தரம்மிக்க, கட்டணமில்லா பல் மருத்துவ சிகிச்சை(Dental treatment in government,private dental colleges)

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2022
  • தரம்மிக்க, கட்டணமில்லா பல் மருத்துவ சிகிச்சை
    Dental treatment in government, private dental colleges
    அரசு தனியார் பல் மருத்துவமனை கல்லூரிகளில் சிகிச்சை தரம் சிகிச்சை கட்டணம் எப்படி இருக்கும் ?
    Treatment quality and treatment cost at government / private dental college and hospital
    Visit us @
    g.page/Bestlaserdental?gm
    bestlaserdentalclinic.com/
    For more details / Appointments contact :
    9840449777 / 044 - 48630601
    Mail: consultidic@gmail.com
    SHARE YOUR DOUBTS AND VIEWS IN COMMENTS
    Dental services provided:
    * Dental implant
    * Full teeth replacement
    * Laser gum treatment
    * Digital smile designing
    * Dental braces
    * Root canal treatment
    * Zirconia crowns
    * Tooth cavity treatment
    *Tooth removal/ wisdom tooth removal

Комментарии • 288

  • @akilganesh9322
    @akilganesh9322 Год назад +102

    மேடம்.. உங்களை. போல. நல்ல. உள்ளம். கொன்னவர்கள். இருப்பதனால். உலகம். அழியாமல். உள்ளது

    • @toptamilan12
      @toptamilan12 Год назад +4

      Enna enna solran parunga🤣

    • @the_sakthi39
      @the_sakthi39 Год назад +2

      ​@@toptamilan12ennenena soldran paarunga pallu Katra kadhayalam eduthu vidran😂

    • @Makkal_atrocity
      @Makkal_atrocity 10 месяцев назад

      Thambi 90s ah iruparu pola😂😂😂

    • @AshifaAmmu
      @AshifaAmmu 4 месяца назад

      @@toptamilan12 uuuuuuuuuuuuuuu

    • @Rams_Kanna
      @Rams_Kanna 3 месяца назад

      கொண்டவர்கள் என்று சொல்வதற்கு பதிலாக நீங்கள் கொன்னவர்கள் என்று சொல்லிவிட்டீர்கள்.

  • @vadivelp6268
    @vadivelp6268 Год назад +13

    நன்றி தோழி மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு இறைவன் அருளால் அனைத்து நல்லதும் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
    நன்றி

  • @charansathis9768
    @charansathis9768 Год назад +1

    மிகவும் அருமையான விளக்கம் தெளிவான பேச்சு மிகவும் அனைவருக்கும் பயனுள்ள தகவல் இதுபோல தகவல்கள் நிறைய சொல்லுங்கள் அனைவரும் நலம் பெற உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நீங்கள் என்றும்

  • @MMM.M3
    @MMM.M3 Год назад +9

    மிக்க நன்றி
    இந்த தகவல் கொடுப்பதற்கு மிக பெரிய மனது வேண்டும்...
    வாழ்க வளமுடன்....

  • @kurinjjinavulsamy3029
    @kurinjjinavulsamy3029 Год назад +19

    சகோதரி நீங்களும் உங்கள் குடும்பமும் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு வாழ மனதார வாழ்த்துகிறேன்.

  • @HASINABEGUM-kg4fh
    @HASINABEGUM-kg4fh Год назад +28

    எனக்கு பல ஆண்டுகள் வரை இருந்த சந்தேகம் இப்போது நீங்கியது நன்றி

  • @kottieswari5438
    @kottieswari5438 Год назад +28

    தங்களின் உயர்வான கருத்துக்களுக்கு மிக்க நன்றி . தங்களின் பணி சிறக்க மேலும் வாழ்த்துக்கள்

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Год назад +4

    உங்கள் பதிவு மக்களுக்கு பயன் அளிக்ககூடிய ஒன்றி நன்றி🙏🙏

  • @Medico-mentors_2023.
    @Medico-mentors_2023. Год назад +2

    So sweet ur changing more subscribers feeling to happy having youtuber like this because naraya per idha sonnonom naa namma business ketupoirum nu sollamaataangha but u helped more ur to subscriber really thanks a lot ❤🙏🙏🙏🙏 Dr

  • @jacob1319
    @jacob1319 Год назад +1

    அருமையாக விளக்கம் சொன்னீர்கள் சகோதரி

  • @rajasekar678
    @rajasekar678 7 месяцев назад +1

    நல்ல விசயம் எல்லோரும் தெரிந்து கொள்வார்கள் நானும் தெரிந்து கொண்டேன் நன்றி

  • @rajamohamed1866
    @rajamohamed1866 Год назад +2

    பயனுள்ள தகவல் சகோதரிக்கு நன்றி

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Год назад +3

    Sister Thanks a lot. Excellent & Useful Information to all Citizens.

  • @ArunKumar-tz1sq
    @ArunKumar-tz1sq Год назад +3

    உங்களுடைய உயர்வான எண்ணத்திற்கு நன்றி

  • @rajamohan8106
    @rajamohan8106 5 месяцев назад

    நல்ல பயனுள்ள தகவல்.. தெளிவான விளக்கம்.. நன்றி

  • @devika.r1355
    @devika.r1355 Год назад +1

    vazhavalamudan

  • @msvellingiri1358
    @msvellingiri1358 11 месяцев назад +1

    வணக்கம் மேடம்
    மிகச் சலுகை விலையில்
    பல் சிகிச்சை என்கிற விபரங்களை -தாங்கள் சொன்னதற்கு நன்றி!
    இது அறிய தகவல்
    நன்றி! வாழ்க!!

  • @devaraj1463
    @devaraj1463 Год назад +5

    வாழ்த்துக்கள் நன்றிகள்...

  • @rsgold539
    @rsgold539 Год назад +3

    Good job, well done 👍🙏
    Thank you very much doctor.

  • @yacoopkhan9941
    @yacoopkhan9941 11 месяцев назад +1

    May God Shower Faith and knowledge Upon him 💫

  • @kamatchinadarsb1309
    @kamatchinadarsb1309 Год назад +1

    வாழ்த்துகள் நன்றி சகோதரி

  • @babuferozkhan
    @babuferozkhan Год назад +6

    Good unbiased opinion. My real appreciations to this dentists

  • @JoSeph-dm9yx
    @JoSeph-dm9yx 6 месяцев назад +2

    நன்றி தாயே !. நன்றி.

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 Год назад +2

    Such a great thoughts, நன்றி madam 🙏

  • @kalakumar2501
    @kalakumar2501 9 месяцев назад +1

    மிக அருமையான பதிவு 🎉

  • @sabbainaidu9443
    @sabbainaidu9443 Год назад +1

    மிக்க நன்றி !

  • @kesavansalem
    @kesavansalem Год назад +2

    Thanks a lot for your truthful information🙏

  • @ashok4320
    @ashok4320 Год назад +3

    சிறப்பான தகவல்கள்

  • @rameshkumarr-kz2fw
    @rameshkumarr-kz2fw Год назад +1

    வாழ்த்துகள் சகோதரி

  • @kidscartoons600
    @kidscartoons600 Год назад +3

    .வாழ்த்துகள்

  • @kameshwari2605
    @kameshwari2605 Год назад +1

    Super sister rompa azhaga sonninga

  • @umaseshasai8522
    @umaseshasai8522 Год назад +1

    Many thanks for ur.....clarification..n..assistance ma

  • @Danielking2792
    @Danielking2792 Год назад +7

    Thank you so much doc 😎

  • @balus1226
    @balus1226 Год назад +2

    Thanks for your kind information sister

  • @hemanthelumalai345
    @hemanthelumalai345 Год назад +2

    Thank you for your valuable info Sister

  • @vanithadayalan9048
    @vanithadayalan9048 9 месяцев назад

    Very good service speech salute you sister

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад +12

    மனிதநேயம் உள்ள மருத்துவர்.. வாழ்க வளமுடன்

  • @seethad7502
    @seethad7502 9 месяцев назад

    Thangaiyea mikka nandri

  • @kousalyap973
    @kousalyap973 Год назад +2

    Thank you so much sister👍

  • @velumani8745
    @velumani8745 Год назад +3

    Thank you for nice informations

  • @chanthra4497
    @chanthra4497 Год назад

    Thanks for your information

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 Год назад

    Thank you for your information natri maa

  • @sumathi961
    @sumathi961 Год назад

    Thank you so much docter

  • @Sasiragavan
    @Sasiragavan Год назад +3

    மிக்க நன்றி அம்மா என்ன வெகுளித்தனமான பதிவு

  • @mohaideenky9611
    @mohaideenky9611 Год назад

    nandri sagothari

  • @samyraj4068
    @samyraj4068 Год назад +3

    Very nice correct message 🎉

  • @KumaraVel-om5po
    @KumaraVel-om5po Год назад +3

    USE FULL INFORMATION S...MAM🙏🙏..🙏🙏🙏...

  • @jafardubaitamilan5416
    @jafardubaitamilan5416 Год назад +1

    Super aah daut clear pannega dr mem neega Enga cleenic vechi irukkega nu sollave ill sonna unga kittaye treatment edukkalam 💯%👌 solrenga ellme so neega honest person thanks for information dr ❤️🎁🤲

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  Год назад +2

      எங்களது முகவரி
      Best Laser dental clinic and implant center
      128, மாரியம்மன் கோயில் தெரு
      அரசமரம் பேருந்து நிலையம் (அருகில்) ,
      குமுதம் நகர் முகலிவாக்கம் சென்னை -125
      Ph - 9840449777/ 044- 48630601.

  • @erventures
    @erventures Год назад

    Thankyou very much

  • @Chennaiipl07895
    @Chennaiipl07895 Год назад

    Thanks mam. Very useful vedio

  • @pasupathig9570
    @pasupathig9570 Год назад +16

    Sandhya mam always sweet 💗

  • @vijaya473
    @vijaya473 Год назад

    Very.nice.impermaction.thank.u.

  • @rathyj797
    @rathyj797 Год назад +1

    Thank you so much 🥰

  • @rayeesthecheif
    @rayeesthecheif Год назад +1

    நன்றி

  • @rathikasivakumar4732
    @rathikasivakumar4732 Год назад +1

    Many Thanks Mam

  • @user-yc6pu4qy4c
    @user-yc6pu4qy4c 5 месяцев назад

    நன்றி சகோ தரி

  • @abdulkhadheroli.m8872
    @abdulkhadheroli.m8872 Год назад +13

    நேர்மையான விளக்கம். நன்றி டாக்டர்.

  • @ramyasekar4887
    @ramyasekar4887 Год назад

    Super very very thank you mam

  • @elakkiyarajesh6587
    @elakkiyarajesh6587 Год назад +4

    Thank you so much doctor

  • @mariaswetha9805
    @mariaswetha9805 Год назад +2

    Thanks😇 Dr

  • @rasheedahmed4782
    @rasheedahmed4782 Год назад +1

    குழந்தை மிக அருமை இந்த காலத்திலும் இப்படி ஒருவரா. மதுரை சுற்றி உள்ள கல்லூரி பற்றி கொடுக்கவும்.

  • @Bharathi85676
    @Bharathi85676 Год назад +3

    Thank u so much for ur clarification for dental treatment. God bless u Dr.

  • @afreethafreeth6479
    @afreethafreeth6479 Год назад

    Thank very much

  • @manivelpalaniyandi7452
    @manivelpalaniyandi7452 Год назад

    V.GOOD THANKS MAM
    AM

  • @Simplycreativestamil
    @Simplycreativestamil 10 месяцев назад +1

    Mam yennaku kadavai pal sothai root canal treatment panna solirukanga tooth cap yenna podalamnu ketein avanga silver cap podalamnu sonnanga naan ketathu zircon cap podunganu sonnein ana avanga antha cap potta odaithidum nu soltranga mam yentha cap bestnu sollunga mam please

  • @fundamentalslearner7460
    @fundamentalslearner7460 4 месяца назад

    Seen a positive lady ❤

  • @christyjeba2321
    @christyjeba2321 10 месяцев назад +1

    Thanks Doctor

  • @banupriya5254
    @banupriya5254 Год назад +2

    Thanks mam

  • @zuvairiyabeevi4485
    @zuvairiyabeevi4485 Год назад +1

    Thanks

  • @Narmannarman-eh1ts
    @Narmannarman-eh1ts 2 месяца назад

    God bless u mam

  • @kasim8086
    @kasim8086 8 месяцев назад +2

    madam...Arasu and private hopetella teeh felling-1 month um.....Root canel priper 6 month NADAKKANUM.
    EDU Ehark ku...? Thaniyar la one day la root canel sairangga...o

  • @Medico-mentors_2023.
    @Medico-mentors_2023. Год назад +1

    Super Dr

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 6 месяцев назад

    Nice message 👍👍👍🙏

  • @tonystarkingAJshivashiva
    @tonystarkingAJshivashiva Год назад +8

    அருமையான விளக்கம் மேம் உங்கள் சேவை தொடர என்னுடைய மனமார்ந்த நன்றி மேம்

  • @Pmk956
    @Pmk956 2 месяца назад

    Thank you so much doctor.

  • @aomathivanan5274
    @aomathivanan5274 5 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @SyedKareem-kf6te
    @SyedKareem-kf6te Год назад

    Thang you

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld Месяц назад

    Good.very kind of you es

  • @sivakumarkms1617
    @sivakumarkms1617 Год назад +12

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி சகோதரி...👍

  • @gopalkrishnan.v9665
    @gopalkrishnan.v9665 Год назад

    Very nice

  • @sarathajebasingh3522
    @sarathajebasingh3522 5 месяцев назад

    Paarppatarkku kulanta pola erukkukurenka anha janakkal mela akkarayaa pesureenka thank you jesus unkalaum unkal doctor panikalaum aseervatippanka .

  • @VishnuT-xs2xq
    @VishnuT-xs2xq 10 месяцев назад

    Thanks mam😊😊😊😊😊

  • @jafardubaitamilan5416
    @jafardubaitamilan5416 Год назад

    Super dr ❤️

  • @karthickmohan3715
    @karthickmohan3715 Год назад +3

    நான் வரலாம்னு நீனைத்தேன் பலபேர் வேளைக்காவது பீரைவட்லா பாருனு சொன்னாங்கா உங்க பதில் நன்றி சிஸ்டர்

  • @kmadhavan6907
    @kmadhavan6907 6 месяцев назад

    Thanks madam

  • @saleemmannai4362
    @saleemmannai4362 11 месяцев назад +1

    Thanks Dr. You have given many more useful information about teeth.. and all about information use for middle class family members ...as like me..thnk ful for your kind information

  • @bhuvaneswarid7362
    @bhuvaneswarid7362 Год назад +5

    Thank you so much mam so sweet finance problem mam adanale yosichitu irundhen ipo tan nimathiya iruku mam enoda teeth problem clear anadhum ungala vandhu kandipa papem mam thanks a lot mam.

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  Год назад

      தாராளமாக வாருங்கள் நீங்கள் வருவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக இந்த 9840449777/044-48630601 எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துவரவும்

    • @godlove7510
      @godlove7510 Год назад

      @@bestlaserdentalbracescenter chennai la yenga iruku?

    • @RajasekarGk
      @RajasekarGk Год назад

      Clear akeda sister

    • @keerthivasan9807
      @keerthivasan9807 Год назад

      Cure paningala sister?

  • @alagumurugan.k5740
    @alagumurugan.k5740 16 дней назад

    Thank you madem உங்கள் புன்னகை மின்னட்டும்

  • @nathansathishbelcy7924
    @nathansathishbelcy7924 Год назад

    Tq doctor

  • @krishnanmuthu7648
    @krishnanmuthu7648 Год назад

    Super mam

  • @revathiprakask7000
    @revathiprakask7000 Год назад

    Thank u akka
    Prakash .Nkm

  • @maham-jm1ql
    @maham-jm1ql Год назад

    Madam thankyou

  • @worldlife2984
    @worldlife2984 Месяц назад

    👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐நன்றாக விபரங்களை தந்தமைக்கு மிக்க நன்றிகள் திருச்சியில் இது போன்ற அரசு மற்றும் தனியார் பல் மருத்துவ மனைகள் உள்ளதா தயவுசெய்து விபரம் சொல்லவும்👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  Месяц назад

      அருகில் உள்ள பல் மருத்துவரை அனுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளவும்

  • @Noordheen-pk8fo
    @Noordheen-pk8fo 5 месяцев назад

    Good sister

  • @sumii6864
    @sumii6864 3 месяца назад

    Super mam entha message

  • @viswanathan102
    @viswanathan102 Год назад

    🙏

  • @IyarkaiAnnai-fb5ih
    @IyarkaiAnnai-fb5ih Год назад +2

    Valka valamudan sister.nangal erruppathu Pallavaram . Pallavaram near Aradu maruthuvamanai engu ullathu

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  Год назад

      எங்கள் பல் மருத்துவமனை சென்னை முகலிவாக்கத்தில் உள்ளது , மேலும் தகவல்களுக்கு 044-48630601 எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்

  • @myself_200
    @myself_200 Год назад

    🙏🏻

  • @murugankanji2281
    @murugankanji2281 Год назад

    Nice

  • @kbalaji4991
    @kbalaji4991 Год назад +3

    தனியார் கல்லூரியில் சிகிச்சையின் தரம் குறைவாகவே உள்ளது
    அனுபவம் குறைவாக உள்ளவர்கள் மக்களுக்கு சிகிச்சை அளிப்பது வேதனையாக உள்ளது.