QUARANTINE FROM REALITY | IRU PARAVAIGAL | NIRAM MAARATHA POOKAL | Episode 536

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии •

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Год назад +64

    ஜென்ஸி - ஒரு unique குரல். அழுத்தம் திருத்தமான, மலையாளம் கலந்த குரல். தனது இசை மேதைமையை இளையராஜா உணர்த்தத் துவங்கிய நேரம். உன்னதமான பாடல். சிந்தூரி திரிய கொளுத்தி வைக்க, சுந்தரேசனும், ஷ்யாமும் பத்த வெக்க, வெங்கட் / வெங்கட் நாராயணன் / அனந்த லக்ஷ்மி / சித் ராம், வண்ணமும், வனப்பும் சேர்க்க அருமையான வாண வேடிக்கையாக தொடங்கிய QFR வெள்ளி - அருமை!

    • @saravanank8501
      @saravanank8501 Год назад +1

      Superb comment..! 👌

    • @k.lakshmanakumar5249
      @k.lakshmanakumar5249 Год назад

      The tamil words you have choosed to appreciate this songs are the most refined words in Tamil. Congrats Sir

    • @punitharajraj6971
      @punitharajraj6971 Год назад

      Really. Super

    • @VijayKhanishar
      @VijayKhanishar 17 дней назад

      அனைத்தும் அருமை பாடல் பாடிய சகோதரியின் புன்னகையுடன் கூடிய பாடல் அருமை. வாழ்த்துகள்

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 Год назад +39

    இசையால் நம்மை பறக்கவும் மிதக்கவும் கவலை மறக்கவும் மரிக்கவும் பின் உயிர்க்கவும் இசைஞானி இசையால் மட்டுமே முடியும்.மீண்டும் உயிர்ப்பித்து தந்த Qfr கலைஞர்கள் மற்றும் சுபாக்காவுக்கு நன்றி

  • @muralitharann8867
    @muralitharann8867 Год назад +31

    பனி காலம் குறைந்து இப்போது ஒரு மென்மையான இரவு பொழுதில் QFRலிலும் நம் மனதை வருடி செல்லும் ராக தேவனின் அற்புதமான பாடல் இதற்காகத்தான் இன்று வரையிலும் நான் இசை சக்ரவர்த்தி இளையராஜா அவர்களின் மிக தீவிர ரசிகன்.

  • @krishrbmkrish7033
    @krishrbmkrish7033 Год назад +24

    ஏதேதோ சொல்லத் தோணுது... ஆனால் மனசு ஒரு மாதிரி இருக்கு. இத்தனை முறை கேட்ட ஒரு பாடலை இப்போது கேட்கும் போதும் இப்படி ஒரு மாயாஜாலம் பண்ணுதே.. பாடல் வெளிவந்த காலத்தில் என்னென்ன வேலை செய்திருக்கும். எத்தனை பேர் பைத்தியம் ஆகியிருப்பாங்க... அற்புதமான படைப்பு... அதை அற்புதமாக மறுஉருவாக்கம் செய்த குழுவினருக்கு மிக்க நன்றிகள்.
    அப்புறம் சுபஶ்ரீ மேடம்... நீங்களே ஒரு பாடலை பாடலாமே

  • @pramilajay7021
    @pramilajay7021 Год назад +36

    எப்போது கேட்டாலும் பரவசம்
    ஏற்படுத்தும் பாடல்..🎶
    தங்கள் வர்ணனையில் மேலும்
    மெருகேறுகிறது.
    இசைஞானியின் இசையும்
    ஜென்ஸிம்மா குரலும் எத்தனை இன்பம்.!!
    மீண்டும் அதே உணர்வை ஏற்படுத்திய அத்தனை கலைஞர்களும் பாராட்டுக்குரியவர்கள்.🙏👍❤
    மிக்க நன்றி..💐🙏

  • @sukumarbasuvannan8344
    @sukumarbasuvannan8344 Год назад +1

    It's my favourite song, whenever i take my car first i play this song. What a wonderful voice from Jency Antony with Maestro Illayaraja music and Gangai Amaran lyrics.

  • @GirishCajonBeats
    @GirishCajonBeats Год назад +19

    அருமை, இந்த பாடலை எந்த weatherlum கேட்டாலும் நாம் ஏதோ மலை ப்ரதேசத்தில் இருப்பதை போல உணர்வோம், அதான் ராஜாவின் அழகு…👍

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 Год назад +17

    பாடல் முழுவதும் பரவி கிடக்கும் பரவசம் !
    பரம சந்தோஷம்!!
    இளைபராஜா...!!

  • @paulmanickaraj7110
    @paulmanickaraj7110 Год назад +1

    நான் 10 வது படிக்கும் போது இந்த படம் ரீலீஸ் ஆனது என்னோட fav song... ரொம்ப பிடிச்ச பாடல் ஜெனிசி இசைஞானி பஞ்சு எல்லோருக்கும் வாழ்த்துக்கள்

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 Год назад +6

    சொர்க்கத்தை மண்ணில் கொண்டு வர முடியுமா? முடியும் என்று அன்று இசை ஞானி காட்டினார். இன்று QFR குழுவினர் காட்டியுள்ளனர்.
    இது 1979 இல் இசை அமைக்கப்பட்ட பாடல் மற்றும் 13 வயதில் ஜென்சி அம்மா பாடிய பாடல் எனும் போது வியப்பு இன்னும் அதிகமாகிறது.
    மெய் சிலிர்க்கிறது.
    நெஞ்சார்ந்த நன்றிகள் அனைவருக்கும். வாழ்க வளமுடன்.

  • @shriram9761
    @shriram9761 Год назад +16

    One of the masterpiece songs came in the combination of Raja sir and jency . Her unique voice,diction, and innocence added beauty to this song. Kudos to all

  • @tanandpsl
    @tanandpsl Год назад +19

    அற்புதம். இசையரசன், "இளைய"ராஜாவாக தந்த, இன்றும் இளமையாக இருக்கும் பாடல். ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வைத் தரும் இசையும், ஜென்ஸி அவர்களின் குரலும் அதிசயங்கள். இன்று அழகாக அதனைத் தந்த QFR குழுவிற்கு நன்றிகள், குறிப்பாக, சுந்தரேசன் அவர்களின் கிட்டார் பிரமாதம்.

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Год назад +19

    One of the gems of Ilayaraja Sir....Reminiscing late 70's...Evergreen and superb selection of song....Sindhuri excellent...👍👍 Muscians have done full justice....Kudos QFR...👏👏👏👏👏👌

  • @avsundaram
    @avsundaram Год назад +13

    ஜென்சி 's voice is a treasure who is an under rated singer like Jayachandran, Chandrabose.... Many others. அமரின் வரிகளும் அப்படிதான். இந்த பாடல் நமக்கு செலவு இல்லாமால் ஒரு மலை பிரதேசதிற்கு கொண்டு செல்கிறது. இது ஒரு பொக்கிஷம். 👏👏
    இளையராஜா ஒரு ஜீனியஸ் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 👏👏

  • @premanand3543
    @premanand3543 Год назад +7

    சாரல் தூவும் முகில்களும் அங்கிருந்து ஆரம்பம் ஆகுமே அப்படியே நம்மை இசையால் மிதக்க வைக்கும் அருமை QFR ன் அனைத்து கலைஞர்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Год назад +21

    கல்லூரி நாட்களில் ரசித்துக் கேட்ட பாடல்.மிகவும் அருமையாக இருந்தது. QFR குடும்பத்தினர் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. எல்லோரும் பிரமாதப்படுத்தி விட்டனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

  • @kumar7297
    @kumar7297 Год назад +1

    ஜென்சி யின் அருமையான பாடல் இதுவும் ஒன்று எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இசைஞானி இசை யில் அருமை

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Год назад +3

    சுபஸ்ரீ மேடம் தமிழ்நாட்டின் ஒரு பொக்கிஷம் பாடல்கள் வெளிப்படுத்தும் விதம் பரம ரகசியம் ஆகும் இறைவன் அருளால் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @sriram9350
    @sriram9350 Год назад +7

    Tune beauty .. bass beauty .. lead guitar beauty .. flute beauty.. violin beauty.. keys beauty .. rhythm and percussions beauty.. singing beauty ..
    Presentation beauty
    💐💐💐

  • @rayray9996
    @rayray9996 Год назад +1

    One of my favorite songs. Beautiful and relaxing song.

  • @ganesanp9601
    @ganesanp9601 Год назад +7

    QFR reminisces our childhood days of 1980's memories in this great song. In our hearts forever are the memories of beautiful song and enjoyed the moment. Definitely, this is special melody one from QFR team made and felt lively. 👌🎶💯🏞️🌋⛰️

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Год назад +1

    KAALATHAAL ALIYAATHA KAAVIYA PAADAL.VAALTHUKKAL SINDURI AND ALL MUSICIANS. VAALKA PALLAANDU ILAYARAJA SIR.AND JENCY MADAM.

  • @ravikris3730
    @ravikris3730 Год назад +3

    கல்லூரி நாட்களில் ரசித்துக் கேட்ட பாடல்ம் பாராட்டுக்கள்

  • @karthesonthevar8131
    @karthesonthevar8131 Год назад

    ❤paradise of Thamils....what a arrangement .. grand.. thanks to all

  • @rangaranganathan1066
    @rangaranganathan1066 Год назад +4

    What a composition Raja Sir. Those days....wow, thoroughly enjoyed the recreation.
    ராஜா சார் ஓருவர் மட்டும்தான மஞ்சள் நிற பூவிக்கு அதன் நிறத்திலான இசை அமைக்க முடியும். அத்தகைய பதிவு. சிறப்பு. நன்றி.

  • @rbca2003
    @rbca2003 Год назад +6

    Brilliant.. a terrific song composed wonderfully by Dr.Maestro Ilayaraja #RajaisGod excellently recreated by the entire QFR team including the singer .. Nostalgic & divinely feeling which can be created only & only by Ilayaraja Saar..Superb!!

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 Год назад +3

    Jency's fantastic voice touch....this song....Raja's mesmorising tune.....
    Ur team has done total justice....no doubt......Special applauds.....

  • @kings_7777
    @kings_7777 Год назад +2

    ohh my goodness... this song brings back my teenage fantasy... excellent work... that guitar legendary work... voice exemplary

  • @musicminds842
    @musicminds842 Год назад +14

    இந்த லெவலில் போனால்,தமிழ்நாட்டிலேயே பிற இசைக்குழுக்களை இல்லாமல் செய்துவிடுவீர்கள்.அருமை. மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  • @aravindhanr7050
    @aravindhanr7050 7 месяцев назад

    அருமை.அருமை.
    அப்படியே இனிமையான நினைவுகளை திரும்ப கொண்டு வந்த மொத்த டீமையும் எங்காவது கடத்திக் கொண்டு போய் விடலாம் போல் உள்ளது.
    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.👍

  • @sankaranarayananvenkateswa1331
    @sankaranarayananvenkateswa1331 Год назад +2

    what a compostion clarity in musica nice tunes wonderful singing hats of to ilayaraja and Team and same to QFR. Good effort from barur lakshmi and Nice to see sinduri back wonderful singing sinduri hats of to you .

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 Год назад +2

    Excellent song. Jency is a wonderful Singer. Sindhoori performed nicely. Raja is always king

  • @velmaster2010
    @velmaster2010 Год назад +6

    This is an excellent composition of Isai Gnani. Sindhuri excellent singing. Venkat, Venkatanarayanan, Sundaresan, Parur Ananthalakshmi and Sidh did an excellent job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @Anjalirams.
    @Anjalirams. Год назад +5

    Beautiful recreation of a remarkable song!! Another feather to the cap for QFR!! Much love for Maestro ♥️♥️♥️♥️

  • @kamakshinarayan22
    @kamakshinarayan22 Год назад +5

    Refreshing song , Still feels new , that's the magic of Raja sir n Jency ma's voice..
    Beautifully presented by #QFR team . Excellent musicians , excellent arrangement Shyam , Visuals came in front of my eyes..

  • @gicprabhakar9466
    @gicprabhakar9466 Год назад +2

    இயற்கை காட்சிகளை மையப்படுத்தி பாடப்பட்ட பாட்டின் தன்மை வரிகள் அருமையோ அருமை.....
    QFR நிகழ்ச்சியில் வந்த இது போன்ற இயற்கை காட்சி பாடல்களில் முதன்மை இடம் இந்த பாடலுக்கு உண்டு...
    சிந்தூரி மற்றும் குழுவினர் களுக்கு வாழ்த்துக்கள்....

  • @murugesanmanickam2625
    @murugesanmanickam2625 Год назад +3

    Ilayaraaja is a Musical kingggggggg.

  • @tamilsunai
    @tamilsunai Год назад +6

    இந்தப் பாடல் உண்மையில் காலம் கடந்து நிற்கும் அதிசயம்.மலைப் பிரதேசத்திற்கு நம்மை அறியாமல் இழுத்துச் செல்லும் வரிகள். Beautiful rhythmic melody. Excellent selection of song 🎵🎵.One more feather on your cap qfr teamates👌👍❤

  • @raghunathank327
    @raghunathank327 Год назад +17

    இசைஞானியும் இனிய இசையும் பிரியாதம்மா....என்று தான் சொல்ல வேண்டும். உற்சாகம் தளும்பும் பாடல். அனைவரும் சேர்ந்து மிக அழகாக அரங்கேற்றியிருக்கிறீர்கள். குறிப்பாக சுந்தரேசன் அவர்களின் கிடார் அருமையிலும் அருமை. பாராட்டுகள்.

  • @charlesjustin2663
    @charlesjustin2663 Год назад +2

    இந்த பாடல் எப்போது கேட்டாலும் திகட்டாத தித்திக்கும் பாடல். ஆனந்தத்தின் வெளிப்பாட்டினை அற்புதமாய் உருவகப்படுத்தும் இசை.குயிலோசையோடு குழலோசையையும் ஒன்றிணைக்கும் வித்தை எல்லாம் ராஜாவின் ராஜாங்கத்தில் சாதாரணம் . வழங்கிய உள்ளங்களுக்கு பாராட்டுகள்.

  • @Shankar-p7u
    @Shankar-p7u 9 месяцев назад

    அழகு அழகு குரல். செந்துரி. வாழ்த்துக்கள்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @ravisankaran6280
    @ravisankaran6280 Год назад +6

    Excellent composition of Isai gnani Sir equally well reproduced by QFR team. Sindhuri's singing was well supported by instrumentalists Sundaresan, Venkat, Sidd, Venkatanarayanan and Ananthalakshmi and pulled together exceedingly well by Shyam. Visuals by Siva were great. ll up a treat to listen and watch. Superb song selection by Subhaji, as always. Salutations to all.

  • @somasundaramchinnasamy4406
    @somasundaramchinnasamy4406 Год назад +1

    Every instrumentation perfect.Beautiful co ordination.Too good

  • @ramsubramanian2618
    @ramsubramanian2618 Год назад +1

    Thanks a lot for QFR team.

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 Год назад +6

    Wow. Honey flowing song. Hats off to sinthoori. Lovely voice. Sundaresan and shyam ofchorse everyone did a great job. Thank u all

  • @rajeshmuthukumar7566
    @rajeshmuthukumar7566 Год назад

    அருமை....உங்களுக்கு கோடி நன்றிகள்

  • @anniegeorge1311
    @anniegeorge1311 Год назад +5

    There's a ravishing beauty in Jency's voice going back to the sweet memories of late 70's superb qfr

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 Год назад

      Very very beautiful presentation by the GREAT QFR TEAM..Kudos to the entire team.

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 Год назад +6

    Jensi's voice is a mesmerising one. Wonderful msm. Congrats to your entire team.

  • @shivashankar08
    @shivashankar08 Год назад +2

    Very enjoyable and near perfect perfomance by sinduri.professional excellence of sunderasan venkat & shyam made the perfomance fantastic.
    P.laksmi and flute,did their part well.kudos to all.

  • @nagarajahvyshakaran2597
    @nagarajahvyshakaran2597 Год назад +1

    Brilliant, thanks to QFR

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 Год назад +1

    Wonderful song.Takes back to my school days.Flutist Venkata narayanan has done excellently well.

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Год назад +3

    அருமையான, இனிமையான, பாடலுக்கு மிகவும் நன்றி.. பாடல் பார்க்கும் போதே, படக்காட்சிகளும் கண்ணில் விரிந்தது... 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Jawaharshantharaj
    @Jawaharshantharaj 3 месяца назад

    I am just spell bound with this awesome creation showcasing the Creativity ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 What a Uniqueness 🎉🎉🎉❤❤❤

  • @murugana7563
    @murugana7563 Год назад +1

    இவ்வளுவு அருமையான பாட்டு சிக்கிரம் முடிந்து விட்டது என்று ஒரு feeling

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 Год назад +5

    Jenci Deivam thantha adhisayam ably assisted by words of Gangai Amaran. Please tell why Gangai Amaran faded away from the Cinema Industry within a short span of time in spite of having written so many meaningful songs that too for youngsters.Nobody can answer except God I think.Anyway nice work of Jenci Superb tune of Raaja sir and all the musicians who played in the movie and in QFR including Subasree Mam's briefing will ever stand in our memories. Thank God for giving a very nice song in a nice way God bless QFR Team

  • @kumar9319
    @kumar9319 Год назад +3

    Raja sir தெய்வம் தந்த அதிசயம், அருமையான படைப்பு,hats off qfr team....suba mam nice explanation...

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Год назад +2

    அழகான கவிதை, அருமையாக பாடினார். பின்னணி இசை பிரமாதமாக இருந்தது

  • @sudhindrarao8258
    @sudhindrarao8258 Год назад +2

    Every Song Jency sang for the few years she was in limelight was a hit . Thanks to QFR to recall these Gems.. We really did not dwell much about these songs while enjoying these on Radio those days.. truly Nostalgic !

  • @rajavaiyapuri9269
    @rajavaiyapuri9269 4 дня назад

    அற்புதமான குரல் மா உனக்கு

  • @cmmnellai3456
    @cmmnellai3456 Год назад +1

    Ilayaraja jensi. Combola best song.....orchestration and humming ..rajas masterpiece ...... superb

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Год назад

    Excellent rendition by every one. Hats off to all

  • @rameshkaran8603
    @rameshkaran8603 Год назад +7

    ராகதேவனின் எத்தனையோ நிறம்மாறாத இசைப்பூக்ககளில் இந்த நிறம்மாறாத பூவினை அவர்தன் நிறமேதும் மாறாமல், இன்னும் கொஞ்சம் செழுமை வாசம் சேர்த்து
    உணர்வினை மணக்கச் செய்த அத்தனை உங்களுக்கும் பண்பு மாறா வணக்கங்கள்..!

  • @shank3k
    @shank3k 8 месяцев назад

    Brilliant song, singing, orchestration and hosting ⭐⭐⭐⭐⭐

  • @selvanayagamsrikanth1169
    @selvanayagamsrikanth1169 Год назад +1

    Early 80s we didn’t have this technology to show different tracks. Mr. Illayaraja is way ahead of his time. God bless him. 🙏🏾

  • @anuradhas1723
    @anuradhas1723 Год назад +4

    My favourite golden memorable song. Kudos to entire team

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 Год назад +2

    புன்னகையுடன் அனாயசமாக பாடும் அழகே அழகு..... ரகசியம் என்பது ரஹசியம் என்று.... அதுவும் இனிமை.

  • @luckan20
    @luckan20 Год назад +4

    No one in India can compose such a gem after post-Ilayaraja.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Год назад +3

    Cutest song இரு பறவைகள் and the same cuteness intact thy production. Shyam bro nailed it.. every spot, those chords and exemplary playing... The end of the second interlude is a ஒரு சோறு பதம்! Brilliant. Ms. அனந்த லக்ஷ்மி ruled.the first interlude, right from pizzicato technique to solo bowing.. wow! And her visuals amid bushes that green and red clad super. Madurai venkata stole the show, குயில் ஓசை, train சத்தம் எல்லாமே கச்சிதம். சித்து super da Kanna... Throughout the bass lines were running and both the landing notes of the charanams were excellent 👌 சுந்தரேசன் sir 🙏 எப்படி வாசிக்கறீங்க sir 🙏 each and every spot gives சிலிர்ப்பு...பல்லவி யிலே இங்கே அங்கே பறந்தன அப்போ ஒரு வாசிப்பு then after the end of the subsequent line notation முடிக்கும் போது nrct line merges இது கண்கள்... Those spots nothing but goosebumps... நீங்க ரசித்து ரசித்து வாசித்தது மேலும் அழகு... சாமி sir 🙏 brushing techniques brilliant... தாளம் உங்களிடம் தஞ்சம்.. wonderful singing sindhuri... முஹில் களே, ரக(ஹ)சியம், மலர் ஹ) களும் all her style was cute... Harmonies lalalala well synchronized.. this qfr series is indeed தெய்வம் தந்த அதிசயம்!

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Год назад +3

    Could go through the memories in this song. Sinduri sang with innocence and location was apt . Ananthalakshmi proved her Parur baani. Sundaresan and team awesome. No adjectives left out for pillars of qfr shyam and venkat. Flute added zing to the song. Great going

  • @dragongamerzx5006
    @dragongamerzx5006 Год назад

    Madam more than the song your explanation and varnanai is awesome. It indulges into the song. Thank you so much 🙏 appreciate your and your team efforts 🙏

  • @sasisasidaran949
    @sasisasidaran949 Год назад

    Going back back again again Jency quite voice . The great ILR kingof

  • @mareeskumar5318
    @mareeskumar5318 Год назад

    Best orchestra reprisal for a song after thaluttudhe vaanam

  • @navyashree6616
    @navyashree6616 Год назад +3

    Claps to qfr team. Especially sindhoori voice👌

  • @josesimonh
    @josesimonh Год назад +1

    Wonderful musical performance. The guitar/bass guitar sections sound so lively. Nicely mixed and programmed.

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 Год назад

    சுபஸ்ரீ மேடம் குழுவினர் இதை ரசிக்கும் ரசிகர்கள் உயிரில் கலந்த உறவாகும் இதை பிரிக்கமுடியாது உறவை வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 Год назад +1

    Excellent song, singing, music, lyrics. One of my favorite song. And one of the best combination of Jency and Raja sir.

  • @ManikandanMani-fp2jm
    @ManikandanMani-fp2jm 7 месяцев назад

    Super sister song Ilayaraja vera level mass

  • @chinnasamy1695
    @chinnasamy1695 Год назад +1

    நன்றி நன்றி கோடான கோடி நன்றி இந்த படத்தில் இந்த பாட்டு மட்டும் என்னை வானத்தில் பறக்க வைக்கும் அதுவும் Jency யப்பா எங்கோ கூட்டி செல்கிறார் இந்த 54 வயதிலும் இப்பாடல் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. நன்றி நன்றி QFR

  • @musicalknots7868
    @musicalknots7868 Год назад +3

    Really happy Friday to us. Because Raja sir has come today.

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 Год назад +1

    Thank you, thank you, thank you, thank you QFR for this beautiful fabulous Raja Sir composition. Beautiful singing by Ms Sinduri and lovely support from all others. You reminded us so much of Ms Jency whose voice is really unique. Thank you, God bless you all for making us jump in joy with a smile on our faces, remembering Ms Radhika who looked so innocent in this song.

  • @mareeskumar5318
    @mareeskumar5318 Год назад

    Most befitting song for this show
    ❤️💕💖💕💖❤️💖💕❤️💕❤️💖

  • @deviraja9554
    @deviraja9554 Год назад +3

    Lovely Singing. This is one such song that spreads happiness whenever heard. Thanks for bringing it. Every instrument played today added beauty to sindhoori's voice. Hats off guys 👏🏻 👏🏻 👏🏻 👏🏻

  • @ramachandranr9625
    @ramachandranr9625 Год назад +1

    Excellent song singing by சிந்தூரி. ராஜா எங்கள். Roja
    Qfr. சக்கை போடு. Podugirathu. வாழ்த்துக்கள்

  • @srajanvet
    @srajanvet Месяц назад

    perfect - goosebumps💚💚💚

  • @kandhavelm3012
    @kandhavelm3012 Год назад

    Excellent song. Mind touch sweet song. Thank you for your team.

  • @bnagarajan1167
    @bnagarajan1167 Год назад

    Everything perfect 🥰 specially flute

  • @amudhaselvi9701
    @amudhaselvi9701 Год назад

    மிகவும் அருமை வாழ்க வளமுடன் 🙏

  • @mahanarasimhan1867
    @mahanarasimhan1867 Год назад +1

    I vividly remember the first time I heard this song. Was in blissful tears

  • @luckan20
    @luckan20 Год назад +1

    Maestro magic. Lovely and Kudos to QFR

  • @ShivaKumar-oq9yt
    @ShivaKumar-oq9yt Год назад +1

    அருமையான பாடலும் இசையும் மறுபடியும் நம் எண்ண சிறகை விரித்து பழைய நினைவுகளில் பறக்க செய்துவிட்டன. நன்றி QFR

  • @rameshsrinivasanramesh5094
    @rameshsrinivasanramesh5094 Год назад

    Amar sir song ,your orchestration, sathya Prakash and janaki voices also super

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 Год назад +2

    This song only enough ...our Maestro is only music creator... nobody can compose like this...
    Raja Sir 👑 Greatest of all time 💐💐💐

  • @venkatrajjanakiram20
    @venkatrajjanakiram20 Год назад +1

    Thanks to entire team

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Год назад

    வணக்கம் சகோதரி. நீங்கள் சொல்லக்கேட்க சொற்களை சொல்லும் இசை
    இசையைச் சொல்லும் குரலும் வரிகளும்...
    அடடா ரசித்தேன். நன்றிதனை நவில்தேன். வாழ்க.

  • @khadiseenusrinivasanrajago726
    @khadiseenusrinivasanrajago726 Год назад

    Excellent performance sinduri sister is wonderful experience with enjoyable this song ❤️❤️🎉

  • @KANNANAMIRTHALINGAM3008
    @KANNANAMIRTHALINGAM3008 Год назад +2

    அடடா அடடா, என்ன ஒரு பாடல், என்ன ஒரு இசை.
    சுந்தரேசன் அண்ணா!
    பிறந்தநாளுக்கு நாங்கள் தான் உங்களுக்கு ட்ரீட் தரணும், ஆனால் நீங்க எங்களுக்கு ட்ரீட் குடுத்துட்டீங்க. அதுவும் 2 நாட்களுக்கு முன்னமே.
    Feb 26 பிறந்தநாள் காணும் சுந்தரேசன் அண்ணாக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்களும், கடந்த Feb 13 பிறந்தநாள் கண்ட எங்கள் தாள தான்சேன் வெங்கட் அண்ணாக்கு Belated வாழ்த்துக்களும்.
    உங்கள் இசை அமுதம் எங்களுக்கு கிடைக்க அந்த எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளும் நிறைந்த ஆரோக்கியமும் குறைவற்ற செல்வமும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உங்களுக்கு வழங்க நான் பிரார்த்திக்கிறேன்.

  • @Karthigai
    @Karthigai Год назад

    அழகான பாட்டு, அழகா ஜென்சி மகளிடம் கொடுதே பாட வைத்து இருக்கலாம், தலைவிரி கோலம் எரிச்சல் ஊட்டுகிறது.

  • @govindarajan5130
    @govindarajan5130 Год назад

    அற்புதமான விடா முயற்சி, நல்ல உழைப்பு ஒவ்வொருவரும் தங்கள் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்டு மிக நேர்த்தியாக பாடி பாடலை கேட்கும் அனைவரையும் மகிழ்வித்துள்ளனர். நன்றி நன்றி நன்றி.

  • @freefireedits5715
    @freefireedits5715 Год назад

    Wow beautiful reorchestration

  • @NagarajNagaraj-ru9qr
    @NagarajNagaraj-ru9qr Год назад

    Am felt in weep because lyrics and qfr music
    Nee endrum naan endrum