எப்பவும் சாம்பார் சட்னி தானா? கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ணுங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024

Комментарии • 24

  • @jfaizal8746
    @jfaizal8746 4 месяца назад +4

    மாஷா அல்லாஹ் அருமையாக உள்ளது சிஸ்டர் உண்மையில் தான் இந்த பதிவு அருமை எல்லோருக்கும் உதவியாக இருக்கும் ❤❤ மகள் நலமா ❤❤❤

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 месяца назад +2

      நன்றி மா...மகள் நல்லாருக்கா... துஆ செய்ங்க..

  • @KajaRubi
    @KajaRubi 4 месяца назад +1

    Asalamu alaikum sis paapa samnunisha nalama recipe unique recipe now night i made this recipe awesome pls tell how to make homemade chicken 65 masala at home iam anxiously waiting for ur reply

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 месяца назад

      Wa alaikum mussalam.. Alhamdhulillah ma.. Insha Allah.. i ll share

  • @beevikaderbeevi3742
    @beevikaderbeevi3742 4 месяца назад +1

    மாஷா அல்லாஹ்❤❤

  • @KajaRubi
    @KajaRubi 4 месяца назад

    Asalamu alaikum sis how is paapa insha Allah lunch box recipes poduga veg alone

  • @ramjanbagam8067
    @ramjanbagam8067 4 месяца назад +2

    மாஷா அல்லாஹ் இடியாப்பம் பாயா சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @benasir8710
    @benasir8710 4 месяца назад +1

    Assalamu alaikum sister mashaallah very nice my favorite

  • @sujaysam394
    @sujaysam394 4 месяца назад +2

    👍👍 sissy

  • @princezzjessie6441
    @princezzjessie6441 4 месяца назад

    From malaysia. Yummy yummy ❤❤❤

  • @adnanrajam6425
    @adnanrajam6425 4 месяца назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் உண்மையில் சூப்பரான ஆட்டுக்கால் பாயா இதனுடன் இடியாப்பம் பரோட்டா ஆப்பம் சேர்த்து சாப்பிடும் சுவையே அலாதியானது தான் சூப்பர் காம்பினேஷன்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 месяца назад

      Wa alaikum mussalam... ஆமா இடியாப்பத்துக்கு ரொம்ப நல்லாருந்துச்சு..

  • @Mhdabsal
    @Mhdabsal 4 месяца назад +1

    Mashallah

  • @aysathriswana5280
    @aysathriswana5280 4 месяца назад +1

    Assalamu alaikum sister mashaallah video super ma

  • @KalibaDawood
    @KalibaDawood 4 месяца назад +1

    Assalamu alaikum rempa arumy ❤❤❤

  • @Adampakkam
    @Adampakkam 4 месяца назад

    Mashumi asks ashul

  • @adnanrajam6425
    @adnanrajam6425 4 месяца назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் காயல் கிச்சன் இந்த வகை ஆட்டுக்கால் பாயா சென்னையில் மிகவும் பிரபலமான ஒன்று என்ன இதில் ஆட்டுக்கால் இல் மஞ்சள் சேர்த்து வேகவைத்து விடுவார்கள் குருமாவில் மஞ்சள் சேர்க்காமல் வெள்ளைக் குருமாவாக ஆட்டுக்கால் பாயா செய்வார்கள் மசாலா பவுடகளும் சேர்க்க மாட்டார்கள் உண்மையில் சூப்பர் ஆக இருக்கும் உங்களுடைய ரெசிபி இம் சூப்பர் ரெசிபி தான்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 месяца назад

      Wa alaikum mussalam.. அப்படியா... ஒரிஜினல் ரெசிபி தெரிஞ்சா அது மாதிரி ட்ரை ப்ணலாம்..

    • @adnanrajam6425
      @adnanrajam6425 4 месяца назад

      ​@@kayalkitchen7928ஏங்க காயல் கிச்சன் நீங்க இதை வச்சு ஏதும் காமெடி கீமிடி பன்னளையே என்னை மீன் இக் நீச்சல் கற்றுத் தரனுமா. உணவு பல்கலைக்கழகம் நீங்கள்