • @ravinadasen1156
      @ravinadasen1156 7 месяцев назад

      ஹிஹிஹி

  • @liya.endless-
    @liya.endless- 7 дней назад

    Dental treatment eruka sir

  • @KHANKhan-ww4lq
    @KHANKhan-ww4lq Месяц назад

    Sir only tamilnadu are Karnataka erknu other states available

  • @NandhaKumar-ub5yd
    @NandhaKumar-ub5yd Год назад +5

    சேவைகளுக்கு வாழ்த்துக்கள்

  • @RaniarjunanRani
    @RaniarjunanRani 4 месяца назад

    Is this Hospital in Salem

  • @KavithaBhavi
    @KavithaBhavi 2 месяца назад

    Sriperumbadhur la erunthu epdi entha bus la poganum

  • @Rameshbabu-pj5bn
    @Rameshbabu-pj5bn 3 месяца назад

    வாழ்த்துக்கள்

  • @indrarengs5321
    @indrarengs5321 2 месяца назад

    Stay patient udan irukum.nabar thangalama

  • @mathiyasamalor5
    @mathiyasamalor5 5 месяцев назад

    கால் வீங்கி விடுகிறது, இரத்த குழாய் அடைப்பு இருக்கு.சர்க்கரை நோய் சுமார் 18 வருடமாக உள்ளது. அதனால் பல பிரச்சினைகள் உள்ளது. எனக்கு உதவி கிடைக்குமா?

  • @dhanamdhanam8059
    @dhanamdhanam8059 7 месяцев назад

    Sir pls en husband ku strocke iruku physiotherapy pannuvangala sir

  • @jagadeeshkumar2654
    @jagadeeshkumar2654 2 дня назад

    pakkavatham treatment iruka

  • @munaswamyae9785
    @munaswamyae9785 23 дня назад

    I am very thankful to the management of the hospital from the information got from the message are true.m..May god bless the management the government of Tamil Nadu and Central Government to be given financial suffort to the management of the hospital.

  • @vigneshayesha3475
    @vigneshayesha3475 Год назад

    Hospital. Dr. Nurse. Ungal. Sevaigaluku. Nadryudan. Vazhthukkal. God Bless. You Nandri

  • @newstarphotography1111
    @newstarphotography1111 5 месяцев назад

    Open hard surgery sefa ha pannuvangala pls sollunga???

  • @maryamirtharaj1813
    @maryamirtharaj1813 5 месяцев назад

    Free kneel replacement is there sir

  • @geethavijayashreeanandaraj6238
    @geethavijayashreeanandaraj6238 Год назад +1

    Are they treating for cancer also?

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 5 месяцев назад

    என் தாயாரும் நடக்க முடியாமல் தவித்து வருகிறார்... இந்த மருத்துவமனை போன்
    நம்பர் தாங்க பிளீஸ்

  • @kingdom36032
    @kingdom36032 5 месяцев назад

    2024 may today free treatment pandrangala bro yarachum sollunga konjam urgent

  • @DarkNight-jb7pm
    @DarkNight-jb7pm 7 месяцев назад

    Sir heart problem ku tritment eruka sollanga pls