இசையும் ஓவியமும் இசைந்த கலைகள் என்பதை இணைத்து visualise செய்து விளக்கும் நாராயணின் பாங்கு ஓர் அற்புதம்.. Exemplary Communication Skill.! Hat's off to you.
Excellent Dr. Narayanan. It is so smooth and satisfying to the soul!! Thank you both so much. I have become your big fan Sir. Muthukrishnan Chellappa, Atlanta, USA
ஸ்வரக் கோர்வைகள் கேட்கும் போது எனக்குப் புள்ளி வைத்த கோலம் போடுவது நினைவுக்கு வருகின்றது. ஸ்வரங்கள் ஆகும் புள்ளிகள். அவற்றை வேறு வேறு விதமாக இணைப்பது நாம் போடும் அழகிய கோலங்கள். கற்பனைத் திறன் தான் அதன் எல்லை.❤
ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த ஒரு ஸ்வரத்தால் அந்த ராக அழகை வெளிப்படுத்தி அசுர சாதகம் செய்து மகா வித்வானாக விளங்கும் டாக்டர் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.
💛❤️🙏🙏 நன்றிகள் கோடி, நன்பரே, எமது உறவே🙏🙏 இசை என்பது எப்போதும் உயர்ந்த இடத்தில் தான் இருக்கும், காரணம்... உயிருக்கு ஒப்பனது.. முயற்சி உடையார் நிகழ்ச்சி அடைவார்கள்...💛❤️🙏🙏
After listening to Dr.'s superb explanations with suitable carnatic songs' I wish to hear his full katchery he has done anywhere, I wish to listen till the end of it. Will I get a chance for this request ?
I happen to come across your site only ten days ago. But within this short span I have watched about 25 episodes of your program! I was so impressed by your exemplary talent and engrossed in your music that I wish to finish watching the rest of your episodes as soon as possible. Meanwhile I tried to search your Facebook profile to give friend request but in vain.
Please சலங்கை ஒலி பற்றி விவாதியுங்கள்
இசையும் ஓவியமும் இசைந்த கலைகள் என்பதை இணைத்து visualise செய்து விளக்கும் நாராயணின் பாங்கு ஓர் அற்புதம்.. Exemplary Communication Skill.! Hat's off to you.
டாக்டர் நாராயணன் அவர்களின் ஹம்ஸத்வனியின் நிஷாதத்தில் நான் தன்னிலை இழந்து விட்டேன். அருமையான ஸ்வர ப்ரஸ்தாரம். வாழ்த்துக்கள் டாக்டர்🙌'ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் ' பாடலும் ' மாலையின் வேதனை கூட்டுதடி' பாடலும் அருமையோ அருமை. இந்த மாலையின் இன்பத்தை கூட்டி விட்டீர்கள் , டாக்டர்👏TOP-NOTCH
டாக்டர் சார்,
சகோதரி சரண்யாவும், நீங்களும், ஹமஸத்தவினி
ராகத்தை மேலும் அழகு அழகுபடுத்திவிட்டீர்கள்!!
அருமை!! அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏
ஐயா உங்கள் பாடல்களை நான் காதலிக்கத் தொடங்கிவிட்டேன்.
I’m speechless. 🙏🙏🇨🇦
சரண்யா கொடுத்த விளக்கம் லிம்ஸத்வனிக்கு மிக அழகு. மனதை தொட்டது. Dr. நாராயணன் பாடுவது இனிமை என்றால் பேசுவதே அழகுதான். அருமையான நிகழ்ச்சி.
Excellent Dr. Narayanan. It is so smooth and satisfying to the soul!! Thank you both so much. I have become your big fan Sir.
Muthukrishnan Chellappa, Atlanta, USA
அருமையான விளக்கம் மெய்சிலிர்க்க வைக்கிறது
ஸ்வரக் கோர்வைகள் கேட்கும் போது எனக்குப் புள்ளி வைத்த கோலம் போடுவது நினைவுக்கு வருகின்றது.
ஸ்வரங்கள் ஆகும் புள்ளிகள்.
அவற்றை வேறு வேறு விதமாக இணைப்பது நாம் போடும் அழகிய கோலங்கள்.
கற்பனைத் திறன் தான் அதன் எல்லை.❤
I felt like making jilebi sweet.
@@mvikyk I guess making a ஜிலேபி is very similar to drawing patterns on the ground!!!🍥😉
@@visalramani yes.
Excellent program
ஹம்ஸத்வனி ராகத்தில் அமைந்த ஒரு ஸ்வரத்தால் அந்த ராக அழகை வெளிப்படுத்தி அசுர சாதகம் செய்து மகா வித்வானாக விளங்கும் டாக்டர் அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.
💛❤️🙏🙏 நன்றிகள் கோடி, நன்பரே, எமது உறவே🙏🙏 இசை என்பது எப்போதும் உயர்ந்த இடத்தில் தான் இருக்கும், காரணம்... உயிருக்கு ஒப்பனது.. முயற்சி உடையார் நிகழ்ச்சி அடைவார்கள்...💛❤️🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி
சரண்யா அவர்களே
நாராயணன் அவர்களே
அருமையான பாடல் வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
Unforgettable shenoy bit in this song. Omg what a composition.
Beautiful exposition of hamsadhwani
After listening to Dr.'s superb explanations with suitable carnatic songs' I wish to hear his full katchery he has done anywhere, I wish to listen till the end of it. Will I get a chance for this request ?
I happen to come across your site only ten days ago. But within this short span I have watched about 25 episodes of your program! I was so impressed by your exemplary talent and
engrossed in your music that I wish to finish watching the rest of your episodes as soon as possible.
Meanwhile I tried to search your Facebook profile to give friend request but in vain.
MAI MARANDHEN ❤❤❤❤
❤🎉
காலம் மாறலாம் நம் காதல் மாறுமா..
மௌனம் நாணம் மலரும் புது யவ்வனம்....
Both movie songs are Kumbakonam ❤.
Va va va kanna va
Pallandu song from movie alwar
Suppose unna kadalicha
Mayile mayile un thogai enge
And many more
Absolutely mesmerising.
6:47 wa wa wa... My current birth is gone without learning all these. 😢
அப்பா இந்த ரெண்டு பாட்டுக்கும் எத்தனை வருஷம் இடைவெளி சார் ராஜா சார் சொன்னது
❤❤❤❤❤❤
❤❤❤❤
*தேனமுதம் மறுபடியும்* ❤
All raga stole for puplic? From god?