லக்னத்தில் குரு மேஷம் , ரிஷபம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 89

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад +4

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 லக்னத்தில் குரு விளக்கம் அருமை 👌👌 அடுத்த காணொளி ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் 🙏🏼🙏🏼

  • @ramarajsampath5619
    @ramarajsampath5619 3 года назад

    ஐயா அவர்கள்,
    வணக்கம். " லக்னத்தில் குரு " எங்களுக்கும் புரியும்படியும், அதேசமயம் மிக விளக்கமாவும் இருக்கிறது. இது தொடர்பான உங்களின் அடுத்த காணெளியை ஆவலுடன் எதிர்பார்கிறோம். நீங்கள் சிறப்புடன் இருக்க இறைவனிடம் நாங்கள் எப்போதும் வேண்டிக்கொள்கிறோம்.
    நன்றியுடன்
    ராமராஜ்.

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 5 дней назад

    Vanakkam ji🙏guru patri arumaiyana kanoli 🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏

  • @mano3tara
    @mano3tara 3 года назад

    வணக்கம் அய்யா. காலத்தின் அருமை கருதி இரண்டு லக்கினத்துடன் முடித்து விட்டர்கள். மிகவும் தெளிவான செய்திகள். கடகம் சிம்மம் போன்ற லக்கின பலன்களை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்து இருக்கிறேன் அய்யா.

  • @ஆதிஸ்வரன்
    @ஆதிஸ்வரன் 3 года назад +1

    அடுத்த காணொளிக்காக காத்திருக்கிறேன் அய்யா 🙏🙏

  • @sudha3431
    @sudha3431 3 года назад

    தெளிவான, பொறுமையான விளக்கம் சார் 👍💚

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 года назад

    மேஷ ரிஷப, லக்னத்தில் குரு , பற்றிய நல்ல தகவல் ஐயா 🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 3 года назад +1

    Jothida chakravarthi ye 🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 true,true, true

  • @selvam24888
    @selvam24888 3 года назад

    கேது சூரியன்,, சூரியன் செவ்வாய் சேர்க்கை பற்றி சொல்லுங்கள் guruji... 🙏🏻🙏🏻🙏🏻

  • @ai66631
    @ai66631 6 месяцев назад

    Arumai SriRamji🙏🏾
    kamakshi thunai 🌷

  • @t.manjulamanikandan8793
    @t.manjulamanikandan8793 3 года назад

    Mesha rasi meshathil guru,kethu nakshathiram.simma laknam 4 place sani vakram.neega sonathu 90 % correct.2 place la kethu.Thank you sir

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 года назад

    மிக மிக அற்புதமான காணொளி.
    எதிர்பாராத மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    அடிப்படை விதிகளோடு உயர் நிலை விளக்கங்களையும் சேர்ந்தே அளிக்கும் அற்புதமான விளக்க உரை.
    கிரகங்களின் நட்சத்திர சார பலன்கள் எவ்வாறு அறிவது என்ற குழப்பத்தில் இருந்த என்னைப் போன்றோருக்கு மாபெரும் கொடை.
    இந்த தொடர் வெகு வெகு சிறப்பான முறையில் அமையும் என்பதில் எள் முனை அளவும் ஐயமில்லை.
    அதி சிறப்பு. தொடரட்டும் உங்கள் பணி.
    வாழ்த்துக்கள் ஐயா. வாழ்த்துக்கள்.🙏

  • @thiruppathiganesamoorthy2845
    @thiruppathiganesamoorthy2845 3 года назад +1

    Simma laknam podunga

  • @asganesanganesh6524
    @asganesanganesh6524 3 года назад

    அருமையான பதிவு

  • @saiappa5098
    @saiappa5098 3 года назад

    En kanavarku rishabam Rogini ayya parikaram eathum iruka sollunga

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 3 года назад

    நன்றி சார் 🙏🙏🙏

  • @geetha-1165
    @geetha-1165 3 года назад

    sathayam star Tula lagnam,
    Guru ragu and sukran ..combination in lagnam pl. Tell

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 года назад

    நன்றி

  • @thirupathi1140
    @thirupathi1140 3 года назад

    Thulam rasi virichuga lagnam pathivingal sir

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 года назад

    வணக்கம் ஐயா நன்றி

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 3 года назад

    Thelivana jothidar sir 🙏 🙏🙏 neenga

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 3 года назад

    Good night Ji 🙋

  • @radhay2459
    @radhay2459 3 года назад

    Sir 👋 meena laganam lagnathil guru
    Fifth place Raghu ok va
    Guru Raghu va parthala bad palan ellaya sir

  • @revanthmurugesan7116
    @revanthmurugesan7116 2 года назад

    Ayya Ennaku meena lagnam , Sevvai +guru +Sani baghavan lagnam eruthu 2 thasam veedu Palan solluga

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 года назад

    Nandri Guruji Sir 🙏

  • @avnibangarus8228
    @avnibangarus8228 3 года назад

    Nice information sir 🙏🏼

  • @_Agnidevan
    @_Agnidevan 3 года назад

    Sir neenga budhan aditya yoogam patri sollum poothu kanni lagnathuku 8 th place lasun + mercury serunthu erukkurathu pathi yen mention panala sir
    Athu budhan aditya yoogam illaya sir

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 года назад

    Resapaththil kuru, sani serkkai and kuru rohini Nachathirathil varkothamam petrou Nachathira authipathi chenthiran makarathil pournami chenthiran naka eronthal palan yappadi eroukkum sir meenam lakanam makaram rachi thirouvounam Nachathiram sir

  • @_PrakashS
    @_PrakashS 3 года назад

    Sir , please upload the video for mithuna lagnathil guru

  • @Learnenglishwithnathiya
    @Learnenglishwithnathiya 3 года назад

    Vanakkam guruji 🙏

  • @karthikayan9028
    @karthikayan9028 5 месяцев назад

    9.21 ரிஷபம் லக்னம்

  • @revathinathan2000
    @revathinathan2000 3 года назад

    ayya.suthakar mesam asiveni 27.12.1990.revathi thulam chithirai 31.08.1992 purutham sollugal ayyq

  • @sathishm7237
    @sathishm7237 3 года назад

    Sapitengala guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.s.7821
    @s.s.7821 3 года назад

    Hi Sir,
    I am trying 5 months Sir😭😭😭
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male l Srilanka
    Medicine 4th year at Foreign University.
    1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா?
    2. Marriage Life எப்படி இருக்கும்?
    3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @ranjitharanjitha6452
    @ranjitharanjitha6452 3 года назад

    Thank you

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 года назад

    இந்த முறையாவது பதில் கூறுவவீர் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பேன் அண்ணா

  • @senthilkumarc8699
    @senthilkumarc8699 3 года назад

    Rishaba lagnam guru 7 aam idathil thanithu irundhaal indha palangal porundhuma?

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 3 года назад

    Guruji 🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏

  • @SaiCharan-mh5uh
    @SaiCharan-mh5uh 3 года назад +1

    Sir ,Pls answer me I am asking for last 7 weeks Sir 😭😭😭. Pls, answer me Sir
    ஐயா வணக்கம் .14.04.1978
    மிதுனம் ராசி
    கன்னி லக்கனம்
    திருவாதிரை
    நட்சத்திரம்
    எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா.
    ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 3 года назад

    வணக்கம் குருஜி. லோகநாதன் காங்கயம். 20.12.1969 காலை 2.16குரு திசை எப்படி. சனி வக்ரம். பதில் தாருங்கள். பல நாள் முயற்சி.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 года назад

    Thanks sirs 🙏🙏🙏

  • @Kodandin
    @Kodandin 9 месяцев назад

    ரிஷப லக்னத்தில் குரு மற்றும் குரு திசை சேர்ந்து அமைந்தால் என்ன பலன்கள் சார்

  • @sivaperumal2401
    @sivaperumal2401 3 года назад

    Sir
    Magaram karma palan

  • @Nandhakumar-wc9sk
    @Nandhakumar-wc9sk 3 года назад +1

    Sir I want to become doctor is it possible to become doctor 22.08.2005 6.35 am madurai will I get govt doctor job

  • @maheswarir1480
    @maheswarir1480 3 года назад

    Waiting for next video sir

  • @sangeethasundar7844
    @sangeethasundar7844 3 года назад

    Guruji 🙏

  • @asganesanganesh6524
    @asganesanganesh6524 3 года назад

    அண்ணா பெண்களுக்கும் சேர்ந்து கூடுதலாக ஐந்து நிமிடம் சொல்லுங்கள்

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 3 года назад

    Ayya vanakkam my son 25 10 95 4 10 am walaja sani thasa eppadi irukkum suya thozhil seyyalama thirumanam eppozhutu please sir vanakkam ayya

  • @balasundar8292
    @balasundar8292 3 года назад +1

    ரோகிணி நட்சத்திரத்தில் அமர்ந்த குரு வக்ரம் பெறும் போது இதே போல கஷ்டமா இருக்குமா இல்லை வீதி விலக்கா உண்டா ....... பதிலூக்காக காத்து கொண்டு இருக்கேன் ஐயா....🙏🙇 சந்திரன் குருவிற்கு 8ல் மறைவு

  • @balasubramanians5353
    @balasubramanians5353 3 года назад

    ஐயா வணக்கம் நான் நத்ததிலிருந்து லக்னம் ரிஷபம் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் ரிஷபத்தில் குரு உள்ளார் சுக்கிரன் தனுஷ் உள்ளார் கார்த்திகை நட்சத்திரத்தில் உள்ளார் எப்படி இருக்கும் தாங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன் நன்றி வணக்கம்

  • @rajeswaranrajeswaran984
    @rajeswaranrajeswaran984 3 года назад

    Super sir

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 года назад

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @shrisundar263
    @shrisundar263 3 года назад

    Sir please trying since 3 months for your answer.. 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir
    Settled in abroad sir

  • @gowsia2202
    @gowsia2202 3 года назад

    Please answer my question bro

  • @tna7131
    @tna7131 3 года назад +1

    நவாம்சத்தில் குரு லக்னத்தில் இருந்தால் இந்த பலன் பொருந்துமா ஐயா

  • @_YouTubeAravInTh_
    @_YouTubeAravInTh_ 3 года назад

    நீண்ட நாள் முயற்சி ❗
    20.11.1998
    1.15 pm
    Salem
    சுக்கிரன் நவாம்சத்தில் நீச்சம் இருக்கிறது.
    சுக்கிர தசை எப்படி இருக்கும்?
    🙏

  • @dhanamm2828
    @dhanamm2828 3 года назад

    ○வணக்கம் ஐயா.என் கணவருக்கு வாழ்க்கையில் பொருளாதாரம் முன்னேற்றம் வருமா?தேதி13/8/1992 , 2.00 AM,thiruvallur.

  • @ஜெயக்குமார்-ண7த

    விருச்சிக ல குரு

  • @maheshwareng901
    @maheshwareng901 3 года назад +1

    🙏🙏🙏

  • @sdr3463
    @sdr3463 3 года назад

    வணக்கம் ஐய்யா.
    எனது பிறந்ததேதி 3/4/1963
    பிறந்த இடம் சென்னை
    நேரம் இரவு 8.45
    எணது ஜாதகம் எப்படி உள்ளது
    கடண் தீரும் நேரம் எப்போது
    சுயதொழில் செய்ய ஏதுவான தொழில் எது
    திடீர் அதிஷ்டம் வருமா

  • @rajinidevih8682
    @rajinidevih8682 3 года назад

    Respected Guruji kindly advice 12 weeks trying son DOB 25/02/2004 @ 09:08AM@Chennai How is Sukira Dasa(Bhudhan, kethu) puthi - waiting for your answer.

  • @sornakumarisachidanandam5085
    @sornakumarisachidanandam5085 3 года назад

    ஐயா வணக்கம் 🙏 திருமணம் எப்போது? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? கணவர் குணம் எப்படி? எதிர்காலம் எப்படி இருக்கும் ?
    8.1.1988
    10.2pm chennai. நன்றி.

  • @pragadeeshvijendiran2771
    @pragadeeshvijendiran2771 3 года назад

    உதவி செய்யுங்கள் ஐயா
    DOB :04.10.1994
    Time : 09.04 am
    Place : கும்பகோணம்
    ஐயா ராகு திசையில் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.computer science எடுத்தேன் படிப்பை முடிக்க முடியவில்லை இப்போது வேலைக்கு போக முடியாமல் அவதிபடுகிறேன்.கடனும் அதிகம்.
    வெளிநாடு செல்லுவேணா அல்லது அரசு வேலைக்கு முயற்சி செய்யலாமா?

  • @Learnenglishwithnathiya
    @Learnenglishwithnathiya 3 года назад

    🙏 Hello Guruji How are you? I am from Thiruvallur. I am happy but no job no money. Next year kethu dhasha will start, That how will be for me? And will i get govt job or not get? I want to become a police SI. Any chances guruji? Nathiya 20.02.1998, 06.07 am rasipuram, magara lagna, anuradha nakshatra, virchiga rasi
    Thank you...guruji

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 3 года назад

    அய்யா லக்னத்தில் சுக்கிரன் அமர்ந்து 11ல் அமர்ந்த நீச சனியின் பார்வை பெறும் போது சுக்கிர திசை பலன் எப்படி அமையும்?(மிதுன லக்னம்)
    நன்றி

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 года назад

    🙏🙏🙏ஐயா கணவர் ஜாதகம் ஜோதிடரிடம் காட்டிய போது 5 இல் சனி இருப்பதாலும் 5 ,8 அம் இட தொடர்பு கிடைப்பதாலும் குரு ராகு சேர்க்கையாலும் குழந்தை கிடைப்பதில் தடை இல்லை குறையுள்ள குழந்தை கிடைக்கும் என்று ஜோதிடர் கூறினார் குழந்தை பாக்கியம் ஜாதகத்தில் உள்ளதா குருஜி ஆரோக்கியமான குழந்தை கிடைக்குமா 😂 19/02/1987 4.23 pm Chennai🙏

  • @PrakashRaj-qz7xy
    @PrakashRaj-qz7xy 3 года назад

    Vanakkam ayya
    Name ; prakash
    Dob ;10/6/1999
    Time ;1.00 am
    Place ; perambalur
    Ayya enakku SUKRA thisai epidi irukum ayya

  • @varunsuresh9737
    @varunsuresh9737 3 года назад

    In my horoscope, both guru and sani vakram. Had a very good guru dasa living in US the entire 16 years (US citizen). Been having a bad sani dasa with return to India and problems with job and income. Want to know how will be my budhan dasa (which starts in another one and half years) in terms of income and whether I will live in India or US. Birth details: 15/8/1962 3:12 PM place of birth: chennai.

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 года назад

    Date of birth.7/10/1981(பெண்)
    Time.4.23 a.m
    Place.salemஎனக்கு நடந்து கொண்டிருக்கும்...ராகு திசையில் நிறைய கஷ்டங்களையும்,துன்பங்களும் உறவினர் வழியில் அவமானங்களையும் சந்தித்துவிட்டேன்..ராகுதிசை எப்போது முடியும், குரு திசை எப்படி இருக்கும், கூறுங்கள் அண்ணா.என் அம்மாவின் ஆயுள் ஆரோக்கியம் எப்படி இருக்கும் கூறுங்கள் அண்ணா. அவருக்கு ஜாதகம் இல்லை.

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 3 года назад

    Ok sir

  • @frrty-i1e
    @frrty-i1e 3 года назад

    Sir I am asking for long time to my niece.. when she will get married love or arranged marriage and about bridegroom?9/2/99 12.20 am salem

  • @gowsia2202
    @gowsia2202 3 года назад

    என் கேள்வி உங்கள் கண்களில் பட இறைவனை வேண்டுகிறேன் அண்ணா 6 மாதமாகதொடர்ந்து முயற்சிக்கிறேன் ஒரு முறை பதில் தாருங்கள் அண்ணா
    7.2.97
    1.10 PM
    Villupuram.
    1. அரசு வேலைக்காக முயற்சி செய்கிறேன் கிடைக்குமா எப்போது?
    2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி சொல்லுங்கள் அண்ணா pls

  • @rsundar7777
    @rsundar7777 3 года назад

    Vanakam Guruji My son wants to do PhD in abroad His date of birth 7.2.99 7.55am at chennai. Now he is doing MS in chennai

  • @manikandanbalasubramanian7149
    @manikandanbalasubramanian7149 3 года назад

    அய்யா,வணக்கம்! திருமணமாகி எட்டு ஆண்டுகளாக,
    நான் வெளி நாட்டில் வேலை செய்வதின் காரணமாக
    பிரிந்து வாழ்கிறோம். இரண்டு ஆண் குழந்தைகளையும்,
    மனைவியையும் ஆண்டுக்கு ஒரு முறை பார்ப்பதே
    அரிதாகிவருகிறது. இந்தநிலையில் நாங்கள் சொந்த நாட்டில் எப்போது
    சேர்ந்து வாழ்வோம். அல்லது நான் இருக்கும் அபுதாபியில்
    குடும்பத்தோடு வாழ வாய்ப்பு இருக்கிறதா? என தெரிவிக்க
    வேண்டுகிறேன்.
    மணிகண்டன். 10.10.1983. 01.05AM.அரியலூர்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 года назад

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 என் சகோதரி யின் மகன் கடந்த நான்கு ஆண்டுகளாக மனம் மாறி இருக்கிறான். நன்றாக படித்து கொண்டு இருந்தவன் தற்போது ஒரு விதமாக இருக்கிறான். பௌர்ணமி அன்று பிறந்தும் ஏன் இப்படி இருக்கிறான்? நிறைய டாக்டர்கள் பார்த்தும் கோவில்களுக்கு சென்றும் இன்னும் சரியாகவில்லை? எப்பொழுது நன்றாகுவான்? எங்கள் மனகவலை எப்பொழுது தீரும்?
    பெயர் லோகேஷ் 23.10.2002 6.15 காலை. திருநெல்வேலி

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowsia2202
    @gowsia2202 3 года назад

    9.20

  • @sridhartv4187
    @sridhartv4187 3 года назад

    வணக்கம் சார் 🙏, இதே 8க்கு உடைய குரு (கார்த்திகை - சூரியன் நச்சித்திரம்) ரிஷப லக்னத்தில் வக்ரம் பெற்று பரிவர்த்தனனயும் அடைந்திருக்கிறது - வரப்போகும் குரு தசை எப்படி இருக்கும் (பனமழை கொட்டுமா அல்லது கடண் தொல்லையால் அவஸ்தை படுவேனா ? தற்போது ராகு 6ல் நின்று தசை நடக்கிறது - பெருத்த கடண் ஏற்பட்டு, எதிரிகள் அதிமாகி, நோயை மனைவிக்கு கொடுத்து விட்டார் துலாம் வீடு என்பதினாலோ ? இப்படியாக 6 ம் அதிபதி தசை, அடுத்து அஷ்டமாதிபதி 8 ம் தசை - வாழ்கை முழுவதும் போராட்டாமா ? தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ?பிறந்த நாள் : 16/11/1976. நேரம் : 6.20 PM இடம் : சென்னை.

  • @garmentsvenus7521
    @garmentsvenus7521 3 года назад

    கும்பத்தில் குரு காத்திருக்கிரேன் குருவே

  • @aadhisunraj3109
    @aadhisunraj3109 3 года назад

    Sir... Name:shumugaraj
    Dob:9/11/1991
    Time:01.18am
    Place:rajapalaiyam
    Foreign la work panren sir..can I start own business or continue that job???

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 3 года назад

    குரு ஜி அவருக்கு வணக்கம். அறு
    வாரம் முயற்சி செய்கிறேன். உங்களை நான் கடவுள்ளக நினைகரன் குரு ஜி எனக்கு விடை குறுங்கள். எண் பெயர் பிரிய தேதி 09/10/1996 நேரம் 04:23PM பிறந்த ஊர் திருச்சி, எனக்கு திருமணம் பார்த்த புடிக்கல நான் நிறுத்தி விடேன். எனக்கு வேறு ஒரு பையன் மேல் காதல். மறு படியும் எண் பெற்றோர் எனக்கு புடிகமல் வேறு ஒரு மணமகன் பார்கிறார்கள். எனக்கு காதல் திருமணம். இல்லை அம்மா அப்பா சொல்லும் திருமணம். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். காதல் செய்த பையன் எனக்கு எப்போது கிடைபன் குரு ஜி.

  • @bhavanit6583
    @bhavanit6583 3 года назад

    முன்று மாதங்கள் முயற்சி
    15.11.2007, 10.46pm, Chennai. என் தங்கை அஷ்சயா க்கு அக்டிசம். சரியாக பேசமாட்டாள். என் தங்கை சரசரி பெண்னைப் போல் எப்போழுது இருப்பால் ? என்ன செய்தால் அவளின் எதிர்காலம் சரியாகும்? sir.

  • @madurai5927
    @madurai5927 3 года назад

    Thanks SIR 🙏 LONG TIME REQUEST 20/08/1994***இரவு 2.50 மணி மகர ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம் அரசு வேலை கிடைக்குமா, எந்த வகை வேலை எனக்கு ஏற்றது, எதிர் காலம் எப்படி இருக்கும்

  • @venivelu5183
    @venivelu5183 3 года назад

    Sir, thankyou🙏🙏👌👌

  • @alanalan867
    @alanalan867 3 года назад

    Thank you sir 🙏

  • @hemanathank3560
    @hemanathank3560 3 года назад

    Thank you sir,