யாழில் இடம்பெற்ற நடன நிகழ்வில் பாடிய கில்மிஷா | Saregamapa Kilmisha

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 апр 2024
  • இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து ஆதரவு தாருங்கள்.
    நன்றி 🙏

Комментарии • 39

  • @ravidhiya4368
    @ravidhiya4368 12 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤kilmisha lovely

  • @jeyalakshmi3696
    @jeyalakshmi3696 3 месяца назад +3

    Kilmisha. Unkaluke God kodutha gift inemaina Kudal. Godless you child ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤gh Abdul Hamed speech a

  • @raanisinnathurai4544
    @raanisinnathurai4544 4 месяца назад +5

    கில்மிஷா உங்கள் பாட்டு இனிமையாக இருந்து
    நாங்கள் இரசித்தோம்
    வாழ்க வளமுடன்

  • @ramajeyamramasamy5472
    @ramajeyamramasamy5472 3 месяца назад +3

    வாழ்த்துக்கள் kilmisha

  • @user-xy6ct3ss7p
    @user-xy6ct3ss7p 3 месяца назад +2

    கோட் பிளஸ் யூ அண்ட் யுவர் ஃபேமிலி 🙏🤲🤝

  • @theelepbrus9722
    @theelepbrus9722 4 месяца назад +2

    🎉🎉super

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 3 месяца назад

    Wow ❤❤🎉🎉 congratulations from Australia 🇨🇰

  • @vakeesanjeyfineartist7512
    @vakeesanjeyfineartist7512 4 месяца назад +2

    வாழ்த்துக்கள்

  • @niroshaarumugam4044
    @niroshaarumugam4044 4 месяца назад +1

    God bless you 👍🏼💖💖💖💖💛

  • @amman-
    @amman- 4 месяца назад +1

    Munnettatthukku vaaltthukkal .ennum munera vandum selvainggal .

  • @RiigfTjey-lr3ph
    @RiigfTjey-lr3ph 3 месяца назад +1

    Super

  • @motivationmusichome
    @motivationmusichome 2 месяца назад

    இதில் மிக முக்கியம் அறிவிப்பாளர் தமிழ் , தொனி ஷப்பா . நம்ம இந்திய அறிவிப்பாளர் இதனை கவனத்தில் எடுப்பது நன்று

  • @Mary2023Sar
    @Mary2023Sar 3 месяца назад +1

    Kilmisha wallththukkal

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 4 месяца назад +1

    🎉❤❤❤❤❤❤

  • @baarathan1431
    @baarathan1431 4 месяца назад +15

    அது சரி, உதய சூரியன் நூல் நிலையத்துள் புத்தகங்கள் இல்லை என்பது தெரிகிறது. அதற்காக ஒரு நிகழ்வு சேர்கவில்லை. அதை விட நூல் நிலைய பேரில் இப்படி சினிமா நிகழ்வு வராது. வேறு ஒரு மேடையாக நினைத்து வாழ்த்துகிறேன். கில்மிசாவின் தமிழும் மாறி யாழ் தமிழும் பாவப்பட்டு போச்சு.

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp 4 месяца назад +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Ravanan646
    @Ravanan646 4 месяца назад +25

    நான் கில்மிசாவின் தீவீர ரசிகனாக இருந்தேன். எப்போது எங்கள் பேச்சுவழக்கை நிரந்தரமாக மாற்றினாரோ அன்றிலிருந்து இவருடைய பாடல்களை கேட்பதை தவிர்த்து வருகிறேன்.

    • @user-ty6re3ef3j
      @user-ty6re3ef3j 4 месяца назад +5

      பிரச்சனை இல்லை Bro. கில்மிஷா இப்போது உலகத் தமிழ் மக்களின் சொத்து. உங்கள் ஸ்லாங் எங்களைப் போன்றவர்களுக்குப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். கில்மிஷா நல்ல தமிழில் பேசுகிறாள். இந்தியா, மலேசியா மற்றும் பிற நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் இப்போது நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

    • @Ravanan646
      @Ravanan646 4 месяца назад

      @@user-ty6re3ef3j இப்போது அவருக்கு இருக்கும் ஆதரவு குறைந்து விட்டது..

    • @sellathuraiaravinthan
      @sellathuraiaravinthan 3 месяца назад +4

      உண்மை அண்ணா சூப்பர் 🙏

    • @theivajeyakumar5792
      @theivajeyakumar5792 3 месяца назад

      @@user-ty6re3ef3jj

    • @Remo65-fd9cq
      @Remo65-fd9cq 3 месяца назад

      You wrong why you guys still Jaffna slang Why You are in the small well.???

  • @juditmariyathasan7869
    @juditmariyathasan7869 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் கில்மிஷா,

  • @user-pl6yl8pu8l
    @user-pl6yl8pu8l Месяц назад

    Ali elauruku Annapolis sakarayam an

  • @user-mm6jm2gl3m
    @user-mm6jm2gl3m 3 месяца назад

    😮

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 3 месяца назад +2

    ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை.குத்துப் பாடகி. கில்மிசா.

  • @AlvaiNesan
    @AlvaiNesan 2 месяца назад

    கில்மிஷா இப்ப இசைக்குழுவில் பாடுவதாக இருந்தால் ஐந்து லட்சமாம்
    கலையும் இப்ப வியாபாரமாக போச்சு

  • @nagasuthan8617
    @nagasuthan8617 4 месяца назад

    😂

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 3 месяца назад