இசையால் அதிர்ந்தது யாழ்ப்பாணம் l Saregamapa Kilmisha l Saregamapa bavathajini l Singer senthilthaash

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 май 2024

Комментарии • 59

  • @devadosscharlesjebakumar9301

    ஈழத்து கலைஞர்கள் தமிழ் திரைப்பட உலகம் வர வேண்டும். இங்கு நல்ல வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும். Well come, Talented artist. From Chennai.

  • @sharmisharmini8990

    அறிவிப்பாளர் அதிகமாக பேசுறார்...கொஞ்சம் குறையப்பா..

  • @thivaharanarunasalam9901

    எமக்களிடம் அன்பான வேண்டுகோள் தவிர்க்க வேண்டிய வார்த்தை "சந்தோஷம் ", பாவிக்க வேண்டிய வார்த்தை," மகிழ்ச்சி".

  • @IRRIVANNAMODU

    பாடகிகள் உடைய பாடல்களை விட உங்கள் பேச்சு தான் அதிகமாக இருக்கிறது

  • @PirapaPirapa-jz8ci

    ஈழத்தின் இசை வடிவத்தை மண் வாசம் சுமந்து உழைத்த மாமேதை கண்ணன் ஆசிரியர் 🙏🙏🙏💞சிவ பூமி பெருமையை தேவார பாடலால் அபிஷேகம் செய்த சிவ பக்தன் இசை உலகின் இசைஞானி சிஷியனுக்கு எமது அன்பு கனிந்த சைவ தமிழ் வாழ்த்துக்கள் 🙏🙏🙏💞

  • @user-cf8zx4bu1d

    உங்கள் உரையை குறைத்தால் நலமாக இருக்கும்

  • @user-yu8ib3uf2d

    super super சோகத்தில் மிதந்து கொண்டிருந்தத இலங்கை மக்களுக்கும் இந்த மேடை ஒரு மகிழ்ச்சிகரமான

  • @kamarajathi9808
    @kamarajathi9808 7 часов назад +1

    Good Song Elathtamilarkal Valga Valamud an

  • @selvarasanagalingam3710

    தங்கமகள் கில்மிஷா

  • @KalaLakshmi-yr9il

    ❤❤❤❤அருமை,சிறப்பு❤❤❤❤

  • @komathythampiththurai9941

    Kilmisha & pavathajini congratulations

  • @shiranithevarajah5916

    மேடை மிகவும் சிறிதாக இருக்கின்றது.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 14 дней назад

    Many Thanks with Congratulations to Kilmisha and others

  • @manivannannaveen

    சிறப்பான நிகழ்வு. வாழ்த்துக்கள்

  • @user-vd9pp5yx4i

    கரகோஷம் அடிக்கடி கேட்டுத்தான் பெறவேண்டும்.

  • @jenijeni6568

    Dafrina fans here❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @sudhagarannavoo9744
    @sudhagarannavoo9744 21 день назад +1

    So so good ❤

  • @ramamoorthy7079

    Best yal tamil makkal

  • @tharminisukumar3682

    மிகவும் சிறப்பு 👍

  • @user-cf8zx4bu1d

    பகவதா வாழ்த்துக்கள்