சிறந்த பல் டூத் பேஸ்ட் எது? Which is the best tooth paste for kids and adults in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • சிறந்த பல் டூத் பேஸ்ட்/ பல் டூத் பிரஷ் எது?
    Which is the best tooth paste & tooth brush for kids and adults in Tamil
    This video explains,
    0:08 - முன்னுரை
    Introduction
    0:38 - சிறந்த பல் டூத் பேஸ்ட் எது?
    Best tooth paste
    1:39 - எந்த டூத் பேஸ்ட் பயன்படுத்தலாம்?
    Which tooth paste we can use?
    2:03 - உலர்ந்த பல் துலக்கும் முறை
    Dry brushing
    2:42 - உலர்ந்த பல் துலக்கும் முறையின் நன்மைகள்
    Advantages of dry brushing
    4:50 - சிறந்த டூத் பிரஷ் எது?
    Which is the best tooth brush?
    6:40 - சிறந்த பல் துலக்கும் முறை
    Best tooth brushing method
    கால்சியம் ,வைட்டமின் டி சத்து குறைவினால் பல் சொத்தை வருமா?
    Can calcium, vitamin D deficiency causes tooth cavity in tamil
    Visit us @
    g.page/Bestlas...
    bestlaserdental...
    For more details / Appointments contact : 9840449777 / 044 - 48630601
    Mail: consultidic@gmail.com
    SHARE YOUR VIEWS AND COMMENTS
    Dental services provided:
    Dental implant
    Full teeth replacement
    Laser gum treatment
    Digital smile designing
    Dental braces
    Root canal treatment
    Zirconia crowns
    Tooth cavity treatment
    *Tooth removal/ wisdom tooth removal
    முன் பல் இடைவெளியை கிளிப் இல்லாமல் சரி செய்வது எப்படி?
    How to close front teeth gap without teeth clip
    • முன் பல் இடைவெளியை கிள...
    முன் பற்களில் இடைவெளியா - சிகிச்சை முறைகள் (Front teeth smile designing treatment in tamil)
    • முன் பற்களில் இடைவெளிய...
    சிறந்த பல் கிளிப் சிகிச்சை எது, பல் கிளிப் சிகிச்சை செலவு
    For Teeth clip, teeth braces types and cost
    • பல் கிளிப் சிகிச்சை செ...
    பல் கிளிப் போட சரியான வயது என்ன?
    What is the correct age to start teeth dental braces
    • பல் கிளிப் போட சரியான ...
    Zirconia பல் கேப் விலை என்ன? (Cost of tooth zirconia crown)
    • Zirconia பல் கேப் விலை...
    Our clinic tour/கிளினிக் சுற்றுலா
    • Our clinic tour (Best ...

Комментарии • 252

  • @rajasubha6129
    @rajasubha6129 3 года назад +57

    அருமையாக தெளிவாக அனைவருக்கும் புரியும் விதமாக தமிழில் கூறியதற்கு நன்றி சகோதரி

  • @jean-paulsivakumar9452
    @jean-paulsivakumar9452 3 года назад +9

    தெளிவான , மிகவும் அருமையான அறிவுரை …தொடரட்டும் உங்கள் சேவை 🙏

  • @Kamala26
    @Kamala26 Год назад +3

    👏👏👏👌👌👌சூப்பர் அழகான, அருமையான விளகம் சகோதரி. உங்கள் பணி மேன் மேலும் தொடர வேண்டும். நீங்க பல்லாண்டு வாழனும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் 🙏🙏🙏

  • @allinallasaththal3311
    @allinallasaththal3311 3 года назад +36

    உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @neethirajahmuruguppillai8597
    @neethirajahmuruguppillai8597 3 года назад +7

    அருமையான தகவல் சகோதரி வாழ்த்துக்கள் இப்படியான தகவல்களை தொடருங்கள் 👌👍

  • @K.R.Mythili
    @K.R.Mythili 5 месяцев назад

    அருமையான விளக்கம்.மிக்க நன்றி!!

  • @vikramansubramanian2275
    @vikramansubramanian2275 5 месяцев назад

    ரொம்ப தெளிவா சொல்றீங்க டாக்டர். நன்றி.

  • @vijayvigneshvaran4249
    @vijayvigneshvaran4249 5 месяцев назад

    முழுமையான தமிழில் உங்கள் குரல் தேன் போல இனிக்கிறது சகோதரி வாழ்த்துக்கள் 💐💐💐

  • @arulmozhivarman1987
    @arulmozhivarman1987 3 года назад +13

    Soft and Strong statement on how to maintain perfect teeth.
    One day I will fix an appointment and meet you with my problem.
    Keep rocking.

  • @nandhakumarIN
    @nandhakumarIN 3 года назад +10

    எளிமையான விளக்கம், அருமை இறுதிவரை எந்த பிராண்ட் பேஸ்ட் என்பதை ஒரு மறுத்தவர் என்ற முறையில் சொல்லவில்லை.

    • @sangithathiru3597
      @sangithathiru3597 2 года назад +2

      One month ku munnadi Nan dental hospital ku poona appo doctor Ennaku sonna paste ( Enafix ) paste . starting Ennaku intha paste pidekala over sweet .oru 2.3. days use pannathuku aprm nallaruku try panni parrungha .intha paste medical la rare tha.nan online (Flipkart la vankuna)

    • @keerthivasan9807
      @keerthivasan9807 Год назад +1

      ​@@sangithathiru3597 ena reason kaga intha paste ungaluku suggest pananga? Then ipavum intha paste use pandringala?

  • @RagunathanC-s3d
    @RagunathanC-s3d 5 месяцев назад

    சிறந்த விளக்கம்.நன்றி டாக்டர்.

  • @sinthusivam
    @sinthusivam 3 года назад +5

    Dry brushing method irukku nu enakku theriyaathu... but naan every night um apdithaan pannura. Very good result

  • @vijayvigneshvaran4249
    @vijayvigneshvaran4249 5 месяцев назад +1

    Tooth brush பல் தூரிகை 👌👌👌👌

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 5 месяцев назад

    நல்ல தகவல்கள் நன்றி

  • @murugasamy1865
    @murugasamy1865 5 месяцев назад

    God may bless you Doctor !

  • @devakidevaki2682
    @devakidevaki2682 2 года назад

    மிகவும் நன்றி சோதாி பல் துலக்கும் முறை பற்றி தெளிவாக இறுதி வரை தமிழில் கூறியதற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🤝🌹🙏

  • @kwtkwt3558
    @kwtkwt3558 3 года назад +6

    அருமையாக சொன்னிங்க தங்கையே.

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 года назад +4

    Thank you soooooooo much mam 👏👏👏👏👏🇮🇳🇮🇳👌👌👌👌👍👍👍👍🙏🙏god bless you mam 🙏

  • @uthammobis2478
    @uthammobis2478 2 года назад +1

    Very nice and clear informative video. This for this 🙏🙏🙏

  • @rubank8029
    @rubank8029 2 года назад +1

    Thank u mam good defenition..

  • @shakirahmed8667
    @shakirahmed8667 2 года назад

    தெளிவான விளக்கம். நன்றி doctor

  • @GeethaGeetha-jf1th
    @GeethaGeetha-jf1th 3 года назад +1

    Super tips very useful for my family👪

  • @jeyamsuresh6916
    @jeyamsuresh6916 2 года назад

    நன்றி செல்வி மருத்துவரே

  • @abiramimanohar4898
    @abiramimanohar4898 Год назад

    Super madam. Fine explanations

  • @pavisha1428
    @pavisha1428 2 года назад

    Nice video all questions clear in one video

  • @SBOJOBS24
    @SBOJOBS24 2 года назад

    Nega solrathu unmai than dr nan 1 year ah apditha brush panren enodaya parkalil varum problems kurainthu ullathu Entha dr um solla matanga nega solrenga great 👍 good job dr 🥳💐💐💐

    • @g.sathyag.sathya1197
      @g.sathyag.sathya1197 2 года назад

      Unmaiyava verum brush mattum use panni brush panrathala problem cure aguma sister

    • @SBOJOBS24
      @SBOJOBS24 2 года назад

      @@g.sathyag.sathya1197 salt use panuga every morning oil pooling panuga bro

  • @mahalingam1422
    @mahalingam1422 3 года назад +3

    Excellent doctor

  • @sivasankars7891
    @sivasankars7891 2 года назад

    Thank you for your wonderful tips doctor..👌

  • @ramyakanagarasu2668
    @ramyakanagarasu2668 2 года назад

    Super speech sister.. and also very simple qute ah Irrukinga .. super sister

  • @m.chandrashekarchandra1631
    @m.chandrashekarchandra1631 23 дня назад

    Excellent

  • @rajamf894
    @rajamf894 3 года назад +9

    So cute ❤️.

  • @manikandans53
    @manikandans53 3 года назад +1

    அருமை நன்றி

  • @sassyshachiwd2203
    @sassyshachiwd2203 3 года назад +2

    Superb advice mam, god bless u

  • @chandra7698
    @chandra7698 2 года назад

    Nice thanks a lot

  • @mayandimayandi7196
    @mayandimayandi7196 3 года назад +1

    Sensodent past super.

  • @chandrasekharan4178
    @chandrasekharan4178 2 года назад

    Super,thank you madam

  • @ganeshthamotharan8941
    @ganeshthamotharan8941 2 года назад

    Romba arumaya sonnigga😀

  • @gowthamramamoorthy2028
    @gowthamramamoorthy2028 3 года назад

    Superb n clear explanation mam. Thanks

  • @bestlaserdentalbracescenter
    @bestlaserdentalbracescenter  3 года назад +1

    Best laser dental clinic and braces center,
    பெஸ்ட் லேசர் ட டென்டல் கிளினிக்
    1/280, மாரியம்மன் கோவில் தெரு,
    முகலிவாக்கம்,
    சென்னை 600125.
    தொலைபேசி/ வாட்ஸாப்ப் எண் : 9840449777

  • @SakthiPreethaG-pm3mg
    @SakthiPreethaG-pm3mg 6 месяцев назад

    How to brush teeth with gum recession please make a video 🙏🏻..
    If already done pls provide me the link

  • @ahilesh228
    @ahilesh228 2 года назад

    Thank you mam

  • @paviraja1910
    @paviraja1910 3 года назад +1

    Excellent explaination mam keep rocking

  • @mohamedaskar120
    @mohamedaskar120 2 года назад

    Super very nice doctor

  • @tajheerasheriff5554
    @tajheerasheriff5554 3 года назад +1

    Hi mam Naa vantej toothpaste use panen sensitivity kaga ipo again normal toothpaste use pana again litea koocham aaguthu ithu ethanaala doctor??? Pls knjo sollunga......Naa already Colgate total paste use panen...

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      ஆயுர்வேத அல்லது ஹெர்பல் பேஸ்ட் முயற்சி செய்து பார்க்கவும். ஒரு மாதத்திற்கு மேல் பிரச்சனை நீடித்தால், அருகில் உள்ள பல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்ளவும்

    • @tajheerasheriff5554
      @tajheerasheriff5554 3 года назад +1

      @@bestlaserdentalbracescenter thank you mam sensitivity paste generala evlo days mam use pananum......

    • @keerthivasan9807
      @keerthivasan9807 Год назад

      ​@@tajheerasheriff5554 now how is teeth?? Then which toothpaste are you using now?

  • @velasrini693
    @velasrini693 3 года назад

    Excellent explanation..... Please advise for diabetic people how to handle tooth problem... Mam

  • @successone5789
    @successone5789 2 года назад

    Very super explain

  • @christopherthesaratnam1081
    @christopherthesaratnam1081 3 года назад

    Very useful doctor thanks alot

  • @jalapati7
    @jalapati7 3 года назад +3

    Madam my teet are in brownish colour due to the fluorine content in water is the any way to cconvert my teeth into white

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      Kindly share your Name , Age , Place and your teeth photos to 9840449777 we will reply with all details - Thanks

  • @yakeskyak870
    @yakeskyak870 3 года назад +1

    Thank you very much mam

  • @dhanalakshmidhanam7282
    @dhanalakshmidhanam7282 2 года назад

    Madam lemon salt apply panni brush pannalama manjal karai porathuku

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 года назад

      ruclips.net/video/Ka8jODx-m5w/видео.html மேலும் சந்தேகங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.

  • @ramalakshmim2810
    @ramalakshmim2810 3 года назад

    Mam thanks for this video.

  • @akstars3116
    @akstars3116 3 года назад

    Tq

  • @nagamanisubramanian4469
    @nagamanisubramanian4469 3 года назад

    👌Amma. Thank you

  • @pravasivanb6764
    @pravasivanb6764 3 года назад +1

    Nanri.valhavalamutan

  • @rameshashwin7575
    @rameshashwin7575 3 года назад

    Doctor instructions well Thanks

  • @MaranManju
    @MaranManju 7 месяцев назад

    Docter pls intha msg ku kandipa reply pannunga.. na oru 1 month munnadi Colgate vedasakthi use panna na epovum konjam amount athigamatha paste vachi pal theppa ...antha paste use panni udane semma erichala irukum mouth fulla...apdiye inner cheek la pun aga arambichichu, aproma ethuvum sapda mudiyala... Aproma ipo dabur red use pantra...ipo inner cheek apdiye antha pun mathiri antha round ell oru mathiri grey ah iruku ....rompa payama iruku. Plsss.....sollunga ithuku enna Pannunum ..na girl 21 age plss reply pannunga docter

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  7 месяцев назад

      வாய் முழுவதும் எரிச்சல்! Lichen Planus-முழு விவரங்கள்!(Teeth burning sensation causes and treatment)
      ruclips.net/video/CE8KRE8PWPk/видео.html

  • @heathledger1993
    @heathledger1993 3 года назад

    Dr. Please reply to me... Himalaya complete care And dabar mes wak
    Toothpaste . ithula ethu best.... ? doctor

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад +1

      நீங்கள் கேட்ட இரண்டு பேஸ்டுகளில் டாபர் சிறந்தது

    • @heathledger1993
      @heathledger1993 3 года назад

      @@bestlaserdentalbracescenter thank you " doctor ... 🙏

  • @varaganerisiva8566
    @varaganerisiva8566 3 года назад

    Super Dr 🤝

  • @arumugamdeepa2369
    @arumugamdeepa2369 3 года назад

    Thanks sis ❣️❣️❣️❣️

  • @mariadelphinsandhiya476
    @mariadelphinsandhiya476 3 года назад +1

    Mam flurosis treatments pathi ithumari explain panni video podunga mam

  • @pavithrav333
    @pavithrav333 3 года назад +8

    Veppa kuchi use pannnala mam athi health thane... this method la effect enachu iruka mam

  • @karthiksuren7478
    @karthiksuren7478 3 года назад

    Mam vico vadrajanthi use panuran k va

  • @fazlyruth2883
    @fazlyruth2883 3 года назад

    Thx doctor

  • @mcduraimech6594
    @mcduraimech6594 2 года назад

    mam gum treatment health cardla pana mudiuma

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 года назад

      மன்னிக்கவும் சார் , பல் சம்பந்தப்பட்ட எந்த ஒரு சிகிச்சைக்கும் காப்பீடு கிடையாது .மேலும் விவரங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.

  • @gangasampath7861
    @gangasampath7861 3 года назад

    Hi sister, poochi pal vanthu oru kadavai pal eduthutten.. upper kadavai pal. So athukku pal vaikka pakkathula irukka pal ah grind pannaanga.. athu uneasy ah irukku.. ethuvum nella mudiyala.. so vacha pallai remove pannidalaam nu nenaikkuren.. antha grind panna palla normal pal size ku adaichudalaama? Or any other laser treatment without wearing cap?

  • @bharathjb6561
    @bharathjb6561 3 года назад

    அருமை

  • @meenashan9358
    @meenashan9358 3 года назад

    Which is best toothpaste to continue.

  • @knrsabarish
    @knrsabarish 3 года назад

    Thanks for the nice video, very useful to us

  • @naanu-madurai-thaan93
    @naanu-madurai-thaan93 3 года назад

    Super akka your speech is very nice

  • @AbdulHameed-rm6wx
    @AbdulHameed-rm6wx 2 года назад

    Mam dental ta poi one tym fulla clean pnta smell varada ...ila marupadium varuma

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 года назад

      பல் சுத்தம் செய்த பிறகும் முறையான உணவு பழக்கங்கள் மற்றும் காலை மாலை என பல் துலக்குவதால் வாய் துர்நாற்றத்தை தவிர்க்கலாம் .

  • @saranyasanthosh2463
    @saranyasanthosh2463 Год назад

    Madam en kuzhathai daily 2 times brush panran bt sothai pal athigama aguthu

  • @sathyaarun8384
    @sathyaarun8384 3 года назад

    Super mam.thank you👍

  • @vijsyab5267
    @vijsyab5267 3 года назад +1

    Super. Akka

  • @charlscpl1257
    @charlscpl1257 2 года назад

    Super sis

  • @vijethsp3107
    @vijethsp3107 2 года назад

    Doctor enaku wishdom teeth varuthu andha Edamum Balck a iruku apuram mouth la irukura skin um oru pakam black a iruku apa apa pain varuthu ithunala etho problem varuma

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 года назад

      ruclips.net/video/dpxg8fhifhw/видео.html ஞானப்பல்லை எடுத்துவிடுவதே நிரந்தர தீர்வை தரும் .மேலும் சந்தேகங்களுக்கு இந்த 9840449777/ 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும்.

    • @MaranManju
      @MaranManju 7 месяцев назад

      Neenga athigama paste vachu use pannuvingala....enakum ithe pblm iruku...ipo ongkaluku sariyacha

  • @aslamaslam-wm6fw
    @aslamaslam-wm6fw 2 года назад

    Super.mam

  • @கார்த்தி-வ6ப
    @கார்த்தி-வ6ப 3 года назад

    Super sister

  • @lgmmkchannel7585
    @lgmmkchannel7585 3 года назад

    Super

  • @rklohith3283
    @rklohith3283 3 года назад

    Best tips thankyou 😁😁😁

  • @thaiumansangapillai5057
    @thaiumansangapillai5057 3 года назад

    Namaskaram dr.will you be available at karur dt area

  • @rayanprinters6602
    @rayanprinters6602 3 года назад

    Very nice super

  • @buvanar5729
    @buvanar5729 3 года назад +2

    Akka Enna pannalum teethla koncham karraiah eruku akka antha karrai pokave mattuthu Enna Akka panlam ... please reply akka

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад +1

      அருகாமையில் உள்ள பல் மருத்துவரிடம்அனுகி ஸ்கேலிங் என்னும் எளிய சிகிச்சை மூலம் பல் கரையை போக்கலாம்

  • @nmkr90
    @nmkr90 2 года назад

    Sls effect on my mouth 🤕🤕🤕🥶எனக்கும் என் சிறிய வயதில் (25 வருடங்களுக்கு மேலாக) இருந்தே அடிக்கடி வாய் புண்னாள் பாதிக்கப்பட்டு இருக்கேன்... பல மாத்திரைகள் (Bcomplex, pantacid)💊💊💊💊🩺 பயன்படுத்தியும் பலன் இல்லை... உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றியும் பலன் அளிக்கவில்லை🍵🍭🍬🥧... Later I found out that the main culprit was SLS (sodium lauryl sulfate) foaming agent used in toothpaste. So changed to SLS free toothpaste (dabur red) for last one year and now I am free of mouth ulcer. I know I am rarest of rare. But my pain and the life from childhood is never reversible... Gone is gone... Please make a video about SLS free toothpaste..

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 года назад +1

      உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி, நிச்சயம் இது பற்றிய விழிப்புணர்வு காணொளி வெளியிடுகிறோம் .

  • @aasmiachu5771
    @aasmiachu5771 3 года назад

    நல்ல பதிவு நன்றி டாக்டர். டாக்டர் மன்னிக்கனும் உங்க உதவியாளர் பல் ரொம்ப அடிவாங்கிருக்கு முதலில் அவங்கள டிரீட்மென்ட் பன்னுங்க Please

  • @RajaS-fs1mz
    @RajaS-fs1mz 3 года назад

    Thank you dr

  • @Yamaharaja13
    @Yamaharaja13 3 года назад

    👌👌👌

  • @rajasankar390
    @rajasankar390 2 года назад

    dry brushing panrathala tooth abrasion aagatha in long time using?

  • @klmassguessing
    @klmassguessing 2 года назад

    More talented doctor thank you....

  • @sarukshajahan6547
    @sarukshajahan6547 3 года назад +3

    வணக்கம் டாக்டர் பற்கள் இடைவெளிக்கும் கிளிப் சிகிச்சையைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க அது மட்டுமில்லாமல் பல் எடுப்பது சரியான விஷயமா என்று அதில் குறிப்பிடுங்கள்

  • @j.shrinithi-0319
    @j.shrinithi-0319 3 года назад

    Mam oru doubt one side rombo nal la sapidama irundha ena aagu? Teeth weak aagi kela vilundhuma Ella teeth thum??

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      இரு பக்க பற்களையும் பயன்படுத்தி சாப்பிடுவது நல்லது .அப்படி ஒரு பக்கமாக சாப்பிட்டால், சாப்பிடாத பக்கம் உள்ள பற்களில் அழுக்கு படிய வாய்ப்புள்ளது. எதனால் ஒரு பக்கம் சாப்பிடமுடியவில்லை என்பதை கண்டறிந்து அதை சரி செய்யவும் .

  • @abistamil8766
    @abistamil8766 3 года назад

    Sister enoda kadavai palil sirithu sothai epathan irruku startingkala sari saiya vali solluga

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      உங்கள் பற்களின் புகைப்படம் , அல்லது x- ray இருந்தால் போட்டோ எடுத்து இந்த 9840449777 வாட்ஸாப்ப் எண்ணிற்கு அனுப்பவும் ஒரு வாரத்திற்குள் தேவையான விவரங்கள் மற்றும் ஆலோசனை தருகிறோம் - நன்றி .

  • @bhuvanashwari2975
    @bhuvanashwari2975 3 года назад

    Super akka

  • @mcduraimech6594
    @mcduraimech6594 2 года назад

    mam gum treatment cast sollunga mam

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 года назад

      உங்கள் பதிவிற்கு நன்றி இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் சிகிச்சை விபரம் மற்றும் கட்டணம் பற்றிய விபரம் கூறுகிறோம்.

  • @GeethaGeetha-jf1th
    @GeethaGeetha-jf1th 3 года назад +1

    🙏👍👍

  • @rajeshkkd3925
    @rajeshkkd3925 3 года назад +1

    Akka medium type tooth press nu epti kandupitikkirathu

    • @sangithathiru3597
      @sangithathiru3597 2 года назад

      Tooth brush ku pinnadi type pannirukum check panni parrungha

  • @MonikaTMoni
    @MonikaTMoni 3 года назад

    Pal kaarikal poga enna seivadhu sollunga sister

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  3 года назад

      ஸ்கேலிங் எனும் எளிய சிகிச்சை மூலம் கறையைகம் சுத்தம் செய்யலாம் .இந்த 9840449777 / 044- 48630601எண்களில் தொடர்பு கொள்ளவும் தேவைப்படும் விவரங்கள் அளிக்கிறோம்.

  • @vigneshv2223
    @vigneshv2223 2 года назад

    🔥🔥🔥🔥

  • @guru4395
    @guru4395 3 года назад +1

    நீங்க நல்ல புரியும்படி தெளிவாக சொன்னிங்க நம்ம மக்களுக்காக நல்ல உதவி பண்ணுங்க கண்டிப்பா உங்களுக்காக கடவுள் அருள் கிடைக்கும்... God bless you 🙏🙏..

  • @PGENSURUTHIKAS
    @PGENSURUTHIKAS 3 года назад

    Super mam....

  • @sathishpriya8842
    @sathishpriya8842 Год назад

    Vepam kushi us paina, paill sothai varatha doctar