Это видео недоступно.
Сожалеем об этом.

"தமிழை பிள்ளைகளுக்கு இப்படி சொல்லிக்குடுங்க" தன் அனுபவங்களை பகிரும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 мар 2021
  • நம் பிள்ளைகளுக்கு எப்படி தமிழ் சொல்லிக்குடுத்தால் மனதில் நிற்கும், எப்படி உணவு உண்ண வேண்டும், எதை தின்ன வேண்டும், எதை மெள்ள வேண்டும், எதை கடிக்க வேண்டும், நம் அசரடிக்கும் மரபுகளை புட்டுப்புட்டு வைக்கும் தொல்லியல் ஆராய்ச்சியாளர் பேரா.கோ.தெய்வநாயகம் அவர்கள்! #TheneerIdaivelaiTamil #ProfDeivanayagam
    Guest : Professor Deivanayagam
    Host : Pragadeesh
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...

Комментарии • 142

  • @sathishanbu6572
    @sathishanbu6572 3 года назад +75

    கருத்துரை பெட்டியில் 95 % கருத்துக்கள் தமிழில் இருப்பது மிக்க மகிழ்ச்சி

  • @gangaganeshgangaganesh2572
    @gangaganeshgangaganesh2572 3 года назад +29

    தொல்காப்பியத்தைப்பற்றியும் நம் தமிழ் மொழியின் எழுத்துக்களை பற்றியும் அறியாத செய்திகளை கேட்க கேட்க தேனாக வந்துபாய்கிறது காதினிலே இப்படி ஒரு காணொளி தந்த தேநீர் இடைவேளைக்கு மனமார்ந்த கோடி நன்றிகள்.

  • @shamsudeenabdulkadhar1458
    @shamsudeenabdulkadhar1458 3 года назад +53

    அருமை அய்யா. இது போன்ற ஆசிரியர்கள் தான் நம் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியும். நம் அனைவருக்கும் அந்த கடைமை உள்ளது. நன்றி தேநீர் இடைவேளை...

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 3 года назад +16

    கவலை படாதீர்கள் அய்யா
    தமிழை சிதைந்துபோக விடமாட்டோம்
    எங்க உயிர் கொடுத்தேனும் தமிழும் இனமும் வாழையடி வாழையாக வளர்ந்திட உழைப்போம்
    நாம் தமிழர்

  • @kannansrini9130
    @kannansrini9130 3 года назад +48

    அய்யா தலை வணங்குகிறேன் உங்களின் தமிழ் ஆர்வம் சிலிர்க்க வைக்கிறது, தேநீர் இடைவெளி வாழ்த்துக்கள் பல 🙏🙏🙏🙏🙏

  • @manvasanai2716
    @manvasanai2716 3 года назад +33

    வெல்லட்டும்... உலகின் ஆதி மொழி தமிழ்...🤩🤗💪💪👍👍 தமிழுக்கு அமுதென்று பெயர்.... 🤗💚💚

  • @wabco.1429
    @wabco.1429 3 года назад +24

    தமிழ் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன் பிறர் கூறும் கதையாகவும் நான் படிக்கும் காவியமாகும் யார் கூறும் உரை நடையாகவும்

  • @SaravananKanagaraj
    @SaravananKanagaraj 3 года назад +5

    இந்த காணொளியை கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தேன். உள்ளம் அனு உலை போல் வெடித்து மகிழ்ச்சி பொங்குகிறது!

  • @abdullathiff551
    @abdullathiff551 3 года назад +8

    சகோ அய்யா இடம் நமது தமிழ் ஆசிரியர்கள் அனைவருக்கும் பாடம் கற்றுக் கொள்ள தமிழக அரசு உதவி செய்ய வேண்டும். நாளைய நம் குழந்தைகள் அளைவரக்கும் தமிழ் நன்றாக கர்க்க முடியும்

  • @sheikpitchai192
    @sheikpitchai192 3 года назад +16

    நம் எல்லோருக்கும் பொதுவான இறைவன் ஐயாவிற்கு நல்லாரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தந்து தமிழ்த்தொண்டாற்றச் செய்வானாக! உங்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் சகோ!

    • @lakshmananv4450
      @lakshmananv4450 Год назад

      திரு. தெய்வநாயகம் ஐயாவிற்கு வணக்கங்கள்.
      ஆழமான இவரின் தமிழ் புலமைக்கு மற்றும் வரலாற்று ஆராய்ச்சி அறிவிற்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நீங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம், நன்றி ஐயா 🙏

  • @veerakumar.t.3479
    @veerakumar.t.3479 3 года назад +11

    இந்த பெரியவர் ஒரு தமிழ் தகவல் களஞ்சியம்.அதனால் இவருடைய காணொளி மேலும் காண விரும்புகின்றோம்.🙏👍💐

  • @RPT2020
    @RPT2020 3 года назад +4

    உங்களை போன்ற முன்னோர்கள் இளைய பிள்ளைகளுக்கு வழிகாட்ட வேண்டும் ஐயா.....

  • @selvig2512
    @selvig2512 3 года назад +11

    அருமை.. எனக்கு ஐயாவிடம் குருகுல முறையில் தமிழ் பயில ஆசையாக உள்ளது...தலை வணங்குகிறேன் ஐயா 🙏

  • @ramcse1111
    @ramcse1111 3 года назад +11

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இதை பார்க்கும் போது....... மிக்க நன்றி.......

  • @yogiraja3126
    @yogiraja3126 3 года назад +6

    வணக்கம் ஐயா நோர்வேயில் வாழும் 67வயது ஈழத்தமிழன் எழுதுவது உங்களின் பல உரைகளை விரும்பி கேட்டிருக்கின்றேன் அருமையான உண்மையான பல தமிழ் சார்ந்த தகல்வல்கள் தெரிந்தவர் நீங்கள் அத்தனை படைப்புகளையும் ஆவணப்படுத்துங்கள்
    உங்களை போன்ற பல அறிஞர்கள் தமிழின் எதிர்கால நிலைமை பற்றி அச்சமுடன் சொல்லும் கருத்துக்களை ஏன் தமிழக பெரும்பான்மை மக்கள் பின்பற்றுவது இல்லை என்பது எனக்கு மிகவும் கவலை
    உங்கள் பனி தொடர நீங்கள் நலமோடும் வளமோடும் வாழ இறைவனை வேண்டி விடைபெறுகின்றேன்

  • @PTRGamingTamil
    @PTRGamingTamil 3 года назад +14

    அருமையான காணொளி, நிறைய புதிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன்.. 😊 வாழ்த்துக்கள்🎉🎊 இந்த மாதிரி காணொளிகளை அதிகம் பதிவிடுங்கள்.

  • @harinik227
    @harinik227 3 года назад +14

    மிகவும் அருமையான காணோளி 🙏 நீண்ட நாட்களுக்கு பிறகு சிறந்த தமிழ் சொற்களை கேட்க வாய்ப்புக் கொடுத்தமைக்கு நன்றி மிக்க நன்றி சகோதரரே 🙏

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 3 года назад

      சிறு திருத்தம். காணோளி இல்ல காணொளி.

  • @karthickbalamasalamix1847
    @karthickbalamasalamix1847 3 года назад +14

    வாழ்க தமிழ்.. வளர்க தேனீர் இடைவேளை 💐

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 года назад +6

    மெய் சிலிர்க்க கேட்ட பதிவு
    மிக்க நன்றி ஐயா
    🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🙏🙏🏻🙏🙏🏻🙏

  • @vinayagmuruga9344
    @vinayagmuruga9344 3 года назад +7

    அருமையோ அருமை👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏பெரு மகிழ்ச்சி👍👍👍👍👍👍👍

  • @kaviarasanv7824
    @kaviarasanv7824 3 года назад +8

    பிழையின்றி எழுதுவோம் பிறமொழி கலப்பின்றி பேசுவோம் மொழி அறிஞரைப் போற்றுவோம்

  • @user-io4ky5sk9m
    @user-io4ky5sk9m 3 года назад +4

    இது போன்ற காணொளி இன்னும் வேண்டும் தமிழன் மறந்த
    மரபுகளை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யவே .
    நன்றி🙏

  • @vinothmurugesan1822
    @vinothmurugesan1822 3 года назад +7

    மெய் சிலிர்க்க வைக்கிறது அண்ணா உங்கள் பதிவுகள்
    அவர் நமக்கு கிடைத்த பாக்கியம்

  • @VINOTHKUMAR-py1bj
    @VINOTHKUMAR-py1bj 3 года назад +6

    இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் வருகிறது

  • @vasanth007
    @vasanth007 3 года назад +9

    இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் இவரிடமிருந்து...

  • @suppurayankuppusamy9861
    @suppurayankuppusamy9861 3 года назад +6

    தமிழின் சிறப்பு தங்களது பணி வாழ்க நீங்கள் வளர்க தமிழ் பாட்டின் இனிமையை கண்டேன் காணக்கண்கோடி நன்றி ஐயா

  • @haseenabegam2400
    @haseenabegam2400 3 года назад +8

    இத்தனை நாள் வீணாக்கிவிட்டேனே என என்னை ஏங்க வைத்து விட்டது.

  • @thamaraiboopa
    @thamaraiboopa 3 года назад +6

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர் 🔥
    நாம் தமிழர் 💪🏻

  • @girigrace9658
    @girigrace9658 3 года назад +4

    ஐயா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வளர்க தமிழ் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @balajikn2188
    @balajikn2188 3 года назад +4

    நம் காலத்தில் குறுகுலக் கல்விமுறை இல்லை.
    நன்றி தேநீர் இடைவேளை 🙏🙏

  • @madh3694
    @madh3694 3 года назад +5

    மிக மிக அருமை🔥🔥🔥

  • @vijaynaikkar5572
    @vijaynaikkar5572 2 года назад +2

    தமிழ் எனது மூச்சு தமிழ் எனது உயிர் என்று தமிழுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் திரு தெய்வநாயகம் ஐயா அவர்களின் பேச்சை கேட்க கேட்க இன்னும் கேட்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. ஐயா அவர்களை யூ டியூபில் பேட்டி எடுத்த தேநீர் இடைவேளை சேனலுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஐயா அவர்கள் இன்னும் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வளமுடன் என்று இறைவனை வேண்டுகிறேன்.

  • @ramcse1111
    @ramcse1111 3 года назад +33

    ஐயா பேச்சை இன்னும் கேக்கணும் போலவே இருக்கு... முடிந்தால் இன்னும் ஒரு முறை சென்று காணொளி எடுங்கள் சகோதரா......

  • @Dopamine._.69
    @Dopamine._.69 2 года назад +1

    தமிழ் வளர்ச்சித் துறையின் தலைவராக ஐயாவை நியமிக்க வேண்டும்

  • @user-rx9qw1ki8r
    @user-rx9qw1ki8r 3 года назад +5

    ஐயா சொல்லவார்த்தைகளில்லை.அருமை.அருமை.

  • @karthickkarthickmalachamy5998
    @karthickkarthickmalachamy5998 3 года назад +3

    வணக்கம் ஐயா இதுபோன்ற பல காணொளிகளை எதிர்ப்பார்க்கிறோம்🔯🙏

  • @psanthi1985
    @psanthi1985 3 года назад +5

    பாடல் அருமை ஐயா

  • @ushasiva8740
    @ushasiva8740 3 года назад +4

    அருமையான காணொலி ஐயாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அருமை இவரின் காணொலி அதிகம் வேண்டும் சகோ

  • @ArunKumar-ym9wi
    @ArunKumar-ym9wi 3 года назад +6

    வாழ்க தமிழ்

  • @celebrityaganum1803
    @celebrityaganum1803 Месяц назад

    மிகப்பெரிய வாழ்த்துக்கள் தேனீர் இடைவேளை அணிக்கு...

  • @rameshselvam617
    @rameshselvam617 3 года назад +2

    மிக்க நன்றி அய்யா👌🔥🔥🔥

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 года назад +4

    தமிழ்❤

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 года назад +1

    தூய தமிழில் அற்புதமாக பேசினீர்கள் நன்றி ஐயா வணக்கம்

  • @sargunamsargunam3767
    @sargunamsargunam3767 3 года назад +4

    மிக அருமையான பதிவு 🙏வாழ்த்துக்கள் நண்பா 👍☺️

  • @thangapandi6775
    @thangapandi6775 3 года назад +1

    இதை போல இன்னும் பல தமிழ் சுவை தேவை....நன்றி நன்றி நன்றி

  • @user-if8mo8ev6e
    @user-if8mo8ev6e 3 года назад +4

    பாலிமர், வேந்தர் போன்ற செய்தி தொலைக்காட்சி செய்தியாளர்கள் பார்க்கவேண்டும் ..

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii Год назад

      தோழர் எல்லா இடங்களிலும் ஊடகத்தில் செயல் படுத்த வேண்டும்

  • @PadmanabanMohanan
    @PadmanabanMohanan Год назад

    ஐயாவை பேச விட்டுட்டு கேட்டுட்டே இருக்கலாம் போல.. அருமையான தமிழ் 🔥😍

  • @user-pd7ux9ih3s
    @user-pd7ux9ih3s 3 года назад +3

    சிறப்பு சிறப்பு சிறப்பு.......

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 года назад +1

    அருமையான சொற்பொழிவு நன்றி அம்மா

  • @venkadeshayyappan8444
    @venkadeshayyappan8444 3 года назад +3

    அருமை

  • @jaohnnadarajah1735
    @jaohnnadarajah1735 3 года назад +1

    Aiya no words to say or boast i am Ceylon Tamil by descent very nice aiya thks

  • @SenthilKumar-db6yi
    @SenthilKumar-db6yi Год назад +1

    எம் இறையோன் தங்களையும் தங்களை போன்ற அறிஞர் பெருந்தகைகளையும் காக்க வேண்டி வணங்குகிறேன் 🙏

  • @akilamanikandan1
    @akilamanikandan1 3 года назад +4

    Excellent sharing. Thank you for your efforts 🙏

  • @user-se8te7bs6k
    @user-se8te7bs6k Год назад

    வெல்வோம் உறுதியாக ✊✊✊

  • @vvramarajan4947
    @vvramarajan4947 Год назад

    தேநீர் இடைவேளைக்கு நன்றி,

  • @yuvaranim3771
    @yuvaranim3771 Год назад

    நன்றி... அய்யா

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +1

    Super 👌 TAMIL Language 👍🙏💐 NaaM Tamilar 🔥 Naanga TAMILANDAA 👍💪🙏💐👍

  • @philominejayanthi6366
    @philominejayanthi6366 3 года назад +1

    வேர் லெவல் சார். புல்லரிக்கிறது

  • @Gau4U
    @Gau4U 2 года назад

    Tharamana video.... nandri theneer idaivelai...😘Vaazhga valarga

  • @muthumari9294
    @muthumari9294 Год назад

    அறிஞர் பெருமக்கள் என்றும் கற்று உணர்ந்தவர்கள். கேட்டால் நமக்கு நன்மை பயக்கும்.

  • @navaneethanloganathan3510
    @navaneethanloganathan3510 3 года назад

    Gooood service

  • @venkatgajendran9848
    @venkatgajendran9848 3 года назад

    Nandri thorandhu seingal sago 🙏

  • @sigaramtnpscpc8064
    @sigaramtnpscpc8064 3 года назад +1

    அறியாதவன் தவறு செய்யும் போது அமைதியாக போவான் அறிந்தவன் தவறு செய்யும்போது ஐயோ என்று போவான்

  • @ilayaperumal9177
    @ilayaperumal9177 2 года назад

    தமிழ் கிட்டயே வாழ்த்து வாங்கிட்டோம்யா 💪

  • @vinv007
    @vinv007 3 года назад +2

    "உவன்" என்ற பயண்பாடு இன்னும் ஈழத்தமிழர்கள் மத்தில் உள்ளது

  • @prashanthjhujhu8834
    @prashanthjhujhu8834 3 года назад +2

    Keep it up.

  • @kara25683
    @kara25683 3 года назад +3

    வளரும் ஒன்று ஒரு நாள் அடிமட்டம் அடையும்...

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 2 года назад

    நன்றி

  • @arokiyamkulandaivelu752
    @arokiyamkulandaivelu752 2 года назад

    Ayya very very great 👍🙏🙏🙏🙏🙏

  • @AbdulAziz-vn5tg
    @AbdulAziz-vn5tg 3 года назад +1

    GOOD

  • @senthilram2113
    @senthilram2113 3 года назад +1

    Sir super

  • @arulmarimuthu8448
    @arulmarimuthu8448 3 года назад +2

    .
    என் சார்பாக 100000000K likes

  • @umamaheswari5430
    @umamaheswari5430 Год назад

    ஐயா..🙏

  • @mohanabi9046
    @mohanabi9046 Год назад

    தெய்வத் தமிழ் ஐயா நமது தமிழ் மொழி

  • @user-vq2oo4pt6e
    @user-vq2oo4pt6e 3 года назад +1

    அடுத்த பகுதிய சீக்கிரம் போடுங்க..

  • @balabalajy379
    @balabalajy379 2 года назад

    Good

  • @mangala1952
    @mangala1952 Год назад

    ஐயாவின் அறிவுக்கு நான் அடிமை

  • @sthenmozhi5722
    @sthenmozhi5722 2 года назад +2

    தமிழ் தமிழினம்

  • @bharatx143
    @bharatx143 3 года назад +1

    🔥

  • @balabalajy379
    @balabalajy379 2 года назад +1

    ஐயா, வணக்கம்

  • @venkateshrajendran2966
    @venkateshrajendran2966 3 года назад

    👌👌👌

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +1

    💖💖💖

  • @arunpandian8503
    @arunpandian8503 3 года назад +4

    தலைவா இந்த பதிவுக்கு உங்கள் பாணியில் விளக்கம் கொடுங்கள்,அடுத்த பதிவில்

  • @sujathachandrasekaran5626
    @sujathachandrasekaran5626 Год назад

    முற்காலத் தமிழ்.. எப்படி இருந்தது என்று... இன்றைய.. நாளைய.. தமிழனுக்கு கற்பித்து தாருங்கள்...
    இன்னும் நிறைய பேசுங்கள்..
    இன்னும் நிறைய பாடுங்கள்...
    செவி உள்ள வரை கேட்கிறோம்
    கண் உள்ள வரை பார்க்கிறோம் 🙏...

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 2 года назад

    🙏👌

  • @bukthepriya4880
    @bukthepriya4880 3 года назад +1

    Ketpatharku ahriya spells. Thank you anna

  • @vinju431
    @vinju431 3 года назад +2

    Really amazing!!!

  • @krishnav5312
    @krishnav5312 3 года назад +1

    Bro கலப்பு திருமணம் பற்றி oru video podunga bro.....

  • @kalareddy9196
    @kalareddy9196 Год назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sinnapandiyansivakumaran6652
    @sinnapandiyansivakumaran6652 3 года назад +2

    Amazing interview.

  • @Sanjay-hr1pv
    @Sanjay-hr1pv 3 года назад

    அண்ணா என்க்கு CBI துறை பற்றி ஒரு Video போடுங்க

  • @kamalarvinth
    @kamalarvinth 3 года назад

    Please make sure you take this one to Tamil Nadu chief minister! He can do his best!!

  • @vgpmbalka2918
    @vgpmbalka2918 3 года назад +2

    பேன் கார்ட் விவரங்கள் பெடுங்க அண்ணா

  • @PrakashShamily
    @PrakashShamily 3 года назад +1

    Enrum pol sirappu than

  • @looonaaju7810
    @looonaaju7810 3 года назад +2

    bro blood grps la A2 b positive a2,a1 positve nu erukanga avangaliku yar yar blood kudukalam. atha pathioru video potuga.

  • @Dineshkumar-gy3cz
    @Dineshkumar-gy3cz 3 года назад +3

    எந்தை தமிழ் விந்தை

  • @suraim2202
    @suraim2202 2 года назад +1

    என்னவென்று சொல்வது?

  • @nishanth3458
    @nishanth3458 Год назад

    Nangkal yazhpaanaththilah uthu, uvangkal, uthukal, uvan endu ippavum use pannuvom

  • @gokul6862
    @gokul6862 3 года назад

    Anna Thanjavur la ayya oda address Matum send pannu ga anna please please please please please please please please please

  • @chinnakannansethu7698
    @chinnakannansethu7698 Год назад

    அப்பெரியோரிடத்துக் கேட்கத்தக்கன மிகவுள்ளன!இன்னும் உரியனக்கேட்பின் அரியன தருவார்:களிறின் பசிக்கு கம்பின் பிசிறோ?