சமூக பணி சிறக்க வாழ்த்துகள். உண்மையில் இந்த காலகட்டத்தில் இது போன்ற சேவையை கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் நேரில் பார்த்திருக்கிறேன். அதையே மிஞ்சிவிட்டது இவர்கள் சேவை. தர்மத்தின் தத்துவத்தை உணர்ந்த ஓர் நிறுவனம். வாழ்க வளமுடன்! என வாழ்த்துரைப்போம்.. வாழ்க வளமுடன்.
Aapdiya . 3 days back I went to roypetta hospital and for blood test they said 15 days will be required . Will the patient live without test for 15 days ?@@அறிவழகன்11899
இந்த மருத்துவமனைக்கு சென்றேன் கையில் உள்ள பிலேட் எடுத்து வந்தேன் மிக மிக குறைந்த விலைக்கு ஆப்ரேஷன் செய்தார்கள் மருந்து மாத்திரைகள் பேட் வாடகை சாப்பாடு அனைத்தும் முற்றிலும் இலவசம் தமிழ்நாட்டில் யாரும் தர முடியாத சேவை🙏 Rajalakshmi medical College Annai medical College நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
@@vijiinnthekitchen2119 1 வருடம் முன்பு எல்லாம் இலவசமாக இருந்தது இப்போது 30 ஆயிரம் ஆகும் பீஸ் இங்கு 5 ஆயிரம் மட்டுமே ஆகிறது உணவு மருந்து மாத்திரைகள் ரூம் வாடகை அனைத்தும் இலவசம் 🙏
ராஜலட்சுமி மருத்துவமனை நிர்வாகத்திற்கும் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி மேலும் உங்களது சமூக பணி தொடர வாழ்த்துக்கள்
Video paartha yellarum...superb...god bless you nu soldringa....call panna moonchila adichapla pesuranga..ivanga kitta epdii huminty erukkum nu solluringa...
இதனுடன் மருத்துவ கல்லூரி இருக்கும். மாணவர்களுக்கு பாடம் எடுக்க என்றால் யார் வருவார்கள். இதே போல் முன்னனி மருத்துவ கல்லூரியின் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட என் அனுபவம் கொடூரமானது. தவறாக ஒரு நரம்பை சேதம் செய்து விட்டார்கள். சிறு வயதிலேயே தரையில் அமர முடியாமல்அவதிப்பட்டடேன். அடி வயிற்று தசைகள் வலுவிழந்து போனது. சிறுநீரக பை நிறைந்தாலும் தெரியாத அளவுக்கு நரம்புகள் சேதப்படுத்தி விட்டனர். இதெல்லாம் மருத்துவ மாணவர்களால் உண்டாகும் தவறு என்று வெகு காலம் கழித்தே ஒரு நல்லுள்ளம் படைத்த மருத்துவரால் தெரிந்து கொண்டேன். இடது காலை மடக்க முடியாது. சில நேரம் கால் மடங்கி விழுந்து விடுவேன். அதன் பிறகு நிறைய செலவு செய்து உயிர் வாழ்கிறேன். நல்லாருப்பீங்க இது போல் சிக்கி சின்னாபின்னமாகிடாதீர்கள்
Yes 100 percentage true people are hunted in the name of mugam students are doing practical on patients for a simple cataract surgery the time taken is nearly 4 hours. Almost all patients are suffering. To provide patients for the studying students they are saying as it is a noble cause, but if you ask the person who went surgery they will tell how they suffered during this process. My humble suggestion is don't go for treatment in this place
இது போன்று இலவச சேவை என்பது நம்புற மாதிரி இல்லை அப்படியே இது ஏமாற்றம் இல்லாமல் உண்மைதான் என்றால் உங்கள் சேவை தொடர வேண்டும் இந்த சேவையின் நற்கூலி பலன் கண்டிப்பாக வந்து சேரும் வாழ்த்துக்கள்
மிகவும் முக்கியமான சில மருத்துவ வசதிகள் இங்கு இல்லை என் நன்பனுக்கு இருதயம் பலஹீனமாக இருப்பதால் இங்கே சிகிச்சைக்கு வந்த போது இருதயநோய் மருத்துவர்கள் இங்கே இல்லை என்று கூறிவிட்டனர் அதேவேளை ஒரு நாள் ICU வில் வைத்து மற்ற விளைவுகளுக்கு சிறந்த முறையில் மருத்துவம் செய்தனர் நடக்க கூட முடியாமல் இருந்தவரை நடக்க வைத்து விட்டனர் ₹80000 பெருமானமுள்ள மருத்துவத்தை முற்றிலும் இலவசமாக செய்தனர்
I visited today ...Now , it's not all free ...consultation is free ..xray etc are free for first 30 members and after that , less charges like 150 rs ...Also medicine are not free but less charges ( 40 % charges compared to outside ) ..Physio theraphy is free ... If admitted , bed charges , operation charges etc are free but medicine charges are there
To everyone concerned.... The free medical treatments have been withdrawn from sometime back and they are charging very minimal charges for every tests and medicines. Even then the charges are very low compared to other places.
Still unbelievable - It's only because of such noble-minded persons/ institutions, the entire World is existing. The TN Government can donate some crores to this Hospital and request them to open more branches in the City - Or they can convert some of their existing Government Hospitals as branches of this Rajalakshmi Hospitals so that they are run in a clean atmosphere with efficiency (which are generally absent in Government Hospitals).
No response from the two mobile numbers even when I call many times and many days.But even after a few days when I tried to contact one man shouted at me and told me why r u calling again again and the cut the call immediately. We should understand that these types of propagation are only for advertisement for college and hospital to make money in the future. I faced a similar case in another medical College and hospital. Somebody told me all the treatment checkup bed food is free.But when I entered into the hospital all doctors and staff told only doctor fees is free.This is the bussiness
மருத்துவசேவை செய்யும் இந்த மருத்துவமனை நிர்வாகத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இந்த மருத்துவமனையை நிர்மாணம் செய்தவர்களின் புகைப்படத்தை பதிவிட்டால் இந்த மருத்துவமனை மூலம் பயன்பெற்ற அனைவரும் பார்த்து நினைவில் வைத்து தினமும் அவர்களை கை கூப்பி வணங்க ஏதுவாக இருக்கும். நன்றி.
I am very thankful to the management of the hospital from the information got from the message are true.m..May god bless the management the government of Tamil Nadu and Central Government to be given financial suffort to the management of the hospital.
Na inga treatment eduthu yesterday day dhan discharge anan inga doctors all very good and carrying, emergency la doctor and sister's support very good general ward la sisters konjam hard a irukanga ellarum kadayadhu oru silar but better dhan
It is unbelievable, because Rajalakshmi hospital is attached with medcal college, it is both way benifit management is giving free treatment for public & also giving training to students under the supervision of qualified experienced doctors. Giving all free how this one is possible? How long they continue free treatment. How they pay salary for employees? Rajalakshmi college is having Engineering college also. Anyhow congratulation to that management - political people won't do any help to public.
It's not entirely free...but compared to other hospitals this is very good...they charge only 150 for scan some few 100 for all other treatments...which will not make a big dent on common man's pocket... Treatment is also good n all staffs are handling patients with care...
@@redcherry25 "oh" they are collecting minimum charge now- that is not unfair.I fell down from bi- cycle,& got fracture in my left.leg for five days in bed in Chennai total charge Rs 1, 43, 000/-.i paid.
Worst experience in this hospital...if you able to visit this hospital please check the doctor's board they were named as associate professor or senior resident not mentioned as mbbs...they are using us like model for training students...not safety for anybody....for choosing this worst hospital you can choose government hospital in government hospital many facilities were there.....we have went but no ambulance sounds ..no emergency... everything becomes arrogant...very bad experience they are using us like model
They're asking money for an injection for Rs. 10,000/-. Only Bed charges, food for patients and their attenders, X-ray and other tests are free. But for the main treatment they are asking for money. Not at all free. This is true. We have experience in the last month.
எனக்கு வந்த வாட்ஸ்அப் நம்பர்லே இரண்டு நம்பர் இருந்தது. போன் பண்ணினால் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று இருந்தது. ஆனால் ஒரு நம்பர் முழு ரிங் போனாலும் எடுக்கவில்லை. இன்னொரு நம்பர் எடுக்கவே இல்லை. நம்பி ஏமாற வேண்டாம்
Ayya.idhupodra oru hospital naan parthathillai Sri ramachandra hospitalil free ullathu only doctor fees illai medicine naam vangavendum operation ku veru hospital panam kattavendum rajalakshmi hospitalkarargL vazhga valamudan
சார் திரும்ப திரும்ப விளம்பரம் பேஸ் புக்ல பன்றாங்க சார் ஆனால் நான் நான்கு மாதங்கள் முன்பு இந்த மருத்துவமனை வந்து மருத்துவம் பார்த்துள்ளேன்.ஆணால் சரியான மருத்துவம் தரவில்லை இவர்களிடம் மருத்துவம் பார்ப்பதற்கு பதிலாக ஸ்டான்லியில் சிறந்த மருத்துவம் கிடைக்கிறது.😢
ஆமா சகோ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நானும் போயிருந்தேன் ஆபரேஷன் பண்ணனும் அப்படின்னு தொடர்ந்து ரெண்டு மூணு நாள் போயிட்டு வந்தோம் ஒரு ஒரு செக்கப்புக்கும் ஒரு நாள் ஆகுது மருத்துவ வசதி கிடையாது அந்த அளவுக்கு ட்ரீட்மென்ட் சரியில்லை என்ன பொறுத்த வரைக்கும் அந்த ஹாஸ்பிடல் வேஸ்ட்
Sir I am in Andaman and Nicobar Island sir my husband was suffering from Chest burning problem 2years So many times all treatment done but no result found
Sir other state tailali works la tamilnadu government hospital GH Central hospital le free treatment kadiade, medicine, injection, admitted change, Scan, every tests buying money. No Free treatment.
A family friend of mine undergone treatment for piles and they have charged ₹40,000/.So it's not free now a days,may be in the beginning they must have done free.
Ithu unmaiyanu tharila, but rajalakshmi group money minded group, rajalakshmi engineering college la than en husband work pananga, corona periods la salary 50%, 60% ipdi than potanga 1 &1/2 years ah, but students ta irunthu 100% fees collect pananga, staffs ku increament ku olunga kudukurathila, then no gratuity, pf pidikurathila, ivanga free treatment na nambamudila, ithealam oru velambaram, thanoda staffs ahea pathukathavanga, free treatment kudukarangala 😅😅😅
Entha hospital ah irunthalum vara patient ku Mariyathai irukuma illa govt hospital pola nadathuvangala eppo yeallam hospital la patient & attenders treat panra vithamae vera
Can't,believe it, God bless to the concerned. All the patients are seeing the God in this humanitarian hospital. Thanks to the owner of this hospital.
Thank you so much for your lovely treatment.God will be needed for your all your needs.
என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்
சமூக பணி சிறக்க வாழ்த்துகள். உண்மையில் இந்த காலகட்டத்தில் இது போன்ற சேவையை கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் நேரில் பார்த்திருக்கிறேன். அதையே மிஞ்சிவிட்டது இவர்கள் சேவை. தர்மத்தின் தத்துவத்தை உணர்ந்த ஓர் நிறுவனம். வாழ்க வளமுடன்! என வாழ்த்துரைப்போம்.. வாழ்க வளமுடன்.
நல்ல, பயனுள்ள தகவல், எனக்கு மூட்டு வலி உள்ளது, நானும் இந்த மருத்துவ மனைக்கு செல்ல உள்ளேன்,, நன்றி,, 🙏.
போயிட்டு வந்திங்களா..
No reply from the two mobiles. For what's app also no reply.
நோயற்ற வாழ்வை வேண்டும் இறைவனிடம் இது போன்ற வாழ் வளிப்ப வரிகளை குறையற்ற செல்வத்தையும் அளிப்பானக 🤲
Aameen God bless you and your management Oom Namo Venkatesaya
Great job valthukkal salute valka valamudan
சமூக பணி சிறப்புற வாழ்த்துகிறேன்! தர்மத்தின் சிந்தனையோடு செயல்படும் ஓர் நிறுவனம். வாழ்க வளமுடன் என வாழ்த்துரைப்போம்!
Hats off to RAJA LAKSHMI HOSPITAL
வாழ்க வளமுடன் ராஜலக்ஷ்மி ஹாஸ்பிடல் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் மருத்துவர்கள் வாழ்க வளமுடன்
இது போன்ற பல மாவட்டத்திற்கு ஒன்று அமைய வேண்டும் கிமூ சித்தணி சந்தோஷம்
Good Better Best Gold pure Gold
Sevaikku Nanri Nanri vazthukal
Very good and save the people god bless for service the doctors
Government should make free medical to all,special salute to Rajalakshmi management
Sir enga IVF panuvengalla sir
Already government free than panranga neenga than poi pathathu illa
Aapdiya . 3 days back I went to roypetta hospital and for blood test they said 15 days will be required . Will the patient live without test for 15 days ?@@அறிவழகன்11899
Human form god you. Congrats God bless you and your family members 🙏
இந்த மருத்துவமனைக்கு சென்றேன்
கையில் உள்ள பிலேட் எடுத்து வந்தேன் மிக மிக குறைந்த விலைக்கு ஆப்ரேஷன் செய்தார்கள்
மருந்து மாத்திரைகள் பேட் வாடகை சாப்பாடு அனைத்தும் முற்றிலும் இலவசம்
தமிழ்நாட்டில் யாரும் தர முடியாத சேவை🙏
Rajalakshmi medical College
Annai medical College நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏🙏🙏
Hii sir
Address pl
Free thane solranga
@@geethamami8121 Rajalakshmi Health City
maps.app.goo.gl/umsV5ynVJQvR2aWf8
@@vijiinnthekitchen2119 1 வருடம் முன்பு எல்லாம் இலவசமாக இருந்தது இப்போது 30 ஆயிரம் ஆகும் பீஸ் இங்கு 5 ஆயிரம் மட்டுமே ஆகிறது உணவு மருந்து மாத்திரைகள் ரூம் வாடகை அனைத்தும் இலவசம் 🙏
Great job bro.. For made this useful videos to lakhs of people 🤝
Hospital phone number address
Your service is really really admirable!!
Inda hospital le eye operation facility irukkaa please inform .
Eye operation panuvangla pls tell
Management should live a long life God bless there family. government should help the management in all aspects.
Vanakkam! Why didn't you interview with any doctors, nurses, members of staff, patients, or the owners of this hospital?
Thank you very much RUclips and rajalexmi hospital service
Nalla janam vaalga valamudan...rajalakshmi hospital management deserve God's blessings..
All medical College free treatment என்றால் நீங்கள் தான் அங்கே ஒரு test piece so carefully
ராஜலட்சுமி மருத்துவமனை நிர்வாகத்திற்கும் பணிபுரியும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி மேலும் உங்களது சமூக பணி தொடர வாழ்த்துக்கள்
Video paartha yellarum...superb...god bless you nu soldringa....call panna moonchila adichapla pesuranga..ivanga kitta epdii huminty erukkum nu solluringa...
இந்த நிறுவனத்தில் பங்களிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இறைவன் எல்லா நிலையிலும் அருள். புரிவானாக
இதனுடன் மருத்துவ கல்லூரி இருக்கும். மாணவர்களுக்கு பாடம் எடுக்க என்றால் யார் வருவார்கள். இதே போல் முன்னனி மருத்துவ கல்லூரியின் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட என் அனுபவம் கொடூரமானது. தவறாக ஒரு நரம்பை சேதம் செய்து விட்டார்கள். சிறு வயதிலேயே தரையில் அமர முடியாமல்அவதிப்பட்டடேன். அடி வயிற்று தசைகள் வலுவிழந்து போனது. சிறுநீரக பை நிறைந்தாலும் தெரியாத அளவுக்கு நரம்புகள் சேதப்படுத்தி விட்டனர். இதெல்லாம் மருத்துவ மாணவர்களால் உண்டாகும் தவறு என்று வெகு காலம் கழித்தே ஒரு நல்லுள்ளம் படைத்த மருத்துவரால் தெரிந்து கொண்டேன். இடது காலை மடக்க முடியாது. சில நேரம் கால் மடங்கி விழுந்து விடுவேன். அதன் பிறகு நிறைய செலவு செய்து உயிர் வாழ்கிறேன். நல்லாருப்பீங்க இது போல் சிக்கி சின்னாபின்னமாகிடாதீர்கள்
உண்மை தான் பிரதர்.
Entha hospital nu sollungae appathan matravangae careful aga irupparkal
Unmai
Yes 100 percentage true people are hunted in the name of mugam students are doing practical on patients for a simple cataract surgery the time taken is nearly 4 hours. Almost all patients are suffering. To provide patients for the studying students they are saying as it is a noble cause, but if you ask the person who went surgery they will tell how they suffered during this process. My humble suggestion is don't go for treatment in this place
Alandur Sankara netharalaya
இது போன்று இலவச சேவை என்பது நம்புற மாதிரி இல்லை அப்படியே இது ஏமாற்றம் இல்லாமல் உண்மைதான் என்றால் உங்கள் சேவை தொடர வேண்டும் இந்த சேவையின் நற்கூலி பலன் கண்டிப்பாக வந்து சேரும் வாழ்த்துக்கள்
Unmai
வைத்தியம் பார்த்தவர்கள் இருந்தால் பதில் தரவும்
நண்பா தொலைபே சி எண் உள்ளாத.
மிகவும் முக்கியமான சில மருத்துவ வசதிகள் இங்கு இல்லை என் நன்பனுக்கு இருதயம் பலஹீனமாக இருப்பதால் இங்கே சிகிச்சைக்கு வந்த போது இருதயநோய் மருத்துவர்கள் இங்கே இல்லை என்று கூறிவிட்டனர் அதேவேளை ஒரு நாள் ICU வில் வைத்து மற்ற விளைவுகளுக்கு சிறந்த முறையில் மருத்துவம் செய்தனர் நடக்க கூட முடியாமல் இருந்தவரை நடக்க வைத்து விட்டனர் ₹80000 பெருமானமுள்ள மருத்துவத்தை முற்றிலும் இலவசமாக செய்தனர்
Bro unmaiya than Nan yesterday poitu vanthe ellame free than
சமூக பணி சிறப்பாக வளர வாழ்த்துக்கள்
Kadavul kasppaatruvar endru solvaargal appadi kaapaatrum kadavul vaazhum koil ithuthasno valarga thangal sevai valarga umathu( Rajalakshmi hospital) pani nandriyudan
I visited today ...Now , it's not all free ...consultation is free ..xray etc are free for first 30 members and after that , less charges like 150 rs ...Also medicine are not free but less charges ( 40 % charges compared to outside ) ..Physio theraphy is free ...
If admitted , bed charges , operation charges etc are free but medicine charges are there
Are the patients treated well?
Hospital name
@@sreelathavk4450 yes
Thank you for your yeoman service - K R Subramanian
Very very thanks for your recording.
I will visit soon
அருமை நல்ல மருத்துவமனை வாழ்க புகழ் என் ஆசநவழங்கள🌞✋🌹👌🎈🎁🌻🥇👍🌟
Great ஹாஸ்பிடல். if it is real free treatment means
இப்பொழுதே இந்த ஹாஸ்பிடலுக்கு நான் போன் செய்தேன் ஆனால் அவர்கள் இலவசம் ஏதும் இல்லை அனைத்தும் பேமென்ட் என்று சொல்லிவிட்டார்கள் யாரும் இதை நம்ப வேண்டாம் 🙏
thank you for viedio use full thagaval
Is it true ,can't believe,if it's true God Bless them and their family.
To everyone concerned.... The free medical treatments have been withdrawn from sometime back and they are charging very minimal charges for every tests and medicines. Even then the charges are very low compared to other places.
Is this govn hospital or trust ? How about treatments? Will the patients be treated well? Pls reply
சமூக பணி சிறப்புற வாழ்த்துகிறேன்
Still unbelievable - It's only because of such noble-minded persons/ institutions, the entire World is existing. The TN Government can donate some crores to this Hospital and request them to open more branches in the City - Or they can convert some of their existing Government Hospitals as branches of this Rajalakshmi Hospitals so that they are run in a clean atmosphere with efficiency (which are generally absent in Government Hospitals).
நன்றி நன்றி நன்றி
Arumai Arumai Arumai...
❤ Hospital now charges as usual !! Was free only for short period !
No response from the two mobile numbers even when I call many times and many days.But even after a few days when I tried to contact one man shouted at me and told me why r u calling again again and the cut the call immediately. We should understand that these types of propagation are only for advertisement for college and hospital to make money in the future. I faced a similar case in another medical College and hospital. Somebody told me all the treatment checkup bed food is free.But when I entered into the hospital all doctors and staff told only doctor fees is free.This is the bussiness
😂😂
Stay patient udan irukum.nabar thangalama
Thank u very much good info
இது அனைத்தும் உண்மை நான் டிரீட்மென்ட் எடுத்து இருக்கிகிறேன்
Eppo varai free thaana
மருத்துவசேவை செய்யும் இந்த மருத்துவமனை நிர்வாகத்தை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இந்த மருத்துவமனையை நிர்மாணம் செய்தவர்களின் புகைப்படத்தை பதிவிட்டால் இந்த மருத்துவமனை மூலம் பயன்பெற்ற அனைவரும் பார்த்து நினைவில் வைத்து தினமும் அவர்களை கை கூப்பி வணங்க ஏதுவாக இருக்கும். நன்றி.
How to come from Sriperumbudur Rajiv Gandhi memorial
சேவைகளுக்கு வாழ்த்துக்கள்
4:51 இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பது மிக பெரிய உதவியாகும்
நன்றி
I thought it's newly opened hospital without patiences ....(like jio).After 2 year, we will see...
வாழ்த்துக்கள்❤
பொதுவாக தனியார் வணிக நோக்கம் உடையது அவர்களுக்கான செலவு எங்கிருந்து கிடைக்கும் இதெல்லாம் விளம்பரத்திற்காக
Your treatment is really
I am very thankful to the management of the hospital from the information got from the message are true.m..May god bless the management the government of Tamil Nadu and Central Government to be given financial suffort to the management of the hospital.
Na inga treatment eduthu yesterday day dhan discharge anan inga doctors all very good and carrying, emergency la doctor and sister's support very good general ward la sisters konjam hard a irukanga ellarum kadayadhu oru silar but better dhan
Sister enna treatment poninga
உங்கள் சமூகப் பணி தொடர வாழ்த்துக்கள்
Congratulations 👏
Stroke with uncauncius problem and eye scane checking will do you ?
வாழ்த்துக்கள்
Best and good social work. Wishes.
Are you get treatment.?
Even i got a whatsapp message from my friend.I could not believe it.nice to watch now.
It is unbelievable, because Rajalakshmi hospital is attached with medcal college, it is both way benifit management is giving free treatment for public & also giving training to students under the supervision of qualified experienced doctors. Giving all free how this one is possible? How long they continue free treatment. How they pay salary for employees? Rajalakshmi college is having Engineering college also. Anyhow congratulation to that management - political people won't do any help to public.
It's not entirely free...but compared to other hospitals this is very good...they charge only 150 for scan some few 100 for all other treatments...which will not make a big dent on common man's pocket...
Treatment is also good n all staffs are handling patients with care...
@@redcherry25 "oh" they are collecting minimum charge now- that is not unfair.I fell down from bi- cycle,& got fracture in my left.leg for five days in bed in Chennai total charge Rs 1, 43, 000/-.i paid.
Same like Ram Chandra dental.@@DevaRajan-vf4ed
ராஜலட்சுமி மருத்துவமனை நிர்வாகத்திற்க்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ரொம்ப நன்றி
Great job sir yungal sevai thotara valthukkal
God bless you
ALLAH IS HOSPITAL KU THARAKI ATHA KARE AMEEN SUMMA AAMEEN.
AUR PATIENT KU QAIR AUR SHIFA ATHA KARE AMEEN SUMMA AAMEEN ASSALAMUALAIKUM
Eye treatment lasik pannuvangala
Is this facility available for other than Tamil Nadu patients?
Hospital. Dr. Nurse. Ungal. Sevaigaluku. Nadryudan. Vazhthukkal. God Bless. You Nandri
Sir enga teeth ku breas poduvangala sollunga ,??
Worst experience in this hospital...if you able to visit this hospital please check the doctor's board they were named as associate professor or senior resident not mentioned as mbbs...they are using us like model for training students...not safety for anybody....for choosing this worst hospital you can choose government hospital in government hospital many facilities were there.....we have went but no ambulance sounds ..no emergency... everything becomes arrogant...very bad experience they are using us like model
Expected 👍🏼 nothing is free in this world... If everything is free, you are the product...
???????
Tnq supet❤
Sir dusra raajhya se aakar treatment kar sakta hai
They're asking money for an injection for Rs. 10,000/-. Only Bed charges, food for patients and their attenders, X-ray and other tests are free. But for the main treatment they are asking for money. Not at all free. This is true. We have experience in the last month.
Operation free or cost?
Kindly send the contact number of Rajalakshmi hospital please.
எனக்கு வந்த வாட்ஸ்அப் நம்பர்லே இரண்டு நம்பர் இருந்தது. போன் பண்ணினால் வந்து அழைத்துச் செல்வார்கள் என்று இருந்தது. ஆனால் ஒரு நம்பர் முழு ரிங் போனாலும் எடுக்கவில்லை. இன்னொரு நம்பர் எடுக்கவே இல்லை. நம்பி ஏமாற வேண்டாம்
Learnt that free service for poor patients. What are the documents needed to free treetment.pl.reply..any body.
Kerala kkarkku varama.. Anjiyogram/Anjiyoplasti..
I am from tirupati tb ku best treatment chetpet sanitorium la erukuma details erudha solunga
Ayya.idhupodra oru hospital naan parthathillai Sri ramachandra hospitalil free ullathu only doctor fees illai medicine naam vangavendum operation ku veru hospital panam kattavendum rajalakshmi hospitalkarargL vazhga valamudan
Iam from andhra ..kindey stone remove treatment free or cost ... onther state ......reply
Pls help us. En appaku knee replacement surgery pannanum. Amount illa. Gh la panna soldranga. But there is no response. Pls help my father for surgery
சார் திரும்ப திரும்ப விளம்பரம் பேஸ் புக்ல பன்றாங்க சார் ஆனால் நான் நான்கு மாதங்கள் முன்பு இந்த மருத்துவமனை வந்து மருத்துவம் பார்த்துள்ளேன்.ஆணால் சரியான மருத்துவம் தரவில்லை இவர்களிடம் மருத்துவம் பார்ப்பதற்கு பதிலாக ஸ்டான்லியில் சிறந்த மருத்துவம் கிடைக்கிறது.😢
ஆமா சகோ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி நானும் போயிருந்தேன் ஆபரேஷன் பண்ணனும் அப்படின்னு தொடர்ந்து ரெண்டு மூணு நாள் போயிட்டு வந்தோம் ஒரு ஒரு செக்கப்புக்கும் ஒரு நாள் ஆகுது மருத்துவ வசதி கிடையாது அந்த அளவுக்கு ட்ரீட்மென்ட் சரியில்லை என்ன பொறுத்த வரைக்கும் அந்த ஹாஸ்பிடல் வேஸ்ட்
Nowadays Stanley is also cheating through cm insurance scheme.Proper treatment can be availed if there is a known staff is there in the hospial
@@mayalashmi2686 உங்க நம்பர் கிடைக்குமா
@@mayalashmi2686Rer
ஹிஹிஹி
Thanks
Is there treatment to diagnose breast pain problems
Do they give treatment for liver issues?
Vazga " ENDA NALUZA MANIDAR,VAZAMUDAN,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,
Is there any condition for free treatment Are they asking Annual income as condition for treatment
Sir I am in Andaman and Nicobar Island sir my husband was suffering from Chest burning problem 2years
So many times all treatment done but no result found
Sir other state tailali works la tamilnadu government hospital GH Central hospital le free treatment kadiade, medicine, injection, admitted change, Scan, every tests buying money. No Free treatment.
Puriyala pa clear ha solunga
A family friend of mine undergone treatment for piles and they have charged ₹40,000/.So it's not free now a days,may be in the beginning they must have done free.
Ithu unmaiyanu tharila, but rajalakshmi group money minded group, rajalakshmi engineering college la than en husband work pananga, corona periods la salary 50%, 60% ipdi than potanga 1 &1/2 years ah, but students ta irunthu 100% fees collect pananga, staffs ku increament ku olunga kudukurathila, then no gratuity, pf pidikurathila, ivanga free treatment na nambamudila, ithealam oru velambaram, thanoda staffs ahea pathukathavanga, free treatment kudukarangala 😅😅😅
Students training i guess
Super bro nice very good information. It's will be helpful for many people thank you for your service.
Intha kaalathulaiyum ipdiya onnume puriyala ithu unmaiya iruthu makkala kaapathurathula unmaiyaa nadanthukita sari God bless you
Entha hospital ah irunthalum vara patient ku Mariyathai irukuma illa govt hospital pola nadathuvangala eppo yeallam hospital la patient & attenders treat panra vithamae vera
23-09-2024 I visited to the hospital for my father heart surgery but they didn’t have a Herat surgeon so don’t go heart related issues
சூப்பர் அண்ணா
Open hard surgery sefa ha pannuvangala pls sollunga???
Okay thanks brother 🙏