அருமை. மிக உயர்ந்த யோக மார்க்கம் சொன்னீர்கள். நல்லது. ஆனால் ஏன் திடீர் என்று பக்தி மார்க்கத்திற்கு தாவி பின் மீண்டும் யோக மார்க்கத்திற்கு வந்தீர்கள் என்று தெரியவில்லை. நாம் யோகமார்க்கத்தை எப்போதுமே குருவின் மூலமாக கற்க வேண்டிய இரகசியம் கலை என்றும், பல ஆண்டுகள் குருவின் நேரடிப் பார்வையில் கடும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், இதை கற்பதற்கே ஒரு கொடுப்பனை இருக்க வேண்டும், அது எல்லாருக்கும் வாய்க்காது என்றும், இன்னும் அசைவ உணவாளர்கள் இதை எல்லாம் கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது அவர்கள் இதை முயற்சி கூடச் செய்யக் கூடாது என்றும், மேலும் இல்லறத்தார்கள் யோகமார்க்கத்தை முயற்சி செய்யக் கூடாது என்றும் என்னென்னவோ எல்லாம் சொல்லிச் சொல்லி இந்தியர்கள் இந்துக்கள் குறிப்பாக தமிழர்களை இந்த மிக சிறந்த யோகமார்க்கத்தில் இருந்து வெகு தூரத்துக்கு தள்ளி வைத்து விட்டார்கள். விளைவு சமுதாயம் சீரழிந்து போய் விட்டது. இப்படித் தான் யோகாசனக் கலையையும் அவர் செய்யக் கூடாது, இவருக்கு சொல்லிக் தரமுடியாது என்று 1970 வரையில் பொத்தி பொத்தி வைத்தனர். மேற்கத்தியர்கள் வந்து இந்த கலையைக் கற்ற போது அவர்களுக்குத் தாராளமாகக் கற்றுத் தந்தனர். அவர்கள் மாமிசம் உண்டனர் ஆனால் அது கணக்கில் இல்லை. அவர்களுக்கு யோகாசனம் சிறப்பாகவே கைவந்த கரையானது. அவர்கள் கற்றுக் கொண்டு இன்று மேலை நாடுகள் எங்கும் யோகா கலையை சர்வசாதாரணமாகச் செய்கின்றனர். விளைவு அங்கு ஒரு புதிய சமுதாயம் மிகுந்த அழகோடும், ஆரோக்கியத்தோடும் உருவாகி வளர்கிறது. என் நாட்டில் சீனர்கள் யோகாவை ஒரு வியாபரமாகவே செய்கின்றனர். ஒரு வாரம் கற்பதற்கு இந்திய ரூபாய்1750 கொடுக்க வேண்டும். கூட்டம் கூட்டமாக லட்சக்கணக்கில் சீன மக்கள் கற்று நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றனர். இந்தியாவிலோ மக்கள் பலவித நோயில் விழுந்து 65 வயதுகளில் சாகிறார்கள். ஆக இந்த யோகக்கலை அல்லது மூச்சுக் கலையையாவது அந்த விதி இந்த விதி என்று சொல்லி இந்துக்களுக்கு முடக்கிப் போடாமல் சர்வசாதாரணமாக எல்லோருக்கும் சொல்லிக் கொடுங்கள். இந்த நவீன யுகத்தில் தெளிவான காணொளிகள் போதும். குரு பக்கத்தில் இருப்பதற்கு சமம். இப்படி தான் ஐரோப்பியர்கள் யோகாசனத்தின் எல்லா விதிகளையும் உடைத்து அதை இன்று மக்கள் சொத்தாக மாற்றி விட்டனர். இன்று ஐரோப்பியரையும் மற்ற இனத்தவரையும் பார்த்து இந்தியர்கள் யோகாசனம் கற்றுக் கொள்ளும் நிலை வந்து விட்டது. தயவு செய்து இந்த மூச்சுக் கலையை எல்லாருக்கு எவ்வித பேதமும் இன்றி இந்திய குருமார்கள் காணொளிகள் வாயிலாகவே கற்பியுங்கள். இனி இரகசியங்கள் என்பது எதுவும் உலகில் இல்லை. கணினி யுகத்தில் எல்லாம் வெளிப்படை. அவரவர் முயற்சிக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ப கற்றலின் தரம் இருக்கும் அவ்வளவு தான். இந்த மூச்சுக்கலையும் கூடிய விரைவில் ஐரோப்பியர்களால் அதன் கடும் விதிகள் குறைக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டு மக்கள் கலையாக கொண்டுவரப்பட்டு விடும். இது உறுதி. எனக்குத் தெரிய இரண்டு மூன்று ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் அந்த முயற்சியில் இறங்கி விட்டனர். இந்தியாவின் குருமார்கள் அவர்களை முந்திக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். அன்புடன் ஞெளிரன் மலேசியா
வாகி யோகத்தின் பெருமையை விளக்குவதோடு மட்டுமல்லாமல் நேரிடையாகவும் கற்றுத்தருகிறேன் வாருங்கள் - இந்த கலையை தமிழ் மக்களுக்கு கற்றுத்தர நான் மகிழ்வோடு இருக்கிறேன் வாருங்கல் வாருங்கல் இந்த வாசியோக பயிற்சியை கற்று வல்லமைமிக்க சமுதாயததை உருவாக்குங்கள் வாழ்க - வளர்க -
சத்திய வார்த்தை ..தேடல் உள்ள ஜீவனுக்கு அகத்திய மாமுனி அருளிய நான் யார் ? என்ற உண்மை மந்திரம் உணர்த்தும். மனித மனதை விட உயர்ந்த குரு இது வரை உலகில் இல்லை என்ற உண்மையை சிவயநம.
எனக்கு அன்னாக்கு துளை திறந்துவிட்டது உச்சியும் திறந்துவிட்டது வள்ளலார் சொன்ன கரிசிலாங்கன்னியால் இதை செய்ய வழி வகுத்தது ஆனால் குண்டலினி யோகம் தெரியாது எனக்கு எவ்வளவு நாட்கள் அமிர்தம் கறைய ஆகும் குண்டலினி பற்றியும் பதிவினை வெளியிடுங்கள் ஐயா நன்றி 🙏
வணக்கம் ஐயா, உங்கள் வரிகளில் விளக்கம். கீழே உள்ள காணொளியில் உள்ளது. மனிதனுக்கு ஏன் உள்நாக்கு உள்ளது என்பதை விளக்கி உள்ளேன். இறைவன் ஈசனின் மொழி தமிழ். விளக்கம் காணொளி ruclips.net/video/ErBXTfNzVqY/видео.html
நண்பரே. சித்தர் பாடல் ஒன்று - ஆடுவான் ஒரு காலை உயரத்தூக்கி மறு காலை தாழவிட்டு ஏற்கையிலே மேல்நோக்கும் காலை மதி என்றும் கீழ்நோக்கும் காலை மைந்தா ரவி என்று கருதலாகும். இந்த பாடலின் பொருள் புரிந்து பயிற்சி செய்தால் உடல் சூடேறாது முதலில் மூச்சின் (வாசியின்) தன்மை அறிந்து வாசியை பூட்டவேண்டும். அப்படி செய்யாவிடில் இதுபோன்ற சிரமம் ஏற்படத்தான் செய்யும். நான் சித்தயோகியோ - அல்லது - பிரம்மஸ்ரீயோ - இல்லை. நான் அவர்களிடமிருந்து தீட்சை பெற்றவனில்லை. என் குருநாதர் ஒரு சித்தர் - அவரிடம் வாசியோகத்தையும் மெளனம் என்னும் ஞானப் பயிற்சியும் பெற்றேன் - அகத்தியபெருமானின் பாடல்வரிகளின் பொருளுனர்ந்து வாசி உள் கதி பயிற்சி செய்யுங்கள் - உடல்நலன் கெடாது.
அகத்தியரின் வாசியோகப்பாடல் கோனாமல் சுழுமுனையில் மனதை வைத்து நானாமல் ஒரு நினைவாய் காக்கும்போது நான்கும் எட்டும் ஒன்றாய் நாட்டி யூதே ஊதியதோர் ஊதரிந்தால் அவனே - சித்தன் - இது வாசியோகத்திற்கான பரிபாஷை பாடலாகும் இது தான் முறையான வாசியோகம் நான் மற்றவர் கூறுவதை குறைகூறுவதாக நினைக்க வேண்டாம் வாழ்க வளமுடன்
நண்பா ஒளசதம் என்று you tube சேனலில் டைப்செய்து அழுகினி சித்தன் அகத்திய மாமுனிவன் பட்டணத்து சித்தன். சிவ வாக்கியன் போன்ற மகா சித்த முனிவன்கள் உணர்ந்த மாமுனிவன் சிவயநம என்னும் பொருள் கொண்ட மூலத்தை உன்னுள் தேடும் மந்திரக் குறிப்பை அறிவின் அறிவாய் உணர்த்துவர். இது சத்தியம். தேடிப் பார். அறியும் அறிவு இருந்தால். வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா, இது உங்களுக்கு யார் இதை சொன்னது. மனிதனுக்கு ஏன் உள்நாக்கு உள்ளது என்பதை விளக்கி உள்ளேன். இறைவன் ஈசனின் மொழி தமிழ். விளக்கம் காணொளி ruclips.net/video/ErBXTfNzVqY/видео.html
யாங்கனு இப்ப என்னா சொல்லவர தலைப்பு என்னா நீ என்னா பேசுர. இறைவனை அடைய நான்கு வழி சரியை.கிரியை.யோகம் ஞானம் மூண்றாவது சப்ஜட்டை பேசிவிட்டு ஒன்னாவது மேட்டருக்கு வக்காலத்து வாங்குற. யோகம் இல்லாமல் ஞானம் இல்லை பக்தியில் யோகம் செய்துதான் அவர்கள் ஞானமடைந்தார்கள் அந்த பக்தியில் உள்ள யோக ரகசியம் அறிய தாங்கள் முயலவும்
அருமை. மிக உயர்ந்த யோக மார்க்கம் சொன்னீர்கள். நல்லது.
ஆனால் ஏன் திடீர் என்று பக்தி மார்க்கத்திற்கு தாவி பின் மீண்டும் யோக மார்க்கத்திற்கு வந்தீர்கள் என்று தெரியவில்லை.
நாம் யோகமார்க்கத்தை எப்போதுமே குருவின் மூலமாக கற்க வேண்டிய இரகசியம் கலை என்றும், பல ஆண்டுகள் குருவின் நேரடிப் பார்வையில் கடும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், இதை கற்பதற்கே ஒரு கொடுப்பனை இருக்க வேண்டும், அது எல்லாருக்கும் வாய்க்காது என்றும், இன்னும் அசைவ உணவாளர்கள் இதை எல்லாம் கனவிலும் நினைத்துப் பார்க்கக் கூடாது அவர்கள் இதை முயற்சி கூடச் செய்யக் கூடாது என்றும், மேலும் இல்லறத்தார்கள் யோகமார்க்கத்தை முயற்சி செய்யக் கூடாது என்றும் என்னென்னவோ எல்லாம் சொல்லிச் சொல்லி இந்தியர்கள் இந்துக்கள் குறிப்பாக தமிழர்களை இந்த மிக சிறந்த யோகமார்க்கத்தில் இருந்து வெகு தூரத்துக்கு தள்ளி வைத்து விட்டார்கள். விளைவு சமுதாயம் சீரழிந்து போய் விட்டது.
இப்படித் தான் யோகாசனக் கலையையும் அவர் செய்யக் கூடாது, இவருக்கு சொல்லிக் தரமுடியாது என்று 1970 வரையில் பொத்தி பொத்தி வைத்தனர். மேற்கத்தியர்கள் வந்து இந்த கலையைக் கற்ற போது அவர்களுக்குத் தாராளமாகக் கற்றுத் தந்தனர். அவர்கள் மாமிசம் உண்டனர் ஆனால் அது கணக்கில் இல்லை. அவர்களுக்கு யோகாசனம் சிறப்பாகவே கைவந்த கரையானது. அவர்கள் கற்றுக் கொண்டு இன்று மேலை நாடுகள் எங்கும் யோகா கலையை சர்வசாதாரணமாகச் செய்கின்றனர். விளைவு அங்கு ஒரு புதிய சமுதாயம் மிகுந்த அழகோடும், ஆரோக்கியத்தோடும் உருவாகி வளர்கிறது. என் நாட்டில் சீனர்கள் யோகாவை ஒரு வியாபரமாகவே செய்கின்றனர். ஒரு வாரம் கற்பதற்கு இந்திய ரூபாய்1750 கொடுக்க வேண்டும். கூட்டம் கூட்டமாக லட்சக்கணக்கில் சீன மக்கள் கற்று நீண்ட ஆயுளுடன் வாழ்கின்றனர்.
இந்தியாவிலோ மக்கள் பலவித நோயில் விழுந்து 65 வயதுகளில் சாகிறார்கள்.
ஆக இந்த யோகக்கலை அல்லது மூச்சுக் கலையையாவது அந்த விதி இந்த விதி என்று சொல்லி இந்துக்களுக்கு முடக்கிப் போடாமல் சர்வசாதாரணமாக எல்லோருக்கும் சொல்லிக் கொடுங்கள். இந்த நவீன யுகத்தில் தெளிவான காணொளிகள் போதும். குரு பக்கத்தில் இருப்பதற்கு சமம். இப்படி தான் ஐரோப்பியர்கள் யோகாசனத்தின் எல்லா விதிகளையும் உடைத்து அதை இன்று மக்கள் சொத்தாக மாற்றி விட்டனர். இன்று ஐரோப்பியரையும் மற்ற இனத்தவரையும் பார்த்து இந்தியர்கள் யோகாசனம் கற்றுக் கொள்ளும் நிலை வந்து விட்டது.
தயவு செய்து இந்த மூச்சுக் கலையை எல்லாருக்கு எவ்வித பேதமும் இன்றி இந்திய குருமார்கள் காணொளிகள் வாயிலாகவே கற்பியுங்கள்.
இனி இரகசியங்கள் என்பது எதுவும் உலகில் இல்லை. கணினி யுகத்தில் எல்லாம் வெளிப்படை. அவரவர் முயற்சிக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ப கற்றலின் தரம் இருக்கும் அவ்வளவு தான்.
இந்த மூச்சுக்கலையும் கூடிய விரைவில் ஐரோப்பியர்களால் அதன் கடும் விதிகள் குறைக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டு மக்கள் கலையாக கொண்டுவரப்பட்டு விடும். இது உறுதி. எனக்குத் தெரிய இரண்டு மூன்று ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் அந்த முயற்சியில் இறங்கி விட்டனர். இந்தியாவின் குருமார்கள் அவர்களை முந்திக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான்.
அன்புடன்
ஞெளிரன்
மலேசியா
ஞெளிரன் அருமையான பதிவு இப்படி ஒரு விளக்கமான தெளிவான பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி நன்றி from Penang Malaysia
Unmai kurineergal.nanri ayya
வாகி யோகத்தின் பெருமையை விளக்குவதோடு மட்டுமல்லாமல் நேரிடையாகவும் கற்றுத்தருகிறேன் வாருங்கள் - இந்த கலையை தமிழ் மக்களுக்கு கற்றுத்தர நான் மகிழ்வோடு இருக்கிறேன் வாருங்கல் வாருங்கல் இந்த வாசியோக பயிற்சியை கற்று வல்லமைமிக்க சமுதாயததை உருவாக்குங்கள் வாழ்க - வளர்க -
@@gopalnarayanaswami2652 ஐயா மிக்க நன்றிங்க. தங்களுடைய தொடர்பு எண்?
சத்திய வார்த்தை ..தேடல் உள்ள ஜீவனுக்கு அகத்திய மாமுனி அருளிய நான் யார் ? என்ற உண்மை மந்திரம் உணர்த்தும். மனித மனதை விட உயர்ந்த குரு இது வரை உலகில் இல்லை என்ற உண்மையை சிவயநம.
முற்றிலும் உண்மை.
வாழ்த்துக்கள் ஐயா . தங்களுக்கு எம் குரு பிரான் திரு மூலர் அருள் புரியட்டும் என மனதார வாழ்த்துகிறேன்.
பக்தி ஞானம் வித்தியாசத்தை புரியவைத்திர்கள்நன்றி
அருமை அய்யா
மிகவும் அருமை பதிவு மிக்க நன்றி அய்யா
அருமை அய்யா அருமை. ஒம் நமசிவாய
Perfectly spoken.
Nandrigal !!
Excellent speech and also very good suggestions to all Thank you
PATHIVIRKKU NANDRI AYYA🌹🌹⚘⚘🙏🙏🙏🙏🙏
very nice....good....long live....
Super sir
ஓம்நமசிவாய
nandri
எனக்கு அன்னாக்கு துளை திறந்துவிட்டது உச்சியும் திறந்துவிட்டது வள்ளலார் சொன்ன கரிசிலாங்கன்னியால் இதை செய்ய வழி வகுத்தது ஆனால் குண்டலினி யோகம் தெரியாது எனக்கு எவ்வளவு நாட்கள் அமிர்தம் கறைய ஆகும் குண்டலினி பற்றியும் பதிவினை வெளியிடுங்கள் ஐயா நன்றி 🙏
அருமை ஐயா 🙏
மிகவும் அருமை!!!!!
சிறப்பு அய்யா!
கண்ணுக்கு மூக்கடியோ காதுரோம் மத்தியத்தில் உள்நாக்கு மேலேறி உள்புதுமை கண்டவருக்கு.. கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா காரணங்கள் மெத்தவுண்டே....
வணக்கம் ஐயா, உங்கள் வரிகளில் விளக்கம். கீழே உள்ள காணொளியில் உள்ளது. மனிதனுக்கு ஏன் உள்நாக்கு உள்ளது என்பதை விளக்கி உள்ளேன். இறைவன் ஈசனின் மொழி தமிழ்.
விளக்கம் காணொளி
ruclips.net/video/ErBXTfNzVqY/видео.html
@@tamilhistoricalnaturalmedi822 நன்றிகள் ஐயா 🙏
மகிழ்வுடன் வாழ்க
நன்றி ஐயா
சிவ சிவ
நன்றி ஐயா உடலில் அதிக சூடு ஏறுகிறது உள்கதி வாசியோகம் சிவானந்தர் சொல்லிய முறையில் செய்கிறேன்
அறுகம்புல் கஷாயம் சாப்பிடவும்.பஞ்சகற்பம் தேய்த்து குளிக்கவும்.ஜாக்கிரதை வாசி மெதுவாக செய்யவும் அவசரபட்டால் பித்தம் அதிகமாகி சூடேறி பல வியாதிகள் வரும்
நண்பரே.
சித்தர் பாடல் ஒன்று -
ஆடுவான் ஒரு காலை உயரத்தூக்கி
மறு காலை தாழவிட்டு
ஏற்கையிலே மேல்நோக்கும் காலை மதி என்றும்
கீழ்நோக்கும் காலை மைந்தா ரவி என்று கருதலாகும்.
இந்த பாடலின் பொருள் புரிந்து பயிற்சி செய்தால் உடல் சூடேறாது
முதலில் மூச்சின் (வாசியின்) தன்மை அறிந்து வாசியை பூட்டவேண்டும். அப்படி செய்யாவிடில் இதுபோன்ற சிரமம் ஏற்படத்தான் செய்யும்.
நான் சித்தயோகியோ - அல்லது - பிரம்மஸ்ரீயோ - இல்லை. நான் அவர்களிடமிருந்து தீட்சை பெற்றவனில்லை. என் குருநாதர் ஒரு சித்தர் - அவரிடம் வாசியோகத்தையும் மெளனம் என்னும் ஞானப் பயிற்சியும் பெற்றேன் -
அகத்தியபெருமானின் பாடல்வரிகளின் பொருளுனர்ந்து வாசி உள் கதி பயிற்சி செய்யுங்கள் - உடல்நலன் கெடாது.
@@ultimatetruths1191 நன்றி இதையும் முன்பே செய்து வருகிறேன்.
அகத்தியரின் வாசியோகப்பாடல் கோனாமல்
சுழுமுனையில் மனதை
வைத்து நானாமல் ஒரு நினைவாய் காக்கும்போது நான்கும் எட்டும் ஒன்றாய்
நாட்டி யூதே ஊதியதோர் ஊதரிந்தால் அவனே - சித்தன் -
இது வாசியோகத்திற்கான பரிபாஷை பாடலாகும் இது தான் முறையான வாசியோகம் நான் மற்றவர் கூறுவதை குறைகூறுவதாக நினைக்க வேண்டாம்
வாழ்க வளமுடன்
om namasivaya.
இதுவே தமிழர்களின் வழிபாடு..
❤️❤️
Kannudaya nayagi kannatha
வள்ளலாரின் சிந்தனைகள் அனைத்தும் வள்ளலாரின் வாழ்க்கை
ஆத்மநமஸ்காரம் ஐயா சித்தர்கள் பாடல் வுக் வேண்டும் ஐயா அதற்குரிய பணத்தைக் எக்வுன் நம்பறுக்கு அனுப்பி விடுகிறேன் ஐயா தயவு கூர்ந்து அனுப்புங்கள்
நண்பா ஒளசதம் என்று you tube சேனலில் டைப்செய்து அழுகினி சித்தன் அகத்திய மாமுனிவன் பட்டணத்து சித்தன். சிவ வாக்கியன் போன்ற மகா சித்த முனிவன்கள் உணர்ந்த மாமுனிவன் சிவயநம என்னும் பொருள் கொண்ட மூலத்தை உன்னுள் தேடும் மந்திரக் குறிப்பை அறிவின் அறிவாய் உணர்த்துவர். இது சத்தியம். தேடிப் பார். அறியும் அறிவு இருந்தால். வாழ்த்துக்கள்
ruclips.net/video/3oh7uaabhE4/видео.html
அருமை ஐயா நன்றி
அருமையான பதிவு நன்றி
பிறகு ஏன் அழுகண்ணி சித்தரின் பாடலுக்கு விளக்கம் தந்தீர் ?
😢😢😢😢🎉
தம்பி கஷ்டம்.
வணக்கம் ஐயா, இது உங்களுக்கு யார் இதை சொன்னது. மனிதனுக்கு ஏன் உள்நாக்கு உள்ளது என்பதை விளக்கி உள்ளேன். இறைவன் ஈசனின் மொழி தமிழ்.
விளக்கம் காணொளி
ruclips.net/video/ErBXTfNzVqY/видео.html
சுப்பரோ சுப்பா்
@@umavijayaram3851 நன்றி
யாங்கனு இப்ப என்னா சொல்லவர தலைப்பு என்னா நீ என்னா பேசுர. இறைவனை அடைய நான்கு வழி சரியை.கிரியை.யோகம் ஞானம் மூண்றாவது சப்ஜட்டை பேசிவிட்டு ஒன்னாவது மேட்டருக்கு வக்காலத்து வாங்குற. யோகம் இல்லாமல் ஞானம் இல்லை பக்தியில் யோகம் செய்துதான் அவர்கள் ஞானமடைந்தார்கள் அந்த பக்தியில் உள்ள யோக ரகசியம் அறிய தாங்கள் முயலவும்
நன்றி ஐயா