இது ஒரு கடின உழைப்பு கருணா !! ஆனால், முதல் காணொளியில் பார்த்த அதே ஆர்வத்தையும், தேடலையும் அத்தனை காணொளிகளிலும் பார்க்க முடிகிறது !! தகவல்கள் சேமித்து அதை கண்டறிந்து புரிகிற விதத்தில் மக்களுக்கும் சொல்வதற்கு ஒரு தனி திறமையும் ஆர்வமும் வேண்டும் 👍👍 வளர்க 😄😄
ஒரு காலத்தில் சிற்பிகளை கூப்பிட்டு “நாங்கள் கட்டும் கோவிலுக்கு சிற்பம் செய்ய வேண்டும் அதற்கு ஒப்பந்த ஓலை எழுதி கொடுங்கள்” என்று சொன்னால் அந்த சிற்பிகள் ஒப்பந்த ஓலை எழுதும்போது, “தாராமங்கலம் தூணும், திருவலஞ்சுழி பலகணியும், ஆவுடையார்கோயில் கொடுங்கையும் தவிர மற்ற எல்லா விதமான சிற்ப வேலைகளும் செய்து கொடுக்கிறோம்” என்று எழுதித் தருவார்கள் என்று கர்ண பரம்பரைச் செய்தி வழங்கி வருகிறது. குறிப்பு : தாராமங்கலத்திற்கு பதிலாக திருவீழிமிழலை வௌவால் நத்தி மண்டபமும் என்று சிலர் குறிப்பிடுவது உண்டு. 👌 அருமை !
இந்த கொவிலை கட்டியவர் மாணிக்க வாசகர்.... இப்பொழுது தான் உங்கள் மூலம் பார்க்க நேர்ந்தது... உங்கள் காணொளியை படமாக்கியவருக்கும் உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கர்ணா... உங்கள் பயணம் மென்மேலும் வளர வாழ்த்துகள்...
DineshBalaji Ramajayam நண்பா, தமிழில் கதைகள் கேட்க ஆர்வமுள்ளவரென்றால், என்னுடைய Channel ஒரு முறை பாருங்கள். காணொளி செய்வது தெரிந்த எனக்கு, எப்படி மக்களை Reach பண்றதுன்னு தெரியல.
உங்களின் பதிவுகள் அனைத்தும் தனி சிறப்பு வாய்ந்தது ஏனென்றால் நாம் தவறவிட்ட நம் முன்னோர்களின் சிறப்புக்களையும் கட்டிடக்கலைகளையும் அருமையாக தெரிவித்ததற்கு.தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி. 👌👌👌👏👏
Aavudaiyar Temple- My mother late Kumbakonam Ponnusamy Pillai Rajalakshmi Ammal(1907-2014) used to mention this temple name often and tell me that she had heard from her parents as well as from the parents of my father late Sundaram Pillai Suppiah Pillai (1898-1975), that our ancestors were great devotees and blessed to serve at Aavudaiyar Temple. Many thanks to the producer of this invaluable clip. I am greatly indebted. Visva.
தம்பி உங்களுடைய ஆர்வம் சந்தோஷத்தை தருகிறது . உங்களைப்போல் தமிழக சிறப்பு அம்சங்களை ஆராய்ச்சி செய்து வெளியிடுபவர்கள் எனக்கு பிடிக்கும். ஒரிசா பாலு என்று ஒருவர் தமிழ், தமிழக கலாச்சாரம், கோயில்கள், கீழடி, குமரி போன்று நிறைய விபரம் தெரிந்தவர். உலகம் முழுவதும் நமது தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசிக் கொண்டிருப்பவர். அவர் உங்களை மாதிரி இயற்கையாகவே ஆர்வம் கொண்ட இளைஞர்களை ட்ரெயினிங் கொடுத்து வளர்கிறார். அவர் உங்களை மேலும் பட்டை தீட்டி விடுவார். நானும் அவரை யூடியூபில் மட்டுமே தான் பார்த்திருக்கிறேன். நீங்களும் விசாரித்துத் தெரிந்துகொண்டு அவரை அனுகலாம். எனக்கு தெரிந்தவரை அவர் ஊரை ஏமாற்றி பணம் செய்பவராக தோன்றவில்லை.
மனம் மிகு பாராட்டுக்கள் கர்ணா வாழ்த்துக்கள் தொடரட்டும். உங்கள் ஒவ்வொரு உச்சரிப்பும் அழகானவை ஆழமானவை சிறுவயது பல அறிவு தம்பி பார்வையில் அமைதி பதில் சொல்லும் விதம் அழகு உங்கள் எந்த வீடியோவும் நான் பார்த்ததில்லை .இன்று 13.06.2020 2வீடியோக்கள் பார்க்க நேர்ந்தது .அற்புதம் எனது 65 வருட அனுபவ த்தில் உங்கள் பொறுப்பு நன்று பலவிடயம் சொல்லலாம் .நாம் இந்தியா வரும்போதுநான் பலமுறை இந்தியா வந்தேன் விடுமுறை போதாது.இனி வந்தால் உங்களிடம் கேட்டே பல இடங்கள் பார்க்கத்தோன்றும் வகையில் அற்புதம் நன்றிகளும் அன்புடன் எழில் பிரான்ஸ்
இந்த இளம் வயதில் கோவில்களின் வரலாற்றை பற்றி யும், யாரால் கட்டபட்டது, யாரால் பாடல் பாட பட்டது, கோவிலின் சிற்பங்களை பற்றியும் நீங்கள் ஆர்வத்துடன் கூறுவதை பார்த்தால் இந்த சிறு வயதில் இறைவன் மேல் நீங்கள் வைத்திருக்கும் பக்தியை என்னால் உணரமுடிகிறது. உங்கள் இறை பணி தொடரட்டும். இறைவன் உங்களை வழி நடத்துவான். 🙏
நான் இரண்டு நாட்களாக தான் உங்கள் காணொளிகளை பார்த்து கொண்டு இருக்கிறேன். அதில் மூன்று புதுக்கோட்டை மாவட்டம். மிகவும் அருமையான செயல். அனைத்து comments பார்க்கிறீர்கள்.
2018ம்ஆண்டு அறந்தாங்கி வரை வந்துள்ளேன்.அப்போது எனது நண்பர்கள் யாரும் இந்த கோவில் வரலாறு பற்றி சொல்லவில்லை.வீடியோபதிவு பார்த்தேன்.அருமை.கண்டிப்பாக போவேன்.எல்லாம் சிவமயம்
மிக்க அருமை, தெளிவான வரலாற்று விளக்கம்,அற்புத தமிழ் உச்சரிப்பு, தங்களின் ஒவ்வொரு பதிவும் தமிழகத்தின் பெருமை மிக்க தலங்களை அறிய உதவுகிறது..பெருமைக்கு உரிய இப்பணி வாழ்த்திற்க்குரியது.....நன்றி!!!!
nanum valarnthathu intha koilil than :) nanba, i feel so proud that thiw temple is being displayed on a youtube channel :) there is so much more in there that we wont even know since out of humans tendency of thinking !!!!
அருமையான பதிவு...சைவ ஸ்தலங்களில் மிகவும் முக்கியமான கோயில். ஆனால் ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் ஒருமுறை தான் செல்லவேண்டும் என்று சொல்கிறார்கள்..... திருவாசகம் பாடல் பதிவு செய்யப்பட்ட ஸ்தலம்.....திருவாசகத்திற்கு உருகார்....ஒரு வாசகத்திற்க்கும் உருகார்.....
என் தமிழ் உறவுகளே நம் நாட்டில் நம் முன்னோர்கள் உருவாக்கப்பட்ட கோவில்கள் எல்லாம் ஆன்மீகத்திற்காக உருவாக்கப்பட்டது இல்லை. அவை எல்லாம் நாம் எப்படி வாழ்ந்தோம். எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள். நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோவிலுக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள சிலைகளை 10 நிமிடம் ஆன்மீகத்தை தவிர்த்து இந்த சிலைகள் மூலம் நம் முன்னோர்கள் நமக்கு என்ன கூறிச்சென்றுள்ளார்கள் என்று சிந்தித்து பாருங்கள். நீ யார்? நான் யார்? நாம் யார்? என்று நமக்கும் புரியும் மற்றும் இந்த உலகிற்கும் தெரியும். இதை அரபு தமாக எடுத்து கூறுகிறார் கர்ணன் வாழ்த்துக்கள் தோழா...வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏🙏
எனது ஊர் அறந்தாங்கி நான் பலமுறை இந்த திருக்கோயிலுக்கு சென்று உள்ளேன் இந்தக் கோயிலில் உள்ள சிற்பத்தையும் மிகத்தெளிவாக கண்டுள்ளேன் ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும் பொழுது உடலில் உள்ள நரம்புகள் எந்த அமைப்பினை பெறுமோ அதே போன்ற அமைப்பைக் கொண்டு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன
தம்பி உங்களுடைய முயற்சிகள் யாவும் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்! அதே சமயம் "ழகர" உச்சரிப்பைப் பயிற்சி எடுத்தால் அருமை! சொல்லும் கருத்தை கேட்பவர் பார்ப்பவர் மனதில் பதியும்படி சொன்னீர்களெனில் நன்றாக இருக்கும் வாழ்த்துகள் தம்பி! தமிழ் உச்சரிப்பு நிறுத்தி விசாரித்து உச்சரியுங்கள்🙏
அய்யா வணக்கம்.நான் வேதாரண்யம்.திருப்பெருந்துறை என்றாலே எனக்கு உயிர்.பல நேரம் வந்திருக்கிறேன்.அய்யா சிவ தாமோதரன் திருவாசகம் முற்றோதுதலுக்கு வந்திருக்கிறேன்.திரு மெட்ராஸ் ஐயர் அவர்களைத் தெரியும் சிலநேரம் போனில் பேசுவது உண்டு

I went to this place in 1982. On my own interest. No one was there to give any knowledge. How lucky you are karuna now. !!! You are knowledgeable and giving knowledge to others ....Above all your service is great. Words are not s sufficient. 😋🌷🙏🙏🙏🙏
Super, God bless you, வருவதற்கு முன் அந்த கோவில்களைப் பற்றி வாசித்தாயானால் v log இன்னும் சிறப்பாக இருக்கும், இசைத்தூண்களக் காட்டியிருந்தால் இனிமையாக இருந்திருக்கும்
Fantastic Karunakaran. I can see a divine maturity in you due to your quest for knowledge. Keep up the great work. I was just listening to So So Mee Ayya about Thiruperundurai and Kiratha sculpture in this temple and then I got notification of your upload! I feel so blessed! Thanks.
கல்லால் ஒரு *அற்புதம்* அதுதான் ஆவுடையார் கோவில். என் சொந்த ஊருக்கு அருகில் 40 கிமீ ல் இருக்கிறது இந்த கோவில். ஆனால் இன்னும் இந்த அதிசயத்தை நான் நேரில் காண சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. பூமாலையைக்கூட மிக நுனுக்கமாக கற்சிலையாக வடித்திருக்கும் அவர்கள் நிச்சயம் சாதாரண சிற்பிகளாக இருக்க முடியாது என்று எங்கள் பெரியவர்கள் பேசிக்கொள்வார்கள். இத்தலத்தில் சிவனின் பெயர் ஆத்மநாத சுவாமிகள் என்று நினைக்கிறேன். அரிமர்த்தன பாண்டிய மன்னரிடம் அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரின் இயற்பெயர் திருவாத ஊரார். அவர் பிறந்தது திருவாத ஊரில். (மதுரை மேலூர் அருகில்) சிறிய கேமிராவில் இந்த சிற்பக் கலையை அடக்கமுடியாது என்று நான் நினைத்ததை நீங்க சொல்லிவிட்டீர்கள்!! திருவிளையாடற் புராணத்தில் மாணிக்க வாசகருக்காக சிவன் நரியை பரியாக்கிய நிகழ்வு மிகவும் சுவாரசியமாக இருக்கும். அதையும் நீங்க சொல்லியிருக்கலாம்.
Viewing your vlog from 22.3.20. Already registered comments. Your vlogs are simply superb. Yor are fortunate to visit these places. Through you we are also visiting. Thanks a lot. Continue your passions.
அழகான தமிழர்களின் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த கோவில் ..இன்னும் நிறைய அதிசயச் சிற்பங்கள் அங்கே காண முடியும்..நான் ஒரு ஆசிரியர்...தம்பி all Videos Helpful for my teaching.... தம்பி நானும் Same rasi narchathiram.. than..keep doing👍
தம்பி கர்ணா ,அருமையான காணொளி . இப்படிப்பட்ட கலைநயம் மிக்க கோவில்களையும் அதை சுற்றியுள்ள மண்டபங்களையும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். I like the BGM , please give me a link of the music.
The most exquisite Temple of our heritage still holds a lot of secrets in its sculptures and layout. TamilNavigation deserves my humble regards for highlighting this Divine Cosmic Centre situated in the spiritual 79th meridian !!
மிக அருமை நன்றாக செய்கிறீர்கள் நன்றி. பல சிறந்த இடங்களை உங்கள் வாயிலாக நேரடியாகப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால் அதில் உள்ள புராண கதைகள் அவசியமாக எனக்குத் தோன்றவில்லை. சிலருக்கு பிடிக்கும் என்பதால் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படியானால் அந்தக் கதைகளை சொல்லும் பொழுதே மேலும் இடங்களை காண்பிக்கவும். நின்று கொண்டு கதை சொல்வதை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன் நன்றி.
You are doing great job bro.....i watch meny you tube channels buit,you are best one..You are rewriting a nation history...It will remain for our next generation they will carry another 1000 years.....
Bro thaminadu la eathu mathe oru eadam earukarathu sonnathuku nanri bro ..... Visnu bro... ku nanri bro.... Eathu matere nariya anmegam thalam video nareya pannuga bro..... Next videoku withing bro.....🏃🏃🏃🏃🏃 Video super bro 👌👌 👌 History king karna.....💯👌👌👌👌👌👌👌👌
Fantastic coverage and pleases both spiritual and art seekers!!. Thanks for your dedication and spreading unmatched tamil art culture throughout the world.!! Keep it up..!
ஈரோடு to நாமக்கல் செல்லும் சாலையில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது.அங்கு பிரம்மாண்டமான அழகிய சிற்ப்பங்கள் உள்ளது, அங்கு இருந்து எடப்பாடி செல்லும் வழியில் சங்ககிரி ஊர் உள்ளது. அங்கு சங்கு வடிவில் மலை கோட்டை உள்ளது. இது தமிழ் நாட்டின் மிக பெரிய மலை கோட்டை ஆகும். இதனை நீங்கள் சென்று பார்க்க வேண்டும். முக்கியமாக சங்ககிரி கோட்டை பழமையான கோட்டை. இப்போது பாழடைந்த நிலையில் உள்ள.
நண்பா நான் பிறந்த மண் ஆவுடையார் கோயில் எனும் திருப்பெருந்துறை அதோடு நானும் மகர ராசி திருவோண நட்சத்திரம் தான் என் கோயிலில் அமர்ந்தே இந்தக் காணொளியை காண்கிறேன் 🙏😘
இது ஒரு கடின உழைப்பு கருணா !! ஆனால், முதல் காணொளியில் பார்த்த அதே ஆர்வத்தையும், தேடலையும் அத்தனை காணொளிகளிலும் பார்க்க முடிகிறது !! தகவல்கள் சேமித்து அதை கண்டறிந்து புரிகிற விதத்தில் மக்களுக்கும் சொல்வதற்கு ஒரு தனி திறமையும் ஆர்வமும் வேண்டும் 👍👍 வளர்க 😄😄
😇 நன்றி
ரொம்ப நன்றி சகோதரி
Ai enka ooru
பிரதர் அட்ரஸ் கொடுத்து இருக்கேன் பாருங்கள்
Hi sis na unga subscriber videos ellam super
இவ்வளவு திறமை உள்ள தமிழன் இப்போ சினிமாகாரன் போஸ்டருக்கு பால் ஊத்தரான் 2000 ரூபாய் குடுத்து படம் பார்த்து தணக்குதானே சூனியம் வச்சிகிரான்
👍
True
ஒரு காலத்தில் சிற்பிகளை கூப்பிட்டு “நாங்கள் கட்டும் கோவிலுக்கு சிற்பம் செய்ய வேண்டும் அதற்கு ஒப்பந்த ஓலை எழுதி கொடுங்கள்” என்று சொன்னால் அந்த சிற்பிகள் ஒப்பந்த ஓலை எழுதும்போது,
“தாராமங்கலம் தூணும், திருவலஞ்சுழி பலகணியும், ஆவுடையார்கோயில் கொடுங்கையும் தவிர மற்ற எல்லா விதமான சிற்ப வேலைகளும் செய்து கொடுக்கிறோம்” என்று எழுதித் தருவார்கள் என்று கர்ண பரம்பரைச் செய்தி வழங்கி வருகிறது.
குறிப்பு : தாராமங்கலத்திற்கு பதிலாக திருவீழிமிழலை வௌவால் நத்தி மண்டபமும் என்று சிலர் குறிப்பிடுவது உண்டு.
👌 அருமை !
நானும் கேள்விபட்டுள்ளேன்
Po
அருமையான தகவல்
nenga sonna 3 idathayum pakkanum adu taan today program
புதிய தகவலுக்கு நன்றி நண்பரே .
மிகவும் சந்தோசமாக இருக்கிறது பார்க்கும்போது உடம்பெல்லாம் பூரிக்கிறது இப்படியான பதிவுகளை தொடர உங்களுக்கும் உங்கள் நண்பனுக்கும் எனது வாழ்த்துக்கள்
இந்த கொவிலை கட்டியவர் மாணிக்க வாசகர்....
இப்பொழுது தான் உங்கள் மூலம் பார்க்க நேர்ந்தது... உங்கள் காணொளியை படமாக்கியவருக்கும் உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கர்ணா... உங்கள் பயணம் மென்மேலும் வளர வாழ்த்துகள்...
DineshBalaji Ramajayam நண்பா, தமிழில் கதைகள் கேட்க ஆர்வமுள்ளவரென்றால், என்னுடைய Channel ஒரு முறை பாருங்கள். காணொளி செய்வது தெரிந்த எனக்கு, எப்படி மக்களை Reach பண்றதுன்னு தெரியல.
7
உங்களின் பதிவுகள் அனைத்தும் தனி சிறப்பு வாய்ந்தது ஏனென்றால்
நாம் தவறவிட்ட நம் முன்னோர்களின் சிறப்புக்களையும் கட்டிடக்கலைகளையும் அருமையாக தெரிவித்ததற்கு.தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி. 👌👌👌👏👏
நான் திருப்பெருந்துறை அருகில் பிறந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்த வீடியோவை பதிவேற்றம் செய்ததற்கு நன்றி
தமிழனின் கலை அற்புதமானது அதை நீங்கள் எடுத்துச் சொல்லும் விதம் அருமை நண்பரே நன்றி வாழ்த்துக்கள்
எங்கள் ஊர் பெருமையை எடுத்து கூறியதற்க்கு நன்றிகள் பல
Aavudaiyar Temple- My mother late Kumbakonam Ponnusamy Pillai Rajalakshmi Ammal(1907-2014) used to mention this temple name often and tell me that she had heard from her parents as well as from the parents of my father late Sundaram Pillai Suppiah Pillai (1898-1975), that our ancestors were great devotees and blessed to serve at Aavudaiyar Temple. Many thanks to the producer of this invaluable clip. I am greatly indebted. Visva.
Meril.parthathupol..ullathu..megaArumi.thanks
நான் நேரில் பார்க்க ஆசைப்.
பட்ட கோயில்;ஏனோ இன்னும் போக முடியவில்லை.நேரில் பார்த்து போல் இருந்தது.நன்றி.நமசிவாய நம ஓம்
தம்பி உங்களுடைய ஆர்வம் சந்தோஷத்தை தருகிறது .
உங்களைப்போல் தமிழக சிறப்பு அம்சங்களை ஆராய்ச்சி செய்து வெளியிடுபவர்கள் எனக்கு பிடிக்கும்.
ஒரிசா பாலு என்று ஒருவர் தமிழ், தமிழக கலாச்சாரம், கோயில்கள், கீழடி, குமரி போன்று நிறைய விபரம் தெரிந்தவர்.
உலகம் முழுவதும் நமது தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசிக் கொண்டிருப்பவர்.
அவர் உங்களை மாதிரி இயற்கையாகவே ஆர்வம் கொண்ட இளைஞர்களை ட்ரெயினிங் கொடுத்து வளர்கிறார்.
அவர் உங்களை மேலும் பட்டை தீட்டி விடுவார். நானும் அவரை யூடியூபில் மட்டுமே தான் பார்த்திருக்கிறேன்.
நீங்களும் விசாரித்துத் தெரிந்துகொண்டு அவரை அனுகலாம்.
எனக்கு தெரிந்தவரை அவர் ஊரை ஏமாற்றி பணம் செய்பவராக தோன்றவில்லை.
மனம் மிகு பாராட்டுக்கள் கர்ணா வாழ்த்துக்கள் தொடரட்டும். உங்கள் ஒவ்வொரு உச்சரிப்பும் அழகானவை ஆழமானவை சிறுவயது பல அறிவு தம்பி பார்வையில் அமைதி பதில் சொல்லும் விதம் அழகு உங்கள் எந்த வீடியோவும் நான் பார்த்ததில்லை .இன்று 13.06.2020 2வீடியோக்கள் பார்க்க நேர்ந்தது .அற்புதம் எனது 65 வருட அனுபவ த்தில் உங்கள் பொறுப்பு நன்று பலவிடயம் சொல்லலாம் .நாம் இந்தியா வரும்போதுநான் பலமுறை இந்தியா வந்தேன் விடுமுறை போதாது.இனி வந்தால் உங்களிடம் கேட்டே பல இடங்கள் பார்க்கத்தோன்றும் வகையில் அற்புதம் நன்றிகளும் அன்புடன் எழில் பிரான்ஸ்
இந்த இளம் வயதில் கோவில்களின் வரலாற்றை பற்றி யும், யாரால் கட்டபட்டது, யாரால் பாடல் பாட பட்டது, கோவிலின் சிற்பங்களை பற்றியும் நீங்கள் ஆர்வத்துடன் கூறுவதை பார்த்தால் இந்த சிறு வயதில் இறைவன் மேல் நீங்கள் வைத்திருக்கும் பக்தியை என்னால் உணரமுடிகிறது. உங்கள் இறை பணி தொடரட்டும்.
இறைவன் உங்களை வழி நடத்துவான். 🙏
நான் இரண்டு நாட்களாக தான் உங்கள் காணொளிகளை பார்த்து கொண்டு இருக்கிறேன். அதில் மூன்று புதுக்கோட்டை மாவட்டம். மிகவும் அருமையான செயல். அனைத்து comments பார்க்கிறீர்கள்.
ரொம்ப அழகு கண்டிப்பா பாக்கணும் போல் இருக்கு. கர்ணா உங்கள் பதிவுகளுக்கு எங்களை அடிமையாக்கி விட்டீர்கள்
அறந்தாங்கியில் இருந்து மீமிசல் மற்றும் கோட்டைப்பட்டினம் செல்லும் பேருந்துகள் ஆவுடையார்கோவில் வழியா செல்லும்
2018ம்ஆண்டு அறந்தாங்கி வரை வந்துள்ளேன்.அப்போது எனது நண்பர்கள் யாரும் இந்த கோவில் வரலாறு பற்றி சொல்லவில்லை.வீடியோபதிவு பார்த்தேன்.அருமை.கண்டிப்பாக போவேன்.எல்லாம் சிவமயம்
நான் மீமிசல் தான் Bro
மிக்க அருமை, தெளிவான
வரலாற்று விளக்கம்,அற்புத
தமிழ் உச்சரிப்பு, தங்களின்
ஒவ்வொரு பதிவும் தமிழகத்தின்
பெருமை மிக்க தலங்களை அறிய உதவுகிறது..பெருமைக்கு
உரிய இப்பணி வாழ்த்திற்க்குரியது.....நன்றி!!!!
எவ்வளவு அழகான சிற்பங்களை வடித்த மா பெரும் கலைஞர்கள் வாழ்ந்த, வாழுகின்ற தமிழ்மண் எக்காரணம் கொண்டும் பிறர் அபகரிக்க விடக்கூடாது.
The only person who gives map location in description
Thanks
Yes...
அறிய கோயிலில்கள் பற்றிய தகவல்கள் குறிப்புகள் அனைத்தும் பயனுள்ளவைகள். நன்றி சகோதரரே.
திருவாசகம் அருளிய
மாணிக்கவாசகரை பற்றிய
தகவல்கள், புதுமை, அருமை
சிறப்பு..
நன்றி நண்பரே எங்கள் ஊர் பெருமையை கூறியதற்கு ,,,,,,
nanum valarnthathu intha koilil than :) nanba, i feel so proud that thiw temple is being displayed on a youtube channel :) there is so much more in there that we wont even know since out of humans tendency of thinking !!!!
@@raghavendra2096 இங்கிலாந்தில் இருக்கும் உங்கள் உறவினர்களுக்கு தமிழ் தெரியாதுன்னு இங்கிலிஷ் ல சொல்லி இருக்கிங்களா சகோ
நான் வேதாரண்யம்.பல நேரம் வந்திருக்கிறேன்.வருவேன்
இங்க போக கொடுத்து வசிருக்கணும். நான் போயிருக்கேன். உங்கள் காணொளி அருமை
உங்கள் பதிவுகள் அனைத்தும் தனி சிறப்பு...... வாழ்த்துக்கள் உங்கள் பணி
தொடர...........
Ohooo.... Thankyou brooo...
Intha kovila Parkka romba pakkiyam sethirukkanum ... intha kovilukku pookanum enru romba naala kanavu kanddu irukkan ... but neegka intha kovila alloorum parkka ... intha Video seithathukku ...meka periya thx broooo.... innum ithu poonra pathvukal thodaraddummm...
"God bless you"
அருமை சிற்பம் செதுக்கியவர்களுக்கு முளை எவ்வளவு திறமை உள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். கர்ணாவுக்கும் கேமரா மேனுக்கும் நன்றி பொருமையாக காட்டியதற்க்கும் விளக்கமாக சொன்னதற்கும்
அருமையான பதிவு கருணா.
படப்பிடிப்பு நன்றாக இருந்தது..
சிலைகளின் நுணுக்கமான வேலைகளை நிறைவாக காட்டி உள்ளிர்கள்.
Hiiii
Hiiiii
அருமையான பதிவு...சைவ ஸ்தலங்களில் மிகவும் முக்கியமான கோயில். ஆனால் ஒவ்வொருவரும் தனது வாழ்நாளில் ஒருமுறை தான் செல்லவேண்டும் என்று சொல்கிறார்கள்..... திருவாசகம் பாடல் பதிவு செய்யப்பட்ட ஸ்தலம்.....திருவாசகத்திற்கு உருகார்....ஒரு வாசகத்திற்க்கும் உருகார்.....
அற்புதமான விளக்கம். முக்கியமாக
மாணிக்கவாசகர் சிவஞானம் பெற்ற
விளக்கம். மிக்க மகிழ்ச்சி. நன்றி.
நன்றிகள் கோடி மகனே
God bless you Kanna
மிகவும் அற்புதமான கோவில் அதில் உள்ள சிற்பங்கள், ஓவியங்கள் பிரம்மிக்க வைக்கும் .... அக்கோவிலை விட்டு விலகவே மனம் வராது... அப்பப்பா எத்தனை அழகு ...
சிற்பங்கள் அனைத்தும் மிக மிக அருமை 😌😌😌
bro நான் பிறந்த ஊர் ஆவுடையார் கோவில்.......🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Cell no please
Nan Alangudi
Nan Karuppur bro
வீரமங்களம்
Om Namasivaya
நானும் போய் இருக்கேன் சகோ இவ்வளவு பார்த்தது இல்லை
நன்றி மறுபடியும் சென்று பார்க்க தோன்றுகிறது
மிக அருமை கர்னா
வாழ்க வளமுடன் ♥️
என் தமிழ் உறவுகளே நம் நாட்டில் நம் முன்னோர்கள் உருவாக்கப்பட்ட கோவில்கள் எல்லாம் ஆன்மீகத்திற்காக உருவாக்கப்பட்டது இல்லை. அவை எல்லாம் நாம் எப்படி வாழ்ந்தோம். எப்படி வாழ வேண்டும் என்பதற்கான வரலாற்று ஆதாரங்கள். நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோவிலுக்கு சென்று அங்கு செய்யப்பட்டுள்ள சிலைகளை 10 நிமிடம் ஆன்மீகத்தை தவிர்த்து இந்த சிலைகள் மூலம் நம் முன்னோர்கள் நமக்கு என்ன கூறிச்சென்றுள்ளார்கள் என்று சிந்தித்து பாருங்கள். நீ யார்? நான் யார்? நாம் யார்? என்று நமக்கும் புரியும் மற்றும் இந்த உலகிற்கும் தெரியும். இதை அரபு தமாக எடுத்து கூறுகிறார் கர்ணன் வாழ்த்துக்கள் தோழா...வாழ்க தமிழ் வளர்க தமிழ் 🙏🙏🙏
சூப்பர் வாழ்த்துக்கள் மிகவும் பிடித்த ஒன்று மகிழ்ச்சி நன்றிகள் நண்பரே
அற்புதம் ... சிவ சிவ🙏🙏 god bless you pa..
இக்கோவிலில் இருக்கும் வீரபத்திர ஸ்வாமியே எங்கள் குல தெய்வம். இக்கோவில் திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானது. நன்றி நண்பரே
எனது ஊர் அறந்தாங்கி நான் பலமுறை இந்த திருக்கோயிலுக்கு சென்று உள்ளேன் இந்தக் கோயிலில் உள்ள சிற்பத்தையும் மிகத்தெளிவாக கண்டுள்ளேன் ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும் பொழுது உடலில் உள்ள நரம்புகள் எந்த அமைப்பினை பெறுமோ அதே போன்ற அமைப்பைக் கொண்டு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன
கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்......நன்றி.....
நான் அரசூர் ரா.முத்து.....நன்றி சகோதரர் ....இதுதான் எனது அப்பன் ஈஸ்வரரின் நான் கண்ட வீடு.....நமசிவாய வாழ்க......
தம்பி உங்களுடைய முயற்சிகள் யாவும் பாராட்டுக்குரியது வாழ்த்துகள்! அதே சமயம் "ழகர" உச்சரிப்பைப் பயிற்சி எடுத்தால் அருமை!
சொல்லும் கருத்தை கேட்பவர் பார்ப்பவர் மனதில் பதியும்படி சொன்னீர்களெனில் நன்றாக இருக்கும்
வாழ்த்துகள் தம்பி! தமிழ் உச்சரிப்பு நிறுத்தி விசாரித்து உச்சரியுங்கள்🙏
மிக சிறப்பு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருவாசகம் பிறந்த திருப்பெருந்துறை என் சொந்த ஊர் ஆகும்... 🔥🔥🔥
அய்யா வணக்கம்.நான் வேதாரண்யம்.திருப்பெருந்துறை என்றாலே எனக்கு உயிர்.பல நேரம் வந்திருக்கிறேன்.அய்யா சிவ தாமோதரன் திருவாசகம் முற்றோதுதலுக்கு வந்திருக்கிறேன்.திரு மெட்ராஸ் ஐயர் அவர்களைத் தெரியும் சிலநேரம் போனில் பேசுவது உண்டு
அய்யா வணக்கம்.நான் வேதாரண்யம்.திருப்பெருந்துறை என்றாலே எனக்கு உயிர்.பல நேரம் வந்திருக்கிறேன்.அய்யா சிவ தாமோதரன் திருவாசகம் முற்றோதுதலுக்கு வந்திருக்கிறேன்.திரு மெட்ராஸ் ஐயர் அவர்களைத் தெரியும் சிலநேரம் போனில் பேசுவது உண்டு
வீரமங்களம்
I went to this place in 1982. On my own interest. No one was there to give any knowledge. How lucky you are karuna now. !!! You are knowledgeable and giving knowledge to others ....Above all your service is great. Words are not s sufficient. 😋🌷🙏🙏🙏🙏
தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
அருமையான பதிவு வாழ்க மாணிக்கவாசகர் புகழ் நன்றி நண்பரே
Your a Example for pure Tamilan .salute da Thambi. God bless you
அருமையான காணொளி அண்ணா நல்ல தகவல் வரலாறு படிக்க தோணுது வளர்க உன் தொண்டு
Suba
Super, God bless you, வருவதற்கு முன் அந்த கோவில்களைப் பற்றி வாசித்தாயானால் v log இன்னும் சிறப்பாக இருக்கும், இசைத்தூண்களக் காட்டியிருந்தால் இனிமையாக இருந்திருக்கும்
அற்புதம் கர்ணா ,அருமையான பதிவு ,அழகான தமிழ் உச்சரிப்பு,வாழ்க வளர்க
Fantastic Karunakaran. I can see a divine maturity in you due to your quest for knowledge. Keep up the great work. I was just listening to So So Mee Ayya about Thiruperundurai and Kiratha sculpture in this temple and then I got notification of your upload! I feel so blessed! Thanks.
😇
நன்றாக வழங்கியுள்ளீர்கள். நன்றி.
வாழ்வின் பிரம்மாண்டத்தின் உச்சம்தொட விரும்புவோர் செல்ல வேண்டிய கோவில்
Fantastic coverage Karna. Tku
கல்லால் ஒரு *அற்புதம்* அதுதான் ஆவுடையார் கோவில். என் சொந்த ஊருக்கு அருகில் 40 கிமீ ல் இருக்கிறது இந்த கோவில்.
ஆனால் இன்னும் இந்த அதிசயத்தை நான் நேரில் காண சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
பூமாலையைக்கூட மிக நுனுக்கமாக கற்சிலையாக வடித்திருக்கும் அவர்கள் நிச்சயம் சாதாரண சிற்பிகளாக இருக்க முடியாது என்று எங்கள் பெரியவர்கள் பேசிக்கொள்வார்கள்.
இத்தலத்தில் சிவனின் பெயர் ஆத்மநாத சுவாமிகள் என்று நினைக்கிறேன்.
அரிமர்த்தன பாண்டிய மன்னரிடம்
அமைச்சராக இருந்த மாணிக்கவாசகரின் இயற்பெயர்
திருவாத ஊரார்.
அவர் பிறந்தது
திருவாத ஊரில்.
(மதுரை மேலூர் அருகில்)
சிறிய கேமிராவில் இந்த சிற்பக் கலையை அடக்கமுடியாது என்று நான் நினைத்ததை நீங்க சொல்லிவிட்டீர்கள்!!
திருவிளையாடற் புராணத்தில் மாணிக்க வாசகருக்காக சிவன் நரியை பரியாக்கிய நிகழ்வு மிகவும் சுவாரசியமாக இருக்கும். அதையும் நீங்க சொல்லியிருக்கலாம்.
Viewing your vlog from 22.3.20. Already registered comments. Your vlogs are simply superb. Yor are fortunate to visit these places. Through you we are also visiting. Thanks a lot. Continue your passions.
அழகான தமிழர்களின் கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த கோவில் ..இன்னும் நிறைய அதிசயச் சிற்பங்கள் அங்கே காண முடியும்..நான் ஒரு ஆசிரியர்...தம்பி all Videos Helpful for my teaching.... தம்பி நானும் Same rasi narchathiram.. than..keep doing👍
மிக்க மகிழ்ச்சி, நன்றி 😍
தம்பி...அருமையான பதிவு..BGM excellent....Keep going...வாழ்த்துக்கள்
BEST WISHES TO KARNA.
YOU ARE DOING GOOD WORK WITH SPIRITUAL THINKING.
Thanks for showing a very nice temple the sculpture are very intrigate and i hope it will be well preserved
Super sago roamba arumaiyana architecture kandippa nera poi pakanum nu ninachuruken mikka nandri ungaluku.
தம்பி கர்ணா ,அருமையான காணொளி . இப்படிப்பட்ட கலைநயம் மிக்க கோவில்களையும் அதை சுற்றியுள்ள மண்டபங்களையும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும். I like the BGM , please give me a link of the music.
Super Anna video yen mudikireenganu than thonuthu romba nallaruku
The most exquisite Temple of our heritage still holds a lot of secrets in its sculptures and layout. TamilNavigation deserves my humble regards for highlighting this Divine Cosmic Centre situated in the spiritual 79th meridian !!
Good Information Bro 👍👌
Architecture & Awesome Minete Work in Avudaiyaar Kovil
Keep Going Broo
மிக அருமை
நன்றாக செய்கிறீர்கள்
நன்றி.
பல சிறந்த இடங்களை உங்கள் வாயிலாக நேரடியாகப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
ஆனால் அதில் உள்ள புராண கதைகள் அவசியமாக எனக்குத் தோன்றவில்லை. சிலருக்கு பிடிக்கும் என்பதால் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
அப்படியானால் அந்தக் கதைகளை சொல்லும் பொழுதே மேலும் இடங்களை காண்பிக்கவும்.
நின்று கொண்டு கதை சொல்வதை தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன்
நன்றி.
கண்டிப்பாக, நன்றி
வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய.. அருமை சகோ...
karaikudi pakkathula nagarathar kovil ponga bro 9 kovil but sirpankal ellam vera leval ah super a irukum..... disain pathinga na nammalae kolampi poyruvom... apd oray matheri ae irukum.... and athula spl ah.... antha kalathu kiranet kathi illama same a aruthurupanka..... athi iraniyoor sirpa kovil a irukum.....
Thank you so much for this video
Nandri thambi, sandhosam koil vandhu pathadhu pola iruku
தமிழர்களின் கலைத்திறனுக்கு எடுத்துக் காட்டு.சூப்பர்.
அருமை கர்ணா அண்ணா 👌👌👌
அருமையான பதிவு....நீங்களும் உங்களுடைய நன்பர்களும் வாழ்க வளமுடன்..🙌🙏🙏
இந்த கோயிலை தரிசனம் செய்ய இரண்டு வருடங்களாக ஆவலுடன் காத்திருக்கிறேன் ஈஸ்வரா என்று உன்னை தரிசிக்க போகிறேன் என தெரியவில்லை
You are doing great job bro.....i watch meny you tube channels buit,you are best one..You are rewriting a nation history...It will remain for our next generation they will carry another 1000 years.....
தம்பி.என்.பெயர்.சுகுணகுமாரி.ஆனாள்.நான்சுருக்கமா.சுகுணா.என்று.தான்.கமட்.பன்னூவேன்.நான்.இலங்கை.சேந்தவர்.தம்பி.உங்கள்.அநைத்து.வீடீயோ.பாப்பேன்மிக்கநன்றிவாழ்க.
Thanks a lot bro
Vazhga valamudan
Excellent information! This is my grandfather's nativeplace. He was the Karnam of Revenue Deptt
Bro thaminadu la eathu mathe oru eadam earukarathu sonnathuku nanri bro ..... Visnu bro... ku nanri bro.... Eathu matere nariya anmegam thalam video nareya pannuga bro..... Next videoku withing bro.....🏃🏃🏃🏃🏃 Video super bro 👌👌 👌 History king karna.....💯👌👌👌👌👌👌👌👌
Enga ooroda perumaigala sonnadhuku thanks bro..... 🙏🙏
Amazing and thanks,God bless you 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐✌️✌️✌️✌️🎉🎉🎉🎈🎈🎈🎈💕💕💕🤴🤴🤴👸👸👸👍👍👍👍
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌷🌼🔱
மிகவும் அருமையான பதிவு..
அருமையான பதிவு. நன்றி.
Fantastic coverage and pleases both spiritual and art seekers!!. Thanks for your dedication and spreading unmatched tamil art culture throughout the world.!! Keep it up..!
அருமை 👍👍👏 அற்புதம்
ஓம் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவற்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஓம்.....
Vishnu Very Handsome Bro..And video Really super
வாழ்க வளமுடன் கர்ணா 🙏🙏🙏
Excellent karna
Bro i liked this video before watching it,because it is the temple were built by arulmigu manivasagar.Well done.
ஈரோடு to நாமக்கல் செல்லும் சாலையில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது.அங்கு பிரம்மாண்டமான அழகிய சிற்ப்பங்கள் உள்ளது, அங்கு இருந்து எடப்பாடி செல்லும் வழியில் சங்ககிரி ஊர் உள்ளது. அங்கு சங்கு வடிவில் மலை கோட்டை உள்ளது. இது தமிழ் நாட்டின் மிக பெரிய மலை கோட்டை ஆகும். இதனை நீங்கள் சென்று பார்க்க வேண்டும். முக்கியமாக சங்ககிரி கோட்டை பழமையான கோட்டை. இப்போது பாழடைந்த நிலையில் உள்ள.
அருமை தம்பி உங்கள் பதிவு நன்றி
Thank you Karuna excellent explanation
ஒவ்வொரு சிற்பங்களும் மிகவும் நுணுக்கமாக செதுக்கியுள்ளனர் .
சிவமயம் சிவனே துணை சிவனே எனக்கு போதுமானவன் .🙏🙏🙏
நண்பா நான் பிறந்த மண் ஆவுடையார் கோயில் எனும் திருப்பெருந்துறை அதோடு நானும் மகர ராசி திருவோண நட்சத்திரம் தான் என் கோயிலில் அமர்ந்தே இந்தக் காணொளியை காண்கிறேன் 🙏😘