அந்தக்கால ரெகார்ட் களில் கேட்டு மகிழ்ந்த பாடல்கள் வரிசையில் இதுவும் ஒன்று. அருமையாக பாடிய பாடகர்கள் மற்றும் இசை கோர்த்த நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி . சுபா மாம் வழக்கம்போல விளக்கம் அருமை அதை கேட்டபின்பு அதை ஆசை போட்டுக்கொண்டே பாடல் கேட்கும்போது இன்னும் அருமை. வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன் !
நாளை பொங்க வேண்டிய பொங்கல் இன்றே இசையாய் பொங்கியது! ராக தேவனின் ராஜ சங்கீதம் ரசிகர்கள் நெஞ்சில் தங்கியது! லாவண்யாவும், நேருவும் பாடும் குரலின் அருமை இனிக்கிறது! *ஷ்யாம் பெஞ்சமினின் உற்சாகத்தில் நாடி நரம்புகள் துடிக்கிறது* *குழலின் இனிமை செல்வா* கையில் *தாளம் அருமை வெங்கட்* கையில் *இழைகள் அருமை லக்ஷ்மண்* கையில் சர்க்கரைப் பொங்கலாய் இனிக்கிறது!
This song is 44 years old ! Still looking fresh... Awesom Raja sir, Kannadasan sir, Janaki amma and Malaysia Vasudevan sir 💐💐 Thank you QFR for providing this gem 🙏🏻🙏🏻 Excellent singing by Nehru & Lavanya ✨️✨️
இப் பாடலை கேட்டதும் சிறு வயதில் அக் கால 💛💗உறவுகள்💚 மனதில் தோன்றி மலர்கின்றனர் மலரும் நினைவுகளில் மனதிற்கு இனிய பாடலை தந்த QFR குழுவினர்களுக்கு மிக்க நன்றி பொங்கள் திருநாள் வாழ்த்துகள்💐💐💐
பெரும்பாலான இனிமையான பாடல்களைக் கேட்கும்போது கூடவே சேர்ந்து பாடுவோம். அப்போது பாடலின் இசையையும்கூட பாட்டு மாதிரி சேர்ந்து பாடுவோம். (மனதுக்குள்... இசையமைப்பாளர்கள், பாடுபவர்கள், நடிப்பவர்கள்...எல்லாம் நாங்களே ..) அப்படிப்பட்ட அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று. உங்களுடைய அறிமுகம் + உங்க team presentation asusual excellent 👋👋 superb. Thank you.
This is an excellent composition of Isai Gnani. Nehru and Lavanya excellent singing. Welcome Lavanya to the QFR family. Venkat , Selva and Laxman did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Brilliant performance by everyone It's really a milestone not only for Ilayaraaja Sir but to QFR also I think QFR alone can give this much elobarated definitions for a film music They lived for us and hoping You are still living to recreate such a nice beautiful song.Kavignar's touch will ever remain in our hearts.Thk you QFR For selecting this and presenting in a nice manner.
Welcome Lavanya to our QFR family! Nehru excellent pronounciation as usual! Shyam steals the show today. It is a visual treat watching him enjoying the nuances of the song while playing his keyboard and a great feast to our ears listening his music. Selva, Venkat sir, Lachu, Shiva are all at their best as always. Thankyou QFR.
இளம் பருவம் முதல் இன்றுவரை திகட்டாத அற்புதமான பாடல்.மலேசியா வாசுதேவனும் , எஸ்.ஜானகியும் இணைந்து பல பாடல்களை பாடியிருந்தாலும் இது தனித்துவமானது.கவியரசரும் இசைஞானியும் உருவாக்கிய இம் மணியோசையை மீண்டும் ஒலிக்க வைத்த qfr குழுவிற்கு இதயப்பூர்வமான பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!
இந்த பாட்டு எங்கள் தேனிலவு காலப் பாடல். கணவர் மிக மிக ரசித்தது. கிளியின் பாஞ்சாலி... பரஞ்ஜோதியை...அப்ப்ப்படி ரசிப்பார். அவர் மறைந்து இந்த ஜனவரியுடன் 17 வருஷம் சென்று விட்டது. கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள் ...
The melody of this song was the most memorable aspect of 1980's period, one who remembers about such an era of melody. The Most good melodies have a discernible relationship with bass line and soothing to our heart. QFR crew once again reminisced through their talented performance.👌🤭👍🏻
நினைவுகளில் நிழலாய் இருந்த இந்த பாடல் இன்று கேட்கும்போது மீண்டும் அதே சிறகடித்து பறந்த வாலிப நாட்கள் கண்முன்னே கடந்து செல்கிறது அற்புதமான பாடல் இதே படத்துக்காக ரிக்கார்டிங் செய்து படத்தில் இடம்பெறாத பாடலான மலர்களே நாதஸ்வரங்கள் பாடல் இன்றும் என்னுடைய ஆழ் மனதில் நங்கூரமிட்டு அமர்ந்்திருக்கிறது ஜானகியம்மாவின் ஹம்மிங் அந்த குழைவுகள் இதையெல்லாம் எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது அப்படிப்பட்டதொரு மாஸ்டர்பீஸ் அந்தப்பாடல்
அருமை.. அருமை.. இனிமை... இனிமை.., எத்தனை அழகான மறு உருவாக்கம்.. அந்த கிளியை கூட விட்டு வைக்காமல் சேர்த்து பாட வைத்து..(!!!..) பாடிய இருவரும், மற்ற கலைஞர்களும் அற்புதமான, கச்சிதமான பங்களிப்பு.. புதுவரவுக்கு நல்வரவு.. மனம், பள்ளி நாட்களுக்கு பறந்து சென்று, என் அப்பாவுடன் இந்த படம் பார்த்த நினைவு வந்தது.qfr குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்..🙏🙏🙏🙏
அருமை.. சலங்கை ஒலி வெங்கட்டின் மூலம் கேட்க ஆவலாக இருந்தேன். ஷ்யாம் பெஞ்சமின் விரல்கள் மட்டுமல்ல மூச்சும் இசையில் விளையாடுகின்றன.. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Shyam Benjamin's performance is really awesome. No words to express the way he plays so casually to create t actual melodious tunes. Really a blessed person. Hats off to SHYAM BENJAMIN.
பாடலும் கோவில் மணியோசை போலதான்.மீட்டெடுத்த நினைவுகள்.ஷ்யாம்வெங்கட்இரண்டுபேரின்வித்தக விரல்கள் விளையாடிஇருக்கின்றன.செல்வா லக்சுகுட்டி சிவா.நல்ல இசைவு.தொகுத்துஅளித்த சிவா.மற்றும்சுபாஜிமேடம்.நன்றி.இராகதேவனின்மற்றுமொருமறக்க இயலாத பாடல்.நேருசார்அருமை.புதுப்பாடகி லாவண்யா நல்ல குரல் வளம் உள்ளது.வாழ்த்துக்கள்.
Absolutely mesmerising performance by QFR team. Eppadinga..?? pinni pedal eduthuteenga.Just after plugging the earphone we get transformed to different world of music .super duper what more to say..My Applause to one and all,konjam Shyamukku extra for doing that Jaal work on the keyboard.Newcomer Lavanya has done due justice..Nehru nothing to say carried the song so well. excellent!!.last but not the least Shubha for her hardwork and passion to find the rare gems, recreate and present to us..Keep rocking dear👍👍
First time I figure out the word in the lyric "kondandhadho" after your explanation about the song; second point I watched the base guitar 🎸 sound from Laxman playing. Awesome and no words to praise you to select such types of wonderful songs. Hatsoff and Long live Mam.
I have always been a huge fan of Nehru - really wish this song had somehow managed Francis & Co's orchestra too for real violin, once for Nehru too. One of the best voices of QFR
லாவண்யா குரல் புதுமையாயும் இனிமையாயும் உள்ளது. நல்லதொரு புதுவரவு. நேரு சொல்லவே வேணாம் மென்மை அதே நேரத்தில் வளம் குறையாத குரல். பின்னணி இசை மிக நன்றாக இருந்தது. நல்லதொரு விருந்து
Nehru and Lavanya did a great job by recreating a perfect original song. Full marks to them and also to Selva, Venkat, Laxman, Shyam and Sivakumar for excellent support. Brilliant. Happy Bhoghi and Pongal to one and all!!
Beautiful..... Beautiful...... Beautiful....... Thank you so much, QFR team for this lovely evergreen melody. Everyone recreated this beautiful song so well but special mention to Mr Shyam, how he was enjoying while playing, it sounded like the original, thank you, thank you, thank you. God bless you all.
There is no synonym for recreation by qfr...no words to explain your efforts...beauty at its core..its a very huge pongal treat to all of us who are all raja sir's devotees. .
Such a சக்கரைப் பொங்கல் பாடல்... கரும்புடன் இன்னும் இனிமை கூடியது. Shyam bro one man army... What an ease in playing and the chords .. the way வாசித்து, தாளத்திற்கு தலை ஆட்டி ஆட்டி... ஒற்றைக் கை விரல்கள் கட கட என்று ஓட.. இப்படி ஒரு interlude என்றால், அடுத்தது ஒரு keytar வருகை... What a clean pleasure of listening to the song which will reach the heart straight. Sami sir 🙏 கட சிங்காரி ஒரு பக்கம், tabla ஒரு பக்கம்... ஒன்றுக்கு ஒரு முறை பார்க்க வைக்கும் வாசிப்பு... Siva's mastery with his visuals is ஒரு சோறு பதம் range. Lakshman and selva's செல்லக் குழல் as always perfect! Lavanyas' opening itself என்ன ஒரு arresting expressions....high range எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அலேக்காக பாடினார்... That open field is a great locale. Nehru sir, என்ன இப்படி ஒரு பொக்கிஷமாக போற்ற வேண்டிய குரல்....ஒவ்வொரு வார்த்தையும் முழுமை பெற்று, last note வரை கச்சிதமாக வந்து காதுகளில் விழுந்தன. முல்லை மொட்டு சொல்லும் போது.. மொட்டின் மென்மையும், பூவின் அழகையும் ஒரு சேர கொண்டுவந்து பாடினார்.... Simply marvelous.... கோவில் மணி யின் ரீங்காரம் ரொம்ப நாட்கள் கேட்கும் qfr வரிசையில்
First of all my Happy Pongal to all our QFR team. I am listening to all the songs Venkat's rhythm, bass 🎸 Laxman everyone is playing beautifully. Our Music Composer Shyam Benjamin treats Ilayaraja's songs to us in digital audio of those days as he enjoyed them. Thanks Shyam Benjamin.
As usual Nehru brother sung well but surprise is Lavanya sister's excellent rendition. Thanks to Subhashree Ma'am and entire QFR family members. Happy Pongal to all
ராஜாவின் இசையில் நனைந்து சொக்கி போன என்னை மீண்டும் qfr இசையில் நனைந்து போனேன் அருமையான பாட்டு, இசையும், பாடியவர்கள் குரல் வளமும் சூப்பர், வாழ்த்துக்கள் 👍👍
திறமையான கலைஞன்.. நேரு.. Qfr ' ன் பொக்கிஷம். சூப்பர் சிங்கர் S9. ஒரு அருமையான பாடகரை இழந்து விட்டது..! லாவண்யாவும் அதில் பங்கு பெற்றவரே..! இன்றைய Qfr... இனிமையான மன நிறைவைஅளித்தது..!🙏🙏🌷✨
அம்மா நீங்க அருளிய அமுத சுரபி எங்களுக்கு நிம்மதியை தருகின்றது நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு என்று மனமார வாழ்த்துகிறேன்.சாக்ரடீஸ் தமிழ்நாடு அரசு பணியாளர்.
Ilayaraja, Malaysia, Janaki and Kannadasan.. what a Combination..it's hard to recreate a gem of a song like this especially for my generation who have listened to this song 100s of times on Radio...
கிழக்கே போகும் ரயில்...
எத்தனை ஆண்டுகள் கடந்துவிட்டது...
இன்னமும் மண்ணின் மணம் வீசுகிறது...
அந்தக்கால ரெகார்ட் களில் கேட்டு மகிழ்ந்த பாடல்கள் வரிசையில் இதுவும் ஒன்று. அருமையாக பாடிய பாடகர்கள் மற்றும் இசை கோர்த்த நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி . சுபா மாம் வழக்கம்போல விளக்கம் அருமை அதை கேட்டபின்பு அதை ஆசை போட்டுக்கொண்டே பாடல் கேட்கும்போது இன்னும் அருமை. வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன் !
என்ன ஒரு அருமையான பாடல். பாடல் முடிந்த பின்னும் காதில் ரீங்காரம் ஒலிக்கிறது.
நாளை பொங்க வேண்டிய பொங்கல்
இன்றே இசையாய் பொங்கியது!
ராக தேவனின் ராஜ சங்கீதம் ரசிகர்கள் நெஞ்சில் தங்கியது! லாவண்யாவும், நேருவும் பாடும்
குரலின் அருமை இனிக்கிறது!
*ஷ்யாம் பெஞ்சமினின் உற்சாகத்தில்
நாடி நரம்புகள் துடிக்கிறது*
*குழலின் இனிமை செல்வா* கையில்
*தாளம் அருமை வெங்கட்* கையில்
*இழைகள் அருமை லக்ஷ்மண்* கையில்
சர்க்கரைப் பொங்கலாய் இனிக்கிறது!
👏👏👏👏👏 இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
லாவண்யாவும், நேருவும் பாடும்
குரலின் அருமை இனிமை இனிக்கிறது....................... !
எல்லாவிதமான இசையை நமக்காக கொண்டாந்து சேர்ந்தவர் நம் இளையராஜா அவர்கள். நேரு கலக்கி விட்டீர்கள். லாவண்யா welcome to QFR.
பழைய பாடலுக்கு நிகர் எதுவுமே இல்லை Nice singing and nice performance by the team esspecially shyam well done dear guy thank u
தேன் போன்ற குரல் கொண்ட லாவண்யவுக்கு வாழ்த்துக்கள் 👏👏👏
Thank you 😊🙏
அருமையான குரல் லாவன்யாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
This song is 44 years old ! Still looking fresh... Awesom Raja sir, Kannadasan sir, Janaki amma and Malaysia Vasudevan sir 💐💐
Thank you QFR for providing this gem 🙏🏻🙏🏻
Excellent singing by Nehru & Lavanya ✨️✨️
இப் பாடலை கேட்டதும் சிறு வயதில் அக் கால 💛💗உறவுகள்💚 மனதில் தோன்றி மலர்கின்றனர் மலரும் நினைவுகளில் மனதிற்கு இனிய பாடலை தந்த QFR குழுவினர்களுக்கு மிக்க நன்றி பொங்கள் திருநாள் வாழ்த்துகள்💐💐💐
பெரும்பாலான இனிமையான பாடல்களைக் கேட்கும்போது கூடவே சேர்ந்து பாடுவோம். அப்போது பாடலின் இசையையும்கூட பாட்டு மாதிரி சேர்ந்து பாடுவோம். (மனதுக்குள்... இசையமைப்பாளர்கள், பாடுபவர்கள், நடிப்பவர்கள்...எல்லாம் நாங்களே ..) அப்படிப்பட்ட அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று. உங்களுடைய அறிமுகம் + உங்க team presentation asusual excellent 👋👋 superb. Thank you.
நல்ல நாளில் அருமையான பாடல் சிறப்பாக கொடுத்தீர்கள். இப்போது வரும் பாடல்களை ஒப்பிட்டு மனம் சற்றே வருத்தமடைகிறது.
This is an excellent composition of Isai Gnani. Nehru and Lavanya excellent singing. Welcome Lavanya to the QFR family. Venkat , Selva and Laxman did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Brilliant performance by everyone It's really a milestone not only for Ilayaraaja Sir but to QFR also I think QFR alone can give this much elobarated definitions for a film music They lived for us and hoping You are still living to recreate such a nice beautiful song.Kavignar's touch will ever remain in our hearts.Thk you QFR For selecting this and presenting in a nice manner.
Welcome Lavanya to our QFR family!
Nehru excellent pronounciation as usual! Shyam steals the show today. It is a visual treat watching him enjoying the nuances of the song while playing his keyboard and a great feast to our ears listening his music. Selva, Venkat sir, Lachu, Shiva are all at their best as always. Thankyou QFR.
இளம் பருவம் முதல் இன்றுவரை திகட்டாத அற்புதமான பாடல்.மலேசியா வாசுதேவனும் , எஸ்.ஜானகியும் இணைந்து பல பாடல்களை பாடியிருந்தாலும் இது தனித்துவமானது.கவியரசரும் இசைஞானியும் உருவாக்கிய இம் மணியோசையை மீண்டும் ஒலிக்க வைத்த qfr குழுவிற்கு இதயப்பூர்வமான பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!
இந்த பாட்டு எங்கள் தேனிலவு காலப் பாடல். கணவர் மிக மிக ரசித்தது. கிளியின் பாஞ்சாலி... பரஞ்ஜோதியை...அப்ப்ப்படி ரசிப்பார். அவர் மறைந்து இந்த ஜனவரியுடன் 17 வருஷம் சென்று விட்டது. கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள் ...
இளையராஜா இசையில் அற்புதமான பாடல்
நேரு மிகவும் அருமையாக பாடினார். பெண் குரல் இனிமை. பின்னணி இசை வழக்கம் போல அமர்க்களம்
No surprise in Nehru singing great. I am always his fan. But this girl mesmerized with her sweet voice.
The melody of this song was the most memorable aspect of 1980's period, one who remembers about such an era of melody.
The Most good melodies have a discernible relationship with bass line and soothing to our heart. QFR crew once again reminisced through their talented performance.👌🤭👍🏻
Isaignani at his best with Kannadesan / Bharathiraja / Malaysia Vasudevan / Janaki 🙏🎶🎼🎵🎹🎤 Amazing singing by Nehru / Lavanya👍
Wow what a expression... Cuteness overloaded LAVANYA😊And Nehru❤
இளையராஜாவின் தெய்வீக ராகம். இளமை நினைவுகள் நன்றி.
நினைவுகளில் நிழலாய் இருந்த இந்த பாடல் இன்று கேட்கும்போது மீண்டும் அதே சிறகடித்து பறந்த வாலிப நாட்கள் கண்முன்னே கடந்து செல்கிறது அற்புதமான பாடல்
இதே படத்துக்காக ரிக்கார்டிங் செய்து படத்தில் இடம்பெறாத பாடலான மலர்களே நாதஸ்வரங்கள் பாடல் இன்றும் என்னுடைய ஆழ் மனதில் நங்கூரமிட்டு அமர்ந்்திருக்கிறது ஜானகியம்மாவின் ஹம்மிங் அந்த குழைவுகள் இதையெல்லாம் எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது அப்படிப்பட்டதொரு மாஸ்டர்பீஸ் அந்தப்பாடல்
அருமை.. அருமை.. இனிமை... இனிமை.., எத்தனை அழகான மறு உருவாக்கம்.. அந்த கிளியை கூட விட்டு வைக்காமல் சேர்த்து பாட வைத்து..(!!!..) பாடிய இருவரும், மற்ற கலைஞர்களும் அற்புதமான, கச்சிதமான பங்களிப்பு.. புதுவரவுக்கு நல்வரவு.. மனம், பள்ளி நாட்களுக்கு பறந்து சென்று, என் அப்பாவுடன் இந்த படம் பார்த்த நினைவு வந்தது.qfr குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்..🙏🙏🙏🙏
Nehru fabtastic! Lavanya lovely voice! Great Job team!
இந்த பாடல் மூலம் இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திக் கொண்ட படம் கிழக்கே போகும் ரயில் ❤❤
அருமை.. சலங்கை ஒலி வெங்கட்டின் மூலம் கேட்க ஆவலாக இருந்தேன். ஷ்யாம் பெஞ்சமின் விரல்கள் மட்டுமல்ல மூச்சும் இசையில் விளையாடுகின்றன.. அனைவருக்கும் மனமார்ந்த நன்றி மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Mesmerising Original by Ilayaraja.
Beautifully reproduced by Team QFR 👏.
Excellent and gifted singing by Nehru and Lavanya. True talent 👏
மலரும் நினைவுகள்.... School days👏 Lovely recreation.. நேரு Voice செம.. லாவண்யா குரல் இனிமை..
It gives immense pleasure 👌👍🙏
What a wonderful singing Lavanya and also the Male singer
Thoroughly enjoyed
மணி ஓசை போல் ஒலிக்கின்றது உங்கள் குரல் லாவண்யா 🔔🔔🔥🔥
Lavanya voice is like a sweet honey gifted
Raja sir you beauty. Wonderful presentation by young generation
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்.அருமை.வாழ்த்துக்கள்.அன்புடன்.ராதாகிருஷ்ணன்.
Shyam Benjamin's performance is really awesome. No words to express the way he plays so casually to create t actual melodious tunes. Really a blessed person. Hats off to SHYAM BENJAMIN.
பாடலும் கோவில் மணியோசை போலதான்.மீட்டெடுத்த நினைவுகள்.ஷ்யாம்வெங்கட்இரண்டுபேரின்வித்தக விரல்கள் விளையாடிஇருக்கின்றன.செல்வா லக்சுகுட்டி சிவா.நல்ல இசைவு.தொகுத்துஅளித்த சிவா.மற்றும்சுபாஜிமேடம்.நன்றி.இராகதேவனின்மற்றுமொருமறக்க இயலாத பாடல்.நேருசார்அருமை.புதுப்பாடகி லாவண்யா நல்ல குரல் வளம் உள்ளது.வாழ்த்துக்கள்.
78 கே போய் அப்படியே ராதிகா சுதாகர் இளையராஜா பாரதிராஜா கண் முன் வர சூப்பர் பொங்கல் வாழ்த்துக்கள் QFR team
Well sung with expression by Lavanya and Nehru! QFR team delivered once more!
Nehru awesome, Lavanya fantastic and whole team outstanding
Romba romba romba nalla performance QFR TEAM. Very well done, keep it up 👍
வாழ்த்துக்கள் லாவண்யா
Nice lavanya
Lavanya performance was excellent. Excellent recreation by QFR team.
செல்வாவின் புல்லாங்குழல் கொஞ்சியது. Good package of music. 💐💐💐
Amazing recreation ❤ Beautiful singing Nehru and Lavanya.. love you #qfr team 😍 Vayadi Subha.. love you too ❤
Absolutely mesmerising performance by QFR team. Eppadinga..?? pinni pedal eduthuteenga.Just after plugging the earphone we get transformed to different world of music .super duper what more to say..My Applause to one and all,konjam Shyamukku extra for doing that Jaal work on the keyboard.Newcomer Lavanya has done due justice..Nehru nothing to say carried the song so well. excellent!!.last but not the least Shubha for her hardwork and passion to find the rare gems, recreate and present to us..Keep rocking dear👍👍
Thankyou 🙏🏾
Shyam Benjamin always gives outstanding programmes.
Have you heard Ponnenna poovenna kanne song from movie Alaigal by sridhar. Jayachandran summa kalakki irupparu
@@tamilselvi3034 Thankyou maam
@Shyam Benjamin, my friends all became big fan of u including me.
Oh! அழகு சுத்தசாவேரி! Classic rendition! Thnx to QFR.
Beautiful voice and beautiful song. Well done Lavanya
First time I figure out the word in the lyric "kondandhadho" after your explanation about the song; second point I watched the base guitar 🎸 sound from Laxman playing. Awesome and no words to praise you to select such types of wonderful songs. Hatsoff and Long live Mam.
ARUMAI. ARUMAI. ARUMAI. KAALATHAAL ALIYAATHA KAAVIYA PAADAL.VAALTHUKKAL RAGAMALIKA TV AND YOUR TEAM. VAALKA PALLAANDU ILAYARAJA SIR.
Super song both of them singing sùper.
இலங்கை வானொலியில் அடிக்கடி அந்த நாளில் கேட்ட பாடல். அபாரம். வார்த்தைகள் இல்லை சொல்ல.
Beautiful singing Lavanya …congrats 👍
அருமையான குரல் மிகவும் இனிமையா இருக்கிறது உங்கள் குரல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
திரையில் இப்பாடலின் கிராமத்து வாசம்¡¡¡ உங்கள் குரலோடுஇணைந்த இசையிலும் வீசக்கண்டேன் நன்றி நன்றி 🙏👍💖
தமிழை கரைத்து குடித்து தாகம் தீர்ந்து விட்டது. மிக மிக மிக அருமை🙏🏽
An excellent performance both the singers sang very well 👌. Congrats 👏 👍
BnjaminVeryNice
இசைக்குழுக்வினருக்கு நன்றி. அழகு
Nostalgic moments of my adolescent period
I have always been a huge fan of Nehru - really wish this song had somehow managed Francis & Co's orchestra too for real violin, once for Nehru too. One of the best voices of QFR
நேரு அவர்களே
லாவண்யா அவர்களே
நீங்கள் இருவரும் மிக மிக
நன்றாகப் பாடுனீர்கள்
உங்கள் இருவருக்கும் எங்கள் மனப்பூர்வமான
வாழ்த்துக்கள்
அருமை லாவண்யா.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
அன்புடன் லெற்றி
இந்த பெண் எந்த பாடல் பாடினாலும் நன்றாக இருக்கும் காரணம் அவர் முகத்தில் தெரியும் சந்தோஷமும் உற்சாகமும் தான்.
லாவண்யா குரல் புதுமையாயும் இனிமையாயும் உள்ளது. நல்லதொரு புதுவரவு. நேரு சொல்லவே வேணாம் மென்மை அதே நேரத்தில் வளம் குறையாத குரல். பின்னணி இசை மிக நன்றாக இருந்தது. நல்லதொரு விருந்து
Lavani super super dr basker
கிராம இசை என்ற பெயரில் தேவ இசை என்னும் சொர்க்கவாசல் தேன் மாரி பொழியும் மனம் நனையும் ஆனந்தத்தில்.
அருமை, அற்புதம்,அழகு,மன அமைதி,இதுவல்லவோ இனிய பாடல்!
உண்மை! மிக நன்றி மாமா 😊
காலத்தால் அழியாத பாடல்..இசை...
Musical team Best performance ❤️💚
Nehru and Lavanya did a great job by recreating a perfect original song. Full marks to them and also to Selva, Venkat, Laxman, Shyam and Sivakumar for excellent support. Brilliant. Happy Bhoghi and Pongal to one and all!!
Fantastic team performance . Especially the singers - tantalizing voice.
Fantastic performance by Shyam Benjamin 👏💐
Thankyou
Gosh! This song totally belonged to Shyam! The orchestration by him was flawless...way to go ,Shyam!
பாடலை விட உங்கள் வர்ணனை அருமை மேடம் இனிய வாழ்த்துகள் பாடலுக்கும் உங்களுக்கும் இனிய இசைக்கும் ❤❤
Beautiful..... Beautiful...... Beautiful....... Thank you so much, QFR team for this lovely evergreen melody. Everyone recreated this beautiful song so well but special mention to Mr Shyam, how he was enjoying while playing, it sounded like the original, thank you, thank you, thank you. God bless you all.
There is no synonym for recreation by qfr...no words to explain your efforts...beauty at its core..its a very huge pongal treat to all of us who are all raja sir's devotees. .
Such a சக்கரைப் பொங்கல் பாடல்... கரும்புடன் இன்னும் இனிமை கூடியது. Shyam bro one man army... What an ease in playing and the chords .. the way வாசித்து, தாளத்திற்கு தலை ஆட்டி ஆட்டி... ஒற்றைக் கை விரல்கள் கட கட என்று ஓட.. இப்படி ஒரு interlude என்றால், அடுத்தது ஒரு keytar வருகை... What a clean pleasure of listening to the song which will reach the heart straight. Sami sir 🙏 கட சிங்காரி ஒரு பக்கம், tabla ஒரு பக்கம்... ஒன்றுக்கு ஒரு முறை பார்க்க வைக்கும் வாசிப்பு... Siva's mastery with his visuals is ஒரு சோறு பதம் range. Lakshman and selva's செல்லக் குழல் as always perfect! Lavanyas' opening itself என்ன ஒரு arresting expressions....high range எல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அலேக்காக பாடினார்... That open field is a great locale. Nehru sir, என்ன இப்படி ஒரு பொக்கிஷமாக போற்ற வேண்டிய குரல்....ஒவ்வொரு வார்த்தையும் முழுமை பெற்று, last note வரை கச்சிதமாக வந்து காதுகளில் விழுந்தன. முல்லை மொட்டு சொல்லும் போது.. மொட்டின் மென்மையும், பூவின் அழகையும் ஒரு சேர கொண்டுவந்து பாடினார்.... Simply marvelous.... கோவில் மணி யின் ரீங்காரம் ரொம்ப நாட்கள் கேட்கும் qfr வரிசையில்
First of all my Happy Pongal to all our QFR team. I am listening to all the songs Venkat's rhythm, bass 🎸 Laxman everyone is playing beautifully. Our Music Composer Shyam Benjamin treats Ilayaraja's songs to us in digital audio of those days as he enjoyed them. Thanks Shyam Benjamin.
Superb re-creation of another Raja's masterpiece! Kudos!
Happy Thy Pongal Very beautiful
மிக அருமையான மீள் 3D ஸ்ரியோ உருவாக்கம் 👏👏
As usual Nehru brother sung well but surprise is Lavanya sister's excellent rendition.
Thanks to Subhashree Ma'am and entire QFR family members.
Happy Pongal to all
புதுவரவுப்பூங்குயிலுக்கு வாழ்த்தகள்.அனைவரின் பங்களிப்பும் மிக அருமை.
நன்றி ❤
BEAUTIFUL SONG AND BEAUTIFUL VOICE VERY NICE
ராஜாவின் இசையில் நனைந்து சொக்கி போன என்னை மீண்டும் qfr இசையில் நனைந்து போனேன் அருமையான பாட்டு, இசையும், பாடியவர்கள் குரல் வளமும் சூப்பர், வாழ்த்துக்கள் 👍👍
Excellent... Very beautiful & cute melodious voice... Congratulations💞💞💞
Vocal processing of the male voice is awesome!
👏👏👏👏👏👏👌
சூப்பர், சூப்பர், சூப்பர்.
👍
திறமையான கலைஞன்.. நேரு.. Qfr ' ன் பொக்கிஷம். சூப்பர் சிங்கர் S9. ஒரு அருமையான பாடகரை இழந்து விட்டது..!
லாவண்யாவும் அதில் பங்கு பெற்றவரே..! இன்றைய Qfr... இனிமையான மன நிறைவைஅளித்தது..!🙏🙏🌷✨
மிக சந்தொஷம் உங்களுக்கு இந்த பாடல் மன நிறைவைஅளித்தனாள் ❤
@@lavanyajayamohan1571
மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..!👍🙌
அம்மா நீங்க அருளிய அமுத சுரபி எங்களுக்கு நிம்மதியை தருகின்றது நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு என்று மனமார வாழ்த்துகிறேன்.சாக்ரடீஸ் தமிழ்நாடு அரசு பணியாளர்.
Awesome Melodious singing Lavanya👏👏👏👏👏👏💐💐💐💐 Congratulations Team !!!
As Usual Awesome Presentation from One and Only QFR Team
தபேலாவையும் டோலாக்கையும் வாசித்த கரங்களுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள் ,நன்றி
Ilayaraja, Malaysia, Janaki and Kannadasan.. what a Combination..it's hard to recreate a gem of a song like this especially for my generation who have listened to this song 100s of times on Radio...
Superb team.keyboard அருமை.
Rocking performance by your team madam especially by Thalaivar Shyam Benjamin.
Welcome Lavanya!!
Your high note travels are flawless Aesthetic! !
நன்றி ❤
Shyam Benzamin performing excellent in all the songs. He is really great musician.💐💐💐
Lovely sooper nice presentation