அடேங்கப்பா! ஷாந்தி சோசியல் சர்வீஸ்-ல இவ்ளோ இருக்கா?/ Coimbatore / Namma MKG / Shanthi Social Service

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • For Collab
    Mail : chennaimedia145@gmail.com
    Camera - Baaalzee
    Insta - / baalzeee
    Facebook - / baalzeeemusic
    MOWGLI
    Facebook - / mowgli.foodie.1
    Twitter - / hayyasoru
    Tumblr - www.tumblr.com....
    #ShanthiSocialServices #nammamkg #mkg #sss #MKG #NammaMKG #Hayyasorusoru #iyyasorusoru #ayyasorusoru #ShanthiSocial #10SuccessfulYears #nammamkglatest #nammamkgchannel #sss

Комментарии • 141

  • @நம்மாழ்வார்களஞ்சியம்

    நான் இப்போது இந்தக் காணொளியை காணும் போதே சாந்தி அறக்கட்டளையில் அமர்ந்து உணவு உண்டு கொண்டு இருக்கிறேன்... இந்த நிறுவனர் உண்மையாகவே உயர்ந்த மனிதர் தான்

    • @arjunarju7274
      @arjunarju7274 Год назад +2

      Candeenla mobile use pana kudathu

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 3 месяца назад

      ​@@arjunarju7274அது தானே...

  • @subbuCooking
    @subbuCooking 5 лет назад +27

    I am one of the worker in shanthi gears before 25 years. I know that great man purely gentleman.god bless that family.

  • @arumugamami6701
    @arumugamami6701 8 месяцев назад +14

    சாந்தி கீர்ஸ் மேடம் அங்கு பணிபுரியும் அனைத்து தொழிலாளர்கள்மற்றும் டாக்டர்கள் நர்சுகள் அனைவரும் நீள் ஆயுளுடன் வாழ்க வளமுடன்

  • @arokiamary8458
    @arokiamary8458 3 месяца назад +7

    கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் இவர்களுக்கு உண்டு. நன்றி

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 месяца назад +12

    வெளியூரில் நம்ப யோசிப்பார்கள். அதிசயம்,ஆனால் உண்மை.
    பாராட்ட வார்த்தை இல்லை.
    What a discipline& cleanliness!

    • @JabaJaba-e9r
      @JabaJaba-e9r 3 месяца назад

      Na covai than na saaptrukken 👍👍ewlo kammiya rates yengaum ille ellamay super ah irukum

    • @rosalins4476
      @rosalins4476 3 месяца назад

      🎉🎉🎉❤ Very nice service! May It's service grow more and more!

  • @santhiyasadhasivam8803
    @santhiyasadhasivam8803 Год назад +9

    பாராட்டுக்கள் சாந்தி நிறுவனத்திற்கு இவர்களின் உன்னத 🙋‍♀️👌

  • @subramaniaml1045
    @subramaniaml1045 3 месяца назад +4

    தொண்டுள்ளத்தோடு பாகுபாடின்றி அனைவருக்கும் சுகாதாரமான உயர்தர உணவினை அனுதினமும் சுமார் பத்தாயிரம் பேருக்கு அகமலர்ந்து வழங்குவது ஆச்சர்யப்பட வைக்கிறது, நானும் கோவை வரும்பொழுதெல்லாம் உண்டு மகிழ்ந்திருக்கிறேன், கோவைக்கே பெருமை சேர்க்கின்றனர், சேவைகள் தொடர வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @yazhinichannel9834
    @yazhinichannel9834 5 лет назад +9

    Wow superb vlog bro.... Romba nalla manasu antha owner ku... Puthumaiyana visiyangal pandringa superb👍👍

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад +2

      Thank you so much dude 🙏🏻🙏🏻🙂🙂

  • @Weightu
    @Weightu 5 лет назад +8

    This video deserves more views....Wow😍

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад +3

      Thanks bro.. plz do share among ur frnds

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад +2

      Thanks bro.. and plz share among ur frnds

    • @Weightu
      @Weightu 5 лет назад +2

      @@NammaMKG already did bro... u dont need to ask me...The contend that u give needs more attention...so ill give my best to help u to promote ur video😍

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад +1

      @@Weightu Romba romba nandri bro

  • @CMalarkodi-e4q
    @CMalarkodi-e4q 3 месяца назад +5

    Realy great Service ❤

  • @vinovino697
    @vinovino697 2 месяца назад +2

    தெய்வங்கள் வாழும் இடம் sss
    எனக்கும் இதேபோல் மக்களுக்கு சேவை செய்ய ஆசை, பணம் இல்லாததால் என்னால் இயன்றதை செய்வேன் ஆனால் ஒருநாள் sss மாறி நானும் உருவாக்கி மக்களுக்கு உணவளிப்பேன்❤

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 Месяц назад +2

    ஐயா வணக்கம். சாந்தி சோசியல் சர்வீசஸ் சிங்காநல்லூரிருந்து ஒண்டிபுதூர் செல்லும் 1C ,சூளூர் செல்லும் அனைத்து பேருந்துகளிலும் செல்லலாம். வயதானவர்களுக்கு இலவசம். பள்ளி மாணவர்களுக்கு மட்டும் பாத்திரம் கொண்டிவந்தால் பார்சல் சேவை. நிறுவனர் திரு, சுப்பிரமணியம் அவர்கள் அமரத்துவம் அடைந்துவிட்டார். மேலும் குறைந்த தொகையில் சிறந்த மருத்துவம். வாழ்க அண்ணாரது குடும்பம். வாழ்க தமிழ் வளர்க நாடுகளின்.

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 3 месяца назад +7

    சாந்தி கீயர் நிறுவனம் இப்ப மட்டுமல்ல....கிட்ட தட்ட எனக்கு தெரிந்து 30 வருடம் முதல்லே இருந்து சமூக சேவை பணி நடக்குது... உரிமையாளர் அவர் போகும் வழியில் தென்படுபவருபவர்களுக்கு... எழைகளுக்கு... 500 rs காரை நிறுத்தியோ... அல்லது போகப்போக அவர்கள் முன் ரூபாய் நோட்டை போடுவார்...அவர் தற்போது இல்லை ...இருப்பினும் சேவை தொடர்ந்து நடக்கிறது...அது மட்டுமல்ல சலுகை விலையில் மருந்துகள் கிடைக்கும்....கோவைக்கு பெருமை சேர்க்கும் முக்கியமான விஷயத்தில் இந்த நிறுவனம் உலக அளவில் பெயர் பெற்ற நிறுவனம்....கோவை சிங்காநல்லூர் ....வசந்தா மில் அருகில் உள்ளது....வீடியோ எடுப்பவர்கள் முழு தகவலும் முழுமையாக பதிவிடுங்கள்.....

    • @vanajaaj4351
      @vanajaaj4351 2 месяца назад

      Good service. I went monthly twice.

  • @YouTubetamizhan
    @YouTubetamizhan 5 лет назад +60

    கடையில் பத்து ரூபாய் க்கு முந்திரி வாங்குனா 5 முந்திரி பருப்பு கொடுப்பாங்க ஆனா இங்க பத்து ரூபாய் ல சாப்பிடற பொங்கல் ல பத்து முந்திரி இருக்கும் !

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад +12

      உண்மை தான் சகோ.. மிக பெரிய சேவை இவர்கள் செய்வது🙂🙂

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 3 месяца назад +3

      உண்மை...உண்மை....

  • @Tamiltwinsgirlssathuvithu
    @Tamiltwinsgirlssathuvithu 5 лет назад +4

    Very nice upload bro...saanthi unavaka ownerruku oru 🙏🙏...🤝🤝🤝👍👍

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад +1

      Unmai thaan dude... Romba periya vishayam pandranga.. definitely kudos to them ☺️☺️☺️

    • @Tamiltwinsgirlssathuvithu
      @Tamiltwinsgirlssathuvithu 5 лет назад +1

      👍👍👍

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад

      @@Tamiltwinsgirlssathuvithu unga chella kutties sooooooooo cute... I love them sooooooooo much dude... Enna name choose pannirukeenga?? Curious to know

    • @Tamiltwinsgirlssathuvithu
      @Tamiltwinsgirlssathuvithu 5 лет назад +1

      Sathu&vithu

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад

      @@Tamiltwinsgirlssathuvithu lovely name dude

  • @rahulkrishnan7874
    @rahulkrishnan7874 5 лет назад +6

    Super quality content.... Wish you all success...

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад +3

      Hearty 💖 thanks bro..if possible share among ur frnds and beloved one's too.. definitely it will be very much helpful for us 🙏🏻🙏🏻🙂🙂

  • @samibernatshabernatsha4036
    @samibernatshabernatsha4036 2 месяца назад +1

    Kadavul ingu than irukar super sappadu super hospital thanks sir

  • @jeganathann4226
    @jeganathann4226 3 месяца назад +4

    Shanthi Gears is also having one canteen at Kuniamuthur, Coimbatore also.
    No words to praise Shanthi Gears Service Management.

    • @NammaMKG
      @NammaMKG  3 месяца назад

      @@jeganathann4226 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @JaxisFoodHub
    @JaxisFoodHub 5 лет назад +4

    Content worth sharing and spreading the positive vibes. Shared 👍

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад +1

      Thank u so much🙏🙂

  • @raniuday2510
    @raniuday2510 5 лет назад +6

    Very good video💐💐

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад +1

      Akka, thanks akka 🤩🤩🤩🙏🏻🙏🏻🙏🏻

  • @arunkumar.j6210
    @arunkumar.j6210 Месяц назад +2

    இந்த கேன்டீன் தொடங்கப்பட்ட பொழுது நிறைய ஹோட்டல் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் அதற்கு இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இப்போது நாங்கள் குறைந்த விலையில் சேவை செய்கின்றோம் எதிர்ப்பு வலுவாக இருந்தால் இதே சேவைகள் இலவசமாக நடத்தப்படும் என்றார் அனைவரும் வாயை மூடி கொண்டனர்😊😊

  • @logu0079
    @logu0079 5 лет назад +25

    எனக்கும் இதே மாதிரி ஒரு உணவகம் ஆரம்ப ஆசை இருக்கு சார்

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад +4

      Nandri logu.. kandipa neenga pannuveenga

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 3 месяца назад

      கண்டிப்பா செய்யுங்க...ஆனா பாதியில் நிறுத்த கூடாது...

    • @palanisamyn3759
      @palanisamyn3759 3 месяца назад

      Vellakovil, கிராமம் அருகில் இருக்கும் ஊர்களில் இருந்து வருவார்கள் அவர்கள் தான் பாவம் ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நண்பா

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha Год назад +5

    Shanthi gears the great👍👏😊👍👏😊

  • @selvij5773
    @selvij5773 14 дней назад

    Verynice Social Service

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 месяца назад

    யெல்லா தைவான்களும் ஒன் று சேரும் இடம்
    பேதம் இல்லை
    சுத்தம் சோறு போடும்
    கட்டுப்படு
    நேர்மை
    Tuiemai
    Maliu விலை
    சுவை மிகுந்த சந்தோஷத்தோடே
    சாப்பிடலாம்
    வாங்க
    வாழ்த்துக்கள்

  • @indusekar2189
    @indusekar2189 3 месяца назад +1

    Hygienic and healthy food. God bless them their great service

  • @Baalzeee
    @Baalzeee 5 лет назад +3

    Impressive

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад +1

      Vanga vanga baaalzee.. ☺️☺️.. video okay va??

    • @Baalzeee
      @Baalzeee 5 лет назад +1

      @@NammaMKG double okay

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад

      @@Baalzeee 💖💖💖🤩🤩🤩💪🏻💪🏻💪🏻

  • @JaxisFoodHub
    @JaxisFoodHub 5 лет назад +2

    Excellent content. your channel will reach heights. All the best😊👍

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад

      Hearty 💗 thanks Jax for ur support 🙏🏻🙏🏻☺️☺️☺️

  • @NandhiniNandhini-m9s
    @NandhiniNandhini-m9s 18 дней назад

    இப்போது. ஓவியம் இல்லை சாப்பாட்டில் தலை முடி. இருக்கு. கேட்டல் சரியான பதில் இல்லை. ப்ரே.. இது எனது. அனுபவம்..

  • @subbuCooking
    @subbuCooking 5 лет назад +13

    Owner name Mr subbramaniam

  • @ravir6730
    @ravir6730 4 месяца назад +9

    மிகவும் தேவையான சிறப்பான பதிவு இந்த வீடீயோவைப் பார்த்தாவது தமிழக மக்கள் திராவிட கட்சிகளை நிரந்தமாக ஒழிக்க வேண்டும்.

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 3 месяца назад +1

      சரியா சொன்னீங்க

  • @Selvaraj-gu3px
    @Selvaraj-gu3px 2 месяца назад +3

    கோவையின் அடையாளம் சாந்தி ❤❤❤❤❤😊

  • @Naveenkumar-hq2ri
    @Naveenkumar-hq2ri 5 лет назад +3

    Great work broo.

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад

      Thanks bro 🙏🏻🙂.. Also plz do share among ur frnds and beloved one's bro 🙂🙂🙏🏻🙏🏻

  • @pumpkintochickenstellasspe7208
    @pumpkintochickenstellasspe7208 5 лет назад +2

    Nice vlog.. Romba nalla service....

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад

      Unmai thaan.. romba nalla pandranga.. neraya makkal ivangala manasaara bless pandranga ☺️☺️☺️

  • @abubakkarabum601
    @abubakkarabum601 Месяц назад

    Vazga valamudan

  • @Anas1567
    @Anas1567 24 дня назад

    வாழ்தவயதுஇல்லை.. கண்ணீர்மல்கவாழ்துகிறேன்.. தொடர்பு இவர்கள்தொண்டு

  • @kuttalatamiljeyalakshmi9942
    @kuttalatamiljeyalakshmi9942 5 лет назад +5

    Very nice vlog bro

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад

      Thanks dude 🙂☺️

  • @gop1962
    @gop1962 Месяц назад

    Food,Service, Arrangment all are very good and very very cheap also

  • @Balasubramanian-i4t
    @Balasubramanian-i4t 3 месяца назад +2

    Shanti gears mathiri engume ellai avarkalukku nanriyum valttukkalalum

    • @NammaMKG
      @NammaMKG  3 месяца назад

      @@Balasubramanian-i4t 🙏🏻🙏🏻🙏🏻

  • @karthikakarthika8082
    @karthikakarthika8082 21 день назад

    Inga all problem kum treatment pannuvangala bro

  • @vigneshaudiosalem6511
    @vigneshaudiosalem6511 Год назад +1

    Super sir hospital.. I am salem

  • @gop1962
    @gop1962 Месяц назад

    Food,Service, Arrangment all are very good and very very cheap alson

  • @MohanRaj-wv1vj
    @MohanRaj-wv1vj Год назад +1

    Bro... intha pharmacy la medicine eppadi order panni vangarathu pls sollunga

  • @tamilmaniak8059
    @tamilmaniak8059 Год назад +2

    இன்று 08/08/2023சாந்தி கீரில் ஒரு அனுபவம் பல் மருத்துவ பிரிவில் எனக்கு முன்பாக 5 நபர்களும் எனக்கும் ஸ்கேன் செய்ய வேண்டும் என்று 300/= கட்டி ஸ்கேன் செய்த பிறகு ரிப்போர்ட் பார்த்து விட்டு இந்த வைத்தியத்திற்க்கு இங்கு செளகர்யம் இல்லை வெளியே வைத்தியம் பார்த்து கொள்ளுங்கள் என்று 6 பேர்களையும் அனுப்பி விட்டார்கள் ஸ்கேன் எதற்காக எடுத்தார்கள் தெரியவில்லை ஏதே பல் மருத்துவ பிரிவில் தவரு உள்ளது கவனியுங்கள் நண்பர்களே

  • @KamatchiS-i7o
    @KamatchiS-i7o 26 дней назад

    My favourite place

  • @abubakkarabum601
    @abubakkarabum601 Месяц назад

    Super sir

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 2 года назад +2

    Hiiinamma mkg bro..u very cute raa..super o super ❤️..sooper aa saapdraanga...super aa saapdreenga ..saapdunga..saapdungo..

    • @NammaMKG
      @NammaMKG  2 года назад

      மிக்க நன்றி நண்பா

  • @user-ol5hc3fq9u
    @user-ol5hc3fq9u Месяц назад

    Video quality in the first half is very bad. Either the lesson who speaks is anxious or inexperienced. He shows a disclaimer and then moves on without explaining it or giving sufficient time to read. Audio recordings of the beneficiaries are very bad.

  • @sakthivel-ij8xy
    @sakthivel-ij8xy 9 дней назад

    2012ல் சாப்டிருக்கிறேன் வாழ்க வளமுடன் நான் bhuvanakiri

  • @abdula7828
    @abdula7828 9 месяцев назад +1

    Which place be describe

  • @senthilraj9345
    @senthilraj9345 Год назад +1

    Part 2 link ??

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 8 месяцев назад +2

    இது போன ஜன்மத்து வீடியோ.இப்போது முற்றிலும் மாறி
    அமைந்துள்ளது.வசதிகள் அதே.
    ஆனால் பழைய நான்கு வருடம்
    முன்பு உள்ளதை போட்டிருக்கிறார்கள்.

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 3 месяца назад

      போன ஜென்மத்து வீடியோ என்றாலும் உண்மைதானே....

  • @muthukumar-ep2fj
    @muthukumar-ep2fj Год назад +1

    Coimbatore la yenga irukku

  • @aruljothikrishnan2303
    @aruljothikrishnan2303 3 месяца назад +3

    புனிதமான அன்னதானம்

    • @jayalakshmi-xm5qg
      @jayalakshmi-xm5qg Месяц назад

      Yes this is true.our house is near by shanthi gears.we are proud of SSS.

  • @kasiperumalk8553
    @kasiperumalk8553 3 месяца назад +1

    Good taste low prices

  • @chandrakumar8889
    @chandrakumar8889 3 месяца назад +1

    Hello brother, SSS canteen பற்றி வீடியோ எல்லாம் சரிதான். லொகேக்ஷன் எங்கே என்று சொல்லவில்லையே.
    Googleல் தேடினால், கோவையில் பல இடங்களைக் காண்பிக்கிறது. சிங்காநல்லூரா? என்ன bro இப்படி பண்ணா எப்படி?

    • @raghavanr6617
      @raghavanr6617 3 месяца назад

      Singanallur

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 3 месяца назад

      சிங்காநல்லூர்..வசந்தா மில் அருகில்​@@raghavanr6617

  • @NaguRathanam
    @NaguRathanam 3 месяца назад +4

    என் பெயர் நாகரத்தினம் 7ஆண்டுகாலாம் மருத்துவம் பார்க்கிறேன் அங்குதான் காலை மதியம் அங்குதான் சாப்பிடுவேன் மலிவான விலை உணவு கிடைக்கும் நன்றி நன்றி

    • @NammaMKG
      @NammaMKG  3 месяца назад

      @@NaguRathanam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊

  • @kasiperumalk8553
    @kasiperumalk8553 6 месяцев назад +1

    I had eat 5 time v v good taste
    Namaste

  • @manicaraj.s1533
    @manicaraj.s1533 5 лет назад +3

    @6:30 paya super aha sonna

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад +1

      Unmai thaan bro.. romba romba nandri.. mudinja unga frnds kum indha video va share pannunga bro 🙏🏻🙏🏻🙂🙂

    • @manicaraj.s1533
      @manicaraj.s1533 5 лет назад +2

      @@NammaMKG ok bro 👍

    • @NammaMKG
      @NammaMKG  5 лет назад +1

      @@manicaraj.s1533 nenjarndha nandrigal bro 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajra1t542
    @rajra1t542 2 года назад +2

    Santhi gears very soper elagalin unavagam

  • @venujagan254
    @venujagan254 Год назад +2

    Medicines earlier 18% now 15%

  • @pandarinathanalagarsamy9723
    @pandarinathanalagarsamy9723 4 года назад +1

    Bro I am also in Coimbatore

  • @Aavyamomandkitchen
    @Aavyamomandkitchen 5 лет назад +2

    Hi new friend, nice, like 20

  • @abdula7828
    @abdula7828 9 месяцев назад +3

    எங்கே உள்ளது

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 3 месяца назад

      சிங்காநல்லூர்

  • @Jojoselva
    @Jojoselva 3 месяца назад +2

    Yes grateful SSS

  • @gnmanik7298
    @gnmanik7298 Год назад +2

    Kaliyuga karnan

  • @ravirdran.r3619
    @ravirdran.r3619 Год назад +2

    ஐயா சாந்திகீர் தயவு புதுசா பெயர்வைக்காதீங்க

  • @pandiyammalt5025
    @pandiyammalt5025 5 месяцев назад +2

    வயிறாரசாப்பிட்டோம்மனதாரவாழ்த்துகிறோம்நான்மதுரை

  • @mvalli7237
    @mvalli7237 Год назад +1

    Hi

  • @lovehere1333
    @lovehere1333 4 года назад +3

    Shanthi social service na enga poi eruken anna

    • @NammaMKG
      @NammaMKG  4 года назад

      Ooo Super.. happy to hear it bro

    • @vanitham7490
      @vanitham7490 11 месяцев назад

      எந்த ஊர்

  • @RNagarajRNagaraj-h8l
    @RNagarajRNagaraj-h8l 5 дней назад

    R nagaraj covai

  • @N.KandhanN.kandhan
    @N.KandhanN.kandhan Год назад +1

    Thayir onneq 15 rs

  • @rajapandian6083
    @rajapandian6083 3 месяца назад +2

    இவர் சொல்வது போல் கிடையாது ஒரு காபி 15 வடை 10 சாப்பாடு விலை குறைவு ஆனால் ருசி இருக்காது மேலும் டாக்டர் FEES எல்லாம் வெளிய உளாள அதே
    FEES EGO ECG எல்லாம் வெளியே என்ன விலையோ அதே தொகை தான் ஆனால் நான் மாதா மாதம் போகிறேன் எனெனில் மருந்துக்கு 20% கொடுக்கிறார்கள் மேலும் மோடி மருந்தகம் அங்கு இருக்கு அங்கு மிகவும் விலை குறைவு அதாவது 80பைசா 90பைசா என்று கிடைக்கும் FULL BODY CHECKUP க்கு வெளியே உள்ள அதே தொகை தான்
    அந்த நிறுவனத்திற்கு
    கொள்ளை லாபம் இது தான் உண்மை

    • @samikannusadanandam1317
      @samikannusadanandam1317 Месяц назад +1

      இவர் கூறுவது 80 சதவீதம் பொய். SSS ஐ போல் சர்வீஸ் எங்கும் கிடையாது .வாழ்க SSS. வாழ்க தமிழ் வளர்க நாடு.

  • @Sekhar1944
    @Sekhar1944 4 месяца назад +3

    அந்த உன்னத மனிதர் சுப்ரமண்யன் சாரை 4-5 வருடம் முன்பு இழந்து விட்டோம். சாதாரண சைக்கிள் ஓட்டி போய் சில்லறை மில் மெஷின் பார்ட்ஸ் வியாபாரம் செய்து வளர்ந்து பல கோடி வியாபாரம் செய்தவர். நடுவில் 10 வருடம் தொழில் தொடர்பு எனக்கு இருந்தது.

    • @NammaMKG
      @NammaMKG  4 месяца назад

      @@Sekhar1944 🙏🏻🙏🏻

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 3 месяца назад +1

      கொடுத்து வைத்தவர் நீங்கள்...நான் அவரை பார்த்திருக்கிறேன்

  • @vibhupanasonic6680
    @vibhupanasonic6680 3 месяца назад +1

    I am small man now.if I will become rich and affordable. I will also do like this in future At trichy.ofcourse, GOD HAS TO PEMIT ME AND GIVE ENOUGH HEALTH AND WEALTH.

    • @NammaMKG
      @NammaMKG  3 месяца назад

      Everything will happen as per your wish and belief brother🙏😊