Cancer | Complete Free Treatment with Modern Equipments | Kalaignar Centenary Hospital | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 358

  • @mohamedbari2503
    @mohamedbari2503 2 месяца назад +162

    மருத்துவ சேவைலியே மிகவும் உயிர்ந்த சேவை கேன்சர் நோயாளி காப்பாற்றி மறு வாழ்வு கொடுப்பது, மருத்துவருக்க எனது வாழ்த்துக்கள், நன்றி TN Govt.

  • @senthilarumugam2854
    @senthilarumugam2854 2 месяца назад +123

    தமிழக முதல்வர் அவர் களுக்கு மிக்க நன்றி. சென்னையில் இருப்பதுபோல மற்ற முக்கிய நகரங்களிலும் இதுபோன்ற மருத்துவமனை ஆரம்பித்தால் நோயாளிகள் சிகிச்சை பெற மிகவும் உதவியாக இருக்கும்.

  • @prabhushanmugam46
    @prabhushanmugam46 2 месяца назад +59

    அருமை. மிக பெரிய கொடிய நோய்களிலிருந்து நடுத்தர மற்றும் ஏழ்மையான மக்கள் என்ன செய்வதென்று திணரிகொண்டு இருக்கும் நிலைமையில் திராவிட மாடலின் இந்த மருத்துவ சிகிச்சை எல்லாம் மாவட்டத்திலும் தொடங்கவேண்டும் அரசுக்கு எங்களது பாராட்டுக்கள்

  • @devakumaridevakumari1720
    @devakumaridevakumari1720 2 месяца назад +43

    Thank God..... அநேக மக்கள் பயன்பெற வேண்டும்.... சூப்பர் திட்டம் கொண்டு வந்த தமிழ் நாட்டின் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்..... மருத்துவர்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்.....

  • @pughazhendhim4438
    @pughazhendhim4438 2 месяца назад +48

    கடவுளின் மறுபிறவி தான் மருத்துவர்கள். congratulations Dr sujay sir

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 2 месяца назад +2

      Stop overhyping and overpraising us ok. No one is equal to Supreme

    • @kanagarajchellaiah6580
      @kanagarajchellaiah6580 2 месяца назад

      Yes doctor, what you said is correct. No one can be equated with god his Almighty. But the profession is a noble one. A doctor who follows professional ethics and a service oriented mind may be called the angel of God His Almighty. There are many doctors like this kind of nature. One among them is Dr.Vijayaraghavan of Paterson cancer centre located within the campus of Vijaya health centre,Vadapalni where I have been treated for cancer at a low cost.a​@@dr.shadmbbsdphmasco

    • @viswaselvam3276
      @viswaselvam3276 14 дней назад

      Dr.can cancer cured completely???? ​@@dr.shadmbbsdphmasco

  • @syed101951
    @syed101951 2 месяца назад +16

    நித்திய கல்யாணி பூவின் மகிமை பற்றி சித்த மருத்துவர்கள் பலரும்
    சொல்கிறார்கள் 👌
    அந்த பூக்களிலிருந்தும் ஒரு
    முக்கிய மருந்து ஆங்கில
    மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது என்றும் அறியப்படுகிறதே 👍

  • @SelviRamasundaram
    @SelviRamasundaram 2 месяца назад +21

    மருத்துவமும் கல்வியும் தரமாகவும் இலவசமாகவும்கிடைத்துவிட்டால்வேறுஎந்தவசதிவாய்ப்புகளையும் மக்கள் எதிர்பார்கக மாட்டார்கள்.இப்படிவசதி வாய்ப்பு உள்ளது என்று கேட்டார்ல்மகிழ்ச்சியாக இருக்கிறது.❤❤❤❤❤❤

  • @radhamurali7638
    @radhamurali7638 2 месяца назад +39

    Sujay doctor than enga ammaku operation pannar,very good doctor very kind doctor, thankyou very much

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 месяца назад +6

      It's good to give a review here. Only then it will encourage patients to come forward for cancer treatment.

    • @praveenpk8514
      @praveenpk8514 2 месяца назад +2

      Anga Treatment Edukka Ennanga Procedure pls Konjam sollunga..? 🙏🏻🙏🏻

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 месяца назад

      @@praveenpk8514 Onrum ille sago, hospital poi reception le enna prechanai enu sollunga, avanga neenga entha doctor paarkanum enu solluvaanga, enge poganum, entha room number enu op slip ezhuthi anupuvaanga. Ange poi doctor paatunga, avanga enna test edukanum enu solluvaanga. Unga Kalaignar kaapittu thittam insurance card eduthuttu ponga. Ange poi ketaal ellaam sollunvaanga.

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 месяца назад +1

      @praveenpk8514 Melum doubt irunthaal kellunga sago.

    • @balaji7263
      @balaji7263 2 месяца назад

      ​@@praveenpk8514just unga ooru collector office la முதலமைச்சர் காப்பீடு நம்பர் vaangittu ....kai selavu...(Food, accommodations) Kku panam ready pannittu ...kelambi poi OP podunga ...they will admit if needed..!!
      (For x-ray they will charge you 50 rs) Rest all free or claimed by cm card!!
      All will be better!

  • @jayashreegopalan8461
    @jayashreegopalan8461 2 месяца назад +13

    Sujay doctor only operated on my elderly father and saved him very kind doctor I pray to god he always bless Sujay doctor and his family with long life filled with great health and happiness akways

  • @babubabus8377
    @babubabus8377 Месяц назад +3

    மதுரைக்கும் இந்த மருத்துவ வசதி வேண்டும். தென் மாவட்ட மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல பேரை இதன் மூலம் பாதுகாக்க முடியும். சென்னைக்கு சிகிச்சைக்கு வரக்கூட பல பேருக்கு வசதி இல்லை என்பதே உண்மை. அரசாங்கம் முடிவு எடுத்து மதுரையிலும் இந்த சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் ......

  • @renubharathi1143
    @renubharathi1143 2 месяца назад +25

    மிக சிறந்த மருத்துவம்
    வாழ்க கலைஞர்.

    • @satishrammoorthi374
      @satishrammoorthi374 2 месяца назад +6

      This hospital is funded by central government and not by Kalaignar

    • @augustinrajesh7679
      @augustinrajesh7679 2 дня назад

      அட்மிஷன் இல்லை போனாலும் நம்பவேண்டாம்

  • @shankarm7253
    @shankarm7253 2 месяца назад +6

    மருத்துவர்கள் , செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவருக்கும் அரசுக்கும் நன்றி ! 🎉💯👍

  • @GuganWarren-r2y
    @GuganWarren-r2y 2 месяца назад +5

    I’m affected 2019 January but wrong treatment 4 times eduthutom 2024 February dhan Lung cancer nu find panom June month dhan surgery pannom now I’m totally recovered 🥰❤️💯 thank u so much omandurar hospital chennai docters

    • @devarajraj7162
      @devarajraj7162 16 дней назад

      Which hospital area location brother

  • @nandhini2822
    @nandhini2822 2 месяца назад +33

    Hats off CM sir.

  • @JoyceDavidraj-fi8qu
    @JoyceDavidraj-fi8qu 2 месяца назад +16

    முதலமைச்சர் ஸ்டாலின் ஐயாவுக்கு நன்றி

  • @smartandcutes
    @smartandcutes 2 месяца назад +12

    இது நல்ல விஷயம் தான். சில மருத்துவமனையில் இலவசமாக பார்ப்பதால் நோயாலியை அலட்சியம் காட்டாமல் பாருங்கள் இந்த புற்று நோய் வந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் இது எவ்வளவு ஒரு பெரிய வேதனை அளிக்கிறது என்று

    • @Mohumed-jj1sp
      @Mohumed-jj1sp 16 дней назад

      It' s true.enga Amma vuku mouth cancer intha hospital la operation sariya pannala naga eppa marupadiyum private la operation panni erukom.goverment hospital very danger

  • @vijayav621
    @vijayav621 2 месяца назад +11

    முதல்வர் ஐயா அவர்களுக்கும் மருத்துவர்கள் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல

  • @rifariyas
    @rifariyas 2 месяца назад +11

    மனிதனுடைய மகிழ்ச்சியை நிம்மதியை தொலைக்க கூடிய காரியங்களில் மிக முக்கியமானது அவனுக்கு வருகிற வியாதிகளாகும்.
    வலி நிறைந்த இந்த நோயின் போது உடையாத உள்ளங்கள் மிக அரிது தான்.
    இந்த நேரத்தில் மனிதனுக்கு மருத்துவ வழிகாட்டுதலும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளும் முகம் கோணாமல் சேவை செய்யும் பணியாளர்களும் தேவை.
    உங்கள் சேவைகள் தொடரட்டும் மக்கள் பயன் பெறட்டும்.

  • @muruganantham7398
    @muruganantham7398 2 месяца назад +7

    ஐயா முதல்வர் அவர்களே எங்கள் மதுரை இராசாசி மருத்துவமனைக்கும் இதே போன்று மருத்துவ இயந்திரங்கள் வழங்கி தென் மாவட்ட மக்களின் உயிர்காக்க வேண்டுகிறேன்.

  • @antonyjeni2563
    @antonyjeni2563 2 месяца назад +15

    பாராட்டுக்கள் இந்த கேன்சர் வியாதியில் இருந்து முற்றிலும் குணப்படுத்தக் கூடிய மருத்துவமனையை எங்களுக்கு கொடுத்த இந்த அரசுக்கு நன்றி மருத்துவ காப்பீட்டின் மூலமாக இந்த நோயை சுகப்படுத்துவது உதவி செய்த அரசிற்கும் நன்றி இந்த அரசின் ஒவ்வொரு உதவிகளுக்கும் நன்றி இந்த அரசு மேலும் மேலும் இந்த அரசின் ஆட்சி மேலும் சிறப்படைய எங்களது வாழ்த்துக்கள்

    • @manimunuswamimunuswami181
      @manimunuswamimunuswami181 9 дней назад

      நீ முதலில் அங்க போய் பாரு அதோட லட்சணம் உனக்கு தெரியும்

  • @allanuman4683
    @allanuman4683 26 дней назад +1

    See these doctors not doctors but gods on earth🎉

  • @ChandraKumaresan-v6k
    @ChandraKumaresan-v6k 2 месяца назад +1

    Supernga romba thanks again ellarum uyir petru 100aandu kaalam vazha vazhi seiya vendim . Ungaliku en vazhthikal

  • @MrMohamedsaki
    @MrMohamedsaki 2 месяца назад +8

    Govt should create awareness that In Tamil Nadu these type of cancer facilities are there.. Kudos to The TN Govt.and the Health department

  • @rajkumarp1651
    @rajkumarp1651 2 месяца назад +11

    Stalin sir your done one good job i am a ADMK LOVER this one changed me.
    Good work DONE DMK.

  • @RKALIDOSS
    @RKALIDOSS 2 месяца назад

    மருத்துவத்துறையின் மகிமையை இது போன்ற தகவலால் மிகவும் நன்றாக அறிய முடிகிறது நன்றி

  • @bhaskaranbakthavatsalu8663
    @bhaskaranbakthavatsalu8663 2 месяца назад +2

    Very good information. Cancer detected patients will be blessed to have this level of treatment here. Cost of treatment in private hospitals is very high ie in lakhs. Thanks to the government and devoted doctors.🙏🙏

  • @balamurugan8461
    @balamurugan8461 2 месяца назад +1

    ஏழை மக்களுக்கு பயனுள்ளது மிக்க நன்றி⚘⚘⚘

  • @mossad563
    @mossad563 2 месяца назад +17

    அருமை வாழ்த்துக்கள்..
    ஆனால் சிறப்பு மருத்துவர்கள் பாதியில் ஓடாத மாதிரி கவணிக்க வேண்டும்.

  • @santhakumar8289
    @santhakumar8289 2 месяца назад +3

    அருமையன விளக்கும் டாக்டர் சக்தி மேடம் அவர்களுக்கு நன்றிகள்

  • @Anithaaaldrin
    @Anithaaaldrin 2 месяца назад +13

    சூப்பர் டாக்டர்ஸ்❤❤❤

  • @saranyak8478
    @saranyak8478 2 месяца назад +2

    Doctors are very nice. I have done the treatment for my Amma. Good Treatment. Hats Off.

    • @SAAA993
      @SAAA993 2 месяца назад

      Ena treatment aduthinga

    • @Feelmystory22323
      @Feelmystory22323 Месяц назад

      Hospital contact no kidaikumaa

  • @thennarasua7615
    @thennarasua7615 Месяц назад +1

    தங்களுக்கு நன்றிகள் கோடிகள்

  • @selvaradjek3473
    @selvaradjek3473 2 месяца назад +1

    மிக மிக முக்கியமான செய்தி. பாராட்டுகள்.

  • @dufreebell
    @dufreebell 2 месяца назад +2

    I wish the existing TN government considers to open such facilities in all major cities of TN, so there is no need for local people to travel to or depend on Chennai to avail such facilities. Great work!

  • @AbdulKader-il2dp
    @AbdulKader-il2dp 26 дней назад

    தமிழ்நாட்டின் மற்ற அனைத்து மாவட்ட தலைநகரத்திலும் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.
    நாங்கள சென்னை யிலிருந்து 600 km தூரத்தில் இருக்கிறோம்

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv 2 месяца назад +6

    வாழ்க தமிழ்நாடு❤

  • @divya5573
    @divya5573 2 месяца назад +1

    Very usefull treatment.
    For cancer patients
    Thanks for stalin sir. God bless you sir

  • @jabarullahsharif7559
    @jabarullahsharif7559 2 месяца назад +4

    தமிழக அரசுக்கு நன்றி.

  • @ya_iam_prakash
    @ya_iam_prakash 2 месяца назад +6

    Hats off Honorable CM sir❤❤❤❤

    • @Meme_sofi
      @Meme_sofi 2 месяца назад

      Funds in Central government

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 2 месяца назад +1

      ​@@Meme_sofi but under the control of state govt

  • @jenma8247
    @jenma8247 2 месяца назад

    Very happy to hear this, be a blessing to many,, pls consider
    The poor people

  • @psundarrajan4311
    @psundarrajan4311 2 месяца назад

    மிக்க நன்றி.
    நோயாளிகள்.அவர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு.
    தனியார் ஆஸ்பிடலில் இருப்பது போல் strict ஆக இருந்தால்.நோயாளிகளுக்கு.மற்றும் உள்ளவர்களுக்கு.மருத்துவமனையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் .இருந்து மக்களுக்கு பயன் அளிக்கும்.நன்றி

  • @begumsahiba5368
    @begumsahiba5368 2 месяца назад +2

    Hats of c.m sir iam proud of you

  • @rangarajan9862
    @rangarajan9862 2 месяца назад +1

    மருத்துவர்களுக்கு நன்றிகள் 💐

  • @r.p.karmegan6379
    @r.p.karmegan6379 2 месяца назад

    ❤தமிழக அரசுக்கும் மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு நன்றிகள் ஆயிரம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி....
    அரி ஓம் சங்கரம்....
    ஓம் சக்தி, மகாசக்தி, பராசக்தி, ஆதிபராசக்தி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ....
    அரி ஓம்.

  • @rajannairnair3600
    @rajannairnair3600 2 месяца назад +4

    ❤ Good, Indian Dr's Vere Level, Congratulations

  • @jacquelinemiranda3708
    @jacquelinemiranda3708 2 месяца назад +4

    We are more than grateful to our Honourable CM MKS for this Kalaignar Centenary Multi Speciality hospital in Guindy. I had been to the orthopaedic department, & was shocked to see the hospital, it is at par with the posh private hospitals in Chennai. Doctors, & staff are courteous & efficient. God bless our Honourable CM MKS with long life & good health 🖤❤

  • @kalyanik3193
    @kalyanik3193 2 месяца назад +3

    Nanga Salem. Yan Amma cancer before two months death. Nanga Epa than Parkston. Super Dr. All the best CM sir

    • @SAAA993
      @SAAA993 2 месяца назад

      Feel pannadhinga sis

  • @RKALIDOSS
    @RKALIDOSS 2 месяца назад

    இது சார்ந்த பயிற்சிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனை மருத்துவர்களுக்கு இது பட்டின ஆலோசனைகளை சரிவர தெரிவித்தால் மிகவும் நன்றாக இருக்கும் குறிப்பாக விழுப்புரம் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு.

  • @thiravidachelvam4829
    @thiravidachelvam4829 2 месяца назад +14

    இந்த மருத்துவமனை சிகிச்சையை அரசாங்கம் நன்கு விளம்பரப்படுத்த வேண்டும்

  • @venkatesanm3888
    @venkatesanm3888 Месяц назад +2

    Unga video pathu patient anupinom entha responsum tharala date kithu veetuku anupotanga sir yellam ketka tha nalla iruku

  • @srik2712
    @srik2712 26 дней назад

    They should maintain atmosphere the same throughout forever

  • @vidamuyerchi
    @vidamuyerchi 2 месяца назад +4

    Commented peoples are not went to that hospital for treatment, one time visit and share your feedback

  • @thiripurasundari1020
    @thiripurasundari1020 2 месяца назад +2

    Good information🎉🎉

  • @nirmalam3871
    @nirmalam3871 2 месяца назад

    thank god 🙏 🙏 doctors in hands oof you

  • @saravanansekar-z2l
    @saravanansekar-z2l 2 месяца назад +1

    M.K.Stalin Ayya ku romba nandri.🙏

  • @dandapanis1401
    @dandapanis1401 2 месяца назад +5

    Super

  • @MariG-fc9sz
    @MariG-fc9sz 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் திராவிட மாடல் அரசு 👌👌👌👌❤️🙏🙏

  • @venkateshrsn8068
    @venkateshrsn8068 2 месяца назад +1

    வாழ்க வளமுடன்

  • @PalaniswamyManickam-re6de
    @PalaniswamyManickam-re6de 2 месяца назад

    Great services. Thank you all

  • @kaderbasha8152
    @kaderbasha8152 2 месяца назад +1

    Congratulations sir

  • @muruganantham7398
    @muruganantham7398 2 месяца назад +1

    இதே போன்ற நவீன கருவிகள் இல்லாமலேயே எங்கள் மதுரை இராசாசி மருத்துவ மனையில். புற்று நோய் அறுவை சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் சிறப்பாக சிகிச்சை அளிக்கின்றனர். ஐயா டாக்டர் சதிஸ் அவர்கள் தனி சிறப்பு.

  • @rsoundaram5047
    @rsoundaram5047 2 месяца назад

    Super and thank u all

  • @nalilasnekalet5367
    @nalilasnekalet5367 Месяц назад

    Valthukkal

  • @punithahariharan734
    @punithahariharan734 2 месяца назад

    Excellent explanation

  • @DhanapalRaghunathan
    @DhanapalRaghunathan 2 месяца назад +14

    This is called Dravidan Model Govt. It means Govt is all especially poor,poorest of poor people. Every one should be thankfull to Dr.Kalaijar MK Stalin Govt.

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 месяца назад +1

      Perfectly said 👏

    • @satishrammoorthi374
      @satishrammoorthi374 2 месяца назад

      Don't carried away by name. Its funded by central government

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 2 месяца назад +1

      @satishrammoorthi374 Whatever, the initiative was by the State Government.

    • @Arun-sk9wb
      @Arun-sk9wb 2 месяца назад +2

      ​@@satishrammoorthi374 okay is this available in UP or Gujarat? Govt hospital

    • @rathnnam
      @rathnnam 2 месяца назад

      Kalaingar hospital state govts.
      Beside this, an old age hospital is there. It is state & central contribution ..

  • @MrJeganje
    @MrJeganje 2 месяца назад +3

    Hats off cm sir

  • @kvenkateson6239
    @kvenkateson6239 2 месяца назад +1

    Tamilnadu government thank you

  • @EYEKILLERKK
    @EYEKILLERKK 2 месяца назад

    Tq ❤ TN govt

  • @PunithaM-mq6jx
    @PunithaM-mq6jx 2 месяца назад +1

    மிகக் கொடுமையான வியாதி என்றால் அது கேன்சர் தான் என் சிறு வயதிலேயே தாய்முகம் பார்க்காமல் எங்க அம்மா கேன்சரால் இறந்து விட்டார்கள் மிகவும் நன்றிகளை தெரிவிக்கிறோம்

    • @SAAA993
      @SAAA993 2 месяца назад

      🙁🙁

  • @shakilabanum1253
    @shakilabanum1253 7 дней назад

    Cervical cancer 4 th stage treatment pani Sare panida mudium ah doctor

  • @vazhvarasirajendran4996
    @vazhvarasirajendran4996 2 месяца назад

    Vazhthukkal 👏👌🙏

  • @EasySurffer
    @EasySurffer 2 месяца назад +16

    பாசிசம் கோயில் கட்டும் . திராவிடம் உயிரைக் காக்கும் ❤❤ அதான் எங்கள் தங்கம் தங்கத் தளபதி முதல்வர் ❤🖤

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 2 месяца назад

      நீங்க ஓருகோயில் கட்டனா...
      நாங்க ஒன்பது.... பள்ளி கள்.... நுலகம்.... மருத்துவமனைகள் கட்டுவோம்...
      இதுதான்டா திராவிடம்

  • @muruganadimaivelanvelan693
    @muruganadimaivelanvelan693 2 месяца назад +3

    எனக்கு தெரிந்து கேன்சர் வந்தவர்கள் சில காலம் வாழலாம் ஆனால் நிரந்தரமாக குணம் ஆகமா என்று தெரியவில்லை இது வெரும் விளம்பரம் நிறைய டாக்டர் கள் கேன்சரால் இறந்து விடுகிறார் கள்

    • @muthumarimuthumari1267
      @muthumarimuthumari1267 Месяц назад

      உண்மைய பேசுறேன்னு மத்தவுங்க மனச நோகடிக்காதீங்க, இத படிக்குறவுங்க மனசு எவ்ளோ கஷ்ட்டப்படும், ஏதோ ஒரு நம்பிக்கை ல சரி ஆகிடும்னு வாழ்ந்துகிட்டு இருக்காங்க இப்டி பேசாதீங்க pls

  • @manju8854
    @manju8854 2 месяца назад

    Thank you tamilnadu

  • @jaffersathik7053
    @jaffersathik7053 2 месяца назад

    ❤🎉🎉🎉 good luck good job 👍👍👍👍👍

  • @joystharshi5211
    @joystharshi5211 2 месяца назад +2

    Srilanka வில் இருந்து வரலாமா?

  • @thiyaguarumugam4679
    @thiyaguarumugam4679 2 месяца назад

    thanks

  • @AstrologerSenthil
    @AstrologerSenthil 2 месяца назад

    Excellent

  • @kanniappanim917
    @kanniappanim917 2 месяца назад +1

    Hots of Stalin sir 🙏🐱♥️

  • @HagamathBasha-m5m
    @HagamathBasha-m5m 2 месяца назад +2

    எல்லாம் இருந்தும் காலம் தாழ்த்தப்படுகிறார்கள் நோயாளிகள், இதில் கொஞ்சம் விரைவு இருந்தால் நன்றாக இருக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ! நோயாளிகளுக்கு

  • @PushpalathaVandanamNisi
    @PushpalathaVandanamNisi 20 дней назад

    Unaukulai Cansar gunapadutha mudiyuma March lirundhu vedhanai paduguren water food thodaikul povathillai

  • @rajgomathi2549
    @rajgomathi2549 2 месяца назад

    God bless iya kudubam

  • @abulla9636
    @abulla9636 Месяц назад

    மாவட்டத்திற்கு. ஒரு அனைத்து வசதிகளும் கூடிய ஒரு அரசு மருத்துவமனை வேண்டும் தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ளவர்கள் சென்னைக்கு வரும் நிலை மாறவேண்டும் கூடுதல் டாக்டர்கள் போடவில்லை என்றால்.. முழுமையான பலன் இல்லாமல் போய்விடும் நற் சிந்தனை உள்ள நம் தமிழக முதல்வர் காலத்தில் மக்களின் எண்ணங்கள் நிறைவேறும்

  • @gtalagiri4456
    @gtalagiri4456 2 месяца назад

    Very good

  • @SelvakumariT-w6x
    @SelvakumariT-w6x 22 дня назад

    Karbapai cancers how to treatment

  • @shebee7917
    @shebee7917 2 месяца назад

    God bless our beloved CM and his team with good health and long life.

  • @Rajan-y1w7u
    @Rajan-y1w7u 22 дня назад

    இந்த மருத்துவமனையின் முகவரி தயவுசெய்து பதிவிடவும்.

  • @AmaliSofia
    @AmaliSofia 2 месяца назад

    Last a sir kida than cancer treatment Poiduvanthom Weldon sir

  • @jalalsahib8514
    @jalalsahib8514 2 месяца назад +7

    ❤❤❤❤❤❤❤❤

  • @boomie103
    @boomie103 2 месяца назад

    Nice

  • @anuanusiya3164
    @anuanusiya3164 2 дня назад

    Ena place

  • @MuthumaniT-qo7jw
    @MuthumaniT-qo7jw 6 дней назад

    Anna intha hospitel varanum na மருத்துவ காப்பீடு அட்ட venuma anna kandippa

  • @kasthurikasthuri1885
    @kasthurikasthuri1885 2 месяца назад +1

    எந்த ஊரில்

  • @vidamuyerchi
    @vidamuyerchi 2 месяца назад +2

    அந்த மருத்துவமனையில் முறையான சிகிச்சை இல்லை, நோயாளிகளை யாரும் சரியாக கவனிப்பதில்லை மணப்பாறையைச் சேர்ந்த இதய நோயாளி ஒருவர் மேற்கண்டவாறு கூறுகிறார்

  • @kodieswaranbaskaran7846
    @kodieswaranbaskaran7846 2 месяца назад +1

    CM rocks as usual🎉

  • @seethas2306
    @seethas2306 2 месяца назад +1

    என் அம்மாக்கு இருக்கு ரொம்பவே கஷ்டம் படுறாங்க 😔😔😔

  • @Mjlovejm1718
    @Mjlovejm1718 Месяц назад

    I want this

  • @mohammedrafi816
    @mohammedrafi816 Месяц назад

    Great Service Much Appreciated DMK Government ❤

  • @mathavaramruralpuzhalkanni2562
    @mathavaramruralpuzhalkanni2562 2 месяца назад +11

    Cmsirக்குஎன்னுடையநன்றிகலந்தவணக்கம்

  • @amarmary2448
    @amarmary2448 17 дней назад

    இங்கு கல் ஈரல் அறுவை சிகிச்சை பண்ணுவீங்களா சார்.