சொர்க்கத்திற்கு சென்று அமிர்தம் குடித்துவிட்டு வந்தேன் இந்த பாட்டை கேட்டுவிட்டு. 🙏🙏 மஹிதா, ரிஷிப்ரியா இவர்கள் effortless ஆக பாடினார்கள். அருமையான தேர்வு ஷுபா. அனைவரும் சேர்ந்து இந்த பாடலை எங்கோ கொண்டு சென்று விட்டார்கள். யாரை பாராட்ட?!
ராக தேவனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடலாம் இது போன்ற முத்துக்களை நமக்கு கொடுத்ததற்கு... அதை அப்படியே சற்றும் மாறாமல் மீட்டுருவாக்கம் செய்தது மிகவும் சிறப்பு... அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤
திருக்குறள் எப்படி காலத்தால் அழியாது நம் வாழ்வோடு இணைந்துள்ளதோ அதே போன்று நம்முடைய ராஜா அவர்களின் பாடல்களும் நூறாண்டு கடந்தாலும் நம்முடன் வாழ்வில் நிலைத்து நிற்கும்...மெருகேற்றி தந்த QFR குழுவினருக்கு வாழ்த்துக்கள்...
அற்புதம்....அன்னிக்கும் qfrல கேட்டு பிரமிச்சி போனேன்...இன்னிக்கும் கேட்டு பிரமிச்சி போயிட்டேன். சுத்தி போடணும் ரெண்டு குழந்தேளுக்கும்...எல்லாருக்குமே. Original song மாதிரி ditto. Beautiful performance. Instead of lessons, I used to memorise these songs in my school days...golden music era till 80s. Love and best wishes to qfr team from Mrs.Nirmala ❤
அன்றும் சரி இன்றும் சரி இதயங்களை கொள்ளை கொள்வதில் இந்தப் பாடலுக்கு ஈடு வேறு எதுவும் இல்லை. வீணையின் நாதமும் வயலினின் இழைந்தோடும் இசையும் புல்லாங்குழலின் குழைவும் எங்களை சொர்க்கத்தின் வாசலுக்கே கொண்டு சென்றது என்றால் மிகை இல்லை. ஒரு வேத கானம் ஒலித்தது என்பதே உண்மை. இசை அரசன் வாழ்க. எண்பதல்ல, 100 காணட்டும்.
பாடிய சகோதரிகளுக்கும், மற்றும் இசை கலைஞர் அனைவருக்கும், பாடல் உருவான விதம் அகையவற்றை தெளிவுற கூறிய சுபா madam😄அவர்களுக்கும் ஒரு கூடை ரோஜா பூக்களுடன் பாராட்டுகள்!!!!¡
ஆஹா. என்ன ஒரு அருமையான பாடல் பதிவு.பாடலைப் பாடிய இருவருக்கும் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் ராஜா என்றென்றும் ராஜா. அவர் வாழ்கிற காலத்தில் நாம் வாழ்வதே நாம் செய்த பாக்யம்.
Shanmugapriya raagthle Rishipriya Rangapriya Mahita Anjani , venkat Selva et al pinitaanga. Oru raagam thaanam pallavi Keta pola iruku. Hats off to Isaignani for the marvelous composition
Rishipriya, Mahitha, Ranjani, Rangapriya, Venkatnarayan, Laxman, Venkatasubramaniam... Absolutely first class performance. You are all so talented. Bowing to the entire group of QFR. Incredibly accomplished and brilliant orchestra and singers.
"Most awaiting song" from qfr Super recreation, morvoules orchestration,brilliant re arranging , mixing, ఎక్కడా కూడా శృతి,తాళం,రాగం చెడకుండా పాట ని అద్బుతంగా నడిపారు.అత్యంత సంక్లిష్టమైన సాంగ్ ని చాలా ఈజీగా గా చేశారు.మీరు ఎక్కడైనా చూడండి స్టేజి ప్రోగ్రాం లో కచ్చితంగా శృతి పోతుంది.నేను చాలా చూసాను.But Qfr done it successfully.
1980 ல் நான் இலங்கை வானொலியில் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியில் இந்த பாடலை ஒளிபரப்புமாறு அஞ்சல் அட்டை அனுப்பி இருந்தேன் ஆனால் என்னால் கேட்கமுடியா வில்லை காரணம் வானொலி பெட்டி பழுதாகி vittadu
அம்மா, நீங்கள் என் வயது விட குறைவாக இருக்கலாம் இருந்தும் வணங்குகிறேன், இசை என் வாழ்வை நீட்டித்து வருகிறது, அதற்கு இசை தான் காரணம், இதில் நான் எதுவும் சாதிக்க முடியாத வருத்தம் மட்டும் என் வாழ்வில் தொடர்கிறது, மீண்டும் நன்றி என்னை வாழவைக்கும் இசைக்கு.
In 1979, the movie hit the silver screen with an impact , then considered controversial subject. This song was a great narrator of the feelings and emotions of the character portrayed. Today the QFR team, re-enacted the magic and versatility of this song. Thank you QFR for the fresh insight , considering after 40 over years since it's creation.
Excellent Shanmukhapriya based song. Both the singers just live with this song. Anjani's Veena is a crystal like pure playing. A mesmerising programme just melts our heart. Kudos to entire team.
What a marvellous recreation. Hats off to everyone involved. That man is not from the earth. He is an alien from heaven. To compose such a masterpiece, he deserves to be head weighted. Maestro Maestro Maestro.
Its just too too too good. I am returning to listen to this version of the song for the umpteenth time. I wish they reproduce all of Illayaraja's melodious hits
Wonderful performance. Precious little to differenciate between this rendition and the original. Congrats to the 2 young guns who sang and also to the whole team. Truly filling the hearts ❤❤❤
கண்களை மூடிக்கொண்டு கேட்டால், 1979ல் உருவாக்கப்பட்ட பாடலுக்கும், இன்று QFR அளித்த பாடலுக்கும் வேறுபாடு தெரியவில்லை. அனைவரின் பங்களிப்பும் ப்ரமாதம் !!!
மெய் சிலிர்க்க ஷன்முகப்ரியா ராகத்தில் ஒரு அற்புதமான பாடலை தந்த ராஜா உங்களை வாழ்த்த வயதில்லை வனங்குகிறேன்🙏
இப்பதான் என் மொபைலில் பார்த்தேன்.. அருமை💐💐
சீக்கிரம் வீட்டுக்கு போய் TV ஹோம் தியேட்டரில் பார்க்க வேண்டும்.
சொர்க்கத்திற்கு சென்று அமிர்தம் குடித்துவிட்டு வந்தேன் இந்த பாட்டை கேட்டுவிட்டு. 🙏🙏
மஹிதா, ரிஷிப்ரியா இவர்கள் effortless ஆக பாடினார்கள். அருமையான தேர்வு ஷுபா. அனைவரும் சேர்ந்து இந்த பாடலை எங்கோ கொண்டு சென்று விட்டார்கள்.
யாரை பாராட்ட?!
ராக தேவனின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடலாம் இது போன்ற முத்துக்களை நமக்கு கொடுத்ததற்கு... அதை அப்படியே சற்றும் மாறாமல் மீட்டுருவாக்கம் செய்தது மிகவும் சிறப்பு... அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤
எடுத்த எடுப்பிலேயே என்னமா பாடி இருக்கிறார்கள்!!இரண்டு பேருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
திருக்குறள் எப்படி காலத்தால் அழியாது நம் வாழ்வோடு இணைந்துள்ளதோ அதே போன்று நம்முடைய ராஜா அவர்களின் பாடல்களும் நூறாண்டு கடந்தாலும் நம்முடன் வாழ்வில் நிலைத்து நிற்கும்...மெருகேற்றி தந்த QFR குழுவினருக்கு வாழ்த்துக்கள்...
❤
கேட்டு, கிரங்கி என்ன சொல்வது என்று தெரியவில்லை 👏👌
அழகு பாடல் என் அன்னை தமிழ் ,ழா, வைப்போல இனிமையாக என் செவிகளில் இனிக்கிறது.
வாழ்க 🌷சுபஸ்ரீ மேடம்💐வாழ்க 🌹பாடகர்கள்💐வாழ்க 🌻இசை கலைஞர்கள்💐வாழ்க 🌺டெக்னீயன்கள்💐வாழ்க வாழ்க QFR 🙏
அற்புதம்....அன்னிக்கும் qfrல கேட்டு பிரமிச்சி போனேன்...இன்னிக்கும் கேட்டு பிரமிச்சி போயிட்டேன். சுத்தி போடணும் ரெண்டு குழந்தேளுக்கும்...எல்லாருக்குமே. Original song மாதிரி ditto. Beautiful performance. Instead of lessons, I used to memorise these songs in my school days...golden music era till 80s. Love and best wishes to qfr team from Mrs.Nirmala ❤
கண்ணுபடாமல் தப்பிப்பது கனமே....
இசையை தேனாக்கிய மிக அதிசய செயல்
Both the kids sang extraordinarily, Def 200 out of 100%, Special appreciation to all the Orchestra
அன்றும் சரி இன்றும் சரி இதயங்களை கொள்ளை கொள்வதில் இந்தப் பாடலுக்கு ஈடு வேறு எதுவும் இல்லை. வீணையின் நாதமும் வயலினின் இழைந்தோடும் இசையும் புல்லாங்குழலின் குழைவும் எங்களை சொர்க்கத்தின் வாசலுக்கே கொண்டு சென்றது என்றால் மிகை இல்லை. ஒரு வேத கானம் ஒலித்தது என்பதே உண்மை. இசை அரசன் வாழ்க. எண்பதல்ல, 100 காணட்டும்.
ராஜாக்களின் ராஜாங்கம்...
இசைக்கு ஒரு ராஜா
இயக்குநருக்கு ஓரு ராஜா
இசை ராஜ்யத்தை ஆளும் ஒரு QFR எனும் ராஜா..ராணிகள்.. அருமை அருமை..உங்கள் இசை பக்தி ❤❤❤
பாடிய சகோதரிகளுக்கும், மற்றும் இசை கலைஞர் அனைவருக்கும், பாடல் உருவான விதம் அகையவற்றை தெளிவுற கூறிய சுபா madam😄அவர்களுக்கும் ஒரு கூடை ரோஜா பூக்களுடன் பாராட்டுகள்!!!!¡
மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்று தோன்றுகின்றது வாழ்த்துக்கள் நன்றி
இசை ஞானியின் இசை கூடத்தில் இருப்பது போன்ற உணர்வு//
Excellent mind touch sweet song. I goes to my early childhood days. My mind flowing in air.1980 Srilanka radio.
என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று
வாழ்த்துக்கள்
அன்புடன் சாகுல் ஹமீது
நடுவில் காணாமல் போன பாடல்கள் மீண்டும் இதுபோல் வருமா ? ஆட்டமா தேரோட்டமா மல்லிகையே மல்லிகையே தூதாகவோ போன்ற பாடல்கள்
அற்புதமான பாடகர்கள்.... இசைக்கலைஞர்கள்.... ஏற்பாட்டாளர்கள்... நெஞ்சார்ந்த பாராட்டுகள் !!!!
நிஜமாகவே பிரமித்து விட்டேன். என்ன அருமை யாக பாடியிருக்கிறார் கள். Background music மிகவும் அருமை
தேனில் ஊறிய பலாவை சுவைத்து பிரமிக்கிறேன். சூப்பர்.
உண்மையிலேயே அற்புதமான பாடல். பிரம்மிப்பாகத்தான் இருக்கிறது.
15 நிமிடங்களில் உருவான ட்யூன் மற்றும் வரிகள் என்றால் நம்ப முடியவில்லை...
மேடம் 570எபிசோட். 170என்று இருந்தது. சரியா?தவறான?(சுட்டி காட்டியதற்ககு மன்னிக்கவும் துபாயில் இந்து)உண்மையில் இது சூப்பர் ஜாங் தேங்யூ
@@janakimalavijayaragavan2699 during covid, initial songs of QFR couldn't have full background music, so they have reposted
பாட மிக கஷ்டமான பாட்டை அப்படியே பூஃவென ஊதி தள்ளி விட்டார்கள் மஹிதாவும் ரிஷிப்ரியாவும்...
Accompaniments soooper!
இனளயாராஜா ஐய்யா 1980 to 1985 சாங்ஸ் போடுங்கா எனக்கு ரொம்பா பிடிக்கும்
ஒரு சேர எல்லா கலைஞர்களும் ஜமாய்த்த பாடல்/படைப்பு இது.
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Fantastic all of you done excellently to get the vibration
ஆஹா. என்ன ஒரு அருமையான பாடல் பதிவு.பாடலைப் பாடிய இருவருக்கும் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எங்கள் ராஜா என்றென்றும் ராஜா.
அவர் வாழ்கிற காலத்தில் நாம் வாழ்வதே நாம் செய்த பாக்யம்.
இசைஞானி இளையராஜா first world record that is in this song ராஜா sir used a நீண்ட பல்லவி
Unmaiya soldren...
Original song kettathu polave irku..yellarkum oru Royal salute.
Sply..singers rendu perkum
Hatts off..superooooo super.👑
Mahita& Rishipriya 👍 🌹🌹🌹
This is a KING OF RAJA ,Always here isss different to other's. Without BASS and lead to all instruments He is king❤
எல்லோரும் திறமை கொண்டவர்கள் இசை வாத்தியங்கள் வாசித்த இசைக்கலைஞர்கள் திறமை கொண்டவர்கள்.
வாழ்த்துக்கள்.
Shanmugapriya raagthle Rishipriya Rangapriya Mahita Anjani , venkat Selva et al pinitaanga. Oru raagam thaanam pallavi Keta pola iruku. Hats off to Isaignani for the marvelous composition
Rishipriya, Mahitha, Ranjani, Rangapriya, Venkatnarayan, Laxman, Venkatasubramaniam... Absolutely first class performance. You are all so talented. Bowing to the entire group of QFR. Incredibly accomplished and brilliant orchestra and singers.
My blessings to all , - those
Girl Singers in particular.
எனக்கு பிடித்த அருமையான பாடல் நன்றாக இருந்தது பாடிய பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Excellent, Super ❤
One of the best works of Gangai Amaran. What beautiful play of words, fitting perfectly to the tune.
R.raja.🎉🎉🎉🎉🎉.
அருமை அருமை. இரண்டு பேரும் இரண்டு வைடூரியங்கள். நல்ல உழைப்பு (அனைவரும்). காலம் உள்ளவரை சினிமா இருக்கும் வரை மின்னும் பாடல்கள். நன்றி வழங்கியதற்கு.
ஆடிப்பெருக்கு... புது வெள்ளம்...!👏👏👍❤🌷
Fantastic work by both the singers and the team! Mahitha looks exceptional in this song. I have fallen in love with her!❤
Wonderful recreation!
Everybody done their job fantastic. Especially, singers...
"Most awaiting song" from qfr
Super recreation, morvoules orchestration,brilliant re arranging , mixing,
ఎక్కడా కూడా శృతి,తాళం,రాగం చెడకుండా పాట ని అద్బుతంగా నడిపారు.అత్యంత సంక్లిష్టమైన సాంగ్ ని చాలా ఈజీగా గా చేశారు.మీరు ఎక్కడైనా చూడండి స్టేజి ప్రోగ్రాం లో కచ్చితంగా శృతి పోతుంది.నేను చాలా చూసాను.But
Qfr done it successfully.
அருமை. பல முறை கேட்டேன்.🌺
Unbelievable! Raja sir will be proud of you all. Kudos to qfr team.
1980 ல் நான் இலங்கை வானொலியில் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியில் இந்த பாடலை ஒளிபரப்புமாறு அஞ்சல் அட்டை அனுப்பி இருந்தேன் ஆனால் என்னால் கேட்கமுடியா வில்லை காரணம் வானொலி பெட்டி பழுதாகி vittadu
Very Very Supper congratulations
பாடலைக் கேட்டு அந்த காலத்திற்கே சென்று விட்டேன்.Thank you GFR.... SUPER....
Original vida soooooooper❤
these girls were superb, how a difficult song, they song with an ease...fantastic..
One of our all time fvrte song 🎵 ❤️ and Evergreen 🌲 song also. 👍👍👏👏👌👌💯💯
அருமை இனிமை
ஆனந்தம்
வாழ்க வளமுடன்
மிகவும் அழகான அருமையான இனிமையான பிரமிக்கத்தக்க பாடல்.. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். வாழ்க
வளர்க
Excellent Rishipriya and Mahitha..👌👌Vow...Orchestration,...👌👌👍Anjani,Venkat Sir,Lakshmi,Vigneshwar,Rangapriya,...Superb....
தன்மையாய் வந்த பெருந்தன்மை வரிகளை வாழ்த்தி, இசையும் பாடிய குரல்களையும் உளமார பாராட்டுகிறேன்.
அம்மா, நீங்கள் என் வயது விட குறைவாக இருக்கலாம் இருந்தும் வணங்குகிறேன், இசை என் வாழ்வை நீட்டித்து வருகிறது, அதற்கு இசை தான் காரணம், இதில் நான் எதுவும் சாதிக்க முடியாத வருத்தம் மட்டும் என் வாழ்வில் தொடர்கிறது, மீண்டும் நன்றி என்னை வாழவைக்கும் இசைக்கு.
Excellent singing by both singer...Rishipriya and Mahitha..
🎻Rangapriya and Veena Anjani...
are Excellent...
Congratulations....❤️❤️❤️
In 1979, the movie hit the silver screen with an impact , then considered controversial subject. This song was a great narrator of the feelings and emotions of the character portrayed. Today the QFR team, re-enacted the magic and versatility of this song. Thank you QFR for the fresh insight , considering after 40 over years since it's creation.
Team work SEMA ! Good
இளையராஜாவின்
அற்புதமான இசை
அமைப்பு. என்ன ஒரு
இனிமை
Excellent performance Thank you
Very nice singing good background music good
Subasree madam kalakkareenga. Good description about the song. Phenomenal madam everything I meant.❤
Excellent Shanmukhapriya based song. Both the singers just live with this song. Anjani's Veena is a crystal like pure playing. A mesmerising programme just melts our heart. Kudos to entire team.
Awesome.... awesome..... awesome....no more words
Ilayaraja, bharathiraja should hear this beautiful presentation by subhashree madam.god bless her.
சிறப்பு 😊😊😊😊❤
👌👌
Mahida Rishipriya great harmony. Rangapriya's dazzling colourful dress, Anjani's veenai good, but most of all missing Hero Shyam Benju.
மிகவும் அருமையான பாட்டு. உங்கள் explanation இன்னும் அருமை.
Excellent all🎉🎉🎉
Wonderful rendition, appreciation to the team "Quarantine from Reality"
What a marvellous recreation. Hats off to everyone involved. That man is not from the earth. He is an alien from heaven. To compose such a masterpiece, he deserves to be head weighted. Maestro Maestro Maestro.
Wow,..............
Its just too too too good. I am returning to listen to this version of the song for the umpteenth time. I wish they reproduce all of Illayaraja's melodious hits
Your description is class!
வீணை இசை மிக அருமை 👏👏👏👏👍
QFRன் மணிமகுடம் இசைஞானியின் பாடல்களே!
Wonderful performance. Precious little to differenciate between this rendition and the original. Congrats to the 2 young guns who sang and also to the whole team. Truly filling the hearts ❤❤❤
அருமையான பாடல் மிகவும் பிடித்த பாடல் மிகவும் நன்றி
🎉
அருமை அருமை தங்கங்களின் இசை.
Excellent Rishipriya and Mahita. Though it's a repeat enjoyed . Totally kiranginom.
Sooperb 💫👌 வாழ்க வளமுடன் QFR🎉🎉🎉🎉
👍அருமையான குரல், ராகம் அருமை 👌
Rishi priya. Mahitha. They both have done a good job. Tan u both of u. Tan u qfr team also. Shyam is missing? Great song selection. Tan u shuba mam
Kudos... Young Turks... Thank you very
The akka who presented it in the beginning is amazingly articulative
What a recreation wonderful
Very very very nice nice
HEAVENLY 🙏🙏🙏
அருமை அருமை
Super. Excellent.
Wow! Girls! Fantastic!
super pair subbamma GOD BLESS you and your family Best wishes for you and your family thanks good night
சூப்பர்
Beautifully orchestrated and Rishipriya, Mahitha, Anjani were simply superb and others were too.