மயிலாடுதுறையைக் கைப்பற்றும் காளியம்மாள் | நாடாளுமன்ற தேர்தல் 2024 கள நிலவரம் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 фев 2024
  • நாம்தமிழர் கட்சியின் மயிலாடுதுறை பாராளுமன்ற வேட்பாளர் காளியம்மாள் அவர்களுக்கான வெற்றி வாயப்பும் கள நிலவரமும் குறித்த சிறப்புக் காணொளி
    #kaliammal #seeman #naamtamilar
    வெள்ளத்தில் மிதக்கும் நெல்லை | நீரில் முழ்கிய தூத்துக்குடி | தொடரும் கனமழை | National Disorder |
    • வெள்ளத்தில் மிதக்கும் ...
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • ПриколыПриколы

Комментарии • 1,6 тыс.

  • @user-jr9ii4ec1k
    @user-jr9ii4ec1k 2 месяца назад +288

    நானும் மயிலாடுதுறை தொகுதிதான் என் சார்பாக 10 ஓட்டாவது பெற்றுத்தருவேன் மேலும் எனது ஊரில் சுவர் விளம்பரம் மற்றும் சுவரொட்டி அச்சடிச்சு ஒட்டுவதிலும் என் பங்களிப்பை செய்வேன்❤❤❤

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 2 месяца назад +10

      🎉🎉🎉❤❤

    • @user-nm8tm5ix1s
      @user-nm8tm5ix1s 2 месяца назад +3

      செலுத்து அந்த மகளிர் உரிமைதொகை உன் அம்மா அக்கா அண்ணி மற்றும் குடும்ப பெண்ணிடம் உருமைதொகை வாங்க வேண்டாம் என்று சொல்லுங்க தம்பி நீங்கள் அண்ணன் சீமான் கருத்தை பேசு. உன் குடுபதிடம்

    • @MuthuKumar-cs1cn
      @MuthuKumar-cs1cn 2 месяца назад

      ​@@user-nm8tm5ix1sஉரிமைத்தொகை திமுகவின் எவன் அப்பன் ஆத்தா வீட்டுச் சொத்தையும் விற்றுக் கொடுக்கவில்லை

    • @farhana8700
      @farhana8700 2 месяца назад +6

      தமிழை பிழை இல்லாமல் எழுத கற்றுக்கொண்டு பிறகு கம்பு சுற்ற வாருங்கள் அண்ணா

    • @farhana8700
      @farhana8700 2 месяца назад +11

      ஸ்டாலின் தாத்தா வீட்டு சொத்தை விற்றா உரிமைத் தொகை தருகிறார்😂😂😂

  • @subasriramesh1331
    @subasriramesh1331 2 месяца назад +404

    அண்ணா!... நான் மயிலாடுதுறை மாவட்டம். ஆனால் இப்போது சென்னையில் பணியாற்றி வருகிறேன். தேர்தல் நெருங்கும் போது நிச்சயமாக களபனிக்கு செல்வேன் 😊😊😊😊

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 2 месяца назад +1

      இதுவும்சேடுப் ஆஹா..

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw 2 месяца назад +13

      👏👏👏👍

    • @sankarvijaya140
      @sankarvijaya140 2 месяца назад +15

      சிறப்பு 👍

    • @vaigai-naadan123
      @vaigai-naadan123 2 месяца назад +13

      சிறப்பு ❤

    • @ravichandrankathavarayan7060
      @ravichandrankathavarayan7060 2 месяца назад +13

      உங்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் 💪 வெற்றி நிச்சயம் நாம் தமிழர் 💪

  • @user-ou3jv7vm3l
    @user-ou3jv7vm3l 2 месяца назад +62

    நான் துபாயில் இருந்து இன்ஷா அல்லா போகிறேன், காளியம்மாள் அவர்களுக்கு ஓட்டு அளிப்பதற்கு,

  • @badman3808
    @badman3808 2 месяца назад +43

    நான் மயிலாடுதுறை மாவட்டம்😍 AKKUR 100 vote confimed💪

  • @anandanmani2865
    @anandanmani2865 2 месяца назад +560

    வெல்வான் விவசாயி❤️🙏👍.
    இது போன்ற கானொளியைதான் சாட்டையில் எதிர்பார்க்கிறேன்

    • @dineshgayle8988
      @dineshgayle8988 2 месяца назад +42

      நானும் இதையே விரும்புகிறேன்....சில எச்சைகளை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்...

    • @sadasivam2631
      @sadasivam2631 2 месяца назад +9

      Really

    • @user-ik5vz1pi7v
      @user-ik5vz1pi7v 2 месяца назад +9

      நானும்

    • @user-yh6zu3pj2t
      @user-yh6zu3pj2t 2 месяца назад +11

      மண்ணின் மைந்தர் அடிபடையில் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு பூர்வீக சொந்த தொகுதி ..
      Mayiladurai mp thoguthi kaliayamal akkavodaiya sontha poorviga thoguthi..
      Erode Seethalakami erode to thirupur matruvathu Karanam avarkalathu sontha thoghuthi Gobichetipalayam under thirupur mp consultancy
      Isai mathivanan sontha voor under thenkasi
      Director Jagadesa pandiayan sontha thoughuthi salem atthur under kallakurichi consultancy

    • @jeniraj8363
      @jeniraj8363 2 месяца назад +13

      இது இதுதான் நமக்கு தேவை

  • @mahizhhandloomsilksarees
    @mahizhhandloomsilksarees 2 месяца назад +425

    நெசவாளர்கள்‌ குடும்பத்தில் இருந்து எங்களது வாக்குகள் காளியம்மாள் அக்கா அவர்களுக்கே . ❤

  • @karthikeyanudhayakumar9525
    @karthikeyanudhayakumar9525 2 месяца назад +78

    அக்கா காளியம்மாள் தமிழக மீனவர்கள் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்.

    • @varman001
      @varman001 Месяц назад +1

      எல்லா தமிழ் குடிகளின் குரலாய் ஒலிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் சகோதரரே!

  • @MrOut_
    @MrOut_ 2 месяца назад +36

    பறையர் சமூகத்தில் இருந்து எங்கள் வாக்கு எங்கள் அக்கா காலியம்மாவுக்கே....🔥🔥🔥💪🇰🇬🌾
    ⚔️🏹 இது தமிழனோட காலம்👑

    • @-balavallivel999
      @-balavallivel999 Месяц назад +2

      காளியம்மாவுக்கே❤

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i 2 месяца назад +153

    தம்பி சாட்டை துரைமுருகனின் சமரசமற்ற தரமான நேர்த்தியான பார்வை 🙏

    • @sinndoss
      @sinndoss 2 месяца назад

      டப்பா நாயகர் அப்பாவி அப்பாவு !!

  • @jeevaraj7351
    @jeevaraj7351 2 месяца назад +32

    அக்காவிற்கு எனது வாக்கை செலுத்த ஆர்வமாக உள்ளேன், கும்பகோணத்திலிருந்து 💪

  • @mahirarahmanmahirarahman9730
    @mahirarahmanmahirarahman9730 2 месяца назад +53

    நானும் மயிலாடுதுறை மாவட்டம் தான் காளியம்மாள் வெற்றிபெற வாழ்த்துகள்

  • @aarumugamaaru-ui3ji
    @aarumugamaaru-ui3ji 2 месяца назад +52

    அக்கா காளியம்மாள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
    Ntk❤❤❤

    • @seemamohanraj
      @seemamohanraj 2 месяца назад +1

      வாழ்த்துக்கள் இல்லை தோழர் வாழ்த்துகள்

    • @ramachandran6831
      @ramachandran6831 2 месяца назад +1

      ​@@seemamohanrajதோழர் இல்லை டோலர்!

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 месяца назад +374

    மயிலாடுதுறையில் காளியம்மாள் வெற்றி பெற்றால் ஓர் பெரிய அரசியல் புரட்சியை இருக்க இருக்கும்... இது நூறு வீதம் நிச்சயம்👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻 வாக்களிப்போம் வாக்களிப்போம் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்.... எங்கள் வீட்டு பெண்ணை, ஆண் வென்ற இடத்தில் பெண் என்ற இடத்தில் வெற்றி வாகை சூட செய்வோம் ...

    • @ponvijays7786
      @ponvijays7786 2 месяца назад +9

      😊😊😊😊

    • @ayyanarbesantnagar6787
      @ayyanarbesantnagar6787 2 месяца назад

      8% வாக்கு பெற விடாமல் செய்ய வைத்தது திமுக. (எப்படி?) கமல்ஹாசன் நான் கட்சி தொடங்குவேன் என்று எங்கும் கூறியதில்லை.அவரை வேண்டுமென்றே கலத்தில் இறக்கியது திமுக அப்படி செய்து ஓட்டை பிரித்து ஓட்டு சதவிகிதத்தை குறைத்துவிட்டு பிறகு திமுகவில் இணைந்து செயல்படுகிறார்.திமுக எதிர்ப்பு பிஜேபி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு,அதிமுக எதிர்ப்பு வாக்கு யார் பக்கம் திரும்பி இருக்கும் சீமான் பக்கம் அதை கெடுக்கவே கமலை கலம் இறக்கியது திமுக.
      திமுகவில் இணைந்து செயல்படுகிறார்
      .திமுக எதிர்ப்பு பிஜேபி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு,அதிமுக எதிர்ப்பு வாக்கு யார் பக்கம் திரும்பி இருக்கும் சீமான் பக்கம் அதை கெடுக்கவே கமலை கலம் இறக்கியது திமுக.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 2 месяца назад +7

      Puratchi??

    • @Sei-Eathiyum-Thuninthu-Sei-TJS
      @Sei-Eathiyum-Thuninthu-Sei-TJS 2 месяца назад +1

      🔥🔥🔥👍👌

    • @RajKumar-gk7lr
      @RajKumar-gk7lr 2 месяца назад +2

      ஓ.... இவரும் காளியம்மாளும் ஒரே அணி. நம்ம அண்ணன் சாட்டை அவர்களின் அணியில் இருக்கும் அக்கா காளியம்மாள் அவர்களுக்கு வாழ்த்துகள்

  • @mars-cs4uk
    @mars-cs4uk 2 месяца назад +89

    வீழ்ந்த இடத்திலிருந்து எழுவோம்

    • @stsambath8498
      @stsambath8498 2 месяца назад +5

      அருமை 👌 நிச்சயமாக

    • @ramachandran6831
      @ramachandran6831 2 месяца назад

      பிழைக்க வந்த பிறமொழி பேசும் மக்களுக்கு கொடுத்து உதவியதால் தான்‌ தமிழ் இனம் வீழ்ந்தது! இனிமேல் தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டாலே மாற்றம் தெரியும்!

    • @sekarbabu713
      @sekarbabu713 2 месяца назад

      வீழ்ந்த இடத்திலேயே சமாதி
      ஆவது நடக்கும்.
      வீழ்ச்சி உறுதி.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 2 месяца назад

      @@sekarbabu713 திருட்டு தெலுங்கு திமுகவுக்கு சமாதி நிச்சியம். ரஷீய ஸ்டாலின் சிலைகள் அகற்றப்பட்ட வரலாறு தெரியுமா?

    • @mars-cs4uk
      @mars-cs4uk 2 месяца назад

      @@sekarbabu713 தமிழன் தான் தமிழ் நாட்டை ஆளவேண்டும். பாவா ஆந்திரா போய் அங்கு ஆட்சி நடத்து. இது தமிழ்நாடு. இனி மேல் தெலுங்கன் ஸ்டாலினை ஆள விடமாட்டோம்.

  • @slvraj2007
    @slvraj2007 2 месяца назад +50

    எங்கள் தொகுதி வேட்பாளர். கண்டிப்பாக எனது குடும்பத்தின் வாக்கு நாம் தமிழருக்கே 👍👍👍

  • @alvaivimalan5922
    @alvaivimalan5922 2 месяца назад +83

    வாழ்த்துக்கள் சகோதரி
    இந்திய பாராளுமன்றத்தில்
    பெணபுலியின் உறுமலை ஈழத்தில் இருந்து நாங்கள் கேட்கவேண்டும்

    • @raveendranraveendran959
      @raveendranraveendran959 2 месяца назад +4

      இதை நினைக்கும் போதே கண்களில் நீர் கோர்க்கிறது

    • @Jayantan846
      @Jayantan846 2 месяца назад

      ​@raveendranraveendran9😂😂😂😂
      தூஊஊஊஊஊ

  • @Cps_Edits
    @Cps_Edits 2 месяца назад +30

    மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் மாற்றம் வேண்டும் அன்பு சகோதரி காளியம்மாள் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @vigneshrv3793
    @vigneshrv3793 2 месяца назад +76

    களப்பணி மிகவும் அவசியம், NTK

  • @vikeshdm306
    @vikeshdm306 2 месяца назад +43

    அண்ணா நானும் மயிலாடுதுறை தொகுதிதான்..
    எங்கள் தொகுதி MP இராமலிங்கம் என்பது தாங்கள் சொல்லித்தான் எனக்கு நினைவு வருகிறது. சத்தியமாக சொல்லப்போனால் அவருடைய முகத்தையே இப்பொழுதுதான் உங்கள் காணொளியில் பார்த்து தெரிந்து கொள்கிறேன்

    • @rojasamayal9436
      @rojasamayal9436 2 месяца назад +2

      அந்த லட்சணத்தில் இருக்கிற நீ..ஒட்டு போட்டா? என்ன? போடலைனா ?என்னா😂😂😂😂

    • @jillajilla4260
      @jillajilla4260 2 месяца назад +3

      100 சதவீதம் இராமலிங்கம் வேஸ்ட்

    • @vikeshdm306
      @vikeshdm306 2 месяца назад +2

      @@jillajilla4260 உண்மை

  • @JokerJokar-gx5xk
    @JokerJokar-gx5xk 2 месяца назад +40

    அண்ணா நீங்க சொல்வது உண்மை எங்கள் ஊர் பட்டவர்த்தி தான் தலைஞாயிறு தான் எங்கள் ஊர்

  • @JayathiHarini
    @JayathiHarini 2 месяца назад +31

    காளியம்மாள் அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @marichamyp5434
    @marichamyp5434 2 месяца назад +30

    வாழ்த்துகள் சகோதரி.

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 Месяц назад

      உன் அக்கா காளியம்மா ₹1000 கொடுத்தா வந்துருவா ஏற்கனவே சாட்டை துறைமுகங்களுள் இரண்டு முறை கருதா தலைப்பு செய்திருக்கிறாள் சீக்கிரத்தில் வீடியோ வெளியே வரும்

  • @tharunsakthi6281
    @tharunsakthi6281 2 месяца назад +36

    🎉🎉🎉🎉🎉என் அண்ணனின் தங்கையும் எனதருமை அக்காவும் மரியாதைக்குரிய காளியம்மாவுக்கு நல்வாழ்த்துக்கள் ...🎉🎉🎉நாம் தமிழர் 🎉🎉

  • @A.Vijayaragavan-Anbu...3787
    @A.Vijayaragavan-Anbu...3787 2 месяца назад +15

    ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாதுன்னு சொல்வாங்க... என் பூர்வீர்க மண் என்பதில் எனக்கு பெருமை எங்க அக்காகாளியம்மாள் வெற்றிபெற வாழ்த்துக்கள்❤

  • @kammakal
    @kammakal 2 месяца назад +46

    காளி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @seemantrends
    @seemantrends 2 месяца назад +14

    வெல்வாள் எங்கள் கொற்றவை💪

  • @user-dh8di4os1v
    @user-dh8di4os1v 2 месяца назад +29

    அக்காள்..காளியம்மாள் மாபெரும் இம்முறை வெற்றி..வெற்றி..நாம்தமிழர் 2024 & 2026ல ❤❤💪💪💪💪💪💪💪💪💪💪

  • @rizwan6530
    @rizwan6530 2 месяца назад +27

    40 தொகுதிக்கும் தனி தனி காணொளி பதிவிட வேண்டும்❣️

  • @thiruthanigasalamrasa7082
    @thiruthanigasalamrasa7082 2 месяца назад +43

    பெயருக்கேற்ற செயற்பாடு, மேடையையும் எதிர்கட்சிகளையும் ஊடகங்களையும் அதிரவைக்கும் சகோதரியின் தேர்வு மகத்துவமிக்கது, வாழ்த்துக்கள் சகோதரி! தம்பி சீமானுக்கு சிரம் நமிர்ந்த வாழ்த்துக்கள்😊😊😊😊😊😊😊❤❤❤❤❤

  • @muralisurya4683
    @muralisurya4683 2 месяца назад +16

    புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர் எமது கள்ளக்குறிச்சி மாவட்டம் பாராளுமன்ற தொகுதியில் இப்போது இருந்தே களப்பணிகள் தொடங்கி விட்டோம் சகோதரர்

  • @user-in4ms7ss6h
    @user-in4ms7ss6h 2 месяца назад +26

    அருமை அண்ணா சகோதரி காளியம்மாள் நிச்சயம் வெற்றி பெற்று நாடாளுமன்றம் உறுப்பினர் ஆவார் இது நிச்சயம் நடக்கும் சிவானந்தம் நாம் தமிழர் கரியாப்பட்டினம் அபுதாபி

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 2 месяца назад +14

    சிறப்பு. இந்தத் தடவை மயிலாடுதுறை மக்கள் சரியானதை செய்வார கள் என நம்புகிறேன்

  • @kanthan3691
    @kanthan3691 2 месяца назад +24

    கோடிகளுக்காக பேசிக்கொண்டு இல்லாமல் கொள்கைகளுக்கு மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறேன் நாம் தமிழர் கட்சிக்கு தான் மக்கள் வாக்களிக்க போகிறார்கள் 💪

  • @yogachandrashanmugarajah7445
    @yogachandrashanmugarajah7445 2 месяца назад +18

    அக்கா வாழ்த்துக்கள் 💪🏻💪🏻💪🏻🐅🐅🐅🔥🔥🔥

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 2 месяца назад +10

    எங்க ஊரு சகோதரிக்கு திருமதி காளியம்மாள் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் வெற்றி உறுதி நாம் தமிழர் திரு சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு ஒரு புரட்சி வாழ்த்துக்கள் உங்கள் பதிவு மிக முக்கியமான பதிவு என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க 🌾💪🌾

  • @kanthan3691
    @kanthan3691 2 месяца назад +17

    ஏழை மீனவர் குடும்பத்தை சேர்ந்த தங்கை காளியம்மாள் அவர்களுக்கு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் கண்டிப்பாக மக்கள் வெற்றி அடைய செய்வார்கள் 🙏 💪

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 2 месяца назад +24

    Wishing well kalliammal
    You are a great Tamil lady
    You will definitely win

  • @jqqjqjqj
    @jqqjqjqj 2 месяца назад +9

    குடும்பமாக சிறியவர் முதல் பெரியவர் வரை தேர்தல் பிரச்சாரத்திற்காக செல்லலாம். சிறியவர்களுக்கு அது ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.

  • @thirumoorthi-mm9vq
    @thirumoorthi-mm9vq 2 месяца назад +9

    இப்படை வெல்லும்.
    இப்படை தோற்கின் எப்படை வெல்லும்...?
    வெற்றி பெறுவோம்.
    நாம் தமிழர் 💪. 💐

  • @user-ny7xw8ur3i
    @user-ny7xw8ur3i 2 месяца назад +6

    அருமை,தங்கை காளியம்மாள் வெற்றி வாகை சூடி புதிய சகாப்தம் உருவாக்க வாழ்த்துக்கள்!
    --பெ.எலியாஸ்,
    தலைமை ஒருங்கிணைப்பாளர்,
    "கிறிஸ்துவ மக்கள் முன்னணி"
    தமிழ்நாடு, புதுச்சேரி,

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 2 месяца назад +18

    அக்கா காளியம்மாள் மயிலாடுதுறையில் வெல்ல வேண்டியது.. நம் மக்களின் தவம்... தமிழர்களாய் எழுவோம்.. நம் நாம் தமிழர் மூலம் நாம் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வோம்... இது நமது பூமி... நாம் குடும்பம் குடும்பமாக நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்... இளம் தலைமுறை நன்றியுடன் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭🙏🏻🙏🏻🙏🏻

  • @mathivananr8198
    @mathivananr8198 2 месяца назад +9

    தங்கை காளியம்மாள் வெற்றி பெற்றாக வேண்டும் நம் சோழ மன்னன் வீரிட்டு எழுவான்.

  • @Comalibrotherscovai
    @Comalibrotherscovai 2 месяца назад +7

    எனது ஊர் மயிலாடுதுறை நான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கிறேன் நிச்சயமாக எனது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு செலுத்துவோம் நாம் தமிழர்

    • @ravianandh3346
      @ravianandh3346 2 месяца назад

      வேதாரண்யம் உங்க தொகுதியா ? அண்ணா

  • @ar.elamparithielangovan
    @ar.elamparithielangovan 2 месяца назад +4

    சாட்டை அண்ணா
    எனது ஊர் பட்டவர்த்தி எனது வீட்டில் இருந்து
    1 கி.மீ - தமிழ்நாடு அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை.... ஆலையை தவிர அனைத்தும் இயங்குகிறது... அனைத்து அதிகாரிகளும் சம்பளம் வாங்குறாங்க....
    2 கி.மீ - அரசு கூட்டுறவு பேப்பர் ஆலை இருந்தாக சொல்லபடுகிறது நான் பிறந்ததில் இருந்து பார்த்ததில்லை... இப்போது ONGC கையில் இடம் உள்ளது..
    4 கி.மீ - தமிழ்நாடு அரசு கூட்டுறவு நூற்பாலை... 20 வருடங்களுக்கு முன் இயங்கியது... இப்போது அனைத்து இயந்திரங்கள் அகற்றபட்டு கட்டிடங்கள் மட்டுமே உள்ளது...
    சர்க்கரை தயாரிக்க பயன்படும் கரும்பு சாறு molasses 3rd grade இல் இருந்து தான் எத்தனால் அதிகமாக தயாரிக்க படுகிறது. Molasses grade 1&2 ல் இருத்து மட்டுமே வெள்ளை சர்க்கரை தயா‌ரிக்க முடியும்.
    இப்போது ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றில் எத்தனால் 20%-60% வரை flex fuel முறையில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் புனர் அமைக்கும் பணி அடுத்த 5 ஆண்டில் நடைபெற உள்ளது...(நிதின் கட்கரி toyata flex fuel car opening interview)
    அடு‌த்த 2 ஆண்டுகளில் திருப்பூரை சேர்த்த ஒரு தனியார் நூல் உற்பத்தி நிறுவனம் மணல்மேடு நூற்பாலையை லீஸ் எடுத்து உற்பத்தியை தொடங்க தமிழ்நாடு அரசிடம் அனுமதி பெற மனு அளித்துள்ளது...
    மயிலாடுதுறை-தரங்கம்பாடி-காரைக்கால் பழைய இரயில் பாதை இப்போது பேரளம்-காரைக்கால் இணைப்பு பாதையாக 50% பணிகள் முடிந்து விட்டது...
    நாம் தமிழர்

  • @varatharajan5712
    @varatharajan5712 2 месяца назад +5

    எங்கள் தொகுதி நாம் வெற்றி நிச்சயம் 🙏🙏🙏

  • @user-lo4pt7cq3c
    @user-lo4pt7cq3c 2 месяца назад +4

    எனது அன்பு சகோதரி மாபெரும் வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி பெறுவோம் முருகன் பெருமான் திருவருளால் மாபெரும் வெற்றி பெறுவோம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ramachandran6831
      @ramachandran6831 2 месяца назад

      இனிமேல் தமிழர்களுக்கு எழுச்சி காலம்!

  • @gugancivil2110
    @gugancivil2110 2 месяца назад +3

    வெற்றி நமதே நாம் தமிழராக ❤

  • @prabhatravels6967
    @prabhatravels6967 2 месяца назад +3

    அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்
    நாம் தமிழர் கட்சி
    வாழ்க வளமுடன் 🎉🎉

  • @black.lovb.
    @black.lovb. 2 месяца назад +2

    சீர்காழி🔥...நாம் தமிழர்🔥💪

  • @SundharSundhar-yn4vz
    @SundharSundhar-yn4vz 2 месяца назад +2

    எங்கள் தொகுதி எங்கள் வாக்கு நாம்தமிழர்க்கே.

  • @Kottairpavaipraveen
    @Kottairpavaipraveen 2 месяца назад +3

    கண்டிப்பாக அண்ண என் பகுதி பாபநாசம் அருகில் ஆனால் நான் நாகை நாடாளு மன்ற தொகுதி இருந்தாலும் அக்கா உடையாலூரிலிருந்து தொடங்குவதாக சொன்னீர்கள் அப்பொழுது கலந்து கொண்டு நானும் என் அருகில் வருகின்ற பகுதி பாபநாசம், கும்பகோணம், சுவாமிமலை, போன்ற பகுதியில் களமாடும் பொழுது எனது பங்கும் இருக்கும் என்பது உறுதி 💪🏻 வெல்வோம் நாம் தமிழர் 💪🏻

  • @shagulhameed7743
    @shagulhameed7743 2 месяца назад +3

    வெற்றி நிச்சயம் வெல்வோம் விவசாயி காளியம்மன் வெல்வது உறுதி என்னுடைய வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க தமிழ் நாடு வாழ்க

  • @mathubalan5790
    @mathubalan5790 2 месяца назад +2

    நான் மயிலாடுதுறை தான் அண்ண ❤❤❤என்னால் ஒரு 10 ஓட்டு பெற்று தருகிறேன் அண்ணா

  • @ramadoss.s8166
    @ramadoss.s8166 2 месяца назад +3

    வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @monishahamed5376
    @monishahamed5376 2 месяца назад +2

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு அக்கா காளியம்மாள் கண்டிப்பாக insha Allah வெல்வார்❤️

  • @user-ik5vz1pi7v
    @user-ik5vz1pi7v 2 месяца назад +4

    வாழ்த்துக்கள் சகோதரி வெற்றி உறுதி

  • @stsambath8498
    @stsambath8498 2 месяца назад +3

    மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தங்கை காளியம்மாள் வெற்றி அது மக்களின் வெற்றியாக இருக்கும். இனம் ஒன்றாவோம் இலக்கை வெண்றாவோம் நாம் தமிழர் 💪🔥

  • @palani4789
    @palani4789 2 месяца назад +1

    என தன் பு தங்கை காணியம்மாள். MP. ஆக வாழ்த்துக்கள்

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழராய் ஒன்றிணைவோம் சகோதரியை வெல்ல வைப்போம் நன்றி வணக்கம்

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 2 месяца назад +3

    அன்பு மகள் காளி நாச்சியார்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன

  • @marimuthuakila1030
    @marimuthuakila1030 2 месяца назад +2

    மயிலாடுதுறையில் நாம் தமிழர் வெல்லும் ❤❤❤👏👍

  • @sankarperiyasamy8258
    @sankarperiyasamy8258 2 месяца назад +2

    ஆசைக்கு அளவேது!!!

    • @ramachandran6831
      @ramachandran6831 2 месяца назад

      அப்படியா!திராவிட டோலரே!

  • @Sei-Eathiyum-Thuninthu-Sei-TJS
    @Sei-Eathiyum-Thuninthu-Sei-TJS 2 месяца назад +2

    நீதி வெல்லும் விவசாயிக்கு உயிர் வந்துவிட்டது 🔥🤺🔥👌

  • @user-ny7oe1sy8g
    @user-ny7oe1sy8g 2 месяца назад +2

    🎉காளியம்மாள் ஜெயிக்க வாழ்த்துக்கள்🎉

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 2 месяца назад

    அக்கா வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் நாம் தமிழர்

  • @makesomefire2222
    @makesomefire2222 2 месяца назад

    அண்ணா இதை போல் அனைத்து தொகுதியில் உள்ள வேட்பாளர் கும் ஒரு ஒரு காணொளி போடவும் ..

  • @user-ns4id7fm1m
    @user-ns4id7fm1m 2 месяца назад +2

    சகோதரி காளியம்மாளுக்கு வாக்களித்து அரியணை ஏற்றுங்கள் மயிலாடுதுறை மக்களே காளியம்மாவை விட்டுவிடாதீர்கள் எல்லோரும் நாம்தமிழ்கட்சிக்கு சின்னம் இல்லாவிடினும் காளியம்மாவை வெற்றிவாகை சூட வையுங்கள் எம் இனம் சோர்ந்துவிடாமல் வெற்றி கொள்ளுங்கள்.❤❤❤❤❤

  • @chandran4319
    @chandran4319 2 месяца назад +3

    தரமான பதிவு அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க🙏

  • @sureshpk8391
    @sureshpk8391 2 месяца назад +1

    தங்கை காளியம்மன் மயிலாடுதுறைக்கு கிடைத்த பொக்கிஷம். 🎉 🎉 🎉

  • @Pheonixrise-ow5ej
    @Pheonixrise-ow5ej 2 месяца назад +2

    SUPER SAATHAI DURAI ANNA
    BANGALORE NAAM TAMILAR🚩

  • @queenkitchens8981
    @queenkitchens8981 2 месяца назад +2

    super thurai, congrats kaliyamma

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 месяца назад +3

    காளியம்மாள். அவர்களை மயிலாடுதுறை. மக்கள் கட்டாயம். வெற்றி. பெற. வைக்க வேண்டும்'...

  • @user-df2wy6xc8h
    @user-df2wy6xc8h 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் அக்கா நான் இலங்கை❤.உங்கள் பயணம் வெற்றிக்கு இறைவனை வேண்டுகிறேன்.

  • @Ntk_tamil_inathin_kural
    @Ntk_tamil_inathin_kural 2 месяца назад +2

    எங்கள் அண்ணனின் தங்கை இம்முறை வென்றெடுப்போம்🐅👩🏻‍🌾❤🔥

  • @tude22
    @tude22 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்ல அண்ணனின் வாழ்த்துக்கள்

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 2 месяца назад +1

    நாம் தமிழர் எல்லா தொகுப்புகளையும் கைப்பற்றும் மதுரை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் வாழ்த்துக்கள்

  • @nagarajanpillai5523
    @nagarajanpillai5523 2 месяца назад +2

    Cungraj My sister Kaliyammal,MP🎉🎉🎉

  • @kathira4460
    @kathira4460 2 месяца назад +1

    மிக மிக முக்கிய பிரச்னை நீர்நிலை ஆக்கிரமிப்பு,நீர்நிலை சீர்கேடு............

  • @nanbanvadi4047
    @nanbanvadi4047 2 месяца назад +1

    நல்ல முன்னெடுப்பு துரை அண்ணா, இது போன்று அனைத்து வேட்பாளரை தனி தனியாக அறிமுக படுத்துங்கள் அந்த தொகுதியின் பிரச்சைனை அதற்கான முன்னெடுக்கும் வாக்குறுதிகள் ..... இது மிகவும் வேகமாக மக்களிடம் சேரும்

  • @TamilTigers001
    @TamilTigers001 2 месяца назад +2

    மயிலாடுதுறையில் வீரமங்கை கொற்றவை வெல்லும்..தமிழ் இனம் நாம் தமிழர்🚩🐅🌾..வாழ்க தாய்தமிழ்..👿தமிழன்டா💪⚔️💥

  • @praveenkannan2186
    @praveenkannan2186 2 месяца назад +2

    நான் மயிலாடுதுறை தொகுதிக்கு உட்பட்டவன்.நாம் தமிழர் கட்சி வென்றால் மகிழ்ச்சி.

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 2 месяца назад +4

    வெற்றி நிச்சயம் விரைவில் அதிகாரம் நமது கையில் வரும் அதுதான் தமிழ் தேசியம் ஆட்சியில் அமரும் நாள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

  • @CanadaAmerica79
    @CanadaAmerica79 2 месяца назад

    தமிழகத்தை அயல்நாடு போல் பார்க்க வேண்டும், மக்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என விரும்புகிறேன். நான் கனடாவில் வசிக்கிறேன், ஏன் இந்தியாவும் தமிழகமும் கனடாவைப் போல் இருக்க முடியாது என்று ஆச்சரியப்படுகிறேன். நமக்கு மாற்றம் வேண்டும், ஊழல் அரசியல்வாதியை தூக்கி எறிந்து, நாம் தமிழர் போன்ற இளம் தலைமுறையை கொண்டு வர வேண்டும். நாம் தமிழர் வெற்றியை காண ஆவலாக உள்ளேன். கனடா நாட்டிலிருந்து🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

  • @balangsivag3732
    @balangsivag3732 2 месяца назад +11

    வாழ்த்துக்கள் அக்கா காளியம்மாள் அவர்களுக்கு 💐💐💐💐💐💪💪💪💪

  • @kesavanmathi180
    @kesavanmathi180 2 месяца назад +1

    வணக்கம்.
    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த்தேசியத்தின் மகள்..... அன்பு தங்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..... நன்றிகள்.
    நன்றி வணக்கம்.

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 2 месяца назад +2

    காளியம்மாள். நான் தெய்வமாக. வணங்கும் தமிழ். தெய்வம்.

  • @paanaam
    @paanaam 2 месяца назад +3

    அருமைடா தம்பி. கேட்க கேக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அருமையான திட்டங்கள். என் மகள் வெற்றி பெற வாழ்த்துக்கள். என் தங்கை இந்த தொகுதி தான்.
    என்னோட ஒரு அறிவுரைடா கண்ணு.
    இனிமே இதுபோல திட்டங்களை சொல்லி காணொளி போடுப்பா.. கேட்கவே நல்லா இருக்கு. மத்தவங்களை திட்டி வேண்டாமே

  • @user-mg4zb8jz5e
    @user-mg4zb8jz5e 2 месяца назад +1

    அக்கா காளியம்மாள் அவர்கள் வெற்றி காண்பார்....
    சிவாயநம சிவாயநம.....

  • @johnsonarockiaraju504
    @johnsonarockiaraju504 2 месяца назад

    சாட்டை சகோதரன் துரை முருகன் அவர்கள் வார்த்தை பலிக்கட்டும்.. சகோதரி காளியம்மாள் அவர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் எளிய மக்களுக்கான குரலாக ஓங்கி ஒலிக்க விவசாயி சின்னத்தில் வாக்களிப்போம். எளிய மகளை வெல்ல வைப்போம்.. நாம் தமிழர் ❤❤❤🔥🔥🔥💪💪💪🙏🙏🙏

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் சங்கச்சி காளியம்மாள் வெல்லட்டும் நாம்தமிழர் ஈழத்தமிழன் கனடா

  • @jayakumar5964
    @jayakumar5964 2 месяца назад +1

    வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • @VettriMaaran
    @VettriMaaran 2 месяца назад +1

    தமிழ் தாய் வாழ்க.❤❤❤

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 2 месяца назад +4

    அக்கா வெற்றி பெற வாழ்த்துக்கள் மயிலாடுதுறை எங்கள் தொகுதி.

  • @dhilipdhilip1230
    @dhilipdhilip1230 2 месяца назад +1

    என்னுயிர் அக்கா காளியம்மாள் ❤❤❤🔥🔥🔥🔥🔥🔥

  • @afeefahamed9208
    @afeefahamed9208 2 месяца назад +1

    வாழ்த்துக்கள்
    🎉🎉🎉🎉🎉
    💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻

  • @muraliakshaya
    @muraliakshaya 2 месяца назад

    சோழ மன்னனின் ஆசியுடன் சகோதரி நிச்சயம் வென்று முடிக்கட்டும்🎉

  • @Genius0075
    @Genius0075 2 месяца назад +3

    10 votes from my family Thillaiyadi..NTK forever third time election

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 2 месяца назад +1

    சகோதரி காலியம்மாள் வெற்றி உறுதி 🎉🎉🎉🎉 வாழ்த்துக் கள் புயலே 🙏🙏🙏🙏

  • @jassassociatess
    @jassassociatess 2 месяца назад +7

    என் அன்பு தங்கதங்கை அவள் ஆணடவன் அருள் உனக்கு அதிகம் தருவார் சிறப்பு அருமை அன்பு தங்கை

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 2 месяца назад +1

    நாம் வெற்றி பெற தமிழினத்தின் எழுச்சி வேண்டும் உறவுகளே;👍👍👍💪💪💪👋👋👋🙏🙏🙏 🌷🌷🌷🌸🌸🌸