நேற்று நிறைய நண்பர்கள் அலைகள் ஓய்வதில்லை படத்தின் பாடலாக இருக்கலாம் என்று எழுதினார்கள். ஆனால் என் மனதில் இந்த பாடல் தான் என்று தோன்றியது. வழக்கமாக ரேர் பாடல்கள் தான் Qfrல் இடம் பெறும் சில சமயங்களில் மாஸ் ஹிட்டான பாடல்களும் வரும். அந்த வகையில் மீண்டும் இசை சக்ரவர்த்தி இளையராஜா அவர்களின் மாஸ் ஹிட் பாடல் அதுவும் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் அதி அற்புதமான பாடலை வழங்கி எங்களை பரவச படுத்திய உங்கள் அனைவருக்கும் நன்றி🙏.
மிக அருமையான மறுஉருவாக்கம்... சுபா மேடம் சொன்னது போல ஆரம்பத்தில் வரும் மியூசிக் கை கேட்டவுடன் ஒரிஜினல் பாட்டை கேட்பது போலவே இருந்தது. பேஸ் கிடார், புல்லாங்குழல், எல்லாமே அருமை. அதுவும் கீபோர்டில்பல வித்தைகளை காட்டிவிட்டார். சரணத்தில் பாடகர்களோடு வரும் music backing மிக அருமை.. அதெல்லாம் இருக்கிறது என்பதே இப்போதுதான் தெரியும். சுர்முகி தான் ஒரு சிறந்த பாடகின்னு நிரூபிச்சிட்டாங்க.. நாராயணன்,, சரணம் நன்றாக இருந்தது. பல்லவி open throat ல பாடியிருக்கிறார். அப்படி வராது என்று நினைக்கிறேன். நல்ல ஒரு பாடலை மிக அருமையாக மறுஉருவாக்கம் செய்த QFR team க்கு வாழ்த்துகள். By the way, Subha madam, it is high time that you have to sing a song ...We are expecting
இந்த பாடல் முடியாமல் தொடராதா என்று ஏங்கும்படி அமர்க்களமாக இப்பாடல் அமைந்து விட்டது! அனைவருக்கும் எந்தன் புகழ் மாலைகளைச் சூட்டுகிறேன்! மிக்க நன்றி, சுபஶ்ரீ!
பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்த அமிர்தத்தினை சுவைத்த உணர்வு.. QFR இற்கு ஒரு பெரிய நன்றி .🌹 காலத்தால் அழியாத பாடல் அன்றைய காலங்களில் சிலோன் வானொலி பல இனிமையான பாடல்களை ஒளிபரப்பி எம்மை மகிழ்வித்தது 🎉
பாடகி சகோதரி சுர்முகிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். இசைப் பிரியர்களின் காதுக்கு மறு விருந்து வைத்த கலைஞர்கள் வாழ்க. மலேசியா வாசுதேவன் குரலில் திரு. நாராயணன் அருமையான குரல் வளம்..
Wow! Fantastic weekend treat by Surmuki n Narayanan with added glory from the entire BGM Team! Just heart warming rendition by both singers. A bold salute to everyone!!!
Ilayaraja's late 70s Gem and ofcourse Malaysia and Janaki Combination simply awesome ❤. Blessed to have enjoyed such melodies those days on Radio . Well sung by the duo and nice recreation
Excellent recreation by the QFR team with mellifluous rendition by the singers. Janaki Amma will surely be proud of Surmuki … the nostalgic ecstasy when you listen to such great creations of IR is inexplicable … my contemporaries who have lived through the years of such music of IR can just feel it .. thanks to QFR for presenting this 😍❤🙏
Lovely presentation, yes it very much sou fed like the original... அய்யோ சுர்முகி எப்படி இவ்வளவு அழகும் நளினமும் உங்கள் குரல். Both the times நான் இங்கு கண்டு கொண்டேன் ராமனை.. அந்த ending னை யில் போட்ட சங்கதி... அது தான் பாலிலே பழம் விழுந்து... One in tht opening பல்லவி and the next in the last ending. Flawless singing as always..சொல்லித் தான் தெரிய வேண்டுமா? வான் மேகங்களே, பாடுங்கள் என்றெல்லாம் கண்ணாலே அபிநயம் வேறு பிடித்து ,and your setting sun from the terrace looked as beautiful as you sing. And when நாராயணன் starts with two claps, it's like "super சுர்முகி, நானும் உங்களைப் போல் பாட எண்ணுகிறேன்" என்று சொல்லாமல் சொல்லி அசத்தி விட்டீர்கள் நாராயணா. உங்கள் தமிழ் உச்சரிப்பு உங்களுக்கு ஒரு plus point. So clear in words and also in the notes... சரணத்தில் top note எல்லாமே super... தென்றலே line so softly and cutely sung... உங்கள் பின்னால் இருந்த தெனங்கீற்று லேசாக அசைந்தது போல.. அந்தத் தென்றலுக்கு... So proud of you Narayana... உங்களுடன் சென்னை airport இல் selfie எடுத்தது I'm more happy now... God bless you. Karthi excellent playing..the bass lines ran throughout and so clearly heard with each charanam. Venkata as always கலக்கல்... ரொம்ப அலட்டிக் கொள்ளாமல் வாசிப்பு. அஞ்சநி தெய்வீக வீணை மீட்டும் சல்வார் போட்ட சரஸ்வதி. சாமி sir London குளிரில் open space இல் wah re wah! Tabla என்ன கஞ்சிரா என்ன... Shyam bro brought the keytar in the first interlude itself... கூடுதல் அழகு in playing and programing. Xavier அண்ணா all in all... Keyboard இல் நாயனம் செம்ம ! புதிய feel இல் qfr வார்த்த இசையில் நனையாமல் எப்படி..
Indha song naama ethanai times ketalum salikkathu.all instruments used for this song.great Raja sir. There is only one music director in the world that is the genius Ilayaraja sir.thanks god
What a pleasing song or the best pleasing song by ISAIGNANI....goosebumps all through....flute portion extraordinary.....as usual splendid performance by all the musicians and singers.....❤❤❤
There's no doubt about Singers & musicians gave such emotion and connection to the original song. Surmuki is a talented singer in singing S.Janaki Amma songs.
இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல். இன்று பங்கு பெற்ற அனைவரும் இணைந்து அழகாகத் தந்துள்ளனர். வெங்கட், கார்த்திக்,சிவக்குமார் என அனைவரும் லண்டனில் இருந்த போது தயாரிக்கப் பட்ட மறுபதிவு என்று தெரிகிறது.என்ன ஒரு ஈடுபாடு. நிகழ்ச்சிக்குச் சென்ற இடத்தில் ஊரைச் சுற்றிப் பார்த்து ரசிப்பதை விட்டு கருமமே கண்ணாக QFR ரசிகர்களுக்காக உழைத்த உங்கள் அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
VAAN MEKANGALEY QFR TEAM MEMBERS ANAIVARAIYUM VAALTHUNGAL.WONDERFUL .KAALATHAAL ALIYAATHA KAAVIYA PAADAL KODUTHA ISAIGNANI ILAYARAJA SIR AVARKAL VAALKA PALLAANDU.
அருமை. அருமை🙏🙏சுர்முகி எனக்கு பிடித்த பாடகி. இருவரும் மிக அருமையாக பாடினார்கள். அம்மா முதலில் உங்களின் விவரிப்பு கேட்க கேட்க ஆனந்தம் பேரானந்தம் அடுத்த பாடலுக்காக காத்திருக்கிறேன் 🙏🙏🙏🙏
This is an evergreen composition of Isai Gnani. Narayanan and Surmuki excellent singing. Venkat, Venkatanarayanan, Xavier and Anjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance , programming and arrangements.
Thank you, QFR team for this lovely number by the great maestro Ilaiyaraaja, what lovely interludes, truly mesmerising. Kudos to all the artists for presenting this lovely number. Best wishes for a successful tour.
🌹சுர்முகி,🌷 நாரயன் ரவிசங்கர்💐💐 இருவரும் பாடலுக்கேற்ற அருமையான தேர்வு அதிலும் வெங்கட நாராயனின்👍 புல்லாங்குழல் சூப்பர் வழக்கம் போல் ஷ்யாம் பெஞ்சமீன் 👌சொல்ல வேண்டியதேஇல்லை கலக்கல் தான் வாழ்க 💛QFR 💚அனைத்து கலைஞர்களுக்கும் மிக்க நன்றி🙏🙏💐💐💐
QFR ல number one performance ன்னா அது Naaraayanan Ravishankar sir இன் உலவும் தென்ரல் காற்றினிலே song dhaan. அவரோட visual presentation க்காக மட்டும் 100 times க்கு மேல பார்த்தேன். Great sir. வாழ்க
Fantastic rendition, enjoyed it thoroughly, have you all reached London, background seems to suggest it,have a wonderful day, hip hip hurray to QFR🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
You are absolutely right,this song was very well sung , they were flawless, glad to see our dear Venkat Sir has played the Tabla in open air from the U K. Enjoyed listening to the song 😊🙏👍
வான் தேவர்களே வாழ்த்துக்கள்! வாழ்த்துங்கள்! QFR நாயகியை! சுபஸ்ரீயை! ஷ்யாமுடைய இசைவிருந்து கார்த்திக்குடன் இணைந்ததம்மா! தேன் நடை வெங்கட்டுடன் அஞ்சனியும் சேர்ந்து தேன் இன்னும் தேன் என்று ஊட்டும் கலைஞர்கள் என்றென்றும் லாழ வான் தேவர்களே
First thanks to all the legends behind this song. Now here our QFR legends are going with great guns. Surmukhi and Narayanan excellent given full justice to the wonderful song. 👏👏👏 to all the players. Really missing our MVS sir. Thanks mam.
Really thrilled & very happy to hear this song rendition. It was very close to the original. Music was brilliantly orchestrated by the qfr team. Thanks to shubha mam for choosing this song for the weekend. Singers were superb. Hoping & praying to reach 600 & more beyond. This song brought back the memories of the original. Thanks qfr. God bless them all.
என்ன தவம் செய்தோமோ கடவுள் இசைஞானியை நமக்காக அவதரித்தார்
சத்தியமா ஜீவன் முக்தி அடையாது மேடம்...இன்னும் 100 பிறவிகளுக்கு இந்த மாதிரி பாடல்கள உங்க மூலம் கேட்டுக்கொண்டே இருக்கனும். ❤❤❤❤❤
I envy Shyam Benjamin... For not having learnt keyboard... Shyam is a genius... Very simple and humble.. God Bless Shyam Benjamin
உலக அதிசயங்களில் எங்கள் இளையராஜா இசையும் ஒன்று
நேற்று நிறைய நண்பர்கள் அலைகள் ஓய்வதில்லை படத்தின் பாடலாக இருக்கலாம் என்று எழுதினார்கள். ஆனால் என் மனதில் இந்த பாடல் தான் என்று தோன்றியது. வழக்கமாக ரேர் பாடல்கள் தான் Qfrல் இடம் பெறும் சில சமயங்களில் மாஸ் ஹிட்டான பாடல்களும் வரும். அந்த வகையில் மீண்டும் இசை சக்ரவர்த்தி இளையராஜா அவர்களின் மாஸ் ஹிட் பாடல் அதுவும் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் அதி அற்புதமான பாடலை வழங்கி எங்களை பரவச படுத்திய உங்கள் அனைவருக்கும் நன்றி🙏.
மிக அருமையான மறுஉருவாக்கம்... சுபா மேடம் சொன்னது போல ஆரம்பத்தில் வரும் மியூசிக் கை கேட்டவுடன் ஒரிஜினல் பாட்டை கேட்பது போலவே இருந்தது. பேஸ் கிடார், புல்லாங்குழல், எல்லாமே அருமை. அதுவும் கீபோர்டில்பல வித்தைகளை காட்டிவிட்டார். சரணத்தில் பாடகர்களோடு வரும் music backing மிக அருமை.. அதெல்லாம் இருக்கிறது என்பதே இப்போதுதான் தெரியும். சுர்முகி தான் ஒரு சிறந்த பாடகின்னு நிரூபிச்சிட்டாங்க.. நாராயணன்,, சரணம் நன்றாக இருந்தது. பல்லவி open throat ல பாடியிருக்கிறார். அப்படி வராது என்று நினைக்கிறேன். நல்ல ஒரு பாடலை மிக அருமையாக மறுஉருவாக்கம் செய்த QFR team க்கு வாழ்த்துகள்.
By the way, Subha madam, it is high time that you have to sing a song ...We are expecting
இந்த பாடல் முடியாமல் தொடராதா என்று ஏங்கும்படி அமர்க்களமாக இப்பாடல் அமைந்து விட்டது! அனைவருக்கும் எந்தன் புகழ் மாலைகளைச் சூட்டுகிறேன்! மிக்க நன்றி, சுபஶ்ரீ!
மலேசியா வாசுதேவன் அவர்களை மக்கள் மனதில் நிலைநிறுத்திய பாடல்களில் முக்கியமான ஒன்று இந்தப் பாடல். மிக அருமையாக படைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள்.
Beautiful presentation 🙏
அருமையாக பாடி இருக்கிறார்கள் இருவருமே. நன்றாக QFR கொடுத்திருக்கிறது. இராஜாக்களின் அற்புதக் கூட்டணியில் விளைந்த சிறப்பான பாடல்களில் ஒன்று. ❤
My favourite one. What a pleasant singing by Surmukhi and Narayanan
Hats off to the entire QFR TEAM
பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்த அமிர்தத்தினை சுவைத்த உணர்வு.. QFR இற்கு
ஒரு பெரிய நன்றி .🌹
காலத்தால் அழியாத பாடல்
அன்றைய காலங்களில் சிலோன் வானொலி பல இனிமையான பாடல்களை ஒளிபரப்பி எம்மை மகிழ்வித்தது 🎉
இனிய மலரும் நினைவுகள்! எங்கள் பள்ளி நாட்களை திரும்ப நினைவு கூரச் செய்த பாடல்! 🎉❤
பாடகி சகோதரி சுர்முகிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். இசைப் பிரியர்களின் காதுக்கு மறு விருந்து வைத்த கலைஞர்கள் வாழ்க. மலேசியா வாசுதேவன் குரலில் திரு. நாராயணன் அருமையான குரல் வளம்..
கல்லூரி நினைவுகளைக் கிளறி விட்டது இன்றைய பாடல். அனைவரும் பிரமாதப்படுத்தி விட்டனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
Wow! Fantastic weekend treat by Surmuki n Narayanan with added glory from the entire BGM Team! Just heart warming rendition by both singers. A bold salute to everyone!!!
மனதை கசக்கி பிழியும் ஒரு அற்புதமான பாடல்❤👍
அருமையான பாடல் எங்கள் பள்ளி நாட்கள் நினைவு வருகிறது
Ilayaraja's late 70s Gem and ofcourse Malaysia and Janaki Combination simply awesome ❤. Blessed to have enjoyed such melodies those days on Radio . Well sung by the duo and nice recreation
Excellent recreation by the QFR team with mellifluous rendition by the singers. Janaki Amma will surely be proud of Surmuki … the nostalgic ecstasy when you listen to such great creations of IR is inexplicable … my contemporaries who have lived through the years of such music of IR can just feel it .. thanks to QFR for presenting this 😍❤🙏
அற்புதமான வரிகள் அய்யா அவர்களின் புகழ் இந்த யுகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்
ஆஹா அற்புதம் சுர்முகி அவர்களே, மேகங்களே உங்களை வாழ்த்திவிட்டது இந்த பாடலை கேட்டு நாங்களும் வாழ்த்துகிறோம் நாராயணனுக்கு சேர்த்து.
சூப்பர் சூப்பர் இசை குழு. அருமையான குரல் வளம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅🙏
Narayanan & surmuki ponnezhuthukalal porikka padavendiyavargal.qfr team long live.
Lovely presentation, yes it very much sou fed like the original... அய்யோ சுர்முகி எப்படி இவ்வளவு அழகும் நளினமும் உங்கள் குரல். Both the times நான் இங்கு கண்டு கொண்டேன் ராமனை.. அந்த ending னை யில் போட்ட சங்கதி... அது தான் பாலிலே பழம் விழுந்து... One in tht opening பல்லவி and the next in the last ending. Flawless singing as always..சொல்லித் தான் தெரிய வேண்டுமா? வான் மேகங்களே, பாடுங்கள் என்றெல்லாம் கண்ணாலே அபிநயம் வேறு பிடித்து ,and your setting sun from the terrace looked as beautiful as you sing. And when நாராயணன் starts with two claps, it's like "super சுர்முகி, நானும் உங்களைப் போல் பாட எண்ணுகிறேன்" என்று சொல்லாமல் சொல்லி அசத்தி விட்டீர்கள் நாராயணா. உங்கள் தமிழ் உச்சரிப்பு உங்களுக்கு ஒரு plus point. So clear in words and also in the notes... சரணத்தில் top note எல்லாமே super... தென்றலே line so softly and cutely sung... உங்கள் பின்னால் இருந்த தெனங்கீற்று லேசாக அசைந்தது போல.. அந்தத் தென்றலுக்கு... So proud of you Narayana... உங்களுடன் சென்னை airport இல் selfie எடுத்தது I'm more happy now... God bless you. Karthi excellent playing..the bass lines ran throughout and so clearly heard with each charanam. Venkata as always கலக்கல்... ரொம்ப அலட்டிக் கொள்ளாமல் வாசிப்பு. அஞ்சநி தெய்வீக வீணை மீட்டும் சல்வார் போட்ட சரஸ்வதி. சாமி sir London குளிரில் open space இல் wah re wah! Tabla என்ன கஞ்சிரா என்ன... Shyam bro brought the keytar in the first interlude itself... கூடுதல் அழகு in playing and programing. Xavier அண்ணா all in all... Keyboard இல் நாயனம் செம்ம ! புதிய feel இல் qfr வார்த்த இசையில் நனையாமல் எப்படி..
இலங்கை வானொலியில் கேட்டு கேட்டு மிகவும் ரசித்த பாடல்! 🎉
Indha song naama ethanai times ketalum salikkathu.all instruments used for this song.great Raja sir. There is only one music director in the world that is the genius Ilayaraja sir.thanks god
Good singing by surmuki and n ravishankar, lovely music
மூன்று வாரங்களுக்கு பிறகு இன்றும் மறுபடியும் மறுபடியும் கேட்டேன்.
What a pleasing song or the best pleasing song by ISAIGNANI....goosebumps all through....flute portion extraordinary.....as usual splendid performance by all the musicians and singers.....❤❤❤
Surmuki voice thenil vizhuntha pala maathiri avvalavu inimai.God bless u.Marakka mudiyatha Vasudevan paadalkalil one of my favourite song.
Great 👍 composition of raja sir, all time it brought by q f r team
'பள்ளியில் பாடம் சொல்லி.... ' இடம் அருமையோ அருமை...!!!
வாழ்க சுபா மேடம். Thanx a lot for the reply for my request made before several days.
ஆஹா ஆஹா பிரமாதம், ரசித்து கேட்டேன் சேர்ந்து முனுமுனுத்து பாடினேன்
In my humble opinion, this music and vocals were way a head of the actual recording. But remember those days Mr.Illayaraja had to use only 3 tracks.😢
There's no doubt about Singers & musicians gave such emotion and connection to the original song. Surmuki is a talented singer in singing S.Janaki Amma songs.
Fantastic singing by surmuki and Narayan
My favourite singer malaysia vasudevan both of them singing super and also musik band siva also super.
Arumaiyana pattu Arumaiyana hero heroing arumai super suba
😮Surmuki should have been the prime singer of Tamil movies.What a sweetness and accuracy ! . The male singer did a good job too.
Surmukhi can henceforth be named as Jr. Janaki. Way to go girl.
இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்.
இன்று பங்கு பெற்ற
அனைவரும் இணைந்து அழகாகத்
தந்துள்ளனர்.
வெங்கட், கார்த்திக்,சிவக்குமார் என அனைவரும்
லண்டனில் இருந்த
போது தயாரிக்கப் பட்ட மறுபதிவு என்று
தெரிகிறது.என்ன ஒரு ஈடுபாடு.
நிகழ்ச்சிக்குச்
சென்ற இடத்தில்
ஊரைச் சுற்றிப் பார்த்து ரசிப்பதை விட்டு
கருமமே கண்ணாக
QFR ரசிகர்களுக்காக
உழைத்த உங்கள் அனைவரையும்
எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அருமையான தொகுப்பு வாழ்த்துகள் எடிட்டருக்கு நன்றிகள் எல்லா பேரும் திறமையானவர்கள், தொடரட்டும் இசை பயணம்.
"Sur"முகி, நாராயணன்.. அருமை... ஆஹா!!!💐💐
மலேசியா தேவன் இந்த பாடலை கேட்டு நான் மகவும் அமைதி அமைதி அடைவேன்
Too good. This is what a timeless classic sounds like 😊👌Raja Ilaiyaraja 👍🙏
சூப்பர் இருவரும் நிறைவாக பாடினீர்கள் நன்றி
VAAN MEKANGALEY QFR TEAM MEMBERS ANAIVARAIYUM VAALTHUNGAL.WONDERFUL .KAALATHAAL ALIYAATHA KAAVIYA PAADAL KODUTHA ISAIGNANI ILAYARAJA SIR AVARKAL VAALKA PALLAANDU.
அருமை. அருமை🙏🙏சுர்முகி எனக்கு பிடித்த பாடகி. இருவரும் மிக அருமையாக பாடினார்கள். அம்மா முதலில் உங்களின் விவரிப்பு கேட்க கேட்க ஆனந்தம் பேரானந்தம் அடுத்த பாடலுக்காக காத்திருக்கிறேன் 🙏🙏🙏🙏
This is an evergreen composition of Isai Gnani. Narayanan and Surmuki excellent singing. Venkat, Venkatanarayanan, Xavier and Anjani did a great job. Siva very nice editing. Shyam amazing performance , programming and arrangements.
thankyu!
Near perfect performance to the original,kudos to the orchestra and the singers,great job QFR.
Super! It'll win the award of *One of the Top Ten QFRs !*
Thank you, QFR team for this lovely number by the great maestro Ilaiyaraaja, what lovely interludes, truly mesmerising. Kudos to all the artists for presenting this lovely number. Best wishes for a successful tour.
அருமை
இனிமை
இளமை
எப்பொழுதும்
புதுமை
கேட்க என்ன
ஒரு சுகம்...
வாழ்க
இசை அரசன் இன்னும் நூறாண்டுகள்🎉🎉🎉
வானம் வாழ்த்திவிட்டது, கேட்டபோது சென்னையில் மழை ❤❤❤❤❤
🌹சுர்முகி,🌷 நாரயன் ரவிசங்கர்💐💐 இருவரும் பாடலுக்கேற்ற அருமையான தேர்வு அதிலும் வெங்கட நாராயனின்👍 புல்லாங்குழல் சூப்பர் வழக்கம் போல் ஷ்யாம் பெஞ்சமீன் 👌சொல்ல வேண்டியதேஇல்லை கலக்கல் தான் வாழ்க 💛QFR 💚அனைத்து கலைஞர்களுக்கும் மிக்க நன்றி🙏🙏💐💐💐
thanku!
All very very skilled, வாழ்த்துக்கள்.
தமிழ் இசைக்குயில்கள் உலகமெங்கும் உள்ளன என்பதே உங்க மூலம்தான் தெரியும்.
Subhasree madam, நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. அசல் பாடல் போல அசத்தினார். பின்னணி ஆஹா!! பிரமாதமாக இருந்தது இருந்தது. Naayanam அற்புதம்
QFR ல number one performance ன்னா அது Naaraayanan Ravishankar sir இன் உலவும் தென்ரல் காற்றினிலே song dhaan. அவரோட visual presentation க்காக மட்டும் 100 times க்கு மேல பார்த்தேன். Great sir. வாழ்க
The Soothing Melody...IR--Kavingar-MV-SJ Combo ❤💓💓💓❤. Thanks a Ton QFR Team 💯👌
Fantastic rendition, enjoyed it thoroughly, have you all reached London, background seems to suggest it,have a wonderful day, hip hip hurray to QFR🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Ilayaraja … comment panna vanthen … enna solrathu nu theriyala… spell bound… just cried ….
Wow!!!.... Excellent mind touch sweet song. I goes to my early school life days. Thank you for your team.
One of the nice selected song ...well voice of both singers with excellent musicians ❤❤
இசைக்கலைஞர்களும் பாடியவர்களின் குரலும் அருமை இனிமை ❤❤
🙏👌👌👌👌👋👋👋👋💐💐💐💐 அருமை அருமை அனைவர்க்கும் நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐 குரலும் இசைக்கருவிகளும் 👌 அருமை 👌🙏😄
ராமனும் சீதையும் Excellent
Very nice& professional performance by surmuki and matching presentation by narayanan. Ever dedicated presentation by QFR musicians. Kudos to all.
Evergreen song 🎵 🎶 ♥️ & all time fvrte song 🎵 🎶 ♥️ wonderful recreation by Surmuki!
All time favourite...only for 👑 Sir we are coming here 💯💯💯
Habba ipovadu potengle inda song a..Malaysia Vasudevan sir n janaki Amma's masterpiece...lonnnnng awaited song
What a start by Benjamin and Selva
அருமையான குரல் வளம். அருமை அருமை. 🤔🤔🤔💅💅💅💅💅
You are absolutely right,this song was very well sung , they were flawless, glad to see our dear Venkat Sir has played the Tabla in open air from the U K. Enjoyed listening to the song 😊🙏👍
வான் தேவர்களே
வாழ்த்துக்கள்! வாழ்த்துங்கள்!
QFR நாயகியை! சுபஸ்ரீயை!
ஷ்யாமுடைய இசைவிருந்து
கார்த்திக்குடன் இணைந்ததம்மா!
தேன் நடை வெங்கட்டுடன்
அஞ்சனியும் சேர்ந்து
தேன் இன்னும் தேன்
என்று ஊட்டும் கலைஞர்கள் என்றென்றும் லாழ
வான் தேவர்களே
Exactly the original. Kudos to surmuki,narayanan & shyam & team. Fantastic.
மிக மிக அருமையாக இருந்தது
The best ive listened So far .. vocals,, orchestration, arangement THE BEST! ON studio MONITORS... BLISS INDEED. Kudos team!
Amazing singers, amazing tone selection, best musicians, = immortal song recreation! 👏👏
Evergreen melody song ❤
இனி இது போன்ற பாடல்கள் வர வாய்ப்பே இல்லை... குறிப்பாக மலேசியா வாசுதேவனுக்கு மிகப்பெரிய மரியாதையை செய்துள்ளீர்கள்.. அற்புதம்
Extra ordinary song, Singers has done awsome job.
அற்புதம் அருமை.
One of my favorites of Malaysia sir. What a mesmerizing voice.
Thanks for picking me his one and wonderful delivery by the entire team.
Superb surmuki hatsoff.flute,as usual venkat rest of all superbma. God bless all.🎉
Awesome superb
First thanks to all the legends behind this song. Now here our QFR legends are going with great guns. Surmukhi and Narayanan excellent given full justice to the wonderful song. 👏👏👏 to all the players. Really missing our MVS sir. Thanks mam.
Vazhthukkal anbu v
Muttai puff super singer
Both are good singing nice
Mellifluous sound .cute and lovely presentation .kudos to every one of QFR family.especially sam benjamine
ஆனந்தம்.இப்பாடலை வழங்கியதற்கு நன்றி மேடம்
Very perfect co-ordination from all members...Hats off...Super...
excellent reproduction. Thanks ma'am.
Great music, great singers, thank you qfr team...
அருமையான பாடல் ❤
Excellent performance from QFR Team everyone aha oho
Song from my time nice time fantastic time exceptional
Female voice super 👌. Nice. Beautiful