இணைவைக்கிறீர்களா?இம்மையைத் தேர்ந்தெடுத்தீர்களா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024

Комментарии • 200

  • @RabiyabegamRabiyabegam-z6s
    @RabiyabegamRabiyabegam-z6s День назад +78

    என்னுடைய இரத்த உறவே என் ஈரக்குளை துண்டே உங்களுக்கு அல்லாஹ் நலவை நாடி ரஹ்மத் செய்து சுவர்க்கத்தில் மேலான ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தை தர எல்லாம் வல்ல என்னுடைய ரப்பு அல்லாஹ் சுபுஹானவத்தாலா விடம் நான் துஆ செய்கிறேன் அன்பு தங்கமே ❤

  • @shahirasaif5683
    @shahirasaif5683 20 часов назад +32

    இந்த பெண்கள் பாடுவதை கேட்கும் போது மனம் வலிக்கிறது! யா அல்லாஹ் இவர்களுக்கு நல் வழி காட்டுவாயாக!

  • @mohamedjamaludeen7807
    @mohamedjamaludeen7807 День назад +98

    நன்மையை ஏவி தீமையை எச்சரித்தீர்கள்.. அல்ஹம்துலில்லாஹ்

    • @sumanthr5031
      @sumanthr5031 День назад +2

      You go to Pakistan

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 22 часа назад +3

      ​@@sumanthr5031 u go to nepal

    • @sumanthr5031
      @sumanthr5031 21 час назад

      @@rehanashahnawaz5454 hey I am an Indian . Vande mataram

    • @mumthajkhaja1556
      @mumthajkhaja1556 21 час назад

      V r also indian​@@sumanthr5031

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 20 часов назад +2

      @@sumanthr5031 we are also indians ..u dont have any Right to talk wer to go.. .

  • @nilofarrafi6660
    @nilofarrafi6660 День назад +37

    யா அல்லாஹ்.....! இந்த அநியாயகார கூட்டத்திலிருந்து எங்கள் அனைவரையும் பாதுகாப்பாயாக...... ஆமின் ஆமின் யா ரப்பல் ஆலமீன்.. 🤲🤲🤲

  • @mayyoob74
    @mayyoob74 Час назад +1

    காலத்திற்கேற்ற நல்ல செய்தியை எல்லோருக்குமாய் சொல்லி உள்ளீர்கள். அல்லாஹ் உங்களுக்கு மறுமையை வசப்படுத்தி தருவானாக. ஆமீன்.

  • @SaburFathima
    @SaburFathima День назад +23

    மிக சரியாக சொன்னீர்கள்❤

  • @shamithshamith3236
    @shamithshamith3236 15 часов назад +10

    அல்லாஹ் உங்களுக்கு சுவனத்தைத் தர வேண்டும் ❤❤❤

  • @hasanbanu9677
    @hasanbanu9677 21 час назад +25

    மனம் சில நேரங்களில் தடுமாறும் போது உங்கள் மற்றும் அப்துல் பாசித் அவர்களின் உரை நேர் வழி படுத்து கிறது அல்லாஹ் அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு முகம்மதூர் ரசூலுல்லாஹ்

  • @ummarfarook4205
    @ummarfarook4205 День назад +17

    அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அனைத்து சமுதாய மக்களுக்கும் ஹிதாயத் என்னும் நேர் வழி வழங்கிடுவானாக ஆமீன்

  • @smcollections1546
    @smcollections1546 День назад +18

    அல்லாஹ் நம் அனவரையும் பாதுகாப்பானாக🤲🤲🤲

  • @itsmenizumol
    @itsmenizumol 14 часов назад +5

    யா அல்லாஹ் ... என் அன்னை பாத்திமா ரலி அவர்களோடும் என் அன்பு அக்கா ஃபாத்திமா சபரிமாலா அவர்களோடும் ஜந்னத்துல் ஃபிர்தவுஸில் என்னை ஒன்று சேர்ப்பாயாக ...

  • @MohamedRabik-z2v
    @MohamedRabik-z2v 14 часов назад +6

    அல்ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு

  • @NCCeditzzz3339
    @NCCeditzzz3339 День назад +16

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ அல்லாஹ் நம் அனைவரின் பிள்ளைகளை பாதுகாப்பானாக என்று துவா செய்வோம்

    • @majithamymoon7061
      @majithamymoon7061 23 часа назад

      امين امين امين امين يارب العلمين

  • @JamalJamal-ze5il
    @JamalJamal-ze5il 22 часа назад +7

    இறைவன் யாரை நேர்வழியில் செலுத்துகிறனோ...அவர்கள் மட்டுமே சொர்க்கம் செல்வார்கள்... உங்கள் அறிவுரைக்கு நன்றி மேடம்....

    • @hajarafiudeen97
      @hajarafiudeen97 21 час назад +1

      அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய நம் அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம் சகோதரா

  • @adhiladhil283
    @adhiladhil283 17 часов назад +7

    Alhamdulillah. ரப்பு நாடியோரைக்கொண்டு மார்க்கத்தை பாதுகாக்கிறான்.அதற்கேற்ப சகோதரி உங்களையும் தெரிவு செய்துள்ளான் .அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் பாளிப்பானாக.

  • @samathhameeda4699
    @samathhameeda4699 16 часов назад +5

    MashaAllah super speech my sisters 👏👏👏👌👌

  • @noormohammed5315
    @noormohammed5315 День назад +12

    அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)வபரக்காத்துஹு
    நீங்க பேசிய இந்தவார்த்தைகள் எல்லாம் கேட்டால் அல்லாஹ்விற்க்கு மாறுசெய்யமாட்டார்கள் நீங்கள் எப்படி இப்படி அல்லாஹ்வையும் ரஸுலையும் விளங்கிக் கொண்டீர்கள் மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களை இம்மையிலும் மறுமையிலும் பாதுகாத்து வெற்றிப் பெற்று வாழவைப்பானாக! ஆமீன் உங்களுக்காக நான் தினமும் துஆ செய்துக் கொண்டு இருக்கிறேன்
    எனக்கு இரண்டு ஆண் பேரப்பிள்ளைகள் முன்றுபெண் பேரப்பிள்கள் இருக்கிரார்கள் நீங்க என்பேரக்குழந்தைக்காக பாதுகாப்புக்கும் இம்மை மறுமை வாழ்விழ் வெற்றிக்காக துஆ செய்ங்க அல்லாஹ் கபுல் செய்வான் இன்ஷா அல்லாஹ்❤❤😢😢

  • @anwerkaja9368
    @anwerkaja9368 21 час назад +4

    Masha allah..
    When I hear your words real..I feel very goodly and greatly...ஈமான் இருக்க வேண்டும் என்பதை சொல்கிறீர்கள்.

  • @YoosufanabRahman-rn8ps
    @YoosufanabRahman-rn8ps 9 часов назад

    அருமை சகோதரியே நீங்கள் உன்மையில் சகாபியப் பெண்மணிகளுக்கு ஒப்பானவர் எனும்அந்தஸ்தை அல்லாஹ் உங்களுக்கு தந்தருள்வானாக.ஆமீன்.

  • @banubanu4628
    @banubanu4628 23 часа назад +26

    இன்ஷா அல்லாஹ் உங்களோடு சேர்ந்து மார்க்க பணி செய்ய வேண்டும் ஆமீன் ❤❤

  • @mshafikmshafikhan3515
    @mshafikmshafikhan3515 15 часов назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் ‌மிக பெரிய இறைவன்

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 23 часа назад +7

    Kerala இமான் 😢😢 அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் நம் எல்லோரையும்.

  • @SahulBena
    @SahulBena День назад +11

    லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதூர் ரஸுலுல்லாஹ்.. 🤲🏻...

  • @banuraja4807
    @banuraja4807 День назад +8

    அருமையான பதிவு ,சகோதரி

  • @Aafaa416
    @Aafaa416 20 часов назад +6

    Assalam alaikuum dearest sister Fathima , Allah sbw has chosen you to explain MashaAllah.
    Kids and youth are blinded with the social media fake pride, people are always looking for other's recognition and praise by posting pictures or videos. This life is not to please other people. When I came to uae Allah sbw blessed me go to masjid and learn to recite the quran with proper Tajweed. My quran teacher had given us a cassette and she said 'please don't play my recitation in front of your family men. After taking a promise from us, she gave us her qirat cassette. SubhanAllah because of her effort I learnt to recite with Tajweed alhumdulillah

    • @Aafaa416
      @Aafaa416 20 часов назад

      The same fake pride social media is used by dearest sister Fathima to explain good and bad practices so beautifully MashaAllah
      .When she recited the shahadah SubhanAllah I could feel the love with tears MashaAllah. May Allah sbw guide us, protect us and join us with our beloved prophet(pbuh).

  • @tajarifatajarifa7742
    @tajarifatajarifa7742 День назад +7

    Nan sila vaarthai solla ninaikum anaithum neenga solluringa sis.. sila video paarthellam.. ean ippadi irukurangunu romba kavalaiyaa paarpen sis.. adhuku neenga sariyana badil adi kuduppinha Masha Allah ❤ Allah eallam vartthukum arul purivanaga ameen yaa rabballameen

    • @chellaponnuponnu3481
      @chellaponnuponnu3481 День назад

      Nanum sis.romba kavalaiya eruku naama enna sonnalum boomernu solluraka this generation enga poi mudiyumnu thaerila ethulam

  • @fathimakbarfathimakbar8720
    @fathimakbarfathimakbar8720 18 часов назад +2

    Jazzak allah khir

  • @ShafwaanShakath
    @ShafwaanShakath 22 часа назад +2

    Alahumthuilla masha allah 🎉🎉🎉🎉

  • @Dustpans
    @Dustpans 12 часов назад +3

    உங்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும் நீங்கள் செய்யும் பணி மென்மேலும் தொடர அல்லாஹ் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும் நீங்கள் செய்கின்ற இந்த காரியம் மார்க்கத்துக்கு பெரிய உதவியாக இருக்கின்றது வழிகேட்டில் இருக்கும் நமது பெண் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கும் நீங்கள் செய்கின்ற பணி மிக முக்கியமான ஒரு சேவை

  • @dohaqatar4381
    @dohaqatar4381 День назад +5

    அல்லாஹ்வையும், அவனது தூதரையும் புகழ்ந்து அந்த அழகிய குரலில் ஒரு கஸீதா படிச்சிருக்கலாமே.

  • @aashikahassaniya
    @aashikahassaniya День назад +6

    لا إله إلا الله محمد رسول الله......⚡💚😍🥹✨

  • @banuraja4807
    @banuraja4807 День назад +5

    அஸ்தக்பிருல்லாஹ். 👆🤲

  • @mahumoodharebana3354
    @mahumoodharebana3354 21 час назад +2

    Masha allah ❤

  • @rishardsadikeen8083
    @rishardsadikeen8083 День назад +3

    Grate speech sister 👍
    Masha ALLAH.....

  • @asasaatheessentials6319
    @asasaatheessentials6319 23 часа назад +3

    Mashallah very good advice great speech 👏🏻👏🏻👏🏻

  • @shaikkareema8726
    @shaikkareema8726 9 часов назад

    mashaAllah
    Very nice speech siater
    Mdasi kitchen

  • @mehnajtharranum4194
    @mehnajtharranum4194 День назад +3

    Ya Allah!!! This is totally shirk...Thank you for awareness sister.

  • @munthasirmohammed155
    @munthasirmohammed155 День назад +6

    நிச்சயமாக ஒரு நாள் வரும் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்திற்குள் நுழைவார்கள் அதில் அதிகமானவர்கள் பெயரளவில் முஸ்லிமாகவே இருப்பார்கள், subahanallah Allah நம்மை பாதுகாப்பானாக, இப்படியான வர்களுக்கு நேர்வழியை காட்டுவாயாக 🤲🤲

    • @sumanthr5031
      @sumanthr5031 День назад

      How?

    • @gopalrohini
      @gopalrohini День назад

      Edhu NER vazhi. Matra madha makkalai kafirs and infidels and idolators endru solli kolai seivadhu dhan andha NER vazhiya. Illai inghu pirandhu vittu indha punidhamana anmigha bhoomiyai siddhargalai poiyyana vazhumurai endru solli oru padippu arivu illadha Arabian sonna poi book and poi madham mattume unmai endrum ennudan vandhaal inghum 5 wives and settu pona piraghum 72 hoors kidaikum endru solli manidhanin basic sex asaiayai use seidhu kondu vandha sex cult dhan andha NER vazhiya.

  • @rafeekrnas1951
    @rafeekrnas1951 21 час назад +2

    Masha Allah

  • @mohamednasmil6240
    @mohamednasmil6240 23 часа назад +3

    சஹோதரி நான் இலங்கையிலிருந்து அருமை பேச்சி.அழ்ழாஹ் எங்களுக்கும் உங்களுக்கும் அருள் செய்வானாக..

  • @HafeelaNiyas
    @HafeelaNiyas Час назад

    பெஸ்ட் சிஸ்டர் உண்மை தான்

  • @mubarakrifa3817
    @mubarakrifa3817 23 часа назад +4

    சகோதரி இறைவன் யாருக்கு நேர் வழி காட்டுகிறானோ அவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும், நபியவர்கள் பாரத்து இஸ்லாத்தில் சேர்ந்தவர்கள், நபியவர்கள் வாழும் காலத்திலேயே வேறு மதம் மாறி சென்றார்கள், அல்லா நமக்கு நேர் வழி கொடுக்கட்டும்

  • @sipilasipilasipilasipila
    @sipilasipilasipilasipila 15 часов назад

    இரண்டு சகோ கோதரிகளின் மத நல்லிணக்கம் மற்றும் அழகிய பாடல் வாழ்த்துக்கள்..

  • @bisminnisha7738
    @bisminnisha7738 День назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் Sister உங்கள் காணொலி ஒவ்வொன்றும் பார்க்கும் போதும் உங்களை கண்டிப்பாக நேரில் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு உதவி வேண்டும். please sister

  • @ansarijabbar2525
    @ansarijabbar2525 17 часов назад +2

    YA ALLAH INTHA ARIVU ILLATHA MALAYALAM & SAMASGIRTHA PADALGAL PAADIYA ERANDU PENGALUKUM KUDUPAYAGA. MASHA ALLAH FATHIMA AKKA. UNGALUKU ALLAH NURCOOLIYAI THARUVANAGA.

  • @user-thamilan.samooganeethi
    @user-thamilan.samooganeethi День назад +2

    جزاكم الله خيرا

  • @sheikabdulkader-j1o
    @sheikabdulkader-j1o 17 часов назад +3

    Good space

  • @mohamednaufer6028
    @mohamednaufer6028 10 часов назад

    Mashaallah

  • @rinuuzahisbulla1877
    @rinuuzahisbulla1877 День назад +1

    Alhumdulillah. Inda kala kattathuku thewaiyana ubadesam. Nanmaiya eavi theemaiya thaduppathatku ungalukku allah arulpuriwanaha!

  • @JamalMohamed-pc5um
    @JamalMohamed-pc5um 13 часов назад

    அல்லா,,,,❤❤❤❤❤

  • @The_Curious_Learner
    @The_Curious_Learner 12 часов назад

    Alhamdulillah

  • @mohamedyousuf6470
    @mohamedyousuf6470 2 часа назад

    சகோதரி, எப்படியோ போய தொலையட்டும் என்றில்லாமல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை பின்பற்றி இவ்வளவு கவலையோடு அறிவுரை சொல்றீங்களே அந்த பெண்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன் உங்களது நற்செயல்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக ஆமீன்🤲🏽

  • @shakilathahirnda7783
    @shakilathahirnda7783 19 часов назад +2

    இன் ஷா அல்லாஹ் உங்களோடு சேர்ந்து மார்க்கப்பணி செய்ய ஆசை ❤❤

  • @samathhameeda4699
    @samathhameeda4699 16 часов назад +1

    Allah hu Akbar ☝

  • @AmeerIrfana-fu7or
    @AmeerIrfana-fu7or 15 часов назад

    Alhamdulillah, alhamdulillah nagal pirenthathil irunthu muslima irunthum sile vidsayengalil ariyamai irukirathu,athai unerthiya ungaluku Allahu arul purivanage .aameen

  • @madeehaiflah795
    @madeehaiflah795 День назад +1

    Super mashallah sister. U r my inspiration may Allah bless u good health and happiness

  • @SuhailAjmal-uy3jt
    @SuhailAjmal-uy3jt 17 часов назад +1

    Assalamu Alaikum wa rahmathullahi wa barakathuhu sakothari, Allah nam Anaivarayum padhuhakka dua seivom, inshaAllah 🤲🏻

  • @waheethabanuj6882
    @waheethabanuj6882 19 часов назад +1

    Aameen

  • @jahfarachimuhammed9914
    @jahfarachimuhammed9914 15 часов назад +1

    அன்பான சகோதரிகளே குர்ஆனை மனனம் செய்து கொள்ளுங்கள்.அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக

  • @mohamedrithan299
    @mohamedrithan299 21 час назад +1

    Allah Akbar Allahu miha periyavan

  • @chellaponnuponnu3481
    @chellaponnuponnu3481 День назад +3

    எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா.எங்கள் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று.அதிகம் அதிகம் துஆ செய்க😢

  • @arsatharsa2787
    @arsatharsa2787 17 часов назад +1

    Sagothari ungal payanam thodara valthukal...

  • @ashrafsalafi
    @ashrafsalafi День назад +4

    How could a Muslim sing such a devotional song? It is totally impermissible to sing a devotional song.
    Good advice from sister sabarimala.
    May Allah protect us from shirk

    • @sumanthr5031
      @sumanthr5031 День назад

      😂

    • @misemus
      @misemus День назад

      இசையே ஹராம் தான ..போய் ஏ ஆர் ரகுமானுக்கு பதில் சொல்லுங்க..
      எல்லாத்துக்கும் மேல ,சவுதியிலயே பிகினி பேசன் ஷோ பண்ணிடானுங்க ,போய் பரம்பரை முஸ்லிம் சவுதி இளவரசர்க்கு அறிவுரை பண்ணுங்க பாய்...😂😂😂

  • @shahulhameed.m8914
    @shahulhameed.m8914 22 часа назад +2

    Allah pathukappanaga😢😢😢

  • @Fathima-eq3pc
    @Fathima-eq3pc 18 часов назад +1

    Asalamun alaikum sister ungal padivu arumai❤ alhamdulillah...

  • @rajamohamed1433
    @rajamohamed1433 11 часов назад

    Nalla pathivu sister

  • @H4XGamerFF908
    @H4XGamerFF908 18 часов назад +1

    Allah ivarhalukku Nearvali kaattatum 🤲

  • @MuzzuMuzzu-m4s
    @MuzzuMuzzu-m4s 22 часа назад +1

    Allah Hifazat kare har yak insaan ku

  • @nasrinheera7944
    @nasrinheera7944 3 часа назад

    Asalamualaikum wa rahmatullahi wa barakathuhu sister
    Please convey those good dawa to Rubina and rubsina sister and also teacher sulthana parveen specially for wearing hijab sister
    Jazakallah khair
    Allah swt will bless u.. alhamdulillah ...

  • @thaslimsyed398
    @thaslimsyed398 День назад +1

    Allah akbar🤲

  • @fahadsworld392
    @fahadsworld392 23 часа назад +1

    Assalamu alaikkum sister
    Nanum antha video paathen. Romba kovam vanthathu. Keela comment patha antha ponnugalukku avlo appreciate. Ya allah antha ponnugalukku nalla puthiya kudunnu duah seithutten video vai skip seithen. Yenakku antha edathil tatti kekka tairiyam ellamal poi vittathu. Mihavum kavaliaha ullathu. Antha song kekka kooda namakku pidikkala but antha ponnuga yepdi paadunagannu therila. Allah oruvane anaivarukkum rabbhu avane anaivaraiyum paathukakkanum aameen

  • @NawasKhan-w6n
    @NawasKhan-w6n День назад +4

    இந்த இரண்டு பெண்களும் இப்படி இருந்தாங்கண்டா இவங்க பெற்றோர் பத்தி நினைச்சு பாருங்க தாய் தந்தை ஒழுங்கா இருந்தால் பிள்ளைகளும் ஒழுங்கா இருந்திருக்கும்

  • @aceofbash
    @aceofbash 11 часов назад

    may allah guide them to truth

  • @ahmedmeeral2142
    @ahmedmeeral2142 14 часов назад

    இதற்கு எல்லாம் நாளை மறுமையில் அவர்கள் பதில் சொல்ல வேண்டும்

  • @nasrin1838
    @nasrin1838 19 часов назад

    🤲🤲aamin 👍👍🎉🎉

  • @ahkilkhan.a963
    @ahkilkhan.a963 23 часа назад +1

    18 வயதில் ஏதும் தெரியாது பின்னர் ஒரு ஆண்டவன் பயம் வரும் அப்பொழுது பெரிய மன அழுத்தம் வரும் அல்லா காற்றாலை வேண்டும்

  • @raghu_rafan
    @raghu_rafan День назад +4

    நிச்சயமாக இப்லீஸின் கூட்டாளிகள் நமக்குள்ளும் இருக்கிறார்கள்

  • @MohamedRabik-z2v
    @MohamedRabik-z2v 14 часов назад

    அருமையான பதிவு

  • @rubinaiqbal893
    @rubinaiqbal893 19 часов назад

    Aslamu alaikum sister fathima the best thing that I am advising you avoid these type questions.there some nasty people who create these type of problems this is all fake a good Muslim will never ever do these type of things like .so pls sis fathima. Allah SWT must guide you protect you my duas insha'Allah

  • @FaridhaJamal
    @FaridhaJamal 22 часа назад

    Assalamualaikum sagodhari Allah ungalukku Arul purivaanaga Mashaa Allah

  • @MOHAMMEDEMPIREVlog
    @MOHAMMEDEMPIREVlog День назад

    Alhamdulillah.

  • @rasithabanu1214
    @rasithabanu1214 День назад +1

    Allah padukaakanum
    Arumaiya padivu

  • @nottanziadeeen262
    @nottanziadeeen262 20 часов назад

    Allah akber

  • @Mumthaj-js7fs
    @Mumthaj-js7fs 18 часов назад

    அஸ

    அ.
    ஸ்அஸ❤❤❤❤

  • @mubaraknachiya1428
    @mubaraknachiya1428 23 часа назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி

  • @sarifaabubacker7336
    @sarifaabubacker7336 День назад

    Allah unkalmethu nallarul purivanaha ameen

  • @AbulHasan-py6tx
    @AbulHasan-py6tx 19 часов назад +2

    எம்மதமும் சம்மதம் சொல்ற அந்த கொள்கையே முதல்ல உடைச்சு எரியனும்

  • @mohammadthasleem
    @mohammadthasleem 23 часа назад +1

    Lipstick Vera Nalla sollunga sagodheriye

  • @Unknown-yu2qr
    @Unknown-yu2qr День назад +1

    Asthahfirullah😢

  • @sabeenahaja8643
    @sabeenahaja8643 День назад +1

    Alhamdulillah nalla vilakam kuduteergal
    Intha maathiri muslim pillaigal Video eduthu podurathunaalaa muslim mathathay , Allah taalavay , Muhammad nabi saw avagalayum thavaraaga pesugiraargal paakumbothu avvalavu vedhanaya iruku , Ya Allah Sinthithhu unarakoodiya pillaigalaaga Allah aaki arul puriyanum
    Intha maathiri videos paatutu mattra penn pillaigalum intha maathiri naamum videos , entertainment seithu paakalaamnu mudivu edukuraanga😢 Allah paathukaatha pillaigalay thavira 🤲

  • @ABDULMajeed-cc2qp
    @ABDULMajeed-cc2qp 12 часов назад +1

    Allah paathukapanaha

  • @najmeenkhiyas8553
    @najmeenkhiyas8553 День назад

    May Allah bless u sis

  • @saithanimarium6814
    @saithanimarium6814 19 часов назад

    Its true now this generation not understand kayamath coming soon

  • @ashikjass8274
    @ashikjass8274 15 часов назад

    அஸ்ஸாமு. அலைக்கும். நீங்ஙள்எவ்வளவுபேசிநாலும்திருந்தாத. சிலஜெம்மங்ஙள்

  • @nisharifard4426
    @nisharifard4426 15 часов назад

    Asalamualikum madam unngalalai mun udaranamaha kondu ethththanyo matrumada sahodararhal muslimaha mari varuhirarhal deenil irundu kondu munafik thanathtahi vitu weliye wara maatten engirarhale😢 Allah we idayatthai kodukka weandum awane poadumanaw Ya ALlah🤲🤲🤲

  • @shamshadbegum6366
    @shamshadbegum6366 15 часов назад

    Puhaihindra virahai aduppilirundhu yeduthu veliyae podavum don't worry about them

  • @hasanbanu9677
    @hasanbanu9677 21 час назад

    Allahu Akbar

  • @fairojabegam3731
    @fairojabegam3731 17 часов назад

    😂 suppar mam

  • @VaishnaviVaishu-hc2hb
    @VaishnaviVaishu-hc2hb День назад +3

    Astagfirullah

  • @nilavarnisha7426
    @nilavarnisha7426 День назад +1

    Elders not guiding youngsters with Islam teachings. It's saddening