MRI - CT Scan எத்தனை முறை எடுக்கலாம்? | CT Vs MRI Scan explained | Uyirmei

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 215

  • @arunbrucelees344
    @arunbrucelees344 9 месяцев назад +40

    ஸ்கேன் எடுப்பதை மக்களுக்கு விழிப்புணர்ச்சி உடன் தெரிவித்த உங்களுக்கு நன்றி ஹரிஹரன் சின்னா

  • @thamilarasimuthuvijayan9945
    @thamilarasimuthuvijayan9945 9 месяцев назад +26

    காலத்துக்கு ஏற்ற தேவையான பதிவு Bro tq

  • @devakumaridevakumari1720
    @devakumaridevakumari1720 9 месяцев назад +63

    அலட்டல் இல்லாத மருத்துவரின் பேச்சு...... வாழ்த்துக்கள்...... இந்த பயனுள்ள தகவல் கொடுக்கும் இந்த சேனல் க்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊......

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 5 месяцев назад +9

    I am a cancer patient(3 times) and I have undergone C T Scan once in 6 months after 6 cycles. Even day after I am going to undergo. I have never feared for anything. God will be with us.

  • @parvathis7847
    @parvathis7847 7 месяцев назад +7

    தெளிவான பதில் டாக்டர்க்கு மிக்க நன்றி

  • @santhoshkumars885
    @santhoshkumars885 10 месяцев назад +42

    இன்றைய நிலையில் வாழ்க்கையே கஷ்டம் அதில் நல்ல வேலை நல்ல உணவு இயற்கை ‌சூழல் உடல் ஆரோக்கியம் மன‌ நிம்மதி கிடைக்கிறதே இல்லை எல்லாருக்கும் நானும் அதே நிலையில் உள்ளேன். மனிதர்களுக்கு முக்கியமானது
    நிலையான நிம்மதி தான்.

  • @joshuaprem3788
    @joshuaprem3788 10 месяцев назад +28

    Anchor is asking sensible questions..Very good

  • @Mr_ajith_gaming
    @Mr_ajith_gaming 10 месяцев назад +19

    Ungaloda team oru video ku nalla effort panni video ready poduringa... good job.. thanks for your team ❤🎉

  • @ipskannan
    @ipskannan 10 месяцев назад +13

    மிக மிக அருமையான உபயோகமான வீடியோ. நன்றி.

  • @AsaiThambi-d8p
    @AsaiThambi-d8p 2 месяца назад

    Street light சேனல் மற்றும் டாக்டர் அய்யா அவர்களுக்கும் நன்றி,👏👏

  • @salemsaranraj9893
    @salemsaranraj9893 9 месяцев назад +6

    ஸ்கேன் எடுப்பதை மக்களுக்கு விழிப்புணர்வுக்கு நன்றி நண்பரே

  • @arjunsekar9965
    @arjunsekar9965 10 месяцев назад +10

    Please see my comment… it’s so simple.. CT is for hard tissue and MRI is for soft tissue. When he explained about the lungs it’s the air in the lungs that makes the difference..

  • @rajeswarigt6031
    @rajeswarigt6031 9 месяцев назад +24

    வாழும் வரை நிம்மதியாக வாழ்வோம்.பயமுறுத்துவதே வேலை.

    • @shantielangovan3802
      @shantielangovan3802 8 месяцев назад +2

      தேவை இல்லாம பண்றது

  • @NiveNiranmomManju
    @NiveNiranmomManju 8 месяцев назад +17

    எனக்கு 6 months முன்னாடி MRI scan எடுத்தோம் சோல்டர் வலிக்கு
    Sound பயங்கராமா இருக்கும் 😔😱 எனக்கு Song lam play pannala ( பயமா இருந்துச்சு ) 20 நிமிடம் ஆச்சு ...
    இப்ப நினைத்தாலும் அந்த சவுண்ட் கேட்டுட்டே இருக்கு

  • @premaramkumar8052
    @premaramkumar8052 5 месяцев назад +1

    டாக்டர் பேட்டி எடுப்பவர் கேள்விகளுக்கு அருமையான நிதானமாக பதில் கொடுத்தார் நாங்களும் இதன் விஷயம் நிறைய கற்றுக் கொண்டோம்

  • @Tami_ln
    @Tami_ln 8 месяцев назад +6

    Very needed topic brother ....very informative....frnds share it with ur frnds ....

  • @vyravanathansivanathan6823
    @vyravanathansivanathan6823 7 месяцев назад +1

    Thanks for your indetail video regarding the MRI &CT scan.

  • @Arnoldmani
    @Arnoldmani 10 месяцев назад +7

    Very nice 👍 I got many valuable information about MRI and CT scan.. thank u Dr. And street light channel

  • @ffbotuplayersstatus1404
    @ffbotuplayersstatus1404 9 месяцев назад +2

    Thanks bro nalla video my mom iku mri Scan edukaranga ipo bayanthuteee iruntha ipobkonjam bayam illa intha video pathathuiku aprom thanks 🤍🤍🤍🤍

  • @jase7009
    @jase7009 10 месяцев назад +12

    Very clearly explain thank you doctor❤

  • @hemalatha2528
    @hemalatha2528 10 месяцев назад +7

    Brother... Good job... God bless you and your family...

  • @rekhal.4942
    @rekhal.4942 5 месяцев назад

    Very informative program
    Thanks to the Channel, Anchor n the Dr.for excellent rapport and clarity in explanation
    All the Best to the team

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 10 месяцев назад +15

    🔥🔥பொதுவா அலோபதி Treatment எல்லாமே கொஞ்சம் ரிஸ்க்தான் அதாவது ஆபத்து தான் Bro 💥💥💯💯

    • @vijaykumar-zr5qs
      @vijaykumar-zr5qs 9 месяцев назад +2

      But, Instant Solution ku athan use aagum

    • @TheresaP-dd6vs
      @TheresaP-dd6vs 8 месяцев назад

      Correct...

    • @PK.Manuel
      @PK.Manuel 7 месяцев назад +2

      விபத்தில் மற்றும் அவசர காலத்தில் உயிர் பிழைக்க அரிய வாய்ப்பு ஆங்கில மருத்துவம் மட்டுமே😢😮😊

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 7 месяцев назад

      @@PK.Manuel அது ok .....

  • @Antonysdrawings
    @Antonysdrawings 10 месяцев назад +84

    Bro... Nan ithu varaikum 7 times ct scan eduthirukan bro..... But ippa tha 1st time athu edutha cancer varum nu solra rumours ahh kekuran 😅....... Doctors tha bro recommend panuvanga edunga nu so bayam ahh vendam.........!

    • @DhakshinMoorthy
      @DhakshinMoorthy 10 месяцев назад +10

      Unga thagaval thavaru...cancer vandha dhaala dhan indha doubt

    • @gopalmaniraj
      @gopalmaniraj 10 месяцев назад +4

      ​​@@DhakshinMoorthy Cancer DNA changes agurathaala varum.... But athukku neraiya reason irukku... CT scan edutha varum apadingarathu exact ha solla mudiyathu!
      Namma food, lifestyle, environment & genetic idhumadhiri epudi venalum varalam

    • @DhakshinMoorthy
      @DhakshinMoorthy 10 месяцев назад +1

      @@gopalmaniraj but doctors eh soldranga adikadi ct edukka koodadhunu

    • @ahavkhesed77
      @ahavkhesed77 9 месяцев назад +1

      Rays nalyum varunga u don't study in science

    • @jollymanora2315
      @jollymanora2315 9 месяцев назад +1

      For cancer patients,CT scan and MRI triggers cancer cells, proven truth. But they have to scan after 4 chemo, it's a vicious cycle😢

  • @manosugivlog8152
    @manosugivlog8152 13 дней назад +1

    நானும் இப்பதான் சமீபத்தில் MRIஸ்கேன் எடுத்தேன் எனக்கு பாட்டு எதுவும் போடவில்லை அதனால் சத்தம் மிகவும் அதிகமாக இருந்தது மிகவும் பயமாகவும் இருந்தது அரை மணி நேரம் எடுத்தார்கள் கடவுளை வேண்டிக் கொண்டே காப்பாற்று கடவுளே என்று வேண்டிக் கொண்டே இருந்தேன் பயந்து கொண்டேன் நல்ல வேலையாக ஒரு வழியாக எடுத்து முடித்து விட்டார்கள் பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ரிப்போர்ட் வந்தது கடவுளே சந்தோசம் என்று வந்து விட்டோம்

  • @BiggBossTV
    @BiggBossTV 6 месяцев назад +2

    Indha Channel laam super hit agalaa. but Butterfly coupls poandra makkala emaathi prank video nu podra couples 3+ million subscribers very soon came.... anyone accept this ?

  • @crimegamertamil6653
    @crimegamertamil6653 7 месяцев назад

    You are using Siemens CT Machine Compared to siemens Philips CT and GE Healthcare CT Machines, Which are the No.1 Machines globally.

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 10 месяцев назад +8

    👏👏👏👏👏.அருமையான அர்ப்பணிப்புள்ள பதிவு.

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 5 месяцев назад

    Wonderful job by the Doctor and the team. Thank you.

  • @viswanathsairam5956
    @viswanathsairam5956 10 месяцев назад +6

    CT edutha cancer varum naa, naan laam yenniko cancer le sethurkanum. Avlo CT and mris yeduthachu. Don't worry as this doctor said, benefit is more than the risk...

  • @guruboys4864
    @guruboys4864 10 месяцев назад +3

    bro dress cover pannuvanga MRI edukum podu.
    Na SRM trichy la eduthan bro very worst en viral la heat paatu sema pain bro, track oda sid zip metal than adula en viral pattu pain achu😇😇 first body cover panra mari black colour la dress kodupanga.. but SRM la kodikala, students vaci namakita learn pannikiranga bro🤔🤔

  • @kvmathy5534
    @kvmathy5534 9 месяцев назад +8

    பல்லிற்கு Metal ceramic cap போட்டு இருந்தால் CT ,MRI செய்யலாமா

    • @RajRaj-ip5uk
      @RajRaj-ip5uk 9 месяцев назад +1

      Yes enagu ethu doubt tha

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 8 месяцев назад

      CT can be taken but MRI not

    • @அணில்-ம1ன
      @அணில்-ம1ன 6 месяцев назад

      ​@@dr.shadmbbsdphmascoஐயோ இது தெரியாமல் எனக்கு MRI எடுத்தாங்களே.

  • @Snekithi
    @Snekithi 5 месяцев назад

    Very useful video. I take tablet before MR 😊

  • @tehillimband
    @tehillimband 6 месяцев назад

    I recently went to take MRI but couldn't able to take it Due to claustrophobic, 3 times I tried to lay down... but I felt like breathing difficult. My heart beat slightly started beating faster...
    Now I'm gonna try for open MRI

  • @jase7009
    @jase7009 10 месяцев назад +3

    Very useful information thank you🙏

  • @hemadictation123
    @hemadictation123 2 месяца назад

    MRI scan pannumbothu mobile eduthutu poga kudathu nu solluvangale bro. Aprom epdi eduthinga. How is it possible? Bro

  • @ManiKandan-xb3qc
    @ManiKandan-xb3qc 9 месяцев назад +4

    Bro actually ninga unga camera koota MRI la eduthutu poga kootathu...

  • @khadermohideen2982
    @khadermohideen2982 6 месяцев назад

    Sound is produced by gradient coil which is present inside the MRI gantry...

  • @kathiravankarunakaran741
    @kathiravankarunakaran741 8 месяцев назад +1

    Nan emergency la work pannu iruken naraya thadava CT scan edukum pothu ulla irunthu iruken sick patient ku CT yedukumpothu monitor panna hospital forced me to always in side CT

  • @Rajtamizhan
    @Rajtamizhan 10 месяцев назад +3

    வயிறு நெஞ்சு பகுதிக்கு CT அல்லது MRI எது எடுத்தால் நல்லது.

  • @uppilic
    @uppilic 8 месяцев назад +1

    What if tooth implants are there? In case not so literate patients are they may not be able to express the medical history about implants. How such cases are dealt.
    How MRI done in case the patient had ortho clamps or nut bolts?

  • @rinuuzahisbulla1877
    @rinuuzahisbulla1877 6 месяцев назад

    Very very usefull vedio. Thank you doctor. And Thank you bro.

  • @sk-zh5jz
    @sk-zh5jz 7 месяцев назад +1

    Mri எடுக்கும் போது பயமாக இருந்தது MRI கதிர்வீச்சு அதிகமாக வரும் என்று சொல்கிறார்கள் இதனால் எனக்கு உடலில் நிறைய பிரச்சினை வந்ததது.

    • @Rajtamizhan
      @Rajtamizhan 7 месяцев назад

      MRI best
      0 kathir vechi

  • @bhuvanaraja3867
    @bhuvanaraja3867 10 месяцев назад +4

    Superb explanation 👌 👏 👍

  • @ksivasuriyaprakash9976
    @ksivasuriyaprakash9976 10 месяцев назад +4

    Must needed thanks team

  • @estherrajathi5629
    @estherrajathi5629 2 месяца назад

    MRI and CT scan ஒரே நேரத்தில் எடுத்தபிறகு காலில் ஏதோ பிளேட் வைத்ததுப்போல் உள்ளது கால்வலி அதிகமாக உள்ளது காரணம் என்னங்க

  • @ravindrashetty5165
    @ravindrashetty5165 9 месяцев назад +1

    Very informative content thank you 😊

  • @rajahsc
    @rajahsc 10 месяцев назад +3

    நன்றி சகோதரா 🙏

  • @kkdpayal2-wq7vk
    @kkdpayal2-wq7vk 9 месяцев назад +3

    Really super explain and thank you

  • @SasirekhaJ-eg6ir
    @SasirekhaJ-eg6ir 8 месяцев назад

    Very good clean explaining material

  • @rajeshraj6611
    @rajeshraj6611 10 месяцев назад +4

    Super nalla padivu

  • @BalaBala-nt8kt
    @BalaBala-nt8kt 5 месяцев назад +1

    சூப்பர் பா நல்லா பண்ணுங்கப்பா வாழ்த்துக்கள்

  • @statusstatus4418
    @statusstatus4418 10 месяцев назад +2

    radiation are more sensitive for babies and teenagers comparitively adults

  • @madhanmohan1853
    @madhanmohan1853 9 месяцев назад +1

    தண்டுவட பகுதியில் mri 2 முறை எடுத்தேன் திரும்ப எடுக்கலாமா.தயவு செய்து கூரவும்

    • @Vhariharanhh3
      @Vhariharanhh3 9 месяцев назад +1

      MRI தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.

  • @سيدشبير
    @سيدشبير 9 месяцев назад +3

    8years ago I take MRI it's scared sounds now technology music and video provide

  • @chuttisiva8734
    @chuttisiva8734 9 месяцев назад +2

    Postmortem pannuvathurku pathilaga intha mari scan edukalam la ?

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 8 месяцев назад

      MRI scan will just show the changes not the 100% confirmation which postmortem or biopsy shows

  • @tambaramthatha2127
    @tambaramthatha2127 7 месяцев назад

    Nan pal set katti eruken iron teeth with ceramic coating,Nan MRI எப்படி edupadu,

  • @SundarD-zg1zj
    @SundarD-zg1zj 9 месяцев назад

    Your Advice very useful Thanks sir

  • @moorthyvina4544
    @moorthyvina4544 8 месяцев назад

    I took 5 times MRI, no need to worry about it, it’s not scare to take. But I will feel sound that’s only irritating and getting bored.

  • @tsheela8330
    @tsheela8330 5 месяцев назад

    Oru doubt. Ct scan 1 year ku yevalo time yedukalam nu sola mudiyuma

  • @saravananamirthalingam7565
    @saravananamirthalingam7565 2 месяца назад

    Nice information to the people

  • @mohamedrazeenmohamedrazeek1050
    @mohamedrazeenmohamedrazeek1050 8 месяцев назад

    Thanks a lot for your service

  • @shantielangovan3802
    @shantielangovan3802 8 месяцев назад +4

    அட.ஹெட் செட்ல பாட்டா...என்னெல்லாம் செய்யறாங்க குழந்தைக்கு லாலிபாப் தந்து ஊசி போடற மாதிரி

  • @MurugesanAMsnbmw
    @MurugesanAMsnbmw 9 месяцев назад +4

    Bro lungs pulmonalagy treatment apdina enna eppadi varuthu nu oru full details sollamudiuma pls

  • @KingKavi2112
    @KingKavi2112 8 месяцев назад

    Spinal cord scan CT or MRI
    Which one correct 😮😮😮

  • @muralijesvlogs7166
    @muralijesvlogs7166 3 месяца назад

    Thank you for this video❤

  • @sulochana2608
    @sulochana2608 7 месяцев назад +1

    Thanks brother

  • @pragalbha3333
    @pragalbha3333 8 месяцев назад

    I recently undergone for MRI in Ramanathapuram.I have some breathe issue fobia.if i undergo any of the fully covered or closed area i used get short of breathe.
    Here doctor is giving more instructions before entering into the machine. But when i told about my issue in that scan center the lady dis not even bothered what im trying to say. She was so rush to complete the MRI and so rude as well.They didnt even gave any ball kind of thing to convey if i face any struggle when i inside of the machine.

    • @blacky9181
      @blacky9181 8 месяцев назад

      I did 7 MRI brain till date…what u told it will happen everytime for me ….beacsue of the scan machine bed so narrow sometimes after taking MRI it makes shoulder pain also… that smiley ball also nothing use beacsue if u press also they won’t react anything 😮😂we have to finish our Scan that’s it …I did ramanad,Madurai,Chennai,Banglore,Cochin also everyplace happens the same thing 😂so I used to do that now 😂😂😂

    • @pragalbha3333
      @pragalbha3333 8 месяцев назад

      @@blacky9181 Oh my God

    • @aspirantbavislifestyle1997
      @aspirantbavislifestyle1997 8 месяцев назад

      ​@@blacky9181😢

  • @Kingchess-nk1oy
    @Kingchess-nk1oy 10 месяцев назад +3

    Nice explanation

  • @Self_bio
    @Self_bio 6 месяцев назад

    Knee MRI scan ku full body ulla viduvangala bro

  • @praveenpslv1978
    @praveenpslv1978 3 дня назад

    MRI is Engineering marvel 😮😮

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 5 месяцев назад

    சிறந்த பதிவு

  • @arunachalamvijayakumaran5107
    @arunachalamvijayakumaran5107 10 месяцев назад +2

    Super explanation
    Thank you

  • @thangaraj7758
    @thangaraj7758 5 месяцев назад

    What about PET scan.plesae share it.

  • @gomathij1968
    @gomathij1968 10 месяцев назад +4

    Anna hernia pathi video podunga usefulla irukkum ellarukkum

    • @gtk717
      @gtk717 9 месяцев назад

      Hernia oru problem illa enakkum irukku but 2year kku munnadi irunthu irukku weight loss pannale problem illa ethana mm irukku

    • @mirudhu05
      @mirudhu05 6 месяцев назад

      ​@@gtk717 ungaluku ena hernia iruku?

    • @gtk717
      @gtk717 6 месяцев назад

      @@mirudhu05 🤔

    • @mirudhu05
      @mirudhu05 6 месяцев назад

      @@gtk717 hernia type kekaran bro

  • @kbaladandapani8824
    @kbaladandapani8824 7 месяцев назад

    Nice explanation. Thanks

  • @aniyadaniel8638
    @aniyadaniel8638 10 месяцев назад +3

    My son 8 years from 2021-june to 2023 we took more than 50 brain 🧠 CT scan ,per day 25-30 Xray more than 3 months now he is fine .

    • @rajasrimanthula4742
      @rajasrimanthula4742 10 месяцев назад +1

      whats the problem to your for taking ct brain scan

    • @rajasrimanthula4742
      @rajasrimanthula4742 10 месяцев назад +1

      pls reply

    • @aniyadaniel8638
      @aniyadaniel8638 10 месяцев назад

      @@rajasrimanthula4742 he is having Hydrocephalus A buildup of fluid in the cavities deep within the brain.The extra fluid puts pressure on the brain and can cause brain damage.and he under went 8 major surgery and right side stoke and pheralys.

    • @JESSICA-BABY-2023
      @JESSICA-BABY-2023 9 месяцев назад

      Wat happened to son.. y so many scan,xray

    • @soundarapandian8374
      @soundarapandian8374 9 месяцев назад

      Please don't misguide with comments this will be a cold war

  • @jasmakitchen2833
    @jasmakitchen2833 8 месяцев назад

    Scan edukka erumbu use panna mudiyathunah na pallu katti iruthen nah eppadi scan pannuvaga

  • @spcodpi323
    @spcodpi323 9 месяцев назад +1

    Super explanation

  • @saravan4370
    @saravan4370 4 дня назад

    👌sir நன்றி

  • @m.venkatesanmadambakkam2419
    @m.venkatesanmadambakkam2419 7 месяцев назад

    Baby ku ct scan panalama?

  • @MuruganMurugan-nf3xf
    @MuruganMurugan-nf3xf 3 месяца назад

    Doctor explain 👍 good

  • @sankarChithra-to2im
    @sankarChithra-to2im 9 месяцев назад +1

    Bro icchi muzhungamudiyala bromuzhunguna Thonda valikkutu Bro Why Bro

  • @Ranjith_Nanban
    @Ranjith_Nanban 10 месяцев назад +2

    Thank You brother

  • @maryluise1853
    @maryluise1853 7 месяцев назад

    Thank You God

  • @sakthivelp-lm6ch
    @sakthivelp-lm6ch 9 месяцев назад

    Anna enakku oru question 72 kg irukkira men health issues nala 68 kg weight loss agiraru, health quir ana pinbu weight gain agala ,pakkum pothu again wt loss anamathiri theriraru ana wt 68 la maintain aguthu ,athu eppadi?yen?

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 9 месяцев назад +2

    Thank you doctor good explanation

  • @gowrimanohar1045
    @gowrimanohar1045 5 месяцев назад

    Inda MRI scan machine totally failure nu tha sollunu en na inda machine awalavu sound,
    Inda machine kulle pona eppadi pattavagala irudalu bayandirvanga..😢 netru enga coloni le oru pombale intha MRI MACHINE sound kete heart attek agiye setthitange😢😢😢

  • @vijaykumar-zr5qs
    @vijaykumar-zr5qs 9 месяцев назад +2

    Pls Gangrene Pathi Pesunga anna

    • @amrahealthcare5152
      @amrahealthcare5152 9 месяцев назад

      Ischemia (loss of blood supply) this leads to necrosis (cell death) & finally it leads to gangrene Dead tissue caused by an infection or lack of blood flow.

  • @manikandanrajesh1689
    @manikandanrajesh1689 7 месяцев назад

    Well done 👍✅

  • @vasug2003
    @vasug2003 7 месяцев назад

    Head phone magnetic radiation affect agatha sir

  • @dr.rishikumar5195
    @dr.rishikumar5195 9 месяцев назад +1

    Why can't the MRI machine makers make MRIS machines with strong sound proof shields as sounds really disturb patient's normal mentality

  • @KalyaniV-s8e
    @KalyaniV-s8e 5 месяцев назад

    Super.explan.sir.god.bless.you

  • @Dreemitspositive
    @Dreemitspositive 9 месяцев назад +1

    பிளேட் அல்லது ராட் வைத்து இருந்தால் mri Scan எடுக்க கூடாது போல 👍🏻

  • @mrs6948
    @mrs6948 8 месяцев назад

    Acl cout yana akum soilyunga bro

  • @mohamedinzamam8478
    @mohamedinzamam8478 9 месяцев назад +3

    I have done MRI scan that was so scary sounds

  • @anbarasannst
    @anbarasannst 9 месяцев назад +2

    Adhu cryogenic circulate aguradhu

  • @govindarajm3815
    @govindarajm3815 8 месяцев назад

    Usefull content

  • @guruusha
    @guruusha 7 месяцев назад

    Good anchor

  • @LavaLava-y7c
    @LavaLava-y7c 4 месяца назад

    CT scan MRI scan எடுக்க எவ்வளவு செலவாகும்