வக்கிர குரு | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 323

  • @durairajkalyanasundaram7642
    @durairajkalyanasundaram7642 3 года назад +2

    வணக்கம். உங்களுடைய விளக்கம் மிகவும் நன்றாக இருக்கிறது. இது உங்களுடைய அனுபவத்தில் கிடைத்த பொக்கிஷம். இறையருள் பெற்ற உங்களுடைய மேலான சேவை இன்றைய சூழலில் மிகவும் தேவைதான். நன்றி.

  • @vishalv1713
    @vishalv1713 3 года назад +6

    King maker of astrology ❤️Dindugal Chinnaraj Annan ❤️

  • @goldstar773
    @goldstar773 3 года назад +4

    கல்வி நிலை உயர்விற்கு : லக்னாதிபதி உச்ச கேந்ரம், குருவின் வீடு + அம்சம்மும் மிக அருமை.
    மருத்துவம்: ல / 10 சூ + செவ் திக் பலம் + குரு வீடு + அம்சமும் மிக அருமை.
    குரு தசா: பாதகர் , அவர் ஸ்தானத்திற்கு 3,8-ல் அமர்ந்து, வக்ரமாகி மீண்டும் சுக்ரன் பார்வை + அம்சத்தில் ஆட்சியால் மிக சிறப்பு.
    லக்னம் / ராசி : குருபார்வையால் ஜாதகரின் சகல தோசமும் நிவர்த்தி .

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 года назад +1

    வணக்கம் சார் நீங்கள் சொல்வது போல் ஜோதிடத்தை படித்து தெரிந்து கொள்வதை விட தங்களின் பதிவுகளையும் உங்கள் ஜோதிட வகுப்பில் தாங்கள் தரும் விளக்கங்களையும் நுணுக்கமாக கேட்டாலே தெளிவாக புரிந்து கொள்ள முடியும் சார்.அந்த அளவிற்கு மிகவும் அருமையாக கற்றுத் தருவதால் ஜோதிடத்தை இன்னும் அதிகமாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகி விட்டது.தங்களின் இந்த ஆசிரியப் பணிக்கு மிக்க நன்றி 🙏 சார் இன்றைய விளக்கமும் மிக அருமையாக இருந்தது சார்.மிக்க நன்றி 🙏🙏🙏 சார்.

  • @prabakar5309
    @prabakar5309 3 года назад +4

    வணக்கம் குருஜி நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.

  • @tkramalingambsctkesavashan8202
    @tkramalingambsctkesavashan8202 3 года назад

    ஐயா. வணக்கம்.🙏. தங்களின் விளக்கம் மிக மிக அருமை. நான் கும்பலக்னக்காரன். எனக்கு 7ல்வக்கிர குரு. (சிம்மம் வீட்டில்). நீங்கள் சொன்னது போல் எனக்கு 19 வயதிலேயே திருமணம் நடந்தது. எனக்கு 4 பிள்ளைகள். ஒரு பெண் பிள்ளையுடன் ஐவர். இது வக்கிர குரு எனக்கு அளித்த வரப்பிரசாதம். தங்களின் கருத்து மிக மிக அருமை. நான் தவறாமல் உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். ஒவ்வொன்றும் மிக அருமை. வாழ்த்த வயது 65 என்பதால் என் மனமார தங்களை வாழ்த்து கிறேன். வளர்க உமது தொண்டு.🙏🙏🙏

  • @lakshanashree27_3_82
    @lakshanashree27_3_82 3 года назад +2

    Very eagrly awaiting for ur vakra guru video. guru is vakram in my horoscope

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 3 года назад +2

    குருவே சரணம்🙏நல்ல தெளிவான விளக்கம் நன்றி ஐயா🙏

  • @krishnaview
    @krishnaview 3 года назад +3

    Also Guru in swathi star which is rahu"s star. As Rahu is always retrograde planet here Guru works in positive way

  • @sridhartv4187
    @sridhartv4187 3 года назад +2

    *சின்னராஜ் ஜோதிட மாஸ்டர் அவர்களுக்கு வணக்கம், ஆவலோடு இந்த வீடியோவை எதிர்பார்க்கிறேன், ஏனேந்றால் என் ஜாதகத்திலும் அஷ்டாமதிபதி குரு வக்ரம் (ரிஷப லக்னம்) - Iam Waiting*

  • @balaruban7694
    @balaruban7694 4 месяца назад

    அருமையான விளக்கம் ஐய்யா நன்றி

  • @dgm12345
    @dgm12345 Месяц назад

    Excellent knowledge sir 🎉

  • @rajeswarichandran2328
    @rajeswarichandran2328 3 года назад

    வணக்கம் சார். தங்கள் பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் சார் மிக்க நன்றி சார் 🙏

  • @nithishk3680
    @nithishk3680 Год назад +2

    For me guru uccham in kadagam and also vakram is this good or bad.

  • @SamyugdhaKG
    @SamyugdhaKG 3 года назад +1

    Sir anudiya jathakath example la poduga sir please

  • @vidhyavarshinisantoshkumar3711
    @vidhyavarshinisantoshkumar3711 3 года назад +1

    Hello sir, excellent explanation.. I am mithuna lagna where jupiter is exalted in 2nd house and retrograde..perfect explanation sir..

  • @jayakumar2757
    @jayakumar2757 3 года назад

    Neechaguru and also vakram, at 7th house supra and surya,kanyalagnam,meenarasi,

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 3 года назад +7

    For me both Jupiter and Saturn are retrograde, I have completed my engineering in the same Jupiter dasha, so vagram works very different

  • @thirumagaljothidanilaiyam9696
    @thirumagaljothidanilaiyam9696 3 года назад

    ஐங்கரன் ஜோதிட பயிற்சி மையம் சேலம் மையத்தில் MM பிரகாஷ் வணக்கம் ஐயா அருமை ஐயா நன்றி

  • @salwa8949
    @salwa8949 3 года назад

    Guru Vagram & Swathi 4m Bhavam Pushkaranavamsam

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 года назад

    Excellent explanation ayya thanks Sundarrajan

  • @davidkumar4603
    @davidkumar4603 3 года назад

    செவ்வாய்
    வக்ரம் பதிவு...

  • @sri6511
    @sri6511 3 года назад +8

    sir, Thank you for taking time to explain these concepts. I have a small request can you please add title in english along with tamil as you did in the past videos. There are a lot of us who can follow Tamil language but not trained in reading the Tamil language script. This will be a huge help if we want to search for a particular video later. Thank you again and appreciate your service.

  • @logambalmurugesan6726
    @logambalmurugesan6726 2 года назад

    Sir guru in pushkaranavamsam

  • @whackytamil9984
    @whackytamil9984 3 года назад +18

    மறைந்த வக்ர குரு பற்றி சொல்லுங்க....🔲🔲🔲

    • @navkakrish7268
      @navkakrish7268 3 года назад +1

      @Habeeb Mohamed தவறான பதில்😂😂

    • @vijayalakshmilakshminaraya1941
      @vijayalakshmilakshminaraya1941 Год назад

      Sir, எனக்கும் இதே கேள்விக்கு பதில் வேண்டும். தங்களுக்கு சரியான விளக்கம் எந்த videoவில் கிடைத்தது?

    • @nila3351
      @nila3351 Год назад

      Enakum ithey doubt

    • @Super_empath
      @Super_empath Год назад

      Me too

    • @priyasanjay7979
      @priyasanjay7979 11 месяцев назад

      எனக்கும்

  • @sibisibi2092
    @sibisibi2092 3 года назад +1

    Sir laknam thla guru vakram
    17-03-2003
    3.49pm

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 3 года назад

    J.murali
    Kanni rasi
    Thulam laknam
    Mithunathil guru vakram
    Laknathil sun and sukran
    Guru palama erukka solunga sir

  • @indiragandhi6049
    @indiragandhi6049 2 года назад

    வக்கிர கிரகம் பரிவர்த்தனை பற்றி சொல்லுங்கள் அண்ணா.மிதுனம் லக்கினம் 9ல் குரு வக்கிரம், உடன் கேது.10ல் சனி. வக்கிரம். துலாம் ராசி சூரியன் புதன், சந்திரன், கன்னி யில் சுக்ரன் 18.10.98, மதுரை இரவு 12. 15. பின்.

  • @malininagaraj8248
    @malininagaraj8248 3 года назад

    Video on Vakriya yogakaraka Shani.

  • @MrSundar9874
    @MrSundar9874 3 года назад

    Atma namaskaram ayya. Impressive talk.

  • @elangop6680
    @elangop6680 3 года назад

    Vanakkam guruji! for an example Retrograde guru position you have take my horoscope.Because guru conjunction with Raahu and sevvai within 3 degree in simma.Also Saturn in the house.DOB8.4.80, night 11.45, Kulithalai

  • @prabhum2827
    @prabhum2827 3 года назад

    Chinnaraj sir, vakra guru is in my horoscope. DOB 07/June/1982 ; 5:50am Chidambaram

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Год назад

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @RaviKumar-li6ot
    @RaviKumar-li6ot 3 года назад

    அண்ணா, நீச்ச கிரக பார்வை மற்றும் நீச்ச வக்ர கிரக பார்வை வித்தியாசம் பற்றி ஒரு வீடியோ பதிவு பண்ணுங்க

  • @sathiaram5360
    @sathiaram5360 3 года назад

    Chinnageorge avarghalukku vanakkam 🙏

  • @Sharmila1968
    @Sharmila1968 3 года назад

    மிகவும் அருமை ஐயா நன்றி 🙏

  • @muthusamychinnathambi6392
    @muthusamychinnathambi6392 3 года назад

    அனைவருக்கும் இனிய சிவராத்திரி நல் வாழ்த்துக்கள் ஐயா

  • @gomathimathi1531
    @gomathimathi1531 3 года назад

    அ௫மையான விளக்கம் மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @Amiyog7
    @Amiyog7 2 года назад

    Vanakkam guruji ,🙏🙏🙏🙏 for my daughter midhuna lagnam , guru vagram in kanni , Sani in dhanushu , sun+ sukran in meenam,guru in chitirai1 am patham, sevvai in mesham, so guru vagram anadhu naladha sir guru 7&10 ku athibathi vagram avadhu good or bad sir according to this planet position, waiting for you reply sir 🙏🙏🙏🙏

  • @Dhilipthirunavukarasu
    @Dhilipthirunavukarasu 8 месяцев назад

    Ayya enaku guru vakram D.O.B - 08.02.1990 midnight 01:52 5:18 birth place Kattumannar koil

  • @DhanaLakshmi-qf8xh
    @DhanaLakshmi-qf8xh 6 месяцев назад

    Dhanur lagnam.. 11th place in guru vagram with ragu and guru in raghu saram ragu in guru saram..what will happen

  • @priakrish
    @priakrish 3 года назад

    Sir what does lagnaathipathi guru gets ucham in kadagam but gets vakram and get aspected by ucha sevvai from magaram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @venkatwaterpure9158
    @venkatwaterpure9158 3 года назад +3

    ஐயா தனித்த குரு கடகத்தில் உச்சம் பெற்று வக்ரம் .இங்கே இரட்டை குருவாக செயல்படுவரா? நீசம் பெற்ற குருவாக செயல்படுவரா?

  • @DW-ul8np
    @DW-ul8np 3 года назад

    Thank You for your Good Work

  • @dhandapanip2486
    @dhandapanip2486 3 года назад

    நன்றிவணக்கம்அண்ணா

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 2 года назад

    Sir.. Mahendrasing dhoni jatham irrundha explain pannuga sir..

  • @vanianew7302
    @vanianew7302 6 месяцев назад

    Kadagalagnam 10itathil vagra guru yenna palan sir

  • @swaminathan333
    @swaminathan333 3 года назад +1

    கும்பலக்னத்தில் குரு வக்ரம்.குருதிசை கடுமையான தீய பலனை தருமா?

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 2 года назад

    வக்கிரம் பெற்ற கிரகம் தனது பலனை மிகவும் மெதுவாக தாமதமாக செய்யும். இதுவே உண்மை. Try with example horos.

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 Год назад

    I am Dhanu lagna guru in kadagam guru in vakram guru in thithi soonya rasi I am sapthami thithi is guru strong

  • @karthicksanthakumar8020
    @karthicksanthakumar8020 3 года назад +1

    Sir, In the this horoscope Sani Sevvai sambandham illaye eppadi Doctor profession????

  • @palanis5829
    @palanis5829 3 года назад

    வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏

  • @sadasivam.k6175
    @sadasivam.k6175 3 года назад +16

    வணக்கம் குருஜி
    குரு வக்கிரம் பெற்றதற்கும் தாங்கள் வீடியோவில் நேரடியாக வராததற்கும் எதாவது தொடர்பு இருக்குமோ ???😂😀😂

  • @YuvaRaj-bh1uq
    @YuvaRaj-bh1uq 3 года назад +1

    ஐயா, வணக்கம்🙏
    சிம்ம லக்னம்
    6 இல் குரு (வ)
    8 இல் சனி (வ)
    விரூட்சகம் ராசி
    குழந்தை பாக்கியம் உண்டா ஐயா🙏

  • @rams8417
    @rams8417 6 месяцев назад +1

    உங்களிடம் கற்றதை வைத்து கேட்கிறேன். குரு சுவாதி காலில் உள்ளது. வக்கிரமாகி ராகு சாரத்தில் இருக்கும் போது அது சிற‌ப்பாக செய்தது என்று சொல்ல முடியாதா? நீங்கள் கூறும் காரணமாக இருந்தால் பாதக பலன் அல்லவா செய்ய வேண்டும்.. விளக்க முடியுமா??

  • @sudhasudha3595
    @sudhasudha3595 2 года назад

    Sir then guru was in oen house dhanusu from the lagnam in 4th house kanni lagnam and giru was with chandhiran guru vakram gow it will strike the studies 🙏pls reply

  • @lkmmj
    @lkmmj 3 года назад

    Anna in my horoscope vakra guru with rahu in 10th place from lagnam... How will my upcoming rahu dasa be? Am not getting job how much ever I try.... Plzzzz reply🙏🙏🙏🙏🙏🙏🙏dob 05/11/1987...@10.15pm...at rajapalaiyam...

  • @usharavi7673
    @usharavi7673 3 года назад

    Namaskaram

  • @msdhineshmsdhinesh8714
    @msdhineshmsdhinesh8714 3 года назад

    நன்றி குருநாதா

  • @TheShanjeevan
    @TheShanjeevan 3 года назад

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @intersmartians841
    @intersmartians841 11 дней назад

    மேஷ லக்னத்திற்கு, தனித்த குரு வக்ரம் பெற்ற 5ஆம் வீட்டில் பூரம் நட்சத்திரத்தில் 3ஆம் பாதம் (புஷ்கர நவாம்சம்) யோகமா?
    22 முதல் 38 வயது வரை உள்ள குரு தசா... தொழில், திருமணம் மற்றும் பொருளாதார பலத்தை இந்த தசா எவ்வாறு பாதிக்கும்? அவர் ஆசிரியராக முடியுமா? pls answer in youtube shorts ayya as video🙏

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 2 года назад

    Kuru plus kethu vakkiram in kadagam(5th place). And Meena Laknam for male. good or bad ayya??ithanala babies epdi porukum ayya (good or bad)?? Pls ayya solungal...

  • @photongaming5753
    @photongaming5753 5 месяцев назад

    Hi sir..in my horoscope guru and sukran and suriyan in mesam are in same house ..lagna dhanusu..guru vagram in thulam...how about this guru dasa for me?
    Velmururgan
    14/04/94
    11.44PM

  • @palaniappankarthik
    @palaniappankarthik 3 года назад

    Please make a video on neecha guru for different lagnas

  • @dhavaselvimanimaran486
    @dhavaselvimanimaran486 3 года назад

    20.08.1996 8.20 ,pm. குரு லக்னத்தில் வக்ரம் அடுத்து சுக்கிர தசை என் பிள்ளையின் வெளிநாட்டு படிப்பு 2 வருடமாக தடைபட்டுள்ளது.

  • @Profsaravana
    @Profsaravana Месяц назад

    6 மற்றும் 9 ஆம் பாவ அதிபதியான குரு 6 ல் வக்ரம் பெற்று. உச்சம் பெற்ற வக்ர சனியின் 3 ஆம் பார்வை குருவின் மீது இருந்து. சனியுடன் செவ்வாய்யும் இணைந்திருந்தால் எப்படி இருக்கும்?

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 3 года назад

    Very clear explanation sir

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 3 года назад +2

    Excellent anna😊🙏💞
    சூரியனுக்கு 6, 7, 8 இல் இருக்கும் கிரஹங்கள் வக்கிரம் ஆகிறதா அண்ணா? Tanq.v.much 🙏🙏

  • @latha3972
    @latha3972 3 года назад

    Nice sir. Very easy to understood your explanations🙏🙏🙏.

  • @behappy-tj1hg
    @behappy-tj1hg 3 года назад

    7th place rahu ketu in lagnam pathi sollengha

  • @rajasekarb2616
    @rajasekarb2616 3 года назад

    Kadag lagnam 6il guru vagram

  • @navinjayaram178
    @navinjayaram178 3 года назад

    vakru guru dhanusu rasiyil viruchigam rasi tula laknam

  • @bhuvanesh945
    @bhuvanesh945 Год назад

    Samam veetil buthan vakram anal pls sollinga 10 th house

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 года назад

    Super explains sir Thanks sirs

  • @annp6923
    @annp6923 3 года назад

    27/11/1966. 10.15 pm. Erode. Kadagam laknam. Risipa. rasi. Kumba. Sani thasai. தொழில் அமைப்பு எவ்வாறு இருக்கும்

  • @priyaiyyappanpriya7568
    @priyaiyyappanpriya7568 3 года назад

    O4 July 2020
    2.36p.m.
    Tirunelveli
    3planets are vagram plus example her horoscopes

  • @karthis5815
    @karthis5815 Месяц назад

    Ragu+guru(vakram)

  • @mgrganesh
    @mgrganesh 3 года назад +2

    Vanakkam. Another important topic. As usual you are going to teach us in a detailed way but easy to understand.
    People following your RUclips channel and watching videos are fortunate and lucky. My request to all those watching is to learn and understand instead of just asking about their own horoscope.

  • @manikantaprabu841
    @manikantaprabu841 3 года назад +2

    அண்ணா வணக்கம் மேஷம் லக்கினத்தில் குரு வக்கிரம் சனி வக்கிரம் சேர்ந்து உள்ளார் அடுத்தடுத்து தசை வருகிறது பலன் தருமா அண்ணா வணக்கம்

  • @நவீனதுறவி
    @நவீனதுறவி 5 месяцев назад

    மீனலக்னதில்ராகு மேஷத்தில் குரு மிதுனத்தில்மாந்தி சிம்மத்தில் சூரியன், செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை கன்னியில் புதன்கேது சேர்க்கை விருச்சகத்தில் சனி மகரத்தில் சந்திரன் குரு வக்ர நிலையில்தான் இருக்கிறார் ஐயா எனக்கு மகர ராசி ராகு திசை செவ்வாய்புத்தி அடுத்தது குரு திசை வரப்போகிறது ஐயா

  • @kabitgk8275
    @kabitgk8275 3 года назад +3

    Sir I have a doubt in the concept. Earlier in a video about retrograde planets, you have mentioned that retrograde planets will do well in the stars of rahu-ketu. Can't that rule be applied here?

  • @Karthik-nz1sw
    @Karthik-nz1sw 3 года назад +1

    Sir please answer this question when you discuss about retrograde jupiter :
    What will be the effect of retrograde jupiter (8th lord) in the first house for Taurus Ascendant ? Is this placement good or bad ?
    Thank you.

  • @lkmmj
    @lkmmj 3 года назад

    Anna my dob 05/11/1987 at 10.15 pm rajapalayam... Vakra guru with rahu ... Now how ll my rahu dasa be..?.

  • @sriraghavendra5772
    @sriraghavendra5772 3 года назад

    Your prediction always super sir

  • @vijayalakshmiarun
    @vijayalakshmiarun 2 года назад

    Sir I am having vakra guru and guru dasa starting this December. How to consult you with my horoscope

  • @SamyugdhaKG
    @SamyugdhaKG 3 года назад +1

    Sir anku guru,sani 2 vagram in 10 the place 10.3.81,2.10 am Udumelpet sir next dhassa ragu?

  • @Str953
    @Str953 3 года назад

    pagai veetil vagram aanal?

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 2 года назад

    Thanks very much sir

  • @RadhikaJagajeevanram
    @RadhikaJagajeevanram 3 года назад

    Guru vakram in 6th house pathi sollunga sir... Mesha lagnam and guru vakram in kanya

  • @NirmalaMNitu
    @NirmalaMNitu 3 года назад

    All is well always well🙏🏻

  • @kuttyrose3929
    @kuttyrose3929 3 года назад +1

    வணக்கம் kumar DOB 17.6.1972 8:43am Mayiladuthurai. நடப்பில் ராகு திசை கடக லக்னம் 6இல் குரு ஆட்சி வக்கிரம் கேது சாரம். லக்னத்தில் கேது. ராகு திசையோகதிசையா. குருதிசை,எதிர்காலம் பற்றி கூறவும்.🙏🏻

  • @ramkarthik5875
    @ramkarthik5875 3 года назад

    வணக்கம் சார் 🌹🌹🌹🙏

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 3 года назад

    வணக்கம் ஐயா நா.பத்மநாபன்🙏🙏🙏🙏

  • @rajishrihan
    @rajishrihan 2 года назад

    Ayya vanakam naan March 28 1994 night 7.06pm singampunari la piranthen. Kanni rasi kanni laknam chithirai nakchathram.2la guru vakram. 3la raagu. 6la Sani+puthan+sevvai serkai, 7la suryan+sukran serkai, 9la kethu. IPO enaku guru thisai natakuthu. Palan sollungal ayya. Example jathakama eduthu palan sollungal ayya. Pls

  • @selvamselvaraj8226
    @selvamselvaraj8226 3 года назад

    நன்றி

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 3 года назад

    வணக்கம் 🙏. காத்திருக்கிறேன் ஐயா

  • @vbaskar77
    @vbaskar77 3 года назад

    Hello sir, please do a video about the current guru transit for a short time into Aquarius and retrograde back to capricon

  • @gowthamansairam5841
    @gowthamansairam5841 2 года назад

    Guru vakaram in 12th house what will be happened pls share your opinion sir.

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 года назад

    வணக்கம் சார் நன்றி

  • @lakshmigopalakrishnan2588
    @lakshmigopalakrishnan2588 3 года назад

    Sir u had once told Vakra Guru means putra shokam.