70வயதில் முழு fixed பல் செட் மூலம் நிரந்தர தீர்வு! செலவு மற்றும் செயல்முறை விளக்கம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • 70வயதில் முழு fixed பல் செட் மூலம் நிரந்தர தீர்வு! செலவு மற்றும் செயல்முறை விளக்கம்!
    Visit us @
    g.page/Bestlas...
    bestlaserdental...
    For more details / Appointments contact :
    9840449777 / 044 - 48630601
    Mail: consultidic@gmail.com
    SHARE YOUR DOUBTS AND VIEWS IN COMMENTS
    Dental services provided:
    Dental implant
    Full teeth replacement
    Laser gum treatment
    Digital smile designing
    Dental braces
    Root canal treatment
    Zirconia crowns
    Tooth cavity treatment
    *Tooth removal/ wisdom tooth removal

Комментарии • 25

  • @bestlaserdentalbracescenter
    @bestlaserdentalbracescenter  2 месяца назад

    For more details / Appointments contact :
    9840449777 / 044 - 48630601
    Our clinic Address : Best laser dental clinic and Braces center Mariamman koil street Mugalivakkam, Chennai - 600 125.
    Our location : maps.app.goo.gl/2UcQSamC5Jr33zFW8
    Our website : ruclips.net/user/redirect?event=video_description&redir_token=QUFFLUhqbE1CZVZpbjNOVFJYR2NuOFI4NktBUUJ1RlBLQXxBQ3Jtc0ttMTl1NzdDMkszQmpka1FaZksydGJrV0wtRTFWVXBPSGJ0bjZ1cjdGcXRWUnF2ZUE0OFVtVHJfdEhXeHM3TUEtRVlSamxZV0o1al9VdmxMYTkwaVE0c1NuXzNTM1hyN0g2Wm91b0VfY3hJWjVUckUzbw&q=http%3A%2F%2Fbestlaserdentalclinic.com%2F&v=xc2WEeMrGw8

  • @rajamohan8106
    @rajamohan8106 7 месяцев назад +2

    நல்ல பயனுள்ள தெளிவான விளக்கம்

  • @raghavantv5492
    @raghavantv5492 11 дней назад

    I am residing at Erode.shall i take treatment your clinic.i am aged 63 yrs and having only 10 teeth. What can i do

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  10 дней назад

      Sure, you can take treatment our clinic is located only in Chennai Please call / whats app to 9840449777 we will share the details

  • @ruthirappanp1959
    @ruthirappanp1959 7 месяцев назад +1

    Hi Madam
    What if patient doesn't have enough bones to support implant??

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  7 месяцев назад

      எலும்பு குறைவாக இருந்தாலும் fixed ஆக பல்செட் வைக்க தற்பொழுது நவீன தொழில்நுட்பங்கள் உள்ளது அந்த முறையை பயன்படுத்தி fixed ஆக பல்செட் வைக்கலாம்

  • @RajaRani-k6h
    @RajaRani-k6h 20 дней назад

    Sugar irunthalum intha implants pannalama

  • @selvavignesh5617
    @selvavignesh5617 7 месяцев назад +2

    Mam naa rct paniketu eruka second filling panaga 2 day kalichu pain erukau pakanum sonaga pain 1 day full ah eruku ena problem please soluga soluga.

  • @Arham2006
    @Arham2006 7 месяцев назад

    iam srilanka how possible

  • @chandrathiban4893
    @chandrathiban4893 7 месяцев назад +1

    மோடம் எணக்கு இபிரு இரங்கிகென்டோ போகுது

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  7 месяцев назад +1

      ஈறுகள் பலமிழத்தல்- அறிகுறிகள், காரணங்கள், தீர்வுகள்(Gum diseases -Symptoms, causes, treatment tamil
      ruclips.net/video/E01I-Zi1mkQ/видео.html

  • @rajamohan8106
    @rajamohan8106 7 месяцев назад +4

    இதேபோல் ஏழை நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நபர்கள் இதை செய்வது கடினம்.. அரசு பல் சிகிச்சை முகாம் போன்ற இலவசமாக செய்து வருவார்களா?? முதலமைச்சர் இலவச காப்பீட்டு திட்டம் இதற்கு பொருந்துமா?? விளக்கம் கூறவும்..

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  7 месяцев назад +1

      தரம்மிக்க, கட்டணமில்லா பல் மருத்துவ சிகிச்சை(Dental treatment in government,private dental colleges)
      ruclips.net/video/-ZMuoa0LiLo/видео.html

  • @LISTENINGfull
    @LISTENINGfull 6 месяцев назад

    சர்க்கரை நோயாளி முழு பல் செட் போட்டால் சர்க்கரை கன்ட்ரோலில் உள்ளபொழுது செட் பிக்ஸ் பண்ண பிறகு ஏதேனும் சுகர் அதிகபட்டால் பல் செட்டை பிடுங்க வேண்டுமா.

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  6 месяцев назад

      அதுபோல் ஏதும் இல்லை ஆனால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பது பல்லுக்கு மட்டுமல்ல உடலுக்கே நல்லது .

  • @ElumalaiElu-fu2nm
    @ElumalaiElu-fu2nm 7 месяцев назад

    மேடம் எனக்கு இந்த பிரச்சனைய் இருக்கு ஆனால் எனக்கு பயம் அதே சமயம் மணி அதிகமா ஆகுமோ பயமா 😢இருக்கு மேடம் 🙏

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  7 месяцев назад

      பயம் தேவையில்லை மேலும் விவரங்களுக்கு 9840449777 எண்ணை தொடர்பு கொள்ளவும் விபரம் தருகிறோம்

  • @vittalrao333
    @vittalrao333 2 месяца назад

    இதற்கு இன்ஸூரன்ஸ் உண்டா? நான் மெடிக்கல் இன்ஸூரன்ஸ் எடுத்துள்ளேன்

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  2 месяца назад

      பல் சார்ந்த எந்த ஒரு சிகிச்சைக்கும் காப்பீடு இல்லை .

  • @yasirajayayasirajaya5915
    @yasirajayayasirajaya5915 7 месяцев назад

    கொஞ்சம் பணம் குறைத்து கொள்ள முடியுமா

    • @bestlaserdentalbracescenter
      @bestlaserdentalbracescenter  7 месяцев назад

      நிச்சயம் எங்களால் முடிந்தளவு உதவுகிறோம் மேலும் தகவல்களுக்கு 9840449777 எண்ணை தொடர்பு கொள்ளவும்