நான் பிறந்த வருடமோ என்னவோ, என் பால்ய பருவத்தில் இந்த பாடலை என்னை அறியாமலே ஓராயிரம் முறை கேட்டிருப்பேன். 45 வயதை கடந்தாலும் இந்த பாடல் என்னை நெகிழசெய்யும்.
அபாரம் சுபா. இவ்வளவு நாட்கள் கழித்து தான் இந்த பாடலைப் போடுகிறீர்கள்.உங்கள் அறிமுகத்திலேயே உருகி விட்டோம்.மிக நிறைவாகப் பாடியுள்ளனர்.வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். விஜய் டிவியில் இன்று இளையராஜா குறித்த சிறப்பு நிகழ்ச்சியைஉங்களை நினைத்துக் கொண்டு தான் பார்த்தேன் சுபா.
ராஜா சாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் அவர் மகுடத்தில் பதிந்திருக்கும் 💎💎💎வைர கற்கள் அவைகளின் ஜொலிப்பு மென்மேலும் மெருகேறுவது உங்களின் வர்ணனை யினால் தான். வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் கலைஞர்களுக்கும். நன்றி தொடரட்டும் உங்கள் பணி.
இந்த பாடலை எப்போது கேட்டாலும் என் நினைவுக்கு வருவது ஹம்மிங் தான். நாற்பது வருடம் கடந்தாலும் இளமைக் காலம் திரும்ப வர வைத்து விடும் பாடல் இது தான். இன்னும் ஒரு சூப்பர் ஹிட்டான ராக தேவனின் பாடலை வழங்கிய QFRக்கு மிக்க நன்றி.
சுபா மேடம் நீங்க ஒரு தெய்வப் பிறவி தான். இப்படி அருமையான பாடல்களை போட்டு இரவு நேரம் பழைய நினைவுகளோடு எங்களை தூங்கவிடாமல் செய்வதில். நீங்கள் தெய்வ பிறவி ...
What a stylish and mind blowing composition by ilaiyaraja!!! Very intoxicating song sung by the expression king SPB and queen SJanaki. This rare gem should have come in the first 100 episodes itself. Better late than never…… well done 😊👏👏👏
Wow! Wow!...what an unique music....that too in early 80s....MYSTIC..MESMERIZING... NOSTALGIC.....What else...thanks QFR...DEMI GOD of Tamil Film Music..only MAESTRO ISAIGNANI....
👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் சொல்லியது போல மனம் முழுவதும் பாட்டு நிறைந்து வழிகிறது... அதனால் வார்த்தைகள் வரவில்லை... அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..🙏🙏🙏🙏
Both the singers were very good, their voices blended very well. Today's singing was too very good with very limited orchestration. My heartiest greetings to all the artists. Thank you very much for selecting this song. Namaskaram to all.
One and only Illayaraja..... Took me back to the golden 80s.... My school days. Illamai kaalangal was a rage among the youth for its songs. Many films became success just due to Illayaraja's music.
இதை போன்ற பாடல்களை அனு அனுவாக ரசித்து ரசித்து உணரும் மனது நமக்கு அமைவது என்பதே பெரிய வரம் தான் அதிலும் இசை ஞானியின் பாடல்களை புதிதான துல்லியமான தரத்தில் தரும்🌹 QFR 🌷ம் எங்களுக்கு கிடைத்திருப்பதும் ஒரு வரம் தான் வாழ்க 💛QFR💙 ன் அனைத்து கலைஞர்களும்💐 நன்றி 🙏
Excellent singing by Viji and Vidhyashankar. Mesmerizing song and mesmerizingly executed. Raja sir truly owns any music genre. It is truly a gift from nature to listen to Maestro music. Shyam, Karthick, Sri H, and Selva........simply a wow factor. Thank you for the song. Thank you Shiva
Raja Sir's mesmerizing song. Magical 1980's song. Thanks for recreating this song. Also would like the following songs to be recreated.. Neelakuiyile (Magudi) Andhi Mazhai (Raja Paarvai) Vaanile Thenila (Kaaki Sattai) Koo koo endru kuyil (Kaadhal Parisu) Vaa vaa pakkam vaa(Thanga magan)
Nice Recreation ❤. It's been a while i listened to this beautiful and Romantic melody . Bow to you Ilayaraja..there have been countless such SPB Janaki hits those days and this certainly one on the top ..
The highlight of this episode is the way Mrs. Subhasree introduces and describes the song ...Amazing passion .. unabated passion for QFR after 573 episodes. And we all know the objective is not to make money out of this, but purely to celebrate music .. It is this passion that has kept QFR ignited and all of us entertained all these years and it WILL keep it ignited always. Wish QFR all the Best! Salute your Commitment !
My favorite evergreen song. Superb composition by great Isaignani. Magic created by Ilayaraja, SPB n S.Janaki. Thanks qfr team❤ Ranjith would have been a better choice for this song. Not heard his voice in QFR for very long.
Excellent performance by Viji. I enjoyed the chorus so much. One new thing I noticed in this song (after listened to this at least 1000 times) is the extra sangadhis by vidyashankar. Thanks to QFR for bringing the old memories back !!
சமீபத்தி்ல நான் இந்த சேனல் பார்க்க நேர்ந்தது..... மிக அருமையான குழுவினர்....... ... Mc panna madam..... செம்மயா எடுத்து சொன்னாங்க..... Shyam key board அப்பப்பா........ Solla வார்த்தை இல்லை..... உயிரில் கலந்து வாசிக்கிறார்....... ❤❤❤❤வாழ்த்துக்கள்....... ❤❤❤❤🎉🎉🎉🎉
Kudos and big applause to trio Shyam bro, Karthi and hari. Shyam synth வேற level.... லட்டு மாதிரி interludes both, and a refreshing welcome drink is the prelude.... Both Karthi and Shyam nailed இல்ல killed (in positive attributes) master class playing... Second interlude plucking Karthi அட்டகாசம்... அந்த ஷ்யாம் bro out of the world... Hari congos என்ன rhythm pad என்ன... தாளம் கச்சிதம்.... செல்வா super. Disha great singing... சமத்து பொண்ணு... அப்படியே கத்துண்டு perfect singing...flawless, ஆலாப் to harmonies, sangatis to dynamics.. இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் ஒவ்வொரு முறை கிறங்க வைத்தது... வித்யாசங்கர் hero sir, ஒரே expressions தான்... Last ல இசை மேடையில் dp பாடும் போது வாயும் அசைத்தார்... லேசா தொண்டையில் கரகப்ரியா??? But ரசிக்க வைத்தது... Second charanam போதை கொண்டு பூ அழைக்க... Second time that அழைக்க with sangathi trade mark spb styled sangathi was intact. Very good. இசை மேடை தூள் மேடை
A lot of mmm sound, makes it really really pleasing to hear. mutham tharum eeram padhinthirukkum, mullai ilam pooveduthu mugam thudaikkum. nenjukkule thee ierundhum medniyengum poo vasandham... முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும், முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும். நெஞ்சுக்குளே தீ இருந்தும் மேடினியெங்கும் பூ வசந்தம்"
This is an evergreen composition of Isai Gnani. Vidhyashankar and Dhisha excellent singing. Selva, Karthick and Hari did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
அனைத்து பாடல்களும் அருமை உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் எந்த பாடலை கேட்பது என்று பாடலை விடுவது என்று தெரியவில்லை அனைத்தும் அருமை அருமை அருமை அருமை இனிமை
எந்த வேளையும் இன்ப ராகம் QFR ல் ஒலிக்கும்! வித்யாசங்கரின் - திஷாவின் குரல் இன்பத் தேன் போல் இனிக்கும்! அதை இன்னும் இனிக்கச் செய்தது - கார்த்திக், செல்வா, ஹரிஷ், ஷ்யாம் கூட்டணி! வெற்றிக் கூட்டணி தொடரட்டும்!மகிழ்ச்சி எங்கும் பரவட்டும்!
இசைஞானியின் இனிமையான படைப்பை சிறப்பாக மறு உருவாக்கம் செய்துள்ளீர்கள். பாடகர்கள் இசைக்கலைஞர்கள் மற்றும் அனைத்து கலைஞர்களின் உழைப்பும் அருமை. பெண் பாடகரின் உதட்டசைவு பொருந்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது
Very blessed to listen the recreated version of this divine, master piece by God of Music Isaignani Illayaraja. I promise you if you listen this song atleast once in a week, you will get rid out of all stress, sickness and will only be blessed with blissful experience. Real Ecstasy Ecstacy. No words to say. Thanks Isgnani ayya for your musical blessings. Thanks a ton for QFR team for such a great musical service.
நான் பிறந்த வருடமோ என்னவோ, என் பால்ய பருவத்தில் இந்த பாடலை என்னை அறியாமலே ஓராயிரம் முறை கேட்டிருப்பேன். 45 வயதை கடந்தாலும் இந்த பாடல் என்னை நெகிழசெய்யும்.
இருவரும் அருமையாக பாடினார்கள். பெண் பாடகர் மிகச் சிறப்பாக பாடினார். இசைக்குழுவினர் அசல் இசையை கொண்டு வந்துவிட்டனர்.
40 வருடங்களுக்கு முன்பு teen age ல் என் நண்பனுடன் கேட்டு மயங்கிய பாடல். நண்பன் இப்போது இல்லை.. பழைய ஞாபகங்கள்... ஏக்கங்கள்...!
❤❤❤ ...
அதென்ன தெரியவில்லை இந்த மாதிரி பாடல்களை கேட்க்கும் பொழுது கண்கள் என்னை அறியாமல் கலக்குகிறது.
ஆஹா ஆஹா என்ன ஒரு அருமையான பாடல் இளையராஜாவால் மட்டுமே இது போல் முடியும்
வளர்க ராகமாளிகை டிவி, super reality, all musicars, and singars very performens,
கிட்ட தட்ட குறைந்தது 50 இசை வாத்தியங்கள் சேர்ந்தால் தான் ஓரிஜினல் பாடலாக ரசித்து கேட்க முடியும் ஆனா இதை என்னால் நம்பவே முடியல !!! அற்புதமாக உள்ளது🎉
அபாரம் சுபா. இவ்வளவு நாட்கள் கழித்து தான் இந்த பாடலைப் போடுகிறீர்கள்.உங்கள் அறிமுகத்திலேயே உருகி விட்டோம்.மிக நிறைவாகப் பாடியுள்ளனர்.வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். விஜய் டிவியில் இன்று இளையராஜா குறித்த சிறப்பு நிகழ்ச்சியைஉங்களை நினைத்துக் கொண்டு தான் பார்த்தேன் சுபா.
Me too watched Vijay TV neeya naana with Subha mam memories ❤
Mam poonthalir film nan nan padanum song from jency pls arrange for all
ராஜா சாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் அவர் மகுடத்தில் பதிந்திருக்கும் 💎💎💎வைர கற்கள் அவைகளின் ஜொலிப்பு மென்மேலும் மெருகேறுவது உங்களின் வர்ணனை யினால் தான். வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் கலைஞர்களுக்கும். நன்றி தொடரட்டும் உங்கள் பணி.
இந்த பாடலை எப்போது கேட்டாலும் என் நினைவுக்கு வருவது ஹம்மிங் தான். நாற்பது வருடம் கடந்தாலும் இளமைக் காலம் திரும்ப வர வைத்து விடும் பாடல் இது தான். இன்னும் ஒரு சூப்பர் ஹிட்டான ராக தேவனின் பாடலை வழங்கிய QFRக்கு மிக்க நன்றி.
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு இனிமையான இளையராஜா பாடல் கேட்டு மனதிற்கு திருப்தி.பாடிய மற்றும் இசை அமைத்த அனைவருக்கும் நன்றி.
Ma a😊.
இசைஞானியின் புகழ் இவ்வுலகில் திக்கெட்டும் பரவட்டும்...
உங்கள் நிகழ்ச்சி மென்மேலும் வளரட்டும்....
சுபா மேடம் நீங்க ஒரு தெய்வப் பிறவி தான். இப்படி அருமையான பாடல்களை போட்டு இரவு நேரம் பழைய நினைவுகளோடு எங்களை தூங்கவிடாமல் செய்வதில். நீங்கள் தெய்வ பிறவி ...
Instantly time traveled to September 1983...memories came flooding back,thats the effect of Raja's song.
❤❤❤ கடும் கோடையில் அனல் வீசிய பொழுதுகளில் இசைத்தென்றல் என்னை வருடுகிறது
❤எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத சுகம் ..அருமை.... இது போன்ற பாடல்கள் வேண்டும்... வாழ்த்துக்கள்
What a stylish and mind blowing composition by ilaiyaraja!!! Very intoxicating song sung by the expression king SPB and queen SJanaki. This rare gem should have come in the first 100 episodes itself. Better late than never…… well done 😊👏👏👏
அருமையான பாடல் சிறப்பாக பாடியுள்ளார்கள் இசைக்கலைஞர்கள் சிறப்பாக இசையமைத்துள்ளார்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Wow! Wow!...what an unique music....that too in early 80s....MYSTIC..MESMERIZING... NOSTALGIC.....What else...thanks QFR...DEMI GOD of Tamil Film Music..only MAESTRO ISAIGNANI....
💯💯💯💯💯💯
ஆனந்தம்
அற்புதம்
பரவசம்...
இளையராஜா,
எஸ்பிபி,
ஜானகி,
வைரமுத்து
கூட்டணியில் மேலும் ஒரு ரத்தினம்...
தொடரட்டும் உமது இசைப்பணி...
இளமைக் காலத்தை மீட்டுக் கொண்டு வரும் அற்புதமான பாடலை அருமையாக பாடி மயக்கத்தில் ஆழ்த்திய தங்களது இசைக் குழுவினர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மேடம்.
super ga,,, unbelievable,,song,,
What a composition….. still evergreen …. And so fresh ….. kudos to QFR …. Not easy to reproduce . Just stunning , nothing else
👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏 நீங்கள் சொல்லியது போல மனம் முழுவதும் பாட்டு நிறைந்து வழிகிறது... அதனால் வார்த்தைகள் வரவில்லை... அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..🙏🙏🙏🙏
This is a master creation by our Meastro And brilliant recreation by our QFR team. Lovely singing. Wow ❤❤❤
வர்ணித்த வரிகளுக்கு வணக்கம்.low voice at the same time base voice அதான் SPB sir
பாடிய குரல்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்க QFR.
Illayaraja ..,the eighth wonder of the world...
அடுத்த வாரம் வரை இந்த ஹம்மிங் மனசில் ஒலித்து கொண்டு இருக்கும். What a voice. Thank you 😍
Well said..! 💞
Both the singers were very good, their voices blended very well. Today's singing was too very good with very limited orchestration. My heartiest greetings to all the artists. Thank you very much for selecting this song. Namaskaram to all.
Awesome composition of Raja sir. Excellent voice from DISHA PRAKASH ...❤❤❤❤❤❤🎉🎉
QFR. மேடையில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பாடல்.......... நன்றி மேடம். 🎉🎉🎉
One and only Illayaraja..... Took me back to the golden 80s.... My school days. Illamai kaalangal was a rage among the youth for its songs. Many films became success just due to Illayaraja's music.
அழகாக இருவரும் இணைந்து பாடினார்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉
Beautiful song pick and wonderful recreation
இதை போன்ற பாடல்களை அனு அனுவாக ரசித்து ரசித்து உணரும் மனது நமக்கு அமைவது என்பதே பெரிய வரம் தான் அதிலும் இசை ஞானியின் பாடல்களை புதிதான துல்லியமான தரத்தில் தரும்🌹 QFR 🌷ம் எங்களுக்கு கிடைத்திருப்பதும் ஒரு வரம் தான் வாழ்க 💛QFR💙 ன் அனைத்து கலைஞர்களும்💐 நன்றி 🙏
Well said..! 💞
The “ Pa Pa pa paaa baa ..” start of second interlude always produce goosebumps just as it did 40 years ago 🙏
💞
True sir
உங்கள் குரல்லுக்கு நான் அடிமையாய் இட்டேன் இந்த பாடலை கேட்கும்போது இனிமையாக இருக்கிறது🥰🥰😍😍😇
அருமை அருமை அருமை..கேட்க கேட்க தெவிட்டாத பாடல் . பாடகர்கள் , இசை அருமையோ அருமை.. கோடி நன்றிகள்
Excellent singing by Viji and Vidhyashankar. Mesmerizing song and mesmerizingly executed. Raja sir truly owns any music genre. It is truly a gift from nature to listen to Maestro music. Shyam, Karthick, Sri H, and Selva........simply a wow factor. Thank you for the song.
Thank you Shiva
Raja Sir's mesmerizing song. Magical 1980's song. Thanks for recreating this song. Also would like the following songs to be recreated..
Neelakuiyile (Magudi)
Andhi Mazhai (Raja Paarvai)
Vaanile Thenila (Kaaki Sattai)
Koo koo endru kuyil (Kaadhal Parisu)
Vaa vaa pakkam vaa(Thanga magan)
Excellent team hats off all of them .
573 number song great gone thru so many miles
இளமை பொங்கும் அருமையான பாடல். அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் சுபா மேடம்.❤
Haunting song, thanks to the team, all songs in this movie are great 👍
both voice.... wow so sweeeeeeeet...
SHUBHA
எல்லாத்துக்கும் அழகு சேர்ப்பது நீங்கள்
உங்களால் naan qfr இல் நிறைய கேட்டேன் Thanks a ton
Solla vaarthai illai romba arumai hats off to all musicians and singers funtastic ❤❤❤ unga varunanai minja no one is there Subha madam❤
Manam tholainrhu ponadhu. Vazhga raaja sir. 100.+years
Nice Recreation ❤. It's been a while i listened to this beautiful and Romantic melody . Bow to you Ilayaraja..there have been countless such SPB Janaki hits those days and this certainly one on the top ..
The highlight of this episode is the way Mrs. Subhasree introduces and describes the song ...Amazing passion .. unabated passion for QFR after 573 episodes. And we all know the objective is not to make money out of this, but purely to celebrate music .. It is this passion that has kept QFR ignited and all of us entertained all these years and it WILL keep it ignited always. Wish QFR all the Best! Salute your Commitment !
Disha's harmony was nice. Shyam & Karthik so good.
சிறப்பாக லயித்து என்னமாய் வர்ணனை செய்றீங்கம்மா. அட்டகாசம். 10th std படித்துக்கொண்டிருந்த அந்தக்கால நினைவை இந்த இசைமேடை மீட்டிச்செல்கிறது. நன்றி.🎉
மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த பாடல் மேடம், ரொம்ப நன்றி 💐
Song super 🎶🎶❤
This kid filled my heart..only lucky people can enjoy this extraordinary song by the gifted artists.
Excellent narration. Ilayaraja sir music and sweet voices and singers skill have given due justification to Vairamuthu Sir lyrics.
One - of my Favs Nandri👏💐👍👌❤Great Singing both
My favorite evergreen song.
Superb composition by great Isaignani. Magic created by Ilayaraja, SPB n S.Janaki.
Thanks qfr team❤
Ranjith would have been a better choice for this song. Not heard his voice in QFR for very long.
அபாரம் அருமையோ அருமை செவிகளுக்கு இனிமை
Excellent performance by Viji. I enjoyed the chorus so much. One new thing I noticed in this song (after listened to this at least 1000 times) is the extra sangadhis by vidyashankar. Thanks to QFR for bringing the old memories back !!
Made me listen again & again, the intricate notes
அருமையான குரல்கள்
சமீபத்தி்ல நான் இந்த சேனல் பார்க்க நேர்ந்தது..... மிக அருமையான குழுவினர்....... ... Mc panna madam..... செம்மயா எடுத்து சொன்னாங்க..... Shyam key board அப்பப்பா........ Solla வார்த்தை இல்லை..... உயிரில் கலந்து வாசிக்கிறார்....... ❤❤❤❤வாழ்த்துக்கள்....... ❤❤❤❤🎉🎉🎉🎉
An incredible gem missing from qfr until today. Thank you to the qfr team for bringing this absolutely lovely composition by the great Gnani.
Super presentation by singers. Wow! Shyam, Kartik, Hari❤
Kudos and big applause to trio Shyam bro, Karthi and hari. Shyam synth வேற level.... லட்டு மாதிரி interludes both, and a refreshing welcome drink is the prelude.... Both Karthi and Shyam nailed இல்ல killed (in positive attributes) master class playing... Second interlude plucking Karthi அட்டகாசம்... அந்த ஷ்யாம் bro out of the world... Hari congos என்ன rhythm pad என்ன... தாளம் கச்சிதம்.... செல்வா super. Disha great singing... சமத்து பொண்ணு... அப்படியே கத்துண்டு perfect singing...flawless, ஆலாப் to harmonies, sangatis to dynamics.. இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம் ஒவ்வொரு முறை கிறங்க வைத்தது... வித்யாசங்கர் hero sir, ஒரே expressions தான்... Last ல இசை மேடையில் dp பாடும் போது வாயும் அசைத்தார்... லேசா தொண்டையில் கரகப்ரியா??? But ரசிக்க வைத்தது... Second charanam போதை கொண்டு பூ அழைக்க... Second time that அழைக்க with sangathi trade mark spb styled sangathi was intact. Very good. இசை மேடை தூள் மேடை
Wonderful explanation. Appreciate your efforts. Keep going....... Thank you.
Good singing by Disha and.vijay.
Good support by karthik,shyam and venkatesh sibling.
What a great composer raja sir and also very beautiful vice both of you
Ilaiyaraja sir's each everyone song is medicine for all diseases I feel like this TQ sooooooo much for your sharing the video want more videos
Wow excellent voice both of you, also Musicians 👍💐
தர்பாரி கானடா ராகத்தில் பிரபஞ்ச இசை தெய்வம் இளையராஜா
Brilliant song and singing and orchestration 💯👌👌
A lot of mmm sound, makes it really really pleasing to hear. mutham tharum eeram padhinthirukkum, mullai ilam pooveduthu mugam thudaikkum. nenjukkule thee ierundhum medniyengum poo vasandham... முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும், முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும். நெஞ்சுக்குளே தீ இருந்தும் மேடினியெங்கும் பூ வசந்தம்"
Amazing graceful singing and superb orchestra
This is an evergreen composition of Isai Gnani. Vidhyashankar and Dhisha excellent singing. Selva, Karthick and Hari did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Thanku
Esai medaiel romba nalla iruku
Solla varthaigale illai ❤
அனைத்து பாடல்களும் அருமை உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் எந்த பாடலை கேட்பது என்று பாடலை விடுவது என்று தெரியவில்லை அனைத்தும் அருமை அருமை அருமை அருமை இனிமை
1983 Chennai Kamala Theatre watched this movie. I was studying +2 at that time. From our school about 7 watched this movie. We all became CA later.
Excellent rendition Disha prakash and Vidhya Shankar....vow...Orchestration....👌👌👌👌
Beautiful song and amazing singer
பப்ப ப பா....
பாப ப பா....
அட போங்க பா...
இவ்ளோ தேன் உள்ள எங்கள போட்டு முக்கினா....❤❤❤👏👏💥✨💖💐💐💐
My favourite songs 🎉🎉. SUPER
அருமை, வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Favorite song super super super super
Great
Great ❤
RajaSir is a GOD given Gift to music lovers Tamil and Indian cinema
எந்த வேளையும்
இன்ப ராகம் QFR ல் ஒலிக்கும்!
வித்யாசங்கரின் - திஷாவின் குரல்
இன்பத் தேன் போல் இனிக்கும்!
அதை இன்னும் இனிக்கச் செய்தது - கார்த்திக், செல்வா, ஹரிஷ், ஷ்யாம் கூட்டணி! வெற்றிக் கூட்டணி தொடரட்டும்!மகிழ்ச்சி எங்கும் பரவட்டும்!
Thank you Subha Madam for your QFR very nice This is one mastero sir Good melody wonderful composition thanks god we sre born in Isainani era
1983 Film unforgettable songs from our beloved ever Raja sir music.Tamil film industry proud moments.
இசைஞானியின் இனிமையான படைப்பை சிறப்பாக மறு உருவாக்கம் செய்துள்ளீர்கள். பாடகர்கள் இசைக்கலைஞர்கள் மற்றும் அனைத்து கலைஞர்களின் உழைப்பும் அருமை. பெண் பாடகரின் உதட்டசைவு பொருந்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது
இந்த பாடலின் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம், வாழ்க ராஜா👍🙏
Disha's voice is awesome. I loved her singing. 🤗🤗🤗
நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த பாடலை வழங்கியமைக்கு நன்றி.
வழக்கம் போல கேட்டோம்.........கிறங்கினோம்.
மொத்த குழுவினருக்கும் பாராட்டுக்கள்.
சியாம் என்ன மகன் சின்ன வயசில keyboard, piano வை கடிச்சு தின்னுட்டியாப்பா? இலங்கையிலிருந்து வாழ்த்துக்கள்❤
Very blessed to listen the recreated version of this divine, master piece by God of Music Isaignani Illayaraja. I promise you if you listen this song atleast once in a week, you will get rid out of all stress, sickness and will only be blessed with blissful experience. Real Ecstasy Ecstacy. No words to say. Thanks Isgnani ayya for your musical blessings. Thanks a ton for QFR team for such a great musical service.
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காமல் இருக்கு பா செம்மயா பாடிருக்காங்க
செம்ம QFR team மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤
Excellent composition Raja sir
Wow. என்ன சொல்ல.. கலக்கிட்டீங்க
சொல்ல வார்த்தை இல்லை அருமை
All time favourite 💫👌 வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
Very Nicely Rendered...🙏🔥❤️
shyam Benjamin super effort