Melathiru Manickam Temple Explained - Tamilnavigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 278

  • @ramananrs3856
    @ramananrs3856 3 года назад +42

    Dear brother, excellent ....when youngsters are going behind cinema stars and politicians, you are chasing our great history and culture through many temples and carvings...this is something great....if you are born in abroad, government will support you with finance and encouragement.
    However, my suggestion is you can open an institute exclusively for this kind of research and look like minded people can join and you all can form a team and visit many unnoticed temples and findout and record the findings and scriptures.
    I strongly believe in poorva jhanma bandhan...and accordingly in your previous birth, you must been a king or chief architect (stabhathi)...and that is why these type of temples and sculptures, etc,.dragging you towards those things...
    Really your life is very meaningful and your life journey is already defined. Please keep going and keep digging many more our traditional cultural values and passon the same to future generations.
    Thanks a lot. God bless you .

    • @radharavindran122
      @radharavindran122 3 года назад +1

      Well said sir👍this s wt I too wanted to say🙏🏼

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 года назад

    அறிந்தும் அறியாமலும் இருக்கும் சிலபல ஆலயங்கள் பற்றிய தகவல்களை வழங்குவேத ஒரு அறப்பணிதான்! வாழ்க வளர்க! பயணங்கள் தொடரட்டும்!

  • @vasanthkumar5985
    @vasanthkumar5985 3 года назад

    அற்புதமான பதிவு கர்னா.....வாழ்த்துகள்......

  • @pandipandi4110
    @pandipandi4110 3 года назад +1

    Super Anna nanum melathirumanikkam

  • @chitraramar3277
    @chitraramar3277 3 года назад

    Lots of birds chirping,,, natural beauty

  • @subramaniana7761
    @subramaniana7761 3 года назад

    Good

  • @s.v.vickhram5580
    @s.v.vickhram5580 3 года назад

    the content was super anna .

  • @californiamayura5811
    @californiamayura5811 3 года назад

    Beautiful 👍😊

  • @dineshpkm
    @dineshpkm 3 года назад

    பாண்டிய மன்னன் நாடு விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.. அந்த சமயத்தில் கட்ட பட்டு உள்ளது

  • @kannana8201
    @kannana8201 3 года назад +1

    Ungaloda highlight te cameraman than 👍

  • @brinthabrintha1714
    @brinthabrintha1714 3 года назад

    Super

  • @cricketfacts5495
    @cricketfacts5495 3 года назад

    Namma koil eppidi

  • @karthikjam22
    @karthikjam22 3 года назад

    Pro peraiyur la murugan kovil lukku vanga nalla famous

  • @k.bsurya5281
    @k.bsurya5281 3 года назад +31

    தமிழ் சங்கம் வளர்த்த நம் பாண்டிய மன்னன் கட்டிய கோவில் 🙏🙏🙏🙏

  • @venkatesh.nvedharanyam6092
    @venkatesh.nvedharanyam6092 3 года назад +22

    உங்கள் அர்ப்பணிப்புக்கு மிக்க நன்றி நண்பரே மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @thaache
    @thaache 3 года назад +2

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: 588

  • @jokerboys3287
    @jokerboys3287 3 года назад +13

    பேருர் கோயில் வீடியோ பதிவு செய்யுங்கள் 🙏🙏

  • @jokerboys3287
    @jokerboys3287 3 года назад +11

    Background music semma bro feeling better today 👍👍

  • @ananthiyappan1470
    @ananthiyappan1470 3 года назад +2

    சகோ உங்க Bgm தொகுத்து ஒரு காணொளியா போட்டா நல்லா இருக்கும்....

  • @theboyofjoyy
    @theboyofjoyy 3 года назад +2

    உங்கள் காணொளி மிகச் சிறப்பாக இருக்கிறது. நானும் உங்களை பல காணொளிகளாக பின்தொடர்ந்து வருகிறேன். ஆனால் தற்போது இந்த காணொளியை பற்றிய சிறு கருத்தை சொல்கிறேன்.
    இன்றைய பதிவு மிக நன்றாகவே உள்ளது.
    நம் பண்பாட்டு சின்னங்களை நம் உலகிற்கு காட்டுவது மிகச்சிறப்பானது. ஆனால் நீங்கள் செல்வது ஒரு வரலாற்று சின்னம் மட்டுமல்ல அது நம் திருக்கோவில்.. அதற்கென்று சில விதிகள் இருக்கிறது.
    கோவிலுக்குள் சட்டை அணிதல் கூடாது, அதிக சத்தம் போட்டு பேசுதல் கூடாது போன்ற நல்ல விதிகளையும் மதித்து சென்றால் இன்னும் மிகச்சிறப்பாக இருக்கும்.
    நன்றி.
    உங்கள் பயணங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்❤

  • @sivakumar-pb8mj
    @sivakumar-pb8mj 3 года назад +3

    அருமையா உள்ளது
    நான் இந்த கோவிலை நேரில் பார்த்துள்ளேன்
    ஆனால் உங்கள் காணொளி பல மடங்கு நன்றாக உள்ளது
    நன்றி

  • @Raj-se5tm
    @Raj-se5tm 3 года назад +5

    Kovilukkul pogumbothu vesti aninthu pogavum

  • @selviramesh6640
    @selviramesh6640 3 года назад +7

    பைரவர் சன்னதிய விட்டுடீங்களே சகோ

  • @arunkumara1837
    @arunkumara1837 3 года назад +3

    வணக்கம் சகோ அந்த கோவில் 42 கல்வெட்டு பற்றி பதிப்பு இருந்தால் அனுப்புங்க சகோ

  • @selviramesh6640
    @selviramesh6640 3 года назад +5

    ரொம்ப அமைதியான கோவில் எங்க ஊருக்கு பக்கத்துல தான் இருக்கு இங்க வந்து வேண்டினால் அனைத்தும் கிடைக்கும் குறிப்பாக குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் அனைவருக்கும் மீனாட்சி அருள் கிடைக்கட்டும் உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்

  • @lionmanikam4245
    @lionmanikam4245 3 года назад +1

    லயன் மாணிக்கம் தலைவர் மதுரை சங்கம் சாமி சரணம் ஐயப்பா வாழ்த்துகள் நன்றி வணக்கம் எங்க ஊர்

  • @rubanrr7410
    @rubanrr7410 3 года назад +1

    இந்த பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து சிற்பங்களும் விஸ்வகர்மா(ஆச்சாரி) மக்களின் பெயரை நாளும் சொல்லி கொண்டே இருக்கும்.
    🙏ஜெய் விஸ்வகர்மா🙏

  • @subburamm9195
    @subburamm9195 2 года назад

    எங்களுடைய. குலதெய்வம்.ஸ்ரீஆதிமூர்த்திஐயா.சன்னதியும்.இக்கோவிலின்.உள்ளது.மிகச்சிறப்பு.

  • @basicknowledge5563
    @basicknowledge5563 3 года назад +1

    தருமபுரில அதியமான் கோட்டை பற்றிய அய்வு பன்னுக

  • @sarithaeswaran6326
    @sarithaeswaran6326 2 года назад +1

    இது தான் எங்கள் குலதெய்வம்.

  • @rameshramesh-ks6ud
    @rameshramesh-ks6ud 3 года назад +1

    தங்களின் தேடல் அனைத்தும் அருமை. மென்மேலும் தொடரட்டும் தங்கள் பணி.

  • @thirunavukarasubt8646
    @thirunavukarasubt8646 2 года назад +1

    Camera work is enhancing the effort

  • @sathishs.m4938
    @sathishs.m4938 3 года назад +3

    Bro...... Ramanathapuram. Uthirakosamanagai temple solunga bro

  • @muruganpudur1569
    @muruganpudur1569 3 года назад +3

    மதுரையில் இருந்து எப்படி போவது கொஞ்சம் சொல்லுங்க

    • @pkcreationsk
      @pkcreationsk 3 года назад

      Madurai to usilambatti
      Usilabatti to melathirumanickam

  • @kalpanas6647
    @kalpanas6647 3 года назад +4

    Wow. Vera level temple. Superb. Strong pillars. Ur gifted to see this temple pa. Keep rocking😍

  • @ak_2298
    @ak_2298 3 года назад +1

    மதுரை ஒத்தக்கடையில் ஒரு குடைவரை கோவில் உள்ளது சகோ நீங்கள் தான் அதை வெளிக்கொண்டுவர உதவவேண்டும்

  • @nithyanandan.s3525
    @nithyanandan.s3525 3 года назад +3

    Hi Karana, last week I have visited Shiva temple in Old Vaniyabadi (Tirupatur) I like you to pls go and show that old temple which is build 1000years before.

  • @rvaithianathan1433
    @rvaithianathan1433 3 года назад

    Anna super. But i have one doubt that is neenga upputi kalvetu patikiringa. Another one உங்களுக்கு எப்படி Kalvetu கிடைக்குது. From தொள்ளியல்துறை Anna.

  • @muralikrishnansubramanian494
    @muralikrishnansubramanian494 4 месяца назад

    மிக அருமையான காணொளி, நண்பரே. என் கருத்து என்னவென்றால் கண்ணால் காணும் வகையில் உள்ளவற்றை விளக்குவதைவிட பாமர மக்கள் கண்களால் காண முடியாத சூக்குமங்களை வெளிக் கொணர்ந்தால் மிக்கப் பயன் தரும். இலிங்கோத்பவர் விளக்கம் போல , காமத்தை வெல்ல அறிவுறுத்தும் முனிவர் சிற்ப விளக்கம் போல நல்ல விடயங்களை விளக்கினால் நல்லது.
    அதேபோல தலபுராண விளக்கம் தரலாம்.
    ஐந்துதலை நாகம் பொற்கழஞ்சு வழங்கிய விபரம் சொல்லப் பட்டிருக்கலாம்.
    நன்றி

  • @manikandankaruppaiya3794
    @manikandankaruppaiya3794 3 года назад

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா திருக்களம்பூர் ஸ்ரீகதளிவனேஸ்வரர் ஆலயம் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது இந்த கோயிலுக்கு சென்று வீடியோ எடுங்கள் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻

  • @karthicks859
    @karthicks859 3 года назад

    ரங்கராஜன் நரசிம்மன் யூடியூப் சேனல் தினமும் பாருங்க🙏. அவர் நமது கோயில்கள்/நிலம்/சிலைகள் அறநிலையத்துறை பேர்சொல்லி அரசியல்வாதி விற்பதை நீதிமன்றம் போராடுகிறார்..

  • @vikrammaruthi1547
    @vikrammaruthi1547 3 года назад

    மேலத்திருமாணிக்கம் உட்பட பிரான்மலை உட்பட முதலில் யூடிபில் பப்ளிஷ் செய்தது மதுரை பிலிம்ஸ் சேனல் என்பதை பணிவன்போடு தெரிவிக்கிறோம். உங்களுடைய பயணம் வெற்றிகரமாக அமைய உங்கள் சேனல் மேலும் வளர்ச்சி பெற எங்களுடைய வாழ்த்துக்கள் ruclips.net/video/Ab96g71rogk/видео.html

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 3 года назад +1

    சூப்பர்

  • @prasaths5741
    @prasaths5741 3 года назад

    மேலிருந்து வீடியோ எடுக்கிறிங்களே எப்படி னு சொல்லுங்க நண்பா...

  • @kalirajlakshmanan6070
    @kalirajlakshmanan6070 2 года назад

    கர்ணா அண்ணா வணக்கம், 10மாதத்திற்கு முன்பே போட்டுருக்கீங்க காணொளி, எனக்கு ரொம்ப நாட்களாக சந்தேகமுளது. விநாயகர் என்பது கற்பனை உருவம் தான அது மாதிரி மனிதன் வாழ்ந்து இறந்தால் நம்பலாம் , வள்ளலார்,சாய்பாபா,முருகன்,பாண்டிய மன்னன் சிவன்,இயேசு இவர்கள் அனைவரும் பூமியில்வாழ்ந்து மறைந்தவர்கள் ,ஆனால் விநாயகரைப் பற்றி கற்பனைக் கதைகளும் ,புராணக்கதைகளில் மட்டுமே பார்க்க முடிகிறது ஆக பிள்ளையார் என்பது யார் ? நம்பவே முடியாமல் எப்படி வணங்குவது ,நம்நாட்டில் 3%உள்ள பிராமணர்கள் 3000வருடத்திற்கு முன்பு நமக்கு புனைந்த கதை என்கிறார்களே சற்று இதைப்பற்றி சொல்லுங்களேன் அண்ணா

  • @user-it7wj8id8t
    @user-it7wj8id8t 3 года назад

    யானை மேல் உள்ளது இந்திர பகவானாக இருக்கலம் அண்ணா

  • @senthilmurugan1929
    @senthilmurugan1929 3 года назад +3

    Your are best bro...Thanks bro 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @paramanparaman1120
    @paramanparaman1120 3 года назад +1

    எழமலை.அருகில்.உள்ளது

  • @desingurajan5687
    @desingurajan5687 4 месяца назад

    Anna senthamangalam Sivan Kovil ulunthurpettai intha Kovil video podunga anna

  • @VinothKumar-hs8fz
    @VinothKumar-hs8fz 3 года назад +4

    எங்க ஊரு கோயில் பற்றி அருமையா சொன்னீங்க சூப்பர் அண்ணா

  • @vwittysternraj.vwitty8436
    @vwittysternraj.vwitty8436 3 года назад

    I agree that you are an Archaeologist expert but Can you tell me the Correct answer for my question has why all the Rock Statues of our Ancient Temples are keeping their EYES SHUT and I expect Swift response from you now. By V WittySternRaj the Rosy Pinky Diamonds Sparkling Star.

  • @kksk8737
    @kksk8737 3 года назад +1

    மெருகு கூடியிருக்கு உமது படைப்பில்

  • @ajithkumar.p6072
    @ajithkumar.p6072 3 года назад

    நண்பர்களுக்கு வணக்கம்
    மீனாட்சி அம்மன் போட்டோ இருந்த சென்ட் பண்ணுக pls நண்பா

  • @hemalathasugumaran5437
    @hemalathasugumaran5437 2 года назад

    Most of very old temples were even prior to historic & falls under pre historic, which implies that they cannot be predicted, also ThiruKoil is only for God Shiva & all others were only His creation and have only sannadhi for them, also God is the one and only Shiva, others come under dheivangal & devargal category, only Manikavaasagar can accomplish with NataraajaMoorthy and not Sivagaami , for further true details refer to books by Prof SivaPriyaAmmaAvl from nearby Government libraries else spiritual book shops and centres, SivaSiva

  • @rajapandiyanc5613
    @rajapandiyanc5613 Год назад

    அரசு கட்டுபாட்டில் இருந்து கோயில்கள் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @dailyhistoryupdate6536
    @dailyhistoryupdate6536 3 года назад

    பாண்டியர்கள் தான் கோவில் கருவறையில் கடவுள் சிலை வைத்து வழிபட்டடனர்

  • @maruthupandian1410
    @maruthupandian1410 3 года назад

    Indha thalamuraiyila ipdi oru velaya pannuvadarku ungalukku romba nandrikal thambi super bro.

  • @arulmurugesan4165
    @arulmurugesan4165 3 года назад +2

    Thodarattum unkal Tamil Pani 💐💐👍👍👌👌

  • @vwittysternraj.vwitty8436
    @vwittysternraj.vwitty8436 3 года назад

    Why the Tamil Nadu State Government is not giving you a Merit Badge of Appreciation still now is my question.

  • @plasticfreeindia7963
    @plasticfreeindia7963 3 года назад +2

    Thanks for taking so much efforts, gathered inf..&present it pl go ahead, bring out more our ancient treasures. May Lord Shiva be with u

  • @sundarr457
    @sundarr457 3 года назад

    அருமையான பிண்ணனி இசை....hall mark👍

  • @istoratoyoda9471
    @istoratoyoda9471 3 года назад +1

    Anna please aazhwarkurichi vanniyappar Kovil video podunga Anna

  • @selva831
    @selva831 3 года назад

    Website la kalvettu pathi ethuvume illaye nanbare. 4 blogs mattumthan irukku

  • @elangovanelango7049
    @elangovanelango7049 3 года назад

    ரொம்ப அருமையான வீடியோநன்றி கருணா

  • @jeyaravi133
    @jeyaravi133 6 месяцев назад

    Very nice
    How to get to know about the inscription
    Please reply

  • @arjunankarthick578
    @arjunankarthick578 3 года назад

    அண்ணா மதுரை பாண்டி முனிஐயா பற்றி ஒரு பதிவு வணக்கம் 🙏

  • @anantharaj225
    @anantharaj225 3 года назад

    அந்த கோவிலில் இருக்கின்ற சுரங்கத்தை பற்றி explain pannama விட்டுடிங்க bro

  • @luckan20
    @luckan20 3 года назад

    The priest is wrong. He needs to read Thiruvasagam and Thiru Manthiram. Thirumal never found Shiva Peruman feet.

  • @anjalim3039
    @anjalim3039 3 года назад

    Sir nenga podura Ella vedios pathruven .nenga solra information ellame use full la iruku.unga voice alaga iruku.

  • @saravanakumar-gt1pl
    @saravanakumar-gt1pl 3 года назад +1

    Beautiful presentation,
    Expecting more videos like this.
    Good luck, God bless you.
    Om namah shivaya..

  • @arunprasadvs3452
    @arunprasadvs3452 3 года назад

    Anna Salem thaaramangalam kailaasanaadhar Kovil iruku anga oru vlog panunga anna. 3dru thalaimurai yaa katta patathu

  • @தமிழன்ம.பிரபு
    @தமிழன்ம.பிரபு 3 года назад +6

    இங்கேயும் சமஸ்கிருதம் மந்திரம் சொல்கிற அவால் போல

    • @74.shanmugam.m42
      @74.shanmugam.m42 3 года назад +2

      எல்லாகோவிலிலும் அவாள் தான் இருப்பார்கள் .புடிக்காட்டி செத்துபோயிறு

    • @தமிழன்ம.பிரபு
      @தமிழன்ம.பிரபு 3 года назад

      @@74.shanmugam.m42 இன்னும் சிறிது காலம்

    • @k.bsurya5281
      @k.bsurya5281 3 года назад

      @@74.shanmugam.m42 நீ தான் டா முட்டாள் மாதிரி பேசுர தமிழ் சங்கம் வளர்த்த பாண்டிய மன்னன் கட்டிய கோவில் அங்கே சமஸ்கிருதம் அந்த காலத்தில் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லவில்லை தமிழில் தான் பூஜை

    • @74.shanmugam.m42
      @74.shanmugam.m42 3 года назад

      @@தமிழன்ம.பிரபு கொஞ்ச நால்ல நீயே செத்துருவியா 🤣🤣🤣😂😂😂😂😂

    • @74.shanmugam.m42
      @74.shanmugam.m42 3 года назад

      @@k.bsurya5281 உங்கொப்பத்தா சொல்லிச்சா கோவில் கட்டும்போது நான் பாத்தேன் பேராண்டி தமிழில்தான் மந்திரம் சொன்னாங்கன்னு .போங்கடா போக்கத்தவனுகளா 🤣🤣😂🤣🤣🤣😂🤣🤣

  • @lasanananlasananan7973
    @lasanananlasananan7973 3 года назад

    Super bro good✌✌😘😘😘😄😄😍😍👍👍👌👌😄😄😍😍😍

  • @TamilTemples
    @TamilTemples 3 года назад +1

    200k subs reach panna porom வாழ்த்துக்கள்❤️

  • @naveenhari8495
    @naveenhari8495 3 года назад +1

    Bro naangalum melathirumanikam near elumalai

  • @veera13feb
    @veera13feb 3 года назад +1

    எழுமலை க்கு அருகில் உள்ள கோவில்

  • @vigneshraj5587
    @vigneshraj5587 3 года назад

    Nanga thirumanickam tha bro join pannuarthuku free llayai bro

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 3 года назад +2

    Repeat. Excellent post
    Keep it up 👍

  • @aatamilaninformation3416
    @aatamilaninformation3416 2 года назад

    U can see Praveen Mohan channel u get more news details in that

  • @naveenr2252
    @naveenr2252 3 года назад +1

    Super ahh explain pandringa anna 🤗🤗🤗🤗... Keep rocking anna put more videos🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @Morgoth2561
    @Morgoth2561 2 года назад

    Pl post gurukkal no.also bro.great work

  • @srisaiworld539
    @srisaiworld539 3 года назад

    கர்ண அண்ணா..... பார்பனர்களிடம் நீங்கள் விளக்க உரை கேட்க வேண்டாம்.....எனது பணிவார்த்த வேண்டுகோள்.....plz

    • @srisaiworld539
      @srisaiworld539 3 года назад

      அழகாக திரிப்பார்கள்

  • @jpcharan1587
    @jpcharan1587 Год назад

    Useful information👏👏👏👏👏

  • @jananiramar6163
    @jananiramar6163 2 года назад

    Engal kula theivam....

  • @yezdibeatle
    @yezdibeatle 3 года назад +2

    Thanks a lot for your work...

  • @saisingamsaisingam132
    @saisingamsaisingam132 3 года назад

    வாழ்கபல்லாண்டுமகனே

  • @dhinesh2932
    @dhinesh2932 3 года назад +1

    Background music sema karnaa

  • @Kumar45455
    @Kumar45455 3 года назад +1

    TIRUPPUR SUKRESHWARAR TEMPLE PATTHI ORU VIDEO PODUNGA BRO

  • @viswanathanlakshminarayana1576
    @viswanathanlakshminarayana1576 3 года назад

    where is this place pl give

  • @Kaliraj_m
    @Kaliraj_m 3 года назад +1

    எங்க ஊரபத்தி பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு

  • @tseetharaman
    @tseetharaman 3 года назад

    Fantastic bro thanks

  • @ThangavelKaruppanan-bn2pl
    @ThangavelKaruppanan-bn2pl 3 года назад +1

    Nanpa sannathi enpathai koavil endru sollangal.

  • @yogendrenn3520
    @yogendrenn3520 2 года назад

    ஓம் நமசிவாய

  • @pkcreationsk
    @pkcreationsk 3 года назад +1

    Heartful Thanks to karuna bro💐💐
    My native's near place 😍

  • @deepanrp6756
    @deepanrp6756 3 года назад

    அருமை தம்பி

  • @venkatbabu928
    @venkatbabu928 3 года назад

    தங்களுக்கு மிக்க நன்றி

  • @lakshmihari5612
    @lakshmihari5612 2 года назад

    Arumai

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 3 года назад

    உங்கள் ஆன்மீக பணி தொடரவேண்டும் சிறக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 3 года назад

    nice from Swiss

  • @amuthabalaraman8090
    @amuthabalaraman8090 3 года назад

    Arumai