ரிஷபம் இலக்கினத்தில் குரு தரும் யோகம்
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj
மிக அருமை... உண்மை குருநாதா. எல்லாருக்கும் எல்லாம் செய்து விட்டு "விடுகதையா வாழ்க்கை...." என்ற ரஜினி பாடலை பாடிக்கொண்டு போக வேண்டியதுதான் கடைசியில். நல்ல ஆசிரமம் சொல்லுங்கள் அல்லது தாங்களே ஒன்று ஆரம்பித்து அதில் எனக்கு ஒரு இடம் கொடுங்கள் குருநாதா🙏🙏🙏
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
ஐயா வணக்கம் நன்றாக இருக்கிறீர்களா தங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா
Thalaivarae Super Hairstyles. Salt and pepper look.. ;)
100 percent correct sir.thanks.
Fantastic sir❤
வணக்கம் அண்ணா 🙏
அருமை, நன்றிகள் 🙏
Sir,you are seeing very happy to say this risaba laknathil guru.your face is also very brightful,thank you sir.
Correct correct sir .....7m athibathi sevai atchi petru irunthal future husband epdi iruparu and Laknathibathi ucham ❤️
நன்றி சார்
Vanakkam sir 🙏🙏🙏 vaalga pallandu
அருமை👍👍👍
மிக்க நன்றிகள் அண்ணா 🙏
வாழ்த்துக்கள் ஐயா
Thank you sir🙏
Sir pls video for sani in lagnam
Please upload kanni lagnathil guru
Wow super👌👌👌, en husband ipdi ilayae😔😂😂😂
வணக்கம் ஐயா ஒரு முறை யாவது கூறுங்கள் ஐயா தயவுசெய்து மகர லக்கினத்திற்கு 2ல் சந், ராகு, 3ல்சூரியன், சுக்கிரன், புதன். 5ல்குரு, செவ்வாய்,8ல்கேது,12ல்சனி இருப்பது பற்றி தயவுசெய்து கூறுங்கள் அய்யா வணக்கம் ஐயா
Kadagathil guru plese
Meena lagna guru pls sir
சூரியன்(139) , புதன் (130) , குரு (148) இணைவு இங்கே குருவுக்கு 5 , 9 பார்வை உண்டு என்றல் சூரியனுக்கும் , புதனுக்கும் 5,9 பார்வை உண்டா இல்லையா ?
வணக்கம் சார் 🙏 உங்கள் சேவைக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல 🙏 லக்கினத்தில் எந்த கிரகம் இருந்தால் ஜாதகர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பதை வைத்து பதிவுகள் போடுங்கள் சார் ,சுப கிரகம் லக்கினத்தில் இருந்தால் நன்றாக இருப்பார்கள் என்று கூறுகிறீர்கள் , கஷ்டம் வரும் போது தான் கடவுளையும் ஜாதகரையும தேடுகிறோம் , அதற்கான பதிவுகள் போட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து 🙏 தயவு செய்து தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏 இந்த கரோனா நேரத்திலும் உங்கள் நேரத்தை ஒதுக்கி பதிவை வெளியீடு செய்கிறீர்கள் நன்றி 🙏 அந்த முருகப்பெருமான் அருள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் காத்தருளும் 🙏🙏 நன்றிகள் பல 🙏
Vanakkam Sir murugaiyan 17.6.85time6.35pm vedaranyam Sir katymaiyana kashtam eppo enaku vashkai aayul eppati pls rompa kashtam pls sir Low classkum help pannunga pls
Guru vakirama irundha eppadi irrukkum??
Meenam lagna guru palan sir
ரிஷபம லக்னத்திற்கு 6வது இடம் துலாத்திலும் சுக்கிரனின் தான்மையை எடுத்து வேலையை செய்யுமா ? நன்றி அண்ணா
Magara laknam sir?????
வணக்கம் sir தம்பிபெயர்:கோபால கிருஷ்ணன் 31.03.2002 10.15 PM Erode Diploma IT ..வெளிநாட்டில் வேலை கிடைக்குமா ? வீடு தோட்டம் வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டா?எப்போது? Thankyou sir🙏
இராமன் N.G. அண்ணா வெளி மாநிலம் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. Consultancy முலம் முயற்சிதால் வெளிநாடு வேலை அமையா ? எந்த நாடு அமையும்
En Peyar A.pandiselvi Date Birthday 20.10.1983 morning 10.15 rempa Varuna paabbali paarthu konsi varukirom eppoluthu kalyanam agum sollungkal
வணக்கம் ஐயா, என் அண்ணனுக்கு corona உள்ளது, அவர் உடல் நிலை எப்பொழுது சரி ஆகும், 15-9-1992, 6:20Am, திண்டிவனம்.
என்ன தொழில் செய்யலாம்?
எப்போது சம்பாதிப்பேன்?
எப்போது வீடு வாகனம் வாங்குவேன்?
DOB: 08 JAN 1989
TOB: 01:12 AM (MID NIGHT)
POB: TRICHY
என் மகளின் ஜாதகத்தில் ரிஷபம் லக்னம் குரு லக்னத்தில் உள்ளது இது பெண் ஜாதகத்தில் பொருந்துமா
வணக்கம் ஐயா, 🙏🏻🙏🏻
தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா
எங்களின் எதிர்கால வாழ்க்கையை நினைத்து மிகுந்த கவலையில் உள்ளேன் தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள். 🙏🏻🙏🏻
நான் விரும்பும் நபருடன் காதல் திருமணம் நடக்குமா? எங்களுக்கு திருமண பொருத்தம் உள்ளதா? நாங்கள் இருவரும் வேற்று மதம் நாங்கள் காதல் திருமணம் செய்யலாமா, பெற்றோர் சம்மதம் கிடைக்குமா? புத்திர தோஷம் & இருதார தோஷம், ஆயுள் தோஷம் உள்ளதா? 🙏🏻🙏🏻
பெண்:dob-18/01/1995, 9.15pm,Chennai ஆண்:dob-08/01/1994, 9.05pm, coimbatore.
ஒரு ஜோதிடர் பொருத்தம் உள்ளது என்று கூறுகிறார். மற்றொரு ஜோதிடர் பெண் ஜாதகத்தில் சுக்கிரனை சனி செவ்வாய் பார்ப்பதால் காதல் திருமணம் வாழ்க்கையில் சிக்கல் வரும் என்று சொல்கிறார், ஆண் ஜாதகத்தில் குரு பார்வை 7 & 11 வீட்டைப் பார்ப்பதால் இரண்டு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார். நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டால் அந்த வாழ்க்கை நன்றாக நிலைத்திருக்க வழி கூறுங்கள் ? நடக்கும் தசா புத்திகள் சரி இல்லையா 2022 பிறகு திருமணம் செய்தால் நல்லது நடக்குமா? நாங்கள் இருவரும் உயிராக காதலிக்கிறோம் என்றும் இணைந்து இருக்க சிறந்த பரிகாரம் உள்ளதா தயவு செய்து ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா.🙏🏻🙏🏻🙏🏻😭😭
Kan thirsti thagadu nu soltrangaley athu unmaya...
வணக்கம் ஐயா! குருவும் கேதுவும் ரிஷப லக்னத்தில் இருந்தால் என்ன பலன்?
Extraordinary perfect life
🙏🙏🙏
Kethu vum joint with guru. Sukrun please. Tel me
🙏❤️🙏
🙏 good Evening sir I am JANANI M my date of birth 2/11/2000 time 6 .45 PM place Dharmapuri sir my lagna Rishabh 1st house Guru and shani . VAKKRAM. 2nd house single Raghu.VAKKRAM . My age 21. I am single daughter .my life continue 80 years.VAKKRA, Desai. Y Sri my life . Job marriage child health ... My mum is health issues continue . Please help me 🙏🙏🙏😭
😅
Totally false
Guru vakrmaka irunthal
Thanks sir
Thank you very much sir
சூரியன்(139) , புதன் (130) , குரு (148) இணைவு இங்கே குருவுக்கு 5 , 9 பார்வை உண்டு என்றல் சூரியனுக்கும் , புதனுக்கும் 5,9 பார்வை உண்டா இல்லையா ?
இராமன் N.G. அண்ணா வெளி மாநிலம் வேலை முயற்சிதால் நன்மை? Or வெளிநாடு வேலை முயற்சியால் எது நன்மை?. 02-05-1980; 12.57pm சென்னை. Consultancy முலம் முயற்சிதால் வெளிநாடு வேலை அமையா ? எந்த நாடு அமையும்
🙏🙏🙏
🙏🙏🙏