Fantastic songs from Rajasir. தித்திக்கும் பாடலில் மேற்கத்திய இசையில் கலக்கி இருப்பார் ராஜா சார்.👏👏👌🌸.அடி ஆடு பூங்கொடியே பாடல் மனதை வருடி கொடுக்கும் கவிதை.
1980 களில் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் அன்றைய காலங்களில் அடிக்கடி வெளியாகும் கமல்படம் உள்பட ரஜினிகாந்த் படங்கள் அணைத்தும் பரங்கிமலை ஜோதியில் திரையிடப்பட்டு விடும். ஒரு ரூபாய் கட்டணத்தில் வெளிவந்த ஒரு வாரத்திற்குள் கவுண்டரில் கசங்கின சட்டையை பிழிந்து தோள்மேல் போட்டு காயவைத்துகொண்டே படம்பார்த்து விட்டு மறுநாள் வீட்டின் தெரு நண்பர்களிடமும், பள்ளி தோழர்களிடமும் வம்படியாய் சென்று கதை சொல்லி மகிழும் அந்த பருவம்...அடாடாடா அடக்க முடியாத ஆனந்தம். அதிலும் எதிரில் உள்ளவனும் அந்த படத்தை பார்த்தவனாக இருந்து விட்டால் இன்னும் பொங்கிடும் ஆனந்தம். வகுப்புக்குள் இருக்கும் நாற்பது மாணவர்களும் அன்று எங்களுக்கு அடிமை. அந்த காலம் இனிவராது என்று தெரியும்...ஆனாலும் இதுபோல் நேரங்களில் ரீவைண்ட் செய்து உள்ளத்தை இளமையாக்கிக் கொள்வோம்.
நன்பரே!வடுகப்பட்டியார் ஒன்றும் துரோகியல்ல'சினிமா எனும் நதி வந்தது அதில்பண்ணபுரத்தார் வந்துகொன்டிருந்தார்' பின் வடுகப்பட்டியாரும் கலந்து வந்தனர் நதிபோய்க்கொன்டிருந்தன போன இருவரும் தடம் மாறி பயனிக்க' யாரும்துரோகியல்ல அவரவர் பாணியில் சினிமா நதியில்பயனித்தனர் யாரும் யாரையும் நம்பி இல்லை; நன்பரே! நான் சொல்கிறேன் முத்தமிழ் மன்றத்தில் முதலில் வருவது ' இயல்; இசை; நாடகமென இதில் இயற்றல்' இசைத்தல்'நடித்தல்'எனவரும் அவர்கள் பிரச்சனைகளை அவர்களே பேசி தீர்த்துக் கொள்வார்கள்' தீவிரம் ஒன்றும் நடுவரல்ல ;ஓகே?
Fantastic songs from Rajasir. தித்திக்கும் பாடலில் மேற்கத்திய இசையில் கலக்கி இருப்பார் ராஜா சார்.👏👏👌🌸.அடி ஆடு பூங்கொடியே பாடல் மனதை வருடி கொடுக்கும் கவிதை.
நான் என் அண்ணன் சேர்ந்த மெட்ராஸ் அலங்கார் தியேட்டரில் பார்த்தோம் டிக்கெட் ரூ.2.90.மட்டும்.என்ன ஒரு இனிய நாட்கள்...❤
கண்ணா மீண்டும் மீண்டும் லட்டு
தின்ன ஆசையா மீண்டும் மீண்டும் நல்ல பாடல்களாக பதிவு
இடுகிறீர்களே நன்றி
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
சிறிய வயதில் 12 வயதில் பார்த்த மிகச்சிறந்த திரைப்படம் பாடலைக் கேட்டால் பழைய நினைவுகள் கலைவாணன் பாண்டிச்சேரி அரியாங்குப்பம் மனவெளி
1:35 1:38
1980 களில் பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் அன்றைய காலங்களில் அடிக்கடி வெளியாகும் கமல்படம் உள்பட ரஜினிகாந்த் படங்கள் அணைத்தும் பரங்கிமலை ஜோதியில் திரையிடப்பட்டு விடும். ஒரு ரூபாய் கட்டணத்தில் வெளிவந்த ஒரு வாரத்திற்குள் கவுண்டரில் கசங்கின சட்டையை பிழிந்து தோள்மேல் போட்டு காயவைத்துகொண்டே படம்பார்த்து விட்டு மறுநாள் வீட்டின் தெரு நண்பர்களிடமும், பள்ளி தோழர்களிடமும் வம்படியாய் சென்று கதை சொல்லி மகிழும் அந்த பருவம்...அடாடாடா அடக்க முடியாத ஆனந்தம். அதிலும் எதிரில் உள்ளவனும் அந்த படத்தை பார்த்தவனாக இருந்து விட்டால் இன்னும் பொங்கிடும் ஆனந்தம். வகுப்புக்குள் இருக்கும் நாற்பது மாணவர்களும் அன்று எங்களுக்கு அடிமை. அந்த காலம் இனிவராது என்று தெரியும்...ஆனாலும் இதுபோல் நேரங்களில் ரீவைண்ட் செய்து உள்ளத்தை இளமையாக்கிக் கொள்வோம்.
🙋😂
கரெக்ட் பரங்கி மலை ஜோதியில் கிழக்கே போகும் ரயில் தியேட்டரின் நீளம் வைத்து இருப்பது எலக்ட்ரிக் ரயிலில் போகும் போது பார்ப்பது அது ஒரு இனிய காலம்
I think you born on 1965
@@mosesselvakumar7439 yes
@@mosesselvakumar7439 yes
சூப்பர் சூப்பர் பாட்டா போட்டுட்டு இருக்கீங்க சுரேஷ் கண்ணா
70 80படங்கள் பதிவு அருமை நன்றி.
சின்னாளபட்டி கோமதி தியேட்டரில் 1980-ல் பார்த்த படம் ரொம்ப சூப்பரான பாட்டு ரொம்ப பிடிக்கும் வாழ்த்துக்கள்
சுரேஷ் கண்ணா நீர் வாழ்க நின் குலம் வாழ்க
நன்பரே!வடுகப்பட்டியார் ஒன்றும் துரோகியல்ல'சினிமா எனும் நதி வந்தது அதில்பண்ணபுரத்தார் வந்துகொன்டிருந்தார்' பின் வடுகப்பட்டியாரும் கலந்து வந்தனர் நதிபோய்க்கொன்டிருந்தன போன இருவரும் தடம் மாறி பயனிக்க' யாரும்துரோகியல்ல அவரவர் பாணியில் சினிமா நதியில்பயனித்தனர் யாரும் யாரையும் நம்பி இல்லை; நன்பரே! நான் சொல்கிறேன் முத்தமிழ் மன்றத்தில் முதலில் வருவது ' இயல்; இசை; நாடகமென இதில் இயற்றல்' இசைத்தல்'நடித்தல்'எனவரும் அவர்கள் பிரச்சனைகளை அவர்களே பேசி தீர்த்துக் கொள்வார்கள்' தீவிரம் ஒன்றும் நடுவரல்ல ;ஓகே?
Super super super super super super super super super super super super super super super
ரஜினியோட அந்த சிகரெட் ஸ்டில் என்னா ஸ்டைல்.....
Suresh bro comming June 4th SPB Birthday Sila Padalgal Pathividungal Nandri
Wonderful album.
Thanks for uploading.... one of my all time favourite movie and songs
Please சின்னஞ்சிறு வயதில் எனக்கொரு song ,
another collection of gems😍😍😍
அனைத்து பாடல்களும் முக்கனிகளின் சுவை
பதிவுக்கு நன்றி 🙏📽️
Super suresh
முதலில் ஒலிப்பதிவு செய்தது நிழல்கள் படத்தின் பாடல் வைரமுத்து எழுதியிருந்தார் இது ஒரு பொன் மாலை பொழுது பாடல் தான்
இதில்.4.வது.பாடலில்.சதன்.S.B.P.S.P.சைலஜா.பாடியது.
துரோகியின் அறிமுகம் இதிலதானோ....
ஆமாடா பொ.காப்பு மண்டைகர்வ சங்கி ஆதரவு சொங்கி இழவுராஜா பிசிறு
Adi adu poingodiiye ennai kavartha padal
👍
Vinyl pathividungal
வைரமுத்து வின் முதல் பாடல் இடம் பெற்றது "காளி" படமா?
அப்ப "நிழல்கள்" படத்தின் "இது ஒரு பொன்மாலை பொழுது"
பாடல் இல்லையா?
முதல் பாட்டு அவர் எழுதியது
Give correct details
இந்தப் படத்திற்கு பின்பு தான் நிழல்கள் படம் மூன்று மாதம் கழித்து வந்தது
en.m.wikipedia.org/wiki/Kaali_(1980_film)
Wrong information not by vairamuthu
en.m.wikipedia.org/wiki/Kaali_(1980_film)
Sir, 1977ல் வெளிவந்த அவர் எனக்கே சொந்தம் பட பாடல் வெளியிடுங்கள்
Ullathu