"ஈசியா கிடைக்கிறதால அருமை புரியல" - விளக்குகிறார் கல்வியாளர் திருமதி புனிதா கணேசன் | Che Guevera

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #theneeridaivelai #punithaganesan #cheguevera
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

Комментарии • 543

  • @sabarieditztamil6885
    @sabarieditztamil6885 3 года назад +54

    இந்த பதிவுக்கு நான் செலவழித்த நேரத்தை மிகவும் பயனுள்ளதாக கருதுகிறேன் மிக்க🙏 நன்றி.....

  • @karthickvelsam7531
    @karthickvelsam7531 3 года назад +28

    கேட்க கேட்க திகட்டாத பேச்சு அருமை தாயே 🙏🙏🙏🙏🙏இவர்களை காட்சிபடுத்தியதுக்கு நன்றி நண்பரே 🙏🙏

  • @durairajanmanivannan5666
    @durairajanmanivannan5666 3 года назад +1

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு 👍
    நான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன்.
    திருமதி.புனிதா கணேசன் அவர்களின் கல்வி நிறுவனத்தை அறிவேன்.
    அதன் தாளாளரை இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டது சிறப்பு.
    உரையாடல் மிகவும் இயல்பாகவும் மாறுபட்ட சிந்தனைகளை கொண்ட விளக்கங்களாகவும் , பேட்டி எடுப்பவர் குறுக்கீடுகள் இன்றியும் மிக நீண்ட பதிவானாலும் பார்க்க தூண்டிய பதிப்பாகவும் அமைந்துள்ளது..
    வாழ்த்துக்கள்..

  • @sangeethajessica829
    @sangeethajessica829 3 года назад +59

    தேநீர் இடைவேளை மூலம் எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல அம்மா 🙏🙏🙏

  • @yonisanthan1814
    @yonisanthan1814 3 года назад +11

    அருமையான காணொலி. இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து பார்க்கிறேன்.
    Nisanthan Yoga channel சார்பாக தேனீர் இடைவேளைக்கு வாழ்த்துகள். அர்த்தமுள்ள பொழுதாகட்டும்.

  • @jothiganesh2862
    @jothiganesh2862 3 года назад +57

    மனிதம் பேசும் புனித அம்மா .. அருமையான விளக்கங்கள் அம்மா...

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 3 года назад +67

    தங்களின் எளிமையான தோற்றம் பேச்சு பழைய வற்றுக்கு புதிய கருத்து அருமை
    நீண்ட ஆயுளை கடவுள் தங்களுக்கு கொடுக்க வேண்டும்

  • @Venkatesan3595
    @Venkatesan3595 3 года назад +30

    அண்ணா இவர்களை போன்றவர்களின் காணொளி வாரம் இருமுறையாவது பதிவிடுங்கள்
    40 நிமிடங்கள் போனதே தெரியவில்லை
    வாழ்க தமிழ் வளர்க தமிழ்,,,

  • @ganessx
    @ganessx 2 года назад +1

    பாரம்பரிய முறையில் எளிமையான வாழ்க்கையின் உதாரணமாக இருக்கும் உங்களின் சேவை தொடர என் வாழ்த்துக்கள்🙏

  • @govindaraj1634
    @govindaraj1634 3 года назад +72

    ஆகச் சிறந்த கருத்து அருமையான விளக்கம் தமிழ் அன்னையின் புகழ் வாழ்க

    • @punithaganesan1488
      @punithaganesan1488 3 года назад +2

      நன்றி

    • @govindaraj1634
      @govindaraj1634 3 года назад +2

      உங்கள் தமிழ் பணி தொடர வேண்டும் 🙏

  • @thanioruvan4279
    @thanioruvan4279 3 года назад +30

    அருமையான தகவல்கள் இவரின் பேச்சை முதன்முதலாக கேட்கிறேன்.இவரை போன்ற நல்ல ஆசிரியரை பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.மென்மேலும் மென்மேலும் உங்கள் பணி சிறக்க ஆசிரியருக்கு என் வணக்கங்கள்.அருமையான தகவல்கள் அனைவருக்கும் கிடைக்க உதவிய தேனீர் இடைவேளை குழுவிற்கு மிக்க நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

  • @vimalraj5103
    @vimalraj5103 3 года назад +6

    தேனீர் இடைவேளை நிகழ்ச்சிக்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மிக அருமை அம்மா நன்றி நிகழ்ச்சியை வழங்கியவர்களுக்கு மிக்க நன்றி

  • @AnbazhaganV
    @AnbazhaganV 3 года назад +3

    மிகவும் அழகான பதிவு... அம்மாவுக்கும் தேனீர் இடைவேளைக்கும் பாராட்டுக்கள்... 🙏

  • @வாழ்கதமிழ்-ண4வ
    @வாழ்கதமிழ்-ண4வ 3 года назад +4

    அண்ணா அம்மாவிடம் மிக அருமையான செய்திகள் கிடைத்தது இன்னும் நிறைய நிறைய வேண்டும் நீங்கள் மறுபடியும் நிறைய முறை அவர்களிடம் இது போன்ற செய்திகளை கேட்டு உங்களிடம் எங்களிடம் பகிர வேண்டும் உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து இது போன்ற செய்திகளை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் நாங்கள் அதை பார்த்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்

  • @raghumahadik9513
    @raghumahadik9513 3 года назад +2

    மிக உயர்ந்த இடத்தில் இருந்து வந்த முத்து என் கையில் விழுந்தது போன்ற உணர்வு பூர்வமான நிலை ஏற்பட்டு விட்டது. கோடி நமஸ்காரம். நன்றி

  • @kavi1190
    @kavi1190 3 года назад +8

    அருமையான சந்திப்பு மிகவும் சிறந்த பயனுள்ள கருத்தாக்கம். கல்வியால் ஆளுமையை பெறமுடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக வாழ்கிறார்.
    இன்னும் பல சந்திப்புகளும் கருத்துபகிர்வும் நடக்க வேண்டும்.

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 года назад

    அற்புதமான செய்திகள் நன்றி தேனீர் இடைவேளை குழுமம் 👍🙏

  • @blackbgm1129
    @blackbgm1129 3 года назад +5

    இன்று நான் நிறைய விஷயங்கள் அறிந்துகொண்டேன். திருமதி புனிதா கணேசன் அவர்களுக்கும் தேநீர் இடைவேளைக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்🙏🙏 .

  • @பழநிசாமிஈசுவரன்

    அம்மா தாய்யே... உங்கள் திருக்குறள் விளக்கம் மெய் சிலிர்க்க வைக்கிறது.... நன்றி தாய்யே 😊😊😊

  • @pkcreation8278
    @pkcreation8278 3 года назад +115

    அனைவரும்(sikp) முன்தள்ளி பார்த்தார்கள் நான் பின்தள்ளி பார்த்தேன் ஆகச் சிறந்த பதிவு அருமை அண்ணா 👍👌

  • @itsaathisiv
    @itsaathisiv 3 года назад +24

    இது போன்ற தகவல்களை நாங்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம்......🥰😍😍

  • @mathivanan4794
    @mathivanan4794 2 года назад

    அம்மா நான் உங்கள் வீடீயோ தற்போதுதான் பார்க்க ஆரம்பித்தேன்.மிகவும் பயனுள்ள செய்திகள். மனநிறைவு அடைந்தேன்.எத்தனையோ வீடீயோ பாத்துஇருக்கிறேன் இது போல் அல்ல.

  • @karthikesan7972
    @karthikesan7972 3 года назад +21

    மிக அருமையான தகவல்களை பகிர்ந்துகொண்ட அம்மா அவர்களுக்கும்.தேநீர் இடைவேளைக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  • @deepakmanishvar
    @deepakmanishvar 3 года назад +5

    Lemon pathi sonnadhu super👌

  • @agilavallimi-chennai3358
    @agilavallimi-chennai3358 3 года назад +5

    உங்கள் தேடல் அருமை❤️

  • @KrishnaKumar-yo2my
    @KrishnaKumar-yo2my 3 года назад +5

    அருமை அம்மா ....தெரிந்து கொண்டேன் புரிந்து கொண்டேன் நன்றி....

  • @Selva373
    @Selva373 3 года назад +5

    மனம் நெகிழ்ந்த அற்புதமான பதிவு...நன்றிகள் 🙏🙏

  • @Rameshpalanisamy97
    @Rameshpalanisamy97 3 года назад +12

    23:00 எங்களுக்கும் காணொளி பார்த்தது போல் அல்லாமல் உங்கள் அருகில் அமர்ந்து கேட்டது போல் இருந்தது நன்றி.

  • @BalaMurugan-ie8ej
    @BalaMurugan-ie8ej 3 года назад +4

    அண்ணா ரொம்ப நன்றி. இந்த காணொளியை அம்மாவிடம் எடுத்ததுக்கு

  • @ksbalasubramaniam4780
    @ksbalasubramaniam4780 3 года назад +1

    வாழ்த்துக்கள் வாழ்கநலமுடன் நன்றி தம்பி

  • @selvamanikarthikesan6765
    @selvamanikarthikesan6765 3 года назад +5

    நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் (41:50) பார்த்தது இந்தக் காணொளி தான் அதற்கு புனிதா அம்மாவிற்கும் தேனீர் இடைவேளைக்கு ம் நன்றி

  • @thennarasan5860
    @thennarasan5860 3 года назад +36

    என்ன ஒரு அழகான இனிமையான தமிழ் இந்த பதிவினை கண்டதர்கு நான் செலவழித்த நேரத்தை கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி

  • @ShreeCKrishna4575
    @ShreeCKrishna4575 Год назад

    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் பிரகதீஸ்.🙏🙏🙏

  • @sraj93
    @sraj93 3 года назад +28

    41நிமிடம் போனதே தெரியவில்லை சூப்பர் அம்மா ❤️❤️

  • @Thanvi_oct21
    @Thanvi_oct21 3 года назад +15

    அருமையான காணொலி👏👏👏

  • @ramcse1111
    @ramcse1111 3 года назад +10

    சிறப்பான நேர்காணல்.... மீண்டும் அம்மாவை பார்த்தது அருமை.....

  • @saihariharan3153
    @saihariharan3153 3 года назад +12

    மிக அருமையான பதிவு வாழ்க்கைக்கு அடிப்படையான தேவையான ஒரு பொருள் இந்த காணொளி இருக்கின்றது இதை அனைவருக்கும் நான் கண்டிப்பாக பகிர்கின்றேன் 🌺🌺🌺💮💮💮🌺🌺🌺

  • @bashkarsankarapandian230
    @bashkarsankarapandian230 3 года назад +5

    அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @karuppasamykavinraj8896
    @karuppasamykavinraj8896 3 года назад +27

    Rewind ⏪ panni... திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் அருமையான பதிவு...அவர்களோடு அதிகம் கலந்துரையாடி பதிவிடுங்கள்... 💕👍

  • @veeranganait4087
    @veeranganait4087 3 года назад +1

    புனிதா கணேசன் சகோதரிக்கு அனைத்தல்களும், வணக்கங்களும். மிகச்சிறந்த பேட்டி இதைக் கண்னுரும் ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்கள் மாணவச்செல்வங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். 🙏🏿 வாழ்க வளத்துடன் சகோதரி மற்றும் ப்ரகதீஷ்

  • @PTC1968
    @PTC1968 3 года назад +1

    இந்த மாதிரி செய்திகளை நான் இப்போது தான் தெரிந்து கொண்டேன், இதற்காக இந்த சேனலுக்கும், செய்தி கூறிய அக்கா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், அதோடு இந்த சேனல் மேலும் மேலும் வளர்ச்சி அடையவும், அக்கா நோய் நொடி இன்றி நெடுநாள் வாழவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @gulapgulap1552
    @gulapgulap1552 2 года назад

    மருத்துவம் கலந்த நகைச்சுவை மிக அருமை இயல்பான மொழியில் இயல்பான வாழ்க்கை வாழும் அவர்களுக்கு மிக்க வாழ்த்துக்கள் நன்றியை பரிசாக்கு கிறேன்

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 2 года назад +1

    அருமை அருமையான பதிவு
    உங்களுடைய எல்லாம் காணொளிகளை பார்க்கும்போது பழைய தமிழ் வாசமும் தமிழ் பழமொழிகள் கேக்கும்போது எங்களுடைய காலம்சென்ற முன்னோர்களின் வாழ்வியல் ஞானபாகம் வருகிறது திருமதி புனிதா கணேசன் அவர்கட்கு நன்றி வாழ்க தமிழ் வாழ்க

  • @எஸ்கேமோகன்ராஜ்

    ஆக்கமுடியாதாத எந்த பொருளையும் அழிக்க வேண்டாம் ..
    அழிக்க முடியாத எந்த பொருளையும் ஆக்க வேண்டாம் ..

  • @samgopinath709
    @samgopinath709 3 года назад

    தேநீர் இடைவேளை குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள் பல ஆக்கம் உள்ள கருத்துக்களை பகிர்ந்து சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் உங்களுக்கு தலைசிறந்த நன்றிகள் வணக்கங்கள் தற்போது பேட்டி கொடுத்த கல்வியாளர் சகோதரிக்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் சமூகத்தை நல்வழி பட செய்ய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்
    நானும் பத்தாண்டுகளுக்கும் மேலாக சமூக பணியில் ஈடுபட்டு வருகிறேன் இளைஞர்களாகிய நாம் இச்சமூகத்தை மாற்றுவோம் சமூகத்தை சீர் செய்வோம் உங்களுடன் சேர்ந்து பயணிக்க விருப்பம் இருக்கிறது உங்களுக்கு விருப்பம் இருந்தால் அழைக்கலாம் சேர்ந்து சமூகத்தை சீர் செய்யலாம்
    ஜெய்ஹிந்த்
    ப.கோபிநாத் MBA

  • @snkani9724
    @snkani9724 3 года назад +1

    நன்றி அம்மா.

  • @sivag4241
    @sivag4241 3 года назад +1

    Very very nice and important for this generation
    Tnku madam

  • @ARUNKUMAR-sc3vt
    @ARUNKUMAR-sc3vt 2 года назад

    மிக அருமையான செய்திகள்

  • @RajKumar-ub7ns
    @RajKumar-ub7ns 3 года назад +4

    அருமையான நிகழ்ச்சி

  • @varunraj2110
    @varunraj2110 3 года назад +2

    Thanks amma..

  • @sudhirkumar-sw8zl
    @sudhirkumar-sw8zl 3 года назад +6

    மிக சிறந்த தேநீர் விருந்து கிடைத்தது அண்ணா. நன்றி

  • @komalavalli4792
    @komalavalli4792 3 года назад +1

    அருமை அருமை அம்மா

  • @appleofeye
    @appleofeye 3 года назад +4

    வணக்கம் சகோதரி! நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்

  • @praphakaran2012
    @praphakaran2012 3 года назад +3

    நல்ல விளக்கம் மற்றொரு காரணமும் உள்ளது எல்லா கனிகளில் சிறந்த கனி எலுமிச்சை இதற்கு இராச கனி என்று பொருள் . எலுமிச்சை நம் எண்ணங்களை உள்வாங்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு.

  • @MSK-vr6zq
    @MSK-vr6zq 3 года назад +6

    எங்கள் தஞ்சையின்
    புதையல் திருமதி புனிதா கணேசன் அவர்கள்.🙏

  • @vedhayazhini5589
    @vedhayazhini5589 3 года назад +1

    அருமை,அருமை சுவைக்கச் சுவைக்க ஆனந்தம் நன்றி அம்மா,நன்றி சகோதரரே🙏

  • @vickyneethiraj3089
    @vickyneethiraj3089 3 года назад +1

    மீண்டும் மீண்டும் இவர்கள் போன்ற கல்வியாளர்களை காணல் வேண்டும்.....பொழுதுபோக்கு என்றில்லாமல் பொழுது ஆக்கமாய் இருப்பது சிறப்பு...வாழ்த்துகள்.....

  • @rvijirviji8956
    @rvijirviji8956 2 года назад

    புனிதா கணேசன் அவர்கள் என்ன ஒரு அருமையான தமிழ் வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை உச்சரிப்பது அருமை ❤️ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு மெய் சிலிர்க்க வைத்த தேனீர் இடைவேளை டீம் நன்றிகள் பல

  • @manialamelu3854
    @manialamelu3854 3 года назад +12

    நீங்க பேசுறதே ஒரு அழகு 🌹🌹🌹 அதை கேட்பது ஒரு அழகு 🙏🙏🙏

  • @krishnasamy6541
    @krishnasamy6541 3 года назад

    நம் வாழ்வில் நாள்தோறும் நாம் கடக்கும் யதார்த்தமான பல விசயங்களின் பொருள் தங்களின் மூலமே அறிகிறேன் மிக நன்றி எனது வயது 50 எ .கா. நா துனை, மாமரம், வாழைமரம் நடும் விசயம், எலுமிச்சை பழம் தாலாட்டு, ஒப்பாரி, இன்னும் பல

  • @sakthivel1384
    @sakthivel1384 3 года назад +10

    Vara level bro ivu lavu visiam iruka I love this segmet bro ❤️❤️தமிழ் வாழ்க தமிழின் பெருமை உயார்க ❤️❤️❤️

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 года назад

    அம்மா உங்களுடைய இந்த பதிவு மிகவும் அருமை வாழ்த்தி வணங்குகிறேன் 🙌🙏

  • @dineshdk87
    @dineshdk87 3 года назад +1

    பெரும் மகிழ்ச்சி. இவர்களை போன்ற தெளிவும் அறிவும் மிக்கவரின் வார்த்தைகளை கேட்பது. நன்றி தேநீர் இடைவேளை👏👏👏🤝

  • @mr.vijayakumarsathya662
    @mr.vijayakumarsathya662 3 года назад +7

    Vera level interview. I would like to learn more from தேனீர் இடைவேளை. Worth to watch this interview. 40 golden minutes.

  • @rasigan3879
    @rasigan3879 2 года назад

    மிக்க நன்றி...

  • @ramadassvaradaraju4920
    @ramadassvaradaraju4920 3 года назад +1

    அருமை அருமை அருமையான உண்மை யான மனித குலத்திற்க்கு ஏற்ற எதார்த்தம் நிறைந்த பதிவு மிக்க நன்றி அம்மா.

  • @praveenn59
    @praveenn59 3 года назад +14

    You are doing really great ...
    Continue your work man

  • @wynkmusic4489
    @wynkmusic4489 3 года назад

    அருமையான புதுமையான பல நல்ல தகவல்கள் மிக்க நன்றியம்மா மென்மேலும் அறிந்து கொள்ள ஆவளோடு நாங்கள் காத்திருக்கிறோம் நன்றிகள் பல தங்களுக்கு. ஒரு சிறு விளக்கம் தேவைங்கம்மா முதலில் நீங்கள் நிலையில்லாதது இவ்வுலகில் எதுவுமில்லை அனைத்தும் அழியக்கூடியதே என்று சொன்னீர்கள் அது உண்மையான விசயம், ஆனால் கடைசில் சொல்வது நிலையான ஒன்றை உருவாக்குவதை பற்றி பேசியிருப்பதுபற்றி விளக்கமளிக்க வேண்டுகிறேன் . எனக்கு தெளிந்த வகையில் நம் அகராதியில் முறண்பாடான விசயங்கள் உள்ளன ஆறாய்ந்து விளக்கமளிக்க வேண்டுகிறேன் நன்றிங்கம்மா.

  • @sundarsundar3679
    @sundarsundar3679 3 года назад +3

    அருமை அம்மா

  • @sivaprakasah5113
    @sivaprakasah5113 3 года назад +1

    Indha video VA download pani vachikanum. Evalavu arumiyana purithal. Amma ku Mikka nandri ❤️❤️❤️

  • @ushachinnusamy4046
    @ushachinnusamy4046 3 года назад +3

    அருமை அருமை.... இவருக்காகவே தேநீர் இடைவெளியை subscribe பண்ணிவிட்டேன் நண்பா

  • @kabilankamali3458
    @kabilankamali3458 2 года назад

    மிகவும் அருமை நான் இதில் நிறைய கற்றேன் நன்றி அம்மா

  • @pgowthamm1
    @pgowthamm1 3 года назад +7

    Thanks so much for interview . We are blessed to listen this conversation

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 Год назад

    அருமையான தகவல்கள் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @sabeerjmc
    @sabeerjmc 3 года назад +3

    Nan silavitta 40 nimidanangal romba payan ullathaga irunthathu... Nandri thenir idaivelai team and punitha amma...

  • @MAPASA17
    @MAPASA17 3 года назад +6

    மிகவும் அருமையான அரிய கருத்துக்கள் இந்த பதிவிற்கு என்னுடைய நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад

    இரண்டாவது முறை
    கேட்கின்றேன்.புதியதாக தோன்றுகிறது.அருமை.(12.6.23)

  • @selvapet415
    @selvapet415 3 года назад +10

    தெளிந்த அறிவோடு நீங்கள் தெளியாத அறிவாய் நாங்கள் இந்த கானோளிமூலம் தெரியாததை தெரிந்து தெளிவு பெற்றோம் அண்னையே

  • @ganessanesandjivy7021
    @ganessanesandjivy7021 3 года назад

    இந்த தாயின் பாதங்களை என் சிரம் தாழ்த்தி வணங்கி மகிழ்வதில் நம் தமிழ்த்தாய் நிமிர்ந்து நின்று நம்முடைய மரபுகளை தன்னகத்தே பாதுகாத்தலென்பது , நவீனகால ஔவையாகவே உணர முடிகிறது . இம்மாதிரியான தமிழ் அறிவு சொற்களால் எம்மொழி இளமை பெறுவதை கண்டு பெருமை கொள்கிறேன் .

  • @Kamal_kd02
    @Kamal_kd02 2 года назад

    அருமையான பதிவு.....
    நண்பரே உங்களின் இந்த சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..........
    கமல் இலங்கையில் இருந்து.....👍😊

  • @sayaatradingcompany3092
    @sayaatradingcompany3092 3 года назад +1

    மிகவு‌ம் அருமை

  • @mayathamizhpiriyan7341
    @mayathamizhpiriyan7341 3 года назад

    மிக அருமை பாராட்டுக்கள் திருமதி புனிதா அவர்களின் சிந்தனையில் எழுந்த பொக்கிஷங்கள் மிகவும் தமிழ் சுவையுடன் ரசித்தேன்
    என்னுடைய வணக்கம்.
    மயத்தமிழ்ப் பிரியன்

  • @RAPTOR2014
    @RAPTOR2014 3 года назад +3

    Salute and wishes for you Mam from California 🇺🇸🇺🇸🇺🇸

  • @ramachandrana5479
    @ramachandrana5479 3 года назад

    அனைவரும் முன்தள்ளி பார்த்தார்கள் என்பதை விட அனைத்து காணொளிகளையும் முன்தள்ளி பார்த்தனர் என்று கூறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என நான் கருதுகிறேன் திருமதி புனிதா கணேசன் அவர்களின் பேச்சு மிகவும் அருமை இது போன்ற நபர்களின் காணொளிகளை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்

  • @williamsmoses6147
    @williamsmoses6147 2 года назад

    அருமையான செய்தி அம்மா.

  • @vanathipushpa835
    @vanathipushpa835 3 года назад +1

    Very good video, valga valamudan madam punitha superb madam

  • @kannanr2039
    @kannanr2039 3 года назад +2

    அருமை தங்கை. உங்கள் பேச்சை தினமும் அனைவரும் கேட்க வேண்டும்

  • @vivekhakumar7864
    @vivekhakumar7864 2 года назад

    மிக மிக அருமையான பதிவு அம்மா

  • @asdfgfop
    @asdfgfop 3 года назад +2

    மிக அருமை.....வாழ்த்துகள்......

  • @mithrankaviyazhini9140
    @mithrankaviyazhini9140 2 года назад

    நன்றி அம்மா

  • @loganathanrajenderan6241
    @loganathanrajenderan6241 3 года назад

    நன்றி மா

  • @dharmayoga7537
    @dharmayoga7537 3 года назад +4

    அருமையான சந்திப்பு மீண்டும் எப்போ தோழா?

  • @ksbalasubramaniam4780
    @ksbalasubramaniam4780 3 года назад

    நல்ல பதிவு நன்றி

  • @amuthap8347
    @amuthap8347 Месяц назад

    அக்கா உங்கள் பேச்சு மிக அருமை தஞ்சாவூர் கீழவாசலில் இருந்து

  • @sandhiyasandhiya1163
    @sandhiyasandhiya1163 2 года назад

    இது போன்ற இனி பான பெடிய கேட்டதில்லே நண்பா அருமை அருமை

  • @sampath8630
    @sampath8630 2 года назад

    பெருமதிப்பிற்குரிய திருமதி புனிதா கணேசன் அம்மாவிற்கு வணக்கம் அனைத்து செய்திகளும் அற்புதம் அற்புதம் ஒரு உறவினரிடம் பேசியது போல் இருந்தது சேலம் மக்கள். தொகுத்து வழங்கிய சகோதரருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @laxmihettiarachchi4398
    @laxmihettiarachchi4398 3 года назад

    என்ன உண்ணதமான தேனீர் இடைவேளை.நன்றி டீச்சர் அம்மா.
    நன்றி தொகுப்பாளர் அவர்களே.மிக முக்கிய அம்சங்கள் நம் எதிர்கால சந்ததியினருக்கு கற்றுக்கொள்ளும் வாய்ப்பளித்தமைக்கு இருவருக்கும் அன்பார்ந்த நன்றிகள்.

  • @jaguarjegan1246
    @jaguarjegan1246 3 года назад +3

    பெருவணக்கம்🙏🏽

  • @aalayekaanomchannel9766
    @aalayekaanomchannel9766 3 года назад +1

    மிக மிக அருமையான பதிவு

  • @shankarshankar86
    @shankarshankar86 3 года назад +1

    நன்றி