For Appointments Call: 9994009656 Address: 441b, Srinivasa Nagar Main Road, Ram Nagar North, Near Ramar Kovil, Madipakkam, Chennai - 600091. Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼
9994009656 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்கள் பெயர் எந்த ஊரில் இருந்து பேசுகிறீர்கள் உங்கள் தேவை என்ன என்பதை புகைப்படம் இருந்தால் புகைப்படத்துடன் சுருக்கமாக குரல் பதிவு மூலம் அனுப்புங்கள். மிக விரைவில் பதில் அளிக்கிறோம்.
சார் நீங்க தெளிவா புரியற மாதிரி சொல்றீங்க அப்படி சொன்னால் அது ஒரு காமெடியாவும் சொல்லும்போது இன்னும் சந்தோஷமா இருக்கு நீங்க சிரிச்சுக்கிட்டு பேசுறது இன்னும் சூப்பரா இருக்கு
Home cooking food the best👍💯👍💯👍💯👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
Good information but half information, Dr. If most of the brands contain nicotine, (1) then which paste do you suggest. (2) what's the way to brighten the tooth colour. Plz suggest so all can be benefitted. Thanks.
டாக்டர் பல்வலில நாங்க ஆல்லைனில் பல்லுக்கு சரியான தீர்வு கிடைக்கும்ன்னு பாக்கவந்தா. நீங்களே கேள்வி.மற்றும் பதிலும் நாயகன் தாங்கலே. இதில நடுவில் காமெடி கலந்தபேச்சு சூப்பர் டாக்டர்.உங்கள் பணிதொடரட்டும் வாழ்த்துக்கள் டாக்டர் 🙏🙏🙏
Karthik or karthikeyan apdingra name vachuruka doctors are so sweet to talk with patients at the same time good treatment Na en name ah mention pandren na Ennoda life dr.karthikeyan name la pediatrician Opthologist Ent Paathuruken best doctors ivunga antha list la ippo intha Karthikeyan sir
தமிழ் நாட்டு மக்கள் என மட்டும் அல்ல தமிழக மக்கள் பரந்த உலகத்தில் பிற மாநிலம் வெளி தேசம் ஆகியவை வாழும் மக்கள் நிகழ்ச்சியை உங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கின்றனர் நன்றி ரமேஷ் பெங்களூர்
Thanks for the response Dr. I agree with you that sodium lauryl sulphate based paste like pepsodent, Colgate, close up doesn't make any significance in oral health... But dabur red paste actually made my gums stop bleeding and made my teeth stronger. I know this for sure from my personal experience. Because if I travel away from home and happened use sulphate based paste my gums will again starts bleeding.. Are you saying Dabur adds nicotine in the paste?
என்னுடைய நண்பர் பல் வெள்ளை நிறத்தில் இருக்கும் அவர் மலேசியாவில் விற்பனை ஆகின்ற Darlie என்ற டூத் பேஸ்டை பயன்படுத்துகிறார் இதோட விலை அமேசானில் 1600 ரூபாயாக இருக்கிறது இதைப்பற்றி உங்கள் கருத்து
For Appointments Call: 9994009656
Address:
441b, Srinivasa Nagar Main Road,
Ram Nagar North, Near Ramar Kovil,
Madipakkam, Chennai - 600091.
Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼
Address of y clinic
Single implant cost
❤❤❤
நீங்களே கேள்வி பதிலாக இருப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.
நல்ல பயனுள்ள மருத்துவ தகவலை வழங்கி வரும் மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
ஒரு மருத்துவ வீடியோ இவ்வளவு நகைச்சுவையாகவும் சுவாரிஸ்யமாகவும் பார்ப்பது உங்கள் வீடியோக்கள் தான் ஐயா🤗🤗🤗🤗🤗👏👏👏👏👏👏
தனியாக பதில் சொல்லாமல்.வித்யாசமாக.மக்களின்
சந்தேகம். மற்றும் பொதுவான நக்கல் பேச்சு பேசுவது போல் வீடியோக்கள் போடுவது.சூப்பராக இருக்கிறது.💐💐👏👏👏
கடைசி வரை எந்த brush, எந்த paste nu சொல்லாம போனது சிறப்பு....
ஆனா அது... எதுனு தெரிஞ்சா,,, நாளைக்கே வாங்கிடலாமுனு வந்தவர்களில் நானும் ஒருவன்.
கடைசி வரை சொல்லாமல் 😭😭முடிச்சுட்டீங்களே,
Avaru kadaisiye paste use pannathinganu sonnaru pola erukku. Becoz no use of paste nu firste sollitu, kadaichiya nicotine erukkunu sonnaru.
Supper anna semma maash vera leval
9994009656 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்கள் பெயர் எந்த ஊரில் இருந்து பேசுகிறீர்கள் உங்கள் தேவை என்ன என்பதை புகைப்படம் இருந்தால் புகைப்படத்துடன் சுருக்கமாக குரல் பதிவு மூலம் அனுப்புங்கள். மிக விரைவில் பதில் அளிக்கிறோம்.
Tooth powder is better than toothpaste
To
😅
Sir Nan pal eduthu one day aguthu head bath edukalama
@@suganyarajesh5603 Gopal pal podi
வணக்கம் அண்ணா, நான் நாம் தமிழர் கட்சியில் பயணிக்கிறேன், உங்கள் மச்சான் ஆனந்த் என்னுடைய கல்லூரி நண்பர் அண்ணா.
வேப்பங்குச்சியே உலகின் சிறந்த பேஸ்ட் அண்ட் பிரஸ்
ரொம்ப அழகா,ஸ்வாரஸ்பமா,தெளிவா,explain பண்ணறீங்க doctor.
வாழ்த்துக்கள் Dr சார் தொடரட்டும் உங்கள் நற்பணி 🎉
தொடர்ந்து தங்களின் காணொளி பதிவேற்றங்களை எதிர்பார்க்கிறேன் ஐயா. மிகவும் நன்றி.மகிழ்ச்சி
Neenga Enna Toothpaste Sir Use Pannuriga
வாழ்த்துக்கள் சார். உங்களின் பணி மென்மேலும் தொடரட்டும் 🎉🎉🎉❤❤❤
அருமையாக உள்ளது நகைசுவையோடு நன்றி
உங்கள் சேவைகள் மேலும் தொடர இறைவனை வேண்டுகிறேன்
அருமை அருமை அண்ணா, தெளிவான பதிவு, ரசிக்கும்படியான பதிவு
இந்த வீடியோவில ஒரு சின்ன வித்தியாசமான அனுகுமுறையை கையாண்டுள்ளது சிறப்பா இருக்குது மருத்துவர் ஐயா. Keep it up sir.
சாட்டை க்கு நிகராக உள்ளது உங்கள் பதிவுகள் ❤
வணக்கம் சார் உங்களது கருத்துக்கள் மிகவும் அருமை. நகைச்சுவை கலந்த தெளிவான விளக்கம் நன்றி
உயர்தரமான தகவல் நகைச்சுவையுடன் நன்றி
உண்மையை தைரியமாக சொல்லியதற்கு நன்றிகளும் வாழ்த்துகளும்
Alum salt gargle at night...
பட்டை காரம் உப்பு தண்ணிரில் வாய் கொப்பளிக்கவும்
சிறப்பு...மிகவும் ஸ்வாரசியமான விசியம் அண்ணா👌👌👍🤝🙏😇
உண்மையான நேர்மையான பதிவு நன்றி டாக்டர
பள்ளி மாணவர்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நகைச்சுவையுடன் அருமையான கருத்துக்களை எங்களுக்கு வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் நன்றி
வணக்கம் மருத்துவர் ஐயா,
நாம் தமிழர் இயக்கத்தின் வழியே உங்களை அறிந்தேன். உங்கள் பணி அருமை. விளக்கம் சிறப்பு.
முனைவர் மோகன் குமார், மலேசியா.
நான் இந்த Hospital கு போனேன் கார்த்திக்கேயன் Sir உண்மையிலே Super எனக்கு இருந்த problem Cleared.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏🏽🙏🏽
Yenka iruku intha clinic
சார் எனக்கு காவிட்டி problem இருக்கு. அத fill பண்ணனும். I am from madurai. Madurai ல உங்க கிளினிக் எங்க சார் இருக்கு.
Yenga iruku intha clinic
@@DentaKingsyenga irukinga sir
Sensodyne paste is great use that its gives good result
Oral-b brushes very great but you want to change every month or 20 days once
ஆம் உங்கள் ஆலோசனை சிறப்பு. நாதக.திருத்துரை பூண்டி .தொ. நன்றி.
சாட்டையை விட மோசமான சேட்டையா இருக்கு .எங்கள் அன்புத்தம்பிக்கு வாழ்த்துக்கள்.
❤❤
Excellent sir அருமை அருமை super smile fluent speech நீங்கள் என்ன paste use பண்றீங்க sir sollunga pls
நீங்கள் செய்வதை நாங்கள் வியாபாரமாக பார்க்கவில்லை டாக்டர். ஏன்னா உங்கள் செய்தி எங்களை தெளிவுப்படுத்துகிறது.
நன்றி டாக்டர் ❤
உங்களுக்கு மனமார வாழ்த்துக்கள்.
யதார்த்தமான பதிவுகள்
ஒரே பிரஷ் ஒரே paste வேப்பங்குச்சி மற்றும் நாயுருவி வேர்....
நல்ல பதிவு கடைசியாக சொன்னீங்களே அது தான் ரொம்ப முக்கியமானத் தகவல்
ரொம்ப அழகவும் புறியர மாதிரி தெலிவாவும் சொன்னிங்க சார் ரொம்ப நன்றி
The way of your presentation is excellent sir
அருமை அருமை. இனி வாரா வாரம் பல்இழிச்சிக்கிட்டு பார்ப்பேன்.
சார் நீங்க தெளிவா புரியற மாதிரி சொல்றீங்க அப்படி சொன்னால் அது ஒரு காமெடியாவும் சொல்லும்போது இன்னும் சந்தோஷமா இருக்கு நீங்க சிரிச்சுக்கிட்டு பேசுறது இன்னும் சூப்பரா இருக்கு
Home cooking food the best👍💯👍💯👍💯👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
Good information but half information, Dr. If most of the brands contain nicotine, (1) then which paste do you suggest. (2) what's the way to brighten the tooth colour. Plz suggest so all can be benefitted. Thanks.
, சார் நீங்க சொல்ற டிப்ஸ் ரொம்ப நன்றாக இருக்கிறது நன்றி சார் நன்றி நன்றி நன்றி
டாக்டர் பல்வலில நாங்க ஆல்லைனில் பல்லுக்கு சரியான தீர்வு கிடைக்கும்ன்னு பாக்கவந்தா. நீங்களே கேள்வி.மற்றும் பதிலும் நாயகன் தாங்கலே. இதில நடுவில் காமெடி கலந்தபேச்சு சூப்பர் டாக்டர்.உங்கள் பணிதொடரட்டும் வாழ்த்துக்கள் டாக்டர் 🙏🙏🙏
கடைசி வரை எந்த பேஸ்ட் யூஸ் பண்ணலாம் னு சொல்லவே இல்லை
Hi Doctor, I'm using sensodyne repair and protect paste this is good??
உங்கள் படைப்பு, விழிப்புணர்வு,அக்கறை அருமை.😊😊😊
Dr why should we use fluoride content toothpaste what are its medicinal benefits and properties kindly rxplain
நான் பேஸ்ட் பிரஷ்சைப்பற்றி நினைத்திருந்ததை அப்படியே சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி.
Clear explanation with tamil language, smile & comedy that's the reason
நல்ல பயனுள்ள தகவல்கள். நன்றி ஐயா
வாழ்த்துக்கள் Dr. தம்பி. வாழ்க வளமுடன் ❤️
வேப்பமர குட்சி... ஆல மர குட்சி.. இவைகளை பயன்படுத்துதல் .. சிறந்தது. நான் அதை தான் பயன்படுத்துகிறேன்..
நீங்க எந்த paste use panringaa Doctor???
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி sir.
Kadaise varaikum intha paste use pannununa nalla irukumnu sollavey illai sir, final suggestion kudutha nalla irukum sir
Which brand brush for using teeth is good
Karthik or karthikeyan apdingra name vachuruka doctors are so sweet to talk with patients at the same time good treatment
Na en name ah mention pandren na
Ennoda life dr.karthikeyan name la pediatrician
Opthologist
Ent
Paathuruken best doctors ivunga antha list la ippo intha Karthikeyan sir
நீங்கள் வெற்றி பெற வேண்டும்....❤❤❤
Neenga enna paste and brush use panringa doctor
Sir neega enthe tooth past use pandrega
Use just Baking Soda for brushing
Kids kum apdye sollunga bro....
Lovely smile and brilliant study Sir, its v. informative and humorous...
தமிழ் நாட்டு மக்கள் என மட்டும் அல்ல தமிழக மக்கள் பரந்த உலகத்தில் பிற மாநிலம் வெளி தேசம் ஆகியவை வாழும் மக்கள் நிகழ்ச்சியை உங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கின்றனர் நன்றி
ரமேஷ்
பெங்களூர்
Doctor என் பொண்ணுக்கு 1 வயசு ஒரு மாசம் ஆகிடுச்சு இன்னும் பல்லு வரல என்ன பண்ணனும் எதும் பிரச்சனை a இல்ல நார்மல் a plz சொல்லுங்க
Doctor your content is so good.
Panam kuraivaga (illathabothu ) irukkambothu, offer brush, offer paste than vanganim. Ithu sathiyam.
Ethe concept use pannunga sir makkalidam nalla poi serum subscriber um athigamaavaanga ..❤
எந்த பேஸ்ட் சிறந்தது என தெரிவிக்கவும்
Sir palli vekkama irukkuvalikkuthu sir enna pantathu
Sir neenga podra videos uselful aa iruku.super aa iruku .thankyou
Neem stick charcoal powder use panna varaikum entha pblm ilama irunthathu
கோபால்பல்பொடி பயன்படுத்தலாமா சார்
அண்ணா அருமையான உச்சரிப்பு.
Short and perfect explanation sir
Dabur red will make a lot of difference...
Watch the video till end
Thanks for the response Dr. I agree with you that sodium lauryl sulphate based paste like pepsodent, Colgate, close up doesn't make any significance in oral health... But dabur red paste actually made my gums stop bleeding and made my teeth stronger. I know this for sure from my personal experience. Because if I travel away from home and happened use sulphate based paste my gums will again starts bleeding.. Are you saying Dabur adds nicotine in the paste?
I am glad you revealed the truth about tooth paste manufacturer appreciate for being honest.
Thank you for the wonderful awareness and meaningful content without wasting time in nut shell Sir.
அருமை மிகவும் அருமை வாழ்த்துக்கள் தம்பி
Which implant brand is best implants la types iruka how do, types of material have ..? Please explain and last kanavai palla clean panna mudiumma
unkada pathivukal rompa payanullathu rompa thanks
Nicotine word use பண்ணும் போது பின்னணி இசை சங்கு சத்தம் கொடுத்தீங்க பாருங்க வேற லெவல் 😊
Sir ninga enna pest use pandringa atha mothal solunga adhu unmai solunga ehaaa
சூப்பர் டாக்டர் நல்லா சொல்றிங்க, அதோட ஓரளவு நல்லா நடிக்கிரிங்க டாக்டர் ! தேங்கிவ் டாக்டர் !
Appo entha peast tha use pannanum sir konjam sollunga sir
Neenga endha tooth paste & brush use panringanu solunga Dr🙃
Endha paste use pannalaam inra dha sollaiyae,oru hint?
Appo neega enna paste use panringa
Video editing vera level .......awsome❤
Doctor brush romba neram panna kudatha.... atha pathi oru clear video podunga doctor
Thanks a lot for sharing good information Sir!
Sir neenga enna paste use panreenga
Super sir theliva soningka
I am 3day before going this kingdental clinic. Dental implant very very super clinic.Thanks you sir,I'm Sakthi
Dental implant pain ethum irkka
Sir yannidaiya pal kela eral thinnuthu athukku tips solluga sir
என்னுடைய நண்பர் பல் வெள்ளை நிறத்தில் இருக்கும் அவர் மலேசியாவில் விற்பனை ஆகின்ற Darlie என்ற டூத் பேஸ்டை பயன்படுத்துகிறார் இதோட விலை அமேசானில் 1600 ரூபாயாக இருக்கிறது இதைப்பற்றி உங்கள் கருத்து
Sir then which is best tooth paste without nicotine to use
I never have seen such a lovely and kind people like Karthikeyan sir and aparna mam. God bless you guys.
Thank you so much. Your kind words means a lot to us.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல் பொடி பல் குச்சி பயன் படுத்தினர்.யாரும் பல் இழக்க வில்லை.இன்று பசை.பல் டாக்டர் எப்படி
இந்த Colgate paste etc நிறுத்தி ; 👇🏻
✨ஆயுர்வேத பேஸ்ட் உபயோகித்து - 7 to 8 வருடம் dental clinic போகவில்லை ☺️
Did you see the video ending
Paste name solunga pls..