பாடல்கள் அனைத்தும் அருமை என்று நான் சொல்லியா உங்களுக்கு தெரியப்போகிறது குறிப்பாக எங்கள் அண்ணன் மலேசியா வாசுதேவன் சார் வெண்ணிற ஆடை மூர்த்திக்கு குரல் கொடுத்தது சூப்பர் உண்மையிலேயே மூர்த்தி சார் பாடியதை போலவே இருந்தது வாழ்க வாசு சார் வளர்க பதிவாளர் பணி சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
ஜெர்மனியின் செந்தேன் மலரே பாடலில் வெளிநாட்டு இசையை தமிழர்களுக்கு உணர்த்திய ராஜாவின் பாடல் ஆவாரம் அதை துல்லிய ஒலியில் மீண்டும் கேட்க நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்... இப்படத்தின் பிற பாடல்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்... கோடான கோடி நமஸ்காரங்கள் உங்களுக்கு
Naan unthan song starts with Western instruments but mixed with Eastern melody...Malaysia Vasudevan might have been added and shall become a duet rather than a solo.. Alagiye Malargalin is another Western feast
வணக்கம் சார் என் உயிர் இளையராஜா அவர்களின் பயணங்கள் முடிவதில்லை படத்துல இருந்து அணைத்து பாடல் களையும் பதிவிடுங்கள் என்று மிகவும் பணிவுடன் கேட்கிறேன் அய்யா.இப்படிக்கு. சரி. S. Shanmugam Thanthonomalai. Karur5
தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை இளையராஜாவின் இசை
பாடல்கள் அனைத்தும் அருமை
என்று நான் சொல்லியா உங்களுக்கு தெரியப்போகிறது
குறிப்பாக எங்கள் அண்ணன்
மலேசியா வாசுதேவன் சார்
வெண்ணிற ஆடை மூர்த்திக்கு
குரல் கொடுத்தது சூப்பர் உண்மையிலேயே மூர்த்தி சார்
பாடியதை போலவே இருந்தது
வாழ்க வாசு சார்
வளர்க பதிவாளர் பணி
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
அருமை அருமை நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க
இசை ஞானி இராகம்! தெவிட்டாத பாடல்(கள்)! கேட்டாலும் போதும்! பல நெஞ்சங்கள் மகிழும்!!
All songs superb.
Raja rajathan
29/05/24
ஜெர்மனியின் செந்தேன் மலரே பாடலில் வெளிநாட்டு இசையை தமிழர்களுக்கு உணர்த்திய ராஜாவின் பாடல் ஆவாரம் அதை துல்லிய ஒலியில் மீண்டும் கேட்க நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்... இப்படத்தின் பிற பாடல்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்... கோடான கோடி நமஸ்காரங்கள் உங்களுக்கு
நன்றி
Super super super super super super super super super super super super super super super
Thank you sir
Super album. Rocking suresh sir.
Wow. Great album. 🙏🏻
Rare audio quality thank you
நன்றி தலைவா
You are doing a great job of sharing all Raja’s classics. Please continue your journey
அருமை அருமை நன்றி
My teange memori this e & 🎥 film
Evergreen songs lyrics ✴️✴️✴️✴️✴️✴️
பதிவுக்கு நன்றி 🙏📽️
Naan unthan song starts with Western instruments but mixed with Eastern melody...Malaysia Vasudevan might have been added and shall become a duet rather than a solo.. Alagiye Malargalin is another Western feast
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
anna tani kattu raja padathil ulla padalgal baas illamal silvayis mattum vaithu pathiya mudiyuma pathividungkal
வணக்கம் சார் என் உயிர் இளையராஜா அவர்களின் பயணங்கள் முடிவதில்லை படத்துல இருந்து அணைத்து பாடல் களையும் பதிவிடுங்கள் என்று மிகவும் பணிவுடன் கேட்கிறேன் அய்யா.இப்படிக்கு. சரி. S. Shanmugam Thanthonomalai. Karur5
Varum sir
மிக்க நன்றி அய்யா
0:36 😮🎉
0:36 😮🎉