யார் இந்த Shanthi Gears P Subramanian? | Oneindia Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 23

  • @ramkumar-gp6hv
    @ramkumar-gp6hv 3 года назад +15

    பத்ம ஶ்ரீ விருது எங்கள் அய்யாவுக்கு அறிவிப்பு... மிக மிக சந்தோசம்

  • @shifahaameem4712
    @shifahaameem4712 2 года назад +4

    அந்த நல்ல மனிதரின் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @பசுமை-ர8ம
    @பசுமை-ர8ம 3 года назад +15

    குறைவான விலையில் மக்களுக்கு உணவு வழங்கியுள்ளார் இதில் நானும் ஒரு பயனாளி

  • @seran1947
    @seran1947 3 года назад +8

    🙏🙏🙏🙏 வள்ளல். மனிதருள் மாணிக்கம்!

  • @ramalingamrajarethinam3981
    @ramalingamrajarethinam3981 3 года назад +5

    மனிதருள் மாணிக்கம்

  • @பசுமை-ர8ம
    @பசுமை-ர8ம 3 года назад +4

    முதியோருக்கு இலவச உணவு வழங்கியவர்

  • @தமிழனேதமிழன்
    @தமிழனேதமிழன் 3 года назад +6

    நான் சாந்திகியர்ஸ் ல் ஆறு வருடம் வேலை பார்த்துள்ளேன். பல நூறு முறை நேரில் பார்த்துள்ளேன் தனிப்பட்ட முறையில் அவரிடம் பேசியுள்ளேன் நான் பிறந்த பலனை என்றோ அடைந்துவிட்டேன்.அவர் முன்னால் p.s.g polytechnic student பின்னாளில் அதே கல்லூரியில் பேராசியர்.....சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் பேசியது கர்மயோகம் எனும் புத்தகமாக இராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்டது அது பல மறுபதிப்புகளைக் கொண்டது.1981 ல் அதன் மூன்றாவதாக மறுபதிப்பு இவரால் செய்யப்பட்டது மீண்டும் சில திருத்தங்கள் செய்து நான்காவது முறையாக மறுபதிப்பு செய்ததும் இவரே.........தொடரும்

  • @user-bv9fh1eg7q
    @user-bv9fh1eg7q 3 года назад +1

    👏👏👏 shanthi gears 👏👏👏

  • @alifimam7676
    @alifimam7676 3 года назад +1

    Good bro 👌👌👌👌🤲🤲🤲

  • @abdulnishi5090
    @abdulnishi5090 3 года назад +1

  • @Sarathkumar-sg6lq
    @Sarathkumar-sg6lq 3 года назад +1

    Super

  • @gomathisankar3623
    @gomathisankar3623 3 года назад +1

    super

  • @தமிழனேதமிழன்
    @தமிழனேதமிழன் 3 года назад +2

    சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் அவர் அல்ல

  • @prasanthspl9547
    @prasanthspl9547 3 года назад +3

    Avaru erukkum pothu evanum pesala eppo vanthutanga

  • @subramanismani3109
    @subramanismani3109 3 года назад

    Coimbatore is a very good City for the middle classes and lower middle class people. This sss is a unbelievable for the people. Ayya kudumbam needuzi vazga.

  • @தமிழனேதமிழன்
    @தமிழனேதமிழன் 3 года назад +2

    அவர் கர்மயோகி என்பது பலருக்கும் தெரியாது. ..

  • @AshokKumar-vu6be
    @AshokKumar-vu6be 3 года назад +1

    Avaar iranda day SSS makkal sevaighal anaithum leave announcement eillamal nadanthathu ..athu avrin order endru sennaargal.. vazhga valamudan

  • @sureshkumar-hc4wp
    @sureshkumar-hc4wp 2 года назад +1

    விலை குறைவு உணவின் தரம் முன்னணி உணவகங்கள் தோற்றுவிடும் கொங்குமண்டலத்திற்கு போறிலப்பு.

  • @sathiskowsi5190
    @sathiskowsi5190 2 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @kvkarthi2630
    @kvkarthi2630 3 года назад

    😭🙏🙏🙏 manathi maraiyatha manithar

  • @Annaiclinicelampillai
    @Annaiclinicelampillai Год назад

    Naveena vallalar

  • @AnvarBatcha-zv8du
    @AnvarBatcha-zv8du 6 месяцев назад