Rubik's cube: இத 5 வயசு பொண்ணு சீக்கிரமா சேர்ப்பது எப்படி? | எல்லார் வீட்டிலும் இது இருக்கணும்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 140

  • @theneeridaivelai
    @theneeridaivelai  Год назад +9

    Rubik's Cube சீக்கிரமாய் சேர்ப்பது எப்படி?
    To join the class: 9500849544

  • @sasikumartist
    @sasikumartist Год назад +6

    I am 35 years old. Recently learned this after watching youtube videos. I must have solved this atleast 1000 times. Still my maximum time solving the 3*3 Rubik's cube is atleast 3-4 mins. These kids are amazing. Congratulations kids.

    • @HariKrishna-z4b5j
      @HariKrishna-z4b5j Год назад

      1000 times and still 4 minutes?? too bad... You should solve it in 30 seconds

  • @balajikn2188
    @balajikn2188 Год назад +16

    அந்த பையன் கடைசி வரை முயற்சி செஞ்சுட்டுருந்தான் 👌👌

  • @rajakomalas464
    @rajakomalas464 Год назад +11

    Super brother 👌👌 thank you. இது போல் நல்ல பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க புதிய முயற்சிகள் எடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா. வாழ்த்துக்கள். உங்கள் பணிகளை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.

  • @supriyag6361
    @supriyag6361 Год назад +1

    This lady is last bench student her aim was to become actress. She was my classmate she struggled to even pass in subject.. Now very happy for her.. School ku paadhi naal vara matanga.. 10 th la just pass thaan.... First mark eduthaa naa veetla thaan irukein.. Her thought is very clear.. Superb.in fact ivangata yarumae paesa kuda matanga everyone avoided her.. But nice girl i know.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Год назад +2

    இன்றைய குழந்தைகள் நினைவுத் திறன் அதிகமாக இருக்கிறது விரைவாக எந்த ஒரு செயலையும் செய்து முடிக்க முடியும்😊

  • @ganigani9195
    @ganigani9195 Год назад +18

    My son Zayan 5 yr old doing 50 flags at Rubik's cube. He achieve ibr pack.. And he also interviewed in sathyam channel. Keep support all child.. 😇😇

    • @suseela.p9602
      @suseela.p9602 Год назад

      Sir,r u giving training from special class,if yes,pls may I know whom u r taking??

  • @malathir7009
    @malathir7009 Год назад +6

    Chess game paththi vedio podunga bro....

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 Год назад +17

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥

    • @ManiHemanth
      @ManiHemanth Год назад +9

      இவரு இங்கயும் வந்துட்டாரு யா...எல்லாம் video லயும் இதே comment அ போட 😅

  • @பாண்டியன்முத்துசிங்காரம்

    அருமை
    தோழர்
    சிறப்பான
    தகவல்
    மகிழ்ச்சி...
    வாழ்க
    வளர்க...

    • @paari3
      @paari3 Год назад

      சிறப்பு மகிழ்ச்சி

  • @suryaarumugam3322
    @suryaarumugam3322 Год назад +7

    அண்ணா நல்ல பதிவு விரைவில் 2 மில்லியன் subscribe வாழ்த்துக்கள்

  • @RajKumar-rd7jq
    @RajKumar-rd7jq Год назад +4

    Bro babys ku epdi la brain development pannalanu video podunga bro

  • @muruganglm3595
    @muruganglm3595 Год назад

    அருமை அருமை ப்ரோ வாழ்த்துகள் 🌹💐🙏

  • @wilsonlightshine
    @wilsonlightshine Год назад +1

    Very happy to see this ❤

  • @mathisathya5747
    @mathisathya5747 Год назад +4

    Useful video Anna thanks

  • @sureshstar8872
    @sureshstar8872 Год назад +5

    Sir RTE Full information video podunga

  • @m.s.sathish5086
    @m.s.sathish5086 Год назад +9

    Hi anna
    I also solve 2/2 3/3 4/4 and pramid cube

  • @rajarajeswari3058
    @rajarajeswari3058 Год назад

    Very useful videos🎉

  • @HariKrishna-z4b5j
    @HariKrishna-z4b5j Год назад +1

    Rubik's cube solve panradhukku padippukkum arivukkum sambandhame illa... Adhu solve panradhukku basics + algorithms therinja podhum... Adhume youtube videos paatha podhum.. Naan youtube paathu dhan learn pannen...
    Andha algorithms um starting la manappaadam pannanum but poga poga solve panna, algorthms manapaadam pannaamalaye namma hand suthi solve panna aaramichurum...
    Naan pyrminx ( triangle ), appram 2×2 to 10×10 big cubes ellam solve pannuven...
    Ella cubes ume Cubelelo online store la irundhu dhan vaangunen, all costs nearly 20,000 rupees...

  • @KAVISHCUTEKITCHEN
    @KAVISHCUTEKITCHEN Год назад

    Nice😍

  • @BSS-2011
    @BSS-2011 Год назад

    I can only do 1 side. For so many years. It's important to learn it. If not no improvement like me.

  • @arunprabu7769
    @arunprabu7769 Год назад +34

    யூ டியூப்ல எப்படி Solve பண்ணனும்னு Steps இருக்கு. என் 10 வயது மகன் இதை சுலபமாக Solve பண்ணுவான். படிப்பில் ஆனால் சுமார் தான். இதற்கும் படிப்புக்கும் சம்மந்தம் இல்லை.

    • @Tamil360-
      @Tamil360- Год назад

      Enna reason sir ?

    • @arunprabu7769
      @arunprabu7769 Год назад

      @@Tamil360- பள்ளியில் சொல்லிக் கொடுப்பது மட்டும் பத்தாது என்று தெரிகிறது. நானும் கற்று கொடுக்க ஆரம்பித்திருக்கிறேன்.

    • @Tamil360-
      @Tamil360- Год назад +3

      @@arunprabu7769 கட்டாயம் சிறந்த இடத்தை பெறுவான் உங்கள் மகன் அவனுக்கு எதில் ஆர்வம் உண்டு என்று கண்டுபிடியுங்கள் ☺

    • @umakannan3873
      @umakannan3873 Год назад

      Pls note the point you tube( pls use it for reference,extra support)teach the solution its the parents mistake (குழந்தைகள் விருப்பமானவற்றில் அவர்களுடைய சிந்தனை திறனை செயல்படுத்தும் சுதந்திரம் ,சுய ஈடுபட்டு,தேடும் தலம் பாதுகாப்பாக, சுய சிந்தனை,சுய முயற்சி,சுய முன்னேற்றம்) total skill development நாம் தருவதைவிட்டு,நம் எதிர்பார்ப்பை குழந்தைகள் முன் தினிப்பது அவர்களுடைய முன்னேற்றம் அவர்களுடைய முயற்சிகளை ஊக்குவிக்கும் பாதுகாவலர்களாக நாம் நம் பொறுப்பு பின்தங்கிய நிலையில் அந்த வழிகளை எடுத்து தொழில் முறையில் ஈடுபடும் நபர்களின் முயற்சி சிறப்பானது, பெற்றோர்கள் சிந்திக்கவும்,

    • @umakannan3873
      @umakannan3873 Год назад

      மூளை சிந்திக்கும் திறன் மட்டும் அறிவை வளர்க்கும் அதை செயல்பட விடவேண்டும்,அதை குழந்தைகளாக செய்யும் போது அவர்கள் அறிவு சார்ந்த விஷயங்களில் வெற்றி பெறுவார்கள்,

  • @kishorekishoreragupathi1948
    @kishorekishoreragupathi1948 Год назад +1

    Kishore
    Super video anna

  • @karuppuchamykaruppuchamy4567
    @karuppuchamykaruppuchamy4567 Год назад +3

    Pro handwriting tips video poduga pro

  • @thangaramthangaram9187
    @thangaramthangaram9187 Год назад +1

    I am also trying from one week

  • @deepakmanishvar
    @deepakmanishvar Год назад

    Great

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Год назад +2

    Good good super

  • @babyravi7204
    @babyravi7204 Год назад

    Semma bro...really super.....

  • @Joepriscajoesimeon
    @Joepriscajoesimeon Год назад

    Good information

  • @prithivin2016
    @prithivin2016 Год назад +2

    Erode district la eruka mam

  • @aslammohamedsadiq2419
    @aslammohamedsadiq2419 Год назад +7

    பேசும் திறன் குறைபாடு அல்லது வயதிற்கு தகுந்த பேசும் திறன் இல்லாத குழந்தைகள் பற்றியும் அவர்களை பழக்கமான சாதாரண பள்ளியில் சேர்ப்பதில் உள்ள அரசின் வழிகாட்டுதல் பற்றியும் ஒரு காணொளியை தயவுசெய்து பதிவிட வேண்டுகிறேன் .
    இதுபோன்ற குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதில் சில பள்ளிகள் ஆர்வம் காட்டுவதில்லை.
    அதுபோல , இயற்கை மீறிய சுறுசுறுப்பு ஹைபர் ஆக்டிவ் அவர்களை பற்றி அவர்களை தனியார் பள்ளியில் சேர்ப்பதில் உள்ள அரசின் முடிவுகள் என்ன என்பதைப் பற்றியும் ஒரு காணொளியை பதிவிட வேண்டுகிறேன்

    • @nivetha2303
      @nivetha2303 Год назад

      Avargaluku yendru irukum paliyil serpathu nalathu yen yendral thani gavanam thevai

  • @MuthuKumar-l9x
    @MuthuKumar-l9x 10 месяцев назад

    Tq mam super

  • @cmani7343
    @cmani7343 Год назад

    Great 😃👍👍

  • @EagerMeadows-vh4bh
    @EagerMeadows-vh4bh 4 месяца назад

    I am in thanjavur, i am very eager to join this class, because my son my son hyper active, so ... Ihe study ukg how it possible

  • @mahesm6934
    @mahesm6934 Месяц назад

    How to join...I know how to solve.. But speed solving where to learn

  • @sethuramansomasundaram6103
    @sethuramansomasundaram6103 Год назад +5

    என் மகள் சுலபமாக செய்வாள். படிப்பில் சுமார் தான். படிப்புக்கு ம் இதற்கு ம் சம்பந்தம் இல்லை.

  • @NambuThiya
    @NambuThiya 5 месяцев назад +1

    Ramanathapuram
    Avms school
    Rubi cube class
    Study

  • @kmjinna
    @kmjinna Год назад

    Super 👍

  • @Noodlestheory
    @Noodlestheory Год назад +2

    Descriptionla link illa bro...We want to join

  • @mikedysan8214
    @mikedysan8214 Год назад +2

    Entha age person cube use pannalam bro

  • @kavihasini83
    @kavihasini83 Год назад +2

    How to join online class

  • @chinnmech7008
    @chinnmech7008 Год назад +2

    Link illa bro podunga

  • @jeevashanmugam6419
    @jeevashanmugam6419 Год назад

    TRICHY la irukka anna

  • @simeonjacob8761
    @simeonjacob8761 Год назад +1

    Anna Ivangala eppadi contact panuradhu Anna pls solunga

  • @britoruban8354
    @britoruban8354 Год назад +2

    Please send me the link sir

  • @nancyissack813
    @nancyissack813 Год назад +1

    How to join the class

  • @NambuThiya
    @NambuThiya 5 месяцев назад +1

    My son rubi class
    Poran mam

  • @vishnupriya5044
    @vishnupriya5044 Год назад

    Virudhunagar la enga iruku nu solunha bro net la pota contact number ila

  • @ramyaharikrishnan9840
    @ramyaharikrishnan9840 Год назад +1

    Cube formula vachi solve panauma ila apdiyea yosichi pananuma

    • @udro83
      @udro83 Год назад

      Both ways possible. Yosichu panradhukku Peru intitutive method

  • @karuppasamykaruppaiah7696
    @karuppasamykaruppaiah7696 Год назад

    Naa 2 minutes la complete panniruven bro. so how improve low duration mam

  • @Suggu4
    @Suggu4 Год назад +1

    Demat account la nominee add pannalena pan card cancel ayuduma?????

  • @Priya-tn2fx
    @Priya-tn2fx Год назад

    Bro class details sollunga

  • @suseela.p9602
    @suseela.p9602 Год назад +1

    Sir,pls give the link for this Rubik's class .

  • @anukumarharicharan2191
    @anukumarharicharan2191 Год назад +2

    My record 40 sec 3x3

  • @mushekfahath9245
    @mushekfahath9245 Год назад

    இன்னமுமே சிவகங்கை இராமாதபுரம் எல்லாமே தாமதமாகத்தான் வருகிறது.

  • @manimegalaiprakash8897
    @manimegalaiprakash8897 Год назад

    My son also solved

  • @arangaprasadh317
    @arangaprasadh317 Год назад

    நானும் 2,3,4 வரை க்யூப் சேப்பேன் ... 🙂 டைமிங் தான் கம்மி பண்ணிட்டே வரணும்... பிராக்டிஸ் பண்ண பண்ண வந்துடும்

  • @sivapattukkottai
    @sivapattukkottai Год назад +3

    அந்த பையன்: எத்தன திருக்குறள்
    பிரகதீஸ் மைண்ட் வாய்ஸ்: டேய் சும்மார்ரா...😂😂😂

  • @tamilnadu916
    @tamilnadu916 Год назад +8

    எங்க வீட்டு பசங்க பப்ஜிய கேம் வேணும்னு அழுகுறாங்க

  • @sushmithaam6841
    @sushmithaam6841 Год назад

    Hi bro Unga course la join pananum link edhachu eruka
    Lifedemy nu oru website varudhu adhu genuine dhana adhula pay panalam bro
    Nanu youtube channel start pani eruka but start pana kaprok dhn adhula neriya learn pananum nu therinjukita so please help

  • @dhareesh69
    @dhareesh69 Год назад +6

    Bro Divisha Banshali is the worlds youngest kid who solved the rubik's fast

  • @nivetha2303
    @nivetha2303 Год назад +1

    Yen thambi solve panuvan aana padipu sumar than

  • @nandhnivaratharajan976
    @nandhnivaratharajan976 Год назад +1

    Sir home loan details sollunga sir

  • @mamtha5426
    @mamtha5426 Год назад

    My daughter can do it in 3 secs she was 5 yrs, when she tried

  • @kalidass2949
    @kalidass2949 Год назад

    Bro contact details ila bro description la

  • @Toast_105
    @Toast_105 Год назад +2

    Unga video la unga ad varuthu🤣🤣

  • @bakthiparavasamtamil8185
    @bakthiparavasamtamil8185 Год назад +2

    ̓̓😍😍😍😍😍

  • @malathir7009
    @malathir7009 Год назад

    Small boys and girls ku Swimming paththi vedio podunga

  • @svethavani1552
    @svethavani1552 5 месяцев назад

    Education learning is not connected to rubiks cubes or any other activities.... Rubiks cube is ine activity like how chess and other extra curricular activities are .
    My son has achieved more than 50 world records .

  • @tamil.a2559
    @tamil.a2559 Год назад +3

    Naa Rubik's cube 30 secs la solve pannuva !!!!

    • @HariKrishna-z4b5j
      @HariKrishna-z4b5j Год назад

      Me too 28 secs... And naan big cubes um solve pannuven...
      2×2 to 10×10... Appram pyraminx

  • @Kuberan23445
    @Kuberan23445 Год назад

    Loan apps solluga

  • @santhanamv8271
    @santhanamv8271 Год назад

    Video full ha adds

  • @san_creation1927
    @san_creation1927 Год назад

    Cube solve is just 6 formula

  • @Vijay-wy8rw
    @Vijay-wy8rw Год назад

    Unga son kku observe knowledge irukku.but theoritical la writing la kondu vara mudila...

  • @competitiveexam2023
    @competitiveexam2023 Год назад

    We joined this in summer class they got 7500rs and only 2*2, pyramid they taught only 12 classes too costly waste of money itha youtube pathu kathu irupom

  • @wilsonlightshine
    @wilsonlightshine Год назад

    Am also do 3*3 😂 but 3min

  • @vasanthkumars5555
    @vasanthkumars5555 Год назад +4

    Cube na 2.30 minutes la finish pannuven

    • @Suggu4
      @Suggu4 Год назад +6

      Athukulla na antha Cuba ye finish pannidudeven I mean uadachuruven🤣

    • @vasanthkumars5555
      @vasanthkumars5555 Год назад +1

      @@Suggu4 😄😄😹😹

    • @vishalrajal
      @vishalrajal Год назад +1

      iam 30sec bro

    • @Suggu4
      @Suggu4 Год назад

      @@vishalrajal Ada poda kiruku payabula

    • @vishalrajal
      @vishalrajal Год назад

      @@Suggu4 unaku enna poramai ah paithiyame

  • @bharathij2640
    @bharathij2640 Год назад +3

    1 view

    • @Suggu4
      @Suggu4 Год назад +3

      Ithula first vanthu enna panna pora???

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 Год назад +1

      Super 👌👌👌

    • @bharathij2640
      @bharathij2640 Год назад +1

      @@Suggu4 மூடிக்கிட்டு உன் வேலையா பாரு

    • @bharathij2640
      @bharathij2640 Год назад

      @@prabanjan.pkavaskar.p7449 hii

    • @k.sanjay512
      @k.sanjay512 Год назад +1

      @@bharathij2640 amam ena pana pora

  • @studygood04
    @studygood04 Год назад +3

    Dont encorage this :
    Some have solving talents and some dont
    Some have creative talents and some
    Dont
    For example:
    I had seen many people
    Some score centum in maths but dont scores good mark in language
    Some scores centum in language but dont scores good mark in maths
    All have their own talent
    Engourage their own talent and dont compul them to do what they weak at...

  • @everydaymeditation9270
    @everydaymeditation9270 Год назад +2

    Idhuellaam romba mukkiyam😏

    • @HariKrishna-z4b5j
      @HariKrishna-z4b5j Год назад

      Aama unakku PUBG, free fire velayaadradhu romba mukkiyam aana Rubik's cube mukkiam illa

  • @santhanamv8271
    @santhanamv8271 Год назад +1

    😡😡🤬🤬

  • @NambuThiya
    @NambuThiya 5 месяцев назад +1

    My son class
    On line class
    Fees mam
    Contact number mam...
    Please 😊😊😊

  • @lal394
    @lal394 Год назад +1

    Ivanga contact number kidikuma

  • @cmani7343
    @cmani7343 Год назад +2

    Great 😃👍👍

  • @rajeswariraj7816
    @rajeswariraj7816 Год назад

    Super bro

  • @tamilcubing1472
    @tamilcubing1472 Год назад

    Super 👍👍👍

  • @dakshesh.s105
    @dakshesh.s105 Год назад

    How to join online class