அழகு ஆயிரம் | உல்லாச பறவைகள் | azagu aayiram | alagu ayiram | Ilayaraja | janaki | ullasa paravaigal

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 158

  • @solaikumar334
    @solaikumar334 Месяц назад +17

    🎼🎶இசை ஞானியின் இசை யாருடனும் ஒப்பிட முடியாத ஒன்று🎸🎺🎹🎧🎤🙏

  • @murugansv3162
    @murugansv3162 Месяц назад +4

    கண்ணை மூடிக்கொண்டு earphone ல் கேட்க.....
    அப்ப்பா...வேற உலகத்துக்கே போக வைத்துவிட்டார் இசைஞானி. நன்றி ஒலிக்க வைத்ததற்கு

  • @sumathip3745
    @sumathip3745 5 месяцев назад +50

    இந்த மாதிரியான பாடலை இசை தெய்வத்தை தவிர யாராலும் போடமுடியாது.

  • @pramilajay7021
    @pramilajay7021 5 месяцев назад +19

    "அழகு ஆயிரம் உலகம் முழுவதும்..."
    "உல்லாசப் பறவைகள் "தரும்
    அமுத கானங்களில் ஒன்று.!
    இன்னிசை தேவதை
    S.ஜானகி அம்மாவின்
    ஜாங்கிரி குரல்.!
    ஹே...ஹோ..என்ற
    அவரது ஹம்மிங்கில்
    தொடங்கும் ஒவ்வொரு
    வரியும் அத்தனை அழகு.!
    BASS VOICE இல்
    "பபப்பபப்பா.." சொல்வது
    தனித்துவம்.!
    ( எந்தன் கண்ணில்
    ஏழுலகங்கள் வாராய்
    கண்ணா..பாடலில் வருவது
    போல )
    இசைஞானி தன் மேற்கத்திய
    இசை மேதைமையை
    அற்புதமாக இசைக்
    கோர்வையாகக்
    காட்டியிருப்பார்.!
    முகப்பு இசை மெல்லிய
    பியானோவோடு தொடங்கி
    ஒவ்வொரு இசைக் கருவியாக
    இணைந்து நுட்பம் நிறைந்த
    இசைக் கோர்வையாக இரு
    இடையிசைகளிலும் விரவி
    நிற்கும்.
    சங்கராபரண ராகத்தின்
    அழகு... இயற்கை அழகோடு
    இணைந்து , குளுமையோடு
    சுகந்தம் பரப்பி ஆளைத்
    தூக்குகிறது.!
    வயலின்கள் காற்றில் மிதக்க
    வைக்கின்றன.!
    "அம்மாடி" என்ற வியப்புச்
    சொல் வடிவம் "மம்மாமியா "
    என்ற ஐரோப்பிய சொல்லாக
    இங்கு பயன்படுத்தப்பட்டதாக
    எப்போதோ கேள்விப்
    பட்டிருக்கிறேன்.!
    "மனம் போல நானும்
    மகிழ்ந்தாட வேண்டும்.."
    கவிஞர் பஞ்சு அருணாச்சலம்
    ஐயா மனம் நிறைந்து
    எழுதியிருக்கிறார்.!
    காலைப் பொழுதில்
    அற்புதமாக பதிவில்..
    அருமையான பாடல் தந்து..
    நல்ல மனநிலையில் தொடக்கி
    வைத்திருப்பதற்கு மிக்க
    நன்றிகள்.❤🌹😊

    • @maharajaudiolabs7866
      @maharajaudiolabs7866  5 месяцев назад +3

      காலைப் பொழுதில்
      அற்புதமாக பதிவில்..
      அருமையான பாடல் தந்து..
      நல்ல மனநிலையில் தொடக்கி
      வைத்திருப்பதற்கு மிக்க
      நன்றிகள்.🌍🧭🌄🌈🎧📻🎷🪗🎸🎹

    • @sumathip3745
      @sumathip3745 5 месяцев назад +2

      சகோ உங்கள் ரசனைக்கு வணக்கங்கள்.🙏

    • @pramilajay7021
      @pramilajay7021 3 месяца назад

      @@sumathip3745
      மிக்க நன்றி.🌹

  • @kameswaransubramanian3924
    @kameswaransubramanian3924 5 месяцев назад +35

    அழகு 1000 அல்ல 3 தான்... ராஜா ஐயா பஞ்சு ஐயா ஜானகி அம்மா!!! இந்த பொகிஷத்தை அர்ப்பணிப்போடு நமக்கு துல்லியமாக குடுத்த MAHARAJA AUDIO LABS kku நன்றிகள் பல இச்சேவை மேன் மேலும் வளர வாழுதுக்கள் !!!!

    • @rajanrg
      @rajanrg 3 месяца назад

      நாம் பள்ளியில் படித்த கணக்கை வைத்தே 997 அழகுகளை மறைத்து விட்டீர்களே. அந்த படக்காட்சியில் வரும் ஆல்ப்ஸ் மலை போன்ற சிகரங்களின் அழகுகளை சேர்த்து பாடலில் அழகு ஆயிரம் என பாடல் வரிகள் சேர்த்து உள்ளார். இந்த படத்தில் நடித்த ஹீரோ ரஜனி மற்றும் ஹீரோயினி ரதி அக்னிஹோத்ரியும் அழகுதானே.

    • @kameswaransubramanian3924
      @kameswaransubramanian3924 3 месяца назад

      @@rajanrg ஓரு விதத்தில் நீங்கள் சொல்வதும் சரிதான்! ஆனால் ரஜினி அல்ல கமல்!

    • @maharajaudiolabs7866
      @maharajaudiolabs7866  2 месяца назад

      @@rajanrg அழகு

  • @PhilipPhilipraj-jp2tg
    @PhilipPhilipraj-jp2tg 5 месяцев назад +35

    இசைஞானியின் பழைய பாடல்களை மிக மிக தரமாக வெளியிடும் மகராஜ் இசை வெளியீடு குழுவினருக்கு கோடி கோடி நன்றி🙏 வாழ்த்துக்கள்👍👍👍👍👍❤️❤️❤️

  • @sudhakarg1000
    @sudhakarg1000 5 месяцев назад +27

    புதிதாய் பூத்த பூப்போல இந்த காலை வேளையில் மலர்ந்திருக்கிறது அழகு ஆயிரம்.
    இசைஞானி அய்யாவின் இசையும் பஞ்சு அய்யாவின் பாடல் வரிகளும் ஜானகி அம்மாவின் குரலும் மனதை கவர்ந்திழுக்கின்றன.
    வாழ்த்துகள் தோழர் மகராஜ்.

    • @maharajaudiolabs7866
      @maharajaudiolabs7866  5 месяцев назад +2

      புதிதாய் பூத்த பூப்போல

  • @ramkumarr4996
    @ramkumarr4996 5 месяцев назад +6

    That is Raja ...
    He is God bless 🎉
    He is God of the music on the world

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 Месяц назад +1

    ஜானகி அம்மா மாதிரி இன்னொருவர் பிறந்து தான் வர வேண்டும்❤❤❤❤❤ I Love you so much my dear janagi amma🎉🎉🎉🎉🎉

    • @usk1978
      @usk1978 Месяц назад

      அதற்கு வாய்ப்பு இல்லை

  • @leedhiyalulaganathan4316
    @leedhiyalulaganathan4316 13 дней назад +1

    தமிழ் பாடலின் தரங்கள் இலங்கையில் உள்ளன

  • @ravileela19
    @ravileela19 5 месяцев назад +19

    நான் கேட்ட பாடல் போட்ட தற்கு இசை மஹாராஜா கோடன கோடி நன்றிகள் பல நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 5 месяцев назад +19

    பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில்-❤உனக்கெனதானே இந்நேரமா❤ பாடல் சிறப்பாக இருக்கும்.🎉

  • @narasimhalulakshminarayan3422
    @narasimhalulakshminarayan3422 4 месяца назад +13

    அற்புதம்! அப்படியே உலகத்தை மேலிருந்து ரசித்து பார்த்துக்கொண்டே மிதந்து சென்று கொண்டிருந்தேன். பாட்டு முடிந்துவிட்டது. பூமிக்கு வந்துவிட்டேன். இதை தந்த அத்துனை ஆன்மாக்களுக்கும் கோடானகோடி நன்றிகள்!

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 Месяц назад

    ஒட்டு மொத்த பாடல் எழுதிய கவிஞர் வாழ்க
    பாடகர்கள் வாழ்க
    இசை கோர்த்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி.
    குறிப்பாக தத..தத்தா.. குரல்...
    ம்..ம்...ஹே..‌மமதிப.மமதிப..ஜானகி அம்மாவின் குரல் அருமை.பெருமை.

  • @nvraman
    @nvraman 5 месяцев назад +3

    Heavenly music. No AI, only pure human love and passion.

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj 4 месяца назад +10

    ராஜா ராஜா தான்.... இசையின் தெய்வம் இவர்.‌🙏🙏🙏

  • @selvakumar1610
    @selvakumar1610 5 месяцев назад +22

    காலை தென்றலில் ஒரு அருமையான பாடல் சூப்பர் ஸ்டீரியோ & bass 💯♥️♥️♥️

  • @indiantamizhan
    @indiantamizhan 5 месяцев назад +4

    Really good quality track super.

  • @m.selvaraj3090
    @m.selvaraj3090 5 месяцев назад +4

    What a Lovely songs and Wonderful music ❤️🎶😊

  • @MrKakkoo
    @MrKakkoo 5 месяцев назад +8

    ஆஹா...... ...பிரமாதம். துல்லியமான நுணுக்கமான தனித்தனியான இசை ஒலி. ராஜாவின் அனைத்துப்பாடல்களையும் இப்படி மாற்றித்தான் இனி கேட்கவேண்டும்.

  • @ravileela19
    @ravileela19 5 месяцев назад +56

    இந்த படத்தில் நீ எந்தன் தாயாக வேண்டும் இந்த பாடல் தயவுசெய்து பதிவிறக்கம் செய்ய தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் இசை மஹாராஜா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்🙏

    • @gorillagiri7327
      @gorillagiri7327 5 месяцев назад +6

      Super song

    • @A.V-Nat
      @A.V-Nat 5 месяцев назад +5

      நான்... உந்தன் தாயாக வேண்டும்....
      நீ..... எந்தன் சேயாக வேண்டும்...

    • @jayaramponraj9750
      @jayaramponraj9750 4 месяца назад +3

      My caller tune song in 20years

    • @maharajaudiolabs7866
      @maharajaudiolabs7866  3 месяца назад

      @@jayaramponraj9750

  • @ambosamy3453
    @ambosamy3453 Месяц назад +6

    இசையின் அனைத்து பரிணாமமும் சேர்ந்து நமக்கு வரமாக கிடைத்தது - ராஜாவின் பிறப்பால்.
    அடுத்து உங்களின் முன்னெடுப்பால் அது சிறப்பு பெற்றது.

  • @SankaranS1971
    @SankaranS1971 4 месяца назад +9

    மம மியா மம மியா மமமியமா... என்ன ஒரு ஹம்மிங். கோரஸ் .

    • @maharajaudiolabs7866
      @maharajaudiolabs7866  2 месяца назад

      மம மியா மம மியா மமமியமா...

  • @tamilvanan5863
    @tamilvanan5863 4 месяца назад +4

    அருமை
    நேற்று தான் பதிவு ஆனது போல்
    உள்ளது பாடல்கள்
    நன்றிகள் ங்க ஐயா

  • @sureshdevaraj4616
    @sureshdevaraj4616 2 месяца назад +1

    அழகா இருக்கு என்று ரொம்ப பெருமை இவருக்கு 🎉🎉🎉

  • @HQTamilSongs
    @HQTamilSongs 5 месяцев назад +6

    நன்றி ஆயிரம்!!! மஹாவுக்கு!!! 🎉❤💐🙏

  • @SenthilKumar-qu8wk
    @SenthilKumar-qu8wk 4 месяца назад +2

    Waw what a song my favourite music director mastro isaignai ❤

  • @MuthuS-k6t
    @MuthuS-k6t 9 дней назад

    உலகின் தலைசிறந்த பாடகி ஜானகி அம்மாள்

    • @SivaKumar-xe3ot
      @SivaKumar-xe3ot День назад

      நமக்கு கிடைத்த பொக்கிசம்

  • @saranam6
    @saranam6 5 месяцев назад +7

    அழகு ஆயிரம் ❤️❤️❤️🙏🙏🙏👌👌👌💯💯💯பாட்டும் தரமும்

  • @SenthilKumar-qe1eb
    @SenthilKumar-qe1eb 4 месяца назад +6

    காற்றினிலே வரும் கீதம் படத்தில் கண்டேன் எங்கும் பூமகள் ஜானகி அம்மா பாடிய பாடலை தயவு செய்து பதிவேற்றம் செய்யவும்

  • @shiraji.2030
    @shiraji.2030 5 месяцев назад +5

    அருமையாக உள்ளது முதல் முறையாக கேட்குறேன் ❤️❤️❤️

  • @SureshKumar-ei6nu
    @SureshKumar-ei6nu 4 месяца назад +3

    Excellent crystal clear, pls keep uploading all 75-85 all raja songs. Subscribed at once

  • @painthamizhcable5869
    @painthamizhcable5869 5 месяцев назад +4

    காலையில் தரமான பதிவு பாடல் வாழ்த்துகள்.

  • @selvamk9920
    @selvamk9920 4 месяца назад +4

    உண்மையில் மிக தெள்ளத் தெளிவாக உள்ளது ரசிக்க தோன்றும் மிக இனிய பாடல் வாழ்த்துக்கள் ஐயா

  • @malar_seenu
    @malar_seenu 23 дня назад

    Arumaiyana Song. Thank You Sir

  • @RajaSongsRevival
    @RajaSongsRevival 5 месяцев назад +6

    Can say oxygen is given to old recordings to keep it fresh as latest for next 100 years without any layer loss.. again thanks sir ..

    • @maharajaudiolabs7866
      @maharajaudiolabs7866  5 месяцев назад +2

      The word is 100 awards. From here we can bring more liveliness . Thanks sir.

  • @venkadasubbu4435
    @venkadasubbu4435 4 месяца назад +5

    I love Janaki Amma

  • @LetsGo-eu3ey
    @LetsGo-eu3ey 5 месяцев назад +10

    இந்த தெளிவான இசை தொடரட்டும்
    நானும் சபஸ்கிரைப் செய்து இன்று முதல் இந்த சேனலின் ரசிகனாகிறேன்(தெளிவான ஒலி தெளிவிற்காக)

  • @MadanVarma-gm4xp
    @MadanVarma-gm4xp 3 месяца назад +1

    Manasu yengayo poguthu lovely sings

  • @prempiaaaron
    @prempiaaaron 5 месяцев назад +2

    good hope rajas songs from 76 to 85 should be mastered again for clarity.....good quality

  • @rajasarees786
    @rajasarees786 5 месяцев назад +3

    நண்பா உங்கள் அனைத்து அருமை எங்களுடைய நிம்மதி உங்கள் கையில்....

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 5 месяцев назад +3

    ONE OF THE BEST OF MAESTRO ILAYARAJA ❤🎉IN A CLEAN MASTER PIECE EFFECT BY OUR MAHARAJ❤🎉

  • @balasubramanianvenkatarama382
    @balasubramanianvenkatarama382 21 день назад

    Excellent 🎉

  • @turbobeyyttamilan8971
    @turbobeyyttamilan8971 2 месяца назад

    மலரும் நினைவுகள்❤❤❤🎉🎉

  • @sudarshanp3812
    @sudarshanp3812 5 месяцев назад +2

    இனிய காலை வணக்கம் 🙏🏼👍🏼👍🏼👍🏼👍🏼🌹👌🏼வாழ்த்துக்கள் அண்ணா

  • @rajijyotsna1265
    @rajijyotsna1265 4 месяца назад +3

    இசை ஞானியின் 6000த்திற்கும் மேற்பட்ட பாடல்கள் அனைத்தும் அழகு ❤❤❤❤❤

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306 2 месяца назад

    அருமை நன்றிகள்

  • @AshwinswethaAshwinswetha
    @AshwinswethaAshwinswetha Месяц назад

    அருமை ❤

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 2 месяца назад

    40 ஆண்டுக்கு பிறகும் புதுமை அது தான் இசைக் கடவுள்

  • @anandmalligai4231
    @anandmalligai4231 5 месяцев назад +1

    அருமை👌

  • @skmmusicchannel1557
    @skmmusicchannel1557 5 месяцев назад +2

    இனிய காலை வணக்கம் சாகோ

    • @maharajaudiolabs7866
      @maharajaudiolabs7866  5 месяцев назад +2

      இனிய காலை வணக்கம் சகோ

  • @sathyamoorthy1-iw5em
    @sathyamoorthy1-iw5em 4 месяца назад +1

    Super🎉

  • @prabhaharan985
    @prabhaharan985 5 месяцев назад +11

    இவ்வளவு துல்லியமாக எப்படி 👍❤😅

    • @maharajaudiolabs7866
      @maharajaudiolabs7866  3 месяца назад

      செயற்கை நுண்ணறிவு பிரயோகிக்கப்பட்டு மேலும் மேலும் துல்லியமாக ஒலிக்கும் காலமும் வெகு தொலைவில் இல்லை .

    • @sharavchennai
      @sharavchennai 2 месяца назад +1

      @@maharajaudiolabs7866 ஆனால், சில வாத்தியங்களை விழுங்கி, நிஜ தன்மை குறைகிறதே!! ஒரே படத்தில் ராஜா அய்யா சில பாடல்கள் தரமாகவும், மற்றவை தரம் குறைந்த்தும் ஒலிப்பதிவு செய்துள்ளார்!!! உதாரணமாக, முத்தாடுதே வானம், ஸ்டீரியோ ஒலிப்பதிவு, ஆகையால் AI மேலும் மெருகேற்றி விடும், ஆனால், இதயத்தை திருடாதே, காதல் ஓவியம்!! மெட்டி, குனா, தளபதி, கடினம் , ( source) ( ஒரிஜினல் ஒலிப்பதிவே சரியில்லை😮

  • @Jawaharshantharaj
    @Jawaharshantharaj Месяц назад

    Theivamee❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gorillagiri7327
    @gorillagiri7327 5 месяцев назад

    Superb song ,amazing sound quality

  • @rajarajan6018
    @rajarajan6018 5 месяцев назад

    அற்புதமான பாடல்

  • @kksrinivasan3774
    @kksrinivasan3774 5 месяцев назад +1

    Super Bro. Your dedicated
    Presentation. Very good work.

  • @Shanthi-fh9yn
    @Shanthi-fh9yn 24 дня назад

    Need all illayaraja songs plz

  • @anuradharavi9400
    @anuradharavi9400 Месяц назад

    Thank the channel for good audio quality.

  • @SenthilKumar-qe1eb
    @SenthilKumar-qe1eb 4 месяца назад

    மகாராஜ் 🙏🌹👌❤️🥰

  • @PathraSubbu
    @PathraSubbu 4 месяца назад +6

    ராஜாவின் இசை 30,40 வருடம் முற்போக்கான இசை.

  • @r.kodeeswaran9191
    @r.kodeeswaran9191 5 месяцев назад +1

    Super brother

  • @meyramesh
    @meyramesh 5 месяцев назад

    This is great quality and appreciate the re-mastering job. Please publish as a playlist to listen songs continuously.

  • @MrRamakrishnan79
    @MrRamakrishnan79 5 месяцев назад

    Super quality ❤❤

  • @kimaran509
    @kimaran509 Месяц назад

    Nice

  • @ganeshmani5853
    @ganeshmani5853 5 месяцев назад

    Anna very SUPER songs anna🙏🙏🙏🙏🙏🙏

  • @rkgnanam5591
    @rkgnanam5591 4 месяца назад +2

    simple ,,covert into 320 kbps quality ,,,

  • @parimalaparimals4763
    @parimalaparimals4763 5 месяцев назад

    Super

  • @manisekarthevar5536
    @manisekarthevar5536 5 месяцев назад

    Good quality

  • @ArunprakashDevadass
    @ArunprakashDevadass 5 месяцев назад +1

    S janaki is unique in her singing vanijairam was unique in her singing music director decides what to give whom some to Mano many to spb many to s janaki some to vanijairam some to p susheela

  • @hirishkumaar1474
    @hirishkumaar1474 5 месяцев назад

    Inimai ❤❤❤❤❤

  • @PalaniPalani-bt3rf
    @PalaniPalani-bt3rf 5 месяцев назад

    🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉super

  • @liveletlive-z3v
    @liveletlive-z3v 5 месяцев назад

    Arumai....enna clarity❤ athi mara poovithu song varuna .pls

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 4 месяца назад +1

    *Digitally Re-mastered* அழகு ஆயிரம் (கவிஞர் பஞ்சு அருணாசலம் - Janaki S ) - *உல்லாசப் பறவைகள்* (1980) Ilayaraja

  • @jayaramponraj9750
    @jayaramponraj9750 5 месяцев назад +1

    Naan undhan thaayaga vendum song upload please

  • @sukumaranbhavani4512
    @sukumaranbhavani4512 5 месяцев назад +1

    Ungal isaiyal 100 ayiràm aaga mari irikiruthu sir

  • @balakrishnanbala602
    @balakrishnanbala602 5 месяцев назад +1

    2:04 2:07

  • @skannan9677
    @skannan9677 5 месяцев назад

    Recording 👌kaetka inimai,U tube la leading musicals la mattum dhaan songs kaetpaen nallaarukkum,Unga songsum adhae pola nalla quality kaetka superaa irukku adhigamaana songs kodunga,Nichayam niraya paer kaetpaanga.

  • @najurdeendeen3246
    @najurdeendeen3246 5 месяцев назад +1

    Please alagu malar aada padal

  • @ziaudeenziaudeen1255
    @ziaudeenziaudeen1255 5 месяцев назад

    👌👌👌👌👌👌

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 5 месяцев назад +1

    Enaku romba romba pudicha Janaki Amma and Ilaiyaraja sir combo sing❤❤❤❤❤❤❤❤❤❤..

  • @rajasavi2988
    @rajasavi2988 5 месяцев назад +1

    🙏💐👉🤝👈👉👌

  • @ManiAnnalakshmi
    @ManiAnnalakshmi Месяц назад

    தெளிவாக உள்ளது அனைத்து பாடல்களும் சேர்க்கவும்

  • @BalaMukesh-ev3np
    @BalaMukesh-ev3np 5 месяцев назад +1

    Hi Anna ❤

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @grkshree
    @grkshree 5 месяцев назад

    🙏🙏🙏💐💐💐

  • @nAgA-ru4pk
    @nAgA-ru4pk 5 месяцев назад +1

    Telegram la channel irukka ungaluku, irunthaa link kudunga bro

  • @sivakumarthangavelu116
    @sivakumarthangavelu116 5 месяцев назад +1

    ஜெர்மனியின் song upload pannunga bro, thanks

    • @maharajaudiolabs7866
      @maharajaudiolabs7866  5 месяцев назад +1

      🧮🎞🔈🔉🔊🎧

    • @tamilvanan5863
      @tamilvanan5863 4 месяца назад

      அழகு ஆயிரம் பாடல்
      இன்று
      பதிவு செய்தது போல் உள்ளது
      சிறப்பு
      நன்றிகள்
      பல

  • @sundararajan1996
    @sundararajan1996 5 месяцев назад

    ❤❤❤

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg 5 месяцев назад

    🎉🎉🎉

  • @g.ayyadurai
    @g.ayyadurai 5 месяцев назад

    ❤❤❤❤❤

  • @ArunprakashDevadass
    @ArunprakashDevadass 5 месяцев назад

    Many times ILLAYARAJA made vanijairam sing certain tamil songs of s janaki in Telugu many are there THE MUSIC DIRECTOR MUST HAVE HAD ENOUGH REASONS PROBABLY FOR THAT

  • @geethav7030
    @geethav7030 5 месяцев назад

    🎉

  • @Nabizeth
    @Nabizeth 2 месяца назад

    Janu..januthan..

  • @s.madhanmohan_TTF
    @s.madhanmohan_TTF 5 месяцев назад

    ❤🎉🎉🎉🎉🎉

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 2 месяца назад

    Is this remastered????

  • @ArunprakashDevadass
    @ArunprakashDevadass 5 месяцев назад

    Could have been given to some other singer because in this song S JANAKI has not given any special voice modulation which makes this unique tune song very medicor the singer who sang HEY I LOVE I LOVE YOU and the song VAA VAA PAKAM PAA VANIJAIRAM would have done a great job ANY way good song

  • @RajaS.K-xy4ci
    @RajaS.K-xy4ci 5 месяцев назад +1

    Mp3

  • @lokanathanlokanathan2970
    @lokanathanlokanathan2970 4 месяца назад +1

    இப்படியே நான் இருந்து விட்டுப் போகிறேன் என்னை தொந்தரவு செய்யாதீர்கள்

  • @KarthiKeyan-u9u
    @KarthiKeyan-u9u 5 месяцев назад +1

    மகராஜாஇசையகம்பாடல்வலங்கும்அனைத்துபாடல்கலும்சூப்பர்❤

    • @ACKumar-vz2lf
      @ACKumar-vz2lf 5 месяцев назад +2

      இது எந்த மொழி?

    • @madn333
      @madn333 5 месяцев назад

      😂😂​@@ACKumar-vz2lf