இது மத்திய அரசின் செயல்பாடு. இவங்க பெயரை போடுறான் சன்டிவி. தேசிய முதியோர் மருத்துவமனைக்கு இவர்கள் பெயர் வைப்பார்களா?அவிங்க அப்பாரு பெயர் தானே வைப்பாங்க.
@@bhavanisagari9345ஏலேய் சரியாத்தெரிஞ்சுக்கோ.இது மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து நடக்கும் மருத்துவமனை.உன் ஆசையும் கெட்டுவிடவில்லை பக்கமே கலைஞர் மருத்துவமனையுமுள்ளது.தெரிஞ்சு கரிச்சுக்கொட்டு.
உண்மையில் இந்த மருத்துவ சிகிச்சை மிக அருமை.நாங்க பயன் அடைந்தவர்கள். சுத்தமாக இருக்கு.சுடு தண்ணீர். உட்கார நாற்காலி.மின்விசிறி, சுத்தமான கழிப்பறை, தண்ணீர் வசதி,மருத்துவர்கள் சேவை,செவிலியர்கள், மற்ற ஊழியர்கள் அனைத்துமே, மிக அருமை💯👌 அனைவருக்கும் மனமார்ந்த நன்றி ❤🎉🙏 தமிழக முதல்வருக்கு நன்றி 🎉
இன்று இருக்கும் தரம் அதே போல் எப்போதும் நீடிக்க வேண்டும். அப்போதுதான் இந்த மருத்துவமனை கட்டப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். முதியவர்களுக்கு ஓரு ஆலமரமாக நிழல் தரும்
இதற்கு தான். அண்ணாதுரை கருணாநிதி எம் ஜி ஆர் ஜெயலலிதா பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி புரிந்தனார். திராவிட மாடல். கருணை உள்ள தலைவர்களின் பொற்கால ஆட்சி இது தான். ஸ்டாலின் வாழ்க 👍
@@lakshminarayananramasubram9791Have you seen ever.This is created by Prime minister in vedios conference call and supported by Tamilnadu govt.The dean is the same dean of Rajivgandhi memorial govt hospital Chennai.
அரசு நல்லது செய்ய கூடாது என்பதற்காக ஒரு கூட்டம் கூட்டமாக சேர்ந்து எவ்வளவு தூரம் சிரமம் தந்தாலும் எதையும் தாங்கும் இதயம் கொண்ட முதல்வர் திராவிட மாடல் ஆட்சி செய்து வருகிறார் அரசுக்கும் ஆட்சிக்கும் வாழ்த்துக்கள் வணக்கம்
@@UbaithullaA-x9fகிழிஞ்சிருந்தால் அந்த மருத்துவ மணைக்கோ இல்லை பக்கத்திலிருக்கும் கலைஞர் பல்நோக்கு மருத்துவமனைக்கோ சென்று வைத்துக்கொள்.ஆம்பலன்சிற்கு போன் செய்.எல்லாம் இலவசம் தான்.
This kind of treatment should be made available in all districts several hospitals accessible to all old age people above 70 yrs. If that happens I will be great . Thank you .
Great support for senior citizens who can't afford for treatment in private hospital. Great Tamil Nadu, bring more good schemes to people of Tamil Nadu.
முற்றிலும் உண்மை அய்யா! தந்தை பெரியார் அவர்களின் கொள்ளுப்பெயரன் சேவைகள் தொடரட்டும். நான் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மனையின் மாத்திரைகளை பயண் அடைகிறேன்.
இதேபோல் வாட்ச்மேன் வேலைகளிலும் முதியோருக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் இப்போது எல்லா கம்பெனிகளிலும் இளைஞர்கள் வாட்ச்மேனாக வேண்டும் என கேட்கிறார்கள் இதனால் இளைஞர் சக்தி வீணாகிறது ரிட்டையர் ஆன வயதில் வாட்ச்மேன் வேலை சரிதான் இதனால் ஏழ்மையில் உள்ள முதியோர்களுக்கும் மன அழுத்தம் இருக்காது தன்னம்பிக்கையும் கூடும் தயவுசெய்து முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லவும்
தமிழக அரசின் நல்ல ஒருமருத்துவமனைஇதுமாதிரிநல்லசெய்திகளைமீடியாக்கல்மக்களிடம்கொண்டுசெல்லுங்கள்.அரசுக்கும். மருத்துவ மனைடாக்டர்கள்.நர்சுகள்.பணியாற்றி வரும் பணியாளர்கள். இதைதெரிவித்தவிளம்பரதார்அனலவருக்கும்நன்றி.தங்களது பணி தொடரவாழ்த்துக்கள். நன்றி
Firstly no roads, no proper drainage and no infrastructure at thiumullai voil and avadi if heavey rain will come this area going to be fully flooded because of real-estate business like VGN, Elefident and etc people's suffered like anything.
Thanks to Honorable CM., of Tamilnadu. Thanks to Homble.,, Health Minister also. Further, it is requested to examine the possibilities to comtruct such elderly Hospitals in each District of Tamilnafu. Furthrr it is also requested to examine the possibilitirs of openimg Hospitsls in District llevel for T. N., Retitrd Goverrnment Servants and their Families as early as possible.🙏🙏🙏 R. Goplakrishnan.
God Bless Our Honble, C M for the beautiful thought of catering to the medical treatment for Senior Citizens Heartfelt thanks Sir Honble CM Sir God Bless You All Sir
May Living God bless those who had the thought of remembering old folks (including myself) Thanks to medical staff for their good service to the sickly people.
Dr sir, thank you very much for your reply to my question. I will follow your advice and try to come out of this problem. Your reply may be beneficial to lot of seniors who suffer like me. Again thank you very much for your reply and also to your team.
சென்ற வாரம் இந்த மருத்துவமனைக்கு புற நோயாளியாக வயிறு மற்றும் குடல் நோய்க்கான சிறப்பு மருத்துவரை பார்க்க சென்றபோது நோயாளிகள் அமர போதிய இருக்கைகள் இல்லை. அதே பகுதியில் உள்ள இதயநோய் மற்றும் சிறுநீரக நோய் தொடர்பான அறைகளுக்கருகிலும் தன் முறை வரும் வரை நிறைய பேர் அமர இடம் இல்லாமல் நின்றுகொண்டருந்னர். மருத்துவர்களை பொருத்தவரை மிகவும் கனிவுடனும் அக்கறையுடனும் கவனித்தார் கள். ஆலோசனைகள் அறையில் ப்ரைவசி இல்லை. கழிப்பறைகள் சுமார் ரகம் தான். வரும் பொதுமக்களும் சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும்.
மிக அருமையான சிகிச்சை. OP க்கு சென்றால் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்தில் டாக்டரை பார்த்து ஒரு மாதத்திற்கு தேவையான மாத்திரைகள் வாங்கி கொள்ளலாம். அனைத்தும் இலவசம்.
இந்த சேவை எக்காலத்திலும் தொடர் வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பம் வாழ்த்துக்கள்
Then, give a mandate for the Stable DMK government.
Amen hallaluya great great thank u god bless this hospital owner
Ella Area oorkalilum inda madiri Hospital Devai. Super. 🎉
சென்னை மட்டும் போதாது தமிழகம் முழுவதும் இது போன்று திறக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
இதைபோல் எல்லாம் மாவட்டத்திற்க்கு வரவேண்டும்
ஆனால் சாத்தியப்பாடாது
மாவட்ட மருத்துவ மனைக்கு மதிப்புக்குறையும்.
தமிழக அரசின் சேவைகள் தொடர எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள் 🎉🎉🎉
It is not by state govt but central govt
நாமே ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது.
Moothevi ithu maththiya arasu marathuvam
@@lakshminarayananramasubram9791சின்ன அண்டாமலை பொய் பொய்யா சொல்ல வந்தாச்சு.
It is state govt's plan.Cetral govt has not launched such a plan so far@@lakshminarayananramasubram9791
இருப்பதிலேயே இதைத்தான் எதிர் பார்த்தோம். ஆளும் அரசுக்கு மிக்க நன்றீ
சீக்கிரம் முடிவு பண்ணாதிங்க
அடுத்த ஜென்மத்துல முடிவு பண்ணலாமா?@@SaiSivakongu
இது மத்திய அரசின் செயல்பாடு. இவங்க பெயரை போடுறான் சன்டிவி. தேசிய முதியோர் மருத்துவமனைக்கு இவர்கள் பெயர் வைப்பார்களா?அவிங்க அப்பாரு பெயர் தானே வைப்பாங்க.
@@bhavanisagari9345ஏலேய் சரியாத்தெரிஞ்சுக்கோ.இது மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து நடக்கும் மருத்துவமனை.உன் ஆசையும் கெட்டுவிடவில்லை பக்கமே கலைஞர் மருத்துவமனையுமுள்ளது.தெரிஞ்சு கரிச்சுக்கொட்டு.
எல்லாவற்றுக்குமே கேவலமான எண்ணத்தோடுதான் பல பேர் பார்க்கிறார்கள்
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற மருத்துவமனைகளை திறந்தால் நல்லது, இலவச அரிசியைவிட இது மேலானது. தமிழக முதல்வருக்கு பாராட்டுக்கள்.
உண்மையில் இந்த மருத்துவ சிகிச்சை மிக அருமை.நாங்க பயன் அடைந்தவர்கள். சுத்தமாக இருக்கு.சுடு தண்ணீர். உட்கார நாற்காலி.மின்விசிறி, சுத்தமான கழிப்பறை, தண்ணீர் வசதி,மருத்துவர்கள் சேவை,செவிலியர்கள், மற்ற ஊழியர்கள் அனைத்துமே, மிக அருமை💯👌
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி ❤🎉🙏
தமிழக முதல்வருக்கு நன்றி 🎉
அரசுக்கு நல் வாழ்த்துக்கள். இது போன்று முக்கிய நகரங்களில் ஆராம்பிக்க வேண்டும் 🙏
தமிழகமுதல்வருக்கு நன்றி.
இது மத்திய அரசால் நிதி ஒதுக்க பட்டு செயல் படுகிறது
ஐய்யோ இது மத்திய அரசின் மருத்துவ மனை இதன் பக்கத்தில் உள்ளது தான் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மருத்துவ மனை
மூத்த குடிமக்களுக்காக இப்படியொரு சிறப்பான மருத்துவமனையை நிறுவி அக்கறையோடு செயல்படும் தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
இது மத்திய அரசின் முயற்சி தமிழக அரசின் பங்கு பாதி கூட இல்லை உண்மைகள் முழுவதையும் யாரும் சொல்லவில்லை
@@gnanakumaridavid1801சரியாக சொன்னீர்கள் இந்த விஷயம் நிறைய மக்களுக்கு தெரியாது❤
@@ganesanmedia5616 👍
முதியோர்களுக்காக இப்படி ஒரு ஆஸ்பத்திரி கேள்வி வரும் ரொம்ப சந்தோசமா இருக்குது எல்லா அம்மா அப்பா தாத்தா பாட்டி எல்லாரும் நல்லா இருக்கட்டும்
Very grateful news for old people
எல்லோரும் சென்னைக்கு போக இயலாது. ஆகவே திருச்சியிலும் இதைப்போன்ற மருத்துவமனை அவசியம். அரசுக்கு இதை கோரிக்கையாக வைக்கிறேன்.
நன்றி இது ரொம்ப முக்கியமானது குடும்தார்கள் காசு ஆகும் என்று வயதானவர்களை கவனிகப்பது இல்லை
இன்று இருக்கும் தரம் அதே போல் எப்போதும் நீடிக்க வேண்டும். அப்போதுதான் இந்த மருத்துவமனை கட்டப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். முதியவர்களுக்கு ஓரு ஆலமரமாக நிழல் தரும்
நாமும் உள்ளே போகும் போது மிதியடிகளை (செருப்பு) வெளியில் விட்டு விட்டு வரனும்
அதைவிட்டு தேவையில்லாத காரணம் (பொதுமக்கள்) சொல்லக்கூடாது!
நல்ல முயற்சி, வரவேற்கத்தக்கது ... முதல்வருக்கு நன்றி ....
தமிழ்நாடு அரசுக்கு ஒரு ராயல் சல்யூட் ❤❤❤
மத்திய அரசின் நிதியில் நடைபெறும் இதுபோன்ற மருத்துவ மனைகளை பாரதமெங்கும் வர வேண்டும் .
வரிசையில் நிற்க வேண்டியதில்லாமால் நாற்காலிகள் போடலாம் 🙏
தமிழ்நாடு அரசு வாழ்க தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் வாழ்க முதியோர் நலன் பேணும் திராவிட மாடல் அரசு வாழ்க
இதற்கு தான்.
அண்ணாதுரை
கருணாநிதி
எம் ஜி ஆர்
ஜெயலலிதா
பெருந்தலைவர் காமராஜர்
ஆட்சி புரிந்தனார்.
திராவிட மாடல்.
கருணை உள்ள தலைவர்களின் பொற்கால ஆட்சி இது தான். ஸ்டாலின் வாழ்க 👍
Please arrange madurai also
It is not by state govt care
@@lakshminarayananramasubram9791Have you seen ever.This is created by Prime minister in vedios conference call and supported by Tamilnadu govt.The dean is the same dean of Rajivgandhi memorial govt hospital Chennai.
It is modi govt initiative and not dmk
It is the Central govt.s initiative. Every district should be provided with the separate and special GERIATRICS
WARD.🎉...
மிக்க நன்றி முதல்வர் திரு. ஸ்டாலின் முதல்வர் அவர்கள்.❤
வாழ்த்துக்கள்! தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு.
நன்றி! ❤❤❤
நான் அங்கு சென்று வருகிறேன். மிக அருமை
தமிழக முதல்வருக்கும் தமிழ அரசுக்கும் மனமாரந்த பாராட்டுகளும் 👏👏👏நன்றிகளும் 🙏🙏🙏
அரசு நல்லது செய்ய கூடாது என்பதற்காக ஒரு கூட்டம் கூட்டமாக சேர்ந்து எவ்வளவு தூரம் சிரமம் தந்தாலும் எதையும் தாங்கும் இதயம் கொண்ட முதல்வர் திராவிட மாடல் ஆட்சி செய்து வருகிறார் அரசுக்கும் ஆட்சிக்கும் வாழ்த்துக்கள் வணக்கம்
இது மத்திய அரசின் திட்டத்தில் இயங்கும் மருத்துவமனை. லேபிள் ஓட்டற வேலைய தீம்கா நல்லா செய்யறாங்க.
கிழிச்சார் பொய் சொல்லும் முதல்வர்
@@UbaithullaA-x9fகிழிஞ்சிருந்தால் அந்த மருத்துவ மணைக்கோ இல்லை பக்கத்திலிருக்கும் கலைஞர் பல்நோக்கு மருத்துவமனைக்கோ சென்று வைத்துக்கொள்.ஆம்பலன்சிற்கு போன் செய்.எல்லாம் இலவசம் தான்.
வைத்துக்கொள் அல்ல தைத்துக்கொள்
இது மத்திய அரசின் மருத்துவ மனையா அல்லது தமிழக அரசின் மருத்துவ மனையா என்று கூட உங்களுக்கு தெரியவில்லை.
வாழ்த்துக்கள் வாழ்க முதல்வர்
தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வரவேண்டும்
மற்ற மாவட்டங்களில் உள்ள மக்களுக்கும் இதுபோல் செலவு (லஞ்சம் )அல்லாத தரமான சகிச்சை கிடைக்க அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட வேண்டும்
Congratulations our TN cm mks sir✅💚👌🔥
அருமை, பாராட்ட வேண்டியது 🌹வெளியூர் மூத்த குடி மக்கள் அங்கு தங்கி மருத்துவம் பார்க்க முடியுமா, தங்க இடம் உள்ளதா?
இதையும் குறை சொல்ல ஒரு கூட்டம் இருக்கு. தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள்.
Seiyuravangalai korai solluvathu
Seiyathavangalai
Amma,thaiyenban thamizhan.
அஇஅதிமுக ஏதாவது சாதனை சொல்லும்படி செய்து உள்ளதா
Let the Govt. Start hospitals for the ageing in all the districts
All credit goes to honored Dr Natarajan thanks for your hard working center established in Chennai i remembered your great full things
வாழ்க தமிழ்நாடு அரசு வாழ்க திமுக அரசு🎉❤
இது மத்திய அரசு திட்டம் ஐயா
@@manippstribol2709எத்தன சதவீதம்னு சொல்ல முடியுமா "ஜால்ரா"
வாழ்த்துக்கள் தமிழ்யக அரசுக்கு.
இதுமட்டுமல்ல முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏராளமான ஏழைகள் பயணடைகின்றனர்இது போன்ற திட்டங்களே ஸ்டாலினின் தொடர் வெற்றி ரகசியம்
This kind of treatment should be made available in all districts several hospitals accessible to all old age people above 70 yrs. If that happens I will be great . Thank you .
சாப்பாடு இலவசம்.அதுவும் சிறப்பாக உள்ளது
அருமை. நல்ல முன்னெடுப்பு. வெல்க திட்டம்.
Great support for senior citizens who can't afford for treatment in private hospital. Great Tamil Nadu, bring more good schemes to people of Tamil Nadu.
முற்றிலும் உண்மை அய்யா!
தந்தை பெரியார் அவர்களின் கொள்ளுப்பெயரன் சேவைகள் தொடரட்டும். நான் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மனையின் மாத்திரைகளை பயண் அடைகிறேன்.
Mudhal amaichar sdalin sirukku nandri amma appavukku munnurimai nandri
இதேபோல் வாட்ச்மேன் வேலைகளிலும் முதியோருக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் இப்போது எல்லா கம்பெனிகளிலும் இளைஞர்கள் வாட்ச்மேனாக வேண்டும் என கேட்கிறார்கள் இதனால் இளைஞர் சக்தி வீணாகிறது ரிட்டையர் ஆன வயதில் வாட்ச்மேன் வேலை சரிதான் இதனால் ஏழ்மையில் உள்ள முதியோர்களுக்கும் மன அழுத்தம் இருக்காது தன்னம்பிக்கையும் கூடும் தயவுசெய்து முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்லவும்
இளைஞர்கள் நன்கு படிப்பது கிடையாது
அரசு இட ஒதுக்கீடு கொடுத்து முன்னேற கூடாது என செய்வத மக்கள் புரிந்து நடக்க முன்வர வேண்டும்
thanks cm and doctor s
மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை இறைவன் நிறைவாக ஆசீர்வதிப்பாராக!..
*என முதியோர் சார்பாக வாழ்த்துகின்றேன்!..*
தமிழக அரசின் நல்ல ஒருமருத்துவமனைஇதுமாதிரிநல்லசெய்திகளைமீடியாக்கல்மக்களிடம்கொண்டுசெல்லுங்கள்.அரசுக்கும். மருத்துவ மனைடாக்டர்கள்.நர்சுகள்.பணியாற்றி வரும் பணியாளர்கள். இதைதெரிவித்தவிளம்பரதார்அனலவருக்கும்நன்றி.தங்களது பணி தொடரவாழ்த்துக்கள். நன்றி
Good government TN
இது போல முதியோர்களுக் கான தனி மருத்துவமனை ஆவடி/ அம்பத்தூர் பகுதியிலும் அமைத்தால் இப் பகுதி மூத்த குடி மக்களுக்கும் உதவியாக இருக்கும்.
ஆமாம். மேற்கு சென்னை பகுதி வாசிகள் எல்லாவற்றிற்கும் சென்ட்ரல் வரை சென்று பிறகு வெளியிடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது
Firstly no roads, no proper drainage and no infrastructure at thiumullai voil and avadi if heavey rain will come this area going to be fully flooded because of real-estate business like VGN, Elefident and etc people's suffered like anything.
கண்டிப்பாக ஒரு மாவட்டத்துக்கு ஒன்று mp, mla 5 வருட தொகுதி மேம்பாட்டு நிதிய கொண்டு சிறப்பாக அமைத்து தர முதல்வர் ஆணையிட முன்வர வேண்டும்
Thanks to Honorable CM., of Tamilnadu. Thanks to Homble.,, Health Minister also. Further, it is requested to examine the possibilities to comtruct such elderly Hospitals in each District of Tamilnafu.
Furthrr it is also requested to examine the possibilitirs of openimg Hospitsls in District llevel for T. N., Retitrd Goverrnment Servants and their Families as early as possible.🙏🙏🙏 R. Goplakrishnan.
Amazing..Hope the service continues like this forever.
God Bless Our Honble, C M for the beautiful thought of catering to the medical treatment for Senior Citizens
Heartfelt thanks Sir Honble CM Sir God Bless You All Sir
இனிய வாழ்த்துக்கள்
நான் சென்றேன்.. எந்த செலவும் இல்லை. அருமையான மருத்துவ
சிகிச்சை
Super for the concern. God bless you.
Good 👍
அப்படியே அரசு அலுவலகங்களில்,
*முதிய பயனாளிகளுக்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும்!..*
மத்திய அரசு மருத்துவமனையான து பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி
May Living God bless those who had the thought of remembering old folks (including myself) Thanks to medical staff for their good service to the sickly people.
Super thank you
சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் அருமையான திட்டம் தமிழக முதல்வர் செய்து கொண்டு இருக்கும் இந்த திட்டம் வாழ்த்துக்கள்
Ayya kadavule unga family needudi vaala vendum ayya🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks to CM 🙏
மிக்கநன்றி!!
Very good venture.
Let this facity be extended to the district level.
great. great great tn cm Mr. Stalin ஐயா.❤❤❤
Vvgood effort for old age people thanks to GOVT
Thanks my dr
super. super. super. thank.u.c.m.sir
இதுபோல் எல்லா மாவட்டத்திற்கும் வரவேண்டும்
Dr sir, thank you very much for your reply to my question. I will follow your advice and try to come out of this problem. Your reply may be beneficial to lot of seniors who suffer like me. Again thank you very much for your reply and also to your team.
எல்லா மாவட்டங்களிலும் இதே மாதிரியான மருத்துவ மனைகளைகொண்டு வரவேண்டும்.
Good 👍 God bless you
அருமை.திருச்சியிலும் இத்தகைய மருத்துவமனை அவசியம்.அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கையுடன்....
சென்ற வாரம் இந்த மருத்துவமனைக்கு புற நோயாளியாக வயிறு மற்றும் குடல் நோய்க்கான சிறப்பு மருத்துவரை பார்க்க சென்றபோது நோயாளிகள் அமர போதிய இருக்கைகள் இல்லை. அதே பகுதியில் உள்ள இதயநோய் மற்றும் சிறுநீரக நோய் தொடர்பான அறைகளுக்கருகிலும் தன் முறை வரும் வரை நிறைய பேர் அமர இடம் இல்லாமல் நின்றுகொண்டருந்னர். மருத்துவர்களை பொருத்தவரை மிகவும் கனிவுடனும் அக்கறையுடனும் கவனித்தார் கள். ஆலோசனைகள் அறையில் ப்ரைவசி இல்லை. கழிப்பறைகள் சுமார் ரகம் தான். வரும் பொதுமக்களும் சுத்தமாக வைத்திருக்க ஒத்துழைக்க வேண்டும்.
மக்கள் முதல்வர் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
நல்லா இயங்குது. பாராட்டுக்குரியது.
மிக்க நன்றி திராவிட மாடல் திமுக வாழ்க..வளர்க மக்கள் சேவை..
ஒன்றிய அராசின் நிதி அளிப்பு .... ஒன்றாத அரசு ஒட்டிய ஸ்டிக்கர். இல்லை என்றால் மோடிஜி வீடியோ கான்பிரன்ஸ் வழியே துவக்கி வைக்க விடுவார்களா?
@sridharanvenkataraman7567 முட்டாள் இது தமிழக அரசு பணம் .மோடி துவங்கிய எய்ம்ஸ் மதுரையில் உள்ளது நீ போய் அங்கு வைத்தியம் பார்
புண்ணியம் கோடி. வாழ்க வாழ்க தமிழக முதல்வர். வாழ்க மக்கள்.
Congratulations
A great achievement by our beloved CM MKS ! May God bless Mr. Stalin abundantly. We are ever grateful to you Sir 🎉
ஓம் ஓம் ஓம் முருகா முருகா முருகா ஓம் போற்றி போற்றி போற்றி நண்றி முருகாநண்றி
முதல்வர் தரு. மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.❤😊
வசதி உள்ளவர்கள் மருத்துவம் இலவசமா க பார்த்தாலும் இயன்ற நன்கொடை செலுத்தி இதுபோல் மருத்துவம் எல்லா மாவட்டத்தில் உருவாக உதவுங்கள் . நன்றி
Somamy information thanks All Dr.sir
Thank God
God may bless the hospital, doctors nurses staff and patients
Superb very useful
வாழ்க கலைஞர், ஸ்டாலின் , வளர்க திராவிட மாடல் 🙏🏽🖐👌🤙🦾
இது மத்திய அரசு திட்டம் ஐயா
Supper. Great. Plaice Come. Soon. Salem. 🙏🙏🙏🎉🙏🙏🎉🎉🎉🎉🎉
அம்மாவை அழைத்துச் சென்றோம். படுக்கைப் புண்ணால் பாதிக்கப்பட்டிருந்தார். இங்கு அறுவை சிகிச்சை இல்லை என்று திருப்பி அனுப்பி விட்டனர்
மாவட்டம் thorum ஒரு hospital முதியோர் க்கு க்காக திறக்க வேண்டும்.... இப்பிடி irunthalum தமிழ் நாடு நம்பர் ஒன்...
God bless our beloved CM and his team in good health wisdom and long life.
Super cm very good thank you sir
❤ super
பாராட்டுக்கள்.....மூத்த குடிமக்களுக்கு மத்திய அரசு மருத்துவமனையும் இதே கிண்டியில் உள்ளதே.. வெவ்வேறு இடத்தில் இருந்தால் மேலும் பயன் உள்ளதாக இருக்கும்..
அது இப்படி செயல்படவில்ல
மிக அருமையான சிகிச்சை. OP க்கு சென்றால் அதிக பட்சமாக ஒரு மணி நேரத்தில் டாக்டரை பார்த்து ஒரு மாதத்திற்கு தேவையான மாத்திரைகள் வாங்கி கொள்ளலாம். அனைத்தும் இலவசம்.
ஒவ்வொரு செயலையும் சிந்தித்து செயலாற்றும் திமுக அரசின் நடவடிக்கை தான் இந்த கிண்டி மருத்துவமனை முதல்வர் ஸ்டாலின் அவர்களை மனதார பாராட்டுகிறேன்.
May God bless abundantly this great effort of the TN Govt.If it is a reality in big districts it will be still wonderful.
Congratulations cm sir 🎉🎉🎉❤🙏🙏🙏🙏🙏🙏🎉
Thank you All Manelathelum Ethi Msthre Varanum ❤❤❤