எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் ! / சிங்கிள் செய்யலாமா !!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 123

  • @sivagamivmissyou9737
    @sivagamivmissyou9737 3 дня назад +5

    Nanum தனுசு ராசி தனுசு லக்னம் உங்கள் பதிவுகளை பார்த்து நிறைய மாற்றங்கள் செய்து கொண்டேன்

  • @veeramanikandankrishnaswam1495
    @veeramanikandankrishnaswam1495 2 дня назад +1

    உங்கள் வெளிப்படையான பேச்சுக்கு நன்றி.உங்கள் வீடியோ எனக்கு பல தெளிவுகளை பெற்றேன்.என் லக்ன ரீதியாக மற்றும் ராசி ரீதியாகவும் தெளிவுப் பெற்றேன்.நன்றி உங்கள் ஜீவ சேவைத் தொடரட்டுமாக

  • @thukkaramvenkatamma
    @thukkaramvenkatamma 4 дня назад +4

    I use to see videos all are fact about my thula raasi
    Your predictions 100% correct.
    Never mind about negative comments of the people. Let your journey continue for the benefit of people. Regards
    By V Thukkaram

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld 5 дней назад +7

    U always say surrender to super power but u r a real time super power in changing people's mind

  • @sprrajan60
    @sprrajan60 2 дня назад +1

    எத்தனையோ ஜோதிடர்கள் இருந்தாலும் நீங்கள் தனித்தன்மை வாய்ந்தவர் உங்களை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் நீங்கள்தான் ஜோதிட சக்கரவர்த்தி உங்கள் ஜோதிடத்தை பார்த்து பலர் நன்மை அடைந்திருப்பார்கள் அதில் நானும் ஒருவன்

  • @HjjhRohithguy-gk1tc
    @HjjhRohithguy-gk1tc 5 дней назад +29

    இன்று என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுங்கள் ஐயா என்னுடைய பிறந்தநாள் என்று இந்த வீடியோ பார்த்ததில் கிடைத்த மகிழ்ச்சி தனுசு ராசி தனுசு லக்னம்

    • @ManikandanManikandan-vh3yx
      @ManikandanManikandan-vh3yx 5 дней назад +6

      Happy Birthday bro.🎉🎉🎉

    • @nagendrann5550
      @nagendrann5550 5 дней назад +5

      Happy birthday bro🎉🎉🎉🎉

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 5 дней назад +2

      இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் 💐

    • @mageshb7277
      @mageshb7277 5 дней назад +3

      பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரரே....

    • @UshaPooj90
      @UshaPooj90 5 дней назад +3

      Happy birthday 🎂🎂🎂 brother

  • @mangalamganesh511
    @mangalamganesh511 4 дня назад +2

    Ur words changed my approach. I really love and respect u

  • @yogiiivlogs4380
    @yogiiivlogs4380 4 дня назад +3

    Ignore negativity sir… your predictions is always too good & useful 💜💯!!!

  • @aishwaryashreejayabhaarath6554
    @aishwaryashreejayabhaarath6554 День назад

    Full of wisdom !🙏🏻 astrology approached with science. Keep doing more sir

  • @navaneethankrishnan8658
    @navaneethankrishnan8658 5 дней назад +6

    நானும் ஐயா உங்கள் பதிவை பார்த்து என்னை மிகவும் மாற்றிக் கொண்டேன். மனதில் ஒரு மாற்றத்தை உணர்ந்து கொண்டேன். நான் தனுசு ராசி மா🎉

  • @_J7cK
    @_J7cK День назад

    I want to express gratitude to the whole team 🌻

  • @iamvinoth1836
    @iamvinoth1836 4 дня назад +2

    அருமை அன்பு ஐயா 🙏😊 now I try to feel super power ❤

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld 5 дней назад +4

    Aiya neenga oru prediction king ungala yaarukuthaan pidikaadhu......yellarukumey ungala pidikum aiya.... especially for changing dhanusu people mind

    • @arunayyanar_socialscientists
      @arunayyanar_socialscientists 4 дня назад

      Yes 🙌 ! Agree 👍 we are born blessed Soulmates of Devine power and our Guru Arul Ganeshan Ayya!

  • @ramanathansundaram8420
    @ramanathansundaram8420 4 дня назад +1

    I love you, Sir
    During my tough times i watched your videos they were so relatable and made me to accept whatever comes in, thank you so much for that.

  • @HariPrasad29
    @HariPrasad29 5 дней назад +1

    Sir! You are a true Guru. I have been following you for atleast 2 years , your prediction and advise is correct.

  • @vanajaa.vanaja9899
    @vanajaa.vanaja9899 День назад

    My favorite jothidar neengal Ayya 🙏

  • @67K621
    @67K621 4 дня назад +1

    Don't worry about the sick 😷 people, Sir.

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 дня назад

    I have been watched
    Tk you have been watched and changed my life

  • @8012347565
    @8012347565 4 дня назад +2

    Computer ganesh sir.now I'm you fan sir

  • @ayyadurai201
    @ayyadurai201 5 дней назад +2

    இது வெல்லாம் ஒரு மாயை அதுதான் உண்மை ஐயா❤🙏

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld 5 дней назад +6

    My all time guru 🙏🙏🙏

  • @143-cricket
    @143-cricket 3 дня назад

    கடந்த 4 ம் தேதி நான் உங்களை பொள்ளாச்சியில் 17:22 நேரில் பார்த்து, என்னை பற்றி நீங்கள் கூறியது அனைத்தும் 💯 உண்மை... உங்கள் பணிவு மிகவும் சக்தி வாய்ந்தது ❤

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 5 дней назад +3

    You 💯 correct sir people difficult to understand

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 5 дней назад +3

    You are always great sir they don't understand you ❤your channel 💯 me from Penang Malaysia 🙏 rombo nandri sir

  • @mangalamganesh511
    @mangalamganesh511 4 дня назад +1

    Very nice , i follow ur videos, also i found very good change.

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 5 дней назад +2

    Namaskarm Sir🙏🙏🙏Iam from Kerala Tamil puriyum very good information Sir God bless you 🙏🙏🙏 epizum agye follow cheyyarrn Sir🙏🙏🙏

  • @arunayyanar_socialscientists
    @arunayyanar_socialscientists 4 дня назад

    Suitable term it's!!" Who am I " astrology Guru we are blessed Master students 🙏

  • @muthusamys7330
    @muthusamys7330 5 дней назад +2

    நன்றிங்க ஐயா உங்களுடைய விளக்கத்துக்கு மிக்க மிக்க நன்றி

  • @ananyabeautyclinictranings4587
    @ananyabeautyclinictranings4587 5 дней назад +3

    You are great Guruji 🙏

  • @jamruthnachiyarmohamedhuss9213
    @jamruthnachiyarmohamedhuss9213 5 дней назад +1

    Absolutely Wonderful story of yours sir have a blessed New Year we also like you very much 💐✍🏼

  • @kalpanasoundhararajan8150
    @kalpanasoundhararajan8150 3 дня назад

    Sir truely u r videos r very super.... Im mithunam rasi....unmaya crt ah solluvega character pathi...nanum neraya change agiruken unga videos pathu...i love u so much sir

  • @akshayakmurthy
    @akshayakmurthy 5 дней назад +1

    My guruji, I thank God for giving me the opportunity to speak to you guruji ❤

  • @akshayakmurthy
    @akshayakmurthy 5 дней назад +1

    Guruji please share more kutty stories ,we love to listen to you❤

  • @somasundaram999
    @somasundaram999 4 дня назад +2

    ஐயா நானும் தங்களது கருத்தை ஆதரிக்கிறேன். நானும் ஜோதிடராக இருக்கிறேன். தங்களைப் போலவே நான் ஜாதகத்தில் இருக்கும் நல்ல கெட்ட பலன்கள் எதையும் மறைக்காமல் சொல்லி வருகிறேன். அதேசமயம் எச்சரிக்கை தருவது தான் சிறப்பு என்று பலர் என் பலன்கள் சரி என்பதாக அவர்கள் வாய் மூலமாக கேட்டு வருகிறேன். யாராக இருந்தாலும் உள்ளதை உள்ளபடி சொல்வது சிறப்பு என்று உணர்கிறேன்.

  • @eceinterestingthings1502
    @eceinterestingthings1502 4 дня назад +1

    I like your warning sir.

  • @Mkk-Shi568
    @Mkk-Shi568 5 дней назад +1

    Super ayya rombha nalla explain panningha. Good ji.

  • @gandhimathyelangovan630
    @gandhimathyelangovan630 5 дней назад +1

    வீடியோ முழுதாய் பார்த்த பின் சந்தோசம் அடைந்தேன் எனக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும். 20ஆம் தேதியை ஆவலோடு எதிர் பார்ப்பேன். நானும் சண்டை போட்டு இருக்கிறேன். தனுசு க்கு மட்டும் தான்சொல்வீர்களா, மற்ற ராசிக்கும் சொல்லுங்க ள் என்று. வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 5 дней назад +1

    Great Auto Biography.... 👍😇🙏 I am dhanusu lagnam, unga videos paarthu Neraiya maaritten, Meditation helped me a lot to be balanced in All situation... Unga Mnthly prediction aa Naan weekly twice ketppen, so that wrong move edhuvum pannamal thappikiren... Me & my children admire ur style of prediction, 🙏🙏😇😇💐💐"Engalukkum ungala Romba pidikum "😇

  • @SaiPrabhath-jr2rd
    @SaiPrabhath-jr2rd 4 дня назад +2

    Guru vay 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayprashantham9958
    @vijayprashantham9958 4 дня назад +1

    I am your big fan Sir

  • @priyas1335
    @priyas1335 3 дня назад

    Thanks dear sir god bless you ❤❤❤❤sir

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld 5 дней назад +1

    U r the next sadhguru

  • @mayumayuran4443
    @mayumayuran4443 5 дней назад +1

    Vanakkam guruji 🙏🙏

  • @rajanramana9119
    @rajanramana9119 5 дней назад +2

    Nice teacher..........

  • @mariyajohn4504
    @mariyajohn4504 4 дня назад +1

    ❤🎉 valthukkal

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld 5 дней назад +1

    U have super prediction power aiya🙏🙏🙏🙏🙏

  • @arunayyanar_socialscientists
    @arunayyanar_socialscientists 4 дня назад

    அப்பா அருள் குருவே போற்றி ஓம் குருவே சரணம்

  • @jayakumarijayakumari6313
    @jayakumarijayakumari6313 5 дней назад +2

    சூப்பர் ஐய்யா 🙏

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld 5 дней назад +2

    My guru 🙏🙏🙏🙏🙏

  • @LathaK-e6d
    @LathaK-e6d 5 дней назад +1

    Yes. Correct.

  • @_J7cK
    @_J7cK День назад

    Super Aiyya Love you so much !

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 5 дней назад +1

    ❤ thanks 🙏🙏🙏 sir

  • @manimani-ss7ng
    @manimani-ss7ng 4 дня назад +1

    ஐயா ❤🎉

  • @karthikarthee2606
    @karthikarthee2606 4 дня назад +1

    Thank you sir

  • @balatcode
    @balatcode 4 дня назад +1

    நன்றி ஐயா

  • @LathaK-e6d
    @LathaK-e6d 5 дней назад +1

    Yes. Rompa putikkum.

  • @rover-l1x
    @rover-l1x 5 дней назад +1

    ஓம் நமோ நாராயணாய 🙏

  • @gevanvellasamy8061
    @gevanvellasamy8061 5 дней назад +1

    👍❤❤

  • @ஆதிபகவன்-ச2ச
    @ஆதிபகவன்-ச2ச 5 дней назад +1

    உணர்வால் அறிவு சிங்கிள்ஸ் செய்யலாம்❤❤❤❤ அறிவு பயன்படுத்தி மோதிப் பாருங்கள் உங்களுக்கும் நல்ல அறிவு வலிமை கிடைக்கும்❤❤❤

  • @balaji-ft4xp
    @balaji-ft4xp 5 дней назад +1

    Sir please tell about Rasi stone for kaani rasi❤❤

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 дня назад

    Live you all be safe

  • @rajmass7983
    @rajmass7983 4 дня назад +3

    நன் றி‌ஐயா

    • @yugeshavc
      @yugeshavc 4 дня назад

      ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊😊😊😊😊❤❤❤

  • @sais9323
    @sais9323 4 дня назад +1

    ஐயா love you ❤🙏

    • @sais9323
      @sais9323 3 дня назад

      ஐயா உங்கள் வழிகாட்டுதல் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா

  • @Sundaravadivel.S
    @Sundaravadivel.S 3 дня назад

    ஐயா உங்கள் அறிவுரையை என்னை மாற்றியது.என்மனம் துன்பத்தில் இருக்கும் போது நான் தேடுவது உங்கள் அறிவுரையை ஏனென்றால் நான் தனுசு ராசி கன்னி லக்னம் 🙏

  • @GiriGiri-d3b
    @GiriGiri-d3b 3 дня назад

    என்னுடைய computer science sir 🙏❤️

  • @varadharajanmp2364
    @varadharajanmp2364 5 дней назад +1

    Nice👏👏

  • @SivakumarV-m5q
    @SivakumarV-m5q 5 дней назад +2

    திருச்சிற்றம்பலம்
    தங்களின் பொன்னார் திருவடிகள் போற்றி
    தாங்கள் கூறியது போல ஏன் எல்லா ஜோதிடர்கள் பரிகாரங்களும் நல்லதாகவும் பலன் சொல்கின்றனார் அது அவர்கள் மேல் குறை இல்லை அது அவர்கள் மேல் குறை இல்லை வருபவர் யாரும் சரியான பலனை சொன்னால் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் இல்லை
    தாங்கள் கூறுவதை நான் ரொம்ப கடைபிடிக்கிறேன்
    மிகவும் சிறப்பு ஐயா
    நன்றி நன்றி நன்றி

  • @sibivarghese7706
    @sibivarghese7706 5 дней назад +1

    வணக்கம் ஐயா நான் கேரளாவைச் சேர்ந்தவன், ஏனென்றால் நான் உங்களை என் குருவாக கருதுகிறேன், ஏனென்றால் நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் மிகவும் கஷ்டப்பட்டபோது உங்கள் ஒவ்வொரு வீடியோவையும் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன், இப்போது ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதியை மறக்காமல் உங்கள் வீடியோவைப் பார்த்து அனைத்து தலைப்புகளையும் புரிந்துகொள்கிறேன். அது எதிர்மறையாக அல்லது நேர்மறையாக என்ன சொல்கிறது என்பதை நான் நேரில் பார்க்க விரும்புகிறேன், நான் அதை முன்னெடுத்துச் செல்வதால், நான் சிரமமின்றி கடந்து செல்கிறேன், ஆனால் உங்கள் இந்த வீடியோவைப் பார்க்கும்போது, ​​​​அந்த ஆசையை ஒதுக்கி வைக்கிறேன். இருந்தாலும் ஒரு நாள் உங்களை நேரில் சந்திக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்

  • @_J7cK
    @_J7cK День назад

    love you Ganeshan aiyya

  • @ramuramu-bz7fb
    @ramuramu-bz7fb 5 дней назад +1

    🙏 omsairam 🙏

  • @Cosmicc360
    @Cosmicc360 5 дней назад +1

    Vazhaga vazhamuden sir

  • @sudhakarannair9469
    @sudhakarannair9469 4 дня назад +2

    How can i contact swami

  • @gayathrip8563
    @gayathrip8563 5 дней назад +1

    Meditate na enna sir...

  • @LathaK-e6d
    @LathaK-e6d 5 дней назад +1

    Arputham.arputham.

  • @govinthasamysathya6801
    @govinthasamysathya6801 5 дней назад +1

    ❤❤❤

  • @underdogvr4188
    @underdogvr4188 5 дней назад +1

    Totally unexpected.if possible can u share ur jenma jadhagam.what about appointment how to contact?
    Monthly prediction is not working.
    AMT is superb perfect

  • @kubendirankubei6097
    @kubendirankubei6097 5 дней назад +1

    ஐய்யா வணக்கம்

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld 5 дней назад +1

    🙏🙏🙏🙏

  • @bbkuty
    @bbkuty 3 дня назад

    Indha padhivu yaarukku ayya

  • @damarajp6785
    @damarajp6785 4 дня назад +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ramya-ez7ld
    @ramya-ez7ld 5 дней назад +1

    Aiya don't react to negative people's comment....

  • @malarcolors2319
    @malarcolors2319 5 дней назад +2

    ஐயா நீங்க நல்லா இருக்கணும் ஐயா உங்கள பத்தி பேசுறவங்க தூக்கி குப்பையில் போடுங்க நாங்க இருக்கோம் நீங்க எங்களுக்கு நல்லது தான் சொல்லிக் கொண்டு இருக்கீங்க எங்களுக்கு எங்களுக்கு வர கவலைகளை நீங்க முன்னாடியே சொல்லி விடுறீங்க அது பிரகாரம் நாங்க நடக்கிறோம் அதனால பெரிய கவலை எல்லாம் போயிடுது யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு எங்களுக்கு கவலை இல்லை நீங்க கடவுள்தான் கடவுளே நேரில் வந்து சொல்றார் எங்களுக்கு நல்லது

  • @karthikeyan1167
    @karthikeyan1167 5 дней назад +1

    Aiyya vanakkam... Na jothidam basic padichutu iruken... Basic learning book name sollunga aiyya😊

    • @akoramm5547
      @akoramm5547 5 дней назад

      குடும்ப ஜோதிடம் book padigga bro

    • @karthikeyan1167
      @karthikeyan1167 5 дней назад

      @akoramm5547 saringa sir... Evolo book part iruku sir?

    • @akoramm5547
      @akoramm5547 5 дней назад

      @@karthikeyan1167 ore book nu than nenaikura pdf download panni paruga

    • @karthikeyan1167
      @karthikeyan1167 5 дней назад

      @@akoramm5547 ok sir thank yoi

    • @akoramm5547
      @akoramm5547 5 дней назад

      @@karthikeyan1167 na sinna paiya sir nu la solathiga bro

  • @mariahmariah7261
    @mariahmariah7261 4 дня назад +1

    One who don't understand they going to be a loser. So please don't means you will understand what am trying to say.. so...🙏🙏

  • @neethimohan5775
    @neethimohan5775 5 дней назад +2

    Today my Birthday 🎂🎉

  • @Jothi2224
    @Jothi2224 5 дней назад +1

    நீங்கள்.பயந்தாங்கொல்லி அப்படி இப்படி இருப்பீர்கள்.அலிகிரகம் குடிகார் போன்று.இருப்பீர்கள் என்பது உண்மை. தைரியம் வெளியில்தான் என்பது ரொம்ப பிடித்திருக்கறது நன்றி

  • @keerthysangee1509
    @keerthysangee1509 4 дня назад

    unga story tha waotinh evlo yr

  • @devaanthran8888
    @devaanthran8888 3 дня назад

    GanesanVathiyarre🫀🧘 ⚡❤️ from: VirchigamAnbeUllam🦚

  • @kandeshkathirvel9980
    @kandeshkathirvel9980 4 дня назад +1

    நன்றி ஐயா

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 дня назад

    Mikka nanrigal you are god bless you

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 4 дня назад +1

    🙏

  • @janthutiger-id6vn
    @janthutiger-id6vn День назад

    🙏🙏🙏