Naan Paadum Paadal Audio Jukebox | Tamil Movie Songs | Ilaiyaraaja | Sivakumar | Mohan | Ambika

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 135

  • @durairaj8450
    @durairaj8450 2 года назад +64

    ஒரு பாட்டு ஹிட் குடுக்கிறேத பெரிய விசயம் ஒரு படத்துல அத்தனை பாட்டும் ஹிட் குடுக்கிறது இசைஞானியால் மட்டுமே முடியும்

    • @sitrama5828
      @sitrama5828 5 месяцев назад +3

      😢😮 28:41 😅😅

  • @ashroffali6624
    @ashroffali6624 Год назад +41

    மறுபடியும் 1985 க்கு போகவே மனசு துடிக்குது

    • @venkatabassava7717
      @venkatabassava7717 Год назад +2

      1984,I saw this movie as a kid for Rs 2.45 paise sweet and old memories.

    • @dravichandran9234
      @dravichandran9234 4 месяца назад +2

      You are correct

    • @srikanthpv8210
      @srikanthpv8210 2 месяца назад +3

      Really we are gifted generation with Raja sir music 🎶 🎵 🌎 world

    • @nasarjamal1719
      @nasarjamal1719 Месяц назад

      ​@@venkatabassava7717
      Naan appodu 2.90 rs ku partten.

  • @raviraji2257
    @raviraji2257 2 года назад +32

    அந்த நாட்கள் இப்போது மறுபடியும் மறுபடியும் வராது.
    என் மனம் அதை நினைத்து நினைத்து வருந்துகிறேன்

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 2 года назад +42

    இசை சோலை . அதில் ஏழு ஸ்வரங்களுக்கும் வேலை ! அங்கே இவரே ராஜா!

  • @nishasha4723
    @nishasha4723 2 года назад +50

    ❤❤ இளையராஜா ❤❤❤ அடடா அடடா என்ன மாதிரி பாடல்கள் 💞💞 கேட்டுக் கொண்டே இருக்கலாம் காலம் முழுதும் ❤❤❤❤❤

  • @samymarrymarrysamy9000
    @samymarrymarrysamy9000 Год назад +10

    தூக்கி வாரி போட்டது..பழைய நினைவுகள்...இனிப்பு..மிஸ்

  • @rubdhacreations5772
    @rubdhacreations5772 2 года назад +38

    அனைத்து பாடலும் அருமை இசைஞானியார் காலத்தில் நான் வாழ்கிறேன் என்பது பெருமை

  • @murugeshmurugesh3764
    @murugeshmurugesh3764 2 года назад +14

    பாடும் வானம்பாடி பாட்டு உலக தரம் ராஜா

  • @ranganrajan1538
    @ranganrajan1538 2 года назад +16

    எனது வாழ்நாளில் ஒரு முறையாவது இசைக்கடவுள் இளையராஜா அவர்களை சந்தித்து காலில் விழுந்து வணங்கவேண்டும்.எனது ஆசை நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்.

    • @akeditz4545
      @akeditz4545 Год назад

      பூலோக கடவுளே என்றுதான் சொல்ல வேண்டும் இளையராஜாவும் பாடிய ஜானகி அம்மாவையும் வாழ்க வளமுடன்

    • @krishnamoorthyv6563
      @krishnamoorthyv6563 Год назад

      EN. ASAI KADAUALEDMETHAITHAN🙏🙏🙏

    • @krishnamoorthyv6563
      @krishnamoorthyv6563 Год назад

      🎉🎉🎉

    • @robsonchelladurai
      @robsonchelladurai 6 месяцев назад

      for me it happened

  • @arumugamadmk8178
    @arumugamadmk8178 10 месяцев назад +11

    மீண்டும் வருமா அந்த காலங்கள் அசை போடுகிறேன் இசைஞானியுடன்

  • @D-Pro
    @D-Pro 2 года назад +36

    Golden period of Tamil music.
    One and Only Raaja

  • @marthandansk1991
    @marthandansk1991 2 года назад +11

    I am now 57 years old....
    I have grown with Isaignani songs.... These were his super hit songs in our teen age....
    Truly blessed to live in his era.....

  • @subramanimani4616
    @subramanimani4616 2 месяца назад +3

    பாடும் வானம்பாடி பாடல் என் தந்தைக்கு பிடித்த பாடல் ராஜாவுக்கு நன்றி

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 2 года назад +25

    இப்படி ப்பட்ட இதயம் முழுவதும் நிறைந்த இன்பம் என்றென்றும் தரும் பாடல்கள் தந்த இசையின் பிதா மகன் எங்க இளைய ராஜா சார் அவர்களுக்கு வித்யா கர்வம் இருப்பது அவருக்கு பெருமையே என நெஞ்சம் நிமிர்ந்து சொல்லு கிறேன் 🌹வாழிய இசை ஞானி இளையராஜா பல்லாண்டு ❤💚

  • @sheela836
    @sheela836 9 месяцев назад +6

    எல்லா பாடல்களும் சிறு வயதிலேயே பிடிக்கும் நன்றி

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 4 месяца назад +2

    தமிழ் இசையை பாமரனும் புரிந்து ரசிக்கசெய்தவர் எங்கள் அண்ணன் இலையராஜா....இந்தப்படம். ... திரைக்கு வந்தபோது 11ஆம் வகுப்பு படித்து க்கொண்டிருந்தேன்.....

  • @balasambasivan1815
    @balasambasivan1815 2 года назад +18

    அற்புதமான பாடல்கள்.

  • @prakashp387
    @prakashp387 2 года назад +13

    Raja Rajathan...what a album...

  • @muthus7594
    @muthus7594 2 года назад +27

    76-94பொற்காலங்கள்.காரணம் இளையா

    • @balasubramaniyan1973
      @balasubramaniyan1973 2 года назад +1

      சரியாக கணித்து வைத்துள்ளீர்...!

  • @shoo2108
    @shoo2108 2 года назад +19

    Outstanding album! All songs are absolute gems.... the best for me being Paadum Vaanambadi!! What to say that has already not been said about the Maestro.... pure GENIUS! His music will live on forever.

  • @srikanthpv8210
    @srikanthpv8210 2 месяца назад +1

    Really we are gifted generation in 1980's_with music 🎶 🎵 legend Raja sir 🙏🏻

  • @wildearth281
    @wildearth281 2 года назад +10

    s janaki intro humming...its bliss..no one makes that kind of humming🙏🙏🙏

  • @anantharamanv1803
    @anantharamanv1803 2 года назад +18

    Fentabulous Album from our Maestro sir.......Maestro's Triple Bango tunes.....Soulful!!! Life time Thanks to Raja sir for this wonderful Album....

    • @PammalRaaja
      @PammalRaaja 2 года назад +2

      Spot on Well said, Mate...Nowadays the Triple Bango disappeared, Made Redundant rather.

    • @sivantv3714
      @sivantv3714 2 года назад

      @@PammalRaaja
      P

    • @sivantv3714
      @sivantv3714 2 года назад

      @@PammalRaaja
      Lp p
      Lpl
      P
      P

  • @ermuralidharang3556
    @ermuralidharang3556 2 года назад +4

    உயிரோட்டமான பாடல்கள்

  • @wildearth281
    @wildearth281 2 года назад +14

    whata a superb album...gives goosebumps!!! all songs fantabulous!!!

  • @rameshr6522
    @rameshr6522 2 года назад +7

    அருமை அருமை

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 2 года назад +9

    Raja. Sir. All
    Very. Super. Hits. 9.2.2022

  • @angappanregupathi7573
    @angappanregupathi7573 2 года назад +9

    Excellent songs, but the best of these, for me, is Seerkonduvaa - what a soothing, mesmerising melody! IR genius.

    • @cbharathan1976
      @cbharathan1976 2 года назад

      Same for me as well sir. If we listen to the lyrics closely, it will be a romantic poem.

  • @francisyagappan7345
    @francisyagappan7345 2 года назад +9

    Like to go back to my school days.. cannot forget these songs and those days. I really enjoyed these songs those days..

  • @lakshmipriya6521
    @lakshmipriya6521 2 года назад +6

    அருமை

  • @ganesans4262
    @ganesans4262 2 года назад +9

    Devan Kovil ,Deepam ondru ,Music Miracle ,,,❤️

  • @sentilpandi7191
    @sentilpandi7191 7 месяцев назад +2

    ராஜா எப்போதும் நீங்கள் ராஜாதான் 💪

  • @Roja21701
    @Roja21701 2 года назад +5

    Devan kovil.... ❤️💗💓

  • @jagtce
    @jagtce 2 года назад +10

    R sunderajan somehow manages to get whole album chartbusters.. my pick machana vachukadi .. what a loveable folk song

    • @MadPriya1
      @MadPriya1 2 года назад +2

      Spot on bro.. Besides Paadum vanambadi, machanai is mother of all Kuthu songs..

    • @kasiraman.j
      @kasiraman.j 2 года назад

      Machane paatu tune vacchu daan deva sir tirupathi ezhumala venkatesaa paattu pottaar

  • @MalamaryMusicalHome
    @MalamaryMusicalHome 2 года назад +5

    Super song

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 2 года назад +4

    Machana vachukodi sema song I listened a lot

  • @tganesh916gold2
    @tganesh916gold2 2 года назад +18

    நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்

  • @vasumathiprasad5419
    @vasumathiprasad5419 2 года назад +2

    Life long we can enjay this songs ,Ilayaraja music always ever green.....⚘⚘👌👌🙏

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 2 года назад +4

    What lilting songs and haunting tunes... the interludes of Paadum Vaanambadi take me back by more than 30 years to my school days.

  • @sheriff150464
    @sheriff150464 2 года назад +3

    My favorites paadum vaanambaadi&devan kovil duet

  • @josephdias7382
    @josephdias7382 2 года назад +10

    At the acme of his career, it ws customarily expected of the incredible Isaignani, to churn out such kaleidoscopic bouquets of songs by the dozens

  • @ossanilmayasanil1350
    @ossanilmayasanil1350 6 месяцев назад +1

    നമസ്തേ രാജാസാർ🙏🏼🙏🏼🙏🏼
    എല്ലാം ഗാനങ്ങളും സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ❤❤❤
    പറയാൻ വാക്കുകളില്ല.
    സംഗീത ഉപകരണങ്ങളുടെ സമന്വയം / വിന്യാസം ഒരു രക്ഷയുമില്ല അതിസുന്ദരം
    ആ സുവർണ്ണ കാലഘട്ടത്തിലെ രാജാസാറിൻ്റെ റിക്കാർഡിംഗ് സ്റ്റുഡിയോ എൻ്റെ ഭാവനയിൽ കണ്ട് സന്തോഷിക്കുന്നു. ഈ അഭിപ്രായം രേഖപ്പെടുത്തുമ്പോഴും , അന്നത്തെ നല്ല കാലം നഷ്ടപ്പെട്ടതിലുള്ള വേദന മനസ്സിനെ വേട്ടയാടപ്പെടുന്നു.
    എങ്കിലും സംത്യപ്തനാണ്.
    നന്ദി രാജാസാർ ❤❤❤

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 3 месяца назад

    All the songs in this album are bass feast.

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 4 месяца назад

    பாட வா உன் பாடலை என அனைத்து பாடல்களையும் பட்டிதொட்டி எங்கும் தெறிக்க விட்ட ராஜாவே நீ வாழ்க. மனதில் ஓர் ரம்மியம், ஓர் ஈர்ப்பு, ஓர் இனம் புரியா சந்தோசம் என்றும் நிலவும். எதை கேட்டாலும் ஒன்றின் ஒன்று சுவை ஊறும் பாடல்கள். ஐ லவ் ஆல் சாங்ஸ்❤❤❤❤

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Год назад +1

    Machaana vachikadi song. Gangai amaran voice is amazing..shailaja maa shrill voice matches so well..amazing cute combo

  • @ravib7702
    @ravib7702 2 года назад +5

    Happines.....👏🌹🙏

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 2 года назад +7

    Lovely music.

  • @Rotterandy
    @Rotterandy 2 года назад +7

    I was waiting for this album! Finally!

  • @vidhyakarthikeyan6458
    @vidhyakarthikeyan6458 2 года назад +3

    Happiness overloaded nice ver gift for birthday

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 года назад +1

    Mathirpukkuriya raaja sir yean ippothulla paadalkalil artham matranilaiyil ullathoa theriyavilai, yethirkaalam thongal pillaikalai valkai yeluppunarchi tharum paadalkal thanthaal nandru, Nan nanghu paadum kuralvalam, nattiyathilum thearchi, aanaal ippothu 41 vaydhagi vittathu, mealum yen makkalukku yennai pola Sangeetha giyanam undu, ungal isaikku mayangaathavargal uyierulla pinangal thaan aiyya, nandrikal, yeppothavathu Nan Chennai vanthaal kandippa ungalai santhikka veandum, nandrikaludan vidai perukirean

  • @sultanaladdin4306
    @sultanaladdin4306 2 года назад +2

    Seer kondu vaa it’s master piece what music composing

  • @anandskn575
    @anandskn575 9 месяцев назад

    Came here after watching Director R.SundarRajan's interview about "Nee varuvaai ena naan irunthen" song

  • @vanugopal7223
    @vanugopal7223 2 года назад +4

    Nice song when you are on travelling and remains you dangerous on the roads.

  • @karithikraja3190
    @karithikraja3190 Год назад +2

    என்னுடைய மனம் என்னிடம்இல்லை

  • @Anjalirams.
    @Anjalirams. 2 года назад +6

    Fabulous songs!! Each song is a gem ❤️❤️❤️

  • @zebracrossing5488
    @zebracrossing5488 2 года назад

    Uyirukkum vaazhkaikkum madhippu koottiya paadalgal - isai medhaiyin isai.

  • @raviikanna
    @raviikanna 2 года назад +1

    Complete Rajaa package ... Unbeatable Beats #Maestro

  • @TrainsXclusive
    @TrainsXclusive 2 года назад +2

    Songs of Golden Times.

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 5 месяцев назад

    Machaane mudichuka dee..shailaja maa cute voice ❤❤❤❤❤❤❤so clear and cute 🥰..gangai amaran vooce is so unique and cute 🥰

  • @businessmotivation-muthukr9491
    @businessmotivation-muthukr9491 2 месяца назад +1

    Rajja only 🎉🎉🎉🎉 Raja than. Thanikkattu Raja

  • @subramanianduraisamy5033
    @subramanianduraisamy5033 2 года назад +1

    Superb raja sir raja sir thaan

  • @kkolanchinathan2915
    @kkolanchinathan2915 Месяц назад

    ராஜா ராஜா தான் என்பழைய நினைவுகள் அருமை சார்

  • @2681981ranjit
    @2681981ranjit 9 месяцев назад +1

    படம் - சுஜாதா
    பாடல் - நீ வருவாய் என இருந்தேன்
    பாடியவர் - கல்யாணி மேனன்.
    இவரின் கதை தான் இந்த படம் நான் பாடும் பாடல் படம். இந்த பாடல் சம்பவம்.
    ஒரு பாடல் மட்டுமே பாடி அதோடு பாடுவதற்கு புள்ளி வைத்துவிட்டார் கல்யாணி மேனன்.

  • @kamarajk1219
    @kamarajk1219 Год назад

    natural music and songs of age are welcome to these days.

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 года назад

    Mesmerizing music & lovely singers... Soulful songs... 👌👌👍🏼👍🏼💐🙏🏼😇

  • @KrishnaS-k2p
    @KrishnaS-k2p 4 месяца назад

    Super ❤❤❤

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 5 месяцев назад

    Seer konduvaa lyrics by gangai amaran is awesome ❤❤❤❤

  • @manaslines2172
    @manaslines2172 2 года назад +4

    😍👍👌

  • @sujithp4942
    @sujithp4942 2 года назад

    Viji Manuel in keys what a back bone for Raja sir the genius magic

  • @user-ix6mx1hz4u
    @user-ix6mx1hz4u 2 месяца назад

    Kadhal.kavalaiku.marundhu.isai.neniyoda.padalgal.

  • @subaharini3778
    @subaharini3778 Месяц назад

    All songs super by soma sundaram

  • @thiruppathimedicals8006
    @thiruppathimedicals8006 2 года назад

    isaiii kadavulllll

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 2 года назад +1

    Devan kovil song is a bass guitar feast.

  • @beactive6313
    @beactive6313 2 года назад +3

    In Raja sir music is a jeevan

  • @ksenthil9253
    @ksenthil9253 2 года назад +1

    Super movie & songs

  • @user-ch9du2nh1l
    @user-ch9du2nh1l Год назад

    NAAN KETKUM PAADAL ENDRUM ISAIGNANI ❤

  • @malar_seenu
    @malar_seenu 2 года назад

    Excellent Songs.

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai 3 месяца назад

    Super songs 🎉🎉9/7/24 Mumbai

  • @balanbalan3855
    @balanbalan3855 2 года назад +1

    Balance..tailor...m
    .n..m..super..all.songs.raja..sir...

  • @sivakkumar1734
    @sivakkumar1734 10 месяцев назад

    Super

  • @ponselvam5042
    @ponselvam5042 3 месяца назад

    🎉🎉🎉🎉🎉சூப்பர்

  • @sivashankar544
    @sivashankar544 2 года назад +2

    இசைக்கடவுள் ராசையா

  • @srinivasantnsrinivasan3264
    @srinivasantnsrinivasan3264 2 года назад

    kaalathaal azhikamudiyatha paadalgal

  • @dharanisivasan3337
    @dharanisivasan3337 7 месяцев назад

    ❤Super All Sangs Super🎉

  • @RaviMuthu-gk6vj
    @RaviMuthu-gk6vj Год назад

    ❤nice song 🎵

  • @suryadigitalabiramam5850
    @suryadigitalabiramam5850 2 года назад +2

    Super Hit songs But No Quality We need Record Player Quality

  • @muthuabi4655
    @muthuabi4655 6 месяцев назад

    God of music RAJA sir ❤ only

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 3 месяца назад

    ராஜாதி ராஜா நீ ஒருவனே.

  • @TamilSelvan-ss4yw
    @TamilSelvan-ss4yw 2 года назад +5

    Nizhalgal
    Moodupani
    Mullum malarum
    Naan potta saval
    Indha movie audio jukebox la upload pannunga bro

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 2 года назад +3

    🙋‍♀️👏🏿

  • @partharaman3732
    @partharaman3732 Год назад

    1984🎉❤

  • @hayermastergjsd3618
    @hayermastergjsd3618 2 года назад

    isaiku entrume pithmagan

  • @subramaniannatesan4545
    @subramaniannatesan4545 Год назад

    ராஜா மானுடப்பிறவியா,தெய்வப்பிறவியா?

  • @jainulkwt5266
    @jainulkwt5266 4 месяца назад

    Isai gnani ilayaraja Vai 2.11.2002 Saturday meet panninen

  • @SkyLightRainbow
    @SkyLightRainbow 2 года назад +1

    👌💐🙏❤️

    • @ezhilarasithangappa994
      @ezhilarasithangappa994 2 года назад

      எஸ்.பி. பி.சேர்த்து சொல்கல்

  • @SmrithiKurus
    @SmrithiKurus 2 месяца назад

    👌👌👌👌👌👌👌

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sjeganathan4746
    @sjeganathan4746 2 года назад

    Supar.songs

  • @venkataramanan2328
    @venkataramanan2328 2 года назад

    Raja, Raja than.

  • @sukidharma7524
    @sukidharma7524 2 года назад +1

    15.3.2022🎈💜☔💙💚