இந்த பாடலை கேட்க முடியலை ஏன் என்றால் எனக்கு இப்போது 53 வயது ஆகிறது அப்போது எனக்கு ஒரு பத்து வயது இருக்கும் தினமும் இந்த பாடல் விவேதபாரதி ரேடியோ பாடலை கேட்டு மனப்பாடம் ஆகிவிட்டது அவ்வளவு மனதிற்குள் சென்ற பாடல் ஐயா இசை ஞானி அவர்களின் பாடல்கள் கேட்பதற்கு நான் என்ன தவம் செய்தேன் நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
பதிவுக்கு நன்றி 🙏📽️
சூப்பர் தலைவா
Thank you sir