ராக தேவன் இளையராஜா அவர்கள் பாடிய பாடல்களில். என் பத்து வயதில் மனதில் பதிந்த முதல் பாடல் இது தான். இன்று வரையிலும் சிறு சலிப்பு கூட ஏற்படாத பாடல் இது தான். QFR இளைஞர்கள் அனைவரும் இதுபோன்ற பாடல்களை தாங்களும் உணர்வு பூர்வமாக உள்வாங்கி இக்கால தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் அனைவரின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்.
என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டீர்கள். நானும் இந்த பாடலை கல்லுக்குள் ஈரம் படம் பார்த்த தினம் முதல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்டு கொண்டே இருப்பேன். அந்த அளவு இந்த பாடல் என் மனதை கொள்ளை கொண்ட பாடல்
@@gladwin9395 எனக்கு தெரிந்து ஆஸ்கார் விருது என்பது அந்த நாட்டில் தயாரித்த படங்களுக்கு வேண்டுமானால் தேர்வு செய்து விருது வழங்குவது சரியாக இருக்கலாம். ஆனால் நம் நாட்டில் தயாரிக்கும் படங்களை அவர்கள் முன் பார்வைக்கு வைத்துத்தான் தேர்வுக்கு அனுப்பி வைக்கிறார்கள். சமீப காலத்தில் கோடி கணக்கில் பணம் செலவு செய்து இவர்களாகவே குறுக்கு வழியில் ஆஸ்கர் விருது வாங்கி தற்பெருமை அடைகின்றனர் என்ற செய்தியும் பரவலாக அறியப்படுகிறது. நம் இசை சக்ரவர்த்தி இளையராஜா அவர்களின் பாடல்களை அங்கு அனுப்பிதான் ஆஸ்கார் விருது வாங்க வேண்டுமா என்ன.
Till today Ilayaraja waterfall falls. 47 years. 1500 flims. Yesterday release Vetrimaran's Viduthalai proves it again. At 80 years the lion still rorares.
எனக்கு மிகவும் பிடித்த ராஜா ஐயாவின் பாடல்களில் இது முக்கியமான ஒன்று. அவ்வப்போது நான் தேடி சென்று கேட்கும் பாடல்..நான் பாக்கியம் செய்தவன்...இளையராஜா வாழும் காலத்தில் வாழ்வதற்கு.. ஆஹா..புல்லாங்குழல் வேற லெவல்...கண்ணை மூடி கேட்டால், ஒரிஜினல் போல உள்ளது..பெண் குரல் நன்றாக இருக்கிறது...
ராஜா சார் மற்றும் பாரதி ராஜா ஆகியோர் கூட்டணியில் இருந்து வந்த ராஜா சாரின் milestone பாடல். இந்த பாடலுக்கு சுபா வின் வர்ணனை மிகவும் அருமை. Cascading effect really superb. பாடகர்கள் இருவரின் குரல்கள் மிகவும் அற்புதம். கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.
இரண்டு ராஜாக்கள் சேர்ந்தால் வித்தியாசமக புதுமையாக என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு இந்த படமும் பாடல்களும் உதாரணம். இந்த படைப்பில் பங்கேற்ற அனைவரும் தங்கள் பங்கை மிகச் சிறப்பாக செய்துள்ளனர். அந்த நாள் திரைப்படத்திலும் சரி, இன்று தங்கள் மறுபடைப்பிலும் சரி. அதே இனிமை அதே உற்சாகம் அதே ஈடுபாடு. எனவே, அதே தரம். பாராட்டுகள்.
One of most favourites from kallukul eeram and i consider the song one of the best composition by Isaigyani. What a singing by Janaki Amma, the huskiness wonderfully brought out and of course the Isaigyani himself giving a superlative performance. Heartiest congratulations to the entire team for reliving the song without blemish. And lively singing by shraddha. Seeing Padhu, one of my favourites after a long time. Interestingly at SFO airport in Feb middle, he was waiting for his flight to India. We ( my wife included) spotted him. went near him introduced ourselves and conveyed our best wishes. Suchna gifted singer and artist. Felt a bit shy, i think by our praise for him. Gid bless him . With a fulfilled heart after listening to the song , going to bed admiring the QFR team and the Mastero, the genius.
என்னை மிகவும் கவர்ந்த பாடல்.. இசை ஞானியின் ஆரம்ப கால இசையமைப்பில் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டிய ஓன்று..இப்பொழுது தான் தெரிகிறது.. yes..அந்த cascading effect....im much impressed an started listening to his compositions and realised his magic... அருமை....👌👌 Effortless singing by both.. wonderful recreation n presentation by qfr team..💐
Truly I was mesmerized by Shrada and Paddy singing. Simply relieved all stress. Both have fantastic timber. QFR simply rocked this song. Now to Masestro, he is truly a revolutionary composer. Even at age 80+, he has produced three immaculate songs for the Viduthalai film.
1. ஏதோ மோகம்... (கோழி கூவுது) பாடல் முழுக்க நீரோடை சல சலப்பு. ..இசை வடிவமாய். 2.ராசாத்தி உண்ண கானாத நெஞ்சு... (வைதேகி காத்திருந்தாள்) ஆரம்ப இசை அருவி வெள்ளமாக பாயும்...
Oh! What a song and how beautifully both singers fully justified by singing 100% perfectly!! Other than our Tamil language I doubt not from any other languages spoken anywhere, a song with such beautifully chosen brisk Tamil words musically sung. This song is a proof தமிழ் is the sweetest language and nobody can deny. Tamilians all over the world should feel proud & lucky we are fortunate to have been bestowed with this Godly language unique in every way!!!
அத்தனை பேரும் அருமை. Shradha and Paddha அருமையாக பாடினார்கள். இருந்தாலும் ஒன்றை சொல்லியே ஆகவேண்டும். தாயே ஷுபாஸ்ரீ உங்கள் பெற்றோரை பாராடியே ஆகவேண்டும். எப்படி ரசித்து.. ரசித்து.. உங்களை பெற்றார்கள்!!!!!??? ஷுபா உங்களின் பங்களிப்பு அளப்பறியது. உங்களது பெற்றோர்களுக்கு என் நமஸ்காகாரங்கள். தொடரண்டும் உங்கள் இசை சேவை. நான் 70 வயது முதியவன். என் ஆசீர்வாதங்கள். 👌👌🙏🙏
Absolutely master class recreation of the most popular song of IR. Shradda and Padmanaba kumar have sung superbly with top class clarity. Orchestra is really fabulous.
There is no alternative for Maestro Dr. Raja's brilliance in composing such extraordinary music for generations to come 😊. It’s like daily tonic to lead a sane life in this mad mad world ❤
What a composition in Suddha Dhanyasi by Raja sir. Blemishless singing as usual by Shradha and Paddy. Brought the film song live when I heard it. Great going qfr
Other guessing are senorita from Jaani.....Nathan en Jeevane from kaadhal oviyam..........ponnoviyam from kazhughu.........madai thiranthu from nizhalghal......definitely atleast any one or two of these songa
Without Ilayaraja permission, James vasanthan used this full song in his first flim Subramaniyapuram to gain fame. This generation will think that only James vasanthan has composed this song. Subrashree madam has reiterated that Ilayaraja has composed this song through QFR. But what James vasanthan is doing in channels for Ilayaraja. Ithudhan Ulagam.
Oh what a song Raja sir has got Dynamic identity in all compositions Uyir un vasam udal en vasam Pyiranathu un ninaivugal awesome lyrics,great presentation By all today Thank you ❤👏
2 of Raja songs that I like the cascade effect are - Poongkadave and Aananda ragam! Incidentally both start with strings. In poonkadave the cascading river quickly becomes a broad slow river just before Pallavi starts- in the veena portion- something like tala cauvery to mettur ! In Ananda ragam, after the strings and keyboard, the river is still gushing when the Pallavi starts - like Ganges in uttar kashi, rishikesh, haridwar and only slows down in prayag- the 1st charanam!
Out of the world feel of a song. Karthi's end of second interlude that solo guitar was nothing less than a gulsbjamun's sweetness. Shyam bros'magic is unbelievable... என்ன playing என்ன tone எப்படி ஒரு sounding...chance ஏ இல்ல. Sankrith fabulous job.. so accurate and intricate playing indeed all through. Ranjini சிரிக்கும் தந்திகள்... Effortlessly played. Sami sir 🙏 கட சிங்காரி ஒரு பக்கம் dolak ஒரு பக்கம், பக்கத்துக்கு ஒரு முறை என்று loop லேயே வைத்துக் கேட்க/பார்க்க வேண்டும்.. that's a pat for you Siva. Shradha வளர வளர அவர் பாட்டின் ஈடுபாடும் வளருகிறது... நிதமும் தொடரும் line as she ascends that பரவசம் right on us and her vibrato at the landing second interlude ம் was superb. Paddy Kumar கலக்கல் singing... தெளியாதது கலையாதது ... ள ல ரொம்ப clear and with the musical nuances.. அய்யோ அருவியின் உச்சகட்டம்....one of the best recreation this one. Thank you team #QFR
அன்ன நடை நடக்கும் ஆறு, ஆர்ப்பரித்து கொட்டும் அருவி, பொங்கி பெருகி வரும் காட்டாறு என்று அனைத்து அம்சங்கள் உள்ள ஒரு பாடல்.... அதுவும் வரிகளை கேட்கும் போது, நாம் இன்னும் இன்னும் கொண்டாடப்பட வேண்டிய ஒருவர் திரு கங்கை அமரன் அவர்கள்... மற்றபடி நமது qfr குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... அற்புதம், கட்சிதம், அபாரம், ஆனந்தம்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ராக தேவன் இளையராஜா அவர்கள் பாடிய பாடல்களில். என் பத்து வயதில் மனதில் பதிந்த முதல் பாடல் இது தான். இன்று வரையிலும் சிறு சலிப்பு கூட ஏற்படாத பாடல் இது தான். QFR இளைஞர்கள் அனைவரும் இதுபோன்ற பாடல்களை தாங்களும் உணர்வு பூர்வமாக உள்வாங்கி இக்கால தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் அனைவரின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்.
என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டீர்கள். நானும் இந்த பாடலை கல்லுக்குள் ஈரம் படம் பார்த்த தினம் முதல் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்டு கொண்டே இருப்பேன். அந்த அளவு இந்த பாடல் என் மனதை கொள்ளை கொண்ட பாடல்
இளையராஜா வுக்கு ஆஸ்கர் அவார்ட் கொடுக்காத கமிட்டி விளங்காது
@@gladwin9395 எனக்கு தெரிந்து ஆஸ்கார் விருது என்பது அந்த நாட்டில் தயாரித்த படங்களுக்கு வேண்டுமானால் தேர்வு செய்து விருது வழங்குவது சரியாக இருக்கலாம். ஆனால் நம் நாட்டில் தயாரிக்கும் படங்களை அவர்கள் முன் பார்வைக்கு வைத்துத்தான் தேர்வுக்கு அனுப்பி வைக்கிறார்கள். சமீப காலத்தில் கோடி கணக்கில் பணம் செலவு செய்து இவர்களாகவே குறுக்கு வழியில் ஆஸ்கர் விருது வாங்கி தற்பெருமை அடைகின்றனர் என்ற செய்தியும் பரவலாக அறியப்படுகிறது. நம் இசை சக்ரவர்த்தி இளையராஜா அவர்களின் பாடல்களை அங்கு அனுப்பிதான் ஆஸ்கார் விருது வாங்க வேண்டுமா என்ன.
P😅
oscar ku laiyaraja award nu onnu kudukalam
ஆயிரம் ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது இது போன்ற பாடல்கள். Superb performance by the singers and the orchestra group.
என்னமா வர்ணனை பண்றீங்க.. அட்டகாசம் சகோதரியாரே. இசையருவியில் அழகான பயணம். நன்றி.
Till today Ilayaraja waterfall falls. 47 years. 1500 flims. Yesterday release Vetrimaran's Viduthalai proves it again. At 80 years the lion still rorares.
His music always Aaliyagal ozhivatilai
எனக்கு மிகவும் பிடித்த ராஜா ஐயாவின் பாடல்களில் இது முக்கியமான ஒன்று. அவ்வப்போது நான் தேடி சென்று கேட்கும் பாடல்..நான் பாக்கியம் செய்தவன்...இளையராஜா வாழும் காலத்தில் வாழ்வதற்கு.. ஆஹா..புல்லாங்குழல் வேற லெவல்...கண்ணை மூடி கேட்டால், ஒரிஜினல் போல உள்ளது..பெண் குரல் நன்றாக இருக்கிறது...
பல நூறு முறை கேட்டாலும் உங்களின் வரணனைகளுடன் கேட்கும் போது இன்னும் அழகு தேனமுது தான்
❤அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா ராஜாதான்!! கடல் கடந்து பாயும் வெள்ளம்போல் பல காலங்கள் கடந்து ததும்பும் ராஜாவின் கானங்கள்.....❤ வாழ்க வாழ்க
இசை என்றால் ராஜா மட்டுமே இந்த மனிதன் வாழும் இடம் எங்கும்.
Enna oru composition...
Mottai... Nee deivam-ya...
வாவ்!! சுபா மேம்… இராஜா சாருக்கும், அமர் சாருக்கும் இசையும், கவிதையும் அருவியாய் கொட்டுகிறதென்றால் உங்களுக்கு ஒவ்வொரு பாடலுக்குமான விளக்கம் அருவியாய் கொட்டுகிறது… அதைக் கேட்பதே ஒரு சுகம்!!! 👏👏👏
Yes
True
சுபா மேடம் உங்கள் விளக்கங்கள் நான் ரொம்ப ரசிப்பேன். அந்த பாடல்களுடன் வாழ்கிறீர்கள். வாழ்த்துக்கள்
D@@arunachalamsubramaniam5487
🙏🙏🙏. இசை ஞாஞி
இசை ஞானி தான். 🌹🌹🌹🌹🌹🌹
ராஜா சார் மற்றும் பாரதி ராஜா ஆகியோர் கூட்டணியில் இருந்து வந்த ராஜா சாரின் milestone பாடல். இந்த பாடலுக்கு சுபா வின் வர்ணனை மிகவும் அருமை. Cascading effect really superb. பாடகர்கள் இருவரின் குரல்கள் மிகவும் அற்புதம். கேட்டு கொண்டே இருக்கலாம் போல் உள்ளது.
இரண்டு ராஜாக்கள் சேர்ந்தால் வித்தியாசமக புதுமையாக என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு இந்த படமும் பாடல்களும் உதாரணம். இந்த படைப்பில் பங்கேற்ற அனைவரும் தங்கள் பங்கை மிகச் சிறப்பாக செய்துள்ளனர். அந்த நாள் திரைப்படத்திலும் சரி, இன்று தங்கள் மறுபடைப்பிலும் சரி. அதே இனிமை அதே உற்சாகம் அதே ஈடுபாடு. எனவே, அதே தரம். பாராட்டுகள்.
இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களுமே வர்ணிக்கப்பட வேண்டியவையே... Great Raja Sir 💜. Thanks QFR.
Yes u are correct. இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும். ஜானகி சோலோ பாடல் எண்ணத்தில் ஏதோ பாடல் superb ஆக இருக்கும்
@@gopinatarajan9323எனக்கும் கூட.
அழகான தமிழ் வரிகளில் அற்புதமான இசையில் மெய் மறக்க வைக்கும் பாடல்
Super performance by all.
Cascading effect: 1) மடை திறந்து தாவும் நதி அலை நான் 2) ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்
One of most favourites from kallukul eeram and i consider the song one of the best composition by Isaigyani. What a singing by Janaki Amma, the huskiness wonderfully brought out and of course the Isaigyani himself giving a superlative performance.
Heartiest congratulations to the entire team for reliving the song without blemish. And lively singing by shraddha. Seeing Padhu, one of my favourites after a long time. Interestingly at SFO airport in Feb middle, he was waiting for his flight to India. We ( my wife included) spotted him. went near him introduced ourselves and conveyed our best wishes. Suchna gifted singer and artist. Felt a bit shy, i think by our praise for him. Gid bless him . With a fulfilled heart after listening to the song , going to bed admiring the QFR team and the Mastero, the genius.
என்னை மிகவும் கவர்ந்த பாடல்.. இசை ஞானியின் ஆரம்ப கால இசையமைப்பில் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டிய ஓன்று..இப்பொழுது தான் தெரிகிறது.. yes..அந்த cascading effect....im much impressed an started listening to his compositions and realised his magic... அருமை....👌👌
Effortless singing by both.. wonderful recreation n presentation by qfr team..💐
சிலிர்க்க வைக்கிம் பாடல், வாழ்க ராஜா🙏
எப்படி மேடம், the best
கலைஞர்களை தேர்ந்து எடுக்கிறீர்கள்.. Just like a wow 🌹❤
Truly I was mesmerized by Shrada and Paddy singing. Simply relieved all stress. Both have fantastic timber. QFR simply rocked this song. Now to Masestro, he is truly a revolutionary composer. Even at age 80+, he has produced three immaculate songs for the Viduthalai film.
ஆஹா.. அற்புதம்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Next Cascade may be
மாஞ்சோலை கிளிதானோ
மான்தானோ
வேப்பந்தோப்பு குயிலும்
நீதானோ
குடை பிடித்த குயிலின் இசை மழையில் நாங்கள் மெய்மறந்து ரசித்தத்தில் எங்கள் செவியும் சிந்தையும் குளிர்ந்தது...!!. 👌
கலைவாணியே வீணை மீட்டி விட்டார் அவ்வளவு அற்புதமாக இருந்தது வாழ்த்துக்கள் கலைவாணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இசை கடவுள் சரஸ்வதி என்பார்கள், இல்லை, இல்லை இளையராஜா தான் இசை கடவுள், அவரின் அவதாரங்கள் இசை ஜானி, இசை சக்கரவர்த்தி, ராக தேவன் இன்னும் பல.....
1. ஏதோ மோகம்...
(கோழி கூவுது)
பாடல் முழுக்க நீரோடை
சல சலப்பு. ..இசை வடிவமாய்.
2.ராசாத்தி உண்ண கானாத நெஞ்சு...
(வைதேகி காத்திருந்தாள்)
ஆரம்ப இசை அருவி வெள்ளமாக பாயும்...
மிக அருமையான பாடல்.வாழ்த்துக்கள்.original பாட்டு அண்ட் music apdiye உள்ளது சிறப்பு
Oh! What a song and how beautifully both singers fully justified by singing 100% perfectly!! Other than our Tamil language I doubt not from any other languages spoken anywhere, a song with such beautifully chosen brisk Tamil words musically sung. This song is a proof தமிழ் is the sweetest language and nobody can deny. Tamilians all over the world should feel proud & lucky we are fortunate to have been bestowed with this Godly language unique in every way!!!
ராகதேவன்… அருமையான பதிவு🎉
அசல் படத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல் கேட்ட உணர்வு பாடிய இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊
ORIGINAL recording not like but QFR REPRODUCTIONS TO THIS SONG CREDIT GOES MY FAVORITE SHYAM BENJAMIN ONLY ONE MAN
@@manikandanramasamy7022There were no technology available to record it in a crystal quality
அத்தனை பேரும் அருமை. Shradha and Paddha அருமையாக பாடினார்கள். இருந்தாலும் ஒன்றை சொல்லியே ஆகவேண்டும்.
தாயே ஷுபாஸ்ரீ உங்கள் பெற்றோரை பாராடியே ஆகவேண்டும். எப்படி ரசித்து.. ரசித்து.. உங்களை பெற்றார்கள்!!!!!???
ஷுபா உங்களின் பங்களிப்பு அளப்பறியது. உங்களது பெற்றோர்களுக்கு என் நமஸ்காகாரங்கள். தொடரண்டும் உங்கள் இசை சேவை. நான் 70 வயது முதியவன். என் ஆசீர்வாதங்கள். 👌👌🙏🙏
தொடரட்டும் உங்கள் இசை பணி.
Deep level dissection of this song, great comments
புதிய வார்ப்புகள் படத்தில் வஎஒம்....
தம்தன தம்தன தாளம் வரும்...பாடல் இந்த வகையை சேர்ந்த பாடல்களில் ஒன்று
உங்கள் வர்ணணைக்கு பிறகு இந்த பாடல் மென்மேலும் இனிக்கிறது. வாழ்க வளர்க உங்கள் தொண்டு.
அருமை அருமை மேடம்... தாங்கள் கூறுவது போல் அருவியில் நனைந்து மூழ்கி திளைத்தேன்
Cascading effect song.... தம் தன தம் தன.... தாளம் வரும்.... 👍🙏
Majestic composition.
String sections of this song by maestro is just way too great.
Absolutely master class recreation of the most popular song of IR. Shradda and Padmanaba kumar have sung superbly with top class clarity. Orchestra is really fabulous.
அடுத்த வாரம் தம் தன நம் தன தாளம் வரும் சுக ராகம் வரும்
Amazing presentation. ஆஹா! பாடலை கேட்கும் போதே ஆனந்தம் பொங்குகிறது. உச்சரிப்புக்கே இவர்களை பாராட்ட வேண்டும். A big kudos to the QFR team 👏👏👏....
SUPER RARE SONG
சு பா மேம் உங்கள் வர்ணனை மிக மிக அருமை. ❤️
ddgh
Dcj
@@kanimozhisamykannu1734fhhh
Class class A class ilaiyaraja sirin manimagudathil pathintha vairakargalil intha paadalum ondru avarum janakimmavum prammmmaathama paadiruppanga iniki athupolave shradha and padmanaban renduperum avlavunarputhama paadirukanga musickum top class but ithu ellathaiyumvida paadalai pathina ungaloda vilakkam iruke athu excellent unmaiyileye aruvipolathan paadal irukum athai neenga sonna vitham iruke appadiye rasichu rasichunketka vachathu paadalai oru 5 thadavai keten ungaloda vilakathai ippavum kettundethan msg panren superb subhakka
👌🏻👏🏻👏🏻👏🏻. கல்லுக்குள் ஈரம் படத்தில் வரும் கொத்தமல்லி பூவூ புத்தம்புது காற்றே கூட அருமையான பாடல்.
There is no alternative for Maestro Dr. Raja's brilliance in composing such extraordinary music for generations to come 😊. It’s like daily tonic to lead a sane life in this mad mad world ❤
What a composition in Suddha Dhanyasi by Raja sir. Blemishless singing as usual by Shradha and Paddy. Brought the film song live when I heard it. Great going qfr
கேட்டு கிறங்கி மயங்கி வானொலி பெட்டியின் மடியில் கிடந்த ஞாபகங்கள் மீண்டும் உயிர்பெற்றது . கோடானுகோடி நன்றிகள்.
Exactly
Awesome song.. beautifully composed by Ilayaraja Sir.
Hats off to QFR TEAM.
Other guessing are senorita from Jaani.....Nathan en Jeevane from kaadhal oviyam..........ponnoviyam from kazhughu.........madai thiranthu from nizhalghal......definitely atleast any one or two of these songa
சபாஷ் இதுவன்றோ ஞாயிற்றுக்கிழமை விருந்து.......................................
மிகவும் அருமையான பாடல் வரிகள் மற்றும் ராகதேவணின் இசை அற்புதம் ❤
Wow our fvrte ever green 🎵 🎶 song! இனிய மலரும் நினைவுகள்! ❤🎉😊 Hats off to qfr team!
எப்படி மேடம், இப்படி வர்ணிக்கிறீர்கள்.. Just like a wow 🌹🌹
Without Ilayaraja permission, James vasanthan used this full song in his first flim Subramaniyapuram to gain fame. This generation will think that only James vasanthan has composed this song. Subrashree madam has reiterated that Ilayaraja has composed this song through QFR. But what James vasanthan is doing in channels for Ilayaraja. Ithudhan Ulagam.
மென்மை..துல்லியம்... அழகாக அசைந்து மகிழ்வூட்டியது பொன்மணி மட்டுமல்ல..QFR ' கண்மணிகளும்..!👏👏👍🌷✨
The very intro itself of the song is heavenly. Raja is a divine human. Beautifully recreated by QfR team
அட என்னங்க நீங்க வர்ணிக்க வார்த்தையே இருக்கமாட்டேன் ங்து வாழ்க!வாழ்க!வளமுடன் பல்லாண்டு தேங்யூ!(துபாயிலிருந்து)
Raja sir one day vl call all ur team with great surprise idu nadakkum
More dn 10 times parthachu alukkavillai
சிறப்பான முறையில் அமைந்த பாடல். அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
பத்மநாபன், ஷ்ரதா கணேஷ் இருவரின் இனிமையான குரல் வளத்தில் ஒட்டுமொத்த இசையும் சேர்ந்து பாடல் கேட்பதற்கு மிகவும் குதூகலமாக இருந்தது. அருமை! இனிமை!! 👌👏💐💯
RATP
RATPDHANISH
RATPDHANYA
RATPPAPA
what a voice Padmanabhan has. Good feeling
One of the best of QFR! Absolute breathtaking rendering.
Very nice lovely song
Cascading effect songs of IR : Probably..1. Aanandham pongida pongida... (Siraipparavai) and 2. Guruvayurappaa... (Pudhupudhu Arththangal)...
Shradha and Ranjani are looking beautiful like their voice and playing veena
Supper song ❤️❤️❤️❤️❤️❤️❤️ aagaa arumai anaithu kalainargalin isai vaasippu arumai
Oh what a song Raja sir has got
Dynamic identity in all compositions
Uyir un vasam udal en vasam
Pyiranathu un ninaivugal awesome lyrics,great presentation By all today
Thank you ❤👏
Lyrics by gangai amaran
All time favourite professional gana kuyil shradha,ji long live my classic singer.
Isaiah kadavul ....raja... great..
No word's....
Great song brings back nostalgic moments, Great Effort by QFR Team
அனைவரும் இசைஞானிகளே வாழ்க.பயணம் தொடரட்டும்
Superb.
Padmanaban my dear friend
Cascading effect song
Chittukuruvi vetkapaduthu from chinna veedu
Kannanae nee vara from thendrale ennai thodu movie
enna selection team work marvellous really 🎉
அருமை அருமை
அருமை அருமை இசை வெள்ளத்தில் மிதக்கும் சுகமே சுகம்
🎉🎉 ஒரு ஜுகல் பந்தி😊😊
யாரை பாராட்டுவது! இசையின் உச்சம்
Thanks to your description of the song, makes it's even more enjoyable
அனைவரும் சிறப்பாக பங்களித்திருக்கிறார்கள். ஃயூ எஃப் ஆருக்கு பாராட்டுகள்.
அற்புதம் 🎉
Ah..ha..ha..Arumai Arumai solla vaarthaikal illai. Congratulations Qfr team💐💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼
இளையராஜா இசையில் பிரவாகமெடுக்கிறார் என்றால், நீங்கள் அதை விளக்கி எங்களை ரசிக்க வைக்க மெருகேற்றும் விதம் மிக மிக அருமை.
என்கண்ணில்ஆணந்தகண்ணீர்
2 of Raja songs that I like the cascade effect are - Poongkadave and Aananda ragam! Incidentally both start with strings. In poonkadave the cascading river quickly becomes a broad slow river just before Pallavi starts- in the veena portion- something like tala cauvery to mettur ! In Ananda ragam, after the strings and keyboard, the river is still gushing when the Pallavi starts - like Ganges in uttar kashi, rishikesh, haridwar and only slows down in prayag- the 1st charanam!
என்ன ஒரு இனிமையான இசை, இசை ஞானி இளையராஜா அவர்கள்....
அசலை மிஞ்சும் நகல்.அருமை.
1979 the year I was born. I love the lyrics and the song till now
Good thanks QFR piano shyam Benjamin pakka
என்னில் அடங்ககாத தடவை கேட்டும் மனத்தில் இன்ப நீறுற்றாக இருக்கும் இந்த பாடலின் வர்ணனை மிக மிக அழகு நன்றிகள்
விளக்கம் இன்னும் கேட்க தூண்டுகிறது.அருமை மேம்.
Awesome..awesome..awesome
Excellent QFR TEAM
Beautiful introduction to the song. Awesome recreation of the song. Kudos!!.
பசிமறக்க வைக்கும் பாடல். அருமை. அற்புதம்.
Out of the world feel of a song. Karthi's end of second interlude that solo guitar was nothing less than a gulsbjamun's sweetness. Shyam bros'magic is unbelievable... என்ன playing என்ன tone எப்படி ஒரு sounding...chance ஏ இல்ல. Sankrith fabulous job.. so accurate and intricate playing indeed all through. Ranjini சிரிக்கும் தந்திகள்... Effortlessly played. Sami sir 🙏 கட சிங்காரி ஒரு பக்கம் dolak ஒரு பக்கம், பக்கத்துக்கு ஒரு முறை என்று loop லேயே வைத்துக் கேட்க/பார்க்க வேண்டும்.. that's a pat for you Siva. Shradha வளர வளர அவர் பாட்டின் ஈடுபாடும் வளருகிறது... நிதமும் தொடரும் line as she ascends that பரவசம் right on us and her vibrato at the landing second interlude ம் was superb. Paddy Kumar கலக்கல் singing... தெளியாதது கலையாதது ... ள ல ரொம்ப clear and with the musical nuances.. அய்யோ அருவியின் உச்சகட்டம்....one of the best recreation this one. Thank you team #QFR
Cascading style- idhazhil kadhai and poomalaye thol serava
அன்ன நடை நடக்கும் ஆறு, ஆர்ப்பரித்து கொட்டும் அருவி, பொங்கி பெருகி வரும் காட்டாறு என்று அனைத்து அம்சங்கள் உள்ள ஒரு பாடல்.... அதுவும் வரிகளை கேட்கும் போது, நாம் இன்னும் இன்னும் கொண்டாடப்பட வேண்டிய ஒருவர் திரு கங்கை அமரன் அவர்கள்... மற்றபடி நமது qfr குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... அற்புதம், கட்சிதம், அபாரம், ஆனந்தம்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நிச்சயமாக. கங்கை அமரன் அவர்களை மிகவும் பாராட்டுகிறேன் .QFR team members அனைவருக்கும் பாராட்டுக்கள். அருமையான பதிவு , பாடல்.
This song deserved Francis and team. Missing them.
Brilliant effort by others.
Am I missing Nehru for this song?
Super. Best சோங். சூப்பராக இருந்தது.
Excellent performance by QFR team. Shradha deserves special mention for flawless rendering.
Super super super
ஆஹா அருமை சூப்பர்